Islam vs Judaism in Tamil I Islam Religion I Judaism History I Ravikumar I SR I Tamil

Sdílet
Vložit
  • čas přidán 12. 06. 2021
  • This video is explaining about Islam vs Judaism in Tamil
    Because Islam and Judaism share a common origin in the Middle East through Abraham, both are considered Abrahamic religions. There are many shared aspects between Judaism and Islam; Islam was strongly influenced by Judaism in its fundamental religious outlook, structure, jurisprudence and practice.
    Is explaining By Ravikumar Somu
    #islam #judaism #ravikumar

Komentáře • 401

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 Před 2 lety +68

    8:00 வெள்ளிக்கிழமை மட்டும் இல்லை தினமும் ஐந்து நேரம் தொழுகை கடைமை ஆகும்.
    நண்பரே

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 Před 2 lety +118

    முஹம்மத் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸ்ஸலம் அவர்கள் ❤️❤️❤️❤️❤️.......

  • @ashoklawrence7488
    @ashoklawrence7488 Před rokem +11

    மனிதன் தான் செய்யும் பாவங்களை நினைத்து மனம் வருந்தி அவைகளை கைவிட்டு மனந்திருந்தி வாழ முயற்சிக்காமல்
    தொடந்து அதே பாவங்களை தங்கள் வாழ்க்கையில் செய்து கொண்டு வாழ்வதும் அல்லாமல் ஒரு நாளைக்கு 6,7 மட்டுமல்ல 50 தடவைகள் கடவுளை நோக்கி தொழுகை/வழிபாடு செய்தாலும் அப்படி இறைவழிபாடு செய்யும் மனிதனுக்கு இறைவனால் (பாவமன்னிப்பு) உண்டாகாது.

    • @Musthaklife
      @Musthaklife Před rokem

      தொழுஹை ஏற்றத்தால்வுகள் இல்லாத சமூகத்த கத்தியெழுப்புடு..
      ஒரு பிராமினும் ஒரு தலிதும் இஸ்லாத்த ஏற்றால் ஒரே லைன் ல தோள் ஓடு தோல் நிற்பார்கள்..
      இந்த சமத்துவத்த வேற எதாவது கொண்டு வருமா.. ஹிந்தி காரணோ சவுதி காரணோ வந்தாலும் அதே இடம் தான்..
      பாகிஸ்தான் இந்தியா சோமாலியா அமெரிக்காவை விட வருடத்துல ஒரு தடவ ஹஜ் கூட உலக சமத்துவத கொண்டு வருது..
      ஒரு முஸ்லீம் தான் செல்வத்துல இருந்து வருடதுக்கு 2.5% ஏழைகளுக்கு கொடுக்குறான்.. இந்த பணம் பள்ளி வயல் கட்டவோ வேற எதுக்கோ இல்ல..
      ஏன்டா பணம் இது ஏழைகளின் அதை அவர்களிடம் கொடுக்காதே ஆக வேண்டும்.. இது நம்பிகை..
      இதேவிட மனிதம் இருக்கா..?
      கோரனா நிதி, கேன்சர் நிதி கொடுத்ததெல்லாம் இதுல வராது அது வேறயா தான் குடுக்கோணும்..
      நீங்க உங்க பணத்துல 2.5 வருடா வருடம் கணக்கு பாத்து ஏழைகளுக்கு கொடுபீங்களா..?இல்ல கொடுக்குறவங்கள உருவக்குவீங்களா?
      Muslim pavangala ninaithu manam varundhi manippu kerpadu illandu yaaru sonnadu..
      Neenga youtube la pava manipu tamil bayandu type pannuga

  • @ayeshamohammed2248
    @ayeshamohammed2248 Před 9 měsíci +11

    Maryam alaihi salam.. The divine women of islam. The only women mentioned in the holy Quran❤

  • @vaaziz1977
    @vaaziz1977 Před rokem +35

    அல்லாஹ் என்பதன் தமிழ் அர்த்தம் ஒரே ஒரு இறைவன்(ஏக இறைவன்…)

    • @ramasamyarusamy954
      @ramasamyarusamy954 Před rokem +5

      சிவன் பெயரும் ஏகன் தான்

    • @mubarakalimubarkali4734
      @mubarakalimubarkali4734 Před rokem +5

      @@ramasamyarusamy954 சிவனுக்கு உருவம் இருக்குதே பா மேலும் அவருக்கு மனைவி மக்கள், தேவை இருக்குதேப்பா ஆனால் இஸ்லாத்தில் இறைவனுக்கு உருவம் இல்லை அவனுக்கு மனைவி மக்கள் இல்லை அவனுக்கென்று எந்த தேவையும் இல்லை. நீங்களே யோசித்து பாருங்கள் ஒருவரிடம் ஒரு உதவி கேட்டால் அவருக்கே பல தேவைகள் இருக்கும்போது அவர் உங்களுக்கு உதவுவாரா ?
      அல்லது தேவை இல்லாதவரிடம் உதவி கேட்டால் அவர் உங்களுக்கு உதவுவாரா ?
      மேலும் இந்து மத வேதங்கலான ரிக் மற்றும் யஜுர் வேதங்களிலும் கடவுள் ஒருவரே அவருக்கு உருவம் இல்லை என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
      அதையெல்லாம் தயவுசெய்து படிங்க. நன்றி

    • @Create-gl3vz
      @Create-gl3vz Před rokem +2

      ​@@mubarakalimubarkali4734 bro allah ku uruvam irukku aana adha yaarum paathathu ila naama sethathuku apramtha paaka mudium aana Sivan allah ila yenna Sivan ku pondati pullala iruku..

    • @gworld9243
      @gworld9243 Před 9 měsíci

      ​@@mubarakalimubarkali4734
      Allah vuku urvem undu.
      Padachavenai Parke kudiye shakthi ippa ikure egge kannku illa. Athu than nijam.
      Kadvulai parpathu enbathe varem. Athu ezy ya egglku kedchiduma.
      Aven ne matume nambi aven Ku ethuM innaiyakthe varglakuke . Anthe varem

    • @SameerSameer-hf7wr
      @SameerSameer-hf7wr Před 9 měsíci

      ​@@Create-gl3vz அல்லாஹ் உருவம் இருக்கு மனிதனை படைத்த இறைவன் thavai illa vanKa irukanum pillai irukka kudathu manavi irukka kudathu pashikkathu eppade sollam ithu isalam kotoadu

  • @nly7628
    @nly7628 Před rokem +9

    நபிமார்கள் நிறைய பேர் உள்ளனர். அதில் குர்ஆனில் முக்கிய நபிமார்கள் 25 பேர் பற்றி அல்லாஹ் கூறியுள்ளான்.

  • @samjeevan9799
    @samjeevan9799 Před 8 měsíci +4

    Love you Jesus victory in the blood of Jesus

  • @bahurudeen7
    @bahurudeen7 Před rokem +23

    25 prophet mention in Al Qur'an but there is 124000 prophet

    • @dhariqnavas4013
      @dhariqnavas4013 Před 10 měsíci +2

      Any proof

    • @raahathraahath7195
      @raahathraahath7195 Před 10 měsíci

      ​@@dhariqnavas4013it mentioned in hadees
      “Verily, the number of the anbiya’ sent is 124,000, and the books sent are 104 books.”

    • @mannanmainthan5177
      @mannanmainthan5177 Před 9 měsíci

      @@dhariqnavas4013 அல்லாஹ்வின் தூதரே! நபிமார்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் என்று கூறினார்கள்.
      அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)
      நூல் : அஹ்மத், தப்ரானி

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z Před 2 lety +18

    அல்ஹம்துலில்லாஹ் எனது பிராத்தனையும் இதுவே எல்லா மக்கலும் மத பேதமின்றி அனைவரும் உண்மையான இஸ்லாமிய வறலாற்றை தெரிந்து கொல்ல வேண்டும்
    தமிழ்தேசியம் படைப்போம்

    • @Koduran
      @Koduran Před 10 měsíci +1

      ஆண்டவராகிய கிறிஸ்து❤

    • @Pragadeeshkumar1739
      @Pragadeeshkumar1739 Před 9 měsíci

      மதங்கள் பெரிதல்ல. பாரத மாதாவே எங்களுக்கு பெரிது.

    • @Koduran
      @Koduran Před 9 měsíci

      @@Pragadeeshkumar1739 பாரத மாதாவ?... இது என்னடா புதுசா இருக்கு😂. பாரத மாதாவும் இல்ல, பூமாதேவியும் இல்ல இதெல்லாம் கதை. பூமி நிலவு இதெல்லாமே அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது. இதை பைபிள் விஞ்ஞான வளர்ச்சிக்கு முன்னாடியே சொல்லிவிட்டது.

    • @Pragadeeshkumar1739
      @Pragadeeshkumar1739 Před 9 měsíci

      @@Koduran நீ பைபிள் கொண்டு புரட்டுகளை உருட்டு அந்த பழைய ஏற்பாட்டில் உள்ள காம களியாட்டம் சேர்த்து. எனக்கும் என் மக்களுக்கும் சோறும் நீரும் பாதுகாப்பும் சுதந்திரமும் தந்த தருகின்ற என் தாய் நாடே சிறந்தது.

    • @Koduran
      @Koduran Před 9 měsíci

      @@Pragadeeshkumar1739 நீங்கள் நல்லவனா நம்மில் பாவம் இருக்கிறதா என்று நமக்கு தெரியும். வேதம் யாரையும் மறைப்பதில்லை பாவம் இருந்தால் தெரிவிக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பார் நண்பா நாம் பிறக்கும் போது ஜென்மசுவமான பாவத்திலே பிறக்கிறோம் எனவே ஒரு துளி பாவத்துடன்க் கூட நாம் கடவுளிடம் செல்ல முடியாது .எனவே நமக்கு ஒரு மீட்பு தேவைப்படுகிறது அதுவே இயேசு கிறிஸ்து அவரை விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காணலாம். நீங்கள் கேட்கலாம் அப்படி பாவத்திலேயே படைக்காமலையே இருந்திருக்கலாமே என்று.சரிதான் ஆனால் அது தேவனுக்கே தெரிந்த ஒன்று. நமக்குத் தெரிந்த ஒன்று மனிதர்களில் பாவம் இருக்கிறது என்பது உண்மை .அதை பைபிள் மிகத் தெளிவாக சொல்லுகிறது. எனவே சகோதரரே பைபிள்தான் நமக்கு நித்திய வழி ஜீவ வழி. நீங்கள் கோபப்படாமல் கொஞ்சம் நிதானித்து சிந்தித்துப் பாருங்கள்.பைபிளை உங்களுக்கு சாத்தான் தப்பாக காட்டுகிறான்.நீங்கள் அதை நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றவர்கள் சொல்லுவதை வைத்து தீர்மானிக்காதீர்கள். தாய்நாட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் அது உண்மை. நானும் இந்தியன் நான் தமிழன்.

  • @krishnan4029
    @krishnan4029 Před 2 lety +4

    Mathangalin nookathai thelivupaduthiyathukku nandri..

  • @fayaazfayaaz8895
    @fayaazfayaaz8895 Před 8 měsíci +3

    ஆதாம் நபி முதல், ரசூலுல்லாஹ் (ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம்) அவர்கள் வரை அல்லாஹ் வின் கண்காணிப்பில் .... இதன் முடிவுகள் அல்லாஹ்விடம் விடையம் உள்ளது

  • @johnandrew7092
    @johnandrew7092 Před 9 měsíci +13

    First holy book taurathu (torah) second (zabur)third holy bookinjil(Bibl)e fourth holybook (quaran)

  • @shahulhameed351
    @shahulhameed351 Před rokem +3

    Thanks bro for your news

  • @sheikm5235
    @sheikm5235 Před rokem +13

    நண்பரே குர்ஆன் பற்றிய புரிதல் உங்களுக்கு மிக குறைவாக உள்ளது குர்ஆன் சார்ந்த விளக்கம் உங்களிடம் பெரும்பாலும் தவறாகவே உள்ளது

  • @harinithangavel2293
    @harinithangavel2293 Před rokem +6

    Assalam alaikkum ellarukkum
    Islam mattum than unmai🔥🔥🔥

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 Před 2 lety +7

    3:29 no problem Bro

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 Před 9 měsíci +1

    உள்ளது என்று எதிர்பார்க்கிறேன் இன்ஷா அல்லாஹ்

  • @noneedcaption4897
    @noneedcaption4897 Před rokem +3

    Ithula neraya Thavaru iruku..neenga ivlo Study pannathey ..Arputhamaana vishayam ..iraivan ungalukku nervali kaattuvaanaga ..aameen

  • @user-sb8gf8pr9o
    @user-sb8gf8pr9o Před rokem +4

    ISLAM
    I = isha
    S = Subh
    L = Luhr
    A = Asar
    M = mahrib
    Islam

  • @johnandrew7092
    @johnandrew7092 Před 9 měsíci +2

    Jesus holy book injil Bible dhan athu dawood kingbprophet irundharu andha book name zabur.

  • @ayeshamohammed2248
    @ayeshamohammed2248 Před 9 měsíci +2

    We muslims dont believe in second life. We believe in after life. Pls dont misguide.

  • @jamalirfana8948
    @jamalirfana8948 Před 9 měsíci +1

    ஈஸா இறைவனின் நல்அடியார்

  • @thesigansakaran456
    @thesigansakaran456 Před 2 lety +4

    Crystal clear explanation

  • @ajinthsfishpetscare1419
    @ajinthsfishpetscare1419 Před 7 měsíci

    Which one comes first?

  • @radhika1984
    @radhika1984 Před 9 měsíci

    Good information sir

  • @johnscofield2686
    @johnscofield2686 Před rokem +10

    இஸ்லாத்தில் மொத்தம் 1,24,000 நபிமார்கள் உலகம் முழுவதும் படைக்கப்பட்டதாகவும். அதில் 25 நபிகள் குறித்தே குர்ஆனில் இடம்பெற்றுள்ளது!!

  • @sridarjana4570
    @sridarjana4570 Před rokem

    Thank you for your information reg. Jew and Islam.

  • @hamdhanawaz
    @hamdhanawaz Před 9 měsíci +2

    Eesa(A) is a prophet.He is Just a human being.Allah is all powerful. no one can even reach him in power, knowledge... etc

  • @RekkanMy
    @RekkanMy Před rokem +3

    Sir you explained clearly thankyou for explanation ❤️

  • @Ahamed783
    @Ahamed783 Před 2 lety

    Good

  • @MuhammadIqbal-bs5pl
    @MuhammadIqbal-bs5pl Před rokem +8

    இப்ப தெரியாது மறுமையில் இதுக்கு பதில் கிடைக்கும்

  • @yaseena1143
    @yaseena1143 Před rokem +4

    Islam💪

  • @jahubara500
    @jahubara500 Před rokem +7

    விளக்கம் சொல்வதில் சில தவறுகளும் உள்ளன குரானை பற்றியது

  • @ammuyasmin8289
    @ammuyasmin8289 Před 2 lety

    Bro athu later aa tha avanga vathanga

  • @valwilOrimalainadan
    @valwilOrimalainadan Před 9 měsíci +6

    மர்யமின் மகன் ஏசு(அலை )இறைத்தூதர் ❤❤, ஏசுவை நம்பாதவன் சொர்கம் செல்ல மாட்டான்....❤ Love 💕 you Jesus

    • @NagaTamilnadu
      @NagaTamilnadu Před 9 měsíci +3

      அப்படினா புத்தர் அகத்தியர் போகர் கருவூரார் சீரடி சாயிபாபா விவேகானந்தர் ராமகிருஷ்ண பரமஹம்சர் ராமலிங்க அடிகளார் திருமூலர் இடைக்காடர், பதஞ்சலி, திருஞான சம்பந்தர், மாணிக்க வாசகர், அப்பர், சுந்தரர், காரைக்கால் அம்மையார், அவ்வையார், கொங்கண சித்தர் இன்னும் பல தவசிகளும் சித்தர்களும் ஞானிகளும் என்ன ஆவார்கள். மக்களுக்கு மருத்துவம், அறிவியல், ஆன்மீகம் தந்த பெரியோர்களாயிற்றே

    • @ALPHAFF6
      @ALPHAFF6 Před 9 měsíci

      Yes

  • @GODis1andOnly
    @GODis1andOnly Před 3 lety +29

    தர்மம் மீண்டும் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டது(Quran 42:13)

    • @Kattumaram339
      @Kattumaram339 Před rokem

      தர்மம் என்பதற்க்கு அரபி வார்த்தை என்ன

    • @GODis1andOnly
      @GODis1andOnly Před rokem

      @@Kattumaram339
      தர்மம் = இஸ்லாம்
      சமஸ்கிருதம், அரபு

    • @mohamedirfan7306
      @mohamedirfan7306 Před rokem

      ​​ Sadaqa in Arabic means Charity.

    • @mohamedirfan7306
      @mohamedirfan7306 Před rokem

      شَرَعَ لَـكُمْ مِّنَ الدِّيْنِ مَا وَصّٰى بِهٖ نُوْحًا وَّالَّذِىْۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهٖۤ اِبْرٰهِيْمَ وَمُوْسٰى وَعِيْسٰٓى اَنْ اَقِيْمُوا الدِّيْنَ وَ لَا تَتَفَرَّقُوْا فِيْهِ‌ؕ كَبُـرَ عَلَى الْمُشْرِكِيْنَ مَا تَدْعُوْهُمْ اِلَيْهِ‌ ؕ اَللّٰهُ يَجْتَبِىْۤ اِلَيْهِ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْۤ اِلَيْهِ مَنْ يُّنِيْبُ‏
      42:13. நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்; ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்: “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.

    • @mohamedirfan7306
      @mohamedirfan7306 Před rokem

      👆
      It is not mentioned like what you pasted bro.

  • @muhammadhuabubakkarr9813

    6:48 thavaraaga solgireergal, Sir, isa kadavulin avathaaram illai, avarum oru iraithoodhar, avar oru manithar, allah avarukku pala arputhangalai koduthirikkiraan. Alhamdulillah.

    • @lathavinayagam8963
      @lathavinayagam8963 Před 9 měsíci

      Enakku oru varutham bro. Irai thodhargalai migavum mariyadhaiyaga kurippidugirereergal. Aanaal iraivanai yen orumaiyil azhaikkirergal.

  • @mohamedshakeer2520
    @mohamedshakeer2520 Před 2 lety +2

    Bro...neenga oru video va poda modhala nalla therinji pota nalla irukkum.neega sonnathula neraya pila irukku.naan onga periya fan

  • @krishnan4029
    @krishnan4029 Před 2 lety +1

    Ikkalathirku bahai samayam miga sirantha valikkatiyaka irukkum enbathai naan nambugindrwn..

  • @HepsibaBeulah-fb2is
    @HepsibaBeulah-fb2is Před 9 měsíci

    Brother oru doubt please

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 Před 9 měsíci

    உங்களுக்கு நாங்கள் லைக் பண்ணி இருக்கிறோம் சப்ஸ்கிரைப் பண்ணி தான் வைத்திருக்கிறோம் உங்களுடைய எல்லா வீடியோக்களும் அவசரமாக எங்களுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறது

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 Před 9 měsíci +1

    உங்களுடைய அதிகமான வீடியோக்கள் விடையங்கள் நாங்கள் படித்து வருகின்றோம் அதிகமா நீங்கள் நேர்மையாக பேசுவதை அல்லது சொல்வதை பார்க்கின்றோம் இருந்தாலும் மனிதன் என்ற அமைப்பில் அல்லது இந்தியாவைச் சேர்ந்தவர் என்று அமைப்பில் சில பக்க சார்பும் இருக்கத்தான் செய்கிறது

  • @mohammedzak6951
    @mohammedzak6951 Před rokem +3

    FTD facts channel la irunthu attu copy
    Even thumbnail kuda maathala
    Yen

  • @sulthanalavudeenk2434
    @sulthanalavudeenk2434 Před 2 lety

    Sooper somu. Mr RKS neengal juws Muslim chirus Hindu patri pesuvathu santhosam. Aanal makkalai poruthavarai thangal madathai pugala vendum endruthan oovavaru madathai sernthavarum ninai parkal so neengal yarayum parattamal jakirathayaha pesavum. Idthai Madan gowri idam therinthu Kollalam. Neengal piramanarpoll therikirathu ungalal apadi seyya mudiya vittal Inthamathiri topicai vittu vidungal varakoodiya pirachinayai mun kooti arindhu sanga thamilan Madan gowri poll jakirathayai pesavum Tamil pokkisam pondru pesinal pirachinahal koodathan seiyum thangal appadi pesuvathillai.athu varai santosam

  • @manijayam250
    @manijayam250 Před 9 měsíci

    Sir unka video basic la erunthu start ahkula so onum ma poriyalaa

  • @mohamedjanafar
    @mohamedjanafar Před rokem

    Bro antha book nu soonangalea athu punitha nool
    Qur'an athu allah ellai athu iraivanin varthai athil koora pattullathu bro

  • @mubarakalimubarkali4734
    @mubarakalimubarkali4734 Před rokem +3

    நீங்கள் judaism என்று சொன்னால் எவருக்கும் புரியாது. எனவே அவர்களை இஸ்ரவேளர்கள் அல்லது இஸ்ரயிலர்கள் என்று சொன்னால் அனைவரும் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்.

    • @PremaLatha-ev4kk
      @PremaLatha-ev4kk Před 9 měsíci

      நீங்கள் சொல்லியது சரி

  • @malikjas9835
    @malikjas9835 Před 9 měsíci +2

    இப்ராஹிம் (அலை) அவர்ஹலின் மகன் இஸ்மாயில் (அலை)

  • @ElRAPHA313
    @ElRAPHA313 Před rokem +20

    Almighty God Jesus☝️.

    • @vasanvaas4592
      @vasanvaas4592 Před rokem +1

      Dai Nadar ni enga enga?

    • @stevesolomon1740
      @stevesolomon1740 Před rokem +2

      Amen but let's respect others too
      🥰

    • @Musthaklife
      @Musthaklife Před rokem +2

      Jesus never says he is god..
      He is a massager of god

    • @Koduran
      @Koduran Před rokem

      ​​@@MusthaklifeJesus is Real God. He is told. Ivalavu naal avar unkooda irunthum kanavillaiya un munnal nirpathu avar thaan ena Solluvaar seesaridam.
      God bless You...

    • @Musthaklife
      @Musthaklife Před rokem +2

      @@Koduran Jesus avar god du or holy sprit godnu sonna enda Oru clear versum Bible la illa..
      God is one.
      God bless you..

  • @fayaazfayaaz8895
    @fayaazfayaaz8895 Před 8 měsíci +1

    Alhamdulillah alhamdulillah alhamdulillah ❤

  • @lillymyangelicdove
    @lillymyangelicdove Před rokem +2

    Jesus is real God amen

  • @bmz8018
    @bmz8018 Před 9 měsíci +1

    சூரா sura's என்றால் அத்தியாயம் எனப்பொருள்.குரானில் 114 அத்தியாயங்கள் உள்ளன

  • @johnandrew7092
    @johnandrew7092 Před rokem +2

    Firaun bible la iruku quaran la iruku

  • @wowexperiment757
    @wowexperiment757 Před 9 měsíci +1

    you just confusing you have to learn more before you create content

  • @lanka1378
    @lanka1378 Před rokem

    லுஹர்
    அஸர்
    மகரிப்
    இஷா
    சுபஹ்

  • @NagaTamilnadu
    @NagaTamilnadu Před 9 měsíci

    யூத மதம் சரியான கோட்பாடு உடையதாக தெரிகிறது.

  • @user-cv3yc7wc2i
    @user-cv3yc7wc2i Před 9 měsíci

    Nengkel nanrahe padithuwittu ithaipatri pesevum please

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 Před 9 měsíci

    கடைசியாக முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இந்த பூவுலகத்தில் அனைத்து மக்களுக்குமான மிகச்சிறந்த வழிகாட்டியாக முன்மாதிரியாக அனுப்பி அவர்களை வாழ வைத்தான் அல்குர்ஆன் என்பது அல்லாஹ்வுடைய அதாவது இறைவனுடைய வார்த்தைகள் வாழ்க்கை அல்ல

  • @Shams_1297
    @Shams_1297 Před 9 měsíci +1

    Esha alaihisalaam kadavulaha parka padavilla avar eraithoothar avar kolla podavum illa avar meendum ivvulagathirku varuvar …… in shaa allah

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 Před 9 měsíci

    நான் உங்களுக்கு சொல்லக்கூடிய மிக மிக முக்கியமான விடயம் என்னவென்றால் முதலாவது அல்குர்ஆன் மற்றும் சுன்னா அதாவது அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வழிமுறை அதாவது மிகச்சிறந்த நெறி அதனை நீங்கள் கட்டாயம் முழுமையாக படிக்க வேண்டும் இல்லையென்றால் அரைகுறையாக படித்தால் உங்களுக்கு ஒன்னும் புரியாது இந்த இஸ்லாம் என்பது முழு உலகத்திற்கான மார்க்கம் அதாவது இறைவனால் மனித சமூகங்களுக்கு கொடுக்கப்பட்ட மார்க்கம் முதல் மனிதனிலிருந்து இது தோன்றி விட்டது அதாவது முதல் மனிதனுக்கே மார்க்கத்தை கொடுத்து அனுப்பினான் இறைவன் காலம் காலமாக மனிதர்கள் அதாவது பரிணாம வளர்ச்சி என்று சொல்கிறோமே மனிதர்களுடைய வளர்ச்சி மனிதர்களுடைய முன்னேற்றம் போன்ற பலரையும் வைத்து அவன் வழிகாட்டிக் கொண்டு இருந்தான் அதே போல் கடைசியாக

  • @Kar-thi-Ka
    @Kar-thi-Ka Před 9 měsíci

    Ingaium vanthu naga tha firat nu soli sanda podraga pa.. First first nu solrathala ungluku kadavul saaga varam thara porathu ila.. Kastatha tharama iruka porathu ila... Apram yen intha sanda... Avagavaga ungluku pidicha kadavula kumbitukanga.. Atha vitutu en kadavul tha uyarnthavanu solitu alaiyathega... Kadavul ellarum na tha periya kadavul nu solikrathu ila.. Ana kadavul pera soli inga athigama sanda podraga... I am a proud Hindu🙏...

  • @fathimamasiyafathima1334
    @fathimamasiyafathima1334 Před 9 měsíci +1

    No Israel only palastin.......🦁

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 Před 7 měsíci

    5. Thoazhugai. Peairegalai. Kurikkiradha

  • @venkatesan2131
    @venkatesan2131 Před 9 měsíci

    2500BC,Canaanites lived in the region.
    2000BC ,Canaanites, Jews, Samaritans, Hittites, Girgashites, Amorites, Canaanites, Perizzites, Hivites, and Jebusites
    1850BC,Canaanites , Jews , Samaritans, Hittites, Girgashites, Amorites, Canaanites, Perizzites, Hivites, and Jebusites
    1700-1550 BC,Egyptian Hykos invaded Israel.Hykos mixed with Canaanites, Jews.Hykos are semitic and Levantine.
    1550-1400BC,People of Israel were enslaved by Egypt under Ahmose and Thutmose.
    Jerusalem becomes a Vassal to Egypt.Hittites, Girgashites, Amorites, Canaanites, Perizzites, Hivites, and Jebusites,Jews Samaritans , Levantines,Egyptians.
    1330BC,Jerusalem was a Vassal to the New Kingdom of Egypt.
    Canaanites,Jews, Samaritans, Phoenicians,Moab, Ammon, Tjekar
    1000BC,Jews,Canaanite,Jebusites,Samaritans,Moab,ammon,Hittites,Girgashites,Amorites,Perizzites, Hivites, and Jebusites.
    Jerusalem becomes the capital of Judea.
    1010 BC,Jewish king David captures Jerusalem.Jerusalem becomes the city of David and the capital of the United kingdom of Israel- today's Israel+Jordan+Lebanon+Palestine+Syria+Gaza
    962 BC,Jewish king Solomon built the First Temple.
    931-930BC
    Jewish king Solomon dies.Jerusalem becomes the capital of Judea.
    733BC,Jerusalem becomes a Vassal of Neo-Assyrian Empire.Canaanites,Jews,Assyrians,Samaritans.
    670BC
    Judah was under the control of Assyrians.
    Jews, Assyrians, Samaritans,Galileans.
    597BC
    Babylonian King Nebuchadnezzar ll invaded Judah.
    Jews,Babylonians,Assyrians,Samaritans.
    587BC,Babylonian King Cyrus invaded Jerusalem forced Jewish inhabitants into exile in Babylon.
    539BC,Archemendis invaded Judah.
    Archemendis, Jews, Samaritans, Babylonians, Assyrians
    538BC,Jews who were in exile came back to Judah and joined the Jewish people in Judah to rebuild the Second Temple.
    516BC,Jews built their Second Temple.
    410 BC,The Great Assembly/ Great Synagogue was established in Jerusalem.
    332 BC,Macedonian(Greek) king Alexander invades Judah.
    Macedonians, Jews, Achemendis, Greeks, Samaritans, Galileans, Assyrians, Babylonians.
    Macedonians/Greek made their settlements in a region in Judah and Alexander named that region Palestine.
    140BC,Hasmoneans invade Judah.
    Jews, Samaritans, Greek, Itureans.
    63 BC,Romans Invade Judah.
    Jews, Samaritans, Greek, Romans, Galileans
    40-37BC
    Herod was made the king of the Jews.
    19BC,Herod expands the Temple Mount.
    4 BC Birth of Jesus Christ as a human being.
    6AD
    End of Herod Empire
    Jews,Greeks,Samaritans,Galileans,Romans
    34 AD.
    Crucifixion of Jesus Christ.
    Resurrection , Ascension of Jesus Christ.
    64-68AD
    Roman Emperor Nero persecutes Christians and Jews
    66-73 AD
    First Jewish Roman War
    115-117AD
    Jews revolt against the Romans.Kitos War
    324AD,Byzantine Emperor Constantine invades the land.
    Jews, Romans, Greek, Samaritans, Galileans
    394 AD,John 2, Bishop of Jerusalem consecrates the church of the Holy Zion built on the site of the Cenacle.
    403 AD,Euthymius founds Pharan lavra, six miles east of Jerusalem.
    610 AD,Jewish revolt against Heraclius begins in Antioch.
    614AD,Seige of Jerusalem
    Sassanids invade Jerusalem.
    617AD,Christians were not allowed to worship in their churches.
    Jewish governor Nehemiah ben Hushiel -killed by Christian citizens.
    _____________
    962BC
    Jews built the first Temple.
    516 BC Jews built the second temple
    __________
    Muhammed founded Islamin the 7th Century AD in Saudi Arabia.Muhammed died in 632 AD at the age of 61.
    637AD,Arabian Islamic Caliph Umar cunningly made a peace treaty with Jews and Christians and entered Jerusalem.
    687 AD, Caliph Abd al Malik ibn Marwan built The Dome of the Rock.
    705 AD Caliph Al- Walid I destroyed Synagogues and built few mosques.
    One of them is Jami'a al-Aqsa.
    744-750 AD Riots in Jerusalem and Syria during the reign of Marwan ll killed thousands of Christians and Jews.
    793-796 QAYS-Yaman war
    904 AD Abbasids destroyed Jerusalem.
    951AD Islamic rulers named Jerusalem as their holy city.
    969AD Ismail Shia Fatimids conquered Jerusalem killed Jews and Christians but gave Sunni muslims freedom of religion.
    1009AD, Fatimid Muslim Caliph Al-Hakim ordered destruction of churches, Synagogues in the empire including the church of the holy Sepulchre.
    1077AD,Jerusalem revolts under the rule of ATsiz. Jews and Christians were massacred.
    1095 AD,Jews and Christians were not allowed to practice their faith.
    Pilgrimages from the west were not allowed in Jerusalem.
    Crusades happened between 1099-1187 AD.
    1300AD Mongols raided Jerusalem.
    1516-1908,Ottomans completely destroyed Jerusalem, Jews and Christians.
    1917-1948 British ruled the region.

  • @msmmafaz3995
    @msmmafaz3995 Před 8 měsíci

    Some Informations are wrong bro

  • @MrPream786
    @MrPream786 Před 2 lety +8

    Sagothara abraham balikudukka iruntha issac (ishak)illai. Athu ismail sarithrathram thappa solreenga.

    • @sulthanalavudeenk2434
      @sulthanalavudeenk2434 Před 2 lety +2

      Biblil Isaac endru ullathu

    • @mohammedmansoor1946
      @mohammedmansoor1946 Před 2 lety

      @@sulthanalavudeenk2434 Bible la apdithaan iruku..Quran la Ismail nu theliva iruku..also Ibrahim neraya thiyagam Pani irukanga ..

    • @DrThomasPrithvi
      @DrThomasPrithvi Před 2 lety

      @@mohammedmansoor1946 please tell me the verse in quaran brother

    • @Abdullah-bm9uo
      @Abdullah-bm9uo Před 2 lety

      @@DrThomasPrithvi பைபிளே தெளிவாக விளக்கி படித்தால் இஸ்மாயில் (அலை) தான் பலி கொடுக்க ஆப்ராஹாம் கொண்டு சென்றார்

    • @Free_Palestine449
      @Free_Palestine449 Před 2 lety +1

      @@DrThomasPrithvi Here The Verse👇
      وَاِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَاَمْنًا ؕ وَاتَّخِذُوْا مِنْ مَّقَام اِبْرٰهٖمَ مُصَلًّى‌ ؕ وَعَهِدْنَآ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ اَنْ طَهِّرَا بَيْتِىَ لِلطَّآٮِٕفِيْنَ وَالْعٰكِفِيْنَ وَالرُّکَّعِ السُّجُوْدِ‏
      (இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.
      (அல்குர்ஆன் : 2:125 )

  • @fairosehaja7363
    @fairosehaja7363 Před 9 měsíci

    Neenga sonnadhula small mistake Quran la dhan Ibrahim and aaysha varum Bible la abraham nu varum

  • @johnsonjohnson1815
    @johnsonjohnson1815 Před rokem +1

    Any religion name you confirm i don't bother. My God Jesus Christ Amen

  • @mohamedirfan7306
    @mohamedirfan7306 Před rokem

    enna Kadavul varuvaara? Enga Apdi solla pattathu? Islathil Human Incarnation of God kidaiyaathu.

  • @hamdhanawaz
    @hamdhanawaz Před 9 měsíci

    There were about 124000 prophets. Only 24 are mentioned in quran.

  • @chatmasala6980
    @chatmasala6980 Před 9 měsíci

    Puriyudhu aana puriyala. Abraham is main root of islam and judsisim? Bible/christianity third religion born after jesus birth? Pls explain in detail.

  • @bravemanfoodzaky8157
    @bravemanfoodzaky8157 Před rokem +4

    Bro 25illa bro Lacha kanakkula irundhanga 🤨🤨🤨

  • @jamesvijay.5000
    @jamesvijay.5000 Před rokem +4

    நீங்க தப்பா சொல்லுறிங்க .தோர பைபிள் இரண்டு ஒன்று. குரான் வேற .தோரா மேசியா.பைபிள் இயேசு இவருக்கு
    காக தான் யூதர் கிறிஸ்தவர் காத்து இருக்காங்க நீங்க பைபிள் படிங்க தெரியாமல் பேசாதீர்கள்.

    • @Create-gl3vz
      @Create-gl3vz Před rokem

      Paitheam Jesus ah yutharhal mothalaye yethukala inemeva yethuka poraanga avanga false massiah kaha wait pannitu irukaanga Jesus coming ku wait panra ore kootam ulahathula irukunna adhu muslimstha..

    • @Musthaklife
      @Musthaklife Před rokem

      Funny Jews don’t believe Jesus birth good birth..
      They accept Jesus massager

    • @Suresh-qi6no
      @Suresh-qi6no Před 11 měsíci

      யூதர்கள் இயேசுவுக்காக காத்திருக்கிறாங்கன்னா அப்ப ஏன் சிலுவையில் அறஞ்சாங்க.
      இன்னிக்கு வரைக்கும் யூதர்கள் இயேசுவை இறைமகனாக ஏற்றுக் கொள்ளவில்லை.
      ஆனா நீங்க தான் உண்மையான யூதர்களை விட அவர்களுக்கு முட்டுக் கொடுத்துட்டு இருக்கீங்க

    • @Suresh-qi6no
      @Suresh-qi6no Před 11 měsíci

      இயேசுவுடைய மறுவறைக்குக்காக காத்துக் கொண்டிருப்பது முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தான் யூதர்கள் கிடையாது.

  • @prasathkp8222
    @prasathkp8222 Před rokem +1

    Pramphat ila sir prophet...

  • @mannanmainthan5177
    @mannanmainthan5177 Před 9 měsíci

    அல்லாஹ்வின் தூதரே! நபிமார்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் என்று கூறினார்கள்.
    அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)
    நூல் : அஹ்மத், தப்ரானி

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 Před 9 měsíci

    அதே நேரம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வழிமுறையாக இருந்தது அதாவது அல்குர்ஆனை முழுமையாக பின்பற்றினார்கள் இறைவனுடைய கட்டளை வார்த்தை என்பது கட்டளை ஏவலும் விலக்கலும் அதாவது சில விடயங்களை ஏவி இருக்கிறான் அவை கட்டாயம் செய்ய வேண்டும் இன்னும் சில விடயங்களை அவன் தவிர்க்கும் படியாக அது வேண்டாம் என்று தடுத்து இருக்கிறான் எனவே அவனுக்கு முழுமையாக அடிபணியும் மனிதர்களான நபிமார்கள் மற்றும் அவர்களுடைய தோழர்கள்

  • @sanasnizam1168
    @sanasnizam1168 Před 2 lety +2

    Brother neenga islatha innum padichittu sollunga. Ok. Neenga melala mattum islatha sollringa. Islatha nalla padichittu sollunga. Neenga islatha melala padichittu. Viedo podrandu poda vendam ok from srilankan tamilan

  • @jenatamilsedits2862
    @jenatamilsedits2862 Před rokem +3

    Jesus bless you

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 Před 9 měsíci +1

    Please Try and Try Allah give all to you and your family memberz and your friends
    Sar Ravi Kumar
    நீங்கள் முயற்சி செய்ததற்காக உங்களை பாராட்டுகின்றோம் நல்ல விடயம் ஆனால் அதிகமான இஸ்லாமிய அறிஞர்கள் அதைப் பற்றி நன்கு விலகியவர்கள் ஸ்மார்ட்போன் போன்றவைகளை பார்ப்பதிலிருந்து தூரமாக இருக்கிறது அதனால் நீங்கள் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பது போல் விடயங்களை கொண்டு செல்கிறீர்கள் ஆனால் உண்மை என்னவென்றால் நீங்கள் இன்னும் படிக்க வேண்டிய அதிகமான விடயங்கள் இருக்கின்றன எனவே இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் சரியான முறையில் புரிந்து கொள்ளாத பெரிய ஒரு பிழை இங்கே இருக்கிறது

  • @johnscofield2686
    @johnscofield2686 Před rokem

    பஜ்ர்
    லுஹர்
    அசர்
    மக்ஃரிப்
    இஷா

  • @sundararajjaganathan8390
    @sundararajjaganathan8390 Před 2 měsíci

    Does islamists follow all the messages of 25 prophets mentioned in curran , if not that is disrespect of GOD. If there is controversial messages between all the prophets something is wrong with GOD.

  • @abdulff6389
    @abdulff6389 Před rokem +1

    Shia muslim ah irukumo?? Judaism

  • @kidswithshanu7609
    @kidswithshanu7609 Před 8 měsíci

    1.Bible ille qraan
    2.ibrahim alai
    3. Ishaaq nd Ismail alai (sons of Ibrahim alai)
    4.ismail alai avengale thaan Bali kodukkanum nu allahviin kattalei. But .....

  • @Hello_mama..
    @Hello_mama.. Před 8 měsíci

    Ibrahim son Ismail bro

  • @matharasprintingmatharaspr706

    Parava ille. Innum deeppage theriye vendum

    • @zunaithmaahi6827
      @zunaithmaahi6827 Před 3 lety

      இப்ராஹீம் நபி க்குச சிறுவன் இஸ்மாயிலைதான் பலி கொடுக்க கட்டளை வந்ததுகொடுக்க தயாராக இருக்கும் நிலையில் தான்அதற்கு பதிலாக வேறு உயிர் ஒரு ஆடு இறங்கியது அதனால் தான் இன்றும் பக்ரீத் பண்டிகை நாட்களில் குர்பானி கொடுக்க ப் படுகிறதுஇஸ்மாயில் தான் குழந்தை யில் மக்காவில்பாலைவன த்தில்விடப்பட்ட குழந்தை

  • @user-py9gn9ro1q
    @user-py9gn9ro1q Před 9 měsíci

    Not only Quran ,amd aslo Sunna

  • @siyabdeen
    @siyabdeen Před rokem +2

    56 islamic country ur wroug

  • @GODis1andOnly
    @GODis1andOnly Před 3 lety +5

    கதிரை ஐ முதல் வந்ததது tree முதல் வந்தது என்று கேட்டால் எது விடை ? அது போல் தான் யூதம் or Islam ?
    தர்மம் = இஸ்லாம்
    Sanskrit | Arabic
    யூதர் கி.மு 1000 பின் அவர்கள் தான் முஸ்லிம்கள்
    அரபியர் கி.பி 600 பின் அவர்கள்
    தான் முஸ்லிம்கள்

  • @user-re5sz9tl4f
    @user-re5sz9tl4f Před 9 měsíci +1

    வெள்ளி கிழமை ஒருநாள் முழுவதும் தொழுகைக்கா முஸ்லீம் செல்வார்கள் சொன்னது தவறு. வெள்ளி மதியம் ஜும்மா காலை 12.30 மதியம் 2 மணி வரையும் தான். மீதம் உள்ள நேரம் அவர்களது வேலைகள் செய்வது உறவுகள் இருப்பது எந்த தடையும் இல்ல

  • @Koduran
    @Koduran Před rokem +1

    Judisam mari Christian aiyachi bro... Avanka yethukkala...

  • @ahamedrassath
    @ahamedrassath Před rokem +2

    Brother well narrated , Many things learned from you. May Allah give us righteous path and guidance to all.
    Our request is read , understand and explain the good things as much as to all.
    Thanks whole heartedly.🌹

  • @vickyronaldor9948
    @vickyronaldor9948 Před 9 měsíci

    Evolution of bacteria is creature.
    Advance creature is human..
    Humans created religion and God..
    Universel fact's

  • @paari5405
    @paari5405 Před rokem +5

    Judaism, christianity copy thaan islam

    • @chandhinirahim7329
      @chandhinirahim7329 Před 9 měsíci

      Nothing is copy,judaismand Christianity vali thavariya koottam

  • @Kids45626
    @Kids45626 Před rokem +7

    Bro Jesus is not prophet he is SON OF GOD 🔥🔥🔥✝️☝️

  • @fazilsiddiek7007
    @fazilsiddiek7007 Před 2 lety +4

    Most of your informations are not Correct. Please learn more and discribe. Good Luck

  • @lazerlight5496
    @lazerlight5496 Před 2 lety +3

    சாப்பிடும் போது நாக்கு கடிபட்டிரிசா? ப்ராம்பட் இல்லை அது ப்ரொfபட் Prophet .... Pronounce சரியாக இருக்க வேண்டும் .... சிறிய திருத்தம் 25 நபிமார்கள்(Prophet) இல்லை 125000 Prophets ... குரானில் 25 நபிமார்களை (Prophet) மட்டுமே குரிப்பிடப்பட்டுல்லது .. அனைத்து மதமும் கூறும் ஒரு மனிதர் ப்ரொfபட் prophet அது எங்கள் உயிருலும் மேலான நபிகள் நாயகம் முஹம்மத் றஸூலுல்லஹ் மட்டுமே..... உலகின் எந்த மதமனாலும் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் நபிகள் நாயகத்தை பற்றி பேசாமல் இருக்க பாய்ப்பில்லை.. சந்தேகம் என்றால் உங்கள் மத புத்தகங்களில் தேடிப்பருங்கள் ....

  • @arshadfrnd
    @arshadfrnd Před rokem +2

    Prophet....

  • @mohamedanwarsadat5149
    @mohamedanwarsadat5149 Před měsícem

    யூதர் உருவ வழிபாடுகளைவிட்டு வெளியே வந்து 4,000 வருடங்களாகிவிட்டது

  • @shihaabshihaab4225
    @shihaabshihaab4225 Před rokem +1

    You wrong there is 140000 prophert muhammed is last propert

  • @SafnaAasmi31
    @SafnaAasmi31 Před 8 měsíci

    In Islam , jesus kadavul oda avatharam la ile . Epdi Muhammad Nabi (sal) epdi oru prophet oh adupola jesus uhm oru prophet matu than. Avaru kadavul oda avathaaram la ile 💯 .