Sandhana Kaatrey - தமிழ் HD வரிகள் (Tamil HD Lyrics)

Sdílet
Vložit
  • čas přidán 10. 06. 2018
  • "Sandhana Kaatrey"
    Movie: Thanikkattu Raja
    Singers: SP.Balasubramanyam
    S.Janaki
  • Hudba

Komentáře • 265

  • @sureshragam
    @sureshragam Před 3 lety +233

    2100 ல் கேட்பவர்கள் யாரேனும் இருக்குறீர்களா?

  • @jayakumarbabu5043
    @jayakumarbabu5043 Před 3 lety +117

    இனி இப்படியொரு இசை பிறக்கப்போவதில்லை....

  • @subavengatsuba8657
    @subavengatsuba8657 Před 3 lety +46

    காலங்கள் ஓடினாலும் கலையாத காவியம் எஸ்.பி.பி❤

  • @ambosamy3453
    @ambosamy3453 Před 3 lety +69

    ஆஸ்கரே வந்து அவார்ட் வாங்கும் ஒரு படைப்பு...!
    பல்கலை சுவை உள்ள ஒரு இசை ....அது நம்ம ராஜா....!

  • @jais8011
    @jais8011 Před 3 lety +212

    2021 ல் கேட்டவர் யார் இருக்கிருக்கீர்களா?

  • @ambosamy3453
    @ambosamy3453 Před 3 lety +44

    பாலு...ஜானகி அம்மா....
    இயற்கையின்‌ வரம்.
    ராக தேவன்.....அதை அவர்களுக்கு அளித்த தேவன்.
    எப்போது கேட்டாலும்....எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு இசைக்கோர்வை...!

  • @tamilanjack2829
    @tamilanjack2829 Před 5 lety +124

    தன்னைவிட கமலுக்குத்தான் சிறந்த பாடல்களை இளையராஜா அதிகம் கொடுத்துள்ளார் என ரஜினி அடிக்கடி ஆதங்கம் கொள்வார். அது சரி அல்ல என்பதற்கு இந்தப் பாடல் ஒன்றே சான்று.

  • @SaravanaKumar-jr6kr
    @SaravanaKumar-jr6kr Před 3 lety +36

    ஓரே ஒரு சூரியன்...அனைத்து கோள்களுக்கும்.
    ஓரே ஒரு இசைஞானி அனைத்து திரையிசை அமைப்பாளர்களுக்கும்.

  • @default611
    @default611 Před 3 lety +12

    இளையராஜா சார் அவர்களுக்கு ஆஸ்கார் அவார்டு தேவைஇல்லை காரணம். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வரும் அவருக்கு தினம் தினம் பல விருதுகளை தந்து கொண்டு தான் இருக்கிறார்கள் பலர் மகிழ்ச்சியில் சிலர் சோகத்தில்

  • @jaffar2309
    @jaffar2309 Před 2 lety +11

    சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
    சந்தோஷப் பாட்டே வா வா
    சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
    சந்தோஷப் பாட்டே வா வா
    காதோடு தான் நீ பாடும் ஓசை
    நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை
    சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
    சந்தோஷப் பாட்டே வா வா
    காதோடு தான் நீ பாடும் ஓசை
    நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை
    _____________________
    நீர் வேண்டும் பூமியில்
    ந ந..
    பாயும் நதியே
    ந ந..
    நீங்காமல் தோள்களில்
    தான நனா....
    சாயும் ரதியே
    ல லா..ல லா..
    பூலோகம் ... தெய்வீகம்
    பூலோகம்.
    ஹோ ..மறைய மறைய.
    தெய்வீகம்.
    தெரியத் தெரிய
    வைபோகம்தான்...
    நநநநநநநந ........
    சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
    சந்தோஷப் பாட்டே வா வா
    காதோடு தான் நீ பாடும் ஓசை
    நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை..
    சந்தனக் காற்றே
    செந்தமிழ் ஊற்றே
    சந்தோஷப் பாட்டே வா வா
    ____________________
    கோபாலன் சாய்வதோ
    ந ந .ந ந ..
    கோதை மடியில்
    ந ந .ந ந ..
    பூபாணம் பாய்வதோ
    ந ந .ந ந ..
    பூவை மனதில்
    ந ந .ந ந ..
    பூங்காற்றும்,, சூடேற்றும்
    பூங்காற்றும்.
    ஆ.. தவழ தவழ..
    சூடேற்றும்.
    ஆ.. தழுவ..தழுவ..
    ஏகாந்தம்தான்...
    நநநநநநநந ........
    சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
    சந்தோஷப் பாட்டே வா வா
    காதோடு தான் நீ பாடும் ஓசை
    நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை
    சந்தனக் காற்றே
    செந்தமிழ் ஊற்றே
    சந்தோஷப் பாட்டே வா

  • @jayakumarbabu5043
    @jayakumarbabu5043 Před 3 lety +16

    இந்த இனிமையான மழைக்காலத்தில் நிவர் புயல் ஓய்ந்தபிறகு அமைதியாக இப்பாடலை ரசிக்க என்ன தவம் செய்தேனோ.....

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před rokem +2

    🌹எஸ்.பி.பியின், ஜானு வின் குரல்களில் கரை ந்து போனேன். ராஜா வின் இசையில் மிர ண்டு போனேன் ! 💐🤗😍😎😘🙏

  • @vinayagmuruga9344
    @vinayagmuruga9344 Před 3 lety +19

    என்னோட மிகப்பிரியமான பாடல் இது
    அருமையோ அருமை!!!!!!!!!!!!!👌👌👌👌👌
    வேறு வார்த்தை சொல்ல எனக்கு தெரியவில்லை!!!!!!!!!!!!!!!!!
    நன்றி நண்பா🤝🤝🤝🤝

  • @tamilanjack2829
    @tamilanjack2829 Před 5 lety +83

    என்ன ஒரு இசைக்கோர்வை..!!! இன்றைய காலக்கட்டத்தில் இது போன்ற செதுக்கிய இசையைத் தர யாராவது இருக்கிறார்களா?

    • @mukeshkamar7367
      @mukeshkamar7367 Před 4 lety +3

      THANGA TAMILAN THALAIVAR UNIVERSAL SUPER ⭐

    • @arunagiri7924
      @arunagiri7924 Před 3 lety +7

      no body only raja can do again

    • @senthilvelan6954
      @senthilvelan6954 Před 3 lety +5

      யாரும் இல்லை

    • @thayumanavan8892
      @thayumanavan8892 Před 3 lety +3

      இதை சொன்னால் ஒப்புக்கொள்ள ஒரு ரசனை வேண்டும் 🌹🌹🌹🌹

    • @k.sivakumar2382
      @k.sivakumar2382 Před 3 lety +4

      யாரும் கிடையாது !ராஜா சாருக்கு அவருக்கு அவர் நிகரே !

  • @amutharahul9425
    @amutharahul9425 Před 3 lety +24

    செம்ம மியூசிக் இறக்கையே வருது
    வானை நோக்கி பறந்துச் செல்ல🙏
    நன்றி எங்கள் நாயகனுக்கு ராஜா
    சார் சூப்பர் ஸ்டார்🍬👌🙏🙏🙏👍

  • @amutharahul9425
    @amutharahul9425 Před 3 lety +22

    எங்கள் ராஜா👑 என்றும் அரசன்
    இனிய இசைக்கு என் செல்லம்🙏
    😭இப்படி இரு கை கூப்பி நிற்கும்
    காட்சி என் கண்ணைப் பறிக்கிறது
    என் அழகு தெய்வம் என் செல்லம்🙏

    • @muraligokul8676
      @muraligokul8676 Před 3 lety +2

      மெல்லிசை...
      நல்லிசை...
      இசை ஞானி
      தரும் இன்னிசை

  • @mukilanmathi
    @mukilanmathi Před 3 lety +10

    நீங்காத ஆசை! இசைக்கடவுளின் பாட்டை கேட்க..

  • @janakiammastatus
    @janakiammastatus Před 3 lety +17

    Janaki amma what a singing maa. Voice vera level maa
    Spb sir extraordinary singing.

  • @gopigopi6208
    @gopigopi6208 Před 4 lety +20

    No words to Express.... Son of music ..... Hats off to Illayaraja sir. ..long live sir

  • @tamilanjack2829
    @tamilanjack2829 Před 3 lety +96

    இவ்வுலகில் சொர்க்கம் என்பது உண்டு என்பதை இப்பாடலின் மூலம் உறுதி செய்து கொண்டேன்.

  • @ilaiyarajajayaraman8930
    @ilaiyarajajayaraman8930 Před 3 lety +9

    இது போன்ற பாடல்கள் உருவாக்க உலகில் உங்களுக்கு மட்டுமே சாத்தியம்

    • @tamilanjack2829
      @tamilanjack2829 Před 2 lety

      பாடல்களை உருவாக்க....

  • @amutharahul9425
    @amutharahul9425 Před 3 lety +23

    அழகன் ஐ லவ் யூடா இசைஞானி 😭

  • @SenthilKumar-lr8tt
    @SenthilKumar-lr8tt Před 2 lety +3

    தமிழர்கள் பெருமை கொள்ள கடவுள் படைத்த பொக்கிஷங்கள்....
    இளையராஜா

  • @adithyanadilakshmi.m.remes504

    How well composed and sung.. Legends can never be replaced!!!

  • @BSYEDAJITHM
    @BSYEDAJITHM Před 3 lety +8

    படம் : தனிக்காட்டுராஜா (1982)
    இசை : இசைஞானி இளையராஜா
    பாடலாசிரியர் : கவிஞர் வாலி
    பாடியவர்கள் : எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி

  • @siddusiddu6359
    @siddusiddu6359 Před 2 lety +3

    What a combination spb s janaki ilayaraja...no one can replace them...hatts off ...

  • @balaeta8044
    @balaeta8044 Před 3 lety +15

    What a Composition by Raja sir. One of the evergreen song

  • @saravanakumar-me5wh
    @saravanakumar-me5wh Před 2 lety +3

    This is also one of my best and favourite song from the film Thani kattu Raja composed by illayaraja sir. Both spb and janaki amma voice is superb. Evergreen song. Year after this kind of song will not come in our life. Hat's off to illayaraja sir. Born genius. Ultimate composer. On the hole he is No.1 composer. From saran devote.

  • @murugavalavan3350
    @murugavalavan3350 Před 2 lety +1

    எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எண்ணி கூற இயலாது, இன்னும் எண்ணிலடங்கா தடவை கேட்டாலும் அதே தித்திப்பு இருக்கும். 80களில் சாலையோர நடையின் ஊடே , டீ கடைகளில் இந்த பாட்டின் ராகம் இழுக்கும் பாருங்கள்.. தேனினும் இனிய கணங்கள்..

  • @naggyy
    @naggyy Před 2 lety +2

    Maestro for a reason!

  • @ViVi-km3zf
    @ViVi-km3zf Před 2 lety +2

    2500ம் வருடம் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்கள்

  • @rammad7983
    @rammad7983 Před 3 lety +6

    Prelude is just enough ..whomever listening have achieved their life's purpose.

  • @svthvino
    @svthvino Před 3 lety +19

    பாடல் வரிகள் : கவிஞர் வாலி

  • @munisdevar9256
    @munisdevar9256 Před 3 lety +15

    Stil a hit in 2021..evergreen song.

  • @thanthamizh-5644
    @thanthamizh-5644 Před 2 lety +3

    இளைய ராஜா இசைக் கடவுள்

  • @motivationtoday1586
    @motivationtoday1586 Před 3 lety +13

    Lyrics potu kooda sernthu padina yarukkullam Enna Mary strees relief aguthu?

  • @mursenlee
    @mursenlee Před 3 lety +7

    I feel like this song so fresh as if this is composed today!!!! Maestro is genius!!!

  • @HariSh-ff5ff
    @HariSh-ff5ff Před rokem +2

    2023la ketavanga irukingala?

  • @LogeshwaranM
    @LogeshwaranM Před 2 lety +4

    Just listen to “Tha nana nana nana” how breezy. Her voice is without any effect being used! Just her voice, Music Goddess Janakiyamma ❤️

  • @LoveBharath
    @LoveBharath Před 2 lety +2

    What great composition by Raja... really the greatest composer ever..💕💕💕💕

  • @thamizhathigaram7784
    @thamizhathigaram7784 Před 5 lety +59

    வணக்கம்,
    தங்களின் இந்த இதுபோன்ற முயற்சியும், பதிவுகளும் அருமை.. ஆனால் ஒரு குறையுண்டு.
    ஒரு பாடல் உருவாக இசை, குரல், தாண்டி ஆதாரமாக, மூலமாக இருப்பது வரிகள். அப்பெரும் பங்களிப்பை தரும் பாடலாசிரியர், கவிஞர்களின் பெயருடன் இனிவரும் பதிவுகளை வெளியிடவும். தங்களின் இதுபோன்ற காணொளிகள் வரிகளையே காண்பிக்கும் போது, அதை எழுதியவரின் பெயரை துவக்கத்தில் குறிப்பிடுவது சிரமமேதும் இருக்காது அல்லவா?
    இசைக்கு தரும் முன்னுரிமை பாடல் வரிகளுக்கும் தருக. பாடியவர்களை விட கட்டாயம் குறிப்பிட பட வேண்டியவர்கள் எழுதிய கவிஞர்களையே.
    நன்றி

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 Před 2 lety +1

    தமிழர்கள் பெருமை கொள்ள கடவுள் படைத்த பொக்கிஷங்கள்....
    இளையராஜா
    அப்துல்கலாம்
    பிரபாகரன்
    காமராசர்
    இசை, அறிவியல், வீரம், ஆன்மிகம்,
    அரசியல் என ஒவ்வொன்றும் அடுத்த தலைமுறையை வழி நடத்தும் பொக்கிஷம்..

  • @mahendrankaruppaiah5814
    @mahendrankaruppaiah5814 Před 3 lety +14

    02:31 nan sokkiten pa raja

  • @jeyapandijeyapandi3802
    @jeyapandijeyapandi3802 Před 2 lety +1

    Indrum en mana amaithi ungalal than sir u r gift of music world

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 Před 2 lety +2

    Hits of vaali

  • @prabhamatharayappan2502
    @prabhamatharayappan2502 Před 2 lety +2

    Hai friends any body in 2022 listening this precious voice like me

  • @saa.worldsrini2797
    @saa.worldsrini2797 Před 3 lety +4

    தேனினும் இனி தன பாடல்

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Před 2 lety +2

    Wat a lyric by vaali.,.awesome

  • @mani9380
    @mani9380 Před 3 lety +7

    Paatuna ithulathaya paatu🤗🤗🤗ipaumtha varuthey Sammantham illama😂😂😂

  • @muthukarupusamy9097
    @muthukarupusamy9097 Před 3 lety +4

    Enna oru arumaiyana paattu. Manatha uruka vaithu vittathu.

  • @sujaysam394
    @sujaysam394 Před 4 lety +7

    Nice song unforgetable lyrics electrifying voices gives me a.gud feel when
    listening 2 this❤

  • @bassoonboards
    @bassoonboards Před 2 lety +1

    2022 la yaaru kekuringa
    Oru comment ah potutu ponga

  • @HariHari-nf3mh
    @HariHari-nf3mh Před 2 lety +1

    Isai raja sir ah irundhalum andha varigaluku uyir kuduthadhu SPB sir dhaaa

  • @ayyaswamyloganathan1778
    @ayyaswamyloganathan1778 Před 3 měsíci

    2100 ல் உயிரோடு இருந்தால் அப்பவும் கேட்பேன்.😂😂😂

  • @raguiyer5247
    @raguiyer5247 Před 5 měsíci

    Godly presentation 😊

  • @homepoojatipsintamil
    @homepoojatipsintamil Před 2 lety +2

    2021 ♥️

  • @jayaseelan3892
    @jayaseelan3892 Před 2 lety +1

    Who is hearing 2022 ...
    If it is hit like....👍

  • @sahdijiffry2497
    @sahdijiffry2497 Před 3 lety +1

    Oh...Excellent Song...!

  • @megala6159
    @megala6159 Před 3 lety +2

    Real stress buster....😁

  • @muruganchinnaduraimurugan6990

    0000000000000இந்த இசைக் ஆண்டு இல்ல......... நான் எப்போதும் உனர்வேன்

  • @gopinathnk2470
    @gopinathnk2470 Před 3 lety +1

    என் மாமா நினைவுகள் என்னில் ❤️❤️🙏😭❤️😘😘😘😘😘😘😘😘❤️😘💏

  • @gomathib2310
    @gomathib2310 Před 3 lety +13

    Sandal is the natural smell added in soaps,perfumes and used for devine purposes . Better to avoid cutting Sandalwood trees,Rosewood trees,Red Trees,Teak Trees Instead of cutting the trees we can take small portion of woods from them.Plantation of trees should be more than cutting the trees.

    • @tamilanjack2829
      @tamilanjack2829 Před 3 lety +1

      என்ன பிதற்றல் இது...??

    • @RK-nu3cy
      @RK-nu3cy Před 2 lety

      @@tamilanjack2829 😆😆😆😆😆

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Před 3 lety +2

    3.00 BGM 🎻 🥁 🎸 🎷+ 🎶

  • @mahathimadhu2458
    @mahathimadhu2458 Před 3 lety +2

    😘 what a song ❤️❤️

  • @5minuteschannel391
    @5minuteschannel391 Před 2 lety +1

    Any one 2050 listen to the song😋

  • @dayavenu1248
    @dayavenu1248 Před 2 lety +1

    Andha Drum Beats.. adada.. mesmerizing...

  • @thirumalaikumar6653
    @thirumalaikumar6653 Před 2 lety +1

    27.05.2022 very cute song

  • @kbalu7488
    @kbalu7488 Před rokem

    Awesome sound super

  • @logishan7313
    @logishan7313 Před rokem

    Naan 2023 kettkiren

  • @babyk5883
    @babyk5883 Před 3 lety +3

    When I am hearing I felt blush in my heart❤❤❤❤❤❤❤❤

  • @nugasherrie6094
    @nugasherrie6094 Před 4 lety +5

    Superb🥳🤙🏼🤙🏼🤙🏼

  • @s.kcreations2352
    @s.kcreations2352 Před 2 lety +1

    addicted to this song

  • @pandipandiyan9204
    @pandipandiyan9204 Před 4 lety +5

    loveable lines

  • @suseebalah2822
    @suseebalah2822 Před 3 lety +3

    இசை அல்லது இளையராஜா

  • @snehaasenthilKumar6733
    @snehaasenthilKumar6733 Před 3 lety +8

    Just killing 😍

  • @ganeshj685
    @ganeshj685 Před 3 lety +3

    Aaskar ellam pathathu....

  • @SenthilSenthil-xj3fr
    @SenthilSenthil-xj3fr Před 2 lety

    Mazha peirappo intha song kekka romba romba my claimeat song 💗✉✉💗✉✉💗
    💗✉✉💗✉✉✉
    💗💗💗💗✉✉💗
    💗✉✉💗✉✉💗
    💗✉✉💗✉✉💗

  • @kanagavallit4705
    @kanagavallit4705 Před 2 lety +1

    2022 la kekkaran

  • @preams7879
    @preams7879 Před rokem

    இசை அரசர்

  • @kalaiselvi1661
    @kalaiselvi1661 Před 2 lety +1

    This song made little bit echo so nice

  • @AnbuAnbu-xy3wq
    @AnbuAnbu-xy3wq Před 3 měsíci

    3000 pirandhalum ketka ketka then paygirathu

  • @sundigital-zr6wu
    @sundigital-zr6wu Před 3 lety +1

    saranm music vera leval aaaaaaaaa

  • @nandhinielavarasan6946
    @nandhinielavarasan6946 Před 3 lety +2

    Sema song spr

  • @chantrus4409
    @chantrus4409 Před rokem

    Nice song

  • @mnmarafa604
    @mnmarafa604 Před měsícem +1

    2024🎉

  • @bestwishesmilroy8094
    @bestwishesmilroy8094 Před 5 lety +4

    Super raja sir

  • @vthiagarajan9543
    @vthiagarajan9543 Před 3 lety +7

    ஏன் இது போன்ற பாடல்களை இப்போது இளையராஜாவிடம் இருந்து பெற முடியவில்லை.? அகங்காரம்? அல்லது விதி?

    • @palanisamypachiappagounder6898
      @palanisamypachiappagounder6898 Před 3 lety +4

      இரசிகர்கள் தங்களை முழு வெளிநாட்டவர்களாகவே நினைத்துக்கொண்டு கற்பனையில் மிதப்பதால் இசைஞானி போன்ற முறையாகப் பயிற்சிபெற்ற இசையமைப்பாளர்கள் சற்றே பின்தங்கிவிடுகிறார்கள் நாராசமான இரைச்சல்தான் இப்போது மேலோங்கி நிற்கிறது ..இவைகளுக்கெல்லாம் ஆயுள் குறைவுதான் ..நீண்ட நெடிய பயிற்சியே எதிலும் வெல்லும் .இவரது இசை காலம் கடந்து வாழ்க ..👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @jayakumarbabu5043
      @jayakumarbabu5043 Před 3 lety +2

      ரசனை உள்ள இயக்குனர்கள் இல்லை.....

    • @thayumanavan8892
      @thayumanavan8892 Před 3 lety +3

      @@jayakumarbabu5043 இதுதான் உண்மை நண்பா🤝

    • @kumaresans2508
      @kumaresans2508 Před 3 lety +2

      Agangaram aanavam illai kaalathin suzarchi iyarkaiyin mudivu evarukum mudivu undu

    • @ShyamSundar-rn4fz
      @ShyamSundar-rn4fz Před 3 lety +4

      இதை நீங்கள் அகங்காரத்துடன் நீங்கள் கேட்கின்றிர்களே ஏன்❓

  • @Jaanu-ds1yv
    @Jaanu-ds1yv Před 3 lety +1

    Nee vendum boomiyel spb spb,,,,,

  • @ranjishvmr7894
    @ranjishvmr7894 Před 3 lety +1

    super

  • @logishan7313
    @logishan7313 Před 2 lety +1

    Very nice song

  • @009narayanan
    @009narayanan Před rokem

    lovingsongs

  • @manikandanm972
    @manikandanm972 Před 5 lety +5

    Pattum nanea bhavamum nanea lyrics pottu vidunga sir

  • @Rishiofficial8196
    @Rishiofficial8196 Před 3 lety +1

    Woow 💌👌

  • @devidevi393
    @devidevi393 Před 4 lety +3

    Superrrrrrr

  • @thayasuthaher8172
    @thayasuthaher8172 Před rokem

    ShuthaherThaya ä 100 💯

  • @gopinathnk2470
    @gopinathnk2470 Před 3 lety

    என் மாமா நினைவுகள் ❤️❤️😘😘😘❤️😘

  • @nandagopalvp4628
    @nandagopalvp4628 Před 3 lety +4

    Intha rakshasa isai ku enai yaar?

  • @lavender_lizzy.x
    @lavender_lizzy.x Před 4 měsíci

    2023 march🎉🎉🎉🎉🎉

  • @varchana9272
    @varchana9272 Před 3 lety

    All time favorite

  • @vinithavini2946
    @vinithavini2946 Před 3 lety +1

    Nice