எந்தன் ஜீவன் வாழும் இடம் | Endhan Jeevan Vaazhum Idam | Tamil Christian song

Sdílet
Vložit
  • čas přidán 20. 05. 2022
  • #nellaisolomon
    #tamilchristiansong
    -------------------------------------------------------
    🎈 Lyrics|Tune|Music|Sung by : Nellai Solomon
    🎺 Recorded at Golden Track Audio Studio
    🎧 Please use headphones for better experience
    -------------------------------------------------------
    Copyright free images & videos are downloaded from pixabay website
    Song Lyrics:
    எந்தன் ஜீவன் வாழும் இடம் கிறிஸ்து ஏசுவே
    சொந்த ஜீவன் தந்து என்னை மீட்டுக் கொண்டாரே
    கர்த்தாவின் மகிமையில் அவரோடு வெளிப்பட
    மேலான ஒன்றைத் தேடுவேன்
    1. அன்பான தேவ சாயல் என்னில் தந்திட்டார்
    அவர் போல மாற என்னில் மாற்றம் அளித்தார்
    யூதனென்றும் கிரேக்கனென்றும்
    வேறு எந்த ஜாதி என்றும்
    பேதம் இல்லை அவரே எல்லாமாயினார்
    2. தேவா உம் சமாதானம் என்னை நிரப்பும்
    இதற்கென்று அழைத்ததால் நன்றி நிரம்பும்
    சபையான சரீரத்தில்
    ஒன்றாக நானும் மாற
    தேவா உம் வசனத்தால் என்னை நிரப்பும்
    3. பரிசுத்தவான்களின் சுதந்திரத்தில்
    நானும் ஓர் பங்கினை அடைந்திடவே
    ரத்தத்தாலே மீட்கப்பட்டேன்
    உமக்கே நான் சொந்தமானேன்
    தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம் சொல்வேன்
    4. எல்லா மனிதரையும் இயேசு கிறிஸ்துவில்
    தேறினவனாக மாற புத்தி சொல்லவே
    போராட பெலன் தாரும்
    வல்லமையை என்னில் ஊற்றும்
    கர்த்தாவே உமக்கென்று செய்து முடிப்பேன்
    -------------------------------------------------------
    Endhan Jeevan Vaazhum Idam Kristhu Yesuve
    Sondha Jeevan Thandhu Ennai Meetu Konndaare
    Karthaavin Magimaiyil Avarodu Velipada
    Melaana Ondrai Theduven
    1. Anbaana Deva Saayal Ennil Thandhitaar
    Avar Pola Maara Ennil Maatram Alithaar
    Yoodhanendrum Grekanendrum
    Veru Endha Jaadhi Endrum
    Pedham Illai Avare Ellaamaayinaar
    2. Devaa Um Samaadhaanam Ennai Nirapum
    Idharkendru Azaithadhaal Nandri Nirambum
    Sabaiyaana Sareerathil
    Ondraaga Naanum Maara
    Deva Um Vasanathaal Ennai Nirapum
    3. Parisuthavaangalin Sudhandhirathil
    Naanum Or Panginai Adaindhidave
    Raththathaale Meetkapatten
    Umake Naan Sondhamaanen
    Devaadhi Devanukku Sthothiram Solven
    4. Ella Manidharaiyum Yesu Kristhuvil
    Therinavanaaga Maara Puthi Sollave
    Poraada Belan Thaarum
    Vallamaiyai Ennil Ootrum
    Karthaave Umakkendru Seidhu Mudipen
  • Hudba

Komentáře • 6

  • @hearnrejoice
    @hearnrejoice  Před 2 lety

    Song Lyrics:
    எந்தன் ஜீவன் வாழும் இடம் கிறிஸ்து ஏசுவே
    சொந்த ஜீவன் தந்து என்னை மீட்டுக் கொண்டாரே
    கர்த்தாவின் மகிமையில் அவரோடு வெளிப்பட
    மேலான ஒன்றைத் தேடுவேன்
    1. அன்பான தேவ சாயல் என்னில் தந்திட்டார்
    அவர் போல மாற என்னில் மாற்றம் அளித்தார்
    யூதனென்றும் கிரேக்கனென்றும்
    வேறு எந்த ஜாதி என்றும்
    பேதம் இல்லை அவரே எல்லாமாயினார்
    2. தேவா உம் சமாதானம் என்னை நிரப்பும்
    இதற்கென்று அழைத்ததால் நன்றி நிரம்பும்
    சபையான சரீரத்தில்
    ஒன்றாக நானும் மாற
    தேவா உம் வசனத்தால் என்னை நிரப்பும்
    3. பரிசுத்தவான்களின் சுதந்திரத்தில்
    நானும் ஓர் பங்கினை அடைந்திடவே
    ரத்தத்தாலே மீட்கப்பட்டேன்
    உமக்கே நான் சொந்தமானேன்
    தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம் சொல்வேன்
    4. எல்லா மனிதரையும் இயேசு கிறிஸ்துவில்
    தேறினவனாக மாற புத்தி சொல்லவே
    போராட பெலன் தாரும்
    வல்லமையை என்னில் ஊற்றும்
    கர்த்தாவே உமக்கென்று செய்து முடிப்பேன்
    -------------------------------------------------------
    Endhan Jeevan Vaazhum Idam Kristhu Yesuve
    Sondha Jeevan Thandhu Ennai Meetu Konndaare
    Karthaavin Magimaiyil Avarodu Velipada
    Melaana Ondrai Theduven
    1. Anbaana Deva Saayal Ennil Thandhitaar
    Avar Pola Maara Ennil Maatram Alithaar
    Yoodhanendrum Grekanendrum
    Veru Endha Jaadhi Endrum
    Pedham Illai Avare Ellaamaayinaar
    2. Devaa Um Samaadhaanam Ennai Nirapum
    Idharkendru Azaithadhaal Nandri Nirambum
    Sabaiyaana Sareerathil
    Ondraaga Naanum Maara
    Deva Um Vasanathaal Ennai Nirapum
    3. Parisuthavaangalin Sudhandhirathil
    Naanum Or Panginai Adaindhidave
    Raththathaale Meetkapatten
    Umake Naan Sondhamaanen
    Devaadhi Devanukku Sthothiram Solven
    4. Ella Manidharaiyum Yesu Kristhuvil
    Therinavanaaga Maara Puthi Sollave
    Poraada Belan Thaarum
    Vallamaiyai Ennil Ootrum
    Karthaave Umakkendru Seidhu Mudipen

  • @stephenvijay8386
    @stephenvijay8386 Před rokem

    தேவ பிரசன்னத்தை,எனது ஆவியில் உணர்கிறேன்.பாடின தேவ manusanukkum நன்றி சொல்லுகிறேன்.அல்லேலூயா.

  • @Vinnisai
    @Vinnisai Před 2 lety +1

    Amen

  • @sargunamtrichy9524
    @sargunamtrichy9524 Před rokem

    இனிமையான குரலில் கர்த்தரின் பாடல், நன்றி

  • @victoriamasilamani6240

    Nice song Glory to God Amen

  • @victoriamasilamani6240

    Nice song Glory to God Amen