6 கடவுள் அம்சம் கொண்ட மலர்கள் God Flowers

Sdílet
Vložit
  • čas přidán 12. 12. 2023
  • 6 கடவுள் அம்சம் கொண்ட மலர்கள் God Flowers #shorts #tamilshorts #flowers #vastu #ttamiltechnology

Komentáře • 223

  • @user-eb6zj9yo8y
    @user-eb6zj9yo8y Před 4 měsíci +284

    மனோரஞ்சிதம் சிறப்பானது.... மனதில் ஏதேனும் பழத்தை நினைத்துக் கொண்டு நுகர்ந்தால் அந்த பழ வாசனை தோன்றும்.....

    • @divyabharathi7038
      @divyabharathi7038 Před 4 měsíci +12

      My grandpa told me the same

    • @mahadevankrishnamoorthy1904
      @mahadevankrishnamoorthy1904 Před 4 měsíci +7

      🎉 wonderful and useful information

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 Před 3 měsíci +18

      அதனால்தான் அதுக்கு மனோரஞ்சிதம் அப்டின்னு பேரு..

    • @user-yx9ok5xn2m
      @user-yx9ok5xn2m Před 2 měsíci +2

      Super 🎉❤❤ Brother Super

    • @user-nr8zy5bl4q
      @user-nr8zy5bl4q Před měsícem +1

      Ennutaiya name manoranjitham ...na rompa nala manoranjitham poo pakkanumnu aachai . eppo than parthen . So happy. Thanks bro....😂

  • @HariHaran-rz7ok
    @HariHaran-rz7ok Před 4 měsíci +166

    நாக லிங்க பூ🙏🏿 ஓம் நமசிவாய போற்றி

    • @Elakkiya-yj9cl
      @Elakkiya-yj9cl Před 3 měsíci +16

      அடுத்த பூ என்ன அடுத்த பூ என்ன என்று நானும் தேடுனேன் நாகலிங்க பூ வரவே இல்லை. இது சிவனுக்கு பிடித்த மலர்.

    • @priyabharathichannel5511
      @priyabharathichannel5511 Před 2 měsíci +4

      Naanum nagalinga poo vai edhirparthen😢

    • @shanthiprasad2374
      @shanthiprasad2374 Před měsícem +5

      Naagalinga poo

    • @solaimalai0773
      @solaimalai0773 Před měsícem +1

      I'm also....

  • @maheshamutha8978
    @maheshamutha8978 Před 4 měsíci +27

    நாகலிங்கப்பூ சொல்லல அண்ணா சிவன் அம்சம் கொண்ட பூ சிவன் கீழே நாகு மேலே அந்த பூவை நீங்க பார்த்ததே இல்லையா

  • @user-wk9bx5wd4d
    @user-wk9bx5wd4d Před 4 měsíci +73

    சூப்பரான விஷயத்தை சொல்லி இருக்கீங்க இப்ப இதுக்கெல்லாம் லைக் பண்ணாம போவாங்களா 👌👌💐💐💐

  • @dr.m.hemapaulbenjamin9781
    @dr.m.hemapaulbenjamin9781 Před 4 měsíci +122

    பவழமல்லி, பாரிஜாதம்,செண்பகமலம்,பிரம்மகமலம்,கிருஷ்ண கமலம் வீட்டில் இருக்க வேண்டிய பூ செடி

    • @redtiger8052
      @redtiger8052 Před 4 měsíci +5

      இந்த பூக்கள் செடி எங்கு கிடைக்கும்

    • @jaysrisworld1
      @jaysrisworld1 Před 4 měsíci

      ​@@redtiger8052Nursery la try panunga

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 Před 2 měsíci

      வீடே கூடு அளவில் இருந்தால்?

    • @shanthabalakrishnan
      @shanthabalakrishnan Před měsícem

      Muddinntha varai veettai suttri nadalaam thotttatthil sirithaagha irunnnthaalumm ! Illai yendral nursery senndru paarrthu maghizhunnghall Shaaantha Baalakrishnan

    • @brindhabrindha7299
      @brindhabrindha7299 Před 14 dny

      பாரிஜாதம் மற்றும் மனோரஞ்சிதம் ஜாடியில் வைக்க முடியுமா. ..please reply pannunga

  • @pgajapathy6508
    @pgajapathy6508 Před 4 měsíci +17

    உங்கள் தகவலுக்கு நன்றி

  • @dhanalakshmi-ch1rj
    @dhanalakshmi-ch1rj Před 4 měsíci +92

    கிருஷ்ண கமலம் த‌விர ம‌ற்ற அனை‌த்து‌ம் எங்கள் வீட்டில் உள்ளது 😊

    • @Kv2024feb5
      @Kv2024feb5 Před 4 měsíci +5

      Yendha ooru sister neenga ?

    • @Kv2024feb5
      @Kv2024feb5 Před 4 měsíci +6

      If you are near Tirunelveli district.. I want to get the manoranjitham flowers... 😊

    • @dhanalakshmi-ch1rj
      @dhanalakshmi-ch1rj Před 4 měsíci +1

      Tiruvarur district

    • @rds.official9869
      @rds.official9869 Před 4 měsíci +2

      பிரம்ம கமலம் பூ செடி எந்த ஊரில் கிடைக்கும்

    • @dhanalakshmi-ch1rj
      @dhanalakshmi-ch1rj Před 4 měsíci

      Online la kidaikkuthu

  • @margretmanoranjitham2669
    @margretmanoranjitham2669 Před 4 měsíci +11

    I'm most proud,bliss and blessed to have MANORANJITHAM flower in my name... Thank God and my parents,Grandparents❤❤

  • @mallikaperumal583
    @mallikaperumal583 Před 4 měsíci +12

    நன்றி நண்பரே 🙏🙏🙏

  • @lionindoorgaming100
    @lionindoorgaming100 Před 2 měsíci +3

    தும்பை பூ இதை சிவபூஜையில் வைத்து வழிபடுவதன் மூலம் நன்மை தரும்

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 Před měsícem +4

    ஓம் சிவாய நம

  • @karpakambalakumaran9561
    @karpakambalakumaran9561 Před 5 měsíci +12

    Please add nagalinga poo also.

    • @Lalitha-jt6ge
      @Lalitha-jt6ge Před 4 měsíci +4

      🎉🌿🐒மகிழம்பூ தாழம்பூவுமே 🔔மருக்கொழுந்து மருதாணி மரு கதிர்ப்பச்சை...சில நறுமண* பூக்கள் எல்லாமே.. ஆழ்ந்த சுவாசத்தில் ஆன்மீக உணர்வை ப்பதியனிடுகின்றன ஜீஃநற்பவி 💓🙏💜🐿️🌿🎉

  • @natarajank9399
    @natarajank9399 Před 4 měsíci +28

    இந்த செடிகள் எங்கே கிடைக்கும் எனக்கு தேவை

  • @user-sf5wr5vq7i
    @user-sf5wr5vq7i Před 2 měsíci +2

    மனோரஞ்சிதம் பூ வைக்கணுமா இல்ல செடி வைக்கணுமா சொல்லுங்க

  • @KaveryharithSam
    @KaveryharithSam Před 2 měsíci +4

    மனோரந்திம் எங்க வீட்ல இருந்தது அது வைச்ச பின்னாடி தான் செம loss எங்களுக்கு

  • @GaneshKumar-gg6ze
    @GaneshKumar-gg6ze Před 3 měsíci +4

    இது எல்லா இடங்களிலும் வளர்க்க முடியுமா கொஞ்சம் வழி சொல்லுங்கள்....

    • @mythili5331
      @mythili5331 Před měsícem

      செண்பகம் மட்டும் வெயில் அதிகமா இருந்தாது வளர கஷ்டப்படும். மீதி எல்லாமே ஈசியா வளரும்

  • @krishnabluekakarotninjahat257
    @krishnabluekakarotninjahat257 Před 2 měsíci +1

    Sivan Appa Parvathi Amma 😊😊❤❤💙💙💙💙🦁🦁🦁🦁🐉🐉🐲🐲🦅🦅🕉️Ⓜ️♾️💝💘💞💓💖💕🔥

  • @lifewithtamilan
    @lifewithtamilan Před 5 měsíci +16

    பிரம்ம கமலம் இது இல்ல ஐயா நீங்கள் காட்டியது நிஷா காந்தி மலர்......அது ஒரு கற்றாழை வகையை சார்ந்த மலர்

  • @namachisri962
    @namachisri962 Před měsícem +2

    Excellent information

  • @knidhi74
    @knidhi74 Před 17 dny +2

    லண்டன்ல எங்க மகன் வீட்ல கிருஷ்ண கமலம் உள்ளது.

  • @swarnalatha9520
    @swarnalatha9520 Před 2 měsíci +1

    All flowers give divine feel. Especially pavalamalli and manoranjitham are really excellent. The fragrance of the flowers take us to heaven. Thank you.⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘🙂🙂🙏🙏

  • @suriya8831
    @suriya8831 Před 5 měsíci +8

    Where can I get this plants

  • @PalaniSamy-zb2tt
    @PalaniSamy-zb2tt Před měsícem +1

    சிறப்பு மிக சிறப்பு

  • @alohatvj
    @alohatvj Před 2 měsíci +1

    They are very beautiful ❤❤❤❤❤❤❤❤

  • @sandhiya.sandhiya.9862
    @sandhiya.sandhiya.9862 Před 2 měsíci +4

    Engal thottathil 15 SENBAGAM marangal.....
    5 manoranjitham marangal eirunkinrathu...... இரண்டும் 15 வருட பழமையான மரங்கள்....... இவை அனைத்தும் எங்கள் நரசிம்மர் க்கு மட்டுமே..... Jai shree ram.....🎉

    • @dhanumamaruthi6296
      @dhanumamaruthi6296 Před 2 měsíci +2

      ஆஹா.....நரசிம்மராய நமோ நமஹ....

    • @dhanumamaruthi6296
      @dhanumamaruthi6296 Před 2 měsíci +2

      பாம்பு வராதா மேடம்

    • @sandhiya.sandhiya.9862
      @sandhiya.sandhiya.9862 Před 2 měsíci

      varum..... Niraya eirukku......​@@dhanumamaruthi6296

    • @sandhiya.sandhiya.9862
      @sandhiya.sandhiya.9862 Před 2 měsíci

      ​@@dhanumamaruthi6296வேதாந்தசார்யார் திவ்ய திருவடிகளே சரணம்...

    • @velravirvelravi8976
      @velravirvelravi8976 Před měsícem

      💜🙏💜

  • @kamalavalli436
    @kamalavalli436 Před 2 měsíci +2

    தாமரை சொல்ல வில்லை ?

  • @v.chandrasekar518
    @v.chandrasekar518 Před 4 měsíci +1

    Yenakku flowers la ye pudikadha po pavala malli vasam kuzhandhai thalaila vara madiri irukkum but idhu anjaneyarukkum vinayagarkum podalam❤❤❤❤❤

  • @hemasuganya2342
    @hemasuganya2342 Před 3 měsíci +1

    Last 2 flowers 1. Dragon fruit flower???? 2 .passion fruit flower ????

  • @parameshbabu3677
    @parameshbabu3677 Před 2 měsíci +1

    நாகலிங்க பூ எந்த பூவாயிந்தாலும் அது பூ தான் வாசனை அதன் சிறப்பு 😊

  • @user-lh4py8ue9t
    @user-lh4py8ue9t Před 4 měsíci +1

    Arumiyana pathivu

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e Před měsícem +1

    சூப்பர் பதிவு 🎉

  • @srinivasann4126
    @srinivasann4126 Před 4 měsíci +2

    fantastic message

  • @lakshmananjayaraman7319
    @lakshmananjayaraman7319 Před 3 měsíci

    தாமரை, கொன்றை, முல்லை, மல்லி, வெள்ளெருக்கம், தும்பை அரலி, ஆத்தி

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 Před 4 měsíci +4

    Thank you

  • @rajeshwarikrishnan2262

    OM NAMO NARAYANAYA

  • @balamurugan-wx7vq
    @balamurugan-wx7vq Před 4 měsíci +2

    நாகலிங்கம் தாழம்பூ விட்டுடுங்க

  • @gopalanramaswamy8910
    @gopalanramaswamy8910 Před měsícem +1

    where to get these to grow at home? please guide...

  • @Aanma_Soul
    @Aanma_Soul Před 3 měsíci

    பூக்கள் அருமை இயற்கை அழகு அற்புதம் 💐

  • @sreeragavendarachannel1459
    @sreeragavendarachannel1459 Před 2 měsíci +1

    Wow Excellent Super.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před 4 měsíci

    எனது குலதெய்வம் அருள்பாலிக்கும் பிச்சாரம்மன் துணை பத்திரகாளி அம்மன்

  • @arumugamarumugam6188
    @arumugamarumugam6188 Před měsícem

    ஓம் சாய் ராம் அம்மா அப்பா 🙏

  • @user-zz4zz7tm5g
    @user-zz4zz7tm5g Před 4 měsíci +4

    நண்பா இது எங்க கிடைக்கும்

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 Před 4 měsíci +1

    Super thagaval

  • @bremamariyappan3871
    @bremamariyappan3871 Před 4 měsíci +1

    நாகலிங்கமலர்

  • @mouli9751
    @mouli9751 Před 4 měsíci +1

    நாகலிங்கம் பூ

  • @shasha7710
    @shasha7710 Před 3 měsíci +1

    இது போன்ற நறுமணம் மலர்களை வீட்டில் வளர்க்க வேண்டும்,
    காட்டு தண்ட க்ரோட்டன்ஸ்waste

  • @SoniyaSoniya-sn9tx
    @SoniyaSoniya-sn9tx Před 4 měsíci +4

    அண்ணா அரமனபதிவு
    சேன்நீங்கை
    நான்றிவழத்துக்கள்👌👌👌❤❤❤

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u Před měsícem

    சூப்பர் அருமை அழகு😊

  • @sham1527
    @sham1527 Před 4 měsíci +2

    நன்றி

  • @muthusamymoulieswaran2124
    @muthusamymoulieswaran2124 Před 4 měsíci +1

    ❤❤❤🎉🎉🎉 ohm NamaShivaya har har Mahadev namah shivaya namah shivaya namah shivaya namah 🥀🌺🥀🌺💥🥀🌺🥀🌺🥀💥🌹🌷🌷🌷🌷

  • @bkshivgami7273
    @bkshivgami7273 Před 4 měsíci +1

    Pavale malli or parijatham? So confusing...please give the correct name. Thank you 😊

  • @sivaranjani9324
    @sivaranjani9324 Před 4 měsíci +1

    Kadavul amsam konda 6 malargal

  • @mythilyrajaram3974
    @mythilyrajaram3974 Před 2 měsíci +1

    I thought parijatham and pavazamalli are the same.

  • @madhuprabhavegfoodiesh1560
    @madhuprabhavegfoodiesh1560 Před 3 měsíci +1

    தனலட்சுமி திருவாரூர் டிஸ்ட்ரிக்ட் நீங்க எந்த இடத்துல இருக்கீங்க நான் நாகையில இருக்கேன் வந்தா அந்த செடிகளை பார்க்கலாம்னு ஆசைப்படுறேன்

  • @priyashun3056
    @priyashun3056 Před 4 měsíci +1

    Thank u nice info

  • @thenimozhithenu
    @thenimozhithenu Před měsícem

    பவழம்மல்லி பாரி ஜாதம்

  • @krishnabluekakarotninjahat257
    @krishnabluekakarotninjahat257 Před 2 měsíci +1

    Vishnu bhagwan Lakshmi Thevi😊😊❤❤I Love you 💙💙💙💙🦁🦁🦁🦁🐉🐉🐲🐲🦅🎎🕉️Ⓜ️♾️💖💓💝🦅💝💘🎎

  • @harishthivagar9248
    @harishthivagar9248 Před 20 dny

    Mikka nandri

  • @mahacreations2085
    @mahacreations2085 Před 4 měsíci +1

    First vantha poo rombha vaada varum kumattal varum

  • @user-tk9ie3le2t
    @user-tk9ie3le2t Před 4 měsíci +1

    Super thanks

  • @user-qg4xt9rd2k
    @user-qg4xt9rd2k Před měsícem

    , நன்றி ஜீ 😊

  • @user-ly9cm6eo5m
    @user-ly9cm6eo5m Před 4 měsíci +1

    i love too 🙏

  • @deepamugudan6162
    @deepamugudan6162 Před 4 měsíci +1

    Last 2 Poovum Paarthathillai .

  • @user-nu2ec3rl3g
    @user-nu2ec3rl3g Před 3 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithajoseph1950
    @kavithajoseph1950 Před 2 měsíci +1

    பிரம்ம கமலம் என்பது தாளம் பூவா????

  • @sharmilar1471
    @sharmilar1471 Před 2 měsíci +2

    Edhuku mama paesave illa

  • @subajinisuba9483
    @subajinisuba9483 Před 2 měsíci +1

    Super

  • @krishnabluekakarotninjahat257
    @krishnabluekakarotninjahat257 Před 2 měsíci +1

    Jai Shri Raman Sita Jai Shri Hanuman 😊😊❤❤i Love you 😊😊❤❤,,,💙💙💙💙🦁🦁🦁🦁🐲🐲🐉🐉🦅🎎🕉️Ⓜ️♾️🔥🌹💕💖💓💞🎎

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle Před 4 měsíci +1

    Very nice 😍

  • @seenuvasan3810
    @seenuvasan3810 Před 4 měsíci +1

    அருமை

  • @ammayapper
    @ammayapper Před měsícem +1

    🙏🙏🙏🌹

  • @krishnabluekakarotninjahat257
    @krishnabluekakarotninjahat257 Před 2 měsíci +1

    Krishna Ratha 😊😊❤❤I Love you 💙💙💙💙🦁🦁🦁🦁🐲🐲🐉🐉🦅🎎🕉️Ⓜ️♾️💝🔥💘🌹💙💕🎎

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 Před 4 měsíci +2

    Super video nice sharing beautiful information

  • @vijisarangapani4621
    @vijisarangapani4621 Před 2 měsíci +1

    👌👌👌👌👌👌👌👍👍👍👍🙏

  • @balajib785
    @balajib785 Před 4 měsíci +3

    மனித உருவத்தை விட சாலச்சிறந்தது ஃ❤

  • @bhuvaneswaris2127
    @bhuvaneswaris2127 Před 4 měsíci +1

    Manoranjitham poo coconut oil vativar. mix hair apply hair strong and healthy

  • @papayafruit5703
    @papayafruit5703 Před 2 měsíci

    JFYI - spelling mistake -
    It’s பவழமல்லி

  • @katrusuvaippom
    @katrusuvaippom Před 4 měsíci +1

    Thank you brother

  • @user-nr8zy5bl4q
    @user-nr8zy5bl4q Před měsícem +1

    My name manoranjitham...😂

  • @muruganraman9360
    @muruganraman9360 Před 2 měsíci +1

    Nagalingha flower sollala

  • @MuthuPandi-cx6sw
    @MuthuPandi-cx6sw Před měsícem +1

    🎉

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 Před 4 měsíci +1

    Super 👌 🙏🙏🙏

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před 4 měsíci +1

    ❤❤❤❤❤

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan Před měsícem

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrusekar8161
    @chandrusekar8161 Před 2 měsíci +1

    Siva kamalam flower illaya

  • @user-cu7wn4vd4y
    @user-cu7wn4vd4y Před 4 měsíci

    Supero super nice nanrigal GURUVE SARANAM thankful information vazga valamudan GURUVE SARANAM VAZGA VALAMUDAN & Nalamudan ❤

  • @arul.r483
    @arul.r483 Před měsícem +1

    🎉🎉🎉

  • @sathyabama2222
    @sathyabama2222 Před 2 měsíci +1

    ❤❤

  • @user-xp9bt3gf5x
    @user-xp9bt3gf5x Před 4 měsíci

    பாரிஜாதம் , பவளமல்லி செடி எங்கள் வீட்டில் வளர்க்கிறேன்

  • @kumbachit365healthchannel
    @kumbachit365healthchannel Před 3 měsíci +2

    பவள மல்லியும் பாரிஜாதமும் வேறு வேறா ?

  • @raghavirr7584
    @raghavirr7584 Před 19 dny

    Magizham poo
    Nagalingampoo

  • @roshana8493
    @roshana8493 Před 4 měsíci +3

    மிஸ்டர், பவழமல்லியும் பாரிஜாதமும் இரண்டும் ஒனறே. நீங்கள் குறிப்பிடுவது பாதிரி மலர்

    • @mythili5331
      @mythili5331 Před měsícem

      வேற வேற தான். பாதிரி மரத்துல தான் பூக்கும்.

  • @meanttrulyforstudies-en5os
    @meanttrulyforstudies-en5os Před 3 měsíci +1

    Pavalamalli m parinaam m onnu thanga
    Tamil a pavalamalli
    Sanskrit la parijatham

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 Před 3 měsíci

      வேறு வேறு பூக்கள்.இரண்டும் எங்கள் வீட்டில் உள்ளது.பவளமல்லியின் காம்பு காலி நிறத்திலும் பாரிஜாதம் வெள்ளை ரோஜா போல் இருக்கும்.மீண்டும் வீடியோ வை பார்க்கவும்.

  • @SureshV-qi9ik
    @SureshV-qi9ik Před měsícem +1

    🎉🎉🎉🎉

  • @malayappana7377
    @malayappana7377 Před 4 měsíci +1

  • @luxziejaff9076
    @luxziejaff9076 Před 3 měsíci +1

    Thank you for the information. Is the Krishna Kamalam and passion fruit flower same? Thank you 🙏

    • @thamizhus
      @thamizhus Před 2 měsíci +1

      Krishna kamalam is very fragrant...it is not the same as passion fruit flower

    • @luxziejaff9076
      @luxziejaff9076 Před 2 měsíci

      @@thamizhus ohh. I had no idea about it. I really appreciate your information 🙏

  • @divyakesavan1953
    @divyakesavan1953 Před 4 měsíci

    We have all these 6 flower plants in our home

  • @josephranjani4114
    @josephranjani4114 Před 4 měsíci +1

    ❤🌹🌹🌹🌹🙏

  • @Attagasamvlogs
    @Attagasamvlogs Před 4 měsíci +1

    Super 🎉🎉

  • @ghitra3250
    @ghitra3250 Před 19 dny

    Mano ransitham vasama irukkum