Vaaraale Meenachi | Madurai Sakthi Karthick | Chithirai Thiruvizha | Santhosh Arumugam | Album Song

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Here we present you The song "Vaaraale Meenachi"
    Produced by Madurai Sakthi Karthick
    Digital Media Partners @MATHURAPICTURES
    / @mathurapictu. .
    Presented to you by Sandy Records©
    Song Credits ;
    Lyrics & Vocals - Madurai Sakthi Karthick
    / madurai_sakthi_. .
    Female Chorus - Raagavi, Priyanka Anand, Sivajeyapoorani
    Rythm, Tapes & Percussion - Andrews
    Nadhaswaram - Dindugal Subramanian
    DOP - Aravindh ( Aravi Photography )
    Song Composed, Arranged, Programmed, Mixed & Mastered by Santhosh Arumugam
    / _sandy_musicals. .
    All Sort of Audios Recorded at Sandy Records© Madurai
    Edit, DI & Title - Logesh Arumugam & karthick Sivamurugan
    Copyright Disclaimer
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    நன்றி பாண்டி கோவில் பூசாரிகள் மற்றும் ராஜபாண்டி பூசாரி
    சேனல் 4 #maduraisakthikarthick #festival #folk #kummipattu #கும்மிபாடல் #madurai #ammansongstamil #கருப்பசாமி #meenakshi #tamil #mulaipari #tamil #tamilstatus #tamilnadu #tamilsongs #thiruchenthur #thiruparankundram #palani #viralimalai #viral #video #shorts #trending #reels #instagram #telegram #facebook #trichy #samayapuram #sivagangai #mariyamman #latest #karakattam #kavadi #kavadisongs #murugansongs #temple #devotional #devotionalsongs #photography #director #amman #poja #pasumpon #devar #marudhupandiyar #marudhu #kummi #கும்மிபாடல் #முளைப்பாரி#கும்மியாட்டம் #maduraifestival #திருவிழா #கந்தசஷ்டிகவசம் #இருக்கன்குடி #தாயமங்கலம் #மடப்புரம் #சமயபுரம் #குலசைமுத்தாரம்மன் #மருவத்தூர் #மேல்மலையனூர் #மயானகொள்ளை
    #அங்காளபரமேஸ்வரி #அங்காளம்மன் #கரகாட்டம் #நையாண்டிமேளம் #ஒயிலாட்டம் #சித்திரைதிருவிழா #சாமிஆட்டம் #பஜனை #பக்தி #பக்திப்பாடல்கள் #விரதம் #தெய்வீகம் #பூமாரி #ஒப்பாரி #ramjimusic #photography #தீச்சட்டிபாடல் #அக்னி #பரவைமுனியம்மா #நாட்டுப்புறப்பாடல்கள் #கிராமியபாடல் #கச்சேரி #விளக்குபூஜை #அம்மன்கோவில்திருவிழா

Komentáře • 243

  • @Vijay0003
    @Vijay0003 Před rokem +57

    கள்ளழகருக்கு "அடர்ந்த மலை காடு" பாடல் போன்று......
    அன்னை மீனாட்சிக்கு "வாராளே மீனாட்சி" பாடல் இனி உலகம் முழுவதும் நிலைத்து நிற்கும்......
    வாழ்த்துக்களுடன்.......
    மதுரை அ.விஜய்
    பாடலாசிரியர்

  • @user-mf1fh7cl8z
    @user-mf1fh7cl8z Před 4 měsíci +18

    கேட்டவுடன் பிடித்த பாடல்.. மிக மிக அருமை❤ இன்னோரு பிறப்பு இருந்தால் மதுரை யில் பிறக்க வேண்டுகிறேன்.. அவள் அருளால்.. 🙏மீனுமா 😢

  • @vanajakanthasamy7773
    @vanajakanthasamy7773 Před rokem +50

    அருமையா குரல்...அருமையான இசை...அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சொக்கநாதருக்கு எழுதிய அழகிய வரிகள்...தினமும் கேட்க தூண்டு இந்த பாடல்....இதை மாதிர நிறைய பாட்டு எழுதி இசை அமைக்க கேட்கிறேன்....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravimr_34_77
    @ravimr_34_77 Před 8 měsíci +68

    இந்த பாடலை முதல் முறை கேட்கிறேன்...❤ கேட்டவுடன் பிடித்து விட்டது 🥰

    • @maduraisakthikarthick6991
      @maduraisakthikarthick6991  Před 8 měsíci +5

      நன்றி

    • @SanguPandi-kh5zz
      @SanguPandi-kh5zz Před 4 měsíci +2

      உங்க. பாடல் அனைத்தையும் பாட்டும் அதிகமா விரும்பும் உங்கள் அன்பு ரசிகன்

  • @Lalgudisurya
    @Lalgudisurya Před 5 měsíci +22

    பாடல் மிக அருமை...முதல் முறைக் கேட்டவுடன் பிடித்து விட்டது......
    நான் திருச்சி....இந்த முறை மதுரை சித்திரைத் திருவிழாவிற்கு வரப்போகிறேன்....
    வாழ்க்கையில் ஒருமுறையாவது மதுரை சித்திரை திருவிழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை....
    ஆதிபராசக்தி மீனாட்சி அருளால் இந்த வருடம் தடையின்றி நான் வருவதற்கு அருள் புரிவாள் என்று நம்புகிறேன் ❤❤

    • @maduraisakthikarthick6991
      @maduraisakthikarthick6991  Před 5 měsíci +4

      நிச்சயம் அம்மா அருள் கிடைக்கும்

    • @Lalgudisurya
      @Lalgudisurya Před 4 měsíci

      ​@@maduraisakthikarthick6991மதுரைக்கு வந்தேன்....மீனாட்சி அம்மனையும் தரிசித்தேன்....கள்ளழகரையும் பார்த்தேன்.....மிக அருமையானத் திருவிழா....
      அடுத்த வருடமும் கண்டிப்பாக மீண்டும் மதுரை வருவேன்..
      ❤❤❤

  • @SenthilKumar-om2ss
    @SenthilKumar-om2ss Před 4 měsíci +6

    பாடல் கேட்டவுடன் உடல் முழுவதும் சிலிர்ப்பு ஏற்பட்டது நன்றி அம்மா மீனாட்சி

  • @RajKumar-we7sf
    @RajKumar-we7sf Před rokem +31

    தன்னை அறியாமல் மெய் மறந்து ஆடின பாட்டு... ஐயா ! மிக அருமையான பாடல்...❤❤❤

  • @rajiraji6258
    @rajiraji6258 Před 6 měsíci +12

    மீனாட்சி அம்மன் அழகை சொல்லும் வாரளே வாரளே வண்ணரதம் 🙏👌அந்த அழகு மீனாட்சிக்கு ஏற்ற பாடல்

  • @lalithkumar5804
    @lalithkumar5804 Před rokem +199

    மதுரையில் பிறக்கவில்லை என்று வருந்துகிறேன் 😔 ஆனால் என்றும் என் தாய் மீனாட்சி நினைவில் இருக்கிரேன் 🙏

  • @MaruthuVenkat
    @MaruthuVenkat Před rokem +27

    மதுரை முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்க கூடிய பாடல் தாய் மீனாட்சியின் வாராலே வாராலே வண்ணரதம் 🙏💥👑💯 இப்பாடலை மதுரை மக்களுக்கு தந்தமைக்கு நன்றி மாமா
    #மதுரைசக்திகார்த்திக்🥳

  • @vinomaddyrocks..4229
    @vinomaddyrocks..4229 Před 4 měsíci +5

    மாப்ள கார்த்தி வேர லெவல் பாட்டு.. கேட்ட உடனே.. semma Vibe ..ஆகுது.. இந்த song கேட்ட உடனே உடம்பு சிலிர்க்கிறது❤

  • @inthirajithinthiru491
    @inthirajithinthiru491 Před 7 měsíci +14

    இந்த songs viral ஆக போகிறது ❤ சில நாட்களில்.. எனது வாழ்த்துக்கள்..

  • @kannankarmrgam6894
    @kannankarmrgam6894 Před rokem +21

    பாண்டிய நாட்டு இளவரசி அன்னை மீனாட்சி பாடலை இன்று காலையில் கேட்டவுடன் நானும் என் 3 வயது மருமகனும் நடனம் ஆட தொடங்கிவிட்டோம்.🙏 பாடல் வரிகளும் இனிமை, இசையும் இனிமை நிலைத்து நிற்கும் பாடல்களில் ஒன்று என் அன்னையின் பாடல்🙏

  • @Kskumaran08
    @Kskumaran08 Před 4 měsíci +6

    பார்க்கவே பக்தி பரவசம் ❤❤❤ சித்திரையில் முத்திரை எங்கள் மீனாட்சி அம்மன் தரிசனம் ஓம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் போற்றி போற்றி போற்றி ❤❤

  • @elangovansm3456
    @elangovansm3456 Před rokem +11

    மீனாட்சி தாயே 💚🙏
    அருமையான பாடல் மாமா✨️ மதுரை சக்தி கார்த்திக்..💥

  • @Kabilan-u8d
    @Kabilan-u8d Před rokem +14

    ❤❤ அருமையான பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது 🎉🎉🎉

  • @Vijay0003
    @Vijay0003 Před rokem +11

    சிறந்த முறையில் பாடல் அமைத்த மதுரை திரு.Dr.சக்தி கார்த்திக் & இசையமைப்பாளர் திரு.சந்தோஷ் அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.......
    வாழ்த்துக்களுடன்.......
    மதுரை அ.விஜய்
    பாடலாசிரியர்

  • @sakthiaishu9962
    @sakthiaishu9962 Před rokem +16

    அருமையான பாடல் என் தாய் மீனாட்சி திருக்கல்யாணம் அன்னைக்கு இந்த பாடலை முதன் முதலில் கேட்டேன் வாராளே வாராளே வண்ணரதம் இந்த வரிகளை கேட்கும் போது அன்னை மீனாட்சி என் கண் முன்னே காட்சி அளிக்கின்றாள் அன்னை மீனாட்சி நீயே துணை 🙏🙏🙏🙏

  • @aashikmunaf1103
    @aashikmunaf1103 Před 4 měsíci +6

    “Amma varaley meenatchi varaley vanaratham”🎶🎵🎵Background girls nailed it💯

  • @ravilaxman3299
    @ravilaxman3299 Před 5 měsíci +5

    கேட்ட வரத்தை தரும் எங்கள் தாய் மீனாட்சி

  • @DineshKumar-lr5jk
    @DineshKumar-lr5jk Před 3 měsíci +3

    செக்கரையும் செக்கவச்சி சுந்தரவள்ளி வருவாய்😊😊😊

  • @Natures784
    @Natures784 Před rokem +8

    அருமை அருமை என் தாயின் பாடல் வரிகள் இனிமை 🦜🚩💞💞💞🙏🙏🙏🙏

  • @Suvedha-qg4ej
    @Suvedha-qg4ej Před 4 měsíci +9

    news 7 tamil channel laa ketta udane CZcams laa search panni ketten. Song very nice❤❤❤❤

  • @MahaLakshmi-hy4go
    @MahaLakshmi-hy4go Před měsícem +1

    ❤❤மதுரையில் பிறக்கவில்லை என்று வருந்துகிறேன் ஆனால் என்றும் என் தாய் மீனாட்சி அம்மன் நினைவில் இருக்கிரேன்❤❤❤❤❤❤❤❤❤ என் அம்மா என்னா பேத்தா தாய்❤❤❤❤❤❤

  • @MahaLakshmi-hy4go
    @MahaLakshmi-hy4go Před měsícem

    மதுரையில் பிறக்கவில்லை என்று வருந்துகிறேன் ஆனால் என்றும் என் தாய் மீனாட்சி நினனவில் இருக்கின்றன் 👏👏👏 மகாலட்சுமி களப்பளான்குளம்👏👏👏

  • @vigneshdx548
    @vigneshdx548 Před rokem +7

    🙏மீனாட்சி அருள் என்றும் உங்களுக்கு பாடல் சூப்பர் குருவே 🙏

  • @sharpkumar
    @sharpkumar Před rokem +8

    மகிழ்ச்சி நண்பா... நல்ல பாடல் பதிவு... Aravi Photography Editing Superb...

  • @karthickkumarramaswamy6971
    @karthickkumarramaswamy6971 Před 6 měsíci +5

    மதுரையை வர்ணிக்கும் பாடல் எங்கள் அம்மா பாடல் 🙏🙏

  • @SingaravelanSingaravelan-e7h
    @SingaravelanSingaravelan-e7h Před měsícem +1

    😊ரொம்ப நல்ல இருக்கு அண்ணா பாட்டு

  • @karupparwhatsupstatus8593
    @karupparwhatsupstatus8593 Před měsícem +1

    பாடல் அருமை மதுரைக்காரன்❤

  • @RMKUMAR.
    @RMKUMAR. Před rokem +8

    அண்ணா உங்கள் பாடல்கள் அனைத்தும் மிக மிக அருமையாக உள்ளது உங்கள் பாடல்களை கேட்டுகொண்டே இருக்க வேண்டும் என தோன்றுகிறது உங்க பாடல்கள் அகிலமெங்கும் ஒலிக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    இந்த உலகில் முருகர் விநாயகர் களியம்மன் மாரியம்மன் என எத்தனையோ எண்ணற்ற கடவுள் உள்ளன அவர்களையும் பாடினால் மிகவும் அருமையாக இருக்கும் என்பது எனது கருத்து

  • @user-rf3wi3jt2s
    @user-rf3wi3jt2s Před 4 měsíci +3

    Adutha piraviyil maduraiyin arasi irukum mannil pirakka vendum om meenakshi thayee potri 🙏🙏🙏🙏🙏intha song ketkum pothu positive energy ah iruku...meenakshi song innum niraya padunga sakthi karthi Anna avargal kuluvirku manamartha nantri❤🙏🙏🙏🙏

  • @ravilaxman3299
    @ravilaxman3299 Před 5 měsíci +5

    மீனாட்சி யின், மகிமையே மகிமை

  • @uthayapandi3226
    @uthayapandi3226 Před rokem +7

    அருமைங்க. மாமா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vanajakanthasamy7773
    @vanajakanthasamy7773 Před rokem +6

    அருமையான பாடல்... தாயே அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சொக்கநாதா் துணை எப்போது இருக்க வேண்டுகிறேன்...😊❤❤❤❤❤

  • @kumbakalasam
    @kumbakalasam Před rokem +8

    My favourite song 😍😍👍🎉❤❤❤

  • @SumitraM-py5fw
    @SumitraM-py5fw Před 2 měsíci

    பாண்டிய நாட்டு இளரசி அம்மன் மீனாட்சி தாயே 🙏🙏🙏

  • @gomathysunder4263
    @gomathysunder4263 Před rokem +3

    Miga miga arumaiyana padal Aiya 🙏👍🙏

  • @PTkarthikSZV
    @PTkarthikSZV Před 5 měsíci +3

    பாடல் வரிகள் அருமையாக உள்ளது

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc Před 4 měsíci +3

    மதுரையில்.பிறக்கவில்லை.என்று.கவளைப்படவில்லை.தழிழ்நாட்டில்.தழிழ்பெண்ணாக.தழிழச்சியாக.இருக்கிறேன்என்ற.பெருமை.வானத்தில்.கொடிகட்டி.பறக்கிறேன்,தழிழ்.இனிமை.நன்றி

  • @gowthamkanraju3324
    @gowthamkanraju3324 Před rokem +7

    Heart melting song....nice to hearing this meenakshi amma song....

  • @user-ec9zm3kg2y
    @user-ec9zm3kg2y Před rokem +6

    வாழ்த்துகள் பணியாற்றிய அனைவருக்கும் மதுரை உமாமகேஸ்வரி

  • @arichandran9728
    @arichandran9728 Před rokem +3

    பாட்டு சூப்பர் எல்லோருடைய குரலும் சூப்பர் மியூசிக் சூப்பர் மொத்தத்தில் அருமை வாழ்த்துக்கள்

  • @mr.madurai8353
    @mr.madurai8353 Před rokem +7

    வாழ்த்துக்கள் மாமா 🎉 பாடல் அருமை வாழ்க புகழ் பெருக❤

  • @kallanai2487
    @kallanai2487 Před 8 měsíci +6

    மதுரை அரசி மீனாட்சி தாயின் 🙏🏽🙏🏽🙏🏽 அருளால் கிடைத்த வண்ணரதம் 🙏🏽🙏🏽🙏🏽

  • @seenivasan8058
    @seenivasan8058 Před rokem +6

    அருனம அண்ணா என்றும் அன்புடன் சாத்தூர் சீனிவாசன்

  • @user-ec9zm3kg2y
    @user-ec9zm3kg2y Před rokem +4

    Super அருமை என் தாய் மீனா அழகி

  • @ammanpoojaigal3625
    @ammanpoojaigal3625 Před rokem +3

    Indha paata dhan ivalo naalah thedunen broo

  • @balajipandi5645
    @balajipandi5645 Před rokem +4

    Super Sema Ya Iruku🤗🥰

  • @selvamviruselvamviru9042

    எனக்கு பிடித்த பாடல்

  • @muthulakshmi6477
    @muthulakshmi6477 Před 11 měsíci +2

    மீண்டும் மீண்டும் கேக்க தோன்றும் பாடல்......

  • @arunayyanar3975
    @arunayyanar3975 Před 11 měsíci +3

    அருமையான பாடல் வரிகள் 🙏

  • @MahaLakshmi-hy4go
    @MahaLakshmi-hy4go Před měsícem

    ❤❤ மதுரை மீனாட்சி அம்மன் என் தாய் அம்மா

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 Před 5 měsíci +2

    சிறப்பான பாடல்❤
    மதுரை மண்ணின் மகனாக மகிழ்கிறேன்😊
    ..... ராஜா குருசாமி

  • @divyaa7289
    @divyaa7289 Před 2 měsíci

    இது போல எங்க ஊரு தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரி அம்மனுக்கு ஒரு பாடல் பாடி தருகள் அண்ணா 🙏😊🥰

  • @RSRS-do5eq
    @RSRS-do5eq Před rokem +3

    🎉அம்மா தாயே உன் பாதம் சரணம் 🙏🙏🙏

  • @ThevarmediaStudio
    @ThevarmediaStudio Před 17 dny

    பாடல் அருமையாக உள்ளது

  • @kuttypullinggo8091
    @kuttypullinggo8091 Před rokem +5

    மிக அருமை அண்ணா 👌🏻👌🏻🙏🏻🙏🏻

  • @VinothKumar-sk7rx
    @VinothKumar-sk7rx Před rokem +5

    Super mama♥️👑

  • @krishnamoorthi4157
    @krishnamoorthi4157 Před rokem +4

    Super mama 👌👌

  • @navaneethakrishnan7488
    @navaneethakrishnan7488 Před 4 měsíci +2

    My 😍favourite song🎵🎵 very nice👍👏😊 vera level song 🎵🎵🎵

  • @MahaLakshmi-hy4go
    @MahaLakshmi-hy4go Před 2 měsíci

    ❤❤❤❤ மகாலட்சுமி களப்பளான்குளம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @slchandrusan4623
    @slchandrusan4623 Před rokem +4

    Congratulations team💐💐💐💐💐👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @vanajarajkumar694
    @vanajarajkumar694 Před 4 měsíci +2

    உங்களுக்கு முன்னாடி இந்தப் பாட்டை மீனாட்சி பத்தி பாடி காமிக்கணும் ஒரு ஆசையே வந்துருச்சு

  • @manisabari1093
    @manisabari1093 Před 8 měsíci +3

    உடல் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல் ❤

  • @kannan555kanna
    @kannan555kanna Před rokem +3

    Like Chorus... ❤

  • @user-uz6qn9ld6w
    @user-uz6qn9ld6w Před rokem +3

    வாழ்த்துகள்

  • @kamatchilifestyle7456
    @kamatchilifestyle7456 Před 4 měsíci +3

    Anna 10 times mela intha song keda

  • @user-dl1bc7ei1k
    @user-dl1bc7ei1k Před 5 měsíci +5

    அண்ணா எங்க ஊருக்கு இந்த மாதிரி ஒரு பாடல் பாடனும் வாலாந்தூர் முதல் நாடு ❤

  • @user-fj6zq3mr9v
    @user-fj6zq3mr9v Před 4 měsíci +1

    அருமையான பாடல் 🎶🎶🎶🎶

  • @prabuv1921
    @prabuv1921 Před rokem +4

    சூப்பர் மாமா...💥🙏👏

  • @murganmurgan704
    @murganmurgan704 Před rokem +3

    அருமை அருமை அண்ணன்

  • @ravipandi6945
    @ravipandi6945 Před 4 měsíci +3

    Super very nice👏😊👍

  • @rengag3
    @rengag3 Před rokem +4

    தன்னை மறந்து நானும் என் மகனும் ஆடிய பாடல். மிக அருமையான வரிகள் மிக அருமையான குரல் வளம் மிக அருமையான இசை. வீடியோவை பார்க்கும் போது மீனாட்சி சுந்தரேஸ்வரரை நேரில் கண்டது போல் உணர்ச்சி. மிக்க நன்றி ஐயா 🌺💐🙏🌺💐

  • @muthumurugan7968
    @muthumurugan7968 Před rokem +5

    Super da karthi❤❤❤

  • @aravindhanr.a-ov9sp
    @aravindhanr.a-ov9sp Před 2 měsíci +1

    Super irruku Samy❤

  • @gkking6793
    @gkking6793 Před 5 měsíci +2

    மதுரை மீனாட்சி அம்மன் தாயா🙏🙏🙏🙏🙏

  • @lingammalb
    @lingammalb Před měsícem

    மதுர டா பெருமை 😢😢😢😢😢😢😢😢❤

  • @thavamuniselvamveerasingam5210

    🙏❤❤👌👌👌அண்ணா

  • @PTkarthikSZV
    @PTkarthikSZV Před 5 měsíci +4

    இதே போல் என் தாய் ஸ்ரீ வனப்பேச்சியம்மன் ஸ்ரீ பிரம்மராட்ஷசி ஒரு பாடல் பதிவிடுங்கள் அண்ணா

  • @seenu7224
    @seenu7224 Před rokem +5

    Sandy musicals❤❤❤

  • @mariselvi567
    @mariselvi567 Před 4 měsíci

    Super அண்ணா ❤❤❤

  • @Saranraj-5859
    @Saranraj-5859 Před rokem +3

    🦋காரைக்கால் காரன் சூப்பர் அண்ணா 🦋

  • @bharathsriram
    @bharathsriram Před rokem +5

    Super mapla.... #sandy and #aravi Bro❤❤❤

  • @sivaselvi5603
    @sivaselvi5603 Před rokem +3

    எனக்கு பிடித்த. பாடல் அருமையான குரல் அழகனா வரிகள் செம்ம சூப்பர் எனக்கு பிடித்த மீனா அனைவருக்கும்மே வாழ்த்துகள் வாழ்த்துகள்

  • @user-bu3tz3bh2e
    @user-bu3tz3bh2e Před rokem +4

    🔥🔥🔥

  • @MahaLakshmi-hy4go
    @MahaLakshmi-hy4go Před měsícem

    ❤❤ மகாலட்சுமி களப்பளான்குளம்❤❤❤

  • @mahalingammuthulakshmi1527
    @mahalingammuthulakshmi1527 Před 6 měsíci +2

    வாழ்க வளமுடன் கார்த்திக் மாமா... மற்றும் குழுவினர் ❤ ..

  • @udhayaraaj
    @udhayaraaj Před 4 měsíci +1

    Semma Song.....True Thiruvizha Vibes.................

  • @chowdaryrajasekhar9921
    @chowdaryrajasekhar9921 Před 4 měsíci

    Super song 🙏🙏🙏👍👍👍

  • @user-fs4um7ib6f
    @user-fs4um7ib6f Před 2 měsíci

    Enka madurai 🤩😍🤩😍🙏🙏🙏🙏🥰🥰🥰😘😘😘❣️❣️❣️😘🥰😍🤩

  • @_ak_anand_offl_2509
    @_ak_anand_offl_2509 Před rokem +2

    Enga ooru tiruvizha la intha year most aaa play panna song😘💥✨️...

  • @keerthiaureshkeerthi3042

    Super maamsh

  • @user-qz2vt8kv3n
    @user-qz2vt8kv3n Před rokem +2

    Thayer thunai

  • @usharaja1892
    @usharaja1892 Před rokem +3

    🎉🎉✨✨💐💐

  • @Karateakhshaya
    @Karateakhshaya Před rokem +8

    Lyrics are just getting into true sprit😍😍

  • @mmuthupandi1051
    @mmuthupandi1051 Před rokem +2

    Super mama ❤️

  • @jeniviji
    @jeniviji Před 11 měsíci +3

    🕉🙏🕉🙏🕉🙏

  • @sakthidhiwakar9107
    @sakthidhiwakar9107 Před rokem +4

    Super Anna 💥🙏🏼

  • @pothirajac2362
    @pothirajac2362 Před rokem +4

    🔥🔥🔥💞🌹💞🌹💞