சின்மயி வைரமுத்து மேட்டர்வெளியே நிறுத்திய ஏ.ஆர் ரஹ்மான்? ரஜினியின் கூலி படத்துக்கு இளையராஜா நோட்டீஸ்

Sdílet
Vložit
  • čas přidán 1. 05. 2024
  • #vairamuthu #ilayaraja #bharathiraja #isaignani #kaviperarasu #vairamuthuhits #tamilsongs #80stamilhits #ilayarajamusic #ilayarajasongs #ilayarajahits #ilayarajasir #ilayarajalovefailuresongs #ilayaraja_music #ilayarajalovebgmsongs #ilayaraja_hits #ilayaraja_melodies #vairamuthusongs #vairamuthukavithaigal #vairamuthulyrics #vairamuthuspeech #isaignaniilayaraja #CheyyaruBalu #Cheyyarubalutalks #cheyyarubaluinterview
    Facebook : / cheyyarubaluofficial
    X : / cheyyarubalu22
    Instagram : / cheyyarbalu
  • Zábava

Komentáře • 368

  • @user-gr2xy5rz6j
    @user-gr2xy5rz6j Před měsícem +25

    அனைத்து அறிவு ஜீவிகளுக்கும் ஒரு செய்தி இளையராஜா அவர்கள் ஒருபோதும் பஞ்சு அருணாசலத்தை விமர்சனம் செய்ததில்லை மாறாக அவர் தயாரித்த பல படங்களுக்கு மிக குறைவான ஊதியமே வாங்கினார் நன்றி கடனுக்காக இதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

  • @user-zg5kn2tg1y
    @user-zg5kn2tg1y Před měsícem +28

    இந்தி பேசும் மக்கள் இளையராஜா பாடலை விரும்பி கேட்கிறார்கள். பாடல் வரிகள் அவர்களுக்கு முக்கியமா? இசை மட்டுமே அவர்களை ஈர்க்கிறது.

    • @shaun_raja
      @shaun_raja Před měsícem

      Most Hindi fans I know give a lot of importance to lyrics. They may like other language songs just for the music but ask them honestly which would be their favorite song. They will name one whixh they like both the music and understand the lyrics.
      Vairamuthu’s statement was all right except for the “ஞானி” reference. No one doubts the importance of music. The problem is that lyrics are given no importance in Tamil songs these days and that is what Vairamuthu is complaining about

  • @balarameshshakthivel3136
    @balarameshshakthivel3136 Před měsícem +12

    Ilayaraja is correct. Whether it is Rajini or sun or lokesh - They must respect intellectual properties and always get permission and pay reasonable amounts to use.
    Otherwise it is nothing but stealing intellectual properties

  • @AmarnathJaijith-kn4kp
    @AmarnathJaijith-kn4kp Před měsícem +5

    பாட்ஷா படத்தில் தேவா சார் இசையில் தலைவர் ரஜினி டைட்டில் இசை அதன் பிறகு ரஜினி படத்தில் தேவா சார் இசைதான் உள்ளது அப்படி பார்த்தால் தேவா பார் மனசு தங்கம்

  • @subbusubramaniyan8225
    @subbusubramaniyan8225 Před měsícem +78

    அனிருத் ரகுமான் அனைத்து பாடலுக்கும் காப்பிரைட் வாங்கி உள்ளார்கள் இசைஞானி வாங்கினால் தவறா

    • @tpsunknownfacts3144
      @tpsunknownfacts3144 Před měsícem

      Lusu kuu mari pesatha da tharkuri nayee

    • @kalaihd
      @kalaihd Před měsícem +6

      காப்பி ரைட்ஸ் காலம் 20 ஆண்டுகள் தான். 20 ஆண்டுகளுக்கு பிறகு பாடல்கள் யார் வேண்டுமானாலும் உபயோகித்து கொள்ளலாம்.

    • @srivatsanmohan5667
      @srivatsanmohan5667 Před měsícem

      Copyrights ippo dhAan vanginaaaru 😂

    • @maduraivajravelu1142
      @maduraivajravelu1142 Před měsícem +6

      ​@@kalaihd காப்பி ரைட் சட்டம் 1957 -ன் படி காப்பி ரைட் உரிமை 60 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.

    • @gopikris2002
      @gopikris2002 Před měsícem

      ​@@maduraivajravelu1142 nalladhu sellupadiyaakattum but close frnd spb he was on a conserr to u.s tat time copy rights kodukkalaama? Neenga kodupeengala?

  • @vetrivels7482
    @vetrivels7482 Před měsícem +26

    செய்யாறு சார்...ராஜா சார் வாங்கும் ராயல்டி தொகையை நலிந்த இசைக் கலைஞர்களுக்கு பெரும் தொகையை செலவிடுவது தங்களுக்கு தெரியவில்லையா????

    • @siddhucbe7154
      @siddhucbe7154 Před měsícem

      அது ஏதும் இந்த யூடியூப் உருட்டு நாய்களுக்கு தெரியாது

    • @user-bt4jy5ot9d
      @user-bt4jy5ot9d Před měsícem +2

      நலிந்த இசை கலைஞ்ஞருக்கு என்ன செய்தார் என்பதை தெளிவு படுத்தவும். தான் பிறந்த ஊர் மக்களுக்கானது ஏதாவது உதவி செய்தாரா என கேட்டு சொல்லவும்.

    • @SelvamM-sl7df
      @SelvamM-sl7df Před měsícem

      Comedy pannanum thonichuna ithe mathiri comments neraiya comment pannunga semma ya comedy panringa

  • @LokeshLokeshwar-ng6dj
    @LokeshLokeshwar-ng6dj Před měsícem +20

    எல்லாமே தப்பா சொல்றீங்க தன்னை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலத்தை ஒருநாளும் தரக்குறைவாக பேசியதேயில்ல அந்த நன்றி உணர்வு வைரமுத்துக்கு இல்ல.

    • @srivatsanmohan5667
      @srivatsanmohan5667 Před měsícem

      Exactly

    • @jamaludain6709
      @jamaludain6709 Před měsícem

      ஒரு சாராருக்கு
      சாதி ஆணவம்
      ஒரு சாராருக்கு
      பணம் புகழ் ஆணவம்...
      விளங்கிடும்...

    • @rajakumars6605
      @rajakumars6605 Před měsícem

      😂​@@srivatsanmohan5667

  • @user-uv4lg4fb2g
    @user-uv4lg4fb2g Před měsícem +8

    இளையராஜாவிடம் இன்றும் 60 டா 100 இசை கலைஞர்கள் தொடர்பு உண்டு, தகுந்த நேரங்களில் சரியாக சம்பளம் கொடுத்து சிறப்பாக தக்க வைத்து கொண்டிருக்கிறார்.
    அடிப்படை நேர்மை இல்லாமல் இதை செய்ய முடியாது.உண்மையில் கர்வம் வைரமுதுக்கே உண்டு.
    A r ரஹ்மானே இன்று ஒதுக்கும் நிலைக்கே வைரமுத்து வின் தனி மனித ஒழுக்கம் தான் காரணம்.
    அனிருத் ஒரு பிளேபாய் uncle , என்னைக்கு நாரப்போவதோ தெரியல.
    இதுல comparison வேற தேவையா?.

  • @t.raajakumarthavamoney9472
    @t.raajakumarthavamoney9472 Před měsícem +11

    Always Ilayaraja music

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Před měsícem +14

    நமக்கு எவ்வளவோ பிரச்சினைகள், தலைவலிகள். எதற்கு தேவையில்லாத இந்த திருகுவலி என்று கேட்கிறேன்.

  • @apuhigh
    @apuhigh Před měsícem +20

    வைரமுத்து விளம்பர வெறியன், இளையராஜா கங்கை போன்றோர் பஞ்சு அருணாசலம் அவர்களை பல முறை புகழ்ந்துள்ளனர்

    • @sumathip3745
      @sumathip3745 Před měsícem +1

      கரெக்டாக சொன்னீர்கள்.இளையராஜாவைப் பற்றி பேசினால் தான் இவங்க நாட்டுல இருக்காங்கன்னு உலகுக்குத் தெரியும்..

    • @fg3752
      @fg3752 Před měsícem

      Ilaya raja vera oruththanayum valara vida maataan India la pala molikalil pala nalla paattu irukku

    • @sumathip3745
      @sumathip3745 Před měsícem +1

      @@fg3752 வேற ஒருத்தனுக்கும் அவருக்கு பின் இசையமைக்கத்தெரயல சகோ. இன்னும் இளையராஜா,இளையராஜா என்று நல்லவர்கள்,ரசனைமிக்கவர்கள் அவரை கொண்டாடுவது மற்றவர்க்கு எரியுது.என்ன செய்வது சகோ.

  • @YauwanaJanam
    @YauwanaJanam Před měsícem +5

    01:25 மொழியைவிட இசை பெரியது என்று சொல்லவில்லை, இசையைவிட மொழி பெரியது என்றாராம், வயிரமுத்து.

  • @padmanabhanpaulsamy9788
    @padmanabhanpaulsamy9788 Před měsícem +11

    இளையராஜா இசையை பயன்படுத்தி கோடிகளில் வசூலிக்கும் புதிய தலைமுறை இசையமைப்பாளர்கள் ஏன். பின்னணியில் ஏதேனும் பாடல் இருந்தால், பேஸ்புக் கூட வீடியோவை அனுமதிக்காது. அவர்கள் அவருடைய அனுமதியைப் பெற வேண்டும், தேவைப்பட்டால் அவருக்கு பணம் செலுத்த வேண்டும். அவரது பாடல்களில் ஒரு எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் உள்ளனர். ஆனால் அந்த தயாரிப்பு (பாடல்) இளையராஜாவுக்கே சொந்தம் என்று தயாரிப்பாளர்களிடம் ஒப்பந்தம் செய்துள்ளார். இது ஒரு ரகசியம் அல்ல. அவர்கள் அவரை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். திரு.செய்யாறு பாலு சார், ஒருவர் தங்கள் செல்வத்தை எப்படி யாரிடம் எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டாம். பிறரிடமிருந்து பெற்ற உதவியைத் திருப்பிச் செலுத்தும் மக்களை உலகத்தால் தாங்க முடியாது.

    • @Thiagamanusa
      @Thiagamanusa Před měsícem

      கேனயன் நாட்டுல மட்டும்தான் இதுயெல்லாம் நடக்கும். பாட்டை எழுதியவர்க்கும் பாடலை பாடியவர்க்கும் ஒண்ணும் இல்லையாம். இல்லாத்தையும் இந்த கிழட்டு முன்டம் ராஜா சுருட்டிக்கிட்டு போயிடுவானாம்.....

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 Před měsícem +10

    "இது ஒரு பொன் மாலை பொழுது",பாடலை வெறுமனே ல ல லல்லா லாலலா லாலலா ன்னு பாடிப் பாருங்களேன்.😂😂😂😂😂😂

    • @siddhucbe7154
      @siddhucbe7154 Před měsícem +5

      இசை இல்லாம அதை பேப்பர் வைச்சு படிச்சு பாரேன் . மயிரே..
      ஹீரோ பாட்டா தான் பாடுறான் ..பேப்பர் வைச்சு வாசிக்கிறானா..
      மென்டல் கூதி மாதியி கேள்வி

    • @shanEditzYT
      @shanEditzYT Před měsícem +1

      ​@@siddhucbe7154 அவன் எவ்ளோ தன்மையா comment போட்டு இருக்கான். அது தான் வைரமுத்து"வின் ரசிகர்.
      நீ எப்படி comment பன்னி இருக்க"னு நீயே நாலு தடவ பாரு.

    • @TheRforravi
      @TheRforravi Před měsícem +3

      நன்றாகவே உள்ளது...

    • @anandancomstar
      @anandancomstar Před měsícem

      ​@@siddhucbe7154chappal shot reply

    • @mohan6660
      @mohan6660 Před měsícem +1

      does beethovan,bach, mozart music had lyrics? dont you enjoy it even today? why vairamuthu songs didnot become popular when he wrote for so many other musicdirectors, before rehman gave him second life?

  • @superimages9396
    @superimages9396 Před měsícem +11

    SivaKarthikeyanin sombu thookki poiyaaru baalu 😂😂😂

  • @ut.venkateshan2879
    @ut.venkateshan2879 Před měsícem +2

    Ilayaraja never disclose to anybody what helps he does to many producers

  • @vp774
    @vp774 Před měsícem +13

    இசையே பெரிது சார்

  • @shyamsundar-uk2gj
    @shyamsundar-uk2gj Před měsícem +38

    இளையராஜாவின் இசைதான் இன்றைக்கும் தமிழ் சினிமாவையு‌ம், பல நடிகர்களையும் வாழ வைக்கிறது என்பதே உண்மையாகும்....

    • @user-rajan-007
      @user-rajan-007 Před měsícem +2

      சகோ
      மக்கள் திலகம், நடிகர் திலகம் போன்ற ஜாம்பவான்கள் ஆட்சி செய்த தமிழ் திரை உலகம்,
      பிறகு ரஜினிகாந்த், கமல் போன்றோர், இன்று விஜய் அஜித், இந்த விஜய் அஜித்துக்கு இளையராஜா தேவைப்படுமா,
      ஞானம் இருந்தால் போதாது, தேனிசை தென்றல்தேவா , ரஹ்மான் போன்ற ஜாம்பவான்களின் அடக்கம் வேண்டும்,
      ரஜினி மேல் உள்ள வன்மையே

    • @user-bt4jy5ot9d
      @user-bt4jy5ot9d Před měsícem +2

      இளைய ராசையாவால் சினிமா பிழைத்த காலம் மலை ஏறிவிட்டது.இளம் தலைமுறையினர் அதிகம் வந்து விட்டனர்.இன்னும் பழைய நினைவில் இருக்க வேண்டாம்.

    • @shyamsundar-uk2gj
      @shyamsundar-uk2gj Před měsícem +1

      @@user-bt4jy5ot9d மலையாளிகள் கூட இளையராஜாவை புரிந்து கொண்டார்கள். ஆனால் உங்களை போன்ற தமிழர்களை திருத்தவே முடியாது....

    • @user-rajan-007
      @user-rajan-007 Před měsícem

      ​@@shyamsundar-uk2gjகம்யூனிஸ்ட் காங்கிரஸ்க்கு தான் மலையாளிகள் ஓட்டு போடுவார்கள், பீப் போர்க் நல்லா சாப்பிடுவாங்க நம்ம எல்லோரும் எப்படி?

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 Před měsícem +4

    Edhe You Tube la oru paatta kaettutu comment box poana andha paattoda music pathi 99% comment erukkum......varihal appuram dhaan..... Isaignani ilaiyaraja is the best..... sori Muthu poraamai pudichavan.

  • @bharathisuresh9863
    @bharathisuresh9863 Před měsícem +10

    Listen to ilayaraja bgm u will know

  • @yaayee2886
    @yaayee2886 Před měsícem

    royalty kudukke vendiyathu tahane?

  • @Bru.Coffee
    @Bru.Coffee Před měsícem +6

    ரசிகர்கள் தான் பெரியவர்கள்.. நாங்க ரசிக்கலனா இங்க எவனும் இல்லை 😂😂

  • @MrUdayright
    @MrUdayright Před měsícem +2

    Panju anna ilayendral naan illai endru Ilayarajave kuriyirukirar... Ilayarajavai arimugapaduthiyathu ennaku perumainum PA sir solli irukirar...Vairamuthu solluvara antha manasu iruka.

  • @kanniyappana1814
    @kanniyappana1814 Před měsícem +1

    தயாரிப்பாளர் முதலில் பாடல் ஆசிரியர்கள் புக் பண்ணுவாங்களா இசை அமைப்பாளரரை புக் பண்ணுவாங்களா சொல்லுங்கள்

  • @arundavid512
    @arundavid512 Před měsícem

    Raja always rocks no fear about anybody 😂😂😂 always kingdom ❤❤❤❤

  • @sudhashankar6525
    @sudhashankar6525 Před měsícem +1

    Super speech sir.

  • @rsv6603
    @rsv6603 Před měsícem +2

    Sir, IR sir understood that he is not given the same respect(amount) MJs songs get in the US. IR sir shld have gone 2court in the 80s itself in this matter. Being an MP now, he shld propose a new copyright law that addresses the concerns of the song composer.

  • @jaganathanv3835
    @jaganathanv3835 Před měsícem +13

    சில இடங்களில் மொழி உயர்ந்தது
    சில இடங்களில் இசையும் பெரியது என்றுதான் வைரமுத்து சொன்னாரே தவிர யார் மீதும் குற்றம் சாட்டவில்லை. கங்கை அமரன் தேவையில்லாமல் சண்டை செய்கிறார்.

    • @apuhigh
      @apuhigh Před měsícem

      புரிந்து கொண்டவன் ஞானி புரியாதவன் அஞ்ஞானி என்று சொன்னான் இந்த விளம்பர அபிமானி அதனால் தான் கங்கை பொங்கியது.

    • @anandancomstar
      @anandancomstar Před měsícem

      Appadiya nambittom

  • @shyamsundar-uk2gj
    @shyamsundar-uk2gj Před měsícem +1

    உங்கள் பேட்டியில் நீங்கள் கூறிய அந்த இரண்டாவது காரணம் தான் அவர்களின் பிரிவுக்கு உண்மையான, சத்தியமான காரணம்...அந்த பத்திரிக்கையின் பெயர் ' குமுதம்... இதை பலருக்கும் தெரியப்படுத்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்....இளையராஜாவுக்கு கொடுத்த சத்தியத்தை வைரமுத்து காப்பாற்ற தவறியதே முழு பிரச்சினைக்கும் முதல் காரணம்....

    • @msankarmsankar3207
      @msankarmsankar3207 Před měsícem

      சத்தியம் என்பது உண்மைதானே , உண்மையை தானே சொன்னதாக அர்த்தம், உண்மையில் அப்போது கோபத்தில் இருந்து இருந்து இருந்தாலும் வைரமுத்து சொன்னது உண்மை என்று சேர்ந்து இருக்க வேண்டும் இதுதானே நியதி

    • @srividyarajagopalan9669
      @srividyarajagopalan9669 Před měsícem +1

      அந்த தொடர் பெயர் ஜெய் மந்திர ஜும்மா. பத்திரிக்கை குமுதம்.

  • @subramanyaraorao2302
    @subramanyaraorao2302 Před měsícem

    Super cool baluu

  • @internationalparaiya2696
    @internationalparaiya2696 Před měsícem +2

    இசை இல்லை என்றால் பாடல் வெறும் கவிதை வரிகள்தான்.
    பாடலாக மாறாது. இசையே முதலில் தோன்றியது. அதை இசைப்பவனுக்குதான் கவிதையை பாடலாக மக்களுக்கு கொடுக்க முடியும்.
    வெறும் கவிதை புத்தகமும். வரலாற்று புத்தகமும் எழுதி இருப்பவராக இருந்தால் வைரமுத்து நாலாம்தர எழுத்தாளர் என்றுதான் சொல்லி இருப்பார்கள்.
    பஞ்சு அருணாச்சலம் அறிமுகப்படுத்தியவர் ஆனால் இளையராஜா வெத்து ராஜா மொழிதான் பெரிது என முட்டாள் மாதிரி பேசவில்லையே?

  • @MurugesanM-jq8te
    @MurugesanM-jq8te Před měsícem

    கிராமத்து மனிதர்களின் தன்மானத்திற்குள் இத்தனை சச்சரவுகள் இதில் யார் தோற்றாலும் வெற்றி பெற்றாலும். பங்கு இருவருக்குமே

  • @velmurugan-gw9uo
    @velmurugan-gw9uo Před měsícem

    Ilayaraja words true

  • @user-uv4lg4fb2g
    @user-uv4lg4fb2g Před měsícem +1

    இது ஒரு பொன்மாலை பொழுது பாடலை இசை இல்லாமல் படித்தால் அதற்கு பெயர் வெரும் வரிகள் தான்.பாடல் அல்ல. பாடலுக்கு இசை என்பது உயிராகும், வரிகள் என்பது மெய்.
    ஆராரோ ஆரிறரோ என்னும் வரியை ராகதுடன் பாடும்பொழுது தான் குழந்தையும் தூங்கும், விளையாடும்.

  • @DevanKandasamy-oq8zf
    @DevanKandasamy-oq8zf Před měsícem +1

    இளையராஜா ஒரு ஆலே எல்லா

  • @prakashvusvadudevan6204
    @prakashvusvadudevan6204 Před měsícem +3

    Very cleverly criticized Ilayaraja and supported Vairamuthu

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY Před měsícem +1

    தலை கணம் தானாகவே வந்துவிடும்

  • @dillibabu9703
    @dillibabu9703 Před měsícem +1

    மொழி ஒரு மாநில மொழி
    இசை உலக மொழி! இதை புரிந்து கொள்ளாதவன் கவிஞன் அல்ல! ஒரு காலத்தில் அனைவரும் ஹிந்தி பாடல்களை விரும்பிக்கேட்டனர்.இளையராஜா வுக்கு பிறகு அது மாறியது.பாட்டு புரியுதோ இல்லையோ இசை மனிதனை பரவசப்படுத்தும்.
    பாட்டுக்கு உயிர் கொடுப்பது
    இசை.உயிர் இல்லா விட்டால்
    பிணம்! பிறகு கவிஞர் பிணத்தை வைத்து ஒப்பாரி
    வைக்கவேண்டும்.பணம் கிடைக்காது.

  • @muruganmohindran8948
    @muruganmohindran8948 Před měsícem

    Ilayaraja always best

  • @k.p.prakesh9239
    @k.p.prakesh9239 Před měsícem +7

    சின்மாயிக்கு.சிறியது.பாடல்.பெரியது

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 Před měsícem +1

    muttaal kaama veri Muthu eludhunadhu poora kaama veri paattuha dhaane.....so Kavingnar kannadasan patri Aiyaa Isaignani ilaiyaraja sonnadhu correct dhaane.....adhu endha sori muthukku yaen valikkudhu....😢😢😢

  • @mohandass8609
    @mohandass8609 Před měsícem

    Guitar, violin,piano kku royalty kedaikkuma😢😢😮😮

  • @vajiramutility7503
    @vajiramutility7503 Před měsícem

    Romba correctaa pesureenga sir....aanaa naan ilaiyarajaavin rasigan....neengalumthaan....maalan new delhi

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 Před měsícem +1

    எனக்கு ஒரு சந்தேகம்.நான் எனக்கு சொந்தமான சொத்தை (குறிப்பாக மாந்தோப்பு என வைத்துக் கொள்ளவும்)ஒருவருக்கு விற்று விட்டேன்.இப்பொழுது அதன் பலாபலன்கள் எனக்கு சொந்தமா?அல்லது நான் சொத்தை விற்று விட்டவருக்கு சொந்தமா? இது குறித்து நாளை நீதிமன்றம் கேள்வி எழுப்பாதா?😂😂😂😂

    • @siddhucbe7154
      @siddhucbe7154 Před měsícem

      மயிரு.. அறிவு சார் சொத்து உரிமை தெரிஞ்சுட்டு வா.. உன் மாம்பழம் எல்லா தோட்டத்திலும் கிடைக்கும்.. அதுக்கு கற்பனை தேவை இல்லை..
      அப்புறம் இதே ரூல்ஸ் காபிரைட் வாங்கிட்டு இருக்கிற ரஹ்மான் யுவன் பிரகாஷ் உள்ளிட்ட எல்லாருக்கும் பொருந்தும்..
      அங்கே போய் உன் மாம்பழ மயிர் கேட்டுட்டு இங்கே வா

    • @siddhucbe7154
      @siddhucbe7154 Před měsícem

      துலுக்க னாயே.. ரஹ்மான் ஏன் காபிரைட் வாங்கிட்டு இருக்கானு கேட்டுட்டு வாடா னாயே.. அவன் ரோஜா படத்தில் இருந்தே வாங்கிட்டு இருக்கான்.. அங்கே போய் ஊம்புட்டு வா துலுக்க னாயே

  • @randy6069
    @randy6069 Před měsícem +30

    இசைனா இளையராஜா மட்டுமே... கோபம் இருக்கிற இடத்தில் தான் குணம் இருக்கும்

    • @kltamilgamer1367
      @kltamilgamer1367 Před měsícem +3

      உனக்கும் ராயல்டி ராஜகும் இடுப்பிலயே நாலு மிதி விலும் 😂

    • @apuhigh
      @apuhigh Před měsícem

      @@kltamilgamer1367 உண்மை நியாயம் உணர்ந்து பேசுங்கள் நண்பரே

    • @mps6887
      @mps6887 Před měsícem

      appa mozartu, richard wagneru ellam kuchi iceu vithavaingala...

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Před měsícem

    Nice video

  • @balamani8797
    @balamani8797 Před měsícem +10

    பஞ்சு அருணாசலத்திடம் இளையராஜாவுக்கு கட்டாயம் வாய்ப்பு தர சொன்னவர் அந்த படத்தின் இயக்குனர் அன்னக்கிளி செல்வராஜ் அவர்கள் இந்த அன்னக்கிளி செல்வராஜ் வேற யாரும் இல்லை மார்க்ஸிட் கட்சியின் தமிழக தலைவர் சங்கரய்யாவின் சொந்த அண்ணன் மகன் தான் பாவலர் வரதராஜன் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை ப பிரச்சார பாடல்கள் மூலம் பட்டி தொட்டி யெல்லாம் பரப்பியவர் அந்த அடிப்படையில் தான் திரு இளையராஜா வுக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது இதுதான் உண்மை. அதுமட்டுமல்ல இளையராஜா வின் இரண்டாவது அண்ணன் திரு பாஸ்கர் இவர்தான் பாரதிராஜா வுக்கு மிக நெருக்கம் சம வயது ஒத்தவர்கள் இருவரும் இளையராஜா வை சென்னை க்கு அழைத்து வந்தவரே அவர்தான் இளையராஜாவின் பட வாய்ப்புகாக பல பட நிறுவனங்கள் படி ஏறி இறங்கியவர் இளையராஜா வுக்காக இப்படி பல முயற்சிகள் செய்து திரு பாஸ்கரின் மகன் திரு பாரதி அவர்கள் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இந்த பாரதிக்கு தான் தேனிசைத்தென்றல் தேவாவின் மகளை திருமணம் செய்து உள்ளனர். இந்த திருமணத்திற்கு திரு வரவே இல்லை காரணம் தனது தொழில் போட்டியாளர் தேவாவின் மகளை திருமணம் செய்ததால் தான் இந்த நன்றி கெட்ட தனம் சொந்தக்காரர் தான் இளையராஜா

  • @umanathram
    @umanathram Před měsícem

    Ilayaraja already provided 27 lakhs to producer association, Mr.Thanu already told in many interviews.

  • @karthikeyen.e.r.6601
    @karthikeyen.e.r.6601 Před měsícem +14

    Illayaraja the best

  • @lktamilarasan8575
    @lktamilarasan8575 Před měsícem +1

    poiyyaru balu coming othe😂🔥

  • @rameshd181
    @rameshd181 Před měsícem

    Most cinema songs are Carnatic sagas. Other than the producer who pays for the same nobody can claim rights.

  • @rclove333v9
    @rclove333v9 Před měsícem

    கூலி கொடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு அனைத்தும் சொந்தம் என்ற அடிப்படையில். பொதுஜனம் ஆக வினவுவது ஒரு திரைப்படத்தில் அடக்கம் பாட்டு கதை திரைக்கதை வசனம் அனைத்தும்.... விற்பனைக்கு தானே? அதனடிப்படையில் பொது மக்களாகிய நாங்கள் எங்களுடைய பணத்தை செலுத்தி தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை ஈட்டி தந்துள்ளோம்.... மீண்டும் எப்படி அந்தத் திரைப்படம் அவருக்கு சொந்தமாகும்?
    வேண்டுமென்றால் நஷ்டத்தில் போன திரைப்படத்திற்கு சொந்தம் கொண்டாடலாம் தயாரிப்பாளர்கள் அவ்வளவுதான்.....

  • @Good-po6pm
    @Good-po6pm Před měsícem

    நான்>> பாடகர் திலகம் ரி எம் எஸ் குரல் பாடல்கள் தவிர, வேறு ஊணிகள் பாடல்கள் கேட்பதில்லை

  • @amburosssavarimuthu9452
    @amburosssavarimuthu9452 Před měsícem

    கடைசியில் சாமிக்கு நேர்ந்தது சாதிக்கி ஆனதடி இதை புரிந்து கொள்ளும் மனிதா நீ மனிதா நீ மணிதான்.

  • @richardanthony907
    @richardanthony907 Před měsícem

    Raja helped so many people including Panju, he never publicity.

  • @thennarasu8973
    @thennarasu8973 Před měsícem

    Tk ch Balu sir .❤

  • @balamadras
    @balamadras Před měsícem

    Ilayaraja told he will distribute a percentage share of his royalties to musicians. No others did that yet.

  • @dineshjoseph5722
    @dineshjoseph5722 Před měsícem

    exselent tok sir

  • @ashok.rindian3514
    @ashok.rindian3514 Před měsícem

    Ilayaraja sir is great, avara pudikilana music illama ,verum lyricssa mattum use pannavenditathu thaane.

  • @sivamanib.4339
    @sivamanib.4339 Před měsícem

    If one song becomes popular, it needs combination of a lyricist and a singer. It is said he prepared symphony, but how many of us know or heard it? Only with lyrics and a singer it is complete and becomes popular. Definitely MSV and his predecessors have given all time hits than this man. What is he going to take with him by fighting with everyone like this? Like this only he fought with dear SPB sir also

  • @user-gc8hy9vf9w
    @user-gc8hy9vf9w Před měsícem

    ராஜா ராஜா தான்❤❤❤❤

  • @kalyanasundaram5183
    @kalyanasundaram5183 Před měsícem +4

    ஒரு செடியை வளர்த்து மரமாக்கி அதில் இருக்கும் சுவையான கனிகளை உருவாக்கியவனுக்கு அந்த பழங்கள் சொந்தமா இல்லை அதற்க்கு மாம்பழம், ஆப்பிள் என்று பெயர் வைத்தவன் உரிமையாளரா

  • @user-lq3kj9yj6e
    @user-lq3kj9yj6e Před měsícem

    ❤❤❤ Elaiyaraja is mendel

  • @MrUdayright
    @MrUdayright Před měsícem +1

    Ilayaraja-panju arunachalam ayya avargal uravu romba personal... Ilayarajavukku neenga Panju sira pathi advice pandringala... puriyalaya...

  • @davidsolomon5612
    @davidsolomon5612 Před měsícem

    I have a doubt.When the music director is paid for his tune, by the producer that tune must belong to the producer only.

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz Před měsícem +4

    மொழி தெரிஞ்சா தான் ரசிக்க முடியும் இசை தெரியலனாலும் ரசிக்கலாம்

  • @SAIK.V.ATEXTILE-yz2ys
    @SAIK.V.ATEXTILE-yz2ys Před měsícem

    மொத்தத்துல ரெண்டு பேரும் அசிங்கமான வைங்க

  • @rajeshkumar.s3443
    @rajeshkumar.s3443 Před měsícem

    சார் இப்போ பஞ்சு அருணாசலம் vs இலையராஜா பிரச்சனை இல்ல இலையராஜா vs வைரமுத்து பிரச்சனை. சினிமா உலகில் வாய்ப்பு ரொம்ப முக்கியம் இலையராஜா வாய்ப்பு கொடுக்கலனா இப்போ வைரமுத்தனு ஒருத்தன் இல்ல.

  • @kuppusamyvasudevan549
    @kuppusamyvasudevan549 Před měsícem +1

    தமிழ் மொழி தான்டா பெரிசு

  • @Premviks
    @Premviks Před měsícem

    So many musicians missing

  • @user-yr2bz6wc9x
    @user-yr2bz6wc9x Před měsícem

    இசை ராஜா இந்தியாவில் இல்லை , வெளிநாட்டில் உள்ளார்.......

  • @ut.venkateshan2879
    @ut.venkateshan2879 Před měsícem

    Many people not knowing about copyright issues

  • @sararavanavelu365
    @sararavanavelu365 Před měsícem +21

    இளையராஜா கேட்பது தவறில்லை அடுத்தவங்க இசையில் பாடல்கள் திருட கூடாது சூடு சுறனை இல்லாதவன் இப்படி செய்வான் அதே போல் இளையராஜா கேட்பது போல் தயாரிப்பாளர்களுக்கும் பொறுப்பு உரிமை இருக்கிறது இது தான் நியாயம் இனிமேல் திருடாதே அனிருத் போன்றவர்கள்

    • @dhannvagaming7267
      @dhannvagaming7267 Před měsícem

      Leo ku paatu podum pothu inikutha unakku

    • @dineshbadrinath277
      @dineshbadrinath277 Před měsícem

      Producer ilayaraja ku music rights koduthutanga, so avangalaukku rights illa
      Ilayaraja cassette company ku oru குறிபிட்ட kaalathuku koduthu இருந்தார்
      Ippo andha kaalam mudinthu vittathu so avangalaukku rights illainu Raaja sir solraaru
      Idhu evvalavu per ku puriyuthu theriyuthu, ishtathukku adichu vidaranga Raaja sir pathi

  • @karthikkumar4618
    @karthikkumar4618 Před měsícem

    every week Poiyaru bala is getting content

  • @bharathraj301
    @bharathraj301 Před měsícem

    Panju sir ku ilayarajaa sir saithu erupar athai veliel theryama erukkum

  • @swami8774
    @swami8774 Před měsícem

    எத்தனையோ கவிஞர்கள் இருக்குன்றனர்! ஆனால் இசையமைப்பில் ? பஞ்சு அருணாச்சலம் கண்டெடுத்தார் என்பது உண்மைதான்! ஆனால் யாராவது கண்டெடுத்திருப்பர். 😅

  • @balarameshshakthivel3136
    @balarameshshakthivel3136 Před měsícem

    Rajini, lokesh and sun pictures must apologise and pay compensation to Ilayaraja.
    Anirudh must learn to create something new instead of copying and misusing others

  • @RaghavanBrindha
    @RaghavanBrindha Před měsícem

    time code : 5.16 - 👆இளையராஜா sir Panchu Arunachalam..paththi indhamari thappa pesalaiyea...aana வைரமுத்து thappa pesi irukaru..ennapa pesuringa

  • @ut.venkateshan2879
    @ut.venkateshan2879 Před měsícem

    Balu,Ilayaraja done many films freely

  • @AshokKumar-vr8fy
    @AshokKumar-vr8fy Před měsícem +12

    இசையை விட சில இடங்களில் மொழியும்...சில இடங்களில் மொழியை விட இசையும் சிறந்து விளங்கும் என்று தான் வைரமுத்து கூறினார்.வைரமுத்து இல்லாமல் ரஜினிக்கே கூட ஹிட் கொடுக்க முடியாமல் தவிக்கின்றார் ஏ.ஆர் ஆர்....

  • @mahendran5747
    @mahendran5747 Před měsícem +5

    இசைக்கு பணம் வாங்கி பிறகு அது தியேட்டரில் விலை யான பின்னர் தமிழக மக்களின் சொத்து. இதன் உரிமை தமிழக மக்களின் அரசிற்கு சொந்தம். வேறு யாருக்கும் உரிமை இல்லை

    • @kalaihd
      @kalaihd Před měsícem

      காப்பி ரைட்ஸ் காலம் 20 ஆண்டுகள் தான். 20 ஆண்டுகளுக்கு பிறகு பாடல்கள் யார் வேண்டுமானாலும் உபயோகித்து கொள்ளலாம்.

    • @anandancomstar
      @anandancomstar Před měsícem

      Loosu

    • @anandancomstar
      @anandancomstar Před měsícem

      Appadiya nambittom

  • @Shankarwrites
    @Shankarwrites Před měsícem

    First, no one is aware of royalty works. Try to play one minute Boney m in your video then you will actually know how it works. In this issue, IR had written more musical notes than any song writers. Oh maha siya song is proof that music is key for any song, lyrics are also important. CZcams/ Media content creator using IR as a soft target to make news. ARR also ignored vairamuthu recently.

  • @sureshn7494
    @sureshn7494 Před měsícem

    This guy doesn't know cinema news properly. Rishi was the movie panju arunachalam lost money. He said Oruvan movie.

  • @ragu79raam
    @ragu79raam Před měsícem

    Sir.
    Rajini got fees and acted
    Raja worked without fees.
    Pa arts did solla Maranda kadhai
    Ir did music it was in 2002

  • @venkatesan6257
    @venkatesan6257 Před měsícem

    இளையராஜா வை வச்சு செய்ய வைரமுத்துவால் இந்த ஜென்மத்தில் முடியாது சின்மயி ஏமாந்த பாடகிகள் யாராவது இருந்தால் வைரமுத்து நன்றாக வச்சு செய்வார் 😅😅😅😊

  • @mohdmahi6147
    @mohdmahi6147 Před měsícem

    SPB kku ethiraaha notice kodutha aalthaane intha aalu ethana varuda natppu

  • @Kathirvlogcooking
    @Kathirvlogcooking Před měsícem

    Ramsa ramsa nee ramdi ram ramsa

  • @Raj-wn6cm
    @Raj-wn6cm Před měsícem +6

    தேவா னு ஒரு அப்பாவி மனுசன் இருக்கார்...அவர் இசையமைத்த, "கருகரு கருப்பாயி" ...பஞ்சுமிட்டாய் சேலை கட்டி ..போன்ற பாடல்களை எடுத்து அவர் அனுமதி இல்லாமல் படத்தில் வைத்து கொண்டாடி கொண்டுள்ளோம்.அந்த மனுசன் ஒரு வார்த்தை சொல்லி இருப்பாரா....ஒரு பேட்டியில் இது பற்றிய கேள்விக்கு ,,என்னிடம் கேட்டிருக்கலாம்...கேட்டால் சந்தோசமா அனுமதி கொடுத்து இருப்பேன் என்கிறார்.அவர் மனுசனா...இல்லை இந்த இளைய ராசா மனுசனா என்பதை மக்களே புரிந்து கொள்வார்கள்.

    • @openmindipl8816
      @openmindipl8816 Před měsícem

      Enda permission illama use pannuna kekka koodathu..ketta kettavan ah..ippo kettathaala unga veedla ethum economical issue vara pogutha..600 cr business pandra Oru movie..en Permission illama use pandra..

    • @pakkirirajumanikandan4465
      @pakkirirajumanikandan4465 Před měsícem +1

      அவரவர் உரிமையை கேட்பது தவறல்ல. கேட்டால் கெட்டவன், கேட்காவிட்டால் நல்லவன் என்ற அர்த்தம் கிடையாது

  • @arundeep1093
    @arundeep1093 Před měsícem

    Msvயை தெரியுது டேனியல் தர்மராஜாவை தெரியுது இவர்கள் போய் கால்ல விழுந்து கிடந்த பியானோ வாத்யார் தன்ராஜ்பிள்ளையை தெரியலையே

  • @Mouttou6474
    @Mouttou6474 Před měsícem +1

    Aiyyo evaan verra

  • @santhoshnarasimhan942
    @santhoshnarasimhan942 Před měsícem

    Why are you trying to convey so much news in one video. He is jumping from one info to another, and in the end, it is so confusing what this video is about.

  • @vganesan7172
    @vganesan7172 Před měsícem

    Then, why he get money from the producers?

  • @umanathram
    @umanathram Před měsícem

    Always why you people targets Ilayaraja??
    Why Rajini not given some percentage of his salary to PAfamily???

  • @vetrivels7482
    @vetrivels7482 Před měsícem +9

    ரஜினி வாங்கும் கூலி அவருக்கு மட்டுமே சொந்தம்...ஆனால் ராஜா சார் ஒரு திரைப்படத்திற்கு வாங்கும் கூலி அனைத்து இசைக்கலைஞருக்கும் பங்கிடப்படுகிறது...இருவரையும் ஒப்பிடுவது சரியா???

    • @siddhucbe7154
      @siddhucbe7154 Před měsícem +1

      அதெலாம் இவனுகளுக்கு தெரியாது..

    • @user-ok1ye4th4j
      @user-ok1ye4th4j Před měsícem

      டேய் பூ.... ரஜினி பலருக்கு உதவி செய்பவர் ஒப்பிடுதல் தவறுதான்

    • @seyedabbas2476
      @seyedabbas2476 Před měsícem

      ரஜினி கூலி வாங்கினால் அவருடைய உழைப்பின் ஊதியம்
      இளையராஜா கூலி வாங்கினால்
      அத்தனை பேரின் உழைப்பு
      அதனால் அவர் கொடுப்பது சரிதான்
      பாடியவர் பாடலாசிரியர் இல்லை என்றால் இசை முழுமையாகது

    • @siddhucbe7154
      @siddhucbe7154 Před měsícem

      @@seyedabbas2476 டே பன்னாடை . ரெண்டுமே வேறே வேறே முறை.. இசை அமைப்பாளருக்கு புதிய கற்பனைக்கள்.. நோட்ஸ் எல்லாம் வேணும்.. ரஜினிக்கு எல்லாமே இருக்கும்.. மயிரு மாதிரி ஒப்பிட்டு வந்துட்டான்.. அப்புறம் ரஜினியின் சம்பளம் 1 கோடி.. அப்போ ராஜாவுக்கு 2 லட்சம் தான் .. தெரிஞ்சுட்டு பேசுடா நாயே

  • @kavi23ks
    @kavi23ks Před měsícem

    பைனல் டச் பூமர் அங்கிள்😂😂😂

  • @TheSat123321
    @TheSat123321 Před měsícem +1

    Manjumol boys film la Ilayaraja song use panunanga apo Ilayaraja enna panitu eruntharu......

    • @user-rajan-007
      @user-rajan-007 Před měsícem +2

      அவுங்க முதலில்யே போய் காலில் விழுந்து விட்டார்கள் 😂

    • @blackflower6635
      @blackflower6635 Před měsícem

      They might have secured the permission. In my opinion, more than the money, IR expects the people to seek his permission. That’s a fair expectation.

  • @snb6771
    @snb6771 Před měsícem +7

    வைரமுத்துவின் சிறுமை ஊரறிந்தது!
    கவியரசர் கண்ணதாசனைவிட தனக்குப் பெரிய பட்டம் வேண்டும் என்று கேட்டு வாங்கியதுபோல் ….. கண்ணதாசன் அளவு திறமை இல்லாவிடினும் பட்டம் மட்டும் வேண்டும்!
    இளையராஜா இல்லை என்றால் பாரதிராஜாவே இல்லை!! வைரமுத்து இல்லையென்றால் வேறொருவர்…. ஆனால் இளையராஜா இல்லையென்றால் 80% தமிழ் சினிமா காணாமல் போயிருக்கும்!!

    • @seyedabbas2476
      @seyedabbas2476 Před měsícem

      ராஜா இசையமைத்த அத்தனை படங்களுமா ஓடியது

    • @snb6771
      @snb6771 Před 28 dny

      @@seyedabbas2476
      அப்படியல்ல …ராஜாவின் இசை இல்லாமல் பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றிருக்காது!!
      ஒரு உதாரணத்திற்காக:
      “எங்க ஊரு பாட்டுக்காரன்” படம் எதற்காக ஓடியது!?
      நல்ல கருத்துள்ள, அருமையான படமா!!??
      பாட்டில்லாமல் அதை பார்க்க முடியுமா…. ??
      முற்றும் துறந்த ஞானியைத்தவிர மற்றொருவரின் அஹங்காரத்தை பற்றி கருத்து சொல்ல எவருக்கும் அருகதை இல்லை!! ( இந்த வரிகள் உங்களின் கருத்துக்கானதல்ல … பொதுவாக கூறப்பட்ட ஒன்று)

  • @Ravindran-mw7os
    @Ravindran-mw7os Před měsícem

    Musicla Raja. Ana vaya thorantha H RAJA

  • @user-nx8vk3wi2u
    @user-nx8vk3wi2u Před měsícem

    He did not send notice to Rajini .

  • @bharathiradhakrishnan4706
    @bharathiradhakrishnan4706 Před měsícem

    யோவ் edupadi?