Onna Irukka Kathukanum | 1992 | Sivakumar | Tamil Super Hit Full Movie | Bicstol...

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • Onna Irukka Kathukanum | 1992 | Sivakumar | Tamil Super Hit Full Movie | Bicstol.
    #OnnaIrukkaKathukanum #sivakumar #Manorama #tamilfullmovie #fullmovie #movie
    Onna Irukka Kathukanum is a 1992 Indian Tamil language comedy drama film directed by V. Sekhar. The film stars Sivakumar, while an ensemble supporting cast includes Manorama, Vinu Chakravarthy, Goundamani, Senthil, S. S. Chandran, Charle, Kovai Sarala, Supergood Kannan and Jeeva, amongst others. It was released on 20 November 1992.
    Other Channel Video Link Subscribe the Channel :
    1: • Video
    Directed by : V. Sekhar
    Written by : V. Sekhar
    Produced by : C. Kannappan
    S. S. Durairaju
    S. Tamilselvi
    R. Vijay
    Starring : Sivakumar
    Cinematography : G. Rajendran
    Edited by : A. P. Manivannan
    Music by : Ilaiyaraaja
    Production
    company : Thiruvalluvar Kalaikoodam
    Release date : 20 November 1992
    Song List :
    01 Manusanai Theru Theruvaa : 12:22
    Singer : Gangai Amaran
    02 Naalai Thalaivan : 34:38
    Singer : Mano
    03 Samaththuvam Intha : 56:55
    Singer : Malaysia Vasudevan, Kovai Soundarajan, Krishnamoorthy
    04 Eyzhu Malai Saami : 1:43:21
    Singer : Gangai Amaran, Malaysia Vasudevan, T.S.Raghavendra, Deepan
    Chakravarthy
    05 Kaththukkanum Kaththukkanum : 2:09:58
    Singer : Malaysia Vasudevan, Sunandha, Sundarrajan, T.S. Raghavendra

Komentáře • 119

  • @jameenm1465
    @jameenm1465 Před měsícem +41

    2024 ஆம் ஆண்டு தான் இந்த திரை காவியத்தை பார்க்கிறேன் அருமை அருமை

  • @KARtHIK-fl6dx
    @KARtHIK-fl6dx Před měsícem +40

    இந்த படத்தோட கதாநாயகன் கவுண்ட மணிதான்

  • @siva7687
    @siva7687 Před měsícem +24

    கௌண்டர் மணி நடிப்பு ஆஸ்கார் லெவல்

  • @user-gi6hl8wp4h
    @user-gi6hl8wp4h Před 10 měsíci +22

    அற்புதமான திரை காவியம் இயக்குனர் சேகர் அவர்கள் மிகப்பெரிய ஒரு படைப்பாளி👍🏻👍🏻👍🏻

  • @selvarajselvaraj8924
    @selvarajselvaraj8924 Před 11 měsíci +38

    அருமையான. படம் சானாதனம் சமாதானம் சமூகநிதி மை பற்றி மிக தெளிவாக சொல்லி இருக்கிறார் டைரக்டர் வி சேகர் ❤❤❤

  • @RaviT-gz7lt
    @RaviT-gz7lt Před 8 měsíci +149

    2024 il parpargal yaaru

  • @arulrajgnanaprakasam9005
    @arulrajgnanaprakasam9005 Před měsícem +8

    மாணவர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம்.... அருமையான கதையம்சம்....

  • @jothibasuam8396
    @jothibasuam8396 Před 9 měsíci +9

    ஏற்ற தாழ்வு மனப்பான்மையை தகர்த்து அனைவரும் சமம் சிறப்பு திரைப்படம்

  • @selvarajselvaraj8924
    @selvarajselvaraj8924 Před 11 měsíci +22

    நாட்டில் எந்த சர்வாதிகாரி முடிவும் இதுதான்😅😅😅

  • @swathiradha6905
    @swathiradha6905 Před měsícem +4

    அருமையான திரைப்படம் நல்ல உச்சரிப்பு எதார்த்தம் நல்ல கதை நகர்வு அவரவர் கதாபாத்திரம் நல்ல நடிப்பு தேவையான இடத்தில் இசை இடம் நகராமல் பார்க்க நல்ல கதை அம்சம் மொத்தத்தில் அற்புதம்.

  • @DenzelCarter323
    @DenzelCarter323 Před 11 měsíci +48

    Goundamani and Senthil always been a backbone of V.Shekar movies.

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 Před rokem +34

    அர்த்தமுள்ள அற்புதமான திரைப்படம்

  • @BabuBabu-b6u
    @BabuBabu-b6u Před měsícem +3

    ஏற்ற தாழ்வு இங்கே தான் இருக்கு
    கவுண்டமணி மட்டும் நடிகர் இல்ல
    எல்லாருமே நடிகர்கள் தான்

  • @venkatk8682
    @venkatk8682 Před měsícem +6

    சூப்பர் இது போல படங்கள் நிறைய வரவேண்டும்

  • @Rearcapture
    @Rearcapture Před 7 měsíci +6

    Goundmani ayya Real Hero
    This movieb❤❤❤❤

  • @Raghuram-cc2zq
    @Raghuram-cc2zq Před rokem +19

    எதார்த்தமான திரைப்படம்.

  • @sarcasmicindian2183
    @sarcasmicindian2183 Před 4 dny

    The greatest acting performance of goundamani 's career

  • @gopivijayan4622
    @gopivijayan4622 Před 15 dny

    கவுண்டமணி நடிப்பு அருமை

  • @GVF32
    @GVF32 Před 2 měsíci +5

    51:27😂ennada double meaning aa íruku🤣🤣

  • @b.vinodhkumar5008
    @b.vinodhkumar5008 Před 16 dny +1

    அருமையான திரைப்படம் அனைவரும் பாக்கவேண்டிய படம்

  • @nvsudharsan2315
    @nvsudharsan2315 Před rokem +13

    ONNUA IRUKA KATHUKANUM
    GOOD DIRECTION V SEKAR
    CLIMAX POWERFUL MESSAGE
    SUPER HIT FLM🙂👌💙👏👍👍💐💅🥰🙏

  • @kesavanmeon2942
    @kesavanmeon2942 Před měsícem +1

    இந்த படத்தில் இயக்குநர் இறுதி காட்சியில் உயர் வர்க்க தினரை விட்டுக்கொடுக்காமல்பெருமை படுத்தியுள்ளார் கீழ் வர்க்காத்தினாரையும் ஒற்றுமை படுத்தியுள்ளார்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +25

    அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்

  • @gopalakrishna8248
    @gopalakrishna8248 Před měsícem +1

    எங்கள் ஊர் கோபிசெட்டிபாளையத்தில் படம் எடுக்கப்பட்டது

    • @svsambath5851
      @svsambath5851 Před měsícem

      வீரப்பன் ஐயா ஊர்

  • @tskcreation1620
    @tskcreation1620 Před měsícem +1

    2024Naa eppa tha full movie pakkura semma Story

  • @chinnasamy7165
    @chinnasamy7165 Před měsícem +2

    சூப்பர் ❤❤❤❤

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Před rokem +67

    அருமையான கருதோட்டம் கொண்ட திரைப்படம். ஜாதி கட்டமைப்பை சிதைக்க அதன் சிலப்பல கட் கோட்டையில் சிலப்பல கட்களை பிய்துஎடுத்த படம்.

  • @DineshKumar-gg6sq
    @DineshKumar-gg6sq Před rokem +6

    Adeii mari selvaraj ithanda mamannan

  • @danijeyasridhar
    @danijeyasridhar Před rokem +12

    kowndamani sir oda paoyam indha movie erandhadhu kastama irukku happy ending ah nalla padikkira paiyana irundhirundha nalairundhirukkum

  • @havanmanoj8937
    @havanmanoj8937 Před rokem +5

    Im watching in 29/08/2023

  • @policesabariksm
    @policesabariksm Před rokem +11

    My favorite one goundamani 😅😅😅😅😂

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 Před rokem +21

    திமுக கூட்டம் அவசியம் பார்க்க வேண்டிய அற்புதமான திரை ஓவியம்.

  • @mariaarul4592
    @mariaarul4592 Před měsícem

    Fantastic movie. I really enjoyed watching this movie. Kavundamani’s acting excellent. Well done.

  • @parasraj4467
    @parasraj4467 Před rokem +10

    டைரக்டர் வி சேகரின் அற்புதமான படைப்பு உலகத்தில் ஜாதி எல்லாம் இல்லை என்று நினைக்கிறேன் மனிதர்களை மதிப்போம் ஜாதிகளை அறவே இல்லாமல் நம் நாட்டஐ அமைக்கவும்

  • @ramanathans6741
    @ramanathans6741 Před rokem +11

    கவுண்டமணி செந்தில் நடிப்பு தூள்..

  • @vijim6993
    @vijim6993 Před měsícem +1

    இந்த ஸ்கூல் வேட்டவலம் போட்டு இருக்கு பட் இது வந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் எடுத்த படம் நினைக்கிறேன்

  • @nvsudharsan2315
    @nvsudharsan2315 Před rokem +14

    ONNA IRUKA KATHAKANUM
    1 GOOD MESSAGE FOR AL
    2 EQUAL , RIGHTS , JUSTICE , INDEPENDENCE FOR AL
    3 NO CASTE , NO RELGION
    4 GOUNDAMANI , SENTHIL , CHARLY , SIVAKUMR , MANO RAMA GOOD ACTING , SUPER HIT FLM

  • @jebarubikaj5566
    @jebarubikaj5566 Před měsícem +2

    July 2024,im watching

  • @AnandKumar-gq5mw
    @AnandKumar-gq5mw Před rokem +7

    When comedy actors get emotional role, they show their real strengththe film reaches next level like vadivel, goundami etc.

  • @roslanhassan9684
    @roslanhassan9684 Před 2 měsíci

    The last climax comment was splendid. See what happens to the president - he suicided with flame of fire. This is the example of what will happen if we still seperating ourselves with cast and levels. Good movie!!

  • @ragavendranragavendran134

    Super movie

  • @govindraj6637
    @govindraj6637 Před měsícem

    பள்ளிக்கூடத்தில் நீ என்னா ஜாதி கேக்க கூடாது அப்போது த ஜாதி இருக்காது government வேலைக்கு ஜாதி பார்க்க வேண்டாம் னு சொல்லனும்.....அத விட்டுவிட்டு இந்த மாதிரி 100 படம் வந்தாலும் ஜாதி போகாது 🔥🔥🔥🔥🔥

  • @munusamysamym7324
    @munusamysamym7324 Před 11 měsíci +6

    வகைச்சுடவா விமல்.......வாத்தி தனுஷ் படம் 😂😂😂

  • @SUMESHKUMARD
    @SUMESHKUMARD Před měsícem +6

    இப்படம் திமுகவினர்க்கு சமர்ப்பணம்

  • @VigneshV-jg1ly
    @VigneshV-jg1ly Před 11 měsíci +3

    16:57

  • @madhavandenver5201
    @madhavandenver5201 Před měsícem

    நா படிக்கும் போது பள்ளிக்கூடம் இப்படிதான் இருந்தது....

  • @selvarajselvaraj8924
    @selvarajselvaraj8924 Před 11 měsíci +6

    நாட்டில் இப்போது பிஜேபி நடத்துகிற பல சித்து வேலைகளை கணித்து சொன்ன இயக்குனர் வி சேர்க்கும் ஒரு ஓ போடுங்க🎉🎉🎉🎉

    • @thagajkpr
      @thagajkpr Před 10 měsíci +5

      பிஜேபி இல்லை திமுக செய்யும் சித்துவேலையை பற்றிய படம்

    • @hariharanpanneerselvam1048
      @hariharanpanneerselvam1048 Před 9 měsíci +1

      Rendu perum thaaan

    • @thagajkpr
      @thagajkpr Před 9 měsíci +4

      @@hariharanpanneerselvam1048 ரெண்டு பேரும் இல்லை திமுக மட்டும் தான்

    • @SreramSreram-hi6sr
      @SreramSreram-hi6sr Před měsícem

      இந்தப் படத்தில் இந்த ஊரை ஏமாற்றுகிற வினுசக்கரவர்த்தி போல் தமிழ்நாட்டிற்கு ஸ்டாலின் இருக்கிறார் திமுக இருக்கிறது என்பதை இந்த படத்தை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்

  • @munisamy514
    @munisamy514 Před rokem +6

    அருமையான விளக்கம்

  • @baskaranp5879
    @baskaranp5879 Před měsícem

    சூப்பர்❤

  • @Priyamaanaval
    @Priyamaanaval Před měsícem

    ஆசிரியர் ஏன் தூங்கறேனு கேட்கனும்
    இப்படியா அடிப்பாங்க

  • @babuumal955
    @babuumal955 Před 25 dny

    Nice movie

  • @balapalanivelu951
    @balapalanivelu951 Před měsícem

    I saw this movie just today but everyone said good movie must watch movie but climax is very very very casteist.😢

  • @msrkcini24chanel52
    @msrkcini24chanel52 Před rokem +5

    I am watching the movie 16.3.2023

  • @simbu709
    @simbu709 Před rokem +7

    Ithu maari movie eni eduka mudiyathu nadri v.sekar🙏

  • @ruthran481
    @ruthran481 Před rokem +4

    Super movie❤❤❤

  • @dharanidharanks9458
    @dharanidharanks9458 Před rokem +7

    39:10 -39:15 Gowndamani 😂

  • @suvekongutamil364
    @suvekongutamil364 Před rokem +4

    Vikram.old kamal movie upload pls....

  • @ravishankarthangarajan7599

    The best very good movie

  • @RAJ-to9yy
    @RAJ-to9yy Před rokem +2

    GOD BLESS YOU ALL ALWAYS

  • @KamalikuttisRn
    @KamalikuttisRn Před měsícem

    இந்த இடம் இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.

  • @a.manogar5085
    @a.manogar5085 Před měsícem

    😊24.7.2024🎉

  • @suvekongutamil364
    @suvekongutamil364 Před rokem +5

    😍😍😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩

  • @azhagumalai4862
    @azhagumalai4862 Před měsícem

    2024 ...21/7..

  • @bharathbathri69
    @bharathbathri69 Před rokem +3

    17-4-2023 Nan ipa than parkiren.

  • @ManojC-z7m
    @ManojC-z7m Před měsícem

    School kamarajar name potturukkalam

  • @kirankira1998
    @kirankira1998 Před 2 měsíci +1

    2024

  • @Vignesh-dq6zr
    @Vignesh-dq6zr Před 2 měsíci

    ❤❤

  • @wanderlustwarriors7708
    @wanderlustwarriors7708 Před měsícem

    1:39:40

  • @k.tamilarasantamil9145
    @k.tamilarasantamil9145 Před měsícem

    சாதிய வச்சு அரசியல் பண்றாங்க

  • @bveera1296
    @bveera1296 Před měsícem

    சிவப்பு மல்லி படம் கிடைக்குமா.....?

    • @kalikanthikalikanthi5583
      @kalikanthikalikanthi5583 Před 21 dnem

      கருப்பு மல்லி

    • @bveera1296
      @bveera1296 Před 9 dny

      @@kalikanthikalikanthi5583 கருப்பு மல்லி இல்லை... சிவப்பு மல்லி

  • @rajendranms5223
    @rajendranms5223 Před rokem +2

    Super

  • @rsraman3273
    @rsraman3273 Před rokem +3

    One more feather on Director,,story,,dialogue etc
    creative thinker V SEKAR. Well exposed the roots
    of unfortunate,,”” caste ,discrimination “”
    even to day,,in India
    most unfortunately,, more in Thamizh Nadu.
    In villages,,little town,,is explicit
    hidden in urban,,metropolis etc.
    Unless people change,,no solution
    even in USA,,UK,,JAPAN etc most
    Advanced “” education level. Economic “”it is
    COLOUR discrimination,,ie. Black,,& White.
    Elsewhere,,Gulf,,”” Sunny & Shia,,most advanced
    in education,,scientific,,technology etc ISRAEL
    where ,,Jews,, Vs..Islam,,
    Entire world with ,,”” Catholic Vs Protestant
    List is long.
    Fact is one has to “” live with DISCRIMINATION “”
    Introspect,,dispassionately,,,correct where above
    is Wrong
    R. Seetharaman,,,77 y. Mumbai

  • @SenthilSaran-zt7le
    @SenthilSaran-zt7le Před 7 měsíci

    மிஸ்டர் பாவாடை

  • @clemjas
    @clemjas Před 11 měsíci

    Sanadhanam oliya vendum. Watching on 11.09.2023

  • @natrajp-di9ur
    @natrajp-di9ur Před rokem

    Pppppp0pu

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl Před měsícem

    Goundamani comedy ❤

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl Před měsícem

    Super good movie ❤❤❤❤❤

  • @Saritha-to8mi
    @Saritha-to8mi Před měsícem +1

    Super movie

  • @vijayragavan1884
    @vijayragavan1884 Před rokem +3

    Super movie