TMS Legend LIVE singapore

Sdílet
Vložit
  • čas přidán 3. 02. 2016
  • ஐயா TMS அவர்களின் குரல் தெய்வத்தின் குரல்
    பாட்டும் நானே பாவமும் நானே..TMS அய்யாவின் புகழ் வாழ்க.
    தெய்வப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் ஐயாவின் புகழ் வாழ்க
    T.M.S போல் ஒரு பாடகனுமில்லை. T.M.S போல் இனி ஒருவன் பிறக்கப்போவதும் இல்லை
    பூமிக்கு வந்த தெய்வத்தின் குரல் இசைதெய்வம் டி.எம்.சௌந்தரராஜன் ஐயாவின் குரல்
    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை....எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை - இப்படிக்கு டி.எம்.எஸ்

Komentáře • 1,3K

  • @ABCabc-pm7kl
    @ABCabc-pm7kl Před 3 lety +19

    கவிஞர் கண்ணதாசனும் எம.எஸ்வி. .உம் டி எம.எஸ் உம். ஜாம்பவான்கள் கடவுன் நமக்குத். தந்த. பொக்கிஷம்...இவர்கள். சேர்ந்து பாடிய பாடல்கள். மனதை வருடும் உலகப் புகழ் வாய்ந்தவை

  • @ranganayakiprthankyou5822

    இப்படி ஒரு பாடகர் கிடைத்தற்கு தமிழ்நாடு கொடுத்து வைத்திருக்கவேண்டும்

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih Před rokem +6

    அருனகிரியா/பட்டினத்தாரா/டி/எம்/எஸ்ஸா/தமிழா/இறைவன்/என்னபடைப்பு

  • @padmanabang.8110
    @padmanabang.8110 Před rokem +13

    தெய்வக் குரல், இனி நாம் காணப்போவதும் இல்லை, நேரில் கேட்கப்போவதும் இல்லை.

  • @rajannaveena8957
    @rajannaveena8957 Před 4 lety +78

    காலத்தில் அழியாத
    கவிஞர்களின் பாடல் வரிகளுக்கு
    தூய தமிழ்
    உச்சரிப்பால்
    உயிர் கொடுத்து
    உலக மக்களிடையே
    ஊர்வலமாக
    வந்தவர் நம்
    டி எம் எஸ்
    அவர்கள்

    • @sagulhameedsagul8192
      @sagulhameedsagul8192 Před 4 lety +3

      U

    • @vyluruilavarasi6997
      @vyluruilavarasi6997 Před 2 lety +4

      இளவரசி வயலூர் டி எம் எஸ் அவர்களின் பாடல்கள் அற்புதங்கள் தமிழ் உச்சரிப்பில் இமயச் சிகரங்கள் ஐதராபாத்தில்
      இருந்து .

    • @subashofficialmedia8119
      @subashofficialmedia8119 Před 9 měsíci +2

      Ss fact

    • @susilasusila2838
      @susilasusila2838 Před 8 měsíci

      ​@@vyluruilavarasi6997hy to use

    • @krishnamoorthykrishnamoor-5318
      @krishnamoorthykrishnamoor-5318 Před 4 měsíci

      ❤😊😊😅😮😢🎉😂😢😮😊😊.❤
      De mo bi 10:08 🎉
      T😢😊😅​@@sagulhameedsagul8192

  • @mahalingammaha8860
    @mahalingammaha8860 Před 3 lety +21

    இறைவா!
    எனக்கு சொத்து சுகம் எதுவும் வேண்டாம்.
    எனக்கு TMS அய்யா
    குரல் வளம் மட்டும்
    கொடு.

  • @genes143
    @genes143 Před 7 měsíci +6

    T M S போல் பாடகர் இவ்வுலகில் இனி இல்லை குரல் இனிமையிலும் இனிமை P சுசிலா அம்மா பெண் குரலில் அதிலும் அருமை அருமை வாழ்க வாழ்க நலமுடன் ❤❤❤❤❤

  • @sankaranarayanan1276
    @sankaranarayanan1276 Před 3 lety +17

    Tms- எனக்கா பிறந்து
    விட்டார்! You dub" சானலில்! வாழ்துகிறேன்"
    You dub சானல் வரவேற்கிறேன்!
    பாடல் அனைத்தும் சூப்பர்😄 இசை யும் சூப்பர்😄 பாடல் வரிகள்
    எழுதிய கவிஞர் களை
    மிகவும் பாராட்டு கிறேன்!
    அடியேன் சாதாரண மனிதன்! வயது63, கல்வி
    அறிவு சுமார்,
    எப்படி பாராட்டு வது எனறு? ஆனந்த கண்ணீர்
    என் விழிகளில் வருகிறது
    நன்றி🙏💕

  • @karuppasamykaruppasamy2690

    TMS ஐயாவின் பாடலின் தமிழ் உச்சரிப்பு பாடலுக்கு தித்திப்பு கேட்க மனசுக்குள் மத்தாப்பூ

  • @chandharsekar1847
    @chandharsekar1847 Před rokem +6

    காலங்கள் பல கடந்தாலும் ஏலங்கள் பல வழிந்தாலும் கடல் நீரில் வற்றினாலும் இது போன்ற குரலை டிஎம்எஸ் ஐயா அவர்களின் காந்த குரலை நான் மீண்டும் எப்போது காண்பேன் என இறைவனை கேள்வி கேட்டேன் உன்னைப் போல மாமனிதர்கள் நீண்ட நெடுநாள் வாழவில்லையே என்று இயக்கத்தால் துக்கத்தால் துயரத்தா துடிக்கின்றேன் இறைவனின் காலடியில் களைப்பாரி உன் தெய்வீக குரலை அவனுக்கு யாசிப்பாயாக பூ

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 Před rokem +25

    இப்படிப்பட்ட ஒரு அருமையான நிகழ்ச்சியை பத்திரமாக வைத்து இருந்து என் போன்ற ஏழை ரசிகர்கள் செல்போனில் கண்டு ரசிப்பதற்கு ஏற்பாடு செய்து வைத்திருக்கும் யூடியூப் நிர்வாகத்திற்கு கோடானுகோடி நன்றிகள் ........
    நிகழ்ச்சியில் டி எம் சௌந்தரராஜன் அவர்கள் இளமையாக காணப்படுகின்றார் .....
    சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டிருந்த காணொளியாக இது இருந்திருக்க வேண்டும் ......
    மிகவும் அருமையான நிகழ்ச்சி ........
    .தெய்வத் திரு டி எம் சௌந்தரராஜன் அவர்கள் இசை எனும் வானில் தகதகக்கும் சூரியன்....... பட்டொளி வீசும் சூரியபகவான் ........
    காலத்தை வென்றவர் ........காலங்கள் பல கடந்தும் இசை ரசிகர்களின் நெஞ்சத்தில் பசுமையான நினைவுகளாக இசை தெய்வமாக வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்.........❤❤❤

  • @manikandanrajangom4863
    @manikandanrajangom4863 Před 3 lety +25

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள். டி.எம்.எஸ்-சுசிலா.தெய்வீக பாடகர்கள்.

  • @nalaiyaudhayam
    @nalaiyaudhayam Před rokem +23

    எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் விசேஷங்களிலும் இவர்கள் பாடல்கள் இல்லாத ஒன்று இல்லை🙏🙏🙏

  • @ramalingams6880
    @ramalingams6880 Před 4 lety +19

    மறக்கமுடியாத பாடல்கள் டிஎம்எஸ் பாடல்கள் அனைத்தும் அருமை

  • @ssingaraj456
    @ssingaraj456 Před rokem +33

    தெய்வ பாடகர் இனிமேல் இப்படி ஒரு தமிழ் பாடகர் கிடைப்பது கடினம்.

  • @chinnathambielangen9735
    @chinnathambielangen9735 Před rokem +8

    அண்ணன் டி எம் எஸ் அவர்கள்
    கடவுள் கொடுத்த வரம்
    இவர் போன்ற தெய்வ பாடகர்கள்
    கிடைப்பது அரிது அரிது
    ஓங்குக அண்ணாரின் புகழ்

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Před 2 lety +18

    இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ் இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயிலுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக

  • @rajakili9500
    @rajakili9500 Před rokem +5

    உடலை உலுக்கி காமத்தை தூண்டும் பாடல் சாக்கடையில் விழுந்த பழம் நெஞ்சத்தை உறுக்கி மனதை தூய்மைபடுத்தி உண்மையான அன்பை வெளிபடுத்தி பாசத்தை தூண்டும் பாடல் பாலில் விழுந்த பழம் குடிப்பதற்கும்

  • @emgeeyarponni4969
    @emgeeyarponni4969 Před 2 lety +5

    அய்யா நீங்க தான் கடவுள் அய்யா நீங்க இல்லை என்று நானும் இல்லை அய்யா வாழ்க

  • @emgeeyarponni4969
    @emgeeyarponni4969 Před 2 lety +12

    டி எம் எஸ் அய்யா இனி யாரும் வர பேவதுல்லை அய்யா தெய்வம் நீ அய்யா

  • @lazara5583
    @lazara5583 Před 4 lety +10

    Tms great இந்த உலகிலேயே அவர் போல் பாட யாரும் இல்லை the world of tms

  • @lakshmanakumarthuthikulam3427

    Tms ரசிகன் என்பதில் எனக்கு கர்வம் உள்ளது

  • @knatarajan8081
    @knatarajan8081 Před 3 lety +7

    நீங்கள் விட்டுச்சென்ற காலத்தில் உங்கள் பாடலைடலைக் கேட்டு மகிழ்கிறோம்.

  • @selvaranihari5328
    @selvaranihari5328 Před 3 lety +25

    தானும் ரசித்து நம்மையும் ரசிக்க வைக்கிறார். T m. S great.

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Před 2 lety +3

    எட்டுக் கட்டை ராகத்திலே எட்டுத்திசை கட்டிப்போட்ட ஆசை ராசாவே பட்டுக் கோட்டையாரும் வந்துபோனார் இந்த மண்ணிலே அடியேனும் வார்த்தை உண்டு சொல்லிச்செல்ல எத்தனையோ ஆசை நெஞ்சிலே

  • @manokaranmanokaran5698
    @manokaranmanokaran5698 Před 4 lety +9

    பல குரல் மன்னன். ஒவ்வொரு நடிகர்களுக்கும் அவர்கள் குரலில் பாடும் மா பாடகர்.அவர் இறந்தாலும் அவர் குரலுக்கு மரணமே இல்லை இல்லை !

  • @muthurajmuthuraj6504
    @muthurajmuthuraj6504 Před 3 lety +55

    உங்கள் குரல்கள் எங்க வாழ் நாட்களில் ஒலிக்கிறது இதை விட பெரிய புகழ் யாருமே அடைய முடியாது

  • @vijayakumarvk5242
    @vijayakumarvk5242 Před 3 lety +9

    கடவுள் மனிதனாகத்தான் பிறந்தார் இசைக் கடவுளாக TM S அவர்கள் உருவில்

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 Před 3 lety +36

    தெய்வீக சக்தி வாய்ந்த குரல் வளம் பெற்றது. கடவுள் செயல்.நன்றி

  • @revdevaneyanisaackanmani2322

    மறக்க இயலாத அருமையான குரல் என்ன ஒரு பாவம் ஒரு அழுத்தம் உயிரோட்டம் MAY GOD BLESS HIM EVER

  • @rsrajan1410
    @rsrajan1410 Před 2 lety +5

    ஒரு தமிழன்
    உலகிலே ஈடு இணையற்ற தமிழில்
    உரிய சரியான உச்சரிப்பில் தமிழனே தமிழ் பாலை குடித்ததுபோல ஒலித்ததுதான்
    அந்த ஒலிக்கே உணர்வு தந்து
    ஒலித்ததுதான் அழகிய தமிழுக்கு இனிமை சேர்த்துக்கொண்டதுதான்
    தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்றார்கள் அதனால்தான்
    இவர் வழி ஒலி அலைபோல் எங்கும் காணோம் என்பார்கள் இதை தான்
    நிஜத்தில் இவரின் குரல் ஒலி போல்
    இதுவரை கிடைக்க வே இல்லை...
    இப்படிக்கு R. செந்தரராஜன்
    கம்மா ரப்பாளையம்.

  • @manig.v.m8389
    @manig.v.m8389 Před 5 lety +11

    டிஎம்எஸ் ஐயாவோட குரலுக்கு தமிழ் மக்கள் அனைவரும் அடிமை அதில் நானும் ஒருவன் இவரைப் பற்றி சொல்வதற்கு வார்த்தையே இல்லை தினம் ஒரு நாளாவது இவருடைய பாடலைக் கேட்டு விடுவேன்

  • @raveendranm569
    @raveendranm569 Před rokem +8

    மிகவும் அருமை அருமையான பதிவு அருமையான பாடல் மிகவும் அருமை அருமையான குரல் வளம்t.m.sஅவர்கள்காலத்தால்அழியாதகாவியம்

  • @krishnamoorthy-xh2or
    @krishnamoorthy-xh2or Před rokem +61

    இப்படி ஒரு பாடகரை தமிழ் நாடு பெற்றது தமிழ்
    மக்கள் செய்த தவம்.

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Před 2 lety +4

    தாளத்தை சேராது போகாது எந்தன் பாடல்தான் இசைராகத்தை தீண்டாது ஓயாது எந்தன் பூபாலந்தான் அடியேன் ஈசன் அசையாது நின்றால் சுழலாது இந்த பூகோளம்தான் இதுவரை ஆடாத கால்களும் ஆடத்தான் வேண்டும் என்னுள்எழும் அந்த வேகம்தான் நானும் வாழ்ந்தாகவேண்டும் தமிழ் வாழத்தான் விண்ணில் எழுந்து மண்ணில் இறங்கட்டும்எங்கும்உயிர்கள் இசை மழையில் நனைந்து மகிழ்ச்சி பொங்கட்டும்

  • @rajakili9500
    @rajakili9500 Před rokem +29

    இது போன்ற மனதை மகிழ வைக்கும் குரல் வளம் கொண்ட பாடலை பாட இன்றய இளய சமுதாயத்தில் யாரும் இல்லை🎉❤

    • @jamalmoideen7535
      @jamalmoideen7535 Před měsícem

      A Legend melodious singer , no comparison to him, Born to sing, and make others enjoy his melody, he's nit a Mountain but Mount Everest in music world...Long live his same and God's blessings be on his soul for eternal peace...

    • @jamalmoideen7535
      @jamalmoideen7535 Před měsícem

      Not "same", but "fame"

  • @RVRajan
    @RVRajan Před rokem +36

    காலத்தால் அழியாத குரலோசை...

  • @santhisundararajulusanthis1032
    @santhisundararajulusanthis1032 Před 4 měsíci +2

    தெய்வ புகழ்பெற்ற படகர்வாழ்க புகழ்

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 Před 2 měsíci +2

    டிஎம்எஸ், சுசிலா பாடிய பாடல் கள். சூப்பர். அடியேன் ரசிகன் என்பதில் BVJ. பெருமைகொள்கிறேன்.

  • @chandrapriyaguruprasad6005

    ஆஹா அருமையான தமிழ் பாடல்கள்

  • @dummytv7235
    @dummytv7235 Před 3 lety +20

    இசைக்கடவுள் எத்தனை முறைகேட்டாலும் மீண்டும் கேட்கதூண்டும் பாடல்

  • @ramanathanms7655
    @ramanathanms7655 Před 5 měsíci +2

    நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே என்மேனி என்னாகுமோ? பாடல் அருமை பட போய்க் கொண்டுள்ளது சுசீலாம்மா & இசை அரசர் டிஎம்எஸ்.

  • @saukkathali6043
    @saukkathali6043 Před 4 lety +16

    அய்யா நீங்கள் எங்களுக்கு. கிடைத்த. ஒரு பெக்கிஷம். நீங்கள். மறைந்தலும். உங்கள் நினைவுகள். மறைமுடியாது.

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před 3 lety +5

    குரல் அரசர் டி.எம்.எஸ் ஐயா.இசைக்குயில் பி.சுசிலா அம்மா இவர்கள் இருவரும் சேர்ந்து பாடிய பாடல்கள் கேட்க கேட்க என்றும் இனிமை தான்‌ எப்போதும் இளமை தான் கச்சேரிகளில் இவர்களை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சிறப்பான பதிவு ‌நன்றிகள் பல.

  • @maniganeshs2720
    @maniganeshs2720 Před 5 lety +48

    பாட்டும் நீயே. பாவமும் நீயே. தமிழும் நீயே. இசையும் நீயே. இசைக்கடவுளும் நீயே. ஒரு சூரியன். ஒரு நிலவு. ஒரே இசைக் கலைஞன் தமிழில் டி.எம். எஸ். மட்டுமே.

  • @swarnamgopi966
    @swarnamgopi966 Před rokem

    A grate grate grate ever green singer marakkamudiya voice endrendrum nam ninaivil irukirar TMS iya avargal

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 2 lety +3

    ரி .எம். சௌந்தரராஜன் என்ற குரல் கடவுளுக்கு நிச்சயம் சிலை
    வைக்க வேண்டும்

  • @jayanthi3675
    @jayanthi3675 Před rokem +7

    இசையும் பாடலையும் பிரிக்கமுடியாது அதைப் போன்ற பழைய பாடல்களை டிஎம்ஸ் ஜய்யா அவர்களையும் பிரிக்கவே முடியாது

  • @dharmalingamkaruppanan153

    காலத்தால் மனித குலத்துக்கு கடவுள் கொடுத்த பெரும் கொடை TMS. இவர் போன்ற சில பிறப்புகள் வாழ்ந்த காலத்தில் நாம் இருந்ததே சிறப்பு

  • @rajakili9500
    @rajakili9500 Před rokem +7

    மிகமிக அற்புதமான கருத்து உள்ள பாடல் தலைவணங்கி கேட்க வாய்ப்பு தந்த உங்களுககு வணக்கம் வாழ்த்துகள்🙏🇨🇮🌄💯

  • @sraa2468
    @sraa2468 Před rokem +7

    Such beautiful singers TMS n Suseela Amma👍👍

  • @gopinathsantharamkudva4120

    TMS sir is a real stage performer. Look at his command over the language with dictiom, music and god given voice. He is a package entertainer with highest quality singing. Though I dont belong to hos time, i could admirw his quality of ainging and versatility. Pranaams. No words to express his greatness. வாழ்க TMS சார் புகழ்... 💐💐💐

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 Před 2 lety +67

    TMS , susila , janaki , vani yeyaram , srinivas இவர்கள் போல் இன்றும் இல்லை இனிமேலும் யாரும் நிகராக வரமுடியாது , இறைவனிடத்தில் வரம் பெற்ற பாடகர்கள்

    • @RajkumarKumar-eu2gy
      @RajkumarKumar-eu2gy Před rokem

      ?uur rrtrfffc CD fyt😮😢Ee was tortured, 😅😅😅hgHubby 😅😮😮on pp

    • @vijayalaxmi4168
      @vijayalaxmi4168 Před rokem +6

      Including SPB and Yesudass sir.

    • @vijayalaxmi4168
      @vijayalaxmi4168 Před rokem +5

      We are very lucky to be in this era to hear all of them.😊

    • @paransothyparamanandhan738
      @paransothyparamanandhan738 Před rokem +2

      @@vijayalaxmi4168 ஆமாம் நிச்சயமாக இது பொற்காலம் இனிவரும் காலங்களில் அர்த்தம் நாகரீகம் இல்லாத பாடல்கள்?

    • @sathasivamsamayakaruppan8253
      @sathasivamsamayakaruppan8253 Před rokem +3

      இவர்களுக்கு மரணம் இல்லை.

  • @user-eu8wi8fn3m
    @user-eu8wi8fn3m Před 3 měsíci +1

    South Indian singers are the product of vedic literatures.their voices are the manifestation of lord Siva and Parvathy. May god bless them.hari om.

  • @thamaraikannithamaraikanni9995

    Very nice old song miga miga arumai

  • @rajalekshmyramaiyer983
    @rajalekshmyramaiyer983 Před 2 lety +15

    Wonderful. Great TMS. No words. Pranamam. 🙏🙏🙏

  • @success369
    @success369 Před 3 lety +4

    டி.எம்.எஸ் ஐயா அவர்களின் புகழ் பல்லாண்டு வாழ்க..

  • @lakshmananC-ce6xy
    @lakshmananC-ce6xy Před 7 měsíci +2

    Supar.sang.markkamudiyadhu.padal.kalathalazilkka.mudiyathu.sang.supar

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Před 2 lety +1

    பசுமை உண்டு பாசம் உண்டு இறைவன் படைத்த இயற்கை அன்னை மடியிலே அரக்கபறக்க மாற்றிவிட்டார் மனிதரினம் ஆசுவாச அமைதி என்பதில்லையேஅடியேன் அருமை பெருமை அறிவியலின் வடிவிலே ஆகாயத்தை வேண்டி நின்றேன் ஆண்டவனை யான் பெறவே அர்த்தமுள்ள ஆசைகளை அப்படியே விளக்கிச்சொல்ல அன்னைத் தமிழ் மொழியிலே

  • @onairtamiloli4151
    @onairtamiloli4151 Před rokem +16

    என்ன ஒரு ஆனந்தம் நமது TMS ஐயா பாடும்போது!! அருமை 👌👌KVM ஐயா வின் இசை என்ன வென்று சொல்லுவது.. அருமை அருமை 👏👏 மொத்தத்தில் legends.

  • @mindmiracletrainingandther7150

    இவர் குரல் தமிழுக்கு கிடைத்த பெரும் பேறு.,மாற்றி எழுத முடியாது இது அவர் படைத்த வரலாறு.

  • @kousalyam5388
    @kousalyam5388 Před 3 lety +1

    ஐயா உங்கள் புகழ் என்று ம் வாழ்க.

  • @RahulRahul-fn6sm
    @RahulRahul-fn6sm Před 2 lety +5

    Super. My Favourite Singer TM Soundarajan Iyya

  • @padman8687
    @padman8687 Před 2 lety +14

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் ? அவர் தான் The Great TMS

  • @chandrasekhars4599
    @chandrasekhars4599 Před rokem +5

    TMS is unparalleled. Agree- needs to be posthumously given the highest possible award.
    He is blessing!!

  • @sakthiparthi5489
    @sakthiparthi5489 Před rokem +1

    பாட்டும் நீயே பாவமும் நீயே.பதிவிற்க்கு நன்றி.

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Před 2 lety

    நாராயணா என பாராயணம் செய்த தேவாதி தேவருக்கு அடியேனின் வந்தனம் இனி நாளும் நான் எந்திரம் அது இறைவன் என்னும் ஓர் மந்திரம்

  • @duraias6730
    @duraias6730 Před 3 lety +31

    என்றும் இனிமை இளமை TMS அவர்கள் பாடல்கள் நண்பர்களே மருத்துவ குணங்கள் நிறைந்த இனிய பாடல்கள் தந்தவர்களுக்கு நேசம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள் நட்புடன் இசையுடன் LION KING AS DURAI EME EX ARMY 🌟 MAKER'S AND SMULE COVER SINGER ❤️❤️❤️ CONGRATULATIONS MADURAI 14 🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏❤️❤️❤️

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 Před rokem +5

    KV. மஹாதேவன் ஐயா இசையில், எல்லா பாடல்களும் அருமை &இனிமை.

  • @madhumvs2695
    @madhumvs2695 Před rokem +1

    TMS வாழ்க உன் புகழ் என்றும் மறையாது

  • @SivakumarG-ib9hc
    @SivakumarG-ib9hc Před 3 měsíci +1

    முருகன் தமிழகத்திற்கே அற்புதமான குரலுடன் படைக்கப்பட்டவர்தான் டி,எம்,எஸ் தெய்வீகக் குரல் கேட்க கொடுத்து வைத்த குரல்

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Před 2 lety +3

    எனக்குள் வாழும் கவிஞன் அது என்னை ஆளும் இறைவன்

  • @armobiles6972
    @armobiles6972 Před 3 lety +49

    One SUN One MOON
    and One TMS
    said legend MSV
    🙏🙏🙏🙏

  • @narasimhana9507
    @narasimhana9507 Před rokem +2

    எந்த நேரத்திலும் கேட்க நல்ல பாடல்

  • @vyluruilavarasi6997
    @vyluruilavarasi6997 Před 6 měsíci +1

    பௌர்ணமி கடல்
    அலைகள் ஓங்கி வீசுவது போல Tms, and
    P. Suseela குரல்கள்
    தேனை அள்ளி ழ
    வீசுகின்றன,.........❤❤❤

  • @vs1627
    @vs1627 Před 2 lety +6

    Great mamaji K V Mahadevan 's lovely ever green compositions .....Great singers TMS & P SUSEELA

  • @srini3869
    @srini3869 Před 3 lety +108

    We strongly recommend India's Highest civilian award Bharatratna to Gana Kokila, Gaana Saraswathi P Susheelamma who have dedicated more than 60 years to Indian Music and rendered more than 50000 songs in 12 Indian languages. Guinness Book of World Records have recognized and awarded her for performing highest number of songs by any female. She is the first recipient of National Film Award for Best Playback Singer from Government of India in 1969 (She has won 5 National Awards till date) . She is considered one of the Rich Voice Singers whose pronunciation of syllables are very clear and precise in all the languages she sang. The Government should recognize and honor them when the Legends are ALIVE. How many of them agree with this and let this message reach the Modi Govt. If you agree LIKE IT.

  • @sssvragam
    @sssvragam Před 2 lety +2

    அற்புதம் ஐயா

  • @sakthiparthi5489
    @sakthiparthi5489 Před rokem +1

    பாவத்துடன் பாடக்குடியவர்.வரிகளை உணர்ந்து பாடக்குடியவர்.

  • @venkatesans8971
    @venkatesans8971 Před 3 lety +8

    Always👍 TMS and susila 🎵 songs all very very super

  • @Johnshahul
    @Johnshahul Před rokem +4

    The greatest singer ever born to sing Tamil as Tamil is the TMS in his sweetest beautiful voice, he himself is the only match no one else. Long live his fame and his songs dear to our hearts!

  • @rajendtt
    @rajendtt Před rokem +2

    Treasure hunt. தெய்வீக பாடகர் TMS மற்றும் சுசீலா அம்மா அவர்களின் ராக மழையில் நேரில் நனைந்த உணர்வு..காலத்தால் அழியாத பொக்கிஷங்கள்.

  • @umavathys4986
    @umavathys4986 Před 7 měsíci +1

    சொல்வதற்கு வார்த்தைகளும் இல்லை அவர்கள் புகழ் பாட வயதும் பத்தாது ஒவ்வொறு தடவையும் எப்படி இப்படி எல்லாம் பாடவும் நடிக்கவும் முடியும் என ஆச்சரியபடவைக்கின்றது ❤😂❤

  • @diravidanbk3879
    @diravidanbk3879 Před 3 lety +17

    மலரும் நினைவுகள்
    மறக்க முடியாத பாடல் வரிகள் மற்றற்ற மகிழ்ச்சியில் மன மயக்கம் கொண்டேன்.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Před rokem +3

    K.V.MAHADEVAN அய்யா 🙏புகழேந்தி அய்யா 🙏👏👏👏🙏T.M.S ஐயா அவர்கள்🙏.🙏 அம்மா P.Susheela🙏

  • @ramprasads3591
    @ramprasads3591 Před rokem

    எம்.எஸ்.வி.....கே.வி.எம்...இவர்களை போல இனி எந்த காலத்திலும் ஒருவர் பிறந்து வரமுடியாது.....

  • @sundarakumarsundarakumar7255

    Tms
    போல இனிமேலும்
    பாட பொறந்து தான்
    வரனும்

  • @goldnraindropsdev6865
    @goldnraindropsdev6865 Před rokem +7

    A true legend. The evergreen and immortal TMS Sir. What a voice,.!!!
    Forceful, powerful...and yet so romantic...He could give any actor including today's his voice and it would definitely worth their lip sync....
    Truly a legend....

  • @VelMurugan-ww6dx
    @VelMurugan-ww6dx Před 2 lety +3

    அருமையான குரல் வளம்.

  • @kannansword...2349
    @kannansword...2349 Před 2 lety

    thottal mannum ponnagume ..tms ayya dance step mass super

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 Před 2 měsíci

    TMS. SUSILA குரல் தெய்வீகமாக .உள்ள வை.தமிழ் உள்ள வரை நிலைத்து நிற்கும். கோடி. கோடி வாழ்த்துக்கள். புங்கா பிவி ஜெயன். அய்யர், எமனேஸ்வரம்.,

  • @mkmani6404
    @mkmani6404 Před 3 lety +4

    அருமையான வரிகள் இனிமையான குரல் இது போன்ற கூட்டணி இந்த யுகத்தில் அமையாது

  • @gowriveeraragavan6023
    @gowriveeraragavan6023 Před rokem +21

    என் தலைவர் டிம்ஸ் போல இந்த பூமியில் சூப்பரான பாட க ர் யாரும் பிறக்கபோவது ம் இல்லை. என்ன ஒரு ஜாலியா பாடுகிறார் சூப்பர். அவர் இந்த பூமியில் நமக்காக கிடைத்த வைரம், பொக்கிஷம். காணொளி காட்சிக்கு நன்றி.

  • @sivanmani8229
    @sivanmani8229 Před rokem

    எம்ஜீஆர்சிவாஜீபாடல்கள்என்றால்அதுநம்முடைய...டிஎம்எஸ்தான்🙏👍

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 Před 2 měsíci +2

    ஐயா.டிஎம்எஸ், சுசிலா பாடிய பாடல் களுக்கு வணங்கி மகிழ்வாராம் பலர்.பலர்,உமர்.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před 3 lety +20

    எத்தனை பாடகர் இருந்தாலும்
    TMS ❤️ யை போல் பாடகர் இல்லை

  • @panneerselvamnatesapillai2036

    கே வி எம் அவர்கள் அமைதியாக ரசிக்கின்றார். அந்தக் காலம் இசையுலகின் பொற்காலம்.

  • @nalaiyaudhayam
    @nalaiyaudhayam Před rokem

    இது இரண்டும் தெய்வங்களின் குரல்வளம்

  • @hajiabdulla5077
    @hajiabdulla5077 Před 4 lety

    வரும் தமிழ் சமுதாயத்துக்கு பாடலாசிரியர் இசைங்ஞர் பாடகர் பாடகி நடிகர் நடிகை என பல முகம் ஒருமுகமாக 1950 டு l980 (30)வருட முத்தமிழ் இசை குழுமம் குடி கொண்ட தமிழகம் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்கதமிழ்

  • @pushparajm1314
    @pushparajm1314 Před 5 lety +12

    என் தாய் தமிழுக்கு பெருமை சேர்த்த இந்த இருவரை என் இதயம் இறக்கும் வரை மறக்க மாட்டேன். நன்றி.மு.புஷ்பராசன், பெங்களூர்.