குடியரசு தலைவர் பெறும் வசதிகள் என்னென்ன?..மாதம் சம்பளம் எவ்வளவு? | President | RASHTRAPATI BHAVAN

Sdílet
Vložit
  • čas přidán 18. 07. 2022
  • "Dr.Sivanthi Aditanar College of Physical Education.
    For Admission CLICK www.drsacpe.com/
    For Admission Enquiry CALL : 04639-245110, 220590
    Email : drsacpe@aei.edu.in"
    #RASHTRAPATIBHAVAN #President #Presidentelection2022
    குடியரசு தலைவர் பெறும் வசதிகள் என்னென்ன?..மாதம் சம்பளம் எவ்வளவு?
    இந்தியாவின் புதிய குடியரசு தலைவர் வருகின்ற ஜூலை
    25 ஆம் தேதி பதவி ஏற்கவுள்ள நிலையில், அவர் பெறும் சம்பளம் மற்றும் வசதிகள் என்னென்ன? என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
    Uploaded On 19/07/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV CZcams PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 365

  • @manjuv3727
    @manjuv3727 Před 2 lety +1411

    அந்தப் பதவிக்கு தகுதியான ஒரே தலைவர் எங்கள் அப்துல் கலாம் ஐயா அவர்கள் மட்டுமே

  • @murugadoss3567
    @murugadoss3567 Před 2 lety +542

    இவ்வளவு வசதிகள் இருந்தும் இவை எதையும் அனுபவிக்காமல் , எளிமையாக வாழ்ந்த ஒரே தலைவர் எங்க அப்துல் கலாம் அய்யா மட்டும் தான் ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ 🙏 🙏 🙏 🙏

  • @murugadoss3567
    @murugadoss3567 Před 2 lety +312

    குடியரசு மாளிகையில் இத்தனை வசதிகள் இருந்தாலும் , மக்கள் மனதில் குடியிருக்கும் ஒரே ஒரு தலைவர் என்றால் " அப்துல் கலாம் " மட்டும் தான் ❤️ ❤️ ❤️ 💪 💪 🙏 🙏 🙏

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 Před 2 lety +85

    உலகம் முழுவதும் போற்றும் மேதகு ஜனாதிபதி அப்துல்கலாம் எளிமையான வாழ்க்கை நடத்தினர் அவர்கள் என்றும் புகழ்

  • @syerode
    @syerode Před 2 lety +240

    இந்திய அரசியல் வரலாற்றிலேயே
    நம் தமிழர் அப்துல் கலாம் ஐயா
    போன்ற குடியரசு தலைவர்
    எப்போதும் கிடைக்க மாட்டார்

    • @aravindaraj.m5980
      @aravindaraj.m5980 Před 2 lety +1

      Kamarajar also bro

    • @syerode
      @syerode Před 2 lety

      @@aravindaraj.m5980 நான் குடியரசு தலைவரை பற்றி சொன்னேன்.

    • @aravindaraj.m5980
      @aravindaraj.m5980 Před 2 lety

      @@syerode ok bro...

    • @prabhu1587
      @prabhu1587 Před 2 lety

      2021????

  • @Praveen2751
    @Praveen2751 Před 2 lety +16

    குடியரசு தலைவர் என்று கூறும் போது எனக்கு தோன்றும் முதல் பெயர் ஐய்யா அப்துல் கலாம் தான்... 100% தகுதி உடையவரும் அவர் மட்டுமே.....

  • @senthilkumara8607
    @senthilkumara8607 Před 2 lety +39

    இப்படி இவ்வளவு செலவு பண்ணி எதற்கும் உதவாத இந்தப் பதவியை நாம் ஏன் இன்னும் வைத்திருக்கிறோம் என்பதுதான் புரியவில்லை.

    • @yogaanandhan7306
      @yogaanandhan7306 Před 2 lety +1

      இந்தியாவின் முதல் குடிமகன் ஆவார்

  • @v.ravikumarv.ravikumar5566
    @v.ravikumarv.ravikumar5566 Před 2 lety +215

    குடியரசு தலைவரால், நாட்டுக்கும், மக்களுக்கும் என்ன பிரயோஜனம் என்று விளக்கவும், இதுவரை எங்களுக்கு யாரும் தெரிவிக்கவில்லை.

    • @sdhameem
      @sdhameem Před 2 lety +3

      Oru use ila nenaikuren.. Athan yaarum solala pola

    • @cannathurai2007
      @cannathurai2007 Před 2 lety

      நாட்டில் முதல் குடிமகன் சாரி குடிமகள் பிச்சைகாரி அவ்வளவு சவுரியமும் மக்கள் வரி பணம்

    • @MANISV_EDITS
      @MANISV_EDITS Před 2 lety +1

      10 th civics book la iruku.. Poi padu

  • @pitchiahp2853
    @pitchiahp2853 Před 2 lety +43

    குடியரசு தலைவர்க்கு இவ்வளவு சம்பளமும் சலுகைகளும் தேவையற்றது. வருடத்திற்கு 2.25 கோடி ரூபாய் செலவு என்றால் ஒரு குடியரசு தலைவர்க்கு வாழ்நாள் முழுவதும் எவ்வளவு கோடிகள் செலவாகும். நாட்டில் ஏழைகள் படித்தவர்கள் தினமும் பன்னிரண்டு மணிநேரத்திற்கு மேல் உழைத்து வருமானம் கிடைக்காமல் கஷ்டபடுகின்றனர். இந்தியா முழுவதும் மக்கள் பிரதிநிதிகள் சம்பளம் வாங்கும் சலுகைகள் குறைக்கப்பட வேண்டும்.

    • @deenaa1242
      @deenaa1242 Před 2 lety +5

      Life la yellame free than. Aprom salary ethukku tharanga? 5 lakh 😳😳😳😱😱😱

    • @tatianarhea
      @tatianarhea Před 2 lety

      Idhve avanugaluku kuraya dhan theriuthu... adhan oolal panran......

    • @venkateshwaranp8176
      @venkateshwaranp8176 Před 2 lety +2

      @@deenaa1242 நம்ம ஆளுக்கும் எல்லாம் பிரீ தான். அவருக்குத்தான் சம்பளம் வாங்குறாரு.

    • @deenaa1242
      @deenaa1242 Před 2 lety

      @@venkateshwaranp8176 purila ji?

  • @alagarsamy782
    @alagarsamy782 Před 2 lety +8

    இதற்கு தகுதியானவர் கலாம் அய்யா மட்டுமே அவர் பிறந்த மாவட்டத்தில் பிறந்ததற்காக நா பெருமை கொள்கிறேன் அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது

  • @villagemasalafactory
    @villagemasalafactory Před 2 lety +31

    MLA ,MP, PM, MINISTER, GOVERNOR, PRESIDENT, ஓய்வூதியம்,மற்றும் சம்பளத்தை குறைக்க வேண்டும்

  • @hemavalli3162
    @hemavalli3162 Před 2 lety +7

    Always oru only 1 hero to all of us .A.P.J KALAM SIR 🤝

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 Před 2 lety +66

    இவர், ஜனங்களின் அதிபதி...ஜனங்கள், வறுமைக்கு அதிபதி..!

  • @jeevajee2528
    @jeevajee2528 Před 2 lety +204

    என்ன பெரிய பதவி இருந்தாலும் ஒரு மண்ணுக்கும் உதவாது. நல்லா சொகுசு வாழ்க்கை வாழலாம் அவ்வளவு தான்

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy Před 2 lety +5

      At your home , your age old grandmother and grandfather are useless...
      Please don't kill them...

    • @kalam7773
      @kalam7773 Před 2 lety +4

      ஜனாதிபதி அதிகாரம் என்ன என்பதை கேட்டு தெரிந்து கொள்.

    • @Charu_Loves
      @Charu_Loves Před 2 lety +4

      குடியரசுத் தலைவர் பெயரளவிற்கு இருந்தாலும் ஒன்றிய அரசு இவரின் கையொப்பம் இல்லாமல் ஏதும் நடைபெறாது

    • @mukhil8082
      @mukhil8082 Před 2 lety

      நீ உங்க வீட்டுக்கும், உன்னை பெற்றவர்களுக்கும் தறுதலை ஆக இருந்தால் எல்லாரும் அப்படியே இருப்பார்கள் என்று நினைப்பது தவறு சீ வா சீ

    • @vigneshwaranp7661
      @vigneshwaranp7661 Před 2 lety +4

      Yathuvum thariyama pasatha

  • @srikanthofficial1240
    @srikanthofficial1240 Před 2 lety +46

    தயவுசெய்து எனக்கு இந்த பதவி குடுங்க மோடி ஜீ 🙄

    • @venkateshwaranp8176
      @venkateshwaranp8176 Před 2 lety +1

      பேசாமே பி ஜே பி ல சேருங்க. உங்கள மோடி நல்ல பார்த்துக்குவார்.

    • @srikanthofficial1240
      @srikanthofficial1240 Před 2 lety

      @@venkateshwaranp8176 🤣

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Před 2 lety +6

    யார் குடியரசு தலைவராக வந்தாலும் தங்கத்தலைவர் அய்யா அப்துல் கலாம் அவர்களே தகுதியானவர் ஆவார்

  • @andavarkovai
    @andavarkovai Před 2 lety +7

    ரொம்ப பெரிய வேலையா இருக்கும் போலயே.மக்கள் பணம் செம்மையாக வேலை செய்யுது.வாழ்த்துக்கள்

  • @pr_chanderchander8887
    @pr_chanderchander8887 Před 2 lety +200

    அரசாங்க ஊழியருக்கு சகல வசதி, சாதாரண மக்களுக்கு உயிர் வாழ சாப்பிடும் பொருட்கள் மீது GSTயா?

  • @Gk-po2ub
    @Gk-po2ub Před 2 lety +33

    மக்கள் பணம்

  • @manojpandimanojpandi7175
    @manojpandimanojpandi7175 Před 2 lety +66

    இவ்வளவு வசதி இருக்கிறத அப்போ என்னையாயும் குடியரசு தலைவராக ஆக்குங்க மோஜி 👨‍⚖️

    • @alaguraja8494
      @alaguraja8494 Před 2 lety

      Unga ethirkalam ...nalla iruntha nadakum jii

  • @mareeswarank
    @mareeswarank Před 2 lety +145

    இந்தியான் வெட்கப்பட வேண்டிய விஷயம் இது ஒரு ஏழையின் உணவுக்கு ஆயிரம் வரிகள் வீதிக்கும் இந்தியா அரசு அந்த வரி பணத்தை இப்படி எதற்குமே உதவாத வகையில் செலவு செய்வது வேதனையாக உள்ளது 😡🤬

    • @kalam7773
      @kalam7773 Před 2 lety +5

      எவ்ளோ விற்பனை க்கு வரி என்று நன்றாக படிக்கணும். வருட விற்பனை 40 லச்சத்திற்கு அதிகமாக விற்பனை செய்யும் பிராண்டட் கம்பெனி க்கு வரி போட்ருக்காங்க. இன்னும் தெளிவாக தெரிய கூகிள் பார்க்கவும் நண்பா எல்லோரையும் போல பேச வேண்டாம்

    • @ashokkumarkannan7955
      @ashokkumarkannan7955 Před 2 lety +1

      Uttar waste

  • @sadamsadam9642
    @sadamsadam9642 Před 2 lety +27

    Our real indian hero and superstar is abdul kalam sir only great man

    • @prabhu1587
      @prabhu1587 Před 2 lety +1

      What about baba c,v raman,aryabhatar?????

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Před 2 lety +19

    மக்கள் வரி பணம் தேவையில்லாமல் வீண் அடிக்கப்படுகிறது. ஜனாதிபதியும் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும். வேலை செய்யாத அரசு ஊழியர்களில் இவரும் ஒருவர் . மாதம் 1000 ரூ தரலாம். குடியரசு தலைவர் பதவி , நீதிபதிகள், மக்களால் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும்எல்லாம் கால கொடுமை

  • @gscbose8146
    @gscbose8146 Před 2 lety +10

    நமது திரு அப்துல் கலாம் அவர்களின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது 👍👌🇮🇳🙏💐

  • @ponmagalmohan3893
    @ponmagalmohan3893 Před 2 lety +99

    இவர்களுக்கு எதற்கு இவ்வளவு சம்பளம் இது அனைத்தும் மக்களின் ரத்தம் வியர்வை என்பதுதான் நிஜம்

  • @angeljanu1349
    @angeljanu1349 Před 2 lety +15

    எல்லாமே இலவசம்னா அப்பறம் ஏன் இவ்வளவு சம்பளம் தரிங்க?

  • @v.ravikumarv.ravikumar5566
    @v.ravikumarv.ravikumar5566 Před 2 lety +44

    இவருக்கு இவ்வளவு வசதி இருக்கே, ஏழைகளின் வறுமை இவருக்கு தெரியுமா?

    • @ashokumarrajagopal4552
      @ashokumarrajagopal4552 Před 2 lety +2

      இதுக்கு முன்னாடியும் எல்லா ஜனாதிபதிக்கும் இந்த வசதியிருந்தது.
      நேற்று பிறந்த முவா

  • @sriharshan5310
    @sriharshan5310 Před 2 lety +3

    என்னோட அடுத்த எய்ம் குடியரசு தலைவர் பதவி தான்....

  • @s.m.p.pulithevan8399
    @s.m.p.pulithevan8399 Před 2 lety +28

    இவுங்க என்ன புடுங்குக இவ்வளோ சம்பளம் இவ்வளவு சலுகை இது பத்தல என்று பொண்டாட்டிக்கு வர சம்பளம்😂😂😂

    • @parameswaranparameswaran8075
      @parameswaranparameswaran8075 Před 2 lety +1

      ENNA SEIVADHU BRO NAAM ELLORUM VENDI MADUGAL UZAIKA VENDUM INCOME TAX GST ENDRU KETIKONDE IRUKANUM AANAL EVANUGA ORU VELYUM SEIAMAL 5L AUMUKI KOLLVARGAL TAX UNDO ILLYO AANDAVANUKU VELICHAM..VAZKAI ANUBAVIKIRGAL..EVARGAL VAZA NAMMA KASHTAPADA VENDUM.

    • @venkateshwaranp8176
      @venkateshwaranp8176 Před 2 lety +1

      இதுக்கு முன்னாடி இப்படி பேசலையே.

    • @ArunKumar-ly5dc
      @ArunKumar-ly5dc Před 2 lety +1

      பிரதீபா பாட்டில். பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் ஜனாதிபதி யாக இருந்த போதெல்லாம் இந்த கேள்விகளை கேட்டு இருக்கலாமே

    • @parameswaranparameswaran8075
      @parameswaranparameswaran8075 Před 2 lety

      @@ArunKumar-ly5dc LET THEM ASK WHAT IS YOUR PROBLEM???NOW ONLY PEOPLE KNOWS WHAT ARE THE BENEFITS GOES THEM.WHEN NORMAL PEOPLE WORKING AND LOW BENEFITS GETTING

  • @studentkarthik7094
    @studentkarthik7094 Před 2 lety +7

    இந்த பதவிக்கு பதிலா ஆதரவற்றோருக்கு உதவலாம்

    • @kathiresannatarajan3652
      @kathiresannatarajan3652 Před 2 lety

      Jesudssspattu

    • @ArunKumar-ly5dc
      @ArunKumar-ly5dc Před 2 lety +1

      பிரதீபா பாட்டில் ஜனாதிபதியாக இருந்த போது இப்படி சொன்னீர்களா

  • @gojpheral4587
    @gojpheral4587 Před 2 lety +15

    இதெல்லாம் எதற்கு பாவம் இந்த அப்பாவி ஜனங்கள்

  • @senthilvs6892
    @senthilvs6892 Před 2 lety +5

    குடியரசு தலைவரின் மனைவி இல்லை....... குடியரசு தலைவரின் கணவன்.

  • @Ellaalan2005
    @Ellaalan2005 Před 2 lety +23

    வீண் செலவுகள்...

  • @kidzeworld5578
    @kidzeworld5578 Před 2 lety +13

    இந்தியாவின் சாதாரண குடிமகன் ஒரு மாதம் உழைத்தால் பத்தாயிரம் கிடைக்குமா? நாட்டின் முதல்குடிமகன் ஐந்து லச்சம் மாத சம்பளமா? நமது ஜனநாயகம் இப்படித்தான் உள்ளது

  • @saravananpalanisamy7374
    @saravananpalanisamy7374 Před 2 lety +3

    குடியரசு தலைவருக்கு மட்டும் (150000+அவரது மனைவிக்கு 30000) ஓய்வூதியம் வழங்குதல் யோசிக்க வேண்டிய விஷயம்.

  • @johnbabu5767
    @johnbabu5767 Před 2 lety +10

    இவ்வளவு செலவு தேவை தானா? இதனை குறைத்து மக்களுக்கு சேவை செய்ய முன்வரலாமே

  • @user-ym9iy5nx3q
    @user-ym9iy5nx3q Před 2 lety +1

    மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 Před 2 lety +9

    அப்துல் கலாம் அவர்கள் இவை அனைத்தும் அனுபவித்து இருந்தால் அவரது மதிப்பு சற்றே குறைந்திருக்கும்

  • @venkatesanrajagopalan2350
    @venkatesanrajagopalan2350 Před 2 lety +24

    இலங்கை நிலைமை போல வர வைக்காமல் இருந்தா சரி...

    • @mm7775
      @mm7775 Před 2 lety

      🙄🥺

    • @venkateshwaranp8176
      @venkateshwaranp8176 Před 2 lety +1

      பேசாமே ஸ்ரீலங்கா போகலாமே. எல்லாம் பிரீயா கிடைக்கும்.

  • @deenaa1242
    @deenaa1242 Před 2 lety +7

    Monthly 5 lakhs, yearly 60 lakhs. Enna pannuvanga? Yellame free nu solranga! Pinna salary yen tharanga?? Antha panam iruntha arasu kadan na adaikkalam!...

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 Před 2 lety +2

    அமெரிக்க அதிபரின் ஒரு மாத ஊதியம், இந்திய ரூபாயின் மதிப்புப்படி ரூ.2.75 கோடி. நான் பல வருடங்களுக்குமுன்பு ஒரு தொலைக்காட்சியில் பாா்த்த செய்தி இது.

  • @pganeshan9457
    @pganeshan9457 Před 2 lety +10

    ரப்பர் ஸட்ம்கு இவ்வளவு சலுகைகள் கூடாது மக்கள் வரி பணம் வீணடிக்க வேண்டாம்

    • @venkateshwaranp8176
      @venkateshwaranp8176 Před 2 lety

      நம்ம தலைவர் ஜெய்க்கவச்ச பிரதீபா பாட்டில் ?

  • @manikannan8097
    @manikannan8097 Před 2 lety +6

    இப்படி செலவுகள் செய்தால் இந்தியாவில் உள்ள கடனை எப்படி அடைப்பது 🤔🤔🤔

  • @prathiyumananm7688
    @prathiyumananm7688 Před 2 lety +7

    இதற்கு காரணமான மக்கள் வீடு கூட இல்லாமல் இருக்கிறார்கள்

  • @selvarajm8891
    @selvarajm8891 Před 2 lety +7

    மண்ணின் மைந்தர் ஐயா கலாம் இவ்வளவு செலவுகளுக்கு உடன் பட்டிருப்பாரா?

    • @venkatponni9875
      @venkatponni9875 Před 2 lety +1

      இல்லை எளிமை தங்கிய அறைக்கு கூட வாடகை கொடுத்து உள்ளார்

  • @kquipzmusicgalaxy1256
    @kquipzmusicgalaxy1256 Před 2 lety +13

    Ellam enga vari Pannam ...

  • @v.ravikumarv.ravikumar5566
    @v.ravikumarv.ravikumar5566 Před 2 lety +32

    இவருக்கு, G. S. T. வரி பொருந்துமா?

  • @cityrider_cbe
    @cityrider_cbe Před 2 lety +12

    Useless expenses nothing use for single person in a country.

  • @hajakalandarhaja7210
    @hajakalandarhaja7210 Před 2 lety +17

    அரசியல் சாசனத்தை மீறுவதை கண்டும் காணாமலும் இருப்பதற்கு இவ்வளவு செலவும் வீண் வீண்தான் .... தேவையில்லாத ஆணி

  • @SARAVANAKUMAR-ej9it
    @SARAVANAKUMAR-ej9it Před 2 lety +1

    Kalam sir

  • @kadaikodithamizhan
    @kadaikodithamizhan Před 2 lety

    இவ்வளவு வசதிகள் இருந்தும் இதை எல்லாம் நிராகரித்து ஒருவர் ஜனாதிபதியாக மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார் என்றால்
    அதிலிருந்தே நாட்டின் ஜனாதிபதி மக்கள் மத்தியில் போய் சேருவதற்கு இந்த வசதிகள் எல்லாம் தேவையற்றது என்பது நிரூபணமாகிறது.

  • @sathickmd2514
    @sathickmd2514 Před 2 měsíci

    Arumai

  • @srinivasancr8650
    @srinivasancr8650 Před 2 lety

    நான் குடியரசு தலைவருக்கு படிக்கபோகிறேன் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் நான்மட்டும்ந்தான்

  • @umap3398
    @umap3398 Před 2 lety +2

    Semma

  • @user-ct6vm5tm3z
    @user-ct6vm5tm3z Před 2 lety +4

    சனாதிபதி முதல் குடிமகன் என்ற பெயரை மாற்ற வேண்டும் ஏனென்றால் குடிமகள்தானே

  • @ajins9896
    @ajins9896 Před 2 lety

    Ivangaluku soru podum vivasayee pathi konjam podunga please.

  • @georgestephen8388
    @georgestephen8388 Před 2 lety +6

    டேய் ரொம்ப நல்லா இருக்குடா உங்க அரசியல் அமைப்பு நியாயம் சட்டமும் விளங்கீரூம்

  • @prithhvirajulakshan2148

    Yes its true

  • @muruganandham3069
    @muruganandham3069 Před 2 lety +3

    எங்கள் மனதில் எப்போதும் எங்கள் ஐயா அப்துல் கலாம் அவர்கள் தான் நிரந்தர குடியரசு தலைவர்

  • @joyboy3334
    @joyboy3334 Před 2 lety +3

    Nice , How to apply for this position 😋

  • @paulrajs6844
    @paulrajs6844 Před 2 lety +4

    ரப்பர் ஸ்டாம்ப் பதவிக்கே இவ்வளவு
    இதுல பென்சன் வேற

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n Před 2 lety +3

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு இந்தியா வேண்டும். திரெளபதி முர்மு அம்மாவுக்கு வாழ்த்துக்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @rajsundar1131
    @rajsundar1131 Před 2 lety

    President posting il irupavarkal cheitha sathanaikal yenna indiavin yelmai ? Oruvelai food illathavarkal yethanai per yetchil thottjyil vilum unavukalai sapittu valkaiyai kalipor yeththanai per petrol diesel gas prices hike tax raise yendru marum intha nilamai ?

  • @krishnanp4649
    @krishnanp4649 Před 2 lety +1

    மக்கள் வரிப்பணம் இவ்வளவு கேவலமாக செலவு செய்வது நிர்வாகத்திற்கு அழகு அல்ல

  • @devi9202
    @devi9202 Před 2 lety +10

    First try to repay all the debuts , instead of wasting money like this.

  • @daisyrani4615
    @daisyrani4615 Před 2 lety +8

    இவர்களும் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கிறார்கள்

  • @dhanamsundharam3861
    @dhanamsundharam3861 Před 2 lety

    Pradeeba Pateel made world tour with her entire family when she was President

  • @sanmathidevi997
    @sanmathidevi997 Před 2 lety +1

    Hand's off Man APJ Abdul Kalam avarkal

  • @allinonebyvicky3712
    @allinonebyvicky3712 Před 2 lety +7

    President ku ethuku ivalo salary?

  • @kmma1865
    @kmma1865 Před 2 lety +7

    இதை குருமூர்த்தி துக்ளக் இதழில் சிறப்பாக விளக்கியுள்ளார்

  • @balasubramanimuthusamy7036

    Appo president building kooda India kattala. Got freedom 75 years over. Still using building which is constructed by others. Good improvement

  • @ananthakannan5711
    @ananthakannan5711 Před 2 lety

    Thanks for the information 👍 😀 🙂

  • @ramsathish9714
    @ramsathish9714 Před 2 lety +2

    Nalla vaazhkka thaan

  • @bbalamurugan8959
    @bbalamurugan8959 Před 2 lety +2

    நான் வெய்யில் மழையில் வெலைக்கூ பொரொம் ஒருகிலெ அரிசி இருந்து சுடு காடு பொகுர வரை வுங்க லுக்கு வரி கட்டுரொம் நீ என்ன செய்ய பொர சோகுச

  • @jackiam17
    @jackiam17 Před 2 lety

    .. Any body knows "soorarai potru "movie first song.... *adukumaadi veedu irunthum 6 Adi than meiyada.

  • @vkanagavkanagavelu9396
    @vkanagavkanagavelu9396 Před 2 lety +1

    குடியரசு தலைவர் பதவிக்காலம் முடிந்தவுடன் அனுபவிக்கும் சொகுசுகளை மாற்ற வழி பிறக்குமா

  • @johnpaul2446
    @johnpaul2446 Před 2 lety

    Appa kudiarasu thalaaivar 35 vayasula padhavi keadacha padhavi kaalam mudinja pension koduthutu vandha arasuku periya nidhi Patra kurai varumnu thaan vayasanavangala pathu padhavi kudukurangala...

  • @baskar7181
    @baskar7181 Před 2 lety +1

    ஒருவர் மக்கள் வரி பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்க்கு திட்ட மிட்டு உருவாக்க பட்ட பணி இடம்.

  • @manivannan5070
    @manivannan5070 Před 2 lety

    Our great man abdhul kalam ayya

  • @Sreecookingvlogs
    @Sreecookingvlogs Před 2 lety +1

    இத்தனை செலவு செய்கிறீர்களே அவர்களுடைய இந்திய நாட்டிற்காக செய்யக்கூடிய பணி என்ன அதுதான் இன்று வரைக்கும் யாருக்கும் தெரியாமல் இருக்கிறது

  • @optimuspraveen3381
    @optimuspraveen3381 Před 2 lety +5

    President vs prime minister podunga

  • @arunprasad8803
    @arunprasad8803 Před 2 lety

    Next President post enakku thaan.🤗

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 Před 2 lety

    🥵 அடேங்கப்பா! 5-லட்ச த்தில 150 குடும்பம் வாழலாமே ! இதுக்கெல் லாம் குடுத்து வச்சிருக்கு னும்”வாழ்கஜனநாயகம்🌹

  • @karthikeyan1188
    @karthikeyan1188 Před 2 lety

    Dr. ABJ ABDUL KALAM AYYA WE MISS🙏🙏🙏

  • @hgu6324
    @hgu6324 Před 2 lety

    எல்லாம் உழைக்கும் மக்கள் வரிப்பணம்.

  • @yazhiny_yazz5187
    @yazhiny_yazz5187 Před 2 lety

    Avungaluku monthly salary 5laks kudukiringa okayyy plus extra ivalo free facilities.....naatula evalo kashta padravanga irukanga avungaluku Sarina job illama nd day to day life kashta padravanga one day sapadukuda kashta padravanga irukanga avungaluku yean ethum free ya kudukalamla atleast medical ku...iruukuravangaluke Ellam pandratha illathavangaluku help pannalamla...

  • @sureshkannansk5999
    @sureshkannansk5999 Před 2 lety +1

    Increasing tax for people for even basic needs. But politician is getting this many things for doing Nothing.. from people tax money...worst

  • @rajarathinam5801
    @rajarathinam5801 Před 2 lety

    Ellame ilavasama kudutha sambalathuku enna selavu?????

  • @saravananpalanisamy7374
    @saravananpalanisamy7374 Před 2 lety +4

    குடியரசு தலைவருக்கான சம்பளத்திற்கு வருமான வரி இல்லையா?

  • @gavinraj3380
    @gavinraj3380 Před 2 lety

    which politician get only government salary other thaan Kalam sir

  • @natarajanr6752
    @natarajanr6752 Před 2 lety

    அரசியல்வாதிகளும் குடியரசுதலைவர் கவர்னர் ஆகியோருக்கு இவ்வளவு சம்பளம் தேவையில்லை அப்துல்கலாம் அவர்கள் எப்படி ஏழ்மையாக இருந்தாரோ அதை எல்லோரும் கடைபிடித்தாலே நாடு வல்லரசாக மாரியிருக்கும்

  • @physicsforall3468
    @physicsforall3468 Před 2 lety +23

    மோடி அரசாங்கம் விதிக்கும் எல்லா வரிகளுக்கும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
    வரி...வரி... எதற்கெடுத்தாலும் வரி.
    கார்ப்பரேட்களுக்கு மட்டும் ரெட் கார்ப்பெட். 🤦🤦🤦🤦

  • @karthikeyananaimalai1818

    கவர்னர் பதவி தேவையா என்பதை அரசு யோசிக்க வேண்டும்.. ஆளும் மத்திய அரசின் அனுதாபிகள் ஆளுநர் ஆகி விடுகிறார்கள்..
    ஒன்று அந்த பதவியை எடுத்து விட்டு அதற்கு செலவாகும் பணத்தை.. ஏழை எளியவர்களின் நலத்திட்ட உதவிகள் செய்திடலாம். இல்லை பதவி வேண்டுமென்றால் ஓய்வு பெற்ற நீதிபதிகள், I. A. S
    அதிகாரிகளை நியமிக்க வேண்டும்

  • @user-xy9kp9iy2l
    @user-xy9kp9iy2l Před 2 lety +17

    5லட்சம் கொடுக்குற அளவுக்கு அப்படி என்ன புடுங்குறிங்க

    • @mkmk8537
      @mkmk8537 Před 2 lety

      திருட்டு ரயில் ஏறி கக்கூஸ்ல மறைஞ்சிக்கிட்டு வந்தவனே 5 லட்சம் கோடி கொள்ளையடிச்சான், மாச சம்பளம் 5 லட்சம் ஒரு பெரிய விஷயமா பிரதர்.

    • @venkatakrishnan8171
      @venkatakrishnan8171 Před 2 lety +1

      He/She is the first citizen of India have some respect

    • @venkateshwaranp8176
      @venkateshwaranp8176 Před 2 lety

      இந்த கேள்வியே நம்ம தமிழ்நாட்டுலே கூட கேட்ட நல்லது.

  • @svhdsingam9112
    @svhdsingam9112 Před 2 lety +4

    Ellam makkal kasuda nayikala,ethula konjammavathu makkalukku seinkada,nathari nayikala...

  • @thelionking2786
    @thelionking2786 Před 2 lety +6

    2022 இல் corona வும் வழங்கப்படும்😜😀

  • @ifbasha5506
    @ifbasha5506 Před 2 lety +2

    இது மட்டும் தான் மிஞ்சும் முடிவுகள் எல்லாம் மேல இருகவன் தான் 😂😂

    • @thambiyapillaiv1658
      @thambiyapillaiv1658 Před 2 lety

      ஐந்து ஆண்டு MLA, MP வாக இருந்தாலே பென்ஷன் உண்டு. அரசு துறைகளில் பணியாற்றும் பலருக்கு 65 ஆண்டுகள் பணுக்குப்பின்னும் ( GDs postal deptt) பென்ஷன் இல்லை.அரசியல் சட்டம் வசதி படைத்தவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் ஏழ்மையான பல கோடி மக்களுக்கு ஒரு மாதிரியாகவும் ஆள்வோரால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.

    • @ifbasha5506
      @ifbasha5506 Před 2 lety

      @@thambiyapillaiv1658 அந்த பதவியில் அவர் முடிவுகள் எடுக்க முடியாது டம்மி தான்

  • @betuma2020
    @betuma2020 Před 2 lety

    Sir Abdul Kalam is the best president in world,

  • @Deesan11321
    @Deesan11321 Před 2 lety

    Naadum nattu makkalum oru naalum munneramataga . Innum 100 years aanalum india vallarasu aagathu pasi pattini yanko oru place irunthututhan iruku

  • @balam9057
    @balam9057 Před 2 lety +6

    YEPPA ORUPAKKAM POORS DEMANDS FOOD