Komentáře •

  • @Ntkjentertainments369
    @Ntkjentertainments369 Před 2 měsíci +35

    அவிட்டம் நட்சத்திரத்தில் இருந்து வேறு நாட்சத்திரத்தில் மாறிவிட்டாரா சனிபகவான் எப்போது மாறுபடுகிறது

  • @kkumar-kb3oq
    @kkumar-kb3oq Před 2 měsíci +92

    மகரம் திருவோணம் வாழ்வா சாவணு போய்ட்டு இருக்கு. நீங்கள் கூறுவது நல்லபடியாக நடக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @rajaanbu3889
      @rajaanbu3889 Před měsícem

      😁

    • @kkumar-kb3oq
      @kkumar-kb3oq Před měsícem

      @@rajaanbu3889 hlo wat hpn

    • @vijayalakshmim504
      @vijayalakshmim504 Před měsícem +1

      same here

    • @sivalakshmivlogs
      @sivalakshmivlogs Před měsícem +2

      நாங்களெலாம் சாவின் விளிம்பில் இருக்கிறோம். என் கனவருக்கும்,மகளுக்கும் இதே ராசி,நட்சத்திரம்.

    • @cubeaktamizhaa3506
      @cubeaktamizhaa3506 Před měsícem +1

      😢

  • @user-eg4pk1ix2c
    @user-eg4pk1ix2c Před 2 měsíci +51

    எல்லோரும் ஆஹா ஓஹோசொல்றீங்க ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை கவலை தான் ரொம்ப

  • @gunaananth7807
    @gunaananth7807 Před 2 měsíci +40

    அடிக்கு மேல் அடி வாங்கிய எங்களுக்கு நீங்கள் சொல்வது கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது ஐயா மிகவும் நன்றி ஐயா ❤🙏🙏🙏🙏🙏👌🙏

  • @RamdasIyer
    @RamdasIyer Před měsícem +15

    எந்த ஜோதிடர் என்ன சொன்னாலும் மகரம் ராசிக்காரர்களுக்கு ஒரு நன்மையையும் நடக்காது. எந்த வீட்டில எந்த கிரகம் இருந்தாலும் வாழ்க்கை நாறிப்போய் தான் இருக்கும். மகர ராசி அன்பர்களே. ஒரு ஜோதிடரையும் நம்பாதீர்கள். நான் மகர ராசிக்காரன். 60 வயது. என் அனுபவத்தை சொல்கிறேன்.

    • @jayachandran9097
      @jayachandran9097 Před měsícem +3

      நீங்க மட்டும் தான் உண்மைய சொன்னீங்க எந்த ஜோதிகாரும் நம்பாதீங்க என்று

    • @natesanandco4448
      @natesanandco4448 Před měsícem

      உண்மை!!

  • @drashokkumarthanganadar8522
    @drashokkumarthanganadar8522 Před měsícem +8

    மகர ராசிக்கு ஜோதிடம் போட்ட யூடியூப் ஜோதிடர்கள் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டார்கள். அவர்கள் வாழ்க வளமுடன் 🙏❤️

  • @vaanavilsaivarahi
    @vaanavilsaivarahi Před 2 měsíci +44

    மகர ராசிக்காரங்க எல்லாருக்கும் என் நிலைமை தானா?

  • @Hyabusha
    @Hyabusha Před 2 měsíci +25

    எல்லாரும் யோகம் பிறக்கும் சொல்றீங்க ஆனால் கஷ்டமும் கலவரம் வந்து அதிகமா இருக்கு வீட்ல நிம்மதி இல்லை கையில காசு தங்கரதில்ல

  • @kanakarajbabu100
    @kanakarajbabu100 Před 2 měsíci +17

    அய்யா நீங்கள் சொல்வது சரிதான் நான் இரவு 2மணி 3 மணிக்குதான் உறக்குகிறேன் நான் வேலைக்கு காலை 9 மணிக்கு சென்றால் 6மணிக்கு என் வேலை நேரம் முடியும் ஆனால் 10மணிவரை வேலை செய்வேன் ஆனால் ஓவர் டைம் சம்பளம் கேட்பது இல்லை கம்பெனியும் கொடுப்பது இல்லை ,
    இரண்டு மாதம் வேலை வருமானம் இல்லாமல் இருந்தேன் இரண்டு நாட்கள் முன்பு பேங்க் லோன் கேக்காமல் கிடைத்துள்ளது தங்கள் வாக்கு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி வணக்கம்

  • @ravinaveen6999
    @ravinaveen6999 Před měsícem +9

    எல்லோரும் மகரம் ராசியை வைத்து உருட்டுங்கள்....கடந்த 5 வருடமாக இதுபோல உருட்டு கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன் ஒரு முன்னேற்றமும் இல்லை சரிவுதான்

  • @KarthikKarthik-cn1nt
    @KarthikKarthik-cn1nt Před 2 měsíci +16

    மகரத்தில் நான் அவிட்டம் நட்சத்திரம் படு மோசமான நிலையில் இருக்கிறேன்.

  • @aiya4950
    @aiya4950 Před 2 měsíci +3

    Nandrigal kodi guruji neengal pesiya vaarthaigal thembaaga irukkirathu...

  • @shaharbanubanu7419
    @shaharbanubanu7419 Před 2 měsíci +1

    Sir arumaiya sonninga

  • @kumara8706
    @kumara8706 Před měsícem +2

    ❤❤❤ நன்றி ஐயா 🎉

  • @Sekar545
    @Sekar545 Před 2 měsíci +6

    நன்றி அய்யா. நீங்கள் சொல்வது அப்படியே நடக்கட்டும்.

  • @karthikasiddharthkarthi4315
    @karthikasiddharthkarthi4315 Před měsícem +1

    Thanks for your beautiful words, waiting for this situation 🙏❤️

  • @apraba640
    @apraba640 Před měsícem +4

    அட ஏங்க ஐயா நீங்க வேற
    எல்லாம் இழந்தாச்சி

  • @tvnair6740
    @tvnair6740 Před měsícem

    Outstanding videos

  • @KeruKeru-vd1kk
    @KeruKeru-vd1kk Před měsícem +1

    Thanks iyah ❤❤❤

  • @kasthurip9205
    @kasthurip9205 Před měsícem

    How to find Ashtamathibathi maharam thiruvonam.20/08/1994; 10.39 am

  • @maniselvamaniselva7827
    @maniselvamaniselva7827 Před 2 měsíci +3

    ஐயா மகரம் ராசி திருவோணம் நட்சத்திரத்திம் ரிஷப லக்னம் குரு தசா புரட்டி போட்டு எடுகுது அய்யா எப்போ விடுதலை வக்கிர சனி எனக்கு நல்லது பண்ணுவரா

  • @narayananmoorthy4347
    @narayananmoorthy4347 Před měsícem +4

    90%good makaram

  • @PriyankaPriyanka-rp8tb
    @PriyankaPriyanka-rp8tb Před 2 měsíci

    Ayya nan magara rasi avittam nakstram neengal solvathu ellam en kanavaruku porunthukirathu avar thulam rasi suwathi nakstram en kanavar vera erandu pengallundan thorapilli ullar avarai pirinthu two years mc case nadakirathu anala entha useum illai pen kukanthai ullathu avalitam kuda pesuvathu illa en & kulanthain life eppadi irukkum nallathe nadakagatha kavalaiyaga ullathu

  • @sumathielaiyarani
    @sumathielaiyarani Před měsícem +1

    Ayya pothum Ayya 😂😂😂😂😂

  • @VijayTom-rp1ou
    @VijayTom-rp1ou Před měsícem +3

    வக் சனி செய்ரது கூட தாங்கிக்கலாம் போல. இந்த ஜோதிட சிகாமணிகளின் கணிப்புகள் தான் ரொம்ப. வக்ரம்.

  • @SidharthanS-gu9wt
    @SidharthanS-gu9wt Před 2 měsíci +6

    மகரம். உத்திராடம் 2ம் பாதம் எப்படி இருக்கும்

  • @BabuR-bh2bv
    @BabuR-bh2bv Před 2 měsíci +2

    மகரம் ❤❤❤

  • @USER90964
    @USER90964 Před měsícem

    Iya neengal pesum kural thelivagaum nadappum sariagave ullathu.

  • @gunasekarmtp6797
    @gunasekarmtp6797 Před 2 měsíci +2

    சார் நான் மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் 19/6/24 அன்று திருநள்ளாறு கோவிலுக்கு போகலாம இல்லை என்றால் திருகொள்ளிக்காடு கோவிலுக்கு போகலாமா எந்த கோவிலுக்கு போகலாம் கொஞ்சம் செல்லுங்கள்❤

  • @senthilvel7806
    @senthilvel7806 Před 2 měsíci +1

    SUPER

  • @Prarthana-rb1tg
    @Prarthana-rb1tg Před měsícem

    Happy to hear sir if it happens means

  • @user-ue6gc1xx3n
    @user-ue6gc1xx3n Před měsícem +2

    அய்யா நான் மகரம் ராசி அவிட்டம் படாத பாடு படுகிறேன் அய்யா

  • @buvaneswarijayaraman7182
    @buvaneswarijayaraman7182 Před 2 měsíci

    Nadanda santhosam Nan siravanam 1 padam eppadi irukku pl

  • @leelavathyparanibaskaran5991
    @leelavathyparanibaskaran5991 Před měsícem +1

    ஐயா வணக்கம். எனது மகன் ராசி மகரம் உத்திராடம் 2 3 4 paatham. எப்படி இருக்கும் ஐயா.

  • @vicereines12-b17
    @vicereines12-b17 Před měsícem +1

    சூப்பர் சூப்பர்

  • @p.Usha035
    @p.Usha035 Před 16 dny

    ஐயா19/624..முதல்,...நீங்கள்"சொல்லியது 14/7/24 இன்று"வரை ஏதும் ...எட்டிக்கூடப்,பார்கவில்லை ....மனதில் கவலை ...கண்களில் கண்ணீர் ......வாழ்வில் வெறுப்பு,.....உடலில் நோய் .....என எல்லாமே இருக்கு,....மாற்றம் ஏதும் இல்லையே ஐயா .....முடியுவில்லை ...வாழ்வே முடிந்துவிட்டால் கூட சிறப்கபாகும் என்ற,எண்ணம் தான் சில நேரங்களில் தோன்றுகிறது .உங்கள்,வார்தை"...செயலாகும் காலம் .நோக்கி
    ...,காத்திருக்கிறேன்.. ஐயா,நன்றி

  • @user-no9wv4ml4l
    @user-no9wv4ml4l Před měsícem

    தினமும் பாடம் படிக்கிறேன் வெடிக்குது உயிர் மட்டும்

  • @gunaananth7807
    @gunaananth7807 Před 2 měsíci +6

    மகர ராசி பற்றி நிறைய போடுங்க ஐயா 🙏🙏🙏🙏

    • @user-rg3qf3io5q
      @user-rg3qf3io5q Před 2 měsíci

      சும்மா கேட்டுட்டு உக்காந்தக்கலாம் ஒன்னும் நடக்காது

  • @comicak4721
    @comicak4721 Před měsícem

    Ungal varthai pallikettam Ayya..om namo shivaya namaha potri

  • @user-eg4pk1ix2c
    @user-eg4pk1ix2c Před 2 měsíci

    ஏற்கனவே என்ஜாதகத்தில் 3ல் ராகு 9கேது புதன் சுக்கிரன் இருந்தால் எப்படி இருக்கும் பதில் எதிர்பார்க்கிறேன்

  • @rajasekar1842
    @rajasekar1842 Před 2 měsíci +6

    Already enoda horoscope la sani vakram

  • @user-nd2lq3pw3d
    @user-nd2lq3pw3d Před 2 měsíci

    Ayya En Magan engal pechai ketpathu Illai etharku parigaram

  • @bharathihariharan8821
    @bharathihariharan8821 Před 2 měsíci +1

    🙏🙏

  • @SyedibramshaSyedibramsha-ni3xd

    Ayya neengalavathu solluga pls avittam1 magaram rasi atipathy sani lagnam simam lagnathipathi suriyan thasa kocaram karma and all solluga pls ayyaa syedibramsha 7/11/1970 1.30 dindigul Tamil Nadu

  • @vijim4092
    @vijim4092 Před měsícem

    அய்யா வணக்கம் ean மகன் க்கு மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் remba கஷ்டம் தான் வேலை கிடைக்குமா kojam சொல்லுnga pls

  • @mutharasimutharasi3437
    @mutharasimutharasi3437 Před 2 měsíci

    அய்யா என் ராசி மகரம்

  • @venkateshraj5221
    @venkateshraj5221 Před 2 měsíci +1

    நன்றி.. நல்லதே நடக்கட்டும்

  • @MahalatchumiMahalatchmi-hy9wx
    @MahalatchumiMahalatchmi-hy9wx Před 2 měsíci +7

    அய்யா வணக்கம் நீங்கள் சொல்லும் பலன் பெண்களுக்கு பொருந்துமா நான் மகரம் ராசி மகரம் லக்ணம் உத்திராடம் நட்சத்திரம் 25/6/1975ல் பிறந்த நான் வாழ்வா சாவா என்ற நிலையில் இன்று இருக்கிறேன் நல்லது நடக்குமா

  • @muruganmurugan590
    @muruganmurugan590 Před 2 měsíci +2

    இப்போது தான் அம்மாவை இழந்தேன். இப்போ அப்பாக்கா. மீண்டும் இழப்பை தாங்க முடியாது

  • @surezkrishnasurez6786
    @surezkrishnasurez6786 Před měsícem

    நீங்கள் எல்லாம் சொல்றது நல்லா தான் இருக்கு ஆனால் நடக்க மாட்டேங்குது வாழ்க்கையே வெறுத்திறுச்சி

  • @rajeswaransatturappan3438
    @rajeswaransatturappan3438 Před měsícem

    ஓம் சாய்ராம்🪔🙏🙏
    ஓம் சனி பகவானே நமஹ🪔🙏🙏

  • @user-ue1ml4mw8b
    @user-ue1ml4mw8b Před měsícem +1

    🙏🙏🙏

  • @BagavathiBuilding
    @BagavathiBuilding Před 2 měsíci +1

    கேக்க சந்தோசமா இருக்கு நன்றி

  • @kalabala5392
    @kalabala5392 Před měsícem

    Naan Thiruvonam eppo Guru peyarchi ku appuram anakku group 2 la job kidachirukku nan 4 year romba kasta patten nimmathiye ella. Daily kula theyva kovilukku poonen Murugarai virumbi kumbitten. Navagiraga valipaadu seythen. Sani pagavaan erakkam kondu eppo job kidachirukku 🙏🙏🙏🙏🙏

  • @rajendranthangavel4877
    @rajendranthangavel4877 Před 2 měsíci

    நடந்தால் நல்லதே

  • @Adollkunzeler
    @Adollkunzeler Před 2 měsíci +2

    அய்யா வணக்கம். எந்த நல்லதுமே நடக்கவில்லை என்றாலும் தாங்கள் பேசுவது ஆறுதல் அளிக்கிறது. நன்றி.

  • @govindarajupr1525
    @govindarajupr1525 Před 2 měsíci +2

    Neengal solvadhu yedhum
    Nadakkave illai sir
    Inimel nadanthal Neengal nalla jothidar
    Neril sandhikkiren
    NANDRI iya

  • @SsCreation-od3wz
    @SsCreation-od3wz Před 2 měsíci +2

    நடந்தா சந்தோஷம் 🙏 அய்யா

  • @user-sn6sw3km5c
    @user-sn6sw3km5c Před 2 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @girijaa1060
    @girijaa1060 Před 2 měsíci

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @raam4156
    @raam4156 Před měsícem

    Neenga sollvadu edhu nadaka povadu illa marupadium kasdamtha thunpamtha irukathella poiruchu usra thavira😢😢

  • @sekarselvi8657
    @sekarselvi8657 Před 2 měsíci

    Kedgave.santhosamai.erugirathu

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks Před 2 měsíci +5

    வக்ரமா 😮 நல்லது நடக்குமா கடவுளே என்ன ஆகுமுனு தெரியலியே😢 மகரதுக்கு திரும்பி வருராரா

  • @vs.ramanathen8796
    @vs.ramanathen8796 Před měsícem

    தங்களின் பொழுது போக்கு பிரசங்கம் சூப்பர் !!!

  • @pandians9071
    @pandians9071 Před měsícem +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikrajd3643
    @karthikrajd3643 Před měsícem

    🙏🏻🙏🏻🙏🏻

  • @viratgunal8769
    @viratgunal8769 Před měsícem

    ❤❤❤

  • @mohanasundari4464
    @mohanasundari4464 Před 2 měsíci

    Female my daughter Lagalam magaram 1il Sani 8th House guru guru dada ragu puthi palan marriage varam arulpuriya ventukiran

  • @user-jl5kd4uc5f
    @user-jl5kd4uc5f Před 2 měsíci

    ஐயா சிம்ம இராசிக்கு சனிவக்ரபெயர்ச்சி எவ்வாறு உள்ளது தகவல் தறவும் ஐயா

  • @manikandanj6763
    @manikandanj6763 Před 2 měsíci

    Ayyaa,
    Nenge solvadhu pole Yarodaye sothukagalam Ille..
    Enode manaivi oorode poi govt job veeedunu settle aayitange..3years back nanum loan eduthu udhavi yematram adaindhen, adhukapro..Veetle amma vayadhanavargal..noi vayepattu edhuvum seyya mudiyamal..nalla thunai amaindhale podhum..Romba adipattu nilai kulaindhu ullen..veroru pengal firends relationship irundhalum marriage alavuku confidence vandhu mudiyavillai..Nambikkaiye izhandhuvitten..Mana vaazhkai meedhu...

  • @user-me6nw8nd8b
    @user-me6nw8nd8b Před 2 měsíci

    Athume nateka matekuthu iya negasolurethu natekuma

  • @RKNaturalMultiCropFarming-8269
    @RKNaturalMultiCropFarming-8269 Před 2 měsíci +1

    மகரம் ராசி, அவிட்டம் 2ஆம் பாதம், சிம்ம லக்னம். சாவு எப்பொழுது வரும் என்று சொல்லுங்கள் 🙏

  • @gunaalan2174
    @gunaalan2174 Před 2 měsíci +1

    அய்யா வணக்கம் நான் பிறந்தது அவிட்டம் நட்சத்திரம் 2 பாதம் மகர ராசி மிதுனம் லக்கினம் 1977 ஆகஸ்ட் 28 நான் வாழ வா இல்லை சாகலாமா அய்யா மிகவும் எந்த பக்கம் போனாலும் அடி என்ன செய்வது பெரிய பண இழப்பு அய்யா

  • @sundaramoorthyparthipan9027
    @sundaramoorthyparthipan9027 Před 2 měsíci +2

    ஏழரை சனி எப்போது முடியும்

  • @RamKumar-vh7db
    @RamKumar-vh7db Před 2 měsíci

    Boomiyum matra kolgalum thaan suriyanai sutri varugiradhu. This is called heliocentric theory

  • @rajakumarmayandi6535
    @rajakumarmayandi6535 Před měsícem

    நன்றாக தான் இருக்கிறது. ஆனால் நீங்க சொல்வது உண்மையில்லையே

  • @girijaa1060
    @girijaa1060 Před 2 měsíci

    👌👌👌👌👍🏼👍🏼👍🏼👍🏼🌺🌺🌺🌺

  • @kaaalimuthu5261
    @kaaalimuthu5261 Před 2 měsíci

    🎉மிதுனராசி பலன்கள்

  • @user-wv5qn1tp1g
    @user-wv5qn1tp1g Před 2 měsíci +3

    நல்லதே எல்லாரும் சொல்றிங்க ஆனால் எந்த வித கெட்டதும் நடக்காதா ங்க மரணம் கோரா விபத்து இந்தமாதிரி

  • @PadmanabanPadmanaban-xo4no
    @PadmanabanPadmanaban-xo4no Před měsícem +1

    மகரம் அவிட்டம். நிலை என்ன பத்மநாபன்

  • @gunalan923
    @gunalan923 Před 2 měsíci

    வணக்கம் ஐயா.. எந்த ஒரு மாற்றமும் இல்லையே அனால் நிங்கல் சொல்வது மனத்திற்கு நிம்மதியாக இருக்கிறது

  • @jenanepadmanabhan568
    @jenanepadmanabhan568 Před 2 měsíci

    20.47 astamadhi dasa means...kindly explain 🙏

  • @krisnakrisna3780
    @krisnakrisna3780 Před 2 měsíci

    Vanakam aayah. Nandri.How to cont.u aayah.

  • @kumaranselvi-ki7bg
    @kumaranselvi-ki7bg Před měsícem

    ஜயா வணக்கம் நான்
    30:7:1988ஆண்டு பிறந்தோன்
    அவிட்டாம் நஸ்சந்திரம்
    மகரம் ராசி நான்
    21திகதி 12மாதம் 2023
    என் அன்பு கணவர் 37
    வயதிள்
    இறந்திடார் எனக்கு பேபியும்
    இல்லை நான் இப்ப
    என் அம்மாவுடன் இருக்கே
    எனக்கு நீங்கள் நல்ல பதில்
    ப்ளீஸ் ஜய்யா சொல்லுங்கள் ஜய்யா இனிமே என்ன சோதனை இருக்கு என்று😭💞🙏

  • @malaichamy2486
    @malaichamy2486 Před měsícem

    கடவுளே நீங்க சொல்றத கேக்குறவங்க சந்தோஷமா இருக்கு ஆனா நடக்கிறது எதுவுமே சந்தோசமாகவே இல்லை என்ன நடக்குதுன்னு நானும் சொல்ல முடியல என்ன நடக்க போகுதுன்னு எனக்கு தெரியல கஷ்டம்னா கஷ்டம் கடவுளுக்கு தெரியும் வரவு நூறு ரூபாய் இருந்தா செலவு ரூ.200 வருது

  • @mosesselvadurai6440
    @mosesselvadurai6440 Před měsícem

    Vanakkam lyya your arul vakku giving me strength moses chennai

  • @SelvipandiyanSelvi
    @SelvipandiyanSelvi Před měsícem

    Girlskkum ethu porunthuma

  • @abiramimarutha8724
    @abiramimarutha8724 Před 2 měsíci +1

    Vagram will start on oct month until Dec..not now

  • @jeyachitra8137
    @jeyachitra8137 Před 2 měsíci

    அஷ்டமாபதி தசை என்றால் என்ன ஐயா

  • @Imthesaviour
    @Imthesaviour Před 2 měsíci +1

    Personal consultation number?

  • @gayathridevi5561
    @gayathridevi5561 Před 2 měsíci

    Iyya ungha number vendum jathagam parkkanum 🙏🙏🙏🙏

  • @shanthivlog3856
    @shanthivlog3856 Před 2 měsíci +3

    இந்தப்பலன் மகரராசி பென்களுக்கு.பொருந்துமா.நன்ற

  • @sarojap6976
    @sarojap6976 Před měsícem

    Idu. Yeppathaan. Mudium

  • @selviselvi7299
    @selviselvi7299 Před 2 měsíci

    ஓம் நமசிவாய பெணகளுக்குஇந்தபலன்பொருந்தாதா

  • @banupriya5404
    @banupriya5404 Před 2 měsíci

    Varumaanam illai. Appa en peyaril kadan vangi yematri vittaar. En siru thangamum adamanam veithu adhuvum enaku tharamal yematru girar

  • @KarthikGanapathy-df2dx
    @KarthikGanapathy-df2dx Před měsícem

    உங்கள் தொடர்பு எண் தந்து உதவுங்கள்

  • @ulaganathannatarajan3732
    @ulaganathannatarajan3732 Před měsícem

    Job ponathu than mitcham🤣

  • @NavaneeithanAmirthalingam
    @NavaneeithanAmirthalingam Před 2 měsíci

    வயிற்று உபாதை தீருமா???

  • @vijayalakshmim504
    @vijayalakshmim504 Před měsícem

    padu mosamaana rasi makara rasi - per thaan romba perusu...Aana epothume kashtam thaan...5 mins happyna 5 years sad...Swami nammala vachi velaiyaduthu

  • @MMANIKANDAN-sx5pm
    @MMANIKANDAN-sx5pm Před měsícem

    நீங்கள்.ஆந்கலுக்கு.பெந்கலுக்கு.53வயதில்.இருப்பவர்கலுக்கு.சொல்லுங்.அய்யா.வுடநடியாக.எநக்கு.தெரிவித்தால்.நந்ராக இருக்கும்