நல்மேய்ப்பன் இவரே இயேசு -(10 பாடல்கள்)

Sdílet
Vložit
  • čas přidán 29. 06. 2019
  • தமிழ் கிறிஸ்துவ பாடல்கள் -(10-பாடல்கள்)
    பாடியவர்கள்-ஜாலி ஆபிரகாம்,B.வசந்தா.விமலா டைட்டஸ்.
    பாடல்கள்-(M.P.A)&பாஸ்டர் வின்சென்ட் சாமுவேல்
    இசை-J.F.சத்தி விக்டர்.
    01-நல்மேய்ப்பன் இவரே இயேசு
    02-தேவா உம்மை நான் நம்புவேன்
    03-தேவ ஜனமே பாடி துதிப்போம்
    04-கர்த்தரை என்றும் நம்பிக்கையாக
    05-கர்த்தரை நம்புவேன் நீரே என்
    06-என் இயேசுவே நான் என்றும்
    07-புவியாள வந்தவரே
    08-கர்த்தரின் நாள் நெருங்கிடுதே
    09-நித்திய கிருபை நீங்காத
    10-தேவனே அருள் நிறைவே
  • Hudba

Komentáře • 77

  • @miltonsaji3350
    @miltonsaji3350 Před 7 měsíci +3

    ❤என் உள்ளத்தை மிகவும் கவர்ந்த மிகவும் பிரபலமான அர்த்தமுள்ள பாடல்களை கேட்பதில் மிகவும் மகிழ்ச்சி. 1985-ல் இருக்கும் ஒரு உணர்வு.Always old is Gold. These songs are always Gold❤❤❤❤❤🥇

  • @sakkariyassanthanam2012
    @sakkariyassanthanam2012 Před 3 lety +11

    நான் பல ஆண்டுகளாக இந்த பாடல்களை தேடி அலைந்தேன் மிகவும் அருமையான பாடல்கள் அனைத்தும்

  • @gnanarexton378
    @gnanarexton378 Před rokem +3

    இளமை பருவத்தில் கேட்டு நீண்ட காலமாக மனதிற்குள் ஒலித்துக் கொண்டிருத்த இந்த பாடல்களை சில காலம் கேட்க இயலாமல் நிலையில், இப்பொழுது மீண்டுமாக கேட்க செய்து இருக்கின்ற உங்களுக்கு மிக்க நன்றி! எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர் உங்கள் மீதும் குடும்ப உறுப்பினர்கள் அனைவர் மீதும் நிறைவாக இருக்க விரும்பி ஜெபிக்கின்றேன்

  • @maduramg9649
    @maduramg9649 Před 7 měsíci

    நல்ல மேய்ப்பன் இயேசுவை பற்றி இவ்வளவு அழகு நிறைந்த பாடலா எத்தனை அழகு எத்தனை அருமை

  • @maduramg9649
    @maduramg9649 Před 7 měsíci

    தேவா உம்மை நம்புவேன் என்ற பாடலை கேட்கும் போது பரலோகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வுதான் மேலிடுகிறது உள்ளத்தைப் புரட்டிப் போட்ட பாடல் அறப்புதமான பாடல் வரிகள் இனிய குரல் அருமையான இசை

  • @TheJpjames
    @TheJpjames Před 4 měsíci +2

    கிறிஸ்தவ இசை உலகின் இசைஞானி JF சத்தி விக்டர்.

    • @vedhamanimoris6868
      @vedhamanimoris6868 Před 4 měsíci

      yes,, ,,exactly,, he composed lot of songs.....very good compositions...all are very nice tunes and orchestrations are very good,, ,,after him no composers came in tamil christian devotional ......like him....

    • @joevimal1983
      @joevimal1983 Před 2 měsíci

      Its true .we all miss jf sathy victor.

  • @selvakumarjoshua2664
    @selvakumarjoshua2664 Před 5 lety +9

    சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி பெருக்குடன் வாழ்த்துகிறேன். ஆண்டவரின் ஆசி கிட்டட்டும்

  • @muthu850
    @muthu850 Před 3 lety +7

    எத்தனையேர ஆண்டுகளுக்கு முன்பாக கேட்ட மிகச் சிறந்த பாடல்கள்...
    மீண்டும் கேட்க உதவிய உங்களுடைய இந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..
    இப்படிப்பட்ட வேறு பதிவுகள் இருந்தாலும் பதிவிடுங்களேன்..

  • @NT-os9sb
    @NT-os9sb Před 5 měsíci +1

    நல்மேய்பரே பாடல்கள் இதயத்தை தொட்ட பாடல்கள்..

  • @rameshraja3402
    @rameshraja3402 Před rokem +1

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக அல்லேலூயா ஆமென் அப்பா.🙏🌲

  • @Raj-ry1jf
    @Raj-ry1jf Před měsícem

    Great song 🎵 ❤thank you very much ❤🎉

  • @ManoharLazar
    @ManoharLazar Před 11 měsíci

    கிறிஸ்தவ இசை உலகில் தனது பெயரை தேவனுக்கென்று நிலை நிறுத்திய தேவ மனிதன் J.F.சத்தி விக்டர் அவர்கள்.

  • @JKM1991
    @JKM1991 Před 10 měsíci +2

    What a fanatastic song "Nal Meipen Ivare" is .....Bro. Jolly Abraham's unique voice is mesmerizing the listeners.

  • @albansantosh96
    @albansantosh96 Před 4 měsíci +1

    So blessed to hear our Lord's worship song. Awesome. God bless all the musicians and singers.

  • @williamalice953
    @williamalice953 Před 2 lety +2

    1985, 86 ஆம் வருடத்தில் வலம் வந்த சூப்பர் பாடல்கள்...😊

  • @rajeshrathinappa5732
    @rajeshrathinappa5732 Před rokem +3

    My father use to play this songs in cassette on that days. This songs make me remember him...

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 Před 3 lety +1

    ஜாலி ஆப்ரஹாம் அவர்களுக்கு புகழ் தேடித்தந்த பாடல்

  • @antonyxavier7251
    @antonyxavier7251 Před 4 lety +4

    மிகவும் அற்புதமான பாடல்கள்

  • @anbunathan6589
    @anbunathan6589 Před rokem

    சிறுவயதில் சர்ச்சில் கேட்ட பாடல் தற்போது யூடியூபில் கேட்க முடிகிறது நன்றி நண்பரே.
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக தேவனே உமக்கு ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்.

  • @alphonsamary8220
    @alphonsamary8220 Před 6 měsíci +1

    Good song

  • @selinselva7477
    @selinselva7477 Před 2 lety +1

    நீண்ட நாட்களுக்கு முன்பு கேட்ட பாடல்கள்..
    பழைய நாட்களை நினைவு படுத்தியதற்கு நன்றி🙏

  • @chandrasekarankaspar901
    @chandrasekarankaspar901 Před 2 lety +1

    இந்த பாடலை தேடி இப்போது தான் கண்டுபிடித்தேன் நன்றி.

  • @rajeswariselvaraj3716
    @rajeswariselvaraj3716 Před 7 měsíci

    Thanks Super song Old is gold God bless you 🙏

  • @jamesrakini4311
    @jamesrakini4311 Před 11 měsíci +1

    Gold is gold

  • @juliemetilda6851
    @juliemetilda6851 Před 4 lety +5

    I seriously I have no words to thank you.... I grew up with all the these songs you upload....

  • @enosprabahar89
    @enosprabahar89 Před rokem +2

    Lovely songs, thank you for sharing!

  • @ravisandra6326
    @ravisandra6326 Před 4 lety +5

    God bless you lot. ......surely pray for you daily. ...please upload more old albums.....

  • @pr.s.joseph_jeyaraj
    @pr.s.joseph_jeyaraj Před rokem +1

    Old is Gold

  • @manibabu4940
    @manibabu4940 Před 2 lety +2

    Wonderful Praise be to God for the beautiful song!

  • @samueld2434
    @samueld2434 Před 4 lety +7

    நல் மேய்ப்பர் ஏசு கிறிஸ்து ஒருவரே

  • @nesamalartitusmalar3037
    @nesamalartitusmalar3037 Před 2 lety +1

    I'm really happy bcos I like to hear all the old hits of Christian songs. When I was a little girl my dad always listen to all this song. I'm happy to hear this songs now. God is good all the time. Praise the Lord.

  • @soniyasathish6990
    @soniyasathish6990 Před 2 lety +2

    Wonderful song thank u so much

  • @paulvasanthkumar6319
    @paulvasanthkumar6319 Před 5 lety +4

    Thanks a ton for the upload

    • @selvarajd1795
      @selvarajd1795 Před 3 lety

      பலஆண்டுகளுக்கு முன்புகேட்டபாடல்கள்இசையும்,பாடகர்களின்குரல்வளமையும்திரும்பத்திரும்பகேட்கத்தூண்டுகிறது

  • @augustineraj3058
    @augustineraj3058 Před 4 lety +4

    Wowww.. Nalmeipar song I have heard when i was a kid...and now am 30 yrs old.. still it's evergreen.. thank u for bringing back the mighty grace of God through these old numbers... thank u so much 🤩😍🥰

  • @xaviera3430
    @xaviera3430 Před 3 lety +2

    Praise the Lord..

  • @allentitus3001
    @allentitus3001 Před 3 lety +2

    My Search for such a wonderful collection of song finally ended here.Thanks a lot for uploading.May our Lord Jesus Christ bless you all.

  • @alexanderalpaul4453
    @alexanderalpaul4453 Před 4 lety +2

    I simply cant stop thanking you, so so so much. Be blessed 1000 folds.

  • @sarojinim1648
    @sarojinim1648 Před 2 lety +1

    Super sweet songs Glory to the Lord!

  • @JohnPaul-we9cy
    @JohnPaul-we9cy Před 4 lety +1

    Thanks for uploading..... When I was 5 year old I heard this song. Music composition awesome. Keep posting such songs

  • @agnesmanoharan6509
    @agnesmanoharan6509 Před 4 lety +2

    Very nice song

  • @davidsgabriels
    @davidsgabriels Před 2 lety +1

    Woww happy to listen

  • @rameshraja3402
    @rameshraja3402 Před 2 lety +1

    Amen appa 🙏

  • @kennedyp-rw8qf
    @kennedyp-rw8qf Před rokem

    Old is gold

  • @gracedavidgideon3955
    @gracedavidgideon3955 Před 2 lety +1

    Very nice song 🎵

  • @hwangleakai8726
    @hwangleakai8726 Před 4 lety +2

    Thank you so much for your upload brother I went through my past days...

  • @vaaliaudio3750
    @vaaliaudio3750 Před 4 lety

    Lp records effect irunthal supar

  • @muthu850
    @muthu850 Před 3 lety +2

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @selvarajs5097
    @selvarajs5097 Před 2 lety

    Super ya

  • @franklinchelladurai3351

    Thanks for uploading these songs.i grew up listening these songs.

  • @miswarya2749
    @miswarya2749 Před 5 měsíci

    Amen🙏🙏🙏🌹🌹 Amen Amen❤❤🤍🤍🤍🌹🌹🌹🌹🌹🌹🙏🙏❤glory to my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @ranik9878
    @ranik9878 Před 3 lety

    Thank you .. I searched this songs in Christian music shops. Many times . Now I'm happy listening these songs. Praise the lord

  • @johnwesley6762
    @johnwesley6762 Před 5 lety +3

    Thanks for uploading
    Please upload songs from EP nobili ragangal- 3 (4 songs) if it is avl with you.God bless you more

  • @jasonpandian5061
    @jasonpandian5061 Před 3 lety

    Evergreen songs of Dr. Vincent Samuel. Music Maestro Sathy Victor- Awesome. Golden touch by Jolly Abraham

  • @user-cb8sq6fs8k
    @user-cb8sq6fs8k Před 4 měsíci

  • @margaret9265
    @margaret9265 Před měsícem

    Ever gold songs
    Thanks sathivictor

  • @abitamuthukumar9896
    @abitamuthukumar9896 Před 4 lety

    Wonderful

    • @jjsingh410
      @jjsingh410 Před 3 lety

      Bro, please... Songs from "மலையோரம்" jollee Abraham cassette.

  • @vaaliaudio3750
    @vaaliaudio3750 Před 3 lety

    god bls u all

  • @MarinaAlbert
    @MarinaAlbert Před rokem

    Just love this song...Who is singing? Sounds like Jollee Abraham

  • @nlfchurchkgm
    @nlfchurchkgm Před rokem

    PLEASE UPLOAD DELIVERANCE ORCHESTRA ALBUM which contains SONGS like Anbe kalvari anbe (SPB), Thagam theerkum jeeva nathiyam( SP SYLAJA) , ezhumbi prakasi etc...

  • @jjsingh410
    @jjsingh410 Před 3 lety

    Bro, please.... Songs from "மலையோரம்"cassette lenten songs by Jollee Abraham.

  • @stephenstephen6878
    @stephenstephen6878 Před 4 lety

    How to download Mp3 songs of this record, Any body please help me.

  • @jerwindavid3343
    @jerwindavid3343 Před 4 lety +3

    Super songs