வாழ்க்கையிலே முதல் முறையா தலை குனிஞ்சிருக்க | Savaale Samali | Sivaji | Jayalalithaa Raj Super

Sdílet
Vložit
  • čas přidán 31. 12. 2023
  • Savaale Samali is a 1971 Indian Tamil-language film, starring Sivaji Ganesan in is his 150th film. The film was remade in Telugu as Manchi Rojulu Vachchaayi (1972), in Malayalam as Randu Lokam (1977), in Kannada as Siritanakke Savaal (1978) and in Hindi as Charnon Ki Saugandh (1988).The film become a blockbuster at the box-office, raunning for over 100 days in theaters.
    Directed by Malliyam Rajagopal
    Written by Malliyam Rajagopal
    Produced by Das & Das
    Starring Sivaji Ganesan
    Jayalalithaa
    C. R. Vijayakumari
    R. Muthuraman
    Cinematography A. Vincent
    Edited by R. Devarajan
    Music by M. S. Viswanathan
    Don't forget to SUBSCRIBE to Raj Super CZcams Channel:
    / @rajsuperofficial
    #RajSuper #RajTv #RajTvprograms #RajNagaichuvai #RajOldClassics #RajTvpromos #RajProgrammes #RajShows #RajMusic

Komentáře • 89

  • @jaganathanramachandran4372

    எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம். என் அபிமான நடிகர் திலகமும் என் தேவதை ஜெயலலிதாவும் நடித்த திரைப்படம். ஜெயா கண்ணில் காட்டும் வெறுப்பும் அவமானம் வேதனையால் குமுறுவதும் அற்புதமான நடிப்பு.

  • @yuvarajm6974
    @yuvarajm6974 Před měsícem +6

    வேட்டி சட்டை ல படம் முழுவதும். நடிகர்திலகம். கிராமத்து வயல் வரப்பு.. முரட்டு குணமும். நாகரிகம் பண்பும். அதிகார செருக்கும். பொருத்தாத, மனபொருத்தம். பின்புரிதல் கண்ட அன்பு.. வாழ்க்கையை வாழ்ந்து பார்த்த பழங்கால தமிழர்கள்.... இனி இப்படி கிடைக்குமா ....

  • @subramaniyan1626
    @subramaniyan1626 Před 6 měsíci +8

    🌹💐🌹💐🙏🏽💐🌹💐🌹
    வாழ்க நடிகர் திலகம்!!
    வளர்க சிவாஜியின் புகழ்!!
    தீபம் எம். சுப்ரமணியம்
    தங்கவயல். 🌹💐🌹💐🌹💐🌹💐

  • @lotus5295
    @lotus5295 Před 6 měsíci +21

    எனக்கு பிடத்த படத்தில் முதல் இடத்தை பிடித்தது இப்படம்தான்.நல்ல இசை, டைரக்‌ஷன், காமெடி, நடிப்பு, அழகான சவாஜி, ஜே.

    • @arululaganayagan9039
      @arululaganayagan9039 Před 6 měsíci +2

      Sivajikku j

    • @ushar7365
      @ushar7365 Před 6 měsíci +1

      தயவு செய்து சவாஜி "ச" வை "சி" ன்னு Edit ல போய் சரி பண்ணுங்க. நம் நடிகர் திலகத்தின் பெயரை சிவாஜி ன்னு சரியாக எழுதுங்க.

    • @palanichamyarumugam1678
      @palanichamyarumugam1678 Před 3 měsíci

    • @jothichakkravarthi6748
      @jothichakkravarthi6748 Před 2 měsíci

      A​@@ushar7365

    • @faary811
      @faary811 Před 2 měsíci

      ​@@ushar7365😅

  • @BHUVANESWARI-eo1tn
    @BHUVANESWARI-eo1tn Před 6 měsíci +14

    சிவாஜி சாா் சிவாஜி சாா் தான்.....எத்தனை தலைமுறைக்கும் இவா் நடிப்பு ஒ௫ பாடம்.......

  • @RameshBabu-nv2nz
    @RameshBabu-nv2nz Před 6 měsíci +15

    No words about telling this movie because of entire film superb superb❤🎉

  • @sujisj1165
    @sujisj1165 Před měsícem +1

    எனக்கு மிகவும் பிடித்த படம்
    நான் சின்ன வயதில் மிகவும் பிடித்த படம்

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 Před 6 měsíci +39

    இப்படி ஒரு சிறந்த திரைப்படம் இனிமேல் கிடைக்குமா,நடிகர்திலகம் அவர்களின் 150 வது வெற்றித்திரைப்படம்,அருமையான பதிவிற்கு நன்றிகள்.🌹🙏🏿

  • @user-tz6gc8fw5t
    @user-tz6gc8fw5t Před 2 měsíci +2

    Arpudamana nadippu by Jayalalitha. Sivajikku amaidiyana character

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 5 měsíci +5

    Sivaji & MGR did have huge fans from Sri Lanka
    But we watch both movies but me huge fan of Sivaji

  • @adhinarakumar
    @adhinarakumar Před 6 měsíci +2

    Diologe dirction acting music super
    I saw this film 1971 jai hindupuram
    Murugan takies madurai

  • @priyac2637
    @priyac2637 Před 6 měsíci +3

    Top class acting by jj madam. Matching sivaji sir

  • @velappanpv1137
    @velappanpv1137 Před měsícem +5

    We shall love only shivaji always

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Před 6 měsíci +1

    Theendamai enpathu பெரியரை kaattelum velakkam engu❤❤❤

  • @srinivasamurali2159
    @srinivasamurali2159 Před 6 měsíci +1

    Pasi vanthall pathum poyidum Jaya Lalitha taking food in the night due to Pasi. I like the best scenes

  • @udayakumar.r9060
    @udayakumar.r9060 Před měsícem +5

    கணவன் சாப்பிட்ட பிறகுதான் மனைவி சாப்பிட வேண்டும் என்று இந்தக் காலத்தில் சொல்லிப்பாருங்கள், செருப்பு ரெண்டு கன்னத்தில் கதை பாடிடும். ஜாக்கிரதை ஜாக்கிரதை.

  • @mjothi9216
    @mjothi9216 Před 6 měsíci +12

    படம்
    சவேலே சமாளி

    • @mjothi9216
      @mjothi9216 Před 6 měsíci +3

      சவாலே சமாளி

    • @YRR2426
      @YRR2426 Před 6 měsíci

      Anaithu savaalgalin God father ayyan nadigathilakam.savaale samaali.

    • @sekarmt8924
      @sekarmt8924 Před 6 měsíci

      🎉

  • @user-tl8um9wc3b
    @user-tl8um9wc3b Před 6 měsíci +16

    My favourite movie ❤

  • @thulasiv247
    @thulasiv247 Před 5 měsíci

    Vijayakumari and puratchi thalaivi action super

  • @vijithadsan8169
    @vijithadsan8169 Před 6 měsíci +6

    Absurd story. In the 70s people lapped up all such stories dished out by producers and directors.

  • @sriradhakrishna168
    @sriradhakrishna168 Před 4 měsíci

    R Thangamani srivilliputtur sivaji jeyalalitha vijayakumari vs ragavan acting very super sivaji jeyalalitha very hansum

  • @narasimhana9507
    @narasimhana9507 Před 6 měsíci +5

    படம் சவாலே சமாளி.மல்லியம் ராஜகோபால் தயாரிப்பு

  • @skswamy4728
    @skswamy4728 Před 6 měsíci +7

    Super movie ❤🎉

  • @tejmom2002
    @tejmom2002 Před 3 měsíci

    How can anyone live a with such a person? 😢

  • @gnanjappan7467
    @gnanjappan7467 Před 6 měsíci +3

    Super movie

  • @kombairajus9534
    @kombairajus9534 Před 6 měsíci +2

    👏👏👏

  • @sarassarasu6961
    @sarassarasu6961 Před 6 měsíci +3

    I love shivaji appa❤

  • @kannankausalya1936
    @kannankausalya1936 Před 6 měsíci +2

    What a 🎵 🎶

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 Před 6 měsíci

    ❤❤❤

  • @thilagarani337
    @thilagarani337 Před 6 měsíci

    ❤🎉

  • @kugakuga2709
    @kugakuga2709 Před 4 měsíci

    🎉arumi

  • @mariedimanche1859
    @mariedimanche1859 Před 6 měsíci +2

    ❤❤😊🤝🤲🙌🙏🏻

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Před 5 měsíci

    414 Srikirusna நம் udalil aduththratham + suththsratham ean oduthi

  • @ShobhaUmanath
    @ShobhaUmanath Před měsícem

    🎉❤🎉❤

  • @velappanpv1137
    @velappanpv1137 Před měsícem

    Adankkapedari jeya.

  • @susilakavisusilakavi8137
    @susilakavisusilakavi8137 Před 2 měsíci

    Telugu Sivaji Qawwali Qawwali the padam ethanal patalu

  • @selvivm
    @selvivm Před 6 měsíci +5

    Idhu oru padam,pennai mattam thattiyadhil enna aanandham?

  • @adhinarakumar
    @adhinarakumar Před 6 měsíci

    Now am 64 years

  • @geethapalani9180
    @geethapalani9180 Před 2 měsíci

    Movie name pls

  • @laughergaming7884
    @laughergaming7884 Před 3 měsíci

    இவர்கள் இருவரும் இணைந்து இந்த நடை ஸ்டைல் தனி

  • @gnanasekar4600
    @gnanasekar4600 Před 6 měsíci +1

    Evergreen Super Movie Sivaji Sir Universal Legend

  • @sasi0505
    @sasi0505 Před 5 měsíci +4

    appo intha padam nalla padama iruthirukilam aana intha mathiri padamelam edupadathu ponnuku pidikillana pidakala than romba overaa poraruu sivaji

  • @ParvathyBose-hp4qv
    @ParvathyBose-hp4qv Před měsícem +1

    அடங்காத ஜல்லிக்கட்டு காளை 😅 யை அடக்கி ஆண்டவன் தான் இந்த மூக்கையத்தேவன்❤🎉🎉

  • @elakelak8603
    @elakelak8603 Před 6 měsíci +9

    Evlo kevalamana plot.....

  • @srikrishna414
    @srikrishna414 Před 6 měsíci +94

    பெண்ணின் விருப்பமின்றி கட்டாய திருமணம் செய்தது அல்லாது இந்த வசனம் வேறு. ?... இப்படி ஒரு ஆணைக் கட்டாயப் படுத்தி கேவலப் படுத்த இயலுமா? நடிகர் திலகம் படம் என்றால் தவறு இல்லாததா என்ன?.

  • @kalpanadevi7538
    @kalpanadevi7538 Před 3 měsíci

    Sapdura scene Rempa kevalam savanist

  • @padmavathymohan4451
    @padmavathymohan4451 Před 5 měsíci +3

    பெண்டிமை தலை தூக்கி உள்ளது. சீ இதெல்லாம் படமா?

  • @user-lj5cq7wr1q
    @user-lj5cq7wr1q Před 3 měsíci

    ணண
    🤣ச

    • @user-lj5cq7wr1q
      @user-lj5cq7wr1q Před 3 měsíci

      அ்்்அ்்அஅ்்்அஅ்்அ்்்அ்அ்அ்்்ஈ

    • @user-lj5cq7wr1q
      @user-lj5cq7wr1q Před 3 měsíci

      💞

  • @pmurugan1631
    @pmurugan1631 Před 6 měsíci +1

    குண்டீ வீங்கீருக்கே எப்படீ ஆணவக்காரீ குணியுவா
    எம்ஜிஆரூம் ஜெய்சங்கரூம் குணியவச்சே பாத்துருப்பானுகபோல😄

    • @prabhuumapathy8467
      @prabhuumapathy8467 Před 5 měsíci +1

      உங்கொம்மா பாட்டி எல்லாம் திராவிட அறிவாலய கக்கூசு கழுவ குனியும் போது தான் நீ கருவுற்ற என்பது வரலாறு 😂😂😂😂உங்கொம்மா கிட்ட கேளு அவ சொல்லுவா உங்கொப்பன் எந்த கொத்தடிமை னு 😂

  • @9841045869
    @9841045869 Před 4 měsíci +1

    நகையை தூக்கி எறிவது தவறு.