கிச்சடி செய்யும் போது இதை சேர்த்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்! Rava Kichadi |BREAKFAST RECIPES

Sdílet
Vložit
  • čas přidán 7. 10. 2021
  • Please note : After vegetable.... add one tomato 🍅 .. editing mistake in video..
    குறிப்பு: எல்லாக் காயயும் போட்ட பிறகு ஒரு தக்காளியும் அதனுடன் சேர்க்கவும் வீடியோவில் அது பதிவாகாமல் விட்டது நான் தக்காளி சேர்ப்பது வீடியோ எடிட்டிங் மிஸ்டேக் ஆகிவிட்டது ப்ளீஸ் நீங்க இந்த ரெசிபி பண்ணும்போது காயுடன் ஒரு தக்காளியும் சேர்த்து வதக்கவும்.
    #Kichadi
    #Semiyaravakichadi
    #BreakfastRecipeinTamil
    #Cookwithsangeetha
    #Soojikichadi
    #Kalyanaveeduravakhichdi
    Kulambu Milagai powder : • Video
  • Auta a dopravní prostředky

Komentáře • 429

  • @sivalingam1556
    @sivalingam1556 Před rokem +4

    சங்கீதா சமையலே சமையல் தான் நன்றி சொல்லவே வார்த்தை இல்லை வாழ்க தமிழ்

  • @ajayaprakashprakash7681
    @ajayaprakashprakash7681 Před 2 lety +18

    உன் வெள்ளை மனசுக்கு ஒரு குறையும் இல்லைப்பா👍நீஆண்டவர்கள்ஆசீர்பாதத்தில் நன்று வாழ்வாய் அம்மா👍சூப்பர் டா செல்லம்🙏🙏

  • @vasutlr6739
    @vasutlr6739 Před rokem +3

    இவ்வளவு சிறிய வயதில் இப்படி பொறுமையாக பேசும் சங்கீதாவிற்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @ManimagesManimages
    @ManimagesManimages Před 2 lety +3

    உங்கள் சமையலை நான் விரும்புவது எதார்த்தமான உங்கள் பேச்சுக்காகத்தான்..மனதில் பதியும் எளிய விளக்கம்

  • @paulthangam.2564
    @paulthangam.2564 Před 2 lety +2

    யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எனக்குப் பிடிக்கும். அவ்வளவுதான். எந்த சமையலானாலும் முந்திரி சேர்த்தாலே தனி சுவை தான். பாராட்டுகள்.

  • @banubanu1307
    @banubanu1307 Před 2 lety +2

    சிஸ்டர் நீங்க செய்த ரவா சேமியா கிச்சடி பார்த்தேன் பார்க்கவே சூப்பரா இருக்கு நானும் உங்கள மாதிரிதான் சமையலை வித்தியாசமா செய்து பார்ப்பேன் சூப்பரா இருக்கும் வாழ்க வளர்க நன்றி

  • @udayakumarkudaya9683
    @udayakumarkudaya9683 Před 2 lety +2

    Haha, வித்தியாசமான ரவா கிச்சடி
    சமையலை பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறுகின்றது ரவையும் பச்சை பட்டாணியையும் சேர்ப்பது மட்டும்மில்லாமல் வழக்கமான முறையில் இருந்து மாறுபட்டு சேமியா முந்திரி சுவைக்கு சுவைக்கூட்டும் சமையல் 🍳 🍳🍳🍳இன்று இரவு என்ன டிபன் செய்வது என யோசிச்ச நிலையில் இந்த செயல்முறையில் செய்ய idea கொடுத்தற்க்கு மிக்க நன்றி Sisa. 🙏

  • @praveenchandru1556
    @praveenchandru1556 Před 2 lety +2

    Amma theriyama sollirupanga sister cool.... Nan unga samayalathan follow panren.... Neenga sonna ven Pongal semma... Super.... Enga veetla ore morningla 2 time pana vitutanga avlo taste

  • @blackdady3770
    @blackdady3770 Před 2 lety +4

    Madam neenga romba super soli tharinga.
    I like your samayal more.
    Infact sambar ketiya vaika therinchadhe unkalala than.
    I thank you very much.

  • @ManiKandan-hx3rh
    @ManiKandan-hx3rh Před 2 lety

    Sorry madam second timr parkum pothu than uppu potinga.nan kavanika villai.karam poda villai.Unique way of cooking.Good tips.Nice and patience in presentation.

  • @somusundaram2071
    @somusundaram2071 Před 2 lety +1

    செய்முறையுடன் நீங்க சொல்லும் விதம் சூப்பர்,உடனே செய்து சாப்பிடும் ஆவலை தூண்டப் செய்கிறது.நன்றி🙏🙏

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar Před 2 lety +2

    நம்ம ஊர் திரு மதிப்பிற்குரிய ஐயா நா. மகாலிங்கம் அய்யா அவர்களின் மிகவும் விருப்பமான உணவு கிச்சடி . எனக்கும் ரொம்ப பிடிக்கும் ங்க சகோ

  • @sathyakavin2208
    @sathyakavin2208 Před 2 lety +1

    அக்கா வெந்தயக்குழம்பு சூப்பர் செஞ்சு பாத்து செம டேஸ்டா இருந்துச்சு என்னுடைய பையனுக்கு அடுத்த மாசம் பிறந்தநாள் 10 பேருக்கு சமைக்கிற மாதிரி ஒரு சாப்பாடு சொல்லி கொடுங்க. Plz அக்கா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      Ena waynum solu pa.biryani ya.veg r no veg say fast..ok and tell me one kg rice sa lik u say then I mak

  • @indradeviyogeswaran3842
    @indradeviyogeswaran3842 Před rokem +2

    நன்றி சங்கீதா.

  • @gowsalyafathima9496
    @gowsalyafathima9496 Před rokem +1

    🙋 சங்கீதா உங்கள் சமை மேல் சூப்பர் எல்லா டிஸ்ஸும் பெருங்காயம் சேர்த்து செய்யிரேங்க எதுக்கு

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před rokem

      எல்லா டிஷ்ஷுக்கும் கிடையாது எந்தந்த டிஷ்ஷுக்கு தேவையோ அதுக்கு கண்டிப்பா போடுவேன் , உப்புமாவுக்கு கண்டிப்பா பெருங்காயம் போடணும் அதே மாதிரி கிச்சடிக்கும் இதுக்கும் போடும்போது ஜீரணத்துக்கும் நல்லது டேஸ்ட் பிளேவரும் நல்லா இருக்கும்

  • @prabavathinatesan5897
    @prabavathinatesan5897 Před 2 lety +1

    Antha Ammakku therinjathu avlothan pl don't feel pidikkallenna yaru ivangala follow panna solranga .you are awesome Sangeetha .

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Před 2 lety +6

    Hi friends pls note : IN THIS VIDEO BY EDITING MISTAKE -TOMATO ADD PANA SEEN VARALA.PLEASE ADD ONE TOMATO 🍅( காய் வதக்கும்போது ஒரு தக்காளியும் சேர்த்து வதக்கவும். வீடியோ எடிட் பண்ணும் போது தக்காளி போடுவது மிஸ் ஆயிடுச்சு மன்னிச்சுக்கோங்க)

  • @deivapandian2728
    @deivapandian2728 Před rokem +1

    Sellam neenga panra. ellame. arumai. super👌 ma yaro enna. Vena sollatum. neenga worry. Pannatheinga. Nanri da🙏

  • @kavisanjai4756
    @kavisanjai4756 Před rokem +1

    Konji pesuringa azhaga unga pecha kettale eannodaiya stress lam koranchidum pola super sister❤❤❤❤

  • @srikrishnangurumoorthy2953

    கம கமண்ணு கிச்சிடி ரெடி ஆகிடுச்சு சூப்பர் பாப்பா

  • @vikashmahadev9120
    @vikashmahadev9120 Před 2 lety +1

    Arumai tholiye Arumai un rava khisadi Arumai un TENGA chutny Arumai DHUUL kilapunga tholi unga samaiyal le vera leval payanam thodarattum

  • @saijaivetri8605
    @saijaivetri8605 Před 2 lety +1

    👌🏻👍🏻🙏🏼🌹♥️sangetha ....👌🏻

  • @dharshananbarasu6367
    @dharshananbarasu6367 Před 2 lety +4

    Hai Sangee Mam, Don't loose ur temper.
    Less tension.. More work...
    U r always in a creative way. So ignore unwanted comments. Its my humble advice only. U done ur job in excellent way... Keep rocking as usual..💐💐

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      Sure.u people know s me v well.hw much working hard.i am also human.i hav feeling.thats y I shard.u all my family .whom should I share this with u all only...ya ur tru thku..

  • @ammusumathi9791
    @ammusumathi9791 Před rokem +2

    Rava upma unga style la senjen akka vera level

  • @kamaliramalingam9204
    @kamaliramalingam9204 Před 2 lety +1

    Don't feel sangeetha. Your cooking is innovative and very different. You are following your unique way.... That's why we are following you. Don't worry about negative comments. You go ahead happily in your own way.

  • @121nsg
    @121nsg Před 2 lety +1

    உங்கள் உழைப்பு உன்னதமானது. யாருடைய புண்படுத்தும் வார்த்தையையும் உண்மை இருப்பின் மாற்றவை தவிர்த்து அறிவுரையகா ஏற்பது நல்லது.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      Thku. எனக்கு தெரிஞ்சு நான் எந்த தவறும் பண்ணல என்னுடைய முழுமையான உழைப்பும் மட்டுமே நான் போட்டோ எடுக்க மாட்டேங்கற தன்னுடைய நேச்சர் அதான் என் கண்ணு முன்னாடி தெரியும் அதுதான் என் நினைவில் இருக்கும் நான் தலையாட்ட நகையாடினார்கள் அது என்னுடைய பாடி லாங்குவேஜ் ஆட்டமேட்டிக்கா வரும் என்று தெரியாது அது என்ன நிறையோ குறையோ அதை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு பார்க்கிறவங்க பார்க்கட்டும் எனக்கு வர தான் செய்ய முடியும் என கரெக்ட் பண்ண தெரியாது இதுதான் என்னுடைய ஒரிஜினல்

  • @user-hz4ty3pd6g
    @user-hz4ty3pd6g Před měsícem

    Really super so good

  • @chithravadivel904
    @chithravadivel904 Před 2 lety +1

    Hi sis...laddu neenga sonna measurement la senjaen semmayaa irunthuchi sis tq sis

  • @sritashvin905
    @sritashvin905 Před 2 lety +2

    நீங்க பேசறது ரொம்ப பிடிக்கும் அக்கா

  • @geethasrini7324
    @geethasrini7324 Před 2 lety +2

    Semma super👏👏👍👍

  • @AA-hy6dz
    @AA-hy6dz Před 2 lety +3

    Looks delicious. I make exactly like this except the kuzhambu powder. I will follow your recipe the next time. Chutney looks good too. Like your explanation for not tempering the chutney.

  • @ganeshsuraka7357
    @ganeshsuraka7357 Před 9 měsíci

    Akka nengka Vara Laval Akka nannum ungka rava kechadi ya panna poran tq akka

  • @spiritselvam7045
    @spiritselvam7045 Před 2 lety +2

    உப்புமா கிச்சடி இனத பார்த்து இப்பெல்லாம் அடிக்கடி செய்கிறேன் எப்போதும் சூப்பரா வருகிறது முன்பு ரனவ உப்புமா மற்றும் கேசரி மட்டுமே செஞ்சிருக்கேன் இது கல்யாண வீட்டில் மட்டுமே சாப்பிட்டு இருக்கேன் என்ன என்று தெரியாமலே இப்ப உன்னால் தெரிந்து கொண்டேம்மா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety +1

      Vvvv happy ma

    • @spiritselvam7045
      @spiritselvam7045 Před 2 lety

      இப்பெல்லாம் வாரத்திற்க்கு ஒரு முனற ரவாகிச்சடி தான் செய்கிறேன்மா முன்பு ரவா உப்புமா செய்து சாப்பிட்டால் அனடக்கும் அவ்வளவா சாப்பிட முடியாது வேஸ்ட்டும் ஆகும் இனத பார்த்த நாள் முதல் இதற்க்கு மாறி ஆச்சு ரொம்ப நல்லாருக்கு இதில் நீ போட்ட டிரெஸ் ரொம்ப அழகா இருக்குமா முதல் நாளே சொல்ல நினனத்தேன் கலரும் அழகா இருக்கு ❤

    • @spiritselvam7045
      @spiritselvam7045 Před 2 lety

      ஹாய்மா அடிக்கடி கிச்சடி செய்கிறேன் வாரம் ஒருமுனற கண்டிப்பா வரும் உன் சேனனல இரண்டு பேருக்கு பார்த்து செய்ய சொல்லி இருக்கேன் நான் நல்லா செய்வனதயும் சேர்த்து சொன்னேன் கேட்டாங்க அனுப்பி இருக்கேன் உன்னன பற்றியும் சொல்லி இருக்கேன் நல்லா புரியும் படி சொல்லி கொடுப்பாய் என்றும் நீ செய்வது போலவே எங்களுக்கும் வரும் என்றும் எந்த தவறும் இது வனர எனக்கே வந்தது கினடயாது என்றும் சொல்லி இருக்கேன்

  • @rinok5245
    @rinok5245 Před rokem +1

    Khichadi seiyallaam nu library (cws) ku vandhen … ippa seiyaporom… cheers cws n all…

  • @vimalaste6774
    @vimalaste6774 Před 2 lety +1

    Truly kichadi came out very tasty. Thanks sangeetha cook

  • @priyapriya5635
    @priyapriya5635 Před 2 lety +1

    Semma akka na kitchadi kelvi patturken but saptathula.. Tommorow enoda vetla kitchadi tha akka tq so much akka...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety +1

      Thku da.video la oru mistake .one thakkali add panina .but video editing la athu mis aaduchu.vegetabl vathakum pothu pls add one 🍅 tomato da ma

    • @priyapriya5635
      @priyapriya5635 Před 2 lety

      @@CookwithSangeetha its ok akka 🍅 podalanalum neenga seira mathed supera irukkum akka...😊😊 dont feel akka enjoy your life....🌹

  • @srm_family2010
    @srm_family2010 Před rokem +1

    Ur always super sis, tq

  • @baskaran7118
    @baskaran7118 Před 2 lety +1

    Nenka pesurathu alaga eruku sister

  • @vijihari816
    @vijihari816 Před 2 lety +1

    Super.I will definitely try this

  • @ambikavathy2278
    @ambikavathy2278 Před rokem +2

    Sangeeta samayal very very favourite samayal samayalnma Sangeeta samayalthan

  • @sathyavanim932
    @sathyavanim932 Před 2 lety +1

    Super ra iruku da sema enaku romba pudichiruku i love da

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      Thku so much ma.lov u too ma.unga anbhu ku rombha rombha thks ma

  • @nirmalasaranathan6378
    @nirmalasaranathan6378 Před rokem +2

    Very nice looking Kichchadi. Feel like grabbing from the screen itself
    I always add cashews in every possible dish . Don’t worry Sangeetha ji
    Each one is different. I like your recipes.
    You are a very pleasant person.
    God bless you

  • @karthikam7259
    @karthikam7259 Před 2 lety +2

    Mam neega samyal panratha sapitanu pola iruku mam 🤤🤤🤤🤤super mam 🤤🤤

  • @sarojat6539
    @sarojat6539 Před 2 lety +1

    நன்றி மா

  • @prettyyy1235
    @prettyyy1235 Před rokem +1

    Thanks

  • @namasivaya426
    @namasivaya426 Před rokem +2

    Very nice

  • @theerthagirim3927
    @theerthagirim3927 Před 2 lety +9

    Don’t worry Madam. There are people who can point out mistakes even in Heaven. Separate folder I opened for your cooking videos alone. Nearly 15 menus of your cooking I tried and all were came out appreciably. I sent my first comment after preparing first menu and I received feedback from you too. Now I am becoming a very good Cook .

  • @girijagiri6097
    @girijagiri6097 Před 2 lety +2

    Super madam neenga seira ellam nanum senji pathuta irukan semaya iruku madam really super unga samayal .eppaum neenga happya iruka enudaiya vizthukal😘😘😘😘😍😍😍😍😍😍

    • @girijagiri6097
      @girijagiri6097 Před 2 lety +1

      Wight loss recipes podunga . Sangeetha madam pls.... mathavanga pasuratha kathula vangathinga avangaluku vara illa. Etha mathire pasuratha than avanga vala neenga feel panathinga........

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      Thku inga

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      Thku so much dear.yes yes now by 11 am weight loss recipe Coming please watch and tell me dear

  • @vaishusrinivasan6173
    @vaishusrinivasan6173 Před rokem

    Fantastic thalaivi

  • @sumathij768
    @sumathij768 Před 2 lety +1

    supera irunthuchu sister

  • @balasubramanian6514
    @balasubramanian6514 Před rokem +1

    சங்கீதா என்னோட வயசு 35 ஆனா உங்க ரசத்தை பார்த்து ரசம் வச்சேன் உண்மைலயே அவ்ளோ ருசிங்க

  • @meenasusi5928
    @meenasusi5928 Před 2 lety +1

    Amazing semaya irukku akka kichadi enakkum rmba pidikkum sidish adhukuda coconut chatni I like garlic pota coconut chatni superah irukkum ka nalla Karama

  • @sumathivadivelu8043
    @sumathivadivelu8043 Před 2 lety +1

    Super thanks

  • @venkatpriyam2843
    @venkatpriyam2843 Před 2 lety +1

    Super mam

  • @darmarajsmithran6577
    @darmarajsmithran6577 Před rokem +1

    Super akka ungalode respe allame anakku pidikum eniyum pannitte erunge

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 Před 2 lety +1

    Differentana entha kechade nanum try panni pakarayn. Yar anna sonalum don't worry Sangee. Unga cookinf style neega continue pannuga.

  • @cvbalamurugan2897
    @cvbalamurugan2897 Před rokem +1

    All ur receipes are very very tasty and healthy . Keep rocking sangeetha. Don't get warries about this. If 1000 people likes you, 1 or 2 person will be like that using wrong words.

  • @bhuvaneswariraj7963
    @bhuvaneswariraj7963 Před 2 lety +1

    So sweet neenga romba azhaga Kenji Kenji kuzhanthai mathiri pesuringa sister.i ❤ur all recipes

  • @loganathanc5822
    @loganathanc5822 Před rokem +1

    Very nice 👌👌

  • @kaleeswari9743
    @kaleeswari9743 Před rokem +1

    Today I tried it came out well.thank u sissy

  • @acc-maheshwariagro5721
    @acc-maheshwariagro5721 Před 2 lety +1

    அக்கா இன்று நான் வெந்தய குழம்பு நீங்கள் செய்வது போல செய்தேன் செம்மையாக இருந்தது மிகவும் நன்றி

  • @UshaSharma-tr1xp
    @UshaSharma-tr1xp Před 2 lety +1

    sangeetha mam u r simply Super..l am happy to watch u r simple & tasty receipes.i really like to be u r good friend.i love u r receipes

  • @geetharajendran8484
    @geetharajendran8484 Před 2 lety +2

    My name is Geetha Super Sangeeta

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Před 2 lety +1

    Vanakkam mahaley dress colour unakku sooperma very tastful useful recipe dear

  • @ruthruth8212
    @ruthruth8212 Před rokem

    Very tasty

  • @devikaseetharam882
    @devikaseetharam882 Před 2 lety +2

    Don't worry..ur cooking awesome..PLZ continue with happy mood.. smile please

  • @grapesiyolchannel2630
    @grapesiyolchannel2630 Před 2 lety +1

    Super

  • @priyaparthiban4919
    @priyaparthiban4919 Před 2 lety +1

    Semiya kichadiiii seiga

  • @jayaj7043
    @jayaj7043 Před 2 lety +1

    Nan try panrean super sister

  • @syamalamuthu506
    @syamalamuthu506 Před 2 lety +1

    Super kichadi

  • @deepakk_here6726
    @deepakk_here6726 Před 2 lety +1

    Super 👌👌👌. Don't worry about bad comments. U have to go more steps. Leave it. Be happy mam

  • @user-bn9mo8ed9d
    @user-bn9mo8ed9d Před 2 lety +1

    சூப்பர் 👍👌😋

  • @rajathythangaraj3792
    @rajathythangaraj3792 Před 2 lety +1

    Hai dr ma good evening da kichadi supper different type rava with semiya video romba feel panniyathu ma don't feel bad for everything there will be a possitive n negative dr think about good things ur cooking is different and good ma u will win ma I felt so much da be happy and do ur work with confident thanks da take care ma love you lots dr bye Chellam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      Sure ma.thku so much.all ur love mak me happy.thku ma.lov u lot ma

  • @smiley-nl8zc
    @smiley-nl8zc Před rokem

    First time I will try this with sambar podi vera level ultimate love u sister

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Před 2 lety +1

    Sangeeta MOLE night உன் style கிச்சடி தான். OK வா
    சூப்பராக சொன்ன என் அழகு தலையாட்டி பொம்பையே. ஹிஹிஹி
    அம்மா

  • @VijayaLakshmi-mi3px
    @VijayaLakshmi-mi3px Před 10 měsíci

    Super mam 🌷 ❤️

  • @kanirajendren9762
    @kanirajendren9762 Před rokem +1

    Super sister

  • @chitraashok919
    @chitraashok919 Před 2 lety +5

    Hi, Sangeetha, Iam ur new subscriber. Iam so impressed of ur different styles of cooking, ur cute mannerism of shaking ur head while explaining, neat cooking and good presentation. Ur unique way of explanation while cooking is so tempting for us to taste ur dishes and u seem to b so talented in culinary skills and ur Rava kichadi is superb. I really appreciate ur straightforwardness towards the end of this video, dear.. Go ahead with ur style of cooking.pa.. 👍😍

  • @SudhaSudha-xi3ss
    @SudhaSudha-xi3ss Před 2 měsíci

    Super 😮

  • @nanthinirajammukutty1252
    @nanthinirajammukutty1252 Před 2 lety +1

    Hii akka today kichadi try panunu akka neenga sonna mathuri Tomato add panuna .... Semma testy akka😋😋super vanthuchi akka.... aprm akka unga cooking la ethu eruku akka na cooking try panuna la result vera level akka🥰 love u akka❤️

  • @nanthinirajammukutty1252
    @nanthinirajammukutty1252 Před 2 lety +1

    Na try pandra akka pakkum bothaa semma yemmy ya eruku akka😋 try pantu soldra sisi ......aprm unga style ah vera akka unga cooking thaa recent ah 2weeks before la eruenthu thaa unga channel ah parthu cook pandra ....unga cooking vera level akka neenga feel panathinga akka neenga evloo clear ah soldringa yella recepies umaa .... so u don't feel akka 👍☺️

  • @yamunagopinath6274
    @yamunagopinath6274 Před rokem

    Excellent mam. Thank you so much for this evergreen favourite recipe. Mam could you please upload wheat rava khichadi too. Tq ❤

  • @padmaraj8482
    @padmaraj8482 Před 2 lety +1

    Super uppma sister...nalla tips sonnenga..follow pannarom..keep it up sister.. neraya kathukarom sister..

  • @ajethk292
    @ajethk292 Před 2 lety +1

    Akka quantity adhigama oru 5 perkku yepdi pandradhunu sollunga akka naaa unga vedio vaa pathu neenga pandra quantity la panna taste perfect aaa varudhu aana konjam extra pannum bothu ivlo ingredients podanumnu therla akkka adha mattum yella recipies kkum sollidungaaa then unga recipes yellame try panna perfect aaaa dha varudhu taste um pakkava irukku sis then neenga kudukara explanation num perfect 😍😍keep rocking akka🥰🥰🥰

  • @uniquediscoveries8227
    @uniquediscoveries8227 Před 2 lety +1

    Hi sister, neenga rombo cute ah pesringa, receipe rombo nalla podringa

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      Thku

    • @uniquediscoveries8227
      @uniquediscoveries8227 Před 2 lety

      @@CookwithSangeetha thx for reply mam, are you interested for paid promo? If yes, we would like to participate mam. Kindly revert, hoping to hear from you soon. Thanks in advance shobha

  • @rajaramk3749
    @rajaramk3749 Před 2 lety +23

    உங்க சமையலை விட நீங்க தலையை ஆட்டி ஆட்டி பேசுவது தான் super..

  • @sathyasrinivasan8679
    @sathyasrinivasan8679 Před 2 lety +3

    Hi Sangeetha dear kitchadi looks very yummy. Nice recipe. Your eating style Vera level. Love you dear. Navaratri wishes to you ma.

  • @jayachandrika6343
    @jayachandrika6343 Před 2 lety +1

    Super great 👍 👏😮👏😮

  • @valarmathivalarmathi6882
    @valarmathivalarmathi6882 Před 8 měsíci

    👌👌👌

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 Před 2 lety +1

    Super sangeetha.nice presentation

  • @Kathirvel-ev7zl
    @Kathirvel-ev7zl Před rokem +1

    Dear sister, don't feel negative comments about others..All choking methodsare your own thinking...I think that commenters envy...keep it up...

  • @susanjoseph3258
    @susanjoseph3258 Před rokem +1

    Superb excellent

  • @sulochanadhasarathan6505
    @sulochanadhasarathan6505 Před 2 lety +1

    Super sister, you are doing very well.

  • @poorniravi1935
    @poorniravi1935 Před měsícem

    Super 🎉

  • @MahaLakshmi-gu5hq
    @MahaLakshmi-gu5hq Před 2 lety +2

    Don't feel sister... Kichadi super... Good job...

  • @ranjinisukumaran7047
    @ranjinisukumaran7047 Před 2 lety +1

    Pakumbodhey amarkalama iruke..thank you sangeetha

  • @lathar8692
    @lathar8692 Před 2 lety +1

    சூப்பர் தாயே

  • @jrml3556
    @jrml3556 Před 2 lety +5

    Arumai kannu nalla sollithara da kannu 👌👌👌❤❤❤

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Před 2 lety +1

    Yesterday my wife preparing vendhayà kulambu it's reaily amazing sanki

  • @saras7279
    @saras7279 Před 2 lety +2

    Wow super sis 😋😋😋