Pongal vessels collection | பித்தளை செம்பு வெண்கலம் சில்வர் பொங்கல் பானை விதம் விதமாய் பார்க்கலாமா?

Sdílet
Vložit
  • čas přidán 27. 12. 2022
  • #pongal #panai #sarasussamayal
    Shri Saravana kitchenware contact number and address are given below:
    95786 99100
    99424 99100
    Shri Saravanaa Kitchen Wares Channel link - bit.ly/30WM4NJ
    Shri Saravana Kitchen Wares,
    Deepa silks back side,
    PMGHS school opposite,
    Karur.
    In this Pongal vessels collection | பித்தளை செம்பு வெண்கலம் சில்வர் பொங்கல் பானை விதம் விதமாய் பார்க்கலாமா? video. I have shown the Pongal vessels collection. I hope you like this Pongal vessels collection | பித்தளை செம்பு வெண்கலம் சில்வர் பொங்கல் பானை விதம் விதமாய் பார்க்கலாமா? video. If you do so like, share, comment, subscribe to Sarasus samayal. Press the "bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes.
    இந்த Pongal vessels collection | பித்தளை செம்பு வெண்கலம் சில்வர் பொங்கல் பானை விதம் விதமாய் பார்க்கலாமா? வீடியோவில் பொங்கல் பானை வகைகளைக் காட்டியிருக்கிறேன். இந்த Pongal vessels collection | பித்தளை செம்பு வெண்கலம் சில்வர் பொங்கல் பானை விதம் விதமாய் பார்க்கலாமா? வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதுவரைக்கும் என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்தில் இருக்கும் "பெல்" பட்டனை பிரஸ் பண்ணிட்டு "All"ங்கிற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க.
    சரசுஸ் சமையல் பாருங்க! சமையல் நல்லா பண்ணுங்க!
  • Jak na to + styl

Komentáře • 46

  • @SarasusSamayal
    @SarasusSamayal  Před rokem +2

    Saravana kitchenwares contact number is given below;
    95786 99100
    99424 99100

  • @maddywife
    @maddywife Před rokem +3

    Enoda pongal paanai ellam romba perusa iruku.. intha kutti kutti paanai ellam romba alaga irukku.. intha varusham kutty ah onnu vangalam nu iruken ma sakkara pongal vaikrathuku🥰🥰

  • @prabhavaidyanathan577
    @prabhavaidyanathan577 Před rokem +1

    Hello ma'am! Today's video was very informative. You have shown new pongal pot arrivals in Saravana kitchen wares. 👍🏻Yes, all the pots were made of fine quality brass, copper,stainless steel and bronze.
    Liked the bronze dhal pot ,clay pot
    and Sir explaining it patiently.Great.👌🏻Thank you ma'am 🙏🏻

  • @pushpajayashekar892
    @pushpajayashekar892 Před rokem

    We also purchased from saravana kitchens.
    Thanks for suggesting this shop ma

  • @chithraramakrishnan8511

    Nice collections

  • @rajamani7254
    @rajamani7254 Před rokem

    Super.🌹

  • @rajieswari8759
    @rajieswari8759 Před rokem

    Happy new year amma 🙏🙏

  • @selvee6669
    @selvee6669 Před rokem

    Super Collections Akka 😍🥰🌹🌹 Selvee 🇲🇾

  • @thiyakanthiyaku5224
    @thiyakanthiyaku5224 Před rokem

    Nice video

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před rokem +2

    எங்களுக்கு இந்த கடையை அறிமுக படுத்திய உங்களுக்கு நன்றி நன்றி. 🙏

  • @sudhaanand8256
    @sudhaanand8256 Před rokem

    Super

  • @sasikalagounder4572
    @sasikalagounder4572 Před rokem

    Super mam

  • @renus7726
    @renus7726 Před rokem

    Nice collections
    Enjoyed viewing the vessels
    Post more shopping videos including sarees before pongal if time permits
    Tq madam 😁❣❣❣❣

  • @venkateshb6669
    @venkateshb6669 Před rokem

    Happy new year

  • @maheswarim4137
    @maheswarim4137 Před rokem

    🙏வாழ்க வளமுடன் அம்மா 🙏
    அனைத்தும் 👌🥰 ம்மா

  • @selvakumarrajakumar2921

    Hi mama super shop 🙏👍

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Před rokem

    அம்மா ரொம்ப அழகுங்கமா சூப்பர் அவர் காமிச்சுட்டுருக்கருதுக்கு பெயர் கோதாவரி குண்டு வெங்கல பானைனு சொல்வோம் நாங்க மா எல்லாமே சூப்பர் முருகன் காலண்டர் சூப்பர் நன்றிங்க மா 👍👍👍👍👍🙏

  • @kavitharajendiran8345

    👌👌

  • @kumarkalaskitchen1694

    Thank u mam for sharing this video

  • @Malarselvaraj-e5o
    @Malarselvaraj-e5o Před rokem +1

    அம்மா, அந்த காலத்துல காசி அண்டானு சொல்லுவாங்கள்ள அதுலாம் இப்ப வாங்குனா என்ன விலை வரும்

  • @gayathrisekar2905
    @gayathrisekar2905 Před rokem

    First like first comment Amma 🙏

  • @newvaniscollections8116

    Enaku vankanum Amma kaintepa na entha shop Ku proven

  • @yescubekitchen8764
    @yescubekitchen8764 Před rokem

    Superb Amma by yescube kitchen from Abu Dhabi

  • @kanchanakanchana4548
    @kanchanakanchana4548 Před rokem

    Any branch in coimbatore...??

  • @banumathib3312
    @banumathib3312 Před rokem +1

    Pongal panai alagu amma

  • @devasenal9979
    @devasenal9979 Před rokem

    Online sales eruka amma

  • @lathapandilakshmi8422
    @lathapandilakshmi8422 Před 8 měsíci

    Price please

  • @jesindavictor2691
    @jesindavictor2691 Před rokem

    ஈயச் சட்டி எவ்வளவு மேடம் ?

  • @user-md1sl1sm3r
    @user-md1sl1sm3r Před rokem +1

    பொங்கலை நினைவூட்டியது பொங்கல் பானைகள் அணிவரிசை ங்க மா.
    பள்ளிகாலங்களில் பொங்கல் வாழ்த்து கார்டுகள் பொங்கல் கோலங்கள் கோல புத்தகம் நோட்டுகள் பூ நோன்பு தின பொங்கல் கலகலப்புகள் எல்லாமே நினைவில் வந்து போனது பொங்கல் பானைகளின் அழகு நிறைந்த காணொளி கள் ங்க மா...
    வெண்கல பானைகள் தனியழகும் மண்பானைகள் பேரழகுமாயும் சில்வர் பானைகள் மின்னல் போல மின்னியபடி வரவேற்கும் செல்லுமனைவரையும் என்பதில் ஐயமில்லைங்க மா..
    அனைவரும் தரமான பொருட்களை வாங்கி பயன்பெற நல்ல இடத்தை காண்பித்திருப்பது சிறப்புங்க மா..
    வாழ்க மகிழ்வுடனுங்க மா..நன்றிகள்..

  • @geethanarayanan2795
    @geethanarayanan2795 Před rokem

    இந்த கடையின் முகவரி கொடுங்கள்.

  • @gayathrisudharsan9746
    @gayathrisudharsan9746 Před rokem +1

    வெங்கல பாத்திரத்தில் புளி சேர்த்து சமைக்கலாமா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před rokem +1

      புளியை நேரடியாக உபயோகிக்க கூடாது .புளிக்காய்ச்சல் இதெல்லாம் செய்யக்கூடாது ஆனால் சாம்பார் கலக்கி வைக்கலாம் . சாம்பார் ரெடி ஆனவுடன் வேறு பாத்திரத்துக்கு மாற்றி விடலாம். இதில் வெண்பொங்கல் சக்கரை பொங்கல் செய்தாலுமே கொஞ்ச நேரத்தில் வேறு பாத்திரத்துக்கு மாற்றி விட வேண்டும். இதையெல்லாம் நான் ரேவதி சண்முகம் அக்காவிடம் கேட்டு தெளிவு படுத்தித் தான் சொல்கிறேன் 👍

    • @gayathrisudharsan9746
      @gayathrisudharsan9746 Před rokem

      @@SarasusSamayal நன்றி மா

  • @kannaiyanmagesh8032
    @kannaiyanmagesh8032 Před rokem +1

    Shop address pl

  • @jeeyar15
    @jeeyar15 Před 5 měsíci

    Paruppu satti price

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před 5 měsíci

      Pls contact the number in description box 👍

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 Před rokem +1

    1st

  • @chithrasri74
    @chithrasri74 Před rokem

    Vengala paanai old eppadi clean seivadhu madam?

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před rokem +1

      எலுமிச்சம் பழம் உப்பு சேர்த்து தேய்க்கலாம். அல்லது புலி உப்பு சேர்த்து தேய்க்கலாம்.

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 Před rokem

    Rmpa alaga irukuthu.... Sorry ma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před rokem

      Hema ..pls correct spelling (irukuthu)👍🙏

    • @Hemarajapandiyan-13
      @Hemarajapandiyan-13 Před rokem

      @@SarasusSamayal sorry ma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před rokem

      @@Hemarajapandiyan-13
      Sorry எல்லாம் எதுக்கு ஹேமா... அர்த்தமே மாறிவிடும் அதனால் தான் போட்டேன் மா👍😍