நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ / பாரதியார் கவிதைகள் விளக்கம் / Bharathiyaar / நுண்துதுமி

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #bharathi #bharathiyaar
    நீங்கள் எத்தனையோ கவிதைகளை வாசித்து இருக்கலாம் ஆனால் இந்தக்கவிதையை வாசித்த பின்பு உங்களுக்குள் நிச்சயமாக ஒரு எழுச்சி என்பது உண்டாகியே தீரும். எப்படி தேசிய கீதம் கேட்கும் போது ஒருவித எழுச்சி நமது அனைவரின் மனதிலும் ஏற்படுமோ அத்தகைய எழுச்சி அது.
    ஏதோ பிறந்து விட்டோம் நாம் உயிர்வாழ உணவு தேவை என உணவுக்காக தேடி அலைந்து திரிந்து , பொழுது போகாமல் வெறும் கதைகளை பேசி காலம் கழித்து , நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என நிகழ்வுகளால் மனம் நொந்து, நாமே நன்றாக இல்லை பிறர் மட்டும் எப்படி சந்தோசமாக இருக்கலாம் என பிறருக்கு தீங்கான செயல்கள் செய்து, வழக்கம் போல நரை விழுந்து இறக்கும் பேதை மனிதர்களை போல இறந்துவிட கூடாது என வலியுறுத்துகிறார் பாரதியார். அதேபோல நான் சில வரங்கள் கேட்கிறேன், என்னுடைய தீய செயல்களினால் விளைந்தவை என்னை வந்து தாக்காமல், எனக்கு புதிய உயிரினை அளித்து, தெளிவான சிந்தனையை கொடுத்து சந்தோசமாக இருக்க செய்வாய் என வேண்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
    இந்த கவிதையை படிப்போர் ஒவ்வொருவோர் மனதிலும் புதிய எழுச்சியை உண்டாக்கி “நாம் எப்படி பயனுள்ள ஓர் உயிராக வாழவேண்டும்” என உணர்த்துவதாக அமைந்துள்ளது இப்பாடல்.
    சமூகத்தின் அவலத்தை கண்டு பாரதி கோவப்பட்டதை போல இன்றைய இளைஞர்கள் கோவப்படவில்லை, சகித்துக்கொண்டுள்ளனர் என்பதே உண்மை. பாரதி நம் மனதில் என்றும் இருக்க வேண்டிய “தீ”.
    அநீதியை கண்டு கோவப்படு!
    -------------------------------------------------------------
    Background Music Credit's
    youtube.com
    ***********************************************
    #தேடி
    #தேடிச்சோறு
    #பாரதியார் #கவிதை
    #பாரதியார்கவிதை
    #பாரதியார்பாடல்கள்
    #பாரதிகவிதை
    #பாரதிபாடல்
    #பாரதியார்_பாடல்கள்விளக்கம்
    #பாரதியார்_பாடல்கள்_விளக்கம்
    #பாரதியார்_கவிதைகள்விளக்கம்
    #பாரதியார்_கவிதைகள்_விளக்கம்
    #bharathiyaar
    #bharathi
    #Bharathiyaar
    #Bharathi
    #bharathiyaar_kavithai
    #bharathi_kavithai
    #Bharathiyaar_kavithai
    #Bharathi_kavithai
    #bharathiyaar_kavithaigal
    #bharathi_kavithaigal
    #Bharathiyaar_kavithaigal
    #Bharathi_kavithaigal
    #bharathiyaar_kavithaigal_explain
    #bharathi_kavithaigal_explain
    #Bharathiyaar_kavithaigal_explain
    #Bharathi_kavithaigal_explain
    #bharathiyaar_paadalgal_explain
    #bharathi_paadalgal_explain
    #Bharathiyaar_paadalgal_explain
    #Bharathi_paadalgal_explain
    #bharathi
    #bharathiyaar_whatsupstatus
    #bharathi_status
    #Bharathiyaar_whatsupstatus
    #Bharathi_status
    ***********************************************
    This channel does not promote or
    encourage any illegal activities
    All contents provided by this channel for
    GENERAL AND
    EDUCATIONAL PURPOSE ONLY
    Copyright disclaimer
    under section 107 of the copyright act 1976, allowance is made for
    "fair use policy" for purposes such as criticism, comment, news reporting, teaching, Scholarship and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fare use.
    ***********************************************
    MY BLOG: www.blogger.co...
    MY INSTA ID:
    www.instagram....
    MY FB ID:
    / about
    MY TWITTER ID:
    lQ...
    பிரதிலிபியில்
    எனது கதை கட்டுரைகள் :
    tamil.pratilip...
    Telegram Group Link :
    t.me/joinchat/...
    ANCHOR FM LINK:
    anchor.fm/nunt...
    ***********************************************
    nunthuthumi@gmail.com
    காணொளி வெளியான தேதி : 11.12.2022
    ***********************************************

Komentáře • 8

  • @vigneshkani5899
    @vigneshkani5899 Před rokem +2

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻அருமை அருமை மிகவும் அருமை தோழரே 🍎🍊🍌🥭🍒🫐🥥🍍🍓🍊🍌🍉🍈🍓🍈🥭🍉🍎🍇🫐🍒🥭🍌🍐🍈🍉

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 Před rokem +2

    இந்நாளில் பதிவிட்து சிறப்பு சகோ 👍
    அருமையான பதிவு 🌷🌷
    நன்றி 🤝

  • @ramasamykpr9017
    @ramasamykpr9017 Před rokem +1

    பாரதி‌ நினைத்தாலே மெய் சிலிர்க்கும்

  • @raki2454
    @raki2454 Před rokem +3

    Thanks bro .✌
    Romba naal kaathirundhen.