Enna kavi Paadinaalum || Vijayanagari || Carnatic Notes Tutorial Part 1

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #EnnaKaviPaadinaalum #VijayaNagariRaagam # SivaRubanDeva #CarnaticNotesTutorial #NaahdhaDhwaniIsaiAalayam
    Song :Enna kavi Paadinaalum
    Raagam:VijayaNagari
    Thalam :Aadhi
    Composer: Aanayampatti Aadhisesha Iyyer
    Notes presents
    NaahdhaDhwani Isai Aalayam
    Madurai
    9688632019
    Follow our Channel
    / @naahdhadhwani
    Like , Comment and Share Your Friends
    Thank you.,

Komentáře • 44

  • @user-ze7ip2ri9x
    @user-ze7ip2ri9x Před 9 měsíci +1

    மிகவும் அருமை ஐயா

  • @swasamacupunctureacademyhe8258

    Supper Supper Supper

  • @kmahesh2555
    @kmahesh2555 Před rokem +1

    Rompa arumayana keerthanam, rompa nalaga vasithu padikka virumpiya padal

  • @jeyaramguru7718
    @jeyaramguru7718 Před 3 lety +2

    அருமை மிக அருமை...

  • @ayyaduraiganesan6209
    @ayyaduraiganesan6209 Před rokem +1

    அருமை அருமை அய்யா.
    தாங்கள் என் அருகில் இருந்து கற்றுக்கொடுப்பதுபோல உணர்கிறேன்.
    நான் வயலினில் D# இல் இதை முயற்சி செய்கிறேன். நன்றி கலந்த வணக்கங்கள் அய்யா
    🙏🏻🙏🏻🙏🏻

  • @ilayaselvi6686
    @ilayaselvi6686 Před 2 lety +1

    வாய்ஸ் சூப்பர்

  • @janakiravisveena4590
    @janakiravisveena4590 Před 2 lety +1

    Your method of explanation is very comfortable. U r showing the notation too sise by side excellent

  • @sundaramurthyc6955
    @sundaramurthyc6955 Před rokem +1

    Very nice explanation

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH Před 3 lety +1

    ஆஹா அருமை ஐயா 💐💐👌 அருணகிரிநாதரின் திருப்புகழையும் பாடுங்கள் ஐயா

  • @d.ganesandayalan1381
    @d.ganesandayalan1381 Před rokem +1

    Very clear notes thank u very much sir

  • @user-ro8he6wh4c
    @user-ro8he6wh4c Před 3 lety +1

    this is very clear. romba periya manasu sir. வாழ்க வளமுடன்

  • @m.valarmathi1110
    @m.valarmathi1110 Před rokem +1

    Very clear.thanku

  • @ilayaselvi6686
    @ilayaselvi6686 Před 2 lety +1

    Super

  • @janakiravisveena4590
    @janakiravisveena4590 Před 2 lety +1

    Very well explained. Waiting for the other parts of the so g too

  • @jeevaanantham6985
    @jeevaanantham6985 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏

  • @sugandhiv8898
    @sugandhiv8898 Před 3 lety +1

    🙏

  • @kanagarajsujatha1837
    @kanagarajsujatha1837 Před 3 lety

    மிக்க நன்றி.

  • @user-yh9qz2yn6r
    @user-yh9qz2yn6r Před 2 lety +1

    This song is composed in neelamani raaga sir

    • @NaahdhaDhwani
      @NaahdhaDhwani  Před 2 lety

      இல்லை

    • @NaahdhaDhwani
      @NaahdhaDhwani  Před 2 lety +1

      இந்த பாடல் நீலமணி ராகம் கிடையாது.விஜய நகரி ராகம்.
      மத்தியம ஸ்ருதியில் பாடினால்தான் நீலமணி இராகத்தின் ஸ்வரம் அதில் இருக்கும்.ஆனால்,நாம் சம ஸ்ருதி அதாவது பஞ்சம ஸ்ருதியில் உள்ள ஸ்வர அடிப்படையில் தான் ராகத்தை கணக்கிட வேண்டும்.
      இந்த பாடலை கேட்கும் போதே சிவரஞ்சனி இராகத்தின் சாயல் இருக்கும்,கூடவே பிரதி மத்தியமம் சேர்ந்து இருக்கும்.

    • @NaahdhaDhwani
      @NaahdhaDhwani  Před 2 lety +1

      இசை அறிந்தவர்களிடம் இதைப் பற்றி கேளுங்கள்.

  • @jeyaramguru7718
    @jeyaramguru7718 Před 3 lety +1

    அண்ணா இரண்டாம் பாகம் பதிவிடுங்கள்..

  • @trsramamoorthytdr5271
    @trsramamoorthytdr5271 Před 9 měsíci

    நீலமணி?

  • @sundaramurthyc6955
    @sundaramurthyc6955 Před rokem

    Raga Neelamani

  • @user-mp8pm1yu7n
    @user-mp8pm1yu7n Před rokem +1

    Remaining parts??

  • @charuiyer2004
    @charuiyer2004 Před 2 lety +1

    ragam Neelamani??

    • @NaahdhaDhwani
      @NaahdhaDhwani  Před 2 lety

      No
      This is maddhiyama sruthi song

    • @charuiyer2004
      @charuiyer2004 Před 2 lety

      @@NaahdhaDhwani Pl explain more. I sing this in Panchama sruthi. Thanks

  • @jeyaramguru7718
    @jeyaramguru7718 Před 3 lety +1

    இரண்டாவது பாகம் விரைவில் வெளியிடுங்கள்...

  • @Lalith87kumar
    @Lalith87kumar Před rokem

    நிறைய பதிவில் இது நீலமணி இராகம் என்று பதிவிடபட்டிருக்கு.

  • @charuiyer2004
    @charuiyer2004 Před 2 lety

    27 sarasaangi janya
    Aa:S R2 M1 P D1 N3 S
    Av: S N3 D1 P M1 R2 S

    • @NaahdhaDhwani
      @NaahdhaDhwani  Před 2 lety

      எதற்காக இந்த குறிப்பு

    • @NaahdhaDhwani
      @NaahdhaDhwani  Před 2 lety

      பாடலின் ராகம் தெரியாமல் இசைக்குறிப்பு நான் போடுவதில்லை

  • @punithavathikasi573
    @punithavathikasi573 Před 3 lety

    Sir mannikka ithu neelamani raga thane

    • @NaahdhaDhwani
      @NaahdhaDhwani  Před 3 lety

      No madam

    • @NaahdhaDhwani
      @NaahdhaDhwani  Před 3 lety

      Ithu neelamani raagam illa madam, ellorum thavara purinthu kondirukkiraargal.
      Ithai pattriya vilakkam ketpavarkalukku ennudaiya mobile number kku call panna sollavum.
      Ithu VijayaNagari raagam,

  • @marans22
    @marans22 Před 2 lety +1

    மிகவும் அருமை 🙏