பூர்வீகச் சொத்தின் வருமானத்திலிருந்து ஒரு சொத்து வாங்கியதை நிரூபிக்க அடிப்படை கூறுகள் என்ன?

Sdílet
Vložit
  • čas přidán 1. 05. 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ39921oIxMzVl
    தொடர்புக்கு :-
    (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
    .......................................................
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    சி. அர்ச்சனாதேவி, அட்வகேட் செல் - 9597813018
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ...........................................................................
    ##ancestralproperty
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralpropertytamil
    #limitationact1963
    #specificreliefact
    #registrationact
    #legalpossession
    #patta
    #pattatamil
    #permissivepossession
    #adversepossessiontamil
    #pattanametransfer
    #pattachange
    #declarationsuit
    #transferofpropertyacttamil
    #hindusuccessionacttamil
    #hindusuccessionacttamil
    #jointfamily
    #jointfamilyproperty
    #commonproperty
    #kartha
    #karthatamil
    #civilsuit
    #claimpetition
    #civilprocedurecodetamil
    #specificreliefacttamil
    #specificperformance
    #specificperformancetamil
    #specificperformancesuit
    #indiancontractact1872
    #saledeed
    #executionpetition
    #delivery
    #finaldecree
    #partitionsuit
    #partitionact
    #partition
    #civilsuit
    #transferofpropertyact
    #saledeed
    #hindumarriageact
    #divorce
    #divorcepetition
    #childcustody
    #domesticviolenceact
    #dowryprohibitionact
    #indianmarriageact
    #ancestralproperty
    #saledeed
    #registrationact
    #legalpossession
    #adversepossession
    #legalpossession
    #patta
    #pattatamil
    #permissivepossession
    #adversepossessiontamil
    #pattanametransfer
    #pattachange
    #declarationsuit
    #transferofpropertyact
    MADRAS HIGH COURT
    DATED: 19.3.2015
    JUSTICE S.NAGAMUTHU
    S.A.No.781 of 2013
    Renuga And Dhanesh Vs. K.G.Chandran And R.Thulasimani
    பூர்வீகச் சொத்தை விற்று அதன்மூலம் கிடைக்கப்பெற்ற வர்மானத்திருந்து சொத்து குடும்ப உறுப்பினர் ஒருவர் பெயருக்கு வாங்கப்பட்டது என்று கூறி கட்சி செய்யும் நபர், கூட்டுக் குடும்பம் ஒன்று இருந்தது என்பதையும், அந்த குடும்பத்திற்கு பூர்வீகச் சொத்து இருந்தது என்பதையும், அதன்மூலம் வருமானம் வந்தது என்பதையும் ஆதாரங்களோடு நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அந்த நிரூபிக்கும் சுமை அவருக்கே உண்டு.
    கூட்டுக் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பெயரில் வாங்கப்பட்டிருக்கும் சொத்தானது கூட்டுக் குடும்ப சொத்தின் வருமானத்திலிருந்து வாங்கப்பட்டதாக கருதப்படுவதற்கு இரண்டு அடிப்படைக் கூறுகள் இருக்க வேண்டும்.
    முதலாவது கூட்டுக் குடும்பம் இருந்ததை நிரூபிக்க வேண்டும்
    இரண்டாவது கூட்டுக் குடும்பத்திற்கு சொத்து இருந்தது, அதன்மூலம் உபரி வருமானம் வந்தது என்பதையும் நிரூபிக்க வேண்டும்
    மேற்கண்ட இரண்டையும் நிரூபித்தால் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெயரில் வாங்கப்பட்ட சொத்தையும் கூட்டுக் குடும்ப சொத்தாக அனுமானிக்கலாம். மற்றப்படி முடியாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Komentáře • 5

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq Před 3 měsíci

    அருமை அருமை அண்ணா நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @sridhara.m7054
    @sridhara.m7054 Před 3 měsíci

    அருமையான விளக்கம் சீனியர்

  • @gopalkrishnan6345
    @gopalkrishnan6345 Před 3 měsíci

    thank you sir

  • @KanimozhiVelmurugan-vn2rj
    @KanimozhiVelmurugan-vn2rj Před 3 měsíci

    Super sir

  • @K7edits2011
    @K7edits2011 Před 2 měsíci

    பணம் பலம் இல்லாதவர்கள் என்ன செய்யனும் அண்ணா 😢