கோவையில் துர் உபதேசம் | ஆதாரத்தோடு எச்சரிக்கும் போதகர் | Wrong Doctrine and Cultic Group in Covai

Sdílet
Vložit
  • čas přidán 19. 11. 2021
  • Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification.
    Tamil Christian News | TCN Media
    Tamil Christian | Tamil Christian Network
    *****************************************************
    24 x 7 Christian News : www.tcnmedia.in/
    Join Telegram: t.me/tcn_media
    Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
    Subscribe and hit the bell to see new videos:
    / tamilchristiannetwork
    Check out our Help Center:
    www.tcnmedia.in/contact-us/
    24 x 7 Christian News : www.tcnmedia.in/
    *****************************************************
    Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
    Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
    *******************
    #TCNMedia #TamilChristianNews #TCNNews

Komentáře • 190

  • @magdalingopimoses9098
    @magdalingopimoses9098 Před 2 lety +6

    ஐயா நீங்கள் தெரிவித்த தகவல்களுக்கு மிக்க நன்றி

  • @billykirubakaran6260
    @billykirubakaran6260 Před 2 lety +15

    ஐயா,தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி தொடர்ந்து இப்படிபட்ட தகவல் அனுப்பவும். ஆமென்.

  • @shankar-kt6zx
    @shankar-kt6zx Před 10 měsíci +2

    அருமையான விளக்கம் பாஸ்டர் சூப்பர் ❤

  • @christiancinereviews7050
    @christiancinereviews7050 Před 2 lety +14

    என்னுடைய சித்தியின் கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2016 முதல் 2017 வரை இருந்தார் அவருக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர அவருடைய இருவரில் ஒரு மகனும் நானும் பாரிசுக்கு சென்றிருந்தோம் (போகும்பழி அம்பத்தூர் ரயில்வே) ட்ரெயின்ல ஏறி போயிட்டு பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி அதே அம்பத்தூர் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தோம் பஸ் ஸ்டாண்டை நோக்கி அங்கு ஒரு சிஎஸ்ஐ சபை உண்டு அதற்குப் பின்னால்தான் ஏதோ ஒரு சீயோன் சபை என்று ஒன்று இருக்கிறது என்று நான் கேள்விப்பட்டேன் அவர்கள் தான் துர் உபதேசம் செய்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டேன் அந்த சபையில் இருந்த ஒரு 4 பேர் எங்களிடம் வந்து இயேசுகிறிஸ்துவிற்கு மனைவி இருந்தார்கள் அந்த மனைவிதான் மரியாள் என்று அவர்கள் கூறினார்கள் எங்களுக்கு அப்போ வேத அறிவு இல்லை ஆனாலும் நாங்கள் அவர்கள் சொல்வதை நாங்கள் நம்பவில்லை நான் இப்படியாக கேட்டேன் உங்கள் சபையில் சிலுவை தலைகீழாக இருக்கிறதா? நீங்கள் சாத்தானை வழிபடுகிறார்களா? என்று நான் அப்போது இருந்த அறிவுக்கு நான் கேட்டேன் அவர்கள் அப்படி இல்லை என்று சொன்னார்கள் ஆனாலும் இவர்களும் துர் உபதேசம் தான் செய்கிறார்கள் இவர்கள் எங்களுடைய நம்பரை வாங்கி போன் செய்து அவர்களின் கூட்டத்திற்கு வர சொன்னார்கள் ஆனால் நாங்கள் மறுத்து விட்டோம் இத்தனைக்கும் வேத அறிவு இல்லை எங்களுக்கு கடவுள் எங்களுக்கு நன்மை செய்து கடவுள் எங்களுக்கு நன்மை செய்திருக்கிறார்.

    • @vaidhekivaidheki9848
      @vaidhekivaidheki9848 Před 11 měsíci

      God bless you

    • @-THEHOLYBIBLE
      @-THEHOLYBIBLE Před 10 měsíci +1

      நாங்கள் ஊழியம் செய்யும் குஜராத்திலும் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள்...
      சனிக்கிழமை ஆராதனை செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்...

  • @gershomnaphtali3635
    @gershomnaphtali3635 Před 2 lety +18

    உண்மைதான் சகோதரா, எனக்கும் இதே குழுவை சேர்ந்த ஒரு பெண் வாட்ஸ்ஆப்-ல் வெளிப்படுத்தின விசேஷத்தின் ஒரு வீடியோவை அனுப்பி பார்க்க சொன்னார்கள். நீங்கள் சொன்ன அதே டயலாக் என்னிடமும் சொல்லப்பட்டது. நான் ஒரு சபை போதகராயிருப்பதால் அந்தப் பெண்ணை எச்சரித்து பதிவு போட்டேன் திரும்ப ஆளை கணோம்.

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 Před 2 lety +4

    நல்ல கேள்வி உங்களுடைய விசுவாச பற்றிய சான்றிதழ் மிக மிக முக்கியமான கேள்வி ....கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் சகோதரரே

  • @sobhacarnation
    @sobhacarnation Před 2 lety +10

    பரிதாபம் சகோதரா, காசு கொடுத்தா, அங்கே வருமானம் இருந்தால், அநேக பாஸ்டர்கள் அவர்கள் பக்கம் போய் விடுவார்கள் என்பதே எதார்த்தமான உண்மை.

  • @mesia4312
    @mesia4312 Před 2 lety +8

    இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளவைகளை வாசிக்கிறவனும் அதன்படி நடக்கிறவனும் பாக்கியவான். இயேசுவைப்பற்றிய சாட்சி தீர்க்கதரிசன ஆவியாய் இருக்கிறது.

  • @cornetsound6297
    @cornetsound6297 Před 2 lety +11

    இந்த காலம் தான் இப்படி nu தெரிஞ்சி போச்சி அப்புறம் நாம தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். யாரையும் நம்பு வதை விட ஆண்டவரிடம் சரன் அடைய வேண்டும்

  • @kayathaiaatrinavarae235
    @kayathaiaatrinavarae235 Před 2 lety +11

    நல்ல தகவல் சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @pargaviesther5139
    @pargaviesther5139 Před 2 lety +1

    நல்ல பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி God bless you and your e🙏💐

  • @peterjohn3673
    @peterjohn3673 Před 2 lety +5

    கோவையில் மட்டுமல்ல டில்லியிலும் பம்பாயிலும் கொரியாவின் வேதபாடம் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது நான் ஒரு இந்தி மொழிபெயர்ப்பு வெளிப்படுத்தின விசேஷம் பத்தாம் அதிகாரத்தின் வேத பாடம் கேட்டேன். டில்லியிலிருந்து நான் முன்பின் அறியாத ஒரு நபர் . நான் அறியாத நபர் அறிமுகப்படுத்தினார் என்று லீங் அனுப்பியதால் ஆராய்ந்து பார்த்தேன்.
    சார் சொன்னது போலவே சந்தேகங்கள் வந்தன. பரிசுத்த ஆவியானவருடைய அசைவாடுதல் வேதபாடத்தில் காணாததால் எனக்கு ஒத்துவரவில்லை என்று விட்டேன். ஆனால் இப்போது தான் புரிகிறது துர் உபதேசம் என்று நன்றி சார்.

  • @jeffry2637
    @jeffry2637 Před 2 lety +8

    இதெல்லாம் நடக்கணும், நடக்கும் அப்போதான் ஆண்டவர் வார்த்தை உண்மை என்று அர்த்தம், மக்கள்தான் விழித்துக்கொள்ளனும்???? 🙏🙏🙏

  • @VeluRamaseyam-wr3ht
    @VeluRamaseyam-wr3ht Před 11 měsíci +2

    Thank you paster for this mater

  • @ElizabethRanipaul
    @ElizabethRanipaul Před 6 měsíci +1

    நன்றி நானும் படித்தேன்.அவர் தான் மத்தியாஸ் கோத்திரம் அவர் வழியாதான் தேவராஜ்யம் போவோம் என்று அக்ரிமென்ட்ல சைன் போடசொன்னாங்க.நான் மறுத்து இயேசுமூலம் தான் போவேன்‌ என்று அநேக கேள்வி கேட்டு விலகிட்டேன்.அவர்‌ஜெயங்கொண்டவர் இரண்டு சாட்சி வெளிபடுத்தலே நாங்கள்தானு வஞ்சிக்கிறாங்க.எச்சரிப்புக்கு நன்றி.

  • @gopalakrishnan754
    @gopalakrishnan754 Před 11 měsíci +2

    உண்மை சகோதரா நன்றி🎉

  • @sandragrace3028
    @sandragrace3028 Před 2 lety +4

    Praise the Lord Pastor, thank you for sharing 🙏

  • @ipcel-shaddaichurch
    @ipcel-shaddaichurch Před 2 lety +5

    Glad to hear about from you Dear Pastor anna, it is essential for these days

  • @vanitavanita9739
    @vanitavanita9739 Před 2 lety +4

    Very useful message pastor
    Thank you pastor God bless you,

  • @ashokemicheal8367
    @ashokemicheal8367 Před 4 měsíci +1

    மிக்க நன்றி ஐயா...

  • @shalinialagurajan9910
    @shalinialagurajan9910 Před 2 lety +1

    Amen amen amen amen amen praise the lord 🙇🏻‍♀🙇🏻‍♀🙇🏻‍♀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @johnsonpandian3351
    @johnsonpandian3351 Před 2 lety +1

    I received two calls from Singapore and srilanka. I warned them. Thank you so much Brother.

  • @soundarm1108
    @soundarm1108 Před 2 lety +1

    Praise the Lord, Thank you, Pastor for sharing

  • @EVELDO-hq5uu
    @EVELDO-hq5uu Před 2 lety

    Prayerfully read the Word of God, study and meditate it.
    The Word of God will teach us how we should follow Christ in a correct path, He is our Shepherd. Hear His voice and follow Him.
    Thank you pastor for this good information

  • @karaibalan6115
    @karaibalan6115 Před 2 lety

    Praise the LORD பிரதர் மிக்க நன்றி 🙏

  • @rajanmaniam6688
    @rajanmaniam6688 Před 2 lety +2

    Thank you for the information dear pastor.

  • @gloryn6482
    @gloryn6482 Před 2 lety +2

    Thank you brother for your useful guidance.

  • @mathewmark7637
    @mathewmark7637 Před 2 lety +2

    Thanks 👍 to dear your advice

  • @JCCSMinistries
    @JCCSMinistries Před 2 lety +1

    Glory to God.pastor it's very much important information .God bless you for your burden on the church and pastor's.

  • @sumathyearnest4113
    @sumathyearnest4113 Před 2 lety +1

    Thank u brother for this information. Praise the lord

  • @rupapriyadharshini3830

    Beautiful advise, thanks for eye opening

  • @maryranihitchcock8078
    @maryranihitchcock8078 Před 2 lety +3

    In the last days, many deceivers will come and confuse the believers. May the Lord protect His Holy church

  • @sumithrasumithra5781
    @sumithrasumithra5781 Před 2 lety +1

    Unga mgs ku romba nandri bro karthar ungalai asheervathiparaga amen

  • @padminijayanathan6025
    @padminijayanathan6025 Před 2 lety +1

    Thank you for this awareness.

  • @lucianisaac2982
    @lucianisaac2982 Před 2 lety +5

    Once we hear a Christian message, we should read the Bible passages, after seeking the help of the Holy Spirit in the name of Jesus Christ.

  • @brightyjohn5364
    @brightyjohn5364 Před 2 lety +3

    Thank u Pastor for your awareness

  • @joysruba9996
    @joysruba9996 Před 2 lety +4

    Thank you pastor

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 Před 2 lety +1

    ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen

  • @Goodnewstamila
    @Goodnewstamila Před 2 lety +7

    GLORY TO JESUS 💓

  • @danielisak8363
    @danielisak8363 Před 2 lety +1

    Very valuable message...

  • @tljm365
    @tljm365 Před 2 lety +15

    Brother.. திருச்சபையிலேயே வேதாகமம் சொல்லும் உண்மை வர்த்தைகளை... உள்ளதை உள்ளப் படி சத்தியத்தின்படி எந்தப் போதகர்களையும் சொல்லிக் கொடுப்பதில்லையே..... மொத்தத்தில் வேதாகமத்தை விசுவாசிகள் படிப்பதில்லை...... இதுதான் இன்னைக்கு உள்ள மி முக்கிய பிரச்சினை.

    • @the6393
      @the6393 Před 2 lety

      @SONGS OF FIRE
      *கிறிஸ்துவும்* நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார். *அவர்* மாம்சத்திலே கொலையுண்டு, *ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.*
      1 பேதுரு 3:18
      *அந்த ஆவியிலே* அவர் போய்க் *காவலிலுள்ள ஆவிகளுக்கு* ப் பிரசங்கித்தார்.
      1 பேதுரு 3:19
      *அந்த ஆவிகள்,* பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.
      1 பேதுரு 3:20
      ஆவிகளுக்கு தன்னுடய ஆவியிலேயே போய் பிரசங்கிக்கிரார். *இந்த நிகழ்வு* இயேசு கிறிஸ்துவின் ஆவி அவருடைய சரீரத்தை விட்டு சென்றபிறகு அவர் அவருடைய சரீரத்தோடு உயிரோடு எழுவதற்கு முன்பு *நடந்தது* என்பதை இந்த இறைவாக்கியங்களை கொண்டு அறிய முடியும்.
      இயேசு கிறிஸ்து மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாவது நாள் தன்னுடைய சரீரத்தோடு உயிர்த்தெழுந்தார் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு அழகான உண்மை *ஏசாயா 9 : 6* மற்றும் *யோவான் 14 : 8,9* இறைவாக்கியங்களில் நிறைந்துள்ளது. இந்த இறைவாக்கியங்களின்படி ஆராய்ந்தால் *குமாரனாக இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் வெளிப்பட்டு மரித்தவர் நித்திய பிதாவாகிய ஒரே தேவன்தான்* என்பதை அறிந்து உணர்ந்து விசுவாசிக்க முடிகிறது. *உலகம் அவசரமாக அறியவேண்டிய இந்த அரிய உண்மையை* (நானே பிதா) இயேசு கிறிஸ்துவே தனது சீடர்களிடம் சொல்லியிருந்தார்
      இயேசு கிறிஸ்து தன்னுடைய உயிர்த்தெழுதலை குறித்து சொன்னதை கீழ் காண்கிற இறை வாக்கியங்களில்.... வாசியுங்கள்...
      இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: *இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்* என்றார்.
      யோவான் 2:19
      அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, *நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ* என்றார்கள்.
      யோவான் 2:20
      *அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்.*
      யோவான் 2:21
      *அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும்இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள்.*
      யோவான் 2:22
      இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் *குமாரனாக வெளிப்பட்டவர்தான் நித்திய பிதா* என்பதை அறிந்து உணர்ந்து விசுவாசித்து அவருக்காகவே வாழ்ந்தார்கள். ....
      *ஒரே உண்மையான கடவுள் ஒரு உண்மையான மனிதர் ஆனார் அவரது பெயர் இயேசு கிறிஸ்து*
      மூன்று பேர் ஒருவராக அல்லது ஒருவர் மூவராக இருக்கிறார்கள் என்று வேதம் எப்போதுமே எங்குமே சொல்லவில்லை. *மூன்று பேர் என்றால் விக்கிரகம்.* கடவுள் ஒருவரே. அவர் மாம்சமானார். நமக்குள்ளே நமக்காவே வாழ்ந்தார். நமக்காகவே மரித்து உயிர்த்தார். இன்று தூய ஆவியாக எனக்குள் வாழ்கிறார்.
      பிள்ளைகளே, *நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி,* உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.
      1 யோவான் 5:21

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Před 2 lety +1

      சரியாக சொன்ன தம்பி

  • @SureshKumar-mw9iz
    @SureshKumar-mw9iz Před 2 lety +2

    Thank God 🙏 thanks brother 👍

  • @dinathiyanam4326
    @dinathiyanam4326 Před rokem

    Yes. I also received pastor. Thank you for the alert.

  • @sundarankaliappan9661
    @sundarankaliappan9661 Před 2 lety +1

    Very nice thank u pastor

  • @miller_singh
    @miller_singh Před 2 lety +1

    Amen thank you brother yes you are exactly correct

  • @paullivingston6335
    @paullivingston6335 Před 2 lety +2

    NICE MESSAGES

  • @baijuthankayan609
    @baijuthankayan609 Před 2 lety +1

    God Bless you Brother

  • @reginamary3864
    @reginamary3864 Před 2 lety +1

    நன்றி பிரதர்

  • @jeffrinraja6065
    @jeffrinraja6065 Před 2 lety +1

    நன்றி ஐயா 🙏🏻

  • @wilsonwilson4780
    @wilsonwilson4780 Před 2 lety +2

    Yes your righ Paster. Thank u

  • @moseskepha381
    @moseskepha381 Před 2 lety +3

    Very சூப்பர்.

  • @Shar_596
    @Shar_596 Před 7 dny

    Thank you 🙏

  • @Joeeeeeee123
    @Joeeeeeee123 Před 2 lety

    Thank you BROTHER ,thank you so much.

  • @bibletalksbgfchennai5589
    @bibletalksbgfchennai5589 Před 2 lety +3

    Thanks Brother

  • @johnjoseph9161
    @johnjoseph9161 Před 2 lety +4

    என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய் ஆகையால் நீ என் ஆசாரியனாதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்.
    (ஓசியா 4:6)
    அவனவன் தாய் மொழியில் எழுதப்பட்ட வேதாகமத்தை அனைவரும் பெற்றிருக்கிறோம். வாசியுங்கள்.
    நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.
    (1 யோவான் 2:27)

  • @christopherrajapeter9039
    @christopherrajapeter9039 Před 2 lety +1

    நன்றி சகோதரரே...

  • @devapragasam1082
    @devapragasam1082 Před 2 lety +2

    Beware of these kind of wolfs. Getrid from them. Thanks my dear Pastor.James Edward..

  • @davidpaul1206
    @davidpaul1206 Před 2 lety +1

    Thanks pastor.

  • @ruthe9847
    @ruthe9847 Před 2 lety +1

    Thanks for the update Pastor… awareness’s is essential… Shinchonji is anti Christian and they only focus on believers in church, they don’t go to the world or to people who don’t know Christ.

  • @user-qj8cg1bf5u
    @user-qj8cg1bf5u Před 2 lety

    Praise the Lord

  • @johnmichaelraj8575
    @johnmichaelraj8575 Před 2 lety +1

    Super super super Jesus with you

  • @powerministry8775
    @powerministry8775 Před 2 lety +1

    Super TCN Media

  • @Davidprince777
    @Davidprince777 Před 2 lety +12

    2 ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.
    2 தெசலோனிக்கேயர் 2:2
    3 எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
    2 தெசலோனிக்கேயர் 2:3

  • @jeyaseeliebsibanu1259
    @jeyaseeliebsibanu1259 Před 2 lety +4

    Thank you very much. Really your advice is needed for this days.

  • @rorchidpackiamani8112
    @rorchidpackiamani8112 Před 2 lety

    Thank you pastor.goòd news.lt should give aware Ness to pastors .be careful.hellaluiah 🙏🙏🙏🙏🙏

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 Před 2 lety +1

    இது போன்று எச்சரிக்கை தேவை சகோதரரே..... எல்லாம் கர்த்தர் சித்தம்.....

  • @tssheelanelson9480
    @tssheelanelson9480 Před 2 lety

    God bless you Brother.

  • @pushparasasl8382
    @pushparasasl8382 Před 2 lety +1

    Amen thanks lord

  • @oliverfrank2076
    @oliverfrank2076 Před 2 lety

    Good.God bless you brother

  • @dilsankanapathy6424
    @dilsankanapathy6424 Před 2 lety +1

    Kandippa unmai vilippunarvukku nanri

  • @femministries9886
    @femministries9886 Před 2 lety +1

    Thanks Pastor

  • @pastordanielgpd1599
    @pastordanielgpd1599 Před 11 měsíci

    Super pastor. Thanks .

  • @msukumar8649
    @msukumar8649 Před 2 lety +1

    Really.I am
    appreciate to u bro

  • @biblepediatamil6011
    @biblepediatamil6011 Před 2 lety +1

    Good msg

  • @glorywalker5645
    @glorywalker5645 Před 11 měsíci

    You are correct Pastor. They are very much faster in Chennai. Beware of cults

  • @anithapalanisamy5095
    @anithapalanisamy5095 Před 2 lety +3

    Thank u pastor

    • @mary9n945
      @mary9n945 Před 2 lety

      🙏czcams.com/video/DjdugbB510Y/video.html

  • @muralinadraj3119
    @muralinadraj3119 Před 2 lety +1

    Thank you for your information paster

    • @mary9n945
      @mary9n945 Před 2 lety

      🙏czcams.com/video/DjdugbB510Y/video.html

  • @JWB2024
    @JWB2024 Před rokem

    True brother.
    கடைசி கால சபை .இதை பற்றி வீடியோ வெளி வேண்டும்
    மக்கள் அங்கு ஒடுரங்க.
    பல சபை மக்களும் இதில் அடக்கம்.

  • @monicagracephilips7525

    Thanks for the information Pastor. It would be glad what is the false teaching they provide.

  • @sankarsamuel.e9205
    @sankarsamuel.e9205 Před 2 lety +1

    Amen🙏🙏

  • @samjustin169
    @samjustin169 Před 2 lety +4

    Thank you brother

    • @mdscriblers
      @mdscriblers Před 2 lety +1

      Good information pastor God bless your ministry.

    • @mary9n945
      @mary9n945 Před 2 lety

      @@mdscriblers czcams.com/video/DjdugbB510Y/video.html

  • @stephenraj9315
    @stephenraj9315 Před 2 lety +1

    நன்றி நன்றி ஐயா 🙏🙏

    • @mary9n945
      @mary9n945 Před 2 lety

      🙏czcams.com/video/DjdugbB510Y/video.html

  • @selvinaustinministries2159

    Amen. Very True.

  • @n.jayasri5534
    @n.jayasri5534 Před 2 lety +2

    தேவனுக்கேமகிமை

  • @dilipkoshy1726
    @dilipkoshy1726 Před 6 měsíci

    Amen hallelujah ❤

  • @elshaddaiangler7934
    @elshaddaiangler7934 Před 2 lety +2

    👍💚

  • @shobadaniel
    @shobadaniel Před 2 lety +1

    Good warning

  • @VaseeharanJohnM
    @VaseeharanJohnM Před 2 lety +7

    எந்த church என்று சொல்லி சொன்னால் நன்றாக இருக்கும்

  • @davidkumar100
    @davidkumar100 Před 2 lety +1

    All Praise to Jesus Christ

    • @mary9n945
      @mary9n945 Před 2 lety

      🙏czcams.com/video/DjdugbB510Y/video.html

  • @arunbharathi6108
    @arunbharathi6108 Před 2 lety +5

    Not only one church in coimbatore ....many dancing churches are there in coimbatore who preach cult ...doctrines ...

  • @davidappollo5087
    @davidappollo5087 Před 2 lety +1

    Our Merciful Lord gives Wisdom to those who discern His word- Bible!!
    Call to me and I will answer you and tell you great and mighty things, which you do not know( Jeremiah 33:3)
    Amen! Amen!! Amen!!! 🙏🙏🙏

  • @sheelathivyamary7730
    @sheelathivyamary7730 Před 2 lety +1

    Correct tha pastor

  • @prabhupovas4204
    @prabhupovas4204 Před 2 lety +1

    Good news

  • @gunaseelan3740
    @gunaseelan3740 Před 2 lety +2

    இவர்கள் யெகோவா சாட்சி காரர்கள் என தோன்றுகிறது

  • @monicagracephilips7525

    We will be able understand what is the mistake about them, just because internet has information cult, we will not be able to trust right. There are multiple videos which says bad about other Pastors too. Please give us more information, so we can be able to understand Pastor. It will be helpful

  • @Daniel-pj3ic
    @Daniel-pj3ic Před 2 lety +1

    Amen

  • @selviraja2827
    @selviraja2827 Před 2 lety +1

    Thanks let them not start church we will pray.thanks for this message

    • @mary9n945
      @mary9n945 Před 2 lety

      🙏czcams.com/video/DjdugbB510Y/video.html

  • @balajibalaji1153
    @balajibalaji1153 Před 2 lety +4

    வேத ஞானம் இல்லாததினால் தான் பல பேரை பிசாசு வஞ்சிக்கிறான்

  • @maryjaya3716
    @maryjaya3716 Před 2 lety

    Those who don't know their real father&mother will fall for it

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 Před 2 lety

    🙏🙏🙏