காசு மேல் காசு சேரவும் ,அதை நல்லபடி செலவு செய்யவும் இந்த பாசுரம் உதவும்

Sdílet
Vložit
  • čas přidán 18. 05. 2024
  • காசு மேல் காசு சேரவும் ,அதை நல்லபடி செலவு செய்யவும் இந்த பாசுரம் உதவும்
  • Zábava

Komentáře • 16

  • @ramanins4436
    @ramanins4436 Před 2 měsíci +1

    உய்யஒரேவழி;உடையவர்திருவடி!!காலையில உங்கள் திருமுக தரசனத்தோடு தொடங்குகிரேன்!!அடியேன் தாஸன்!!ஶ்ரீமதேராமாநுஜாயநமஹ!!

  • @vijayakumarmk7357
    @vijayakumarmk7357 Před 2 měsíci +2

    நாராயண் அருளால் இந்த வீடியோவை பார்க்கிறேன்
    மிகவும் நன்றி 🙏 ஐயா

  • @JUNIPER1SMYDOGGO
    @JUNIPER1SMYDOGGO Před 2 měsíci +1

    Thank you

  • @karthicks7495
    @karthicks7495 Před 2 měsíci +1

    Sir. Please upload the 10 pasuram in description box

  • @vaisnavir3024
    @vaisnavir3024 Před 2 měsíci +1

    Please send this 10 pasuram

  • @mohanana5694
    @mohanana5694 Před 2 měsíci

    முதுகுபற்றிக்கைத்தலத்தால் முன்னொருகோலூன்றி விதிர்விதிர்த்துக்கண்கழன்று மேற்கிளைகொண்டிருமி இதுவென்னப்பர்மூத்தவாறென்று இளையவரேசாமுன் மதுவுண்வண்டுபண்கள் பாடும்வதரிவணங்குதுமே மதுவுண்வண்டுபண்கள் பாடும்வதரிவணங்குதுமே மதுவுண்வண்டுபண்கள் பாடும்வதரிவணங்குதுமே 🙏🙏🙏முதுகுபற்றிக்கைத்தலத்தால் முன்னொருகோலூன்றி விதிர்விதிர்த்துக்கண்கழன்று மேற்கிளைகொண்டிருமி இதுவென்னப்பர்மூத்தவாறென்று இளையவரேசாமுன் மதுவுண்வண்டுபண்கள் பாடும்வதரிவணங்குதுமே மதுவுண்வண்டுபண்கள் பாடும்வதரிவணங்குதுமே🙏🙏🙏 முதுகுபற்றிக்கைத்தலத்தால் முன்னொருகோலூன்றி விதிர்விதிர்த்துக்கண்கழன்று மேற்கிளைகொண்டிருமி இதுவென்னப்பர்மூத்தவாறென்று இளையவரேசாமுன் மதுவுண்வண்டுபண்கள் பாடும்வதரிவணங்குதுமே மதுவுண்வண்டுபண்கள் பாடும்வதரிவணங்குதுமே🙏🙏🙏🙏

  • @Krishnakumar-tn4sx
    @Krishnakumar-tn4sx Před 2 měsíci

    Sir kindly please upload the 10 pasuram in Description Box.
    Thanks

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan1900 Před 2 měsíci +1

    🙏🙏🙏🙏

  • @instagamers5760
    @instagamers5760 Před měsícem +1

    உங்கள் குரல் தேன் போன்று உள்ளது அதே போல் உங்கள் உருவத்தை பார்த்து சந்தோஷம் அடைகிறேன்

  • @mohanana5694
    @mohanana5694 Před 2 měsíci

    வண்டுதண்டேனுண்டுவாழும் வதரிநெடுமாலை கண்டல்வேலிமங்கை வேந்தன்கலியனொலிமாலை கொண்டுதொண்டர்ப்பாடியாடக் கூடிடில்நீள்விசும்பில் அண்டமல்லால்மற்றவர்க்கு ஓராட்சியறியோமே அண்டமல்லால்மற்றவர்க்கு ஓராட்சியறியோமே அண்டமல்லால்மற்றவர்க்கு ஓராட்சியறியோமே 🙏🙏🙏🙏வண்டுதண்டேனுண்டுவாழும் வதரிநெடுமாலை கண்டல்வேலிமங்கை வேந்தன்கலியனொலிமாலை கொண்டுதொண்டர்ப்பாடியாடக் கூடிடில்நீள்விசும்பில் அண்டமல்லால்மற்றவர்க்கு ஓராட்சியறியோமே அண்டமல்லால்மற்றவர்க்கு ஓராட்சியறியோமே🙏🙏 வண்டுதண்டேனுண்டுவாழும் வதரிநெடுமாலை கண்டல்வேலிமங்கை வேந்தன்கலியனொலிமாலை கொண்டுதொண்டர்ப்பாடியாடக் கூடிடில்நீள்விசும்பில் அண்டமல்லால்மற்றவர்க்கு ஓராட்சியறியோமே அண்டமல்லால்மற்றவர்க்கு ஓராட்சியறியோமே🙏🙏🙏