மகரம் 100% பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய கர்மா

Sdílet
Vložit
  • čas přidán 14. 03. 2024
  • #ஜோதிடம் பார்க்க /ஜாதகம் பார்க்க #9994285160

Komentáře • 82

  • @kalidass9055

    அய்யா எனக்கு மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் அய்யா எனக்கு எப்போ அய்யா நல்ல காலம் பிறக்கும் ரொம்ப கஷ்டமாக இருக்கு அய்யா😢

  • @user-kt3ls8kb7s

    ஆமாம் நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை

  • @LakshmananA-yg8ii

    அவிட்டம் நட்சத்திரம் வாழ்வது என்பது கஷ்டம் எனக்கு

  • @dheenadayalun404

    95% உண்மை.

  • @kalaivanieswaran4800

    95 பர்சன்ட் உண்மை ஐயா

  • @anusuyac1667

    அருமை சரியாக சொன்னீர்கள்

  • @bkumarbkumar8587

    அருமை ஐயா 95சதவீதம் உண்மை

  • @s.nithish8151

    Correct ta soluriga

  • @user-hq2yz6gg9e

    Nenghal solvadu 💯 true🎉🎉🎉

  • @jayaprakashjaya8038

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @arumugamk2838

    Correct super 👌

  • @KaruppasamysSathiyan

    Anbba sivam Valka valamudan I am loving

  • @ravichandiran5897

    Correcttasoluriga

  • @PradeepVenu

    சரியாக சொன்னீர்கள்

  • @ivarmalai8349

    🙏🙏🙏

  • @ranjanjanarthani7822

    90% உண்மை.

  • @jayakumari5769

    💯🙏

  • @Pavithraviruksham_Foundation

    ஐயா தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை யே

  • @user-xn8je9cb1d

    ஐயா என் கணவர் பூ மாலை கடையில் வேலை பார்த்து வருகிறார் ஆனால் இந்த நிலையில் தற்போது உள்ள வேலையில் இருந்து நின்று விட்டார் அவருக்கு ஒரு நல்ல வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள ஐயா🙏