Atho Vaarandi Video Song |Polladhavan 1980 Tamil Movie Songs | Rajinikanth|Sripriya|Pyramid Music

Sdílet
Vložit
  • čas přidán 22. 02. 2017
  • Song: Atho Vaarandi ….
    Singers: S. P. Balasubrahmanyam, Vani Jayaram
    Music: M. S. Viswanathan
    Director: Muktha V. Srinivasan
    Producer: S.Ravi
    A duet song from the movie Polladhavan released in the year 1980, The Movie directed by Muktha V. Srinivasan . It is a super duper hit, featuring popular actors Rajinikanth,Sripriya and Lakshmi in leading roles with Delhi Ganesh, Baby Anju and Others. The song sung by S. P. Balasubrahmanyam and Vani Jayaram. Music composed by M. S. Viswanathan and lyrics by Kannadasan. It is a remake of the Kannada language film Premada Kanike.
    Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI
    Click here to watch:
    Naan Polladhavan Song |Polladhavan 1980
    • Naan Polladhavan Video...
    Naanae Endrum Song |Polladhavan 1980
    • Naanae Endrum Video So...
    Chinnakkannane Song |Polladhavan 1980
    • Chinnakkannane Video S...
    Kannadicha Kal Edupen Song |Pudhea Paadhai
    • Kannadicha Kal Edupen ...
    Subscribe: bit.ly/1QwK7aI
  • Hudba

Komentáře • 146

  • @VenkatRaman-wf3ge
    @VenkatRaman-wf3ge Před 6 měsíci +7

    43 வருடம் முன்வந்தயம் தஞ்சாரில் போய் பார்த்தேன் யாகப் பாதியேட்டர் என்று நினைக்கிறேன்,. பாட்டு மிகவும் அருமை இசை அருமை

  • @ragulm6352
    @ragulm6352 Před 2 lety +22

    இனிமையான பாட்டு SPB & வாணி ஜெயராம் MSV, கண்ணதாஸன், சூப்பர் ஸ்டார், ஸ்ரீப்ரியா. 100 days film.

    • @abishakamaraj983
      @abishakamaraj983 Před 2 lety

      ⁶and the best frnd kku msg panna mudiuma is a nice addition and happy to have a good day ye oru a nice little of the best possible and I hope you can help pannuren and my sister and I will be

    • @palaniappanhi9498
      @palaniappanhi9498 Před 2 lety

      கண்ணதாசன் தமிழரை தலைநிமிர வைத்தவன் ஒவ்வொரு வரிகளும் காலத்தால் அழியாதவை

  • @tvmalairaja660
    @tvmalairaja660 Před rokem +32

    "மாதங்கள் பன்னிரண்டும் குளிர்அல்லவா..."தமிழ் உச்சரிப்பு வாணி அம்மா குரல் தேன்....

  • @sivanarayanan7964
    @sivanarayanan7964 Před rokem +31

    சூப்பர் ஸ்டார் பார்வை ஸ்டைல்
    சூப்பர் ஸ்டார் நடை ஸ்டைல்
    சூப்பர் ஸ்டார் முடி ஸ்டைல்
    சூப்பர் ஸ்டார் டான்ஸ் ஸ்டைல்
    சூப்பர் ஸ்டார் கூல் கிளாஸ் ஸ்டைல்
    இவருக்கு 1979 லிருந்து ரசிகர்கள் ஏறி கொண்டே இருந்ததன் அர்த்தம் இப்போது புரிகிறது. கடவுளின் தனி படைப்பு தலைவர்.

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Před 8 měsíci +6

    எஸ் பி பாலசுப்ரமணியம் அய்யா குரல்.. வாணி ஜெயராம் அம்மா குரல்.. எம் எஸ் விஸ்வநாதன் ஐயா மியூசிக் அருமை..

  • @pakirisamyk7748
    @pakirisamyk7748 Před 3 měsíci +4

    இந்தப் படம் மறக்க முடியாது

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 Před rokem +22

    சபாஷ்... இசை, நடன ஆசிரியர்கள் அருமை... ஆஹா.

  • @dharmakanixavier1058
    @dharmakanixavier1058 Před rokem +19

    எனக்கு பிடித்த பாடல் அந்த காலம் கண்முன்ேண

  • @subramaniyanmurugaiya3383

    SPB ஐயா வாணி ஜெயராம் அம்மா இனிய கானம்

  • @akbaraliathamsha3270
    @akbaraliathamsha3270 Před 2 lety +39

    S.P.பாலசுப்ரமணியம் /வாணி ஜெயராம். எந்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை இந்த பாடல்

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 Před 4 lety +52

    அதோ வாராண்டி வாராண்டி
    வில்லேந்தி ஒருத்தன்
    என் மீது எய்தானம்மா
    அம்மம்மா
    ஏதேதோ சொன்னானம்மா
    ஒன்னோடு ஒன்னாக
    கண்ணோடு கண்ணாக
    அதோ வாராண்டி வாராண்டி
    வில்லேந்தி ஒருத்தன்
    என் மீது எய்தானம்மா
    நான் உங்கள் பக்கத்தில்
    வந்தேனென்றால்
    மாதங்கள் பனிரெண்டும்
    குளிரல்லவா
    நான் உங்கள் பக்கத்தில்
    வந்தேனென்றால்
    மாதங்கள் பனிரெண்டும்
    குளிரல்லவா
    மேகங்கள் இல்லாத வானில்லையே
    நீயின்றி எப்போதும் நானில்லையே
    மேகங்கள் இல்லாத வானில்லையே
    நீயின்றி எப்போதும் நானில்லையே
    ஒன்னோடு ஒன்னாக
    கண்ணோடு கண்ணாக
    அதோ வாராண்டி வாராண்டி
    வில்லேந்தி ஒருத்தன்
    என் மீது எய்தானம்மா
    அம்மம்மா
    ஏதேதோ சொன்னானம்மா
    வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ
    வாடைக்கு சுகமாக வருகின்றதோ
    வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ
    வாடைக்கு சுகமாக வருகின்றதோ
    எந்நாளும் உன் மேனி
    பொன்னல்லவா
    எழுதாத கதை சொல்லும்
    கண்ணல்லவா
    எந்நாளும் உன் மேனி
    பொன்னல்லவா
    எழுதாத கதை சொல்லும்
    கண்ணல்லவா
    ஒன்னோடு ஒன்னாக
    கண்ணோடு கண்ணாக
    அதோ வாராண்டி வாராண்டி
    வில்லேந்தி ஒருத்தன்
    என் மீது எய்தானம்மா
    சிப்பிக்கள் முத்துக்கள் நான் பார்க்கவா
    சிந்தாத முத்தங்கள் நான் கேட்கவா
    எப்போது கேட்டாலும் தருவேனம்மா
    எங்கே நீ இருந்தாலும் வருவேனம்மா
    ஒன்னோடு ஒன்னாக
    கண்ணோடு கண்ணாக
    அதோ வாராண்டி வாராண்டி
    வில்லேந்தி ஒருத்தன்
    என் மீது எய்தானம்மா
    அம்மம்மா
    ஏதேதோ சொன்னானம்மா
    ஒன்னோடு ஒன்னாக
    கண்ணோடு கண்ணாக"
    -------------💎-------------
    💎பொல்லாதவன்
    💎1980
    💎எஸ்.பி. பாலு
    💎 வாணிஜெயராம்
    💎எம்.எஸ். விஸ்வநாதன்
    💎An evergreen love duet
    in the eve of 80s.

    • @ragulm6352
      @ragulm6352 Před 2 lety +3

      அருமையான பாட்டு

    • @palaniappanhi9498
      @palaniappanhi9498 Před 2 lety +3

      பாட்டு கண்ணதாசன் பாட்டு சும்மாவா அதுதான் கவியரசு

    • @marygpragasam9182
      @marygpragasam9182 Před rokem +3

      நன்றி👌

    • @sekartl8585
      @sekartl8585 Před rokem +2

      எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

    • @meganathanm5066
      @meganathanm5066 Před 7 měsíci +2

      ❤❤❤❤❤

  • @senthilkumar7619
    @senthilkumar7619 Před rokem +15

    Spb &வாணிஜெயராம் சூப்பர் ஸ்டார் &ஸ்ரீப்ரியா கலக்கல் song

    • @gs1880
      @gs1880 Před rokem +4

      Sripriya beauty queen. Superro Super.

    • @senthilkumar7619
      @senthilkumar7619 Před rokem

      @@gs1880 thanks

    • @gs1880
      @gs1880 Před rokem +3

      @@senthilkumar7619 தலைவருடன் கனவுகன்னி ஸ்ரீபிரியா கலக்கல் என்று பதிவு செய்த உங்களுக்கு எனது நன்றிகள்

    • @senthilkumar7619
      @senthilkumar7619 Před rokem +1

      @@gs1880 thanks bro

    • @gs1880
      @gs1880 Před rokem +1

      @@senthilkumar7619 நீங்கள் ரஜினி அல்லது ஸ்ரீபிரியா ரசிகரா சகோதரரே?

  • @musicmylife8400
    @musicmylife8400 Před 5 měsíci +3

    Lovely Shreepriya... my favorite in 1980s... though I was not even teen ager at that time.

  • @eswaramurthic9133
    @eswaramurthic9133 Před 2 lety +17

    அற்புதம் 🎵👌🎵👌🎵👌🎵

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 Před rokem +6

    இவங்க அந்த கால நயன்தாரா💃💃💃💃💃💃

  • @ramasamya5688
    @ramasamya5688 Před 11 měsíci +10

    1980 தீபாவளி அன்று பார்த்து விட்டு வந்து

    • @mohan1771
      @mohan1771 Před 3 měsíci

      ஆம் 1980 தீபாவளி ரிலீஸ்

    • @PriyaPriya-pl1de
      @PriyaPriya-pl1de Před 3 měsíci

      Salem santhi theatreil release

  • @kathirkathir373
    @kathirkathir373 Před 6 měsíci +8

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் மனதிற்கு இதமாக இருக்கும்

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před 7 měsíci +18

    ஆண்மையை தட்டி எழுப்பும் ஸ்ரீபிரியாவின் இளமை பொங்கும் கட்டழகு ரஜினி நிறைய முறை அனுபவித்து இருப்பார்

    • @HappyBambooForest-ye4zf
      @HappyBambooForest-ye4zf Před 3 měsíci +3

      Angel sripriya ❤ கட்டழகி ஶ்ரீபிரியா சூப்பர்.

  • @nivascr754
    @nivascr754 Před 14 dny +1

    அப்பா... என்ன அருமையான பாடல்.... Spb வாணி ம்மா குரல்கள்.... Msv அய்யாவின் உன்னதமான இசை எதை பாராட்டுவது ??????

  • @VenkatRaman-wf3ge
    @VenkatRaman-wf3ge Před 6 měsíci +2

    S.P.B.VaniAMMA., குரல் அருமை

  • @kumarm4596
    @kumarm4596 Před 2 lety +14

    பிரியா நல்ல அழகு

    • @gs1880
      @gs1880 Před rokem +1

      ஸ்ரீபிரியாசெம அழகு. சூப்பர்

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk Před 11 měsíci +5

    MS viswanathan mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @brightjose209
    @brightjose209 Před 2 lety +13

    இதோ வாரேண்டி வாரேண்டி
    வில்லேந்தி நானும்
    உன் மீது எய்தேனம்மா அம்மம்மா
    ஏதேதோ சொன்னேனம்மா
    ஒண்ணோடு ஒண்ணாக கண்ணோடு கண்ணாக

  • @r.lekshmananvjleksh7250
    @r.lekshmananvjleksh7250 Před rokem +8

    அருமையான பாடல்

  • @ahamedmeeran8712
    @ahamedmeeran8712 Před rokem +39

    வாணி ஜேயராமின் வெண்கல குரல் மிகமிக அருமையான சூப்பர் பாடல் வரிகள் அருமை அருமை

  • @gisakstone5917
    @gisakstone5917 Před 2 lety +10

    சூப்பர்பாடல்கள்

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 Před rokem +22

    அருமையான இசை அற்புதம்

  • @karmegamsingaravel5971
    @karmegamsingaravel5971 Před rokem +8

    இனிமை.எனும்.

  • @kathirkathir373
    @kathirkathir373 Před 6 měsíci +2

    ஒளி பதிவாளர் கர்ணன் அவர்கள் க்கு ஒரு சபாஷ் போடலாம் பாடலுக்கு ஏற்ற மாதிரி ஒளி பதிவு செய்துள்ளார் வாழ்த்துக்கள் பில்லா செல்லத்துரை 🙏

  • @SivaKumar-wb8cq
    @SivaKumar-wb8cq Před rokem +6

    சூப்பர்
    அருமையாண
    பாடல்

  • @mohan1771
    @mohan1771 Před 2 lety +14

    ஸ்ரீப்ரியா 🥰🥰🥰🥰

    • @balakumarmuthusami8713
      @balakumarmuthusami8713 Před rokem +3

      நன்மங்கை

    • @gs1880
      @gs1880 Před rokem +1

      @@balakumarmuthusami8713 அழகு ராணி ஸ்ரீபிரியா சூப்பர்.

    • @gs1880
      @gs1880 Před rokem +2

      அழகு புயல் Sripriya

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Před rokem +3

      Sri Priya - kadhal வில் எடுத்து ,அன்பு என்ற அம்பு தொடுத்து எய்து விட்டார் என் மேல் ! மயங்கி விட்டேன் விழி அழகில் ! விழுந்து விட்டேன் kanna குழியில் ! ❤️🌹❤️👌👌👌💙🙏💙

    • @gs1880
      @gs1880 Před 11 měsíci +1

      @@balakumarmuthusami8713 அழகி

  • @jaya1086
    @jaya1086 Před 2 lety +17

    அற்புதமான பாடல்

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 2 lety +16

    Greatest University of Music our one & only MSV

  • @balakumarmuthusami8713
    @balakumarmuthusami8713 Před rokem +5

    உற்சாகம் 👌👌👌👌👌👌

  • @vigneshr8303
    @vigneshr8303 Před 2 lety +5

    நன்று

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před rokem +14

    One more beautiful song in the combination of MSV Kannadasan SPB Vani Jee. This Composition echos the Scale of the Raagam Sivaranjani in most phases, especially in Pallavi & Anu Pallavi Portions. Though MSV's tunes for the CharaNam Portions travels away from it in between on his imagination quite nicely, it again comes back to the main tune beautifully as MSV connects it with the Anu Pallavi Line OnnOdu Onnaaga Kannodu KaNNaaga every time - which's his typical signature.

    • @srinivasanharinarayanan9658
      @srinivasanharinarayanan9658 Před 10 měsíci +1

      The undisputed hero of this song...who else other than the Legendary MSV. In this musical extravaganza, every instrument craves for the blessings of its master MSV. Simply superb 👌

  • @arumugam8109
    @arumugam8109 Před 11 měsíci +2

    ரஜினி🙏 சிரிய்பிரிய்யாஜோடி சூப்பர்🍍🌹🕌 சூன்🥭🌹🍎 22

  • @susilasusila8650
    @susilasusila8650 Před 11 měsíci +2

    All are very very nice and wonderful in this song.

  • @TamilTemplesugumar1981
    @TamilTemplesugumar1981 Před rokem +4

    My Faurite song's 🎻🎻🎻

  • @kesavarajsubramani8214
    @kesavarajsubramani8214 Před rokem +5

    SPB.vani

  • @samarpanasamarpana4134
    @samarpanasamarpana4134 Před rokem +6

    42 varudam kadanthalum ketka ketka salukkatha oru arumaiyana padal yen ilami nivugal varum intha paadali kettal.. very nice song

  • @p.narayananp.narayanan6791

    Priya I love you ma

  • @gokulonlineclassgokul4859

    Super

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 6 měsíci +2

    🌹நானுங்கள் பக்கதில் வந் தேனென்றால் ?மாதங்கள் பனிரெண்டும் குளிரல்ல வா ?மேகங்கள் இல்லாத ? வானில்லையே ?நீயின்றி எப்போதும் நானில்லை யே?ஒண்ணோடு ஒண்ணா க ?கண்ணோடு கண்ணா க !🎤🎸🍧🐬😝😘

  • @neelavathii7373
    @neelavathii7373 Před 8 měsíci

    Enakku romba pudikkum , ennoda mama Suresh kkaga ketpen, lovely song❤❤❤❤❤❤❤❤

  • @vallisskulam9939
    @vallisskulam9939 Před 8 měsíci

    சூப்பர்ஸ்டார்

  • @alagiasundaramt2674
    @alagiasundaramt2674 Před 5 měsíci

    Superb.

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +1

    Superb song and voice and 🎶 and lyrics and location and 💃 1.2.2023

  • @sivaprakashs9939
    @sivaprakashs9939 Před 2 lety +3

    azhagana varigal azhagana nadanam

  • @aarthi8thbaarthi8thb80
    @aarthi8thbaarthi8thb80 Před rokem +1

    Suuuuuuuuper

  • @p.narayananp.narayanan6791

    I love you priya, R

  • @rajansp6115
    @rajansp6115 Před 9 měsíci

    nice songs

  • @SeethaLakshmi-rr7kf
    @SeethaLakshmi-rr7kf Před rokem +3

    ❤️❤️❤️❤️❤️

    • @natraj140
      @natraj140 Před rokem

      லவ்லிசாங்ஃபழையநினைவுகள்ஃஹாய்சாப்டீங்களாஃகுட்நைட்

  • @RameshKumar-rl7ko
    @RameshKumar-rl7ko Před 7 měsíci

    Super star stylish song🎉

  • @rameshm6488
    @rameshm6488 Před měsícem

    Every time im mgr song asking

  • @SaradhaGanesan-jj5uj
    @SaradhaGanesan-jj5uj Před 7 měsíci

    ❤❤❤❤❤

  • @manikantan3697
    @manikantan3697 Před 2 lety +2

    👍

  • @jayakarthi8918
    @jayakarthi8918 Před rokem +1

    Jeyakarthi super magnetic powerful song

  • @loganathanpalani3458
    @loganathanpalani3458 Před 4 měsíci

    ❤❤❤❤❤❤❤❤ எனக்கு மிகவும்

  • @sinthaporthen3853
    @sinthaporthen3853 Před rokem +1

    ❤️❤️❤️❤️💋

  • @jaimonjohn2516
    @jaimonjohn2516 Před rokem +4

    Sripriya is rajini's greatest heroine

    • @gs1880
      @gs1880 Před 9 měsíci +1

      ஸ்ரீபிரியா அழகு ராணி. சூப்பர். எவர்கிரின் ஹீரோயின் ஸ்ரீபிரியா

    • @jaimonjohn2516
      @jaimonjohn2516 Před 9 měsíci +1

      @@gs1880 sorry I dont understand Tamil could you please translate

    • @gs1880
      @gs1880 Před 9 měsíci +1

      @@jaimonjohn2516 Evergreen heroine Sripriya. Beauty queen. 18 films with Rajini.

  • @sinthaporthen3853
    @sinthaporthen3853 Před rokem

    ❤❤❤❤

  • @ravikasthuri741
    @ravikasthuri741 Před rokem

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj Před rokem +1

    Spb - Vani jayaram -❤️🎼❤️🎼❤️ Sri Priya - ❤️🌹❤️💙🙏💙

  • @kgr4259
    @kgr4259 Před 10 měsíci +1

    Vasantha kaalam kgr kanagu

  • @mskymsky8541
    @mskymsky8541 Před rokem

    Hi thalaiva, yantrma ungalukku negar yarumellai so mosh

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +2

    Ballikku. Chellamal.cut.adithu.badam.bartha.gyabakam.1980.rajini.fan.

  • @balajibharathi7108
    @balajibharathi7108 Před 8 měsíci +2

    எழபத்துஐந்தூஎன்பதுதிரும்பவறுமாஇறைவா

  • @gtthaya771
    @gtthaya771 Před 2 lety +3

    14/4/22

  • @theyoutuberin
    @theyoutuberin Před 10 měsíci

    This song Will be in LEO Movie for Sure... Thank me Later #TimeTraveller

  • @rajakumariraje1514
    @rajakumariraje1514 Před 11 měsíci

    🌹🌷🥀💘👌💘🥀🌷🌹💐

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před rokem +1

    MSV💕🔔🎸🎻😀

  • @kanagavalli9811
    @kanagavalli9811 Před 9 měsíci

    Atho varandy varandy onefellow enmal eythanamma.Naan ungal nearmeans month become winter what?Banyan 🌲 unnay pool vadivanatho always u goldwhat.

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +2

    18.8.2022

    • @sarithasp6939
      @sarithasp6939 Před rokem +1

      Sweetfelling

    • @mnisha7865
      @mnisha7865 Před rokem

      @@sarithasp6939 hi

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      @@mnisha7865 அற்புதமான பாடல். இனிய🙋🙏 மாலை💋🙋🥭 வணக்கம் 21**5" 23

    • @arumugam8109
      @arumugam8109 Před 10 měsíci

      🙏🍍🌹

    • @mnisha7865
      @mnisha7865 Před 10 měsíci

      @@arumugam8109 good night

  • @nirmalapandiyan2497
    @nirmalapandiyan2497 Před rokem +1

    6566

  • @karthikkumar6725
    @karthikkumar6725 Před rokem +3

    See is vveerryyyggooooddd

  • @Shivakumar-ux4qz
    @Shivakumar-ux4qz Před 3 měsíci

    In Mohanam raagam by Prapanja isai deivam ilayaraaja

  • @durgatex5608
    @durgatex5608 Před 9 měsíci

    Orey costume for both

    • @gs1880
      @gs1880 Před 9 měsíci +1

      இல்லை. சரியாக கவனிக்காமல் விட்டு விட்டீர்கள்

  • @thirugnanamsampanthamp1255

    Raja rajathan

  • @sivanathansudersan8321

    Marati pundai

  • @thenpalama
    @thenpalama Před měsícem

    ரஜினியின் நடனம் மிக கேவலமானதாக உள்ளது

  • @ragulm6352
    @ragulm6352 Před 2 lety +54

    இனிமையான பாட்டு SPB & வாணி ஜெயராம் MSV, கண்ணதாஸன், சூப்பர் ஸ்டார், ஸ்ரீப்ரியா. 100 days film.

  • @nagarajnarasimhan
    @nagarajnarasimhan Před rokem +1

    அருமையான பாடல்

  • @mohamedismailahmedkabeer2310

    Super

  • @gokulonlineclassgokul4859

    Super