🔴 பொலிஸ் நடுவே வைத்தியர் ! வெளியே செல்ல அனுமதி மறுப்பு ! பதற்றத்தில் வைத்தியசாலை !

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2024
  • #srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு
    வணக்கம் உறவுகளே🙏
    என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
    எனது நன்றிகள் 🙏
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
    GL Tharshan CZcams Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
    Like & Share பண்ணுங்கள் 🫂
    உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
    Facebook 👉 Tharshan95?m...
    Mobile 👉 0773117555
    #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil

Komentáře • 103

  • @shaminimugunthan7763
    @shaminimugunthan7763 Před 26 dny +29

    உண்மையான அன்பான தமிழர்கள்❤️💗❤️ எவ்வளவு support👏👏👏👏இப்படி தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது இப்போ தான் பார்க்கிறேன்

  • @MahathevanLadsiya
    @MahathevanLadsiya Před 26 dny +52

    தூக்கமே வரமாட்டேங்குது பாவம் வைத்தியர் கடவுளே காப்பாத்து 😢

  • @janiththaaananthan6494
    @janiththaaananthan6494 Před 26 dny +13

    நாளை நாங்களும் வாறம் மக்கள் ஒன்று திரண்டால்தான் சரி வரும்.

  • @Jaffna577
    @Jaffna577 Před 26 dny +20

    மக்கள் அலை அலை கடல் போல பொங்கட்டும் அருச்சிசுனா டாகடர் ஆதரவாக மக்கள் பொங்கட்டும்

  • @shanthinivincent
    @shanthinivincent Před 26 dny +22

    Lawyer sugash உடனடியாக ,வந்ததற்கு நன்றி.

  • @priyantheijoseph3201
    @priyantheijoseph3201 Před 26 dny +1

    Hopefully nothing bad will happen to this good hearted doctor ...Praying smoothly resolve this issue❤
    😢❤

  • @MosesMosess-cv7xv
    @MosesMosess-cv7xv Před 26 dny +11

    மக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sivachandrikasivamaintham9536

    நல்ல doctor வே‌ண்டு‌ம்

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 Před 26 dny +15

    வைத்தியரை சூட்சுமமான முறையில் அனுப்பப்போகிறார்கள்.

  • @kulanayagamrajaculeswara4131

    மக்களே உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @KanesinKural
    @KanesinKural Před 26 dny +4

    வாழ்க தமிழ் உணர்வு

  • @dbjde
    @dbjde Před 26 dny +7

    I'm salute this tamil peoples wow what a great❤

  • @rasa_abi
    @rasa_abi Před 26 dny +7

    நன்றி மக்களே

  • @moheshmoheshsrilanka4091

    நாங்களும் வர வேண்டுமா எங்களின் ஒத்துளைப்புஉங்களுக்கு உண்டு

  • @blackgold8717
    @blackgold8717 Před 26 dny

    வைத்தியரை மிரட்டும் அதிகாரவர்க்கம்

  • @Adhafera15-j8n
    @Adhafera15-j8n Před 26 dny +4

    தலைவன் ஒருவன் உருவாகிறான் மக்கள் ஆதரவுடன்

  • @keerthirahu
    @keerthirahu Před 26 dny +2

    Police are protecting Mafia Drs! People are Protecting Dr Arsuna! May God save Dr Arsuna!

  • @sureshlondon8193
    @sureshlondon8193 Před 26 dny +3

    ஹா ஹா சுப்பர் சப்போட் தமிழ்ண்டா.....❤❤❤

  • @parmaalpelaiveknaraja8668
    @parmaalpelaiveknaraja8668 Před 26 dny +14

    சாவகச்சேரி பொலிசிற்கு நல்ல படிப்பினை.

  • @RajRaj-ii9pl
    @RajRaj-ii9pl Před 26 dny +6

    மக்காளே வாழ்த்துக்கள்

  • @nilavannila6547
    @nilavannila6547 Před 26 dny

    Mattam seya mudiyathu

  • @shanthinivincent
    @shanthinivincent Před 26 dny +6

    வாழ்த்துக்கள்

  • @vinthuanu4282
    @vinthuanu4282 Před 26 dny +2

    Really proud of people .we are Tamil.

  • @manchulananthanakumar
    @manchulananthanakumar Před 26 dny +2

    ஏன் இவ்வளவு ஏவல்த்துறை..😂😂😂😂😂பிணம் தின்னியல் எங்கேயும் வேலை செய்ய விடக்கூடது....

  • @vincevaughan1894
    @vincevaughan1894 Před 26 dny +3

    Srilankan politicians, police and the corrupt doctors forcing an honest professional Dr Arunan who shed lights on those corrupt doctors walked out of the hospital and refused to provide services and care to the patients. This kind of attrocities and removal of Dr. Arunan by force is unacceptable😡🤬

  • @vinthuanu4282
    @vinthuanu4282 Před 26 dny

    Lawyer Subash you’re great person.

  • @user-ji8jg1ko8g
    @user-ji8jg1ko8g Před 26 dny

    ❤❤❤❤❤❤

  • @user-ls7tg7hd5l
    @user-ls7tg7hd5l Před 26 dny +2

    Super மக்கள் Keep supporting

  • @ImranImran-ig6tq
    @ImranImran-ig6tq Před 26 dny +1

    🙏🙏

  • @Thaya.U
    @Thaya.U Před 26 dny

    Save this doctor please ❤save our people ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suganthank2276
    @suganthank2276 Před 26 dny +13

    சுகஸ் சட்டத்தரணி உடனே வாருங்கள்

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 Před 26 dny +10

    கடவுளே வைத்தியரை அனுப்ப போகிறார்கள்.

  • @civagnanamperivasamy726

    🎉🎉🎉🎉🎉🎉

  • @pastorjohnamir
    @pastorjohnamir Před 26 dny

    வைத்தியரை கட்டுப்படுத்துவதை தவிர்க்கவும், அரசு நேர்மையான குழு ஒன்றை ஸ்தாபிக்கவும் அவர்கள் இதனுடைய உண்மை நிலைமையை வெளியில் கொண்டு வருவதற்கு விசாரணை செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்

  • @TubeMy5
    @TubeMy5 Před 26 dny +10

    சாராயம் நல்லா வேலைசெய்யுது

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 Před 26 dny

      Please appadi solla veendaam makkal padum kashram Dr Archana eelai makkalukka kashra padukirar 💪💪👌👌💯💯

    • @dbjde
      @dbjde Před 26 dny

      @@TubeMy5 Anna appadi comment podathinga! Nengal doctor mafiyawen pkkam erukkiringa poll thayriuthu.

  • @suganthikathirgamanathan59

    🙏🙏🙏🙏🙏🙏 மக்களுக்கு நன்றி ♥️🙏

  • @sureshlondon8193
    @sureshlondon8193 Před 26 dny +6

    சந்தோசமாக இருக்கு! தமிழா இதில் தோற்றுவிடாதே

  • @selvamathypannerchelvam9213

    Super

  • @santhirusanthiru8733
    @santhirusanthiru8733 Před 26 dny +4

    Ithila university studentum waranum

  • @rupanrupan2749
    @rupanrupan2749 Před 26 dny

    🙏🙏🙏🙏🙏🙏🏻

  • @ruwaizagaffoor6599
    @ruwaizagaffoor6599 Před 26 dny +4

    Good service doctor 8:18

  • @shaylushaylu234
    @shaylushaylu234 Před 26 dny +1

    Good luck my Tamil.. sinhala Tamil police a nammpa venam kari ponnaiya la oo kari ponnaiya la

  • @user-wn1pn9eh9x
    @user-wn1pn9eh9x Před 26 dny +4

    Jesus help God bless you

  • @Sujenthini
    @Sujenthini Před 26 dny

    Tamil makalukaka pavam dr arjunna kasddapadukirankal plz support panunko plzzzz😢😢😢nermai velanum 🙏

  • @user-xu7bh1gw5m
    @user-xu7bh1gw5m Před 26 dny +1

    Close all the private hospitals.

  • @karthiselvar8023
    @karthiselvar8023 Před 26 dny

    Please get lost all 23 doctors from this place who left already . You shoulb be sacked. Thank you for your fantastic service

  • @tastykitchen5640
    @tastykitchen5640 Před 26 dny

    ❤❤❤❤

  • @civagnanamperivasamy726

    ❤❤❤❤❤

  • @luxchigan
    @luxchigan Před 26 dny

    Makkal support panrathu nalla visayam but pothaiya poddudu pokathingada case vera mari poidum

  • @sivaje8418
    @sivaje8418 Před 26 dny

    Please more peels

  • @Sujenthini
    @Sujenthini Před 26 dny

    Nanry Tamil makale plz dr Arjunaa ku support panunko plz 🙏🙏🙏

  • @user-gr9cz2tl5v
    @user-gr9cz2tl5v Před 26 dny

    Where is your great leaders? Policians sleeping home? Please save our comunity

  • @AgaraKissa-ox8dd
    @AgaraKissa-ox8dd Před 26 dny +1

    Super Arjuna

    • @AgaraKissa-ox8dd
      @AgaraKissa-ox8dd Před 26 dny

      Super Anjuna Doctor Unkalukkaka Tamil Mankal Eppavumea Atharavaga

    • @AgaraKissa-ox8dd
      @AgaraKissa-ox8dd Před 26 dny

      Eruppom

    • @AgaraKissa-ox8dd
      @AgaraKissa-ox8dd Před 26 dny

      😢Tamil Enaththai Kappaththa Vantha Kadavul Eppidi Oru Tamilan Kidaiththathu Tamil Makkal Seitha Punniyam Unkalukku Ethuvum Nadakkuthu Enru Kadavulidam Vendikkolkirom

  • @civagnanamperivasamy726

    Kadavul manithanaga perakavendum entha doctor mari sekyra attkasath parkavendum

  • @anthonyammagnanapragasam1248

    What is the res
    and for arest doctor?

  • @ranisri7046
    @ranisri7046 Před 26 dny

    Jesus save doctor

  • @parameswarysivasothy6565

    AUM SRI SAIRAM DEAR BABA ❤

  • @sjsujeesiva
    @sjsujeesiva Před 26 dny

    Enna nadanthadhu

  • @NavaratnamKalaichelvan

    The northern province is under a suop. Better to leave the Presidency as you cannot rules the nation likes this within the speacefull nature of Indian Ocean.. Where the Presidency democratically elected to do so intelligently. But the People of Lord's Dharma are unfortunate to understand the real law of Dharma, being taking place soon into the route of natural truthful nature of the Country. .. if the leader in leadership in terms of law of Dharma Uthawewa makes his supreme knowledge badly to help the culprits who are behind theirs critical unethical situations.. We are really Sri Lankans only to pray for the universe connectity in terms of law of Dharma with the knowledge of Indian Ocean and the territorial integrity of ours origin to eliminate the culprits who are behind the wheel deliberately to the nature of peace of livings ..😅😅🇱🇰🇮🇳🇱🇰

  • @user-jv8bm9ll4y
    @user-jv8bm9ll4y Před 26 dny +6

    Adei avanukalukku english la pesina enna da vilanka pokuthu

  • @ganesuvickneswaran2785

    Suprr

  • @KanesinKural
    @KanesinKural Před 26 dny +1

    வெற்றி வெற்றி

  • @Ragavan0401
    @Ragavan0401 Před 26 dny

    என்ன கனபேர் நல்ல வெறிலை நிக்கினம் போல் தெரியுது?

  • @thileepanvelautham6672

    Kudikaran mathirierukirankal Jaffna maanam povuthu😢😢

  • @jeyk9948
    @jeyk9948 Před 26 dny

    Sinhalese Police is controlling Tamil area... 😢😢😢

  • @user-sr6ql5rl8d
    @user-sr6ql5rl8d Před 26 dny +1

    Where is our Tamil politicians? What action have they Taken? Please investigate corruption. All politicians voice out For DR. ARCHuna

  • @newtamilboy
    @newtamilboy Před 26 dny +3

    எல்லாம் சரியாகசெய்கின்றார்கள் ஒருசிலர் போதையில் வந்திருக்கின்றார்கள். சிவேளை குழப்புவதற்கும் வந்திருக்கலாம் கவனம்

  • @Babaluvlogs.24
    @Babaluvlogs.24 Před 26 dny

    Unmaya iruntha ithaan nilama poola

  • @jenijeganfamily
    @jenijeganfamily Před 26 dny

    Kadavule vertin kudu Dr kappaththanum.

  • @selvarasabalasingam4265

    Kevalla.,keddandj,Nashama,pojaddum

  • @civagnanamperivasamy726

    🎉🎉🎉🎉🎉🎉