அரேபியர்கள் வரலாறு | யார் சந்ததி? History of arabs | Arabia history

Sdílet
Vložit
  • čas přidán 27. 10. 2023
  • Arabia history - history of arabs documentary - israel palestine conflict - palestine and israel
    தொலைந்து போன இஸ்ரவேல் கோத்திரங்கள் | The Lost Tribes of Israel: 👉🏻 • இஸ்ரவேலின் 12 கோத்திரங...
    பாலஸ்தீனர் யார் 👉🏻 • பாலஸ்தீன வரலாறு | Pale...
    பெலிஸ்தியர் FULL VIDEO 👉🏻 • பெலிஸ்தியர் வரலாறு | E...
    யூதர் ஏன் இயேசுவை ஏற்கவில்லை 👉🏻 • ஏன் யூதர்கள் இயேசுவை ஏ...
    1) இயேசு நான் கடவுள் என சொன்னாரா 👉🏻 • இயேசு கடவுளா? என்னை வண...
    2) தேவன் யார்? தேவனை உண்டாக்கியது யார்? 👉🏻 • தேவன் யார்? தேவனை உண்ட...
    3) இயேசு தேவனா? தேவ குமாரனா? 👉🏻 • இயேசு தேவனா? தேவ குமார...
    4) பிதாவினால் இயேசு கைவிடப்பட்டாரா? 👉🏻 • பிதாவினால் இயேசு கைவிட...
    ஹமாஸ் - Hamas full video 👉🏻 • வேதாகமத்தில் ஹமாஸ் | H...
    #arabsistoryintamil #israelandpalestine #biblewisdomtamil #israelvspalestine #biblestoryintamil #historyofpalestine #israelnewstamil #arabiacountryhistory #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #அரேபியர்கள்வரலாறு #palestine #இஸ்மவேல்வரலாறு
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza / Palestine and israel / Palestine history / israel and palestine history / Palestine history in tamil / Who are palestinians / philistines / Philistine / Who are philistines / Who are the philistines in the bible / Who are the philistines today / Philistines history / பெலிஸ்தியர் வரலாறு / பெலிஸ்தர் எங்கிருந்து கொண்டு வரப்பட்டார்கள் / பெலிஸ்தியர் யார்? / பாலஸ்தீன தேசம் / பாலஸ்தீன வரலாறு / பாலஸ்தீனம் வரலாறு / Philistines and palestine / canaanites / Israel palestine news / israel palestine war / Israel and palestine / Israel and palestine history / Palestine history tamil / Israel history in tamil / Israel news tamil / Palestine vs israel / History of palestine and israel / Land of canaan today History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza / Gaza / Israel vs palestine / gaza strip / hamas / israel palestine news / israel war / இஸ்ரேல் பாலஸ்தீன போர் / இஸ்ரேல் பாலஸ்தீனம் வரலாறு / இஸ்ரேல் யார் தேசம் / யூதர் மீண்டும் இஸ்ரேலில் குடியேறியது எப்படி? / அரேபியர்கள் வரலாறு / யார் சந்ததி? / History of arabia / history of arabian peninsula / History of arabs / அரேபியர்கள் யார்? / இஸ்மவேல் வரலாறு / ஏசா சந்ததி / Arab country history in tamil / israel hamas / Ismavel history tamil

Komentáře • 342

  • @RIFAAKHIL
    @RIFAAKHIL Před 7 měsíci +6

    مَا كَانَ لِلَّهِ أَن يَتَّخِذَ مِن وَلَدٍۢ ۖ سُبْحَـٰنَهُۥٓ ۚ إِذَا قَضَىٰٓ أَمْرًۭا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ⭘
    பிள்ளையை ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்கு அவசியமில்லை. அவன் தூயவன். அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானிக்கும்போது அதற்கு ‘ஆகு’ என்றுதான் கூறுவான். உடனே அது ஆகிவிடும்.
    அல் குர்ஆன் - 19 : 35

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 Před 9 měsíci +10

    அரேபியா தீபகற்பத்தில் உள்ள மனிதர்கள் அர்பியர்கள் உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் ஒரு தந்தைக்கு பிறந்தவர்கள் ஆதாமின் சந்ததி ஒன்றே குலம் ஒருவனே தேவன்

  • @SanthiSanthi-oo1jv
    @SanthiSanthi-oo1jv Před 9 měsíci +28

    Praise the Lord🙌🙏 Glory to Jesus. இவ்வளவு நல்ல தெளிவான விளக்கம் நிறைந்த செய்திகளை கர்த்தருடைய கிருபையால் சுலபமாக நாங்கள் அறிந்து கொள்ளும்படி கொடுத்து வருகிற உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்🙏🙌😇

    • @user-lv2bd5ym7w
      @user-lv2bd5ym7w Před 9 měsíci

      ❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci +1

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @user-uq5fz1lu5j
      @user-uq5fz1lu5j Před 9 měsíci

      ​@@user-lv2bd5ym7wநான் என் படத்தை நீ 4

    • @jofyvlogs
      @jofyvlogs Před 8 měsíci

      தமிழ் நாட்டு மக்கள் யார் வம்சம் sir pls explain..I am waiting

  • @vimala1247
    @vimala1247 Před 9 měsíci +13

    அருமையான தகவல்கள். நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @prabhucs3954
    @prabhucs3954 Před 9 měsíci +13

    அருமை சகோதரரே... தங்கள் பதிவில் நம் தமிழ் இனம் தோன்றிய வரலாறு மற்றும் தமிழ் மொழி உண்டானது பற்றி விரைவில் வெளியிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci +3

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @MyPhone-ml6pd
      @MyPhone-ml6pd Před 8 měsíci

      எது அருமை?
      யூதர்களை இஸ்ரவேலர் என்று ஆரம்பித்தார்
      இது அருமை யான? இல்லை
      எருமை யா?
      😂😂😂😂😂
      நாடோடி யூதர்களுக்கு
      இருப்பதற்கு இடம் கொடுத்தவர்களை அடித்து விரட்டுவது அருமையா?

  • @shenonremil5996
    @shenonremil5996 Před 9 měsíci +8

    சகோதரரே மிகவும் பயனுள்ள தகவல். இவையெல்லாம் ஓரளவுக்கு எங்களுக்கு தெரிந்திருந்தாலும். மறைத்து வைத்திருந்த இந்த உண்மை நிலயை கிருஸ்துவின் வருகை சமீபமாக இருக்கும் காலத்தில் இவை அனைவருக்கும் புரிந்திருக்கும்.ஆமென்.நான் சாந்திலதா.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @sureshsuri3256
    @sureshsuri3256 Před 9 měsíci +4

    தெளிவான விளக்கம் பிரதர் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன்

  • @youthrevivalprogram4471
    @youthrevivalprogram4471 Před 9 měsíci +2

    Happy to see Your videos Anna 👍👏👏👏👏👏👏👏👏. Awesome to see with pictures Anna. Thank you so much Anna.

  • @rezonpugalinicp6207
    @rezonpugalinicp6207 Před 8 měsíci

    Great effort done by U bro!
    Praise the Lord!!

  • @revanthr2159
    @revanthr2159 Před 9 měsíci +14

    Excellent 👌👌👌👌👌❤❤❤❤❤❤

  • @chithrancmc
    @chithrancmc Před 9 měsíci

    Appreciate for your good effort brother....really awesome and useful stay blessed

  • @sarahjesus1120
    @sarahjesus1120 Před 9 měsíci +1

    AMEN....Thank-you and stay blessed 🙌 😇

  • @user-ie7ml8sj1s
    @user-ie7ml8sj1s Před 8 měsíci +1

    நல்ல பதிவு God bless you

  • @Sk-fh8me
    @Sk-fh8me Před 7 měsíci +1

    அருமையான விவரிப்பு சகோதரரே நன்றி ❤🙏

  • @manasseheliezer7651
    @manasseheliezer7651 Před 9 měsíci +1

    Well searched brother may GOD bless you abundantly and use you mightily for His kingdom

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 Před 9 měsíci +3

    ஆமென் ஆமென் ஆமென்
    உண்மைகளை தெளிவுபடுத்தினதின் மூலம் பல தெளிவு வந்துள்ளது

  • @ajithajith6105
    @ajithajith6105 Před 9 měsíci

    amen god bless you pr innum niraya videos podunga indha aachariyamaana padhivirkaaga nanri
    question
    arebiyargal evvaru ezuchi petranar
    otoman thurukkiyargalukkum ivargalukkum enna todarbu
    kurippaaga merkuriya naadugalil sila roma paerarasin keez irundhana
    athai kurithum videos podunga pr please explain pr

  • @The_Jesus_is_lord1986
    @The_Jesus_is_lord1986 Před 9 měsíci

    Epoium pola mass Anna... Praise the Lord. God bless your ministry anna

  • @shanthiaruldas5029
    @shanthiaruldas5029 Před 9 měsíci +12

    அரேபியர்கள் பற்றிய தெளிவான வசனம் மூலம் விளக்கிய பதிவு பயனுள்ளதாக இருந்தது பிரதர்.🙏

  • @mahizhjesus8447
    @mahizhjesus8447 Před 9 měsíci

    Well explained.

  • @estherlavanya4074
    @estherlavanya4074 Před 9 měsíci +1

    Praise Lord for u brother god has given you such marvelous knowledge and wisdom, very interesting all your vedios

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ribaskaran2174
    @ribaskaran2174 Před 9 měsíci +1

    அருமையான பதிவு

  • @susanrajagopal9470
    @susanrajagopal9470 Před 9 měsíci +1

    Thanks...GBU always

  • @angelagunaratnam1812
    @angelagunaratnam1812 Před 9 měsíci

    Amen Amen praise the lord brother
    Thank you very much for your greatly massage

  • @anthonyammal5759
    @anthonyammal5759 Před 9 měsíci +1

    Thanks for a lot God.bless you

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @kme8381
    @kme8381 Před 9 měsíci +15

    இறைவன் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் நீங்கள் பைபிளில் பழைய ஏற்பாட்டில் படி குர்ஆனில் அனைத்தும் பைபிள் பழைய ஏற்பாட்டிலும் உள்ளது யூத மதத்தில் உள்ள புனித புத்தகத்திலும் உள்ளது பைபிளில் புதிய ஏற்பாட்டில் இப்பொழுது நீங்கள் திருத்திக் கொண்டீர்கள் என்பதுதான் ஒப்பற்ற உண்மை நிச்சயம் ஒரு நாள் நாங்கள் வெல்வோம் அதுவும் நீங்கள் இறைவன் என்று சொல்லும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் என்ற இயேசு அவர்களே ஜெருசலேம் மக்களையும் உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் காசா மக்களையும் உலகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ யூத மக்களையும் அவரே நேர்வழி காட்டுவார் அவர் வரும் பொழுது அப்பொழுது மகதி அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அன்று இருப்பார்கள் தஜ்ஜாலை கொள்வார்கள் பன்றியை கொள்வார்கள் கிறிஸ்தவ மார்க்கம் என்று இல்லவே இல்லை என்று அடித்துச் சொல்வார்கள் அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள் பார்க்கலாம் நிச்சயம் உலக அழிவின் காலம் வரும் எங்களுடைய ஈஸா நபி கண்டிப்பாக வருவார் அவர் வரும் பொழுது இந்த உலகமே முஸ்லிம்களாக இருப்பார்கள் இது உங்களுடைய பழைய ஏற்பாட்டிலும் உள்ளது புதிய ஏற்பாட்டிலும் உள்ளது ஆனால் இப்பொழுது உள்ள பைபிளில் அதை திருத்திக் கொண்டு விட்டார்கள் என்பதே உண்மை ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு என்னுடைய அஸ்ஸலாமு அலைக்கும்

    • @kme8381
      @kme8381 Před 9 měsíci +2

      🎉🎉❤

    • @kme8381
      @kme8381 Před 9 měsíci +2

      ❤❤❤

    • @Spiritual1996
      @Spiritual1996 Před 9 měsíci

      அந்த ஈஸா தான் போலி மெசியா...... எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து....ஒலிவமலையில் தோன்றுவார்..... இறந்தோர் களையும்....உயிரோடிருப்பரையும் நியாயம் தீர்ப்பார்..... அப்போது முஸ்லிம்களின் ஞானக்கண் திறக்கப்படும்.....அன்றைக்கு வருத்தப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை

    • @user-mc5jg8kt2c
      @user-mc5jg8kt2c Před 9 měsíci +2

      சகோ.. நீங்கள் சொல்வதில் நியாயம் இருந்தால் தொடர்ந்து பேச முடியுமா ⁉️
      வாங்க பேசுவோம் 🤝
      *முஹம்மது இறைத் தூதர் என்று ஜனங்கள் நம்பவோ.. முஹம்மது சொன்னது எல்லாம் உண்மை என 👉நம்பவோ இல்லாத படி👈இறைத் தீர்க்கதரிசன இறை அங்கீகாரம் பெறாத முஹம்மதுக்கு இறைவன் இறைவன் முன் அறிவிப்பு கொடுக்கவே இல்லை‼️* என்பதை புரிந்து கொள்ள வேண்டும்👍
      ஆகவே முஹம்மது சொன்னதை நம்பி இயேசுவின் வருகையில் எல்லோரும் முஸ்லிம்களாக இருப்பார்கள் என நீங்கள் தவறான கருத்துடன் ஏமாற்றம் அடையப் போகிறீர்கள்‼️
      மேலும் கிறிஸ்தவர்கள் வேதத்தை திருத்தி விட்டார்கள் என தவறான கருத்து யார் யாரோ சொன்னதை நம்பி ஏமாற்றப் படுகிறீர்கள்‼️
      சரி அடுத்து...
      *உங்கள் கருத்துக்கு எதிராக👉நாங்கள் விடுக்கும் வாழ்நாள் சவாலாக👈இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா ⁉️*
      👇👇
      *1.இறைவன் தந்த வேதத்தை மனிதன் திருத்த முடியுமா❓*
      *2.நீங்க சொல்றபடி திருத்தி விட்டார்கள் என்றால் எந்தெந்த விஷயங்களை உலகுக்கு தெரிய விடாமல் திருத்தி விட்டார்கள்⁉️*
      👆👆 என்ற இந்த கேள்விக்கு உரிய விபரம் சொல்ல முடியுமா❓
      *3.திருத்தப்பட்டிருந்தால்..திருத்தப்படாத வேதங்கள் இருக்குமே‼️ அவைகள் எங்கே❓*
      *4.வேதம் கூறுவதில் தேடாமல் கிறிஸ்துவம் மார்க்கமே இல்லை என்று உங்களுக்கு எவன் போதித்தது❓❓*
      👇
      உண்மையில் என்ன நடந்துள்ளது என்றால்...
      *யூத, கிறிஸ்துவ வேதங்கள் கூறும்👉மறுமை நித்திய பர(இறை)லோக வாழ்வுக்கான மார்க்க சம்பவங்கள்,போதனைகளை👈💁 உலக ஜனங்கள் ஏற்று நல்வழிப் படக் கூடாது என்ற நோக்கத்தில் 👉ஷைத்தானால் அனுப்பப்பட்ட முஹம்மதே👈பழைய புதிய ஏற்பாடு கூறும் சம்பவங்களையும்,மறுமை மார்க்க போதனைகளையும் 👉தவறாக திரித்து இட்டுக் கட்டிய 💁குர்ஆனாக தயாரித்து அதை நம்பச் செய்து ஒரு பிரிவு இஸ்லாமியர்களாக வஞ்சித்து விட்டான்‼️😔*
      இதிலும் நீங்கள் சிந்தித்து தெளிவு பெற ஒரு கருத்து உள்ளது ‼️
      *குர்ஆன் ல முஸ்லிம்களுகு எழும் சந்தேகங்களை பைபிளில் பார்த்து தீர்த்துக் கொள்ளுங்கள் என்ற கருத்து குர்ஆனில் உள்ளது ‼️*
      நீங்கள் நம்பும் அல்லாஹ்வோ, குர்ஆனோ உண்மை என்றால் உங்கள் சந்தேகங்களை அல்லாஹ்விடமோ அல்லது குர்ஆனிலேதானே உங்கள சந்தேகங்களை தீர்க்கச் சொல்லி இருப்பான்‼️ என்பதற்கு எதிராக
      👇👇👇👇👇👇👇
      *பழைய புதிய ஏற்பாட்டு பைபிளே உண்மை இறை வேதம்.. இந்த வேதங்கள் கூறும் இயேசுவே உண்மையான கடவுள் என்பதாலேயே உங்கள் 💁குர்ஆன் சந்தேகங்களை பைபிளில் பார்த்து தீர்த்துக் கொள்ள போதித்து இருக்கான்‼️*
      👆👇👆👇👆👇👆👇
      புரிந்து கொண்டு *மறுமை நித்திய பர(இறை)லோக வாழ்வுக்கான மார்க்கமான கிறிஸ்துவம் வாருங்கள்🌹🤝*

    • @karthikeyannaresh2478
      @karthikeyannaresh2478 Před 9 měsíci +2

      இதுதான் அருமையான விளக்கம்..

  • @padmavlogsinkannada1754
    @padmavlogsinkannada1754 Před 9 měsíci

    Very useful VIDEOS all your job is good job god bless you brother thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @venialmoses3934
    @venialmoses3934 Před 9 měsíci +5

    Thank you for good response

  • @shinymaryesther
    @shinymaryesther Před 9 měsíci +2

    Praise the lord brother
    Neenga podra Ella video um enaku romba useful ah irukku thank you brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @shamsham9453
    @shamsham9453 Před 9 měsíci +2

    Excellent bro ❤🎉

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @jebasjack242
    @jebasjack242 Před 9 měsíci

    Super bro

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 9 měsíci +7

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி
    நன்றி வாழ்த்துக்கள்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @alfreadedwin5719
    @alfreadedwin5719 Před 9 měsíci +7

    Dear brother very good explanation regarding the genealogies of the abrabians.God bless.🙏

  • @sugunadevi5076
    @sugunadevi5076 Před 9 měsíci +3

    நானும் அறிந்து கொண்டேன் நன்றி brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @SSSY69
    @SSSY69 Před 9 měsíci +9

    மிகவும் அருமையான தகவலை தந்துளீர்கள் நன்றி ❤️

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @subhaabi9949
    @subhaabi9949 Před 9 měsíci +2

    super no words all bible class. Thank you brother. God bless you more and more. Thank you Jesus

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @davidsamraj-jl5qw
    @davidsamraj-jl5qw Před 9 měsíci +3

    All indians kindly must read full bible .what lord say .the world ..lord bless u and all .☦️🌹

  • @user-nf9gz2en6q
    @user-nf9gz2en6q Před měsícem

    அருமை அருமை
    🎉🎉

  • @tweetygirlani
    @tweetygirlani Před 9 měsíci +2

    Ji ennathan neenga explain pannalum. Kadavulin pillaigal purinthukolvargal. Matravargal nilamai (?). Good Effort. Keep going!

  • @LillyVatchala
    @LillyVatchala Před 9 měsíci +2

    Super brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @selvamkenneth7014
    @selvamkenneth7014 Před 8 měsíci

    Thankyou bro

  • @X-on162
    @X-on162 Před 9 měsíci

    Bro could explain about the last supper art "what purpose had dawn...?

  • @kalistagasper4057
    @kalistagasper4057 Před 9 měsíci +1

    Isravelarai naadodigal enbavargal ethai parthavathu purinthu kollattum. Clear and best explanation brother . May God bless you from Zion. Amen

    • @ramzan9575
      @ramzan9575 Před 9 měsíci +1

      Bro Isravel enbadhu madham illai oru samudhayaam adhil islamiyarm ullaar cristhvarum ullaar yudhargalum ullaar

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 Před 9 měsíci

      ​@@ramzan9575சூப்பர்

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Před 9 měsíci

    ❤ Good ❤ Information ❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @thasaniajesh5128
    @thasaniajesh5128 Před 9 měsíci

    Super Anna,thank you 😊

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @sathyavathi358
    @sathyavathi358 Před 9 měsíci

    உங்கள் வாய்ஸ் நன்றாக இருக்கிறது

  • @mohanpaul6232
    @mohanpaul6232 Před 9 měsíci +4

    God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 Před 9 měsíci +1

    Praise the LORD JESUS, endha varalaaru onnume ariyaadha ulloor arabiyarhalin alapparaihal dhaan migavum kodumaiyaaga erukkindradhu.....dear muslim brothers JESUS LOVES you.

  • @Isaah-em7qt9do9i
    @Isaah-em7qt9do9i Před 9 měsíci +2

    சூப்பர் அண்ணா
    மேலும்
    மன்னன் காண்ஸ்டண்டைன் வரலாறு போடுங்கள் அண்ணா

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci

      நிச்சயமாக. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @clariclara6390
    @clariclara6390 Před 9 měsíci +1

    Praise the Lord God bless you

  • @mercyjemima2303
    @mercyjemima2303 Před 9 měsíci +3

    Amen. Praise the lord.
    You have made the previously unknown information very clear. Thank you

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @suresh-wq6uo
    @suresh-wq6uo Před 9 měsíci

    Super thambi, annan thambi sandai thodargiradhu

  • @balameenakshi5345
    @balameenakshi5345 Před 9 měsíci

    Who was naasreth Joseph please answer me please please

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 Před 9 měsíci +4

    Praise the Lord brother. God bless you 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @mohamedfahath7487
    @mohamedfahath7487 Před 9 měsíci +2

    இயேசு அவனுக்கு மறுமொழியாக: கட்டளைகளிலெல்லாம் பிரதான கட்டளை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
    Mark 12:29

  • @jerinmerbinjose9448
    @jerinmerbinjose9448 Před 4 měsíci

    Praise the lord Jesus❤.yes இன்னும் இதை போல் video poduikka

  • @Boanerges14
    @Boanerges14 Před 9 měsíci +1

    3:48 ஏதோம் சந்ததியார் இப்போ எந்த நாட்டில் உள்ளார்கள் சகோ

  • @jansik3175
    @jansik3175 Před 9 měsíci +1

    Praise the Lord

  • @JacquelineSamy
    @JacquelineSamy Před 9 měsíci +2

    Praise God🙏 Amen Amen.. ❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ragusr1948
    @ragusr1948 Před 9 měsíci +4

    Amen ❤️

  • @vinothajesus
    @vinothajesus Před 9 měsíci

    Bro...oru santhekam .....maanida makanaana yesuvukku thalai saaikkakooda idam illai endru yesu sollvaare...atharkku veru yethaavthu maraiporul undaa????????

  • @ramum9599
    @ramum9599 Před 8 měsíci

    நல்ல குரல் நல்ல உழைப்பு !!!!!

  • @carunia5896
    @carunia5896 Před 9 měsíci +1

    Anna ezikiyal38 explain pls

  • @ruthjoy8168
    @ruthjoy8168 Před 9 měsíci

    God's great , praise the Lord brother

  • @chellakannu1798
    @chellakannu1798 Před 9 měsíci +1

    Amen

  • @SylvesterSilver-ig3px
    @SylvesterSilver-ig3px Před 9 měsíci

    Amen praise the Lord Amen hallelujah

  • @mutharasimuthuraj6768
    @mutharasimuthuraj6768 Před 9 měsíci +2

    Praise to God 🎉 Glory to God

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @RIFAAKHIL
    @RIFAAKHIL Před 7 měsíci +1

    قَالَ إِنِّى عَبْدُ ٱللَّهِ ءَاتَىٰنِىَ ٱلْكِتَـٰبَ وَجَعَلَنِى نَبِيًّۭا⭘ وَجَعَلَنِى مُبَارَكًا أَيْنَ مَا كُنتُ وَأَوْصَـٰنِى بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ مَا دُمْتُ حَيًّۭا⭘ وَبَرًّۢا بِوَٰلِدَتِى وَلَمْ يَجْعَلْنِى جَبَّارًۭا شَقِيًّۭا⭘ وَٱلسَّلَـٰمُ عَلَىَّ يَوْمَ وُلِدتُّ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّۭا⭘
    “நான் அல்லாஹ்வின் அடியார். அவன் எனக்கு வேதத்தை வழங்கி, என்னை நபியாக ஆக்கியுள்ளான். நான் எங்கிருந்தாலும் என்னை பாக்கியம் பெற்றவனாக ஆக்கியுள்ளான். நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஸகாத்தையும் (நிறைவேற்றுமாறு) எனக்கு ஆணையிட்டுள்ளான். என் தாயாருக்குப் பணிவிடை செய்பவனாகவும் (என்னை ஆக்கினான்.) அவன் என்னை ஆணவம் கொண்டவனாகவோ, பாக்கியமிழந்தவனாகவோ ஆக்கவில்லை. நான் பெற்றெடுக்கப்பட்ட நாளிலும், மரணிக்கும் நாளிலும், (உயிர்ப்பித்து) எழுப்பப்படும் நாளிலும் என்மீது அமைதி நிலவும்” என்று அவர் கூறினார்.
    அல் குர்ஆன் - 19 : 30,31,32,33

  • @FrancisJenat-ys3jc
    @FrancisJenat-ys3jc Před 4 měsíci

    Cristhuvetku pin yentha nootrandil islam matham thonreyathu???pls thelivu paduthavum

  • @babinpaul738
    @babinpaul738 Před 9 měsíci +1

    ஆமென்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @user-cr3sl1qy1n
    @user-cr3sl1qy1n Před 9 měsíci

    👌👌👌👌👌👌👌

  • @faizalfaizal835
    @faizalfaizal835 Před 8 měsíci

    God has to give the same to everyone, it's like fighting about giving half to him and half to him.

  • @user-mq8ix5os5i
    @user-mq8ix5os5i Před 9 měsíci +3

    jesus love muslim❤❤❤❤

  • @francinelizabeth8991
    @francinelizabeth8991 Před 9 měsíci +4

    i love jesus amen ❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @RAJESHKUMAR-dp3uh
    @RAJESHKUMAR-dp3uh Před 9 měsíci

    தமிழர்கள் யார் யாறுடைய சந்ததியர்கள்
    Explain sir

  • @gloryglory3767
    @gloryglory3767 Před 8 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤ உங்கள் குரலும் அழகு தான் நீங்களும் அழகு தான் அன்பு நாதர் இயேசுவுக்கு நன்றி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 8 měsíci

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @caruniamsh8279
    @caruniamsh8279 Před 8 měsíci

    True'

  • @vijayaraghu7657
    @vijayaraghu7657 Před 9 měsíci

    Amen amen❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 Před 9 měsíci +2

    இது புதிய எற்படா, பழிய எற்படா.. உண்மை யான ஏற்படா????? உங்கள் விளக்கம்

    • @suresh-wq6uo
      @suresh-wq6uo Před 9 měsíci +1

      An old testament, means before Christ, 3000 years

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 Před 9 měsíci

      ​@@suresh-wq6uoஅப்படின்னா தமிழர் தான் ஏசு(திட்டு)

  • @MohanMohan-de7gh
    @MohanMohan-de7gh Před 9 měsíci

    ❤️❤️❤️

  • @lathalydia4454
    @lathalydia4454 Před 9 měsíci +5

    ❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @user-ep8em9ep1l
    @user-ep8em9ep1l Před 8 měsíci

    Idhaippondra ungal aaraaichchigalai. Menmelum vilakungal islaam viraivaaga paravi valarattum. Sagodhararukku allahvin arul kidaikkattum aamin.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 8 měsíci +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @Boanerges14
    @Boanerges14 Před 9 měsíci +1

    முஸ்லீம் country la mattum yen petrol niraiya kidaikku?

  • @user-gb9xj2pc5c
    @user-gb9xj2pc5c Před 9 měsíci +2

    Praisethelord🇱🇰

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @user-gb9xj2pc5c
      @user-gb9xj2pc5c Před 9 měsíci +1

      @@BibleWisdomTamil ❤️👍

  • @sfwashanthikumarif8529
    @sfwashanthikumarif8529 Před 9 měsíci

    👌👌👌👌👌👌👌👌👌👌 thank you Jesus God bless you brother

  • @shobaemmanuvel7934
    @shobaemmanuvel7934 Před 9 měsíci

    Brother russia north koria patri sollavum

  • @sunrays472
    @sunrays472 Před 9 měsíci

    To know the truth, Muslims should find answers to the following questions and try to understand what the impartial, unbiased scholars and renowned researchers have to say about it:
    1. How many Qurans were there in circulation before it was standardized?.. and which is the real quran?
    2. Were the contents of the Quran copied from any other ancient religious texts? (Including, Christian, Jewish and Pagan)
    3. Was there one or more than one Mecca? and where is the real Mecca?
    4. What is the truth behind the Zam Zam well?
    5. Do history, archeology, and science support the claims of Islam?
    6. What is satanic verses and why is it important for the understanding of Islam?
    7. 'Without lies, ...... dies' - about which religion it is said and why?
    8. One of the major functions of a Prophet is to prophecy. What are the prophecies by 'Prophet' Mohammed and what are the ones that were really fulfilled?

  • @antony4665
    @antony4665 Před 9 měsíci

    Bro நம்ம வரலாறு சொல்லுங்க. நான் கேட்டு 3 மாசம் ஆச்சு...

  • @livinggraceindia1402
    @livinggraceindia1402 Před 9 měsíci +2

    அருமையான ஆராய்ட்சி God bless you, யாப்பேத்தின் வம்சம் யார், இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் யார் தம்பி விளக்குங்கள்

  • @user-uh8ue2yw3w
    @user-uh8ue2yw3w Před 9 měsíci +1

    Praise the Lord brother. Even jesus is not killed by Jews instead they kill other man. It's a fact which is also mentioned in Al Quran. If you have a time, kindly read it.

  • @user-ye4uz2vf3c
    @user-ye4uz2vf3c Před 9 měsíci

    Inanadukalil vantha nidhu kal yar endu solluvinkal ser

  • @sirkazhirdavidofficial
    @sirkazhirdavidofficial Před 9 měsíci +1

    துல்லியமான ஆய்வு..

  • @MeharNisha-yk4km
    @MeharNisha-yk4km Před dnem

    Ivarhal solvathellam intha santhathi antha santhathingurathe islaththula kidaiyaathu ellam aadamin pillaihal Arabia Christian yaaru mohammed nabikku munnadi avarhal ethai vanangi vanthanar palamaarkkaththai pala noottraandu follow panni vanthanar athu ithunnu adukkuraare ithai eppadi nambuvathu neengal quranai padiththu mattum paarungal eppadi solhirathendru ellorukkum therium

  • @user-zv8co8gd3k
    @user-zv8co8gd3k Před 9 měsíci +1

    First comment

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 9 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @cyn7253
      @cyn7253 Před 9 měsíci

      ​@@user-ge6fy4ke6u
      முகமது வழி கெடுத்தவன் கெட்டு போனவன்

    • @user-mc5jg8kt2c
      @user-mc5jg8kt2c Před 9 měsíci

      @@user-ge6fy4ke6u கிறிஸ்தவர்கள் நரக வழியிலிருந்து தவறியவர்கள்தான் தெரியும் ‼️

    • @rijojohn7218
      @rijojohn7218 Před 9 měsíci

      ​@@user-ge6fy4ke6uYaru vazhi thavariyavarkal ennu ippo nalla puriyathu . False prophet followers ellam inge vanth katharunga da😂

    • @user-zv8co8gd3k
      @user-zv8co8gd3k Před 9 měsíci

      @@rijojohn7218 2 JHONE 2.22 la soli iruku jesus deva Kumaran illai nu antichrist solluvan

  • @user-ej2ts3dv9r
    @user-ej2ts3dv9r Před 9 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @babisha3265
    @babisha3265 Před 9 měsíci

    அண்ணா தமிழ் பைபிள் கடந்த முன்னுறு ஆண்டுகள் மேல் இருக்குறது ஆனால் அதற்கு முன்னால் எப்படி கர்த்தரை ஏற்று கொண்டார்கள்

  • @user-mc5jg8kt2c
    @user-mc5jg8kt2c Před 9 měsíci +7

    பிரதர்..
    நான் கேட்ட அளவில் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமையாக இருந்தது ‼️😂
    *தொடர்ந்து வேத வரலாற்று வீடியோக்கள் பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🤝🌹*

  • @alantilak27
    @alantilak27 Před 9 měsíci

    Dravidargal enbavargal yar?

  • @godsgiftestherinkavidhai3531

    கல்தேயர் யார் பாபிலோனில் அவர்கள் எதற்கு இருந்தார்கள்

  • @user-lu9uy4sb5l
    @user-lu9uy4sb5l Před 9 měsíci

    Bible allahwudayya warthai irukku illannu solla mattan Ana adhula neraya manidharhaludayya kaiyadal irukku