Karuppasamy songs | Karuppan alaippu padalkal | Karuppasamy hits...

Sdílet
Vložit
  • čas přidán 8. 08. 2021
  • karuppusamy songs # karuppan alaippu # karuppan avesam # devotional songs # god songs # samy alaippu # samy songs # karuppusamy bhakthi songs # kuthu songs # karuppan kuthu songs #
    இந்த Rainbow music சேனல் முழுக்க முழுக்க இந்துக்களின் ஒற்றுமைக்காகவும் இந்து மதத்தை பரப்புவதற்காகவும் இந்து சமயத்தை பாதுகாப்பதற்காகவும் உருவாக்கப்பட்டது.
    இந்து மதத்தை சேர்ந்த உயர்ந்தமனம் கொண்டவர்கள் அனைவரும் இந்த சேனலுக்கு முழுஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் ..உங்களின் ஒரு Subscribe ,10- Share உலகில் உள்ள அனைத்து இந்து மக்களையும் ஒன்றுசேர்க்க உதவும்..முடிந்தவரை இந்த சேனலில் வரும் அனைத்து பக்திப்பாடல்களையும் உங்களை சுற்றியுள்ள மெய்யன்பர்களுக்கு Share செய்து பரப்புமாறு இறைவனருள் அறக்கட்டளையின் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
    இந்த டிரஸ்ட்டில் இன்றைக்கு 217 பேர் இருக்கின்றார்கள்..இந்த டிரஸ்ட்டுக்கு நீங்கள் உதவ நினைத்தால் subscribe செய்து Share செய்யுங்கள் ஒவ்வொரு பதிவையும். நன்றி நற்றுணையாவது நமச்சிவாயமே....
    இப்படிக்கு,
    இறைவனருள் அறக்கட்டளை
    சேரிடபிள் டிரஸ்ட்
    3/24 அண்ணாமலை நகர்
    கடலூர் வடக்கு
    கடலூர் - 607002

Komentáře • 395

  • @RameshR-yd3cv
    @RameshR-yd3cv Před měsícem +11

    எனக் கு நல்ல வேலை கிடைக்கணும் கருசாமி

  • @karthikr6136
    @karthikr6136 Před rokem +37

    உன்னை விட்டால் காப்பாற்ற யாரும் இல்லை... கருப்பா...

  • @rajaduraidurai8262
    @rajaduraidurai8262 Před 5 měsíci +11

    கருப்பசாமி என் கனவர் குழந்தைகளுக்கு எந்த ஆபத்தும் வராமல் நீங்கள் காத்து நிற்க வேண்டும் அப்பா

  • @user-nq2hk6jf3o
    @user-nq2hk6jf3o Před 11 měsíci +24

    ஓம் சமயக்கருப்பு சாமி துனை என் குடும்பகஷ்டம் தீர்த்து என் தலைநிமிரவைத்த ஐய்யா கருப்பசாமி கோடானுகோடி வணக்கம்

  • @invvillan4053
    @invvillan4053 Před rokem +26

    எங்கள் குடும்பத்தினருக்கு கருப்ப சாமி அருள் கிடைக்க வேண்டும்

  • @inthup1481
    @inthup1481 Před 7 měsíci +7

    கருப்பா என் குழந்தைக்கு துணையாய் இரு🙏🙏🙏 என் குடும்பத்தில் உள்ள கஷ்டங்களை தீர்த்து வைக்க வேண்டும் கருப்பசாமி கடவுளே.....🙏🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @saraniya6004
    @saraniya6004 Před 7 měsíci +4

    எனக்கு பிடித்த தெய்வம் கருப்பசாமி . எங்க வீட்டில் வைத்து இறுக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @simburohit426
    @simburohit426 Před rokem +12

    கருப்பு சாமி துணை என் தலை வலி சீக்கிரம் குணமக வேண்டும்

  • @rogithmariappanmn3339
    @rogithmariappanmn3339 Před rokem +32

    கருப்பணசாமி அய்யா உங்கள்
    அருள் பரிபூணமாக கிடைக்கவேண்டும் அய்யா.

  • @siva1853
    @siva1853 Před rokem +36

    கருப்பசாமி அய்யா என் நோய் தீரனும் என் கடன் குரையனும் அய்யா

  • @svksami1609
    @svksami1609 Před rokem +40

    எங்கள் குலதெய்வம் கருப்பசாமி எல்லாரும் நலமாக இருக்கனும்

  • @sathyazouti834
    @sathyazouti834 Před rokem +16

    எங்க அய்யனே எனக்கு இந்த விசா முடிவதுக்குள் எனக்கு ஒரு நல்ல கம்பெனியில் DRIVER வேளை கிடைக்க எனக்கு அருள்புரிவாயாக...என் குலத்து அய்யனே.

  • @jagadeesanappasamey422
    @jagadeesanappasamey422 Před rokem +49

    🙏🙏🙏எங்கள் 🙏🙏🙏அம்மா🙏🙏🙏 நலமாக 🙏🙏🙏இருக்க🙏🙏🙏 வேண்டும்🙏🙏🙏

    • @sekarp1953
      @sekarp1953 Před rokem +3

      ஜெக தீசன் உங்கள் அம்மா நலம்பெற
      அய்யன்.பதினெட்டாம்படி கருப்பசாமியை வேண்டிக்கொள்கிறேன்

    • @RajaRaja-st6jh
      @RajaRaja-st6jh Před rokem

      9ooo

    • @dinesh5804
      @dinesh5804 Před rokem

      @@sekarp1953 🙏🙏

    • @sureshkumar-co5ms
      @sureshkumar-co5ms Před 2 měsíci

      ஒன்னும் வராது கவலை வேண்டாம்

    • @HappyBowtieCat-gs2br
      @HappyBowtieCat-gs2br Před měsícem

      பதினெட்டாம் படி கருப்பு என்றும் உங்கள் அம்மாவிற்கு துணையாக இருப்பார் 🙏

  • @jessidairy_12
    @jessidairy_12 Před rokem +12

    கருப்பா 🙏🙏 எனக்கும் அழகருக்கும் திருமணம் நடத்தி கொடுங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @anbuanbu6029
    @anbuanbu6029 Před rokem +6

    ஓம்ஸ்ரீ பதினெட்டாம்படிகருப்பண்ணசாமி துணை அழகர்மலையான்

  • @balamurugank3950
    @balamurugank3950 Před 2 lety +81

    அய்யா, எங்கள் குல தெய்வமே! பதினெட்டாம் படி கருப்பசாமி! அய்யா, உன் தயவினால் சொந்த வீடு கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. எந்த தடையும் இல்லாமல் வீட்டினை கட்டி முடிக்க அருள்புரிவீராக!

    • @ttfbrand7579
      @ttfbrand7579 Před rokem

      Nadandhachu po

    • @vadivellvadivell7658
      @vadivellvadivell7658 Před rokem

      🙏🙏🙏

    • @JayapandiyansJaya
      @JayapandiyansJaya Před rokem

      Karuupasamy

    • @veerasolai8172
      @veerasolai8172 Před rokem +2

      எனக்கு நிந்த துனை என் குலதெய்வம் பதினெட்டாம் படி கருப்பசாமி 💐💐💐🙏🙏🙏🙏🌺🌺🌺🌸🌸🌸

    • @MayilaiRani
      @MayilaiRani Před 9 měsíci

      Appa engaluku thunaiya irunga appa😭🙏

  • @muniasamyselvi8228
    @muniasamyselvi8228 Před 5 měsíci +2

    எங்களை காக்கும் என் அருள் மிகு ஶ்ரீ பெரிய கருப்பசாமி துணை

  • @user-ip9xj7pl6i
    @user-ip9xj7pl6i Před 2 měsíci +2

    ❤❤❤கருப்பசாமி என் கடன் குறையானும்😊❤❤❤

  • @sekarp1953
    @sekarp1953 Před rokem +13

    அய்யனே இந்த நாலு வருடம் இந்த கவலைகொள்ள வைத்தவளை
    நீயே கேட்டுக்கொள் நான் கண்கூட பார்க்க வேண்டும்

  • @jayalakshmi4783
    @jayalakshmi4783 Před 7 měsíci +3

    என் குடும்பத்தை காத்துஎங்களைநல்வழிநடத்தும் என்குழதெய்வமே கருப்பா உனக்குஆயிரம்கோடிநமஸ்காரம்நோய்நொடிஇன்றிகாத்தருளவேண்டும்ஜய்யா

  • @sridharvalli8432
    @sridharvalli8432 Před 2 lety +11

    Karupa en kulathivameeee 🙏🙏 un arulala na epavume nalla irukuren romba nandri ayya 🙏🙏🙏🙏 🙏🙏 karupa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @masikalai1020
    @masikalai1020 Před rokem +8

    எங்கள் குல தேய்வம் ஸ்ரீ மாசி பெரியண்ண மாசி கருப்பசாமி

  • @kalaik2675
    @kalaik2675 Před 11 měsíci +5

    ஓம்சக்தி ஆதிபராசக்தி அய்யா ஸ்ரீ 18 ஆம் படி சங்கிலி கருப்பசாமி அய்யா போற்றி சரணம் துணை அய்யா

  • @chennuchennuraj825
    @chennuchennuraj825 Před 11 měsíci +2

    கருப்பா என் குடும்பம் நிம்மதியாக இருக்க வேண்டும் கடன் பிரச்சனை சரியா கனும் சாமி

  • @CHANNEL-xo5hs
    @CHANNEL-xo5hs Před rokem +15

    எங்களின் காவல் காக்கும் தெய்வமே ....
    எங்கள் கருப்பு சாமியே .....
    நான் தினந்தோறும் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றி காத்தருள வேண்டும் ஐயா கருப்பு சாமியே ....

  • @chandraseker4624
    @chandraseker4624 Před 10 měsíci +3

    கருப்புசாமி அய்யா
    என் நோய். ஏமபயம்திரஃஉங்ககருனைவேணும்அய்யாகருப்புசாமிஅய்யா

  • @boopathylifestyle112
    @boopathylifestyle112 Před rokem +17

    என் குலதெய்வமே கருப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.........

    • @munisamymunisamy8680
      @munisamymunisamy8680 Před 4 měsíci

      எங்கதெய்வம்கருப்புசாமிதுனை❤😊🎉

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 Před 6 měsíci +11

    ஓம் கருப்பசாமி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @kalaiselvanpunniyaselvam9145

    சூப்பர் பாடல் 🙏🙏🙏🌷🌷🌷

  • @dhruvmagesh2499
    @dhruvmagesh2499 Před 2 lety +21

    லாரன்ஸ் சார் இந்த பாட்ட முனி படத்துக்கு வைக்கலாம், மெய் சிலிர்க்குது 🙏🏼அய்யா கருப்பசாமி 🙏🏼🙏🏼🙏🏼

  • @sumathi4838
    @sumathi4838 Před 2 měsíci +2

    Karupasamy Thunai ⚔️⚔️⚔️🙏🏿🙏

  • @PriyaPriya-yu8oe
    @PriyaPriya-yu8oe Před 2 lety +17

    Eanoada appan 🙏🙇‍♀️my everything my karupasami 🙇‍♀️💯

  • @Mona-iz5vc
    @Mona-iz5vc Před 2 lety +5

    Kula deivam sellappanar karuppasamy thunai

  • @KarthiKeyan-mr4zn
    @KarthiKeyan-mr4zn Před rokem +3

    இது எங்க குலதெய்வம் கருப்புசாமி

  • @NavaneethanNavaneethan-jy9xg

    எங்க குலத்தெய்வமே கருப்பசாமி நான் வேண்டுநது நிரைவேரவேண்டும்

  • @anthonyvijay6649
    @anthonyvijay6649 Před 11 měsíci +5

    என்உயிர்கருப்பாபோற்றி🙏🙏

  • @kaliyamoorthym6904
    @kaliyamoorthym6904 Před 19 dny

    ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்
    ஓம் கருப்பா போற்றி
    ஐயா கருப்பாஎன்கடனைஅடைக்கவழிகாட்டு.கடன்தீர்ந்தால்உன்சன்னதிவந்து.உனக்குகாவல்கொடுக்கிறேன்.முடியைகாணிக்கையாகதருகிறேன்.சன்னதியில்.மணிஓசைகேக்கமணிவாங்கிவைக்கிறேன்ஐயாகருப்பா
    திருச்சிற்றம்பலம்

  • @talentkidz5122
    @talentkidz5122 Před měsícem

    அப்பா கருப்பசாமி எனக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்க வேண்டும் கருப்பசாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-nw6ml6lb6j
    @user-nw6ml6lb6j Před 3 měsíci

    என் கஷ்டங்களை நீக்கி வெற்றியை தாரும் ஐயா கருப்பா

  • @murugapandimurugapandi5120
    @murugapandimurugapandi5120 Před 10 měsíci +34

    எங்களுக்கு குழந்தை வரம் தாருங்கள் கருப்புசாமி 🙏🙏🙏🙏

    • @jaithala595
      @jaithala595 Před 8 měsíci

      Enkum kulndai😢😢

    • @user-cz9vy1rf2r
      @user-cz9vy1rf2r Před 8 měsíci +1

      விநாயகபுரம் கருப்பசாமி கோவில்லுக்கு செல்லுங்கள்

    • @abinaya996
      @abinaya996 Před 6 měsíci

      Salemsamapuramkovil
      Ma

  • @jegadeeswaridharunkumar6306

    Maranadukarupasami. துணை. 🙏🙏🙏🙏

  • @ffdragonmass1886
    @ffdragonmass1886 Před rokem +9

    கருப்பு sami ஏன் kasdatha தீர்த்து வையி 🙏🙏🙏🙏🙏

    • @selvis5400
      @selvis5400 Před 2 měsíci

      Karpu Sami en kasadam pokanum

  • @umaravi3139
    @umaravi3139 Před měsícem

    என் குலதெய்வம் கோவிலுக்கு எல்லாரும். போகனும் சாமி

  • @user-hs5ng3ik9m
    @user-hs5ng3ik9m Před 3 měsíci

    எங்க கருப்பசாமி எங்க குலதேய்வம் என் கடன் திறனும்🎉🎉🎉

  • @udhayasiva1873
    @udhayasiva1873 Před rokem +20

    ❤️ MY favourite god karuppana samy ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 karuppa unnatha nampi erukka karuppa yenna kaiyi vitturatha karuppa 🙏🙏🙏🙏🙏

  • @amalasanthanakumari1459
    @amalasanthanakumari1459 Před 2 lety +5

    கருப்பண்ணசாமி துணை

  • @AmusedConchShell-bn2ge
    @AmusedConchShell-bn2ge Před 3 měsíci +1

    கருப்பசாமி எல்லோரும் நல்லா இருக்கணும்

  • @priyas8072
    @priyas8072 Před rokem +1

    Karupanasaamy appa tamilselvan priya intha per nilaikanum kalyanam nalla padiya nadakanum unna nambi irukka

  • @Subathra_22
    @Subathra_22 Před 2 měsíci

    ஒத்தையால் ஶ்ரீ கருப்பசாமி துணை....

  • @SanthoshDs-lt7zd
    @SanthoshDs-lt7zd Před 5 měsíci

    எங்க அப்பா கருப்பசாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻en தெய்வம்

  • @MoonMusic10-Tamil
    @MoonMusic10-Tamil Před měsícem

    எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி...🙏🙏💐💐

  • @MayilaiRani
    @MayilaiRani Před 9 měsíci +2

    Appa engaluku thunaiya irunga appa😭🙏🙏

  • @AnandKumar-rb1nk
    @AnandKumar-rb1nk Před 2 lety +5

    Karupa Samy nan nallapdiyai padithu kadan illamal valanum Samy.

  • @gowthamkarthik3155
    @gowthamkarthik3155 Před rokem +11

    எங்கள் குல தெய்வம் கருப்பசாமி🙏🙏🙏🙏🙏

  • @shantha6954
    @shantha6954 Před rokem +1

    கருப்புசாமி.அய்யாணர்.அய்யா.ஏங்களுக்குகடன்திர்ந்து.நோய்.நெடி.இன்றி.வாழ்ழவாய்யப்பா.ஏங்க.ககருப்பு.காப்பத்து.

  • @mathanmathan4298
    @mathanmathan4298 Před rokem +2

    கருப்பசாமி என் கடன் துறையாகும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kiruthikiruthi1617
    @kiruthikiruthi1617 Před 2 lety +142

    கருப்பசாமி என் கடன் குறையானும் 🙏🙏🙏🙏🙏

  • @ramasanthiranramasanthiran
    @ramasanthiranramasanthiran Před 5 měsíci

    கருப்பசாமி மிகவும் நன்றி உண்ணதா நம்பிட்டு இருக்கேன்

  • @v.ramakrishnanv.ramakrishn4283

    Enga Kula samy Karuppa 👃👃👃👃👃

  • @ushanarayansamy1566
    @ushanarayansamy1566 Před 3 měsíci

    எங்கள் குலதெய்வம் கருப்புசாமி

  • @malathithangavel2410
    @malathithangavel2410 Před rokem +1

    Enga kula deivam enga karuppasamy iya tha enkalukku thunai🙏🙏🙏🙏🙏

  • @devidd9448
    @devidd9448 Před 2 měsíci

    கருப்பா என் வட்டி கடன் தீரனும் நீ தான் ஒரு நல்ல வலிய காட்டனும்

  • @msiyyappan6471
    @msiyyappan6471 Před rokem +17

    மனம் திருப்தியாக உள்ளது

  • @Subathra_22
    @Subathra_22 Před 3 měsíci

    ஒத்தையால் கருப்பன் துணை.....💫🙏🏻

  • @user-sr8zd3fl9x
    @user-sr8zd3fl9x Před 8 dny

    கருப்பசாமி என் கஷ்டமெல்லாம் தீர்த்து வைப்பா

  • @smileyqueenlyoutubechannel6595

    Karuppasamy Dinesh Abinaya iruvarukum nalpadiya kalyanam nadakanum karuppasamy......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SRpricy
    @SRpricy Před 15 dny

    Appa en குடும்பத்தை கெடுக்கணும் என்று நினைத்த எல்லாரும் மன்னிப்பு கேட்க வேண்டும்

  • @rameshkumar-ey1oz
    @rameshkumar-ey1oz Před rokem +1

    Karupasamy thunai

  • @rajapriya8146
    @rajapriya8146 Před rokem +1

    Karupa nee sona mathri a enaku magana biranthu da ayya unaia purnjukidan ayya🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ponerulan.1986
    @ponerulan.1986 Před 2 měsíci

    அய்யா கருப்பசாமி துணை

  • @samuthurapandi4979
    @samuthurapandi4979 Před 2 lety +12

    கருப்புசாமி 👍👍👍👍செம்ம சாமி

  • @tamizhanraju8839
    @tamizhanraju8839 Před rokem +5

    Sri karuppasami potri

  • @selvapandichinnu5726
    @selvapandichinnu5726 Před 2 lety +11

    Karupasammy 🔥🔥

  • @suryapooja9632
    @suryapooja9632 Před 6 měsíci

    Vinayaga puram karuppa samikku arogara samiye saranam karuppa samiye saranam 😊

  • @cr7criminalvillage599
    @cr7criminalvillage599 Před 2 lety +8

    பக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-dn1mu4es2n
    @user-dn1mu4es2n Před 6 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 super songs 18 padi karuppananasamy

  • @thirupathimayan1520
    @thirupathimayan1520 Před měsícem +1

    Karupa samyiyyea en kadan thirthu vai samy

  • @sribhavani6269
    @sribhavani6269 Před 6 měsíci

    Engha karuppasamy thunai🙏❤🙏

  • @KalaKala-sj7fl
    @KalaKala-sj7fl Před měsícem

    Karuppasaami iya en prachanaigal thiranum iya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ng1jr6ih7r
    @user-ng1jr6ih7r Před 3 měsíci +1

    கருப்பு சாமி என் குழந்தைகள் என்னையும் கப்பந்து கருப்பு

  • @niranjumalove
    @niranjumalove Před 2 měsíci

    Karuppa en paiyan nalla thairiyamaga irukka vendum

  • @tamilsasitamil7191
    @tamilsasitamil7191 Před rokem

    Karuppa en purushanukku pakka palama irukkanum appa avangala neengathaan paththukkanum appa

  • @malarmalar9581
    @malarmalar9581 Před rokem +1

    கருப்பசாமியோதுனைசரனம்அப்பா

  • @ezhilanban7462
    @ezhilanban7462 Před 7 měsíci +3

    எங்கள் கருப்பசாமியே போற்றி

  • @susilachellakannu6376
    @susilachellakannu6376 Před měsícem

    ஐயா எங்கள் குடும்பத்திற்கு நிலையான மகிழ்ச்சி யை தரவேண்டும் ஐயா நன்றி சாமி

  • @edvinpremedvinprem6049
    @edvinpremedvinprem6049 Před 2 lety +1

    Karupusami jothi baskar periya onu sethu valanum karupusami 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manjubashini12e75
    @manjubashini12e75 Před 2 lety +3

    Ayya neengathaan thunai

  • @Mona-iz5vc
    @Mona-iz5vc Před 2 lety +5

    Health and mind ikku kasatama iruku andava
    Nalla
    Turning point kodu
    Andava

  • @nanyazhmazhal4655
    @nanyazhmazhal4655 Před 19 dny

    கருப்பா கூடுதலாக எதுவும்
    கேக்கவில்லை கூடவே துணையாய் வாருங்கள்

  • @subikshaamohan2312
    @subikshaamohan2312 Před rokem +1

    Karuppasamy thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HARIHARAN-bj6td
    @HARIHARAN-bj6td Před rokem +1

    Karuppasamy enoda baaghi ore maa sattil baki kuraiya vendum kadanllamudiya Bala vendum

  • @user-qc2ot2gk8l
    @user-qc2ot2gk8l Před 3 měsíci

    கருப்பசாமி நான் நல்லா, padikanum🙏🙏🙏🙏

  • @rameshkannan5421
    @rameshkannan5421 Před 2 lety +7

    Karuppa 🙏🙏🙏

  • @DeepaDeepa-dy4qv
    @DeepaDeepa-dy4qv Před rokem +3

    My lovely God my karuppa swamy

  • @ayanraj604
    @ayanraj604 Před rokem +79

    கருப்பசாமி எல்லாரும் நல்லா இருக்கனும்🙏🙏🙏🙏🙏

  • @RevathiRevathi-lz3lw
    @RevathiRevathi-lz3lw Před měsícem

    Karuppa enna kunapaduthi palaya maari kondu va pa karuppa 😭😭😭🙏🙏🙏

  • @sumitralaxmi113
    @sumitralaxmi113 Před 2 měsíci

    My favourite God Karuppasamy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @moorthibose3067
    @moorthibose3067 Před 2 lety +9

    En kula theyvam karuppasamy 🙏🙏🙏

  • @user-ey8cb9ss3k
    @user-ey8cb9ss3k Před 4 měsíci

    Enga Appa Karuppasamy 🙏🙏🙏🙏🙏

  • @rajaelectrician7557
    @rajaelectrician7557 Před rokem +4

    My lovely My karuppa samy appa🙏🙏🙏🤲🤲