கருப்பசாமி வர்ணிப்பு பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 7. 02. 2024
  • Here we present you The song "karuppasamy varnippu"
    Produced by Madurai sakthi karthick
    Digital Media Partners madutura picture
    krish_mediya
    Aji capture
    Presented to you by soundmaxx records©
    Song Credits ;
    Lyrics -
    madurai sakthi Karthick
    Vocals - Madurai Sakthi Karthick
    / madurai_sakthi_. .
    Rythm, Tapes & aladi
    puviyarasan
    kannadhal
    Nadhaswaram - sekar kariyapatti
    DOP - Krish media ( subash | ajith )
    Song Composed, Arranged, Programmed, Mixed & Mastered by niranjan Jerry
    Edit -
    madurai sakthi Karthick
  • Hudba

Komentáře • 186

  • @user-zi8bq5lv1j
    @user-zi8bq5lv1j Před měsícem +12

    சக்தி கார்த்திக் அண்ணா என் சிரம் தாழ்த்தி உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் உங்களை இந்த பாடலைக்கேட்டு உடம்பெல்லாம் புல்லரிக்கிறது

  • @Vijay0003
    @Vijay0003 Před 4 měsíci +73

    சிறப்பான பாடலை வழங்கிய திரு.சக்தி கார்த்திக் அவர்களுக்கும் மற்றும் குழுவினருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும் ❤❤❤❤❤❤

  • @karuppusamygokul159
    @karuppusamygokul159 Před měsícem +8

    உங்கள் குரல் .வாசிப்பு, கோடாங்கி பம்பை . இசை அணைதிலும் எண் கருப்பன். குடிகொண்டுள்ளான். வழர்வதற்க்கு இந்த கருப்பனின் வாழ்த்துக்கள்

  • @ari_7_
    @ari_7_ Před 4 měsíci +10

    பக்தி பாடலின் அரசன் எங்கள் மாமா மதுரை கார்த்திக் அவர்களுக்கு ஈடு எவரும் இல்லை...பாடலை கேட்டு மெய் சிலிர்த்துது ❤❤❤❤❤
    வாழ்க தங்கள் புகழ் 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-zi5zs6wn4g
    @user-zi5zs6wn4g Před 4 měsíci +9

    எல்லாம் என் அப்பன் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி அருளால் எல்லா மக்களும் வாழ்க வளமுடன் கார்த்திக் அண்ணா மிக அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @trichyboysmedia5711
    @trichyboysmedia5711 Před 3 měsíci +4

    எங்க குல சாமி சங்கிலி கருப்பசாமி 🙏🏻🙏🏻அருமையான குரல் இசை உடுக்கை அனைத்தும் அற்புதம் 👌👌👌💯💯💯💯💯💯💯💯

  • @maestro3608
    @maestro3608 Před 9 dny

    ஐயா சக்தி கார்த்திக் அவர்களுக்கும் இசைக் குழுவினருக்கும் இதயம் கனிந்த நன்றிகள் கோடி🙏🙏🙏🙏

  • @user-kq4km2op9q
    @user-kq4km2op9q Před 2 měsíci +1

    சுடலை மாடசாமி பாடல் ஒன்று அருமையா பாடும் கேட்டுக்கொள்கிறேன்

  • @user-nb5bd5ys2n
    @user-nb5bd5ys2n Před 4 měsíci +9

    பதினெட்டாம் படி கருப்பசாமி அருளால் நல்லதே நடக்கும் 🙏🙏🙏🐎

  • @hariharan4017
    @hariharan4017 Před 4 měsíci +7

    கருப்பண சாமி பாடல் ❤ அருமை ஐயவின் பாடல் என்றும் பதினேடாம் படி கருப்பன் திருவடியே சரணம் ஐயா ❤

    • @hariharan4017
      @hariharan4017 Před 4 měsíci +1

      அண்ணா சோனைசாமி பாடல் பாடி பதிவும் அண்ணா

  • @pichaimanigurusamy4458
    @pichaimanigurusamy4458 Před 3 měsíci +4

    என் குலசாமி கும்பிட்ட திருப்த்தி ஐயா ❤❤❤❤❤

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc Před měsícem +1

    ❤ வணக்கம் ஐயா தழிழுக்கு.வணக்கம்.இசைக்கு.வணக்கம்.கர்த❤❤❤கருப்பணுக்கு.வணக்கம்.மெய்சிலுக்குதையா.தலையாட்டா.வைக்கும்.இசை.கோவில்களில்.இத்த.பாடல்கள்.தான்.ஒலிக்கிறது.பாறையாடி.கருப்புத்துணை.வாழ்த்துக்கள்.தழிழ்.இசை.கிராமத்து.பெண்ணு.நன்றி

  • @chellamsumithran5089
    @chellamsumithran5089 Před 4 měsíci +1

    🎵🎶🎼👌பட்டும் சரி அடியும் சரி பிரிச்சு மெஞ்சுட்டிங்க அண்ணா 👍🙏வாழ்த்துக்கள்...

  • @sankarganesh5599
    @sankarganesh5599 Před měsícem +1

    எங்கள் குல தெய்வம் கரந்தமலை சேவல் கருப்பையா துணை வாரும் அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @Kavikaviarasan-pd9fc
    @Kavikaviarasan-pd9fc Před 2 měsíci +2

    என் குல தெய்வம் சப்பாணி கருப்பன்🙏 அருமையான பாடல் வழங்கிய பூசாரி கார்த்திக் மற்றும் அவர் குழுவினர் க்கும் கோடான கோடி 🙏🙏🙏🙂

  • @vinobaw
    @vinobaw Před 3 měsíci +1

    அற்புதம் அண்ணா

  • @murganmurgan704
    @murganmurgan704 Před 4 měsíci +4

    ஐயா கருப்பன் பாடல் அருமை அருமை என் பாசமிகு கார்த்தி அண்ணன்

  • @sriridhanya853
    @sriridhanya853 Před 16 dny

    சிறப்பான பாடலை வழங்கிய திரு.சக்தி கார்த்திக் அவர்களுக்கும் மற்றும் குழுவினருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @PMNaveen123
    @PMNaveen123 Před měsícem +1

    என் அப்பன் என் குல காவல் தெய்வம் ஸ்ரீ கருப்பண்ணாசுவாமி பாடல் அருமை அண்ணன் வாழ்த்துக்கள் அண்ணா

  • @kavaltheivamkaruppasamy5949
    @kavaltheivamkaruppasamy5949 Před 4 měsíci +3

    சிறப்பு 🙏 காவல்தெய்வம் கருப்பசாமி ஆன்மீக குழு சார்பாக பாடல் வெற்றி அடைய வாழ்த்துக்கள் 🙏🔱🐎🐎🐎🐎🐎🐎🙇‍♀️💥

  • @kasipandikasipandi8323
    @kasipandikasipandi8323 Před 4 měsíci +2

    மிகவும் சிறப்பான பாடல் மனமார்ந்த பாராட்டு கள் அண்ணா நன்றி

  • @thangeswaran1655
    @thangeswaran1655 Před 12 dny

    உண்மையிலேயே சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை 💯❤💥💥💥

  • @SuryaMadurai.
    @SuryaMadurai. Před 4 měsíci +3

    Karthi anna verra level mass song anna ❤❤

  • @vigneshwaraengineering5479
    @vigneshwaraengineering5479 Před 2 měsíci +1

    🙏🙏தரமான கருப்பசாமி அழைப்பு அண்ணே உங்களுக்கு புகழ் சேர்க்கும் பாடல் அண்ணே 🙏🙏

  • @sivabalan2259
    @sivabalan2259 Před 4 měsíci +9

    நான் மதுரை தெப்பக்குளம் அண்ணா,இந்த பாடலை கேட்டவுடன் மெய் சிலிர்த்து விட்டது,🙏 அருமையான பாடல்....

  • @kesavapanner6350
    @kesavapanner6350 Před 4 měsíci +20

    உன் குரலுக்கு தென்நாட்டு மக்கள் அடிமை ஐய்யா 🙏🙏

  • @maruthuayyanar
    @maruthuayyanar Před 4 měsíci +1

    கருப்பனின் பேரருள் உங்களுக்கு கிடைக்கட்டும்... 🙏

  • @LingeswaranLingeswaran-nz4ue
    @LingeswaranLingeswaran-nz4ue Před 4 měsíci +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருமை பாடல்

  • @KumarKumar-vu7pw
    @KumarKumar-vu7pw Před měsícem

    ஐயாவின்..... அருள் அனைவருக்கும்..... கிடைத்தது.... போல் ஒரு மகிழ்ச்சி இந்த பாடல் கேட்டஉடன் ☺️❤️

  • @MuthuRaj-lr6cb
    @MuthuRaj-lr6cb Před 2 měsíci +1

    என் குல தெய்வம் ஸ்ரீ முன்னோடி கருப்பு... அழகர் மலை அடிவாரம்.. ஸ்ரீ மாந்தலை அய்யனார்... அருமை யா னா அழைப்பு...

  • @SelvamS-ov4rv
    @SelvamS-ov4rv Před měsícem

    தங்கள் இறை தொடர இறையருள் நிறைந்திருக்க வேன்டுகிறேன்..🙏🙏🙏

  • @muthukarthikp4742
    @muthukarthikp4742 Před měsícem

    அருமையான பாடல் கண் முன்னே கருப்பன் வந்தது போல் இருந்தது

  • @keerthiraja3676
    @keerthiraja3676 Před 4 měsíci +2

    மதுரை மண்ணி மைந்தன் அண்ணண் சக்தி கார்த்தி ❤❤

  • @s.nithra8thf297
    @s.nithra8thf297 Před 2 měsíci +1

    எங்கள் குலதெய்வம் மதுரை கள்ளழகர் பதினெட்டாம்படி கருப்பன் ராக்காயி அம்மன்❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @DivyaD-gt6fx
    @DivyaD-gt6fx Před 12 dny

    Enga kuladeivam alagarmalai pathinettam padi karuppasamy 🙏

  • @senuprabaprabasenu2833
    @senuprabaprabasenu2833 Před 4 měsíci +2

    அருமை

  • @kalaiarasanba
    @kalaiarasanba Před 2 měsíci

    Aiyya Enga kula theivam karuppusamy ❤ super a paadi irukinga 🙏👌

  • @vickyvel1998
    @vickyvel1998 Před měsícem +1

    இந்த பாடல் கேட்ட உடனே எனக்கு உடல் எல்லாம் சிலிர்த்தது 🐎🙏🏻

  • @santhanampakkiyam3396
    @santhanampakkiyam3396 Před 3 měsíci +1

    மன நிறைவு.. மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @Karuppan_shorts_JR18
    @Karuppan_shorts_JR18 Před 4 měsíci +3

    மிகவும் அருமையாக இருந்தது சாமி ❤❤❤

  • @user-jh1ce9jz3b
    @user-jh1ce9jz3b Před 3 měsíci

    Really super songs..... karuppu...🙏. Arul kidaikka vaalthukal Anna....

  • @user-vy6il4bq6p
    @user-vy6il4bq6p Před 4 měsíci +1

    சிறப்பு அண்ணா வாழ்த்துக்கள்

  • @mohamedsathik4934
    @mohamedsathik4934 Před měsícem +5

    பதினெட்டாம் படியார் காவல் தெய்வம் ❤❤❤❤❤❤❤❤

  • @kulasaiamma
    @kulasaiamma Před 4 měsíci +3

    அருமை அண்ணா ❤
    பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐

  • @user-gk6nf6tn2j
    @user-gk6nf6tn2j Před měsícem

    மிக அருமையான பாடல் ❤❤

  • @gobinath3035
    @gobinath3035 Před měsícem

    அண்ணா உங்க பாடல் அருமை நான் கோயில் பூசாரி

  • @ananth1615
    @ananth1615 Před 4 měsíci +1

    Super super 🎉🎉

  • @sathyanarayananm4723
    @sathyanarayananm4723 Před 4 měsíci +1

    வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @user-jh1ce9jz3b
    @user-jh1ce9jz3b Před 3 měsíci

    மெய்சிலிர்க்க வைத்த பாடல் அண்ணா ..... கோடான கோடி நன்றி🙏

  • @MuthunayagamMuthunayagam
    @MuthunayagamMuthunayagam Před 4 měsíci +1

    Super mama 🔥🔥

  • @PrabhaKaran-cx9iq
    @PrabhaKaran-cx9iq Před 4 měsíci +1

    சூப்பர் சூப்பர் ❤❤❤❤

  • @worldofshivasakthi5990
    @worldofshivasakthi5990 Před 4 měsíci +2

    Very energitic😍

  • @VLOG-vivasayi
    @VLOG-vivasayi Před 4 měsíci +2

    Sekar anna nathaswaram arumai

  • @VasukiVlog
    @VasukiVlog Před měsícem

    உங்கள் பாடல் என்றுமே அருமை தான் அண்ணா 🙏🙏🙏 ஆடாத வருக்கும் அருள் இரங்கும் வரிகள் அண்ணா🙏🙏🙏

  • @ravivenkatesan992
    @ravivenkatesan992 Před 4 měsíci +3

    சிறப்பான பாடல்

  • @karthickkumar1965
    @karthickkumar1965 Před 26 dny

    Super semma mass 🎉🎉🎉

  • @NithyaNithya-tg9gp
    @NithyaNithya-tg9gp Před měsícem

    Ayya aeailru nalla eruikkanum patheneaitam Pati karuifpasamey thunai veaitri ayya thunai

  • @karthick5094
    @karthick5094 Před 9 dny

    அண்ணா தம்பியின் சிறிய வேண்டுகோள், அய்யா சுடலைக்கு ஒரு பாடல் பாடுங்கள் 🙏🙏🙏🙏🙏👌👌

  • @vinothc5784
    @vinothc5784 Před 13 dny

    Super samy😍😍🙏🙏🙏

  • @SathiyaMoorthi-vo1mk
    @SathiyaMoorthi-vo1mk Před 2 měsíci +1

    Iyya 🙏🙏🙏💐💐💐

  • @rajkumara5487
    @rajkumara5487 Před 4 měsíci +1

    Super❤

  • @gowthamangowthaman4375
    @gowthamangowthaman4375 Před 2 měsíci

    Enga kulatheivam vairavar karuppar🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MT15_Devil
    @MT15_Devil Před 3 měsíci

    ஓம் ஹி கருப்பசாமி துணை 🙏🏻🙏🏻🙏🏻

  • @goodfit8377
    @goodfit8377 Před 4 měsíci +1

    இந்த இசை கலைஞர்கள் நம்பர் வேண்டும் பகிரமுடிந்தால் நல்ல து நான் இதுபோன்ற பாடல் கள் உருவாக்க வேண்டும்.திரு சக்தி சகோதரர் உதவி செய்ய கேட்டு கொள்கிறேன்.நன்றி

  • @saravakumar1018
    @saravakumar1018 Před 4 měsíci

    அய்யா கருப்புசாமி. என்.தெய்வம்.

  • @M.selvakumar6383
    @M.selvakumar6383 Před 4 měsíci +1

    பாடல் வரிகளாக கிடைக்குமா ஐயா

  • @ammanmulaiparikulu
    @ammanmulaiparikulu Před 4 měsíci +2

    Super

  • @RamkumarRamkumar-ie8ub
    @RamkumarRamkumar-ie8ub Před 2 měsíci

    அய்யா கருப்பா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @karthikraja9777
    @karthikraja9777 Před 4 měsíci +1

    Mama seemma ❤ super mama ❤🎉

  • @user-nq3do3sv7z
    @user-nq3do3sv7z Před 2 měsíci +1

    🎉🎉❤

  • @ajiajith4982
    @ajiajith4982 Před 4 měsíci

    Super nice voice Anna❤

  • @g.mvignesh3172
    @g.mvignesh3172 Před 4 měsíci +1

    அருமை வாழ்த்துக்கள்❤

  • @user-ue2di8kw5l
    @user-ue2di8kw5l Před 3 měsíci

    Ayyan 18 PADI karuppan iruka Namaku kavali illai🙏🙏🙏🔥🔥🔥🔥❤❤❤

  • @SuryaprakashSakthivel
    @SuryaprakashSakthivel Před 12 dny

    Annaa semmaa Annaa❤🎉

  • @dhanabalanable
    @dhanabalanable Před měsícem

    Best devotional music

  • @nivensiva
    @nivensiva Před 3 měsíci

    அருமை சாமி🙏🙏🙏

  • @palanikumar1863
    @palanikumar1863 Před 2 měsíci

    புல்லரிக்குது சாமி கருப்பசாமி

  • @kavaltheivamkaruppasamy5949
    @kavaltheivamkaruppasamy5949 Před 4 měsíci +1

    கருப்பன் வந்த தருணம் 🙏

  • @vijayakumari5368
    @vijayakumari5368 Před měsícem

    சூப்பர் அண்ணா🙏🙏🙏🙏🙏

  • @muruganrs5492
    @muruganrs5492 Před 40 minutami

    ஐய்யா கருப்பா

  • @Vijay0003
    @Vijay0003 Před 4 měsíci +1

    Semma voice Mama ❤❤❤

  • @pillaivm3702
    @pillaivm3702 Před 3 měsíci

    Super bro

  • @SriMalayan
    @SriMalayan Před 4 měsíci +1

    ❤❤ஐயா மாயகார கருப்பா❤❤

  • @KarthikkarthiKarthikkart-lb4ub

    🙏🙏🙏

  • @Manikandan_NTK
    @Manikandan_NTK Před 4 měsíci +1

    செம்ம மாமா🎉🎉🎉🎉😊

  • @ArunPandi-ob2ti
    @ArunPandi-ob2ti Před 4 měsíci +1

    Mama super ❤

  • @sambakulamsangilipandi7050
    @sambakulamsangilipandi7050 Před 3 měsíci

    Super anna❤❤

  • @SuryaMadurai.
    @SuryaMadurai. Před 4 měsíci +4

    Mass anna thanks to this song anna❤❤🔥🙏🥳

  • @johnbosco2283
    @johnbosco2283 Před 3 měsíci

    இந்த பாடல் வரிகள் வேண்டும் அய்யா 🎉

  • @sangarimulaipaarikuzhunall3750
    @sangarimulaipaarikuzhunall3750 Před 4 měsíci +1

    🎉அருமை சூப்பர்

  • @தென்மதுரைதெம்மாங்கு

    அருமை சகோதரா

  • @sngramesh7472
    @sngramesh7472 Před 3 měsíci

    Arumay mama 🔥🙏

  • @KARTHICK-GKR
    @KARTHICK-GKR Před 4 měsíci +1

    வாழ்த்துக்கள் தலைவரே ❤

  • @banur5841
    @banur5841 Před 3 měsíci

    கருப்பா எனக்கு கய்வலி ஒன்னும் இல்லாமல் பன்னிரு ப்பா🙏🙏🙏😭😭😭

  • @Vijay0003
    @Vijay0003 Před 4 měsíci +1

    ❤❤❤❤

  • @ranjithadevi9514
    @ranjithadevi9514 Před 2 měsíci

    Supper🎉🎉🎉🎉🎉🎉

  • @sivakumart9162
    @sivakumart9162 Před 4 měsíci

    Sri karuppasamy ❤

  • @ctcmathstuition
    @ctcmathstuition Před měsícem

    என் ஐயா நொச்சி மூடு கருப்பசாமி

  • @karthigaipandikarthigaipan2708

    Super my brother

  • @prabuv1921
    @prabuv1921 Před 4 měsíci +1

    மாஸ் 🎉 மாமா🎉🎉