Pseudo scientist who killed Millions| பலகோடி பேரை கொன்ற போலி விஞ்ஞானி |Trofim Lysenko|Big Bang Bogan

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024

Komentáře • 417

  • @BigBangBogan
    @BigBangBogan  Před 2 lety +11

    Bcubers!!! Assemble 🤟🏾
    Download Kuku FM: kukufm.sng.link/Apksi/hpfh/r_f8d2ccf25a
    Teacher's day campaign is here. Kuku fm is running teacher's day campaign for three days from 3rd September till 5th September.
    Campaign days : 3rd September to 5th september
    Special Occasion : Teacher's Day
    Coupon Code : Your Coupon code or LEARN50
    Subscription : 12 + 3 = 15 months subscription at 199rs per year

    • @devsai1800
      @devsai1800 Před 2 lety

      This video should be shown to parisalan and so called pseudo science idiots in india

    • @sasidharan372
      @sasidharan372 Před 2 lety

      Warner Bros and DC comics history pathi video poduga bro pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls

    • @mkmahendiran
      @mkmahendiran Před 2 lety

      தட்டான் பூச்சி பற்றி ஒரு வீடியோ போடுங்களே அண்ணா 🙏🙏🙏 கொசுக்கள் பெருக்கத்திற்கும் தட்டான் பூச்சிகளின் அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன்....

    • @jeevacl
      @jeevacl Před 2 lety

      Thavalaiya paththi oru video podunga boss

    • @Vijayvijay-uu9kp
      @Vijayvijay-uu9kp Před 2 lety

      Next topic cotton ?

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 Před 2 lety +45

    Super sir.. இதுவரை துளியும் கூட கேள்விபடாத நபர் மற்றும் அவரின் முட்டாள்தனமான செயல்களை தமிழ் உலகிற்கு எடுத்து கூறி விளக்கியதற்க்கு நன்றிகள் Sir....

    • @rojaroja2033
      @rojaroja2033 Před 2 lety +2

      ஆய்வுக்கூடம் என்னும் youtube சேனலில்
      திரு வசந்தன் அவர்கள் பதிவேற்றி இருக்கிறார்

    • @seetharajendram955
      @seetharajendram955 Před rokem

      தமிழ்நாடில்லெனின். ஆட்சியும்இதுபோல்தான்இருக்கும்தமிழன்கண்விழிக்க ாவிட்டால்.

  • @vijayvijaybabu7817
    @vijayvijaybabu7817 Před 2 lety +6

    திருக்குறள் பற்றி ஆய்வு காணேளி போடவும்🙏💐

  • @gr.narmathangr.narmathan3794

    ஜீன்ஸ் துணியின் வரலாறு போடு நண்பா. அடுத்த பதிவு அதுவாகத்தான் இருக்குமென எதிர்பார்க்கிறேன்.

    • @rojaroja2033
      @rojaroja2033 Před 2 lety +2

      அறிவியல் பூர்வமான ஜீன்ஸ் வரலாறு கேட்கிறார் போடுங்கள்

  • @BalajiBalaji-tv6nh
    @BalajiBalaji-tv6nh Před 2 lety +2

    Next Topic வேஷ்டி 👍👍👍

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws Před 2 lety +17

    🙋🏻‍♂️ இங்கேயும் ஒருத்தர் (மோடி) அப்படித்தான் நாட்டை வல்லரசாக மாற்றுவேன் என்று சொல்லி ஏதோ மூன்று நேரம் நிம்மதியாக சாப்பிட்ட காலம் போய் விலைவாசி உயர்வால் ரஷ்யாவில் ஏற்பட்ட நிலை தான் எதிர்காலத்தில் நமக்கும்...🤷🏻‍♂️

    • @naga18181
      @naga18181 Před 2 lety +1

      சுடலை ய சொல்றிங்களா ப்ரோ

    • @karthikeyanmurrugesen3166
      @karthikeyanmurrugesen3166 Před 2 lety

      Idhe dha enaku video paakumbodhu thonuchu. Comment panna vandhe. Already neenga adhe comment potrukeenga. Apo idhula evlo unmai irukunu paarunga

    • @pagalavan7472
      @pagalavan7472 Před 2 lety

      @@naga18181 ungalukum serthu than pesrom.
      India va poruthavarai எந்த கட்சிக்கும் 300 இடங்கள் எல்லாம் கொடுக்ககூடாது

    • @sakthiganesan1921
      @sakthiganesan1921 Před 11 měsíci

      Let’s do the right thing and hope for better future for the next generation

  • @mkmahendiran
    @mkmahendiran Před 2 lety +21

    ஒரு அறிவியலாளர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணம் Nicolai Vavilov ..... ஒரு அறிவியலாளர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணம் இந்த Lysenko

  • @Potato-od5yi
    @Potato-od5yi Před 2 lety +2

    namba helar basker mathiri nu simple la solli irukalam intro la

  • @krishnav5312
    @krishnav5312 Před 2 lety +3

    பல்லி பற்றி oru video podunga bro

  • @diwakaranandpugazhendi5877
    @diwakaranandpugazhendi5877 Před 2 lety +20

    HAPPY TEACHERS DAY BRO...
    Ungalala nerya therinjikiren apo neengalum en teacher thaan bro
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    bro...nenga seekiram 1m thodanum vazhthukkal🤩

  • @its_me_S_A_R_A
    @its_me_S_A_R_A Před 2 lety +12

    கலீலியோ and டாவின்சி இவங்கள பத்தி video போடுங்க அண்ணா bcZ இவங்க இல்லாம இன்னைக்கு வானிலை and மருத்துவம் இதல்லாம் இன்றியமையாது 🙄

  • @brightjeba1737
    @brightjeba1737 Před 2 lety +3

    நமது நாடு செல்லும் நிலையும் இதுதான்

  • @eaglesparks5414
    @eaglesparks5414 Před 2 lety +5

    தம்பி, உண்மையிலே Comments எல்லாம் படிக்கிறீங்களா?
    Anyway your presentation and selection of Topics are really amazing.

    • @BigBangBogan
      @BigBangBogan  Před 2 lety +2

      Kandippa padipen brother

    • @suganthanrajan5878
      @suganthanrajan5878 Před 2 lety

      நாம் தமிழர் இயக்கம் சார்பில் வாத்துக்கள்.

  • @PERUNCHITTAR
    @PERUNCHITTAR Před 2 lety +4

    இந்தியர்கள் தவறான நபரை தேர்ந்தெடுக்கின்றனர் என்பது
    Lysenko கதையிலிருந்து எனக்கு புரிந்தது.

    • @gopalmani6759
      @gopalmani6759 Před 2 lety +2

      நீங்க மோடிஜியையும், நிர்மலா மாமியையும் சொல்லலையே. 🤭🤭🤭😂😂😂😂😂

  • @mkmahendiran
    @mkmahendiran Před 2 lety +6

    தட்டான் பூச்சி பற்றி ஒரு வீடியோ போடுங்களே அண்ணா 🙏🙏🙏 கொசுக்கள் பெருக்கத்திற்கும் தட்டான் பூச்சிகளின் அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன்.... #bcubers
    #bigbangbogan
    #ஒன்றிய_உயிரினங்கள்

  • @subbumohan6490
    @subbumohan6490 Před 2 lety +3

    அண்ணா உடல் மொழி மூலம் காமெடியில் கலக்கிய மிஸ்டர் பீன் பற்றிய ஒரு வீடியோ போடுங்கள் இல்லாட்டி போர் கொடி தூக்க வேண்டி வரும்

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil Před 2 lety

    அருமை இன்றைய தமிழக மற்றும் இந்தியா நிலையும் இது தான் நடக்குது

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 Před 2 lety +2

    Arumai 18.10 mins to 18.30 mins neenga yaara solavaringanu theriyum. Sonna naan Anti indian ayiduven. Thank you for wonderful history video.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před 2 lety +12

    Lysenko பற்றி போன பதிவில் நீங்கள் சொன்னீர்கள் ஆனால் இன்றுதான் அவரை பற்றின முழு விவரம் தெரிகிறது 😕😕😕😕. உலகின் மிக பெரிய நாடுகளில் வாழ்ந்த அப்பாவி மக்களை கொன்ற பூலோக யமனாக திகழ்கிறார் 😱😱😱😱😱😱. தவறான நபரை பொறுப்பில் அமர்த்தினால் ஏற்படும் பாரதூரம் எப்படியிருக்கும் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு 😓😓😓😓👍👍👍👍.

  • @arivumuthutamil960
    @arivumuthutamil960 Před 2 lety +1

    ஜாதகம் பற்றி ஒரு வீடியோ சகோ

  • @duraibabudurai1559
    @duraibabudurai1559 Před 2 lety +3

    Yes Bro, History is very important

  • @geethavishnu9771
    @geethavishnu9771 Před rokem +1

    Each video of yours is like reading a valuable book. Respects to you Brother

  • @youngcommanderyoungcommand3815

    நல்ல வித்தியாசமான காணொளிக்கு நன்றி அன்பரே.மனிதன் சந்தித்த அத்தனை இறப்புகளில் கொடியது இந்த பசியும் பஞ்சமும்

  • @livin9812
    @livin9812 Před 2 lety

    Dandruff pathi oru video podunga ondriya uyirenam

  • @arumugam1897
    @arumugam1897 Před 2 lety +2

    லீசன்கோ பற்றி தெளிவாக பேசிய உங்களுக்கு என்னுடைய நன்றி.... உங்கள் வீடியோ அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.... உங்கள் இந்த வீடியோ பதிவு அனைத்தும் அதிக Like பெற அதிக subscribe பெற என்னுடைய வாழ்த்துக்கள்.... 🤩 மனித பரிணாம வளர்ச்சி மற்றும் டைனோசர் பற்றிய பதிவு செய்யுங்கள் அண்ணன்... ரொம்ப நாளா கேட்கிறேன்.... நன்றி

  • @commutronics
    @commutronics Před 2 lety +1

    அருமையான பதிவு. அதுவும் இந்த நேரத்தில் நம்மவர்களுக்கு தேவையான பதிவும் கூட. விவசாயம் தழைத்தால் மட்டுமே ஒரு நாடு வல்லரசாக முடியும். ஆனால் இந்தியாவில் உள்ள அரசியல் வாதிகள் விவசாயிகளைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப் படுவதில்லை. வரும் காலங்களில் இந்தியாவிலும் அது போன்ற பஞ்சம் வந்தாலும் அப்போதும் கூட நம்மவர்கள் நாட்டின் உள் கட்டமைப்பை வலுப்படுத்துகிறேன் என்ற பெயரில் விமானநிலையம் கட்டுவதற்கும், சாலை போடுவதற்கும் விவசாய நிலம் தான் கிடைக்கும்.

  • @ABM.Krishnaa.Thondaiman
    @ABM.Krishnaa.Thondaiman Před 2 lety +3

    18:40 👌👌👌
    .
    "A good citizen makes a good state and a bad citizen makes a bad state"
    - Aristotle.

  • @subburajm3934
    @subburajm3934 Před 2 lety

    உங்கள் வீடியோ அனைத்தும் மிக மிக அருமை நண்பரே... வாழ்த்துக்கள் நண்பரே...

  • @sivanavudainayagam567
    @sivanavudainayagam567 Před 2 lety

    இது போன்ற மேலும் பல அரியதகவல்களை விளக்கவும்.

  • @Abimanuyarts
    @Abimanuyarts Před 2 lety +1

    துளசி செடி பற்றிய வீடியோ போடுங்க

  • @jayakumarkumar8260
    @jayakumarkumar8260 Před 2 lety +2

    Bro shiradi sai baba pathi pesuga

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 2 lety +4

    சத்தியமா இவர் பத்திலாம் கேள்வி பட்டதே இல்லை 🙏 நன்றி ப்ரோ 😐😐😐😐பல விஷயங்கள் தெரிஞ்சுகிட்டோம்

  • @hkds1449
    @hkds1449 Před 2 lety +1

    Unga intention was very nice

  • @vinothkalai5973
    @vinothkalai5973 Před 2 lety +1

    சோவியத் யூனியன் பற்றி பேசுவதால்,, ரஷ்ய குருமார் ரஷ்புதின் பற்றி பேசுங்களேன்,,செம திரில்லிங் ஸ்டோரி பாஸ்

  • @suresharumugam346
    @suresharumugam346 Před 2 lety

    அருமையான பதிவு

  • @MaheshBaburajapalayam
    @MaheshBaburajapalayam Před 2 lety +1

    Great information brother

  • @Beefstall786
    @Beefstall786 Před 2 lety +3

    மோடியின் ஆட்சி தொடர்ந்திருந்தால் கண்டிப்பா நம் நாட்டிலும் இதே மாதிரி பிரச்சினைகள் தான் தொடரும்

    • @asv82
      @asv82 Před 2 lety +1

      Yes

    • @rooster1692
      @rooster1692 Před 2 lety +1

      நிச்சயமாக.. மக்கள் புரிந்து கொள்ளாத முட்டாள்களாக இருக்கிறார்கள்.

  • @royaltourism3502
    @royaltourism3502 Před 2 lety +2

    இறுதியா என்னதான் ப்ரோ நடந்தது அந்த நாடு அந்த பஞ்சத்தில் இருந்து எப்படி விடுபட்டது லிசன் கோவா அந்த அரசு என்ன பண்ணாங்க

  • @viperpandy8893
    @viperpandy8893 Před 2 lety +4

    ஜாவா பைக் பத்தி போடுங்க அண்ணா ❤️

  • @khautamsupramaniam5286
    @khautamsupramaniam5286 Před 2 lety +3

    Bro Leonardo Da Vinci pathi video podunga ✌️

  • @santhosh9753
    @santhosh9753 Před 2 lety +1

    🔥Bogan ji astrology 🔮pathi athauthu video podunga pls like history, real real, bases too 🤞

  • @SenthilKumar-ji5zi
    @SenthilKumar-ji5zi Před 2 lety

    Super message and super video brother

  • @nanthu4ever
    @nanthu4ever Před 2 lety

    Super.
    Please talk about Ashwa Medha yagam, if possible.

  • @Abimanuyarts
    @Abimanuyarts Před 2 lety +1

    அண்ணா துளசி செடி பற்றிய வரலாறு காணொளி போடுங்கோ...

  • @ihmishaq5401
    @ihmishaq5401 Před 2 lety +1

    Iwarlam yaarunne theriyadhu. Thanks for the facts ❤️❤️❤️

  • @yuvasreethangavelu8635

    Yarune theriyathavungala pathi theliva therinjukanuna unga videos tha bro Pakanu... Well said last words...

  • @arunachchuthan2674
    @arunachchuthan2674 Před 2 lety

    Super bro
    Antha Albert einstein patti oru video podunga

  • @selvams8155
    @selvams8155 Před 2 lety +1

    நாளைக்கு நம்ம நாட்டுலையும் இந்த நிலை வரும்

  • @sureshmaideen2761
    @sureshmaideen2761 Před 2 lety +1

    Great informational video!! Keep up the great work..

  • @padmanaban6988
    @padmanaban6988 Před 2 lety

    🙏🙏🙏👍 மிக சிறந்த பணி நண்பரே, பாராட்டுக்கள்.

  • @veerakumar2259
    @veerakumar2259 Před rokem

    ⛵⛵⛵வாஸ்கோடகாமா பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா

  • @prasantha8048
    @prasantha8048 Před 2 lety

    அற்புதமான பதிவு 👍

  • @sevansum
    @sevansum Před 2 lety +1

    எனக்கென்னவோ இன்றைய இந்திய செயல்பாடு தான் கண்முன்னே ஓடுகிறது....

  • @rajumano3227
    @rajumano3227 Před 2 lety

    Really useful video bro

  • @livin9812
    @livin9812 Před 2 lety +1

    Tractor pathi pesunga bro

  • @arularul3012
    @arularul3012 Před 2 lety

    Super nanba

  • @user-zo2cv1do9b
    @user-zo2cv1do9b Před 2 lety +1

    அடுத்த வீடியோ பருத்தி பற்றிய வீடியோவா..

  • @vasanth247
    @vasanth247 Před rokem +1

    Bro kindly speak about Russian sleep experiment and other similar inhuman experiments in soviets era
    Thanks in advance

  • @sdhiviyannsivabalan2726
    @sdhiviyannsivabalan2726 Před 2 lety +1

    the book you suggest is great. And thank you for your advise.

  • @AMMUSELVAM
    @AMMUSELVAM Před 2 lety

    சிறை சம்பந்தமாக ஒரு வீடியோ பண்ணுங்க நண்பரே

  • @mohanc9265
    @mohanc9265 Před 2 lety

    Mohammad Ali jinnah and Pakistan separate aana story podunga bro... unga voice la nalla irukum.

  • @anishlmao
    @anishlmao Před 2 lety +1

    Informative and great selection of topics,, Waiting for more amazing historical topics

  • @khautamsupramaniam5286
    @khautamsupramaniam5286 Před 2 lety +1

    Bro Leonardo Da Vinci pathi video podunga

  • @gowthamsiva1522
    @gowthamsiva1522 Před 2 lety

    Nilgiri gaur pathi pesunga bro yaruku itha pathi teriyadhu

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Před 2 lety +6

    எந்த தனி மனிதனையும் தூக்கி வைத்து கொண்டாடினால் நமக்குத் திண்டாட்டம் தான்

    • @rojaroja2033
      @rojaroja2033 Před 2 lety

      கல்வியும் அறிவியலும் மிக மிக முக்கியம்

  • @babyravi7204
    @babyravi7204 Před 2 lety

    Nalla information

  • @khautamsupramaniam5286
    @khautamsupramaniam5286 Před 2 lety +1

    Bro Leonardo Da Vinci pathi video podunga ✨

  • @saravanans748
    @saravanans748 Před 2 lety

    Bro road போடும் தார் பத்தி விடியோ போடுங்கள்.

  • @user-py8hg9mk2c
    @user-py8hg9mk2c Před 2 lety +4

    ஐயா இந்த புல் புல் பறவை னா என்னங்க ஐயா ???

  • @UchihaParambarai
    @UchihaParambarai Před 2 lety +2

    விவசாயி மகன், ஏழை தாயின் மகன், அந்த மகன், இந்த மகன் 🍅😂

  • @murugananthams1326
    @murugananthams1326 Před 2 lety

    photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗

  • @timepassvideos8388
    @timepassvideos8388 Před 2 lety

    Virapandiya katta pomman history ya poduga

  • @melvinlucas747
    @melvinlucas747 Před 2 lety

    Super video Anna

  • @ranjithvlogs369
    @ranjithvlogs369 Před 2 lety +1

    Wow what a content bro ❤❤❤❤❤❤Bangalore.

  • @amospalanichannel5623
    @amospalanichannel5623 Před 2 lety

    அருமை நண்பா👌

  • @chandranjayakumar6629
    @chandranjayakumar6629 Před 2 lety

    Very good information 👍

  • @arafasha8859
    @arafasha8859 Před rokem

    Binny mills pathi edhavdhu irundha solunga pls ...

  • @vishnuvarathanp
    @vishnuvarathanp Před rokem

    DaVinci pathi sollunga anna

  • @kirubajayagopi8379
    @kirubajayagopi8379 Před 2 lety

    Schindler's list ha pathi pesunga bro

  • @011hariharan.a2
    @011hariharan.a2 Před 2 lety

    இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்🤍🤍🤍

  • @sabarisabari821
    @sabarisabari821 Před 2 lety

    Bro Mars pathi video pls

  • @georgegaspar5370
    @georgegaspar5370 Před rokem

    History of Hollywood explain pannunga brother

  • @kamalesalton643
    @kamalesalton643 Před 2 lety +1

    Leonard da vinci hestory and monalisa painting secret video panunga bro

  • @venkyever
    @venkyever Před 2 lety +1

    Next episode about Cotton?

  • @madhanc5407
    @madhanc5407 Před 2 lety

    Super video bro

  • @ashlinjoseph138
    @ashlinjoseph138 Před 2 lety +1

    Please Tell us about the life of natural agronomist Nammalwar sir

  • @sivanmurugan4276
    @sivanmurugan4276 Před 2 lety

    அண்ணா நீங்கள் பதிவிடும் காணொளிகளில் அண்ணன் சீமான் அவர்களின் சில பல கருத்துக்களை கேட்க முடிகிறது
    நன்றி அண்ணா

    • @rajananthan4981
      @rajananthan4981 Před 2 lety

      அந்தளவுக்கா இருக்கு?🤔

  • @the_gold_miner
    @the_gold_miner Před 2 lety

    விவசாயினாலே இப்படித்தான்

  • @mohammedsiddiq2606
    @mohammedsiddiq2606 Před 2 lety

    Palani baba pathi poduga bro

    • @kannasri6059
      @kannasri6059 Před 2 lety

      Teva ille

    • @rooster1692
      @rooster1692 Před 2 lety

      ம்க்கும். பெரிய சயின்டிஸ்ட் அவரு.. 10000 பேரோட குடும்பத்தை வாழ வச்சாரு.. போவியா...

  • @mohamedsaud3881
    @mohamedsaud3881 Před 2 lety +2

    Toyota car company pathi video podunga bro please

  • @kavin2379
    @kavin2379 Před 2 lety +5

    எப்படி இருக்கிறீங்க john bro and bogan bro நான் ரொம்ப நாளா அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு கேட்டுக கொண்டிருக்கிறேன் ...

  • @chinnakrishnan6008
    @chinnakrishnan6008 Před 2 lety +1

    I though video going to be about Fritz Haber

  • @prabhuapex2853
    @prabhuapex2853 Před 2 lety +1

    Replace modi ji in place of lysenco .. it's match perfect

  • @antonygraton601
    @antonygraton601 Před 2 lety +3

    மோடி ஜி = ரஷ்யா ஸ்டாலின்
    நிர்மலா சீதாராமன் = லிசன்கோ🤣😂

  • @user-zo2cv1do9b
    @user-zo2cv1do9b Před 2 lety

    Fritz haber என்ற விஞ்ஞானி பற்றிய வீடியோ போடுங்க சகோ minit mistry சேனலில் பார்த்தேன்..

  • @k.p.ramchand2712
    @k.p.ramchand2712 Před 2 lety

    Interested 👌 details

  • @anushan4134
    @anushan4134 Před 2 lety

    Brother Weed oda history podunga

  • @muscatoman5133
    @muscatoman5133 Před 2 lety

    Very good 🙏

  • @KaranKaran-dw1vw
    @KaranKaran-dw1vw Před 2 lety

    Thank you anna

  • @mohammedfazil133
    @mohammedfazil133 Před 2 lety

    Hi do video about horse in animal series