Bro.Agathiyan | Convention Meeting 01 | பிரதிஷ்டை பண்டிகை - Kavalkinaru |

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #kavalkinaru

Komentáře • 154

  • @vetrid5690
    @vetrid5690 Před 2 lety +3

    ஒவ்வொருவரும் இதேபோல் கேள்வியோடு போதித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
    அகத்தியன் ஐயா. உங்கள் கேள்விக்கும் போதனைக்கும். என் தேவனாகிய கர்த்தருக்கு நன்றிகளை செலுத்துகிறேன். ஆமென்.

  • @CYesupatham
    @CYesupatham Před 3 lety +8

    புரிந்து கொள்ள எளிய விதத்தில் சொல்கிறீர்கள்... கர்த்தருக்கே மகிமை.. அனைத்து பிரிவு கிறித்துவ தலைவர்கள் கூடிப் பேசி எளிய விசுவாசிகளுக்கும் கொண்டு செல்ல வாஞ்சிக்கிறேன்

  • @suseelabai6447
    @suseelabai6447 Před 2 dny

    வேதத்திலுள்ள ஆழ்ந்த கருத்து களைவிபரமாக வேதத்திலிருந்து புரிய வைத்த சகோதரருக்கு கோடி நன்றி

  • @jayes7346
    @jayes7346 Před 3 lety +2

    அருமையான வேத பாடம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்புக்காக ஸ்தோஸ்திரம். கர்த்தருக்கே மகிமை.

  • @rameshpurushothaman2763
    @rameshpurushothaman2763 Před 3 lety +12

    நல்ல செய்தி பிரயோஜனமாக இருந்தது நன்றி
    எல்லா மகிமையும் கர்த்தர் ஒருவருக்கே.

    • @ellenellen3446
      @ellenellen3446 Před 3 lety

      ஏசாயா 66:22-23/ 58:13-14
      வெளி 1:10

  • @deenadayalanmurugesan1821

    உங்கள் குரல் வேதநாயகம்
    சாஸ்திரி அவர்கள் குரல்
    போல உள்ளது, 55 ஆண்டுகள்
    பிறகு அந்த குரலை கேட்க இறைவன் அருள் கிடைத்தது,
    உங்களுக்கு என் மணமார்த
    நன்றி வாழ்த்துக்கள் பிரார்த்தனைகள் உறவுகளே.

  • @subbulakshmia558
    @subbulakshmia558 Před 3 lety +21

    உங்களின் செய்தி‌ எவ்வளவு கேட்டாளும் திகட்டாத ஒரு தனி அருமையான உங்களின்‌செய்திகள் தேவனுக்கே புகழ்ச்சி பாஸ்டர்

    • @gnanaprakasamm5390
      @gnanaprakasamm5390 Před 3 lety

      Our dhaeva voozhiyarai kondu paesuvathu dhaevnae aakayaal seithi kotuppavarai pukzhakootathu, entha manusharayum vuyartha ventaame vuyarthappata ventiyavar christhuve🙏

    • @pandiyanpandi3706
      @pandiyanpandi3706 Před 3 lety

      Amen ✝️✝️✝️✝️✝️ Amen ✝️✝️✝️ Amen ✝️✝️✝️

  • @navarajdevakumar9515
    @navarajdevakumar9515 Před 3 lety +10

    பிரதர் அருமையான பைபிள் ஸ்டடி உங்களிடம் இதைத் தான் எதிர் பார்த்தேன். 👌👌👌 ரொம்ப அருமை. ஸ்டடி சூப்பர்.

  • @padmavathymark2022
    @padmavathymark2022 Před 6 měsíci

    Really, really a best understanding message pastor.Thank u so ,so much

  • @arunprakathis1678
    @arunprakathis1678 Před 10 měsíci

    உங்கள செய்தி மிகவும் புரோஜனமாக இருந்தது ஆமென்

  • @albertrajalbertars1053
    @albertrajalbertars1053 Před 3 lety +7

    அருமை ஐயா கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்தேன் நான்

  • @cyriljoseph8114
    @cyriljoseph8114 Před 3 lety +4

    வேத விளக்கங்கள் விளங்கிற்று.நன்றி இயேசுவே.

  • @arjoelshalom3938
    @arjoelshalom3938 Před 3 lety +7

    வசனங்களை தெளிவு பாடுத்தியதற்கு நன்றி பாஸ்டர்

  • @mercyissac7285
    @mercyissac7285 Před 3 lety +5

    நன்றி.அண்ணா..ஒருநல்ல.ஆவிக்குரியா.செய்தி.கேட்டோம்

    • @ellenellen3446
      @ellenellen3446 Před 3 lety

      பத்துக்கட்டளை என்றென்றும் அழியாதது . வெளி 1:10
      ஓயவுநாள் பரிபூரணமானத நித்தியமானது . ஏசாயா66:22-23. இயேசுவின் மரணத்தின்பின்பும் இது கடைப்பிடிக்கப்பட்டது. லூக்கா 4:16 / அப்போஸ்தலர் 13:42-44 / மத்தேயு 24;20
      லூக்கா 21:20-21

  • @thiruvallurgokulanayaker4947

    Vry much pride to have such a person.... Let ur journey continue with the blessings Of all the Gods...🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @janld1913
    @janld1913 Před 3 lety +6

    Pastor you gave me a deep understanding about our Lord Jesus, thank you for your Bible study, will keep listen to your sermons here on, I really feel bad that I didn’t get a chance to listen to your preachings in my past however nothing is ever late because Lord Jesus made me to listen to your CZcams videos at present ( it’s a gift). Thank you

  • @isravelrethinadhas5608
    @isravelrethinadhas5608 Před rokem +2

    Praise the lord brother and sisters and your family all members

  • @sivagamiperiyasamy8296
    @sivagamiperiyasamy8296 Před 3 lety +2

    Glory to god
    I was so blessed today with god word
    I love you pastor

  • @maariatheresa6195
    @maariatheresa6195 Před rokem

    Very useful to me all yr bible quotes

  • @carolpraveen3014
    @carolpraveen3014 Před 3 lety +6

    This man makes complex things so simple.

  • @ashokabalan8573
    @ashokabalan8573 Před 3 lety +5

    It shows your intellectuality and wisdom in Bible. Beautiful explanation.

  • @vinuchakravarthi3652
    @vinuchakravarthi3652 Před 3 lety +4

    I praise our Lord Jesus Christ for the life changing message.

  • @carolpraveen3014
    @carolpraveen3014 Před 3 lety +3

    He uses simple words.It touches many heart!

  • @DuraiSamy-ks4jx
    @DuraiSamy-ks4jx Před 9 měsíci

    தேவனுடைய சித்தம் நிறைவேரவே இயேசு சிலுவையில் அறையப்பட்டு ஜீவனையும் துறந்தார்

  • @gnanarajpaul7773
    @gnanarajpaul7773 Před 2 lety +1

    Praise God for the talents given to you by our Lord Jesus.. your worship and clarity of thoughts and the simple way of exposition are all superb .Dear Brother one request. Acc to. 2 Timothy2:24 you have to be tolerant (தீமையை சகிக்கறவனுமாயிருக்க வேண்டும்) in your actions . இரண்டு தலைமுறையில் ஜாதி பாகுபாடு காணாமல் போய்விடும் ,ஆகவே போதிக்கிறதில் மாத்திரம் கவனம் செலுத்துங்கள்

  • @charlesdarwin2999
    @charlesdarwin2999 Před 3 lety +3

    அருமையான செய்தி எனக்கு !

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 Před 3 lety +3

    Praise The Lord Jesus Amen

  • @Richie_n71
    @Richie_n71 Před 3 lety +7

    God bless you pastor. You have been blessed with great talents.

  • @rajuabraham187
    @rajuabraham187 Před 3 lety +3

    Wonderful message Pastor

  • @loomaelizabethsuresh1373
    @loomaelizabethsuresh1373 Před 3 lety +1

    Amen Amen Amen🙏

  • @vimalshanthiniirish8509
    @vimalshanthiniirish8509 Před 2 lety +1

    Very useful & interesting msges...praise the lord

  • @cscmarkkampatti4636
    @cscmarkkampatti4636 Před 3 lety +4

    Wonderful explained to word of Hallelujah🙌 welldone paster

  • @antonyselvan56
    @antonyselvan56 Před 3 lety +8

    இப்போது தான் முழுமையாக பாஸ்டராக மாரி இருக்கிறீர்கள்

  • @racheldevan9543
    @racheldevan9543 Před 3 lety +3

    Wonderful Revelation Message Thank God

  • @rajuabraham187
    @rajuabraham187 Před 3 lety +1

    Paster Very Useful message
    Glory to God

  • @JoshuaRMani
    @JoshuaRMani Před 3 lety +2

    Loving Father, I commit to you that I will intentionally show my love for your children in what I do and say. I do this trusting your grace to empower me to do more than I would do on my own. Father, I pray this through the Word of God (Jesus Christ), my Saviour. Amen.

  • @jayamaryjayamary506
    @jayamaryjayamary506 Před rokem +1

    Heleluhhhhhhh❤❤❤❤❤❤❤

  • @kingofrgen6959
    @kingofrgen6959 Před 2 lety

    Tq jesus..

  • @annappaangel
    @annappaangel Před 3 lety +4

    Thank you Jesus.

  • @merlinjose5629
    @merlinjose5629 Před 3 lety +2

    Very clear, praise the lord jesus

  • @ppdhanraj3767
    @ppdhanraj3767 Před 3 lety +1

    Praise the Lord

  • @renurachel2513
    @renurachel2513 Před 3 lety +1

    Praise the lord pastor

  • @samuelvelu7488
    @samuelvelu7488 Před 3 lety +5

    Excellent explanation. May God bless your ministry.

  • @marsdenvedam171
    @marsdenvedam171 Před 3 lety +4

    Thank you brother, Really very useful and amazing messesag for me.

  • @KrishnaPrasad-sn4em
    @KrishnaPrasad-sn4em Před 3 lety +4

    PRAISE THE LORD.....🙏🙏

  • @jkchinna4690
    @jkchinna4690 Před 3 lety

    Amen use full message JESUS bless you pastor

  • @rolandjames3683
    @rolandjames3683 Před 3 lety +3

    PRAISE THE LORD 🙏🙏🙏🙌🙌🙌🙏 🙏 🙏

  • @anantharajraj7565
    @anantharajraj7565 Před 3 lety +1

    Nice message I love my jesus

  • @immanuveljerome
    @immanuveljerome Před 3 lety +4

    Useful message..Glory to god

  • @maniguna1081
    @maniguna1081 Před 3 lety +2

    I love this song very much

  • @routhvemanavemana9038
    @routhvemanavemana9038 Před 3 lety +3

    I listened your message is really good 👍

  • @k.srikumarkanakaraja.k4834

    Amen paster

  • @kmahendran3595
    @kmahendran3595 Před 2 lety +1

    yennudaya 67 vadhil meendum kan thirakkapattadhu brother thank you Jesus

  • @cscmarkkampatti4636
    @cscmarkkampatti4636 Před 3 lety +3

    Absolutely this msg very very much useful pastor 🙏hallelujah🙌

  • @subbulakshmia558
    @subbulakshmia558 Před 3 lety +4

    அருமையான சாட்சி பாஸ்டர்

  • @malligamalliga6648
    @malligamalliga6648 Před 2 lety +1

    Malliga Timothy Malaysia
    Amen 🙏🙏

  • @hannahvinodhini9004
    @hannahvinodhini9004 Před 3 lety +3

    Wonderful & excellent message uncle 🙏

  • @a.s.johnson2875
    @a.s.johnson2875 Před 3 lety +1

    Praise the lord amen

  • @shanthijegan3749
    @shanthijegan3749 Před 3 lety +1

    அல்லே லூயா

  • @josephrufus7021
    @josephrufus7021 Před 3 lety +2

    A Blessed Mssg. Praise God.

  • @user-ll2vp4xn4c
    @user-ll2vp4xn4c Před rokem

    I love you Jesus ❤

  • @amala4330
    @amala4330 Před 2 lety

    Praise the Lord Jesus 🙏🙏🙏

  • @vimalakassi268
    @vimalakassi268 Před 3 lety +2

    Nice Song God bless you brother 👍

  • @manjunathltgodson4956
    @manjunathltgodson4956 Před 3 lety +2

    AMEN HALLELUJAH🙌

  • @selvarethinamgopal800
    @selvarethinamgopal800 Před 3 lety +4

    Amen
    Superior..,. message.
    Very very true speech.God bless you pastor

  • @chakkarapanichakkarapani880

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம்

  • @routhvemanavemana9038
    @routhvemanavemana9038 Před 3 lety +1

    Very very nice wonderful message 👍

  • @jabaseelibaskar6005
    @jabaseelibaskar6005 Před 3 lety +1

    Arumaiyana sathiyam

  • @jeyaseelanraju8018
    @jeyaseelanraju8018 Před 3 lety +2

    Our LORD and Saviour Jesus Christ accomblished His ministry by fulfilling the Law ;He was wrongly judged by Pharisees and Saducees who established man made Law by their discretionary power of teaching the Law.Hence Jesus attended all the Festivals and abide the Sabbath day rules.After His accomblishment of the Law ,it was being nullified by God because the Law as a teacher used to condemn which begot guilt; but the Grace of God overcomes it and establises our Faith.

  • @PRLoga
    @PRLoga Před 3 lety +3

    It’s the same with Sabbath keeping.

  • @renoldcandy
    @renoldcandy Před rokem

    🔥🔥🔥🔥🔥🔥

  • @Nehareena
    @Nehareena Před 3 lety +2

    👍👍👍

  • @porkodinava3826
    @porkodinava3826 Před 10 měsíci

    🎉

  • @mehalajesudhasan5260
    @mehalajesudhasan5260 Před 3 lety +1

    Thank u brother 🙏🙏

  • @arulappanarulppan7329
    @arulappanarulppan7329 Před 3 lety +1

    சூப்பர் ஹிட் பீச்👌👌👌🙏🙏🙏🙏

  • @elayakumar6484
    @elayakumar6484 Před 3 lety +1

    Wonderful message pr

  • @routhvemanavemana9038
    @routhvemanavemana9038 Před 3 lety +1

    Nice Bible study

    • @ellenellen3446
      @ellenellen3446 Před 3 lety

      ஏசாயா 66:22-23
      வெளி 1:10
      லூக்கா 4:16

  • @mumbaichandrannadar2813
    @mumbaichandrannadar2813 Před 3 lety +2

    அருமை

  • @praveene3224
    @praveene3224 Před 3 lety +6

    Wonderful message.......👏

  • @manojpremanath7384
    @manojpremanath7384 Před 2 lety

    worthy message

  • @Prosperity_888
    @Prosperity_888 Před 3 lety +1

    Video starts from 7.03

  • @rukmaganthan4058
    @rukmaganthan4058 Před 3 lety +1

    Nice message ayya..👌🙏

  • @subbulakshmia558
    @subbulakshmia558 Před 3 lety

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @deepar7210
    @deepar7210 Před 3 lety

    Wow wonterful God pitha

  • @Anbu155
    @Anbu155 Před 3 lety +8

    "நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.
    யோவான் நற்செய்தி 15:12
    கிறிஸ்துதான் திருச்சட்டத்தின் நிறைவு; அவர்மேல் நம்பிக்கை கொள்ளும் எவரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவார்.
    உரோமையர் 10:4
    அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.
    உரோமையர் 13:10
    "உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக" என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது.
    கலாத்தியர் 5:14

    • @ellenellen3446
      @ellenellen3446 Před 3 lety

      ஆதியாகமம் 2:2-3
      யாத்திராகமம் 31:16-17
      ரோமர் 2:28-29
      கலாத்தியர் 3:26-29
      ஏசாயா 58:13-14
      லூக்கா 4:16
      மாற்கு 2:27
      அப்போஸ்தலர் 13:42-44
      மத்தேயு 24:20
      வெளி 1:10
      ஏசாயா 66:22-23
      2பேதுரு 3:13
      லூக்கா 23:55-56
      சகோதரா இவை அனைத்தையும்
      வாசித்து படித்து ஓய்வுநாளை
      கைக்கொண்டு வாழுங்கள்.

  • @cynthiasagar542
    @cynthiasagar542 Před 2 lety

    GBU bro and sis Today let's study about THE BOOK OF LIFE.... When s man is born his name is recorded in s census register .In the same way ,if a man receives,Christ with faith and is born of the Spirit through baptism ,his name is recorded in the book of life ... Luke 10:17... "" Rejoice that your names are written in heaven.."". Those whose names are recorded in the book of life .. Roman 6:1_4.. Those whose names are written in heaven through baptism live a new life... Isaiah 4:2_3... Those who are recorded among the living in JERUSELEM will be called Holy.... Daniel 12:1_3. Everyone whose name is found written in the book will be delivered... Phip4:2.. The names of God's fellow workers in the gospel are written in the book of life... If anyone's name is not written in the book of life.... Revelation 20:11_15 he will be thrown into the lake of fire... Revelation 13:8... He will worship the beast (Devil)... In certain cases ,ones name may be blotted out of the book of life .. Psalms 69:26_28"" May they be blotted out of the Book of life..."". Revelation 3:5"' He who overcomes.......I (God)will never blot out his name from the book of life......"". Mattew 16:19... "" What ever you bind in this earth will be bound in heaven.."". Any church that does not have the book of life is a false church ,and it cannot lead to a salvation.It is only CHURCH OF GOD that has the book of life...

  • @mosesnallathambik4259
    @mosesnallathambik4259 Před 3 lety

    என்னை அழவைத்த செய்தி

  • @igpraj26
    @igpraj26 Před 3 lety +1

    thank you br, gd bls u .

  • @abikashya6223
    @abikashya6223 Před 3 lety

    Super message

  • @malathiraj9152
    @malathiraj9152 Před 3 lety +1

    Blood of jesus amen all the pasters this likes question aske people understand bible

  • @balasubramaniramalingam7592

    Great

  • @kirupajohn2621
    @kirupajohn2621 Před 3 lety

    கடைசியாய் நியாயப்பிரமாணத்துக்குள்ளே வந்திட்டீங்க கொடத்தல்பற்றி
    14 உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.
    1 கொரிந்தியர் 16:14
    பிறன் மேல் அன்பு காட்டி செய்வது அது கத்தருக்கு செய்வது மத்தே 25:39

  • @KP-lw1oi
    @KP-lw1oi Před 2 lety

    If you are crying at one point, U r called by him to work in His Kingdom

  • @jessyraj8275
    @jessyraj8275 Před 3 lety

    ஆமென்

  • @subbulakshmia558
    @subbulakshmia558 Před 3 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MukkadalMeenavan
    @MukkadalMeenavan Před 3 lety +1

    ஆதிய நூற்றாண்டில் இருதயத்தில் குத்தப்பட்ட அவர்கள் மனம் திரும்பி இரட்சிக்கப்பட்டார்கள் ஆனால் உங்க பிரச்சனை கேட்கும்போது இருதயத்தில் குத்தப்பட வில்லை சிரிப்புதான் வருது

  • @ramarajan7865
    @ramarajan7865 Před 3 lety

    Good msg

  • @mybanjoe2718
    @mybanjoe2718 Před 3 lety

    ,👍💐💐💐❤️❤️❤️

  • @hackershotgaming5739
    @hackershotgaming5739 Před 3 lety +3

    Super 👍👍👍🔥🔥😘😘

  • @jayaprathesh6bvetrisemmal585

    Iya, nenga enga church ku vanthurukkinga, super masge