ஆஹா காதல் என்பது எது வரை பாடல்\Dr.பிரேமச்சந்திரனின் பிரேமகானங்கள் - 69

Sdílet
Vložit
  • čas přidán 30. 07. 2021
  • திருநெல்வேலியின் புகழ்பெற்ற பிரம்மாண்டமான 100% Manual Orchestra இசையை வழங்குகின்ற Dr.பிரேமச்சந்திரனின் பிரேமகானங்கள் இசைக்குழுவினர் தற்போது CZcams வழியாக உங்களுக்கு இசை அமுதை வழங்குகின்றனர்.நீங்கள் விரும்பிய பாடலை கமெண்ட் செய்யுங்கள்.இசைக்குழுவை தொடர்பு கொள்ள: 9944452496,9442892336
  • Hudba

Komentáře • 35

  • @donaldfernandes7798
    @donaldfernandes7798 Před 3 měsíci +2

    Absolutely fantastic, the brilliant singers and the orchestra is simply superb. Spell binding magic.

  • @syedali6828
    @syedali6828 Před 2 měsíci

    DR. Super. MBm. 🎉🎉🎉🎉😢🎉

  • @gopalr5992
    @gopalr5992 Před 5 měsíci +1

    சந்திரபாபு வே வந்து பாடுவது போல் இருந்தது

  • @kdgaming6190
    @kdgaming6190 Před rokem +4

    அருமை மெய்மறந்து ரசித்தேன்

  • @vellagovender841
    @vellagovender841 Před 8 měsíci +2

    Well done to both god bless old is gold i lov that GUY immitate chandra babus voice s. Afrrica

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 Před 8 měsíci +2

    Super evergreen song 👍
    Great voice for all singers 👍

  • @paramasihvan6659
    @paramasihvan6659 Před rokem +5

    சபாஷ் சபாஷ் பாராட்டுகள்

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 Před rokem +3

    Hi AMAZINH
    TOUCHI G CHADRABABU VOICE
    SUPERB
    EXCELLENT JOB

  • @devarajanradhakrishnan2479
    @devarajanradhakrishnan2479 Před 8 měsíci +2

    Very Very super performance. God bless them 🙏 all .
    .

  • @duraisamymariyappan3947
    @duraisamymariyappan3947 Před rokem +4

    பாடல் அருமை...ரசித்து கேட்டேன்...

  • @madhanbabu3266
    @madhanbabu3266 Před rokem +2

    சிறப்புப் க்குபெண்கள்குரல்சூப்பர்.மதன்மதுரை

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 Před 9 měsíci +1

    வளமையான பாடகர்களின் திறமையைப் பற்றி சொல்லவேண்டியதே இல்லை. திரு.சந்திரபாபு அவர்களின் குரலும், திருமதி.எல்.ஆர். ஈஸ்வரி அவர்களின் குரல்கள் அப்படியே அச்சு அசலாக அமைந்திருப்பது வியப்பாக உள்ளது. இருவரது குரலும் எல்லோருக்கும் கிடைக்காத பிரத்யோகமான... தனித்துவமானதால்... தனித்து பாட்டவேண்டியுள்ளது.
    அவர்கள் இருவது ஈடுபாட்டுடன் கூடி உடல் மொழியும்...சிறப்பு.
    அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுகள்.

  • @amaranathanpalaniappan4408

    Very good

  • @vemiv5658
    @vemiv5658 Před 8 měsíci +2

    அய்யோ நீங்கள் எங்கேயோ போய்விட்டார்கள்.வாழ்த்துக்கள்.

  • @panjamirthamtv9889
    @panjamirthamtv9889 Před rokem +10

    சந்திரபாபு குரல், மிகவும் அருமை. நீங்க எல்லாம் எங்கப்பா இருந்தீங்க?

  • @spalanichami500
    @spalanichami500 Před 10 měsíci +1

    வெகு அருமை.. கேட்டு மகிழுங்கள்..👍

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 Před 9 měsíci +1

    Very nice and super song . Thank you.

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 Před 2 měsíci

    Super!

  • @sankarraja7955
    @sankarraja7955 Před rokem +5

    பெண் குரலும் மிக அருமை. எல் ஆர்.ஈஸ்வரி அம்மா குரல் ஒத்து இருக்கிறது. அவங்க பெயர் என்ன சார். எங்கள் ஊர் கச்சேரிக்கு அழைக்கிறேன்.

  • @madhanbabu3266
    @madhanbabu3266 Před rokem +3

    சந்திர பாபுகுரல்எத்தனைமுறைகோட்டும்சூப்பர்பெண்கள்குரல்மிகமிகசறப்பு.அனைவர்களக்கும்..இசைக்குஉயிர்தந்தற்க்கு...தனிபாரட்டுகள்..மதன்மதுரை

  • @ravishankar-cx1ht
    @ravishankar-cx1ht Před rokem +5

    சந்திரபாபு வாய்ஸ மிகவும் அருமை சூப்பர்

  • @prakashmiranda554
    @prakashmiranda554 Před 11 měsíci +1

    இனிய பாடல்👍

  • @sundaramg2665
    @sundaramg2665 Před 10 měsíci +1

    Excellent ...

  • @narayanasamyravikrishnan
    @narayanasamyravikrishnan Před 7 měsíci

    மிக அருமையாக பாடியுள்ளீர்கள்...🌹🙏

  • @neelamegamramanujam3648
    @neelamegamramanujam3648 Před 6 měsíci

    சூப்பர் சூப்பர்

  • @bnews2354
    @bnews2354 Před 10 měsíci +1

    Super❤

  • @s.rajanrajan6294
    @s.rajanrajan6294 Před rokem +1

    Supper

  • @capitalanand2971
    @capitalanand2971 Před 7 měsíci +1

    L R eswari voice what is her name

  • @nafeesajabardeen3240
    @nafeesajabardeen3240 Před 8 měsíci +1

    Excellent!

  • @panickiarvasudevan7265
    @panickiarvasudevan7265 Před 10 měsíci

    All super..but I doubt not live.its pre recorded

  • @georgen9755
    @georgen9755 Před 8 měsíci

    annoying to be teacher
    only by temple priests
    poojari

  • @musicmate793
    @musicmate793 Před 8 měsíci +1

    சூப்பர் 👌❤