நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ..! | Bharathi Baskar Wonderful Speech | Tamizhi Vision | 2022 |

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ..! | Bharathi Baskar Wonderful Speech | Tamizhi Vision | 2022 |
    #TamilMotivationalSpeech​ #BharathiBaskar

Komentáře • 94

  • @g.kumaresan5596
    @g.kumaresan5596 Před rokem +3

    மதிப்பு மிக்க பாரதி பாஸ்கர் அவர்களே வாழ்த்துக்கள் உங்கள் அறிவாலும் ஆற்றலாம் உயிருக்கு மேலான தமிழிலாம் மக்களுக்கு உற்ச்சாகத்தை ஊட்டுங்கள்.வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 . G குமரேசன். Ex. M. C இந்திய தேசிய காங்கிரஸ்

  • @nagaranishanthanam7830
    @nagaranishanthanam7830 Před rokem +6

    உங்கள் ஆயுள் நீடிக்கப்பட்டது இறைவனுடைய ஆதினத்தில் எழுதப்பட்டாயிற்று மேடம்

  • @kumarappanarumugam2667
    @kumarappanarumugam2667 Před rokem +4

    நல்ல பேச்சு ,மகளே நீ வாழ்க

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg Před rokem +4

    சொத்துக்கள் பல சேர்த்து வாழ்வாரே உயரவர் , உயர்வும் அடைவார் எந்நாளும் இந்நாட்டில் பிரிதாரெல்லாம் , அறிவில் சிறந்தவராயினும் , திறமைஇருந்தாலும் அச்சொத்துகள் இம்மியளவே கூட இல்லைஎன்றால் அவர் எப்போதும் தாழ்வாங்கு தாழ்ந்தே நடமாட வேண்டும் .

  • @venkateshdayalan1162
    @venkateshdayalan1162 Před 23 dny

    Nandri Amma!!

  • @thamizini7801
    @thamizini7801 Před rokem +4

    அருமையான அனுபவ பதிவுகள் அம்மா 👌🙏🙏🙏🙏🙏அருமை 👌அருமை 👌👌👌👌

  • @krishnanm2100
    @krishnanm2100 Před rokem +1

    பாரதி பாஸ்கர் மேடம் தங்கள் உடல் நலம் தேறி நல்ல பேச்சு பேசி எங்களை மகிழ்ச்சி அடைய செய்தீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @savi9051
    @savi9051 Před rokem +15

    தொடர்ந்து நோயால் அவதிப்படுபவர்களை எழுப்பும் விதமாக இப்படி உரையாற்றுங்கள் தாயே!💐🌷🌹🌻🌸🌺

  • @pragathishassociates1988

    மீசையில்லா பாரதி வாழ வேண்டும், பல்லாண்டுகாலம்

  • @mightguy7819
    @mightguy7819 Před rokem +2

    Thank God. He gave you back to us mam🙏🙏🙏❤️❤️❤️

  • @rajalakshmisrinivasan1395

    நல்ல பதிவு. Inspired me.

  • @selvaranirajan6379
    @selvaranirajan6379 Před rokem +1

    Spr speech mam...I really love you mam.....vazhthukkal..

  • @geetharthanmanohari9179
    @geetharthanmanohari9179 Před rokem +1

    Amma unnudaiya speech romba arumai ne palandu nalla udal arogykiyamudan vazha vendum yennudaya vazhthukal

  • @srinivasan00
    @srinivasan00 Před 9 měsíci

    Thank you mam

  • @mohanjanakiraman1741
    @mohanjanakiraman1741 Před rokem +1

    For those lonely, quiet moments when you need to drown out the noise of the day-to-day and focus your mind on something profound, listen to this speech ; I was truly stunned

  • @cutehearts3964
    @cutehearts3964 Před rokem +1

    God bless you more and more amma

  • @Nanda-ig1eb
    @Nanda-ig1eb Před 4 měsíci

    Kamal Adam mahanathi

  • @drgovindaraju4041
    @drgovindaraju4041 Před rokem

    அருமை.உற்சாகமூட்டும் வார்த்தைகள்.

  • @muthukrishnanr9409
    @muthukrishnanr9409 Před rokem +1

    Really inspiring
    God bless you and your family members

  • @saranyanarmatha975
    @saranyanarmatha975 Před rokem

    Akka unga speech motivationala irruku👌👌

  • @pragathishassociates1988

    அக்காவுக்கு வாழ்த்துகள், ரஜினியின் டயலாக்கில்லை. மகாநதி படத்தில் தாங்க

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 Před 3 měsíci

    அம்மா தாயே பாரதியார்❤ பாரதி பாஸ்கர் தாயே பாரதியார் பாடல்கள் பாடங்கள் 1987. தற்பொழுது பள்ளிகூடங்களில் பாட புத்தகங்களில் ஏன் இவர்கள் இடம் பெற இல்லை என்று சிந்தித்து பார்க்க வேண்டும் என்று கூறி வணங்குகிறேன் நன்றிகள் ஜெய்ஹிந்த் ஜெய்பாரத் வாழ்க வளர்க அநீதிகள் நீதிகள் ஆண்டவனின் இருகண்கள் அநீதிகள் செயல்படும் நீதிகள் தோற்காது காரணம் எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (அறிது) காரணம் அரசியல்வாதிகளிடம் சுகாதரத்திற்காக போராடும் ஒரு அரசியல் தலைவனிடம் 17 சதவிகிதம் மாசு உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் போராடுகின்றீரே 24 சதவிகிதம் மாசு உள்ள ஆவடியில் நீஙகள் ஏன் போராட கூடாது என்று ஓர் அரசியல்வாதியிடம் ஏன் எதற்கு எப்படி என்றோ கேள்விக்கு என்ன பதில் என்று ஒரு நல்லவன் கேள்வி கேட்டால் அந்த நல்லவனை சோதிக்கும் அரசியல்வாதிகள் மக்களால் தண்டிக்கபட வேண்டும் வாய்மையே வெல்லும் அன்பேசிவம் ❤

  • @kajamydeen8124
    @kajamydeen8124 Před rokem

    Really good speach... sensitive think very nice and nothing word for explain it...

  • @hemalatha41
    @hemalatha41 Před rokem +1

    Beautiful message ❤

  • @sakthivelsellaperumal4750

    God Bless you Mam, Take care your health Mam.

  • @v.navaneethakrishnanv.nava929

    Super speech

  • @arunar4699
    @arunar4699 Před 11 měsíci

    👍

  • @mastergkandthirukkural9340

    Very nice mam

  • @revathins9628
    @revathins9628 Před rokem

    Arpuhamana speech.

  • @sivakumar-uz8ms
    @sivakumar-uz8ms Před rokem +1

    Nice speech sister.

  • @kumar.mkumar.m866
    @kumar.mkumar.m866 Před rokem +1

    Super mam

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 Před rokem

    Beautiful message

  • @vanithak6495
    @vanithak6495 Před rokem

    Beautiful message..

  • @gracelineflorence6549

    May God bless you Mam 👌👌

  • @vijaycardvijaycardpmk165

    Mam u r admit hospital .I pray God mam.returan and tell u r speak happy.u live long life

  • @gunasuntharisunthari3333

    This is valviyal.

  • @vimalaram9523
    @vimalaram9523 Před rokem

    🙏🙏🙏

  • @gvrssanthanam9887
    @gvrssanthanam9887 Před rokem

    தீர்க்கஆயுஷ்மான் பவா

  • @davidsamuelrajan8673
    @davidsamuelrajan8673 Před rokem

    👏👏👏🤝🤝🤝💐💐💐🙏

  • @gomathi7578
    @gomathi7578 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sheilajohn5489
    @sheilajohn5489 Před rokem +3

    Grace be into you and peace from God our Father, and from the Lord Jesus Christ. Blessed be God, even the the Father of our Lord Jesus Christ, the Father of mercies, and the God of all comfort: Who comfort us in all tribulation, that we may be able to comfort them which are in any trouble, by the comfort wherewith we ourselves are comforted of God. 2 Corinthians 1: 2-4 ( Holy Bible)
    The grace of our Lord Jesus Christ be with you. 1 Corinthians 16:23
    Excellent speech, Madam.

  • @balamuruganbalamurugan3196

  • @kavyamagudeshvari7731

    Neenga thungitu irunthavargala elupi vitrukunga.ellarum mulichurupanga mam.nandrigal solli irupanga.love you nu solli irupanga.na daily um e husband kita love you ten times solliruvan . marriage agi 6 years aguthu.nanga kadisi varai ipadi eh sella vendum endru kadavulai vendikolgiren

  • @g.kumaresan5596
    @g.kumaresan5596 Před rokem

    ரஜினி படத்தில் இல்லை கமல் நடித்த மகாநதி என்ற படத்தில் வரும் வசனம். நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கு இரை என பின் வாழும் பல வேடிக்கை மனிதர் போல் வீழ்வோன் என நினைத்தாயே இனி என்னை புதிய உயிரயாக்கி மதிதன்னை மிக பெரிது செய்து என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச்செய்வாய் என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச்செய்வாய் . G. குமரேசன். Ex. M. C இந்திய தேசிய காங்கிரஸ்

  • @krishnakumarsampath513

    Mokka speech.

  • @sivasubramanian521
    @sivasubramanian521 Před rokem

    நான் சங்கியாகி விட்டேன் என அறிவாயோ