30 Years of

Sdílet
Vložit
  • čas přidán 24. 05. 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.com/in/shows/supe... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
  • Zábava

Komentáře • 120

  • @ramkiramki8978
    @ramkiramki8978 Před 2 měsíci +43

    அனு mam ku இப்படி ஒரு அங்கிகாரம் கிடைக்கனும் அப்டின்னு நா ரொம்ப எதிர் பார்த்த... அது தேவா sir முன்னாடி நடந்ததுக்கு ரொம்ப சந்தோஷம்.....,iam so happy... thanks to vijay tv ❤️

  • @thirumurugan7834
    @thirumurugan7834 Před 2 měsíci +33

    அனு அம்மா நீண்ட ஆயுளும் நீண்ட இசை பயணமும் தொடர இறைவனை வேண்டுகிறேன்.... love you amma ❤❤❤❤

  • @pranagaa6793
    @pranagaa6793 Před 2 měsíci +46

    அனு அம்மா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் ஏனென்றால் ஸ்வர்ணலதா அம்மாவ பற்றி எப்போதுமே எல்லாம் மேடைகளிலும் பேசுவது... உங்களின் கானா பாடலுக்கு நான் அடிமை

  • @நித்யாBABL
    @நித்யாBABL Před 2 měsíci +17

    அனு மேம் பாடிய கண்ணை மூடினேன் என்ற கிறிஸ்தவ பாடலை சற்று முன் தான் பார்த்து விட்டு வந்தேன் ... முதல் முறையாக இதை இப்பொழுது தான் கேட்டேன் ... அந்த பாடல் வரிகளும் இவருடைய குரலும் நேராக என் இதயத்தை தொட்டு விட்டது.... உண்மையானக் கிறிஸ்தவர் போல அதை உள்வாங்கி பாடியுள்ளார் .... நிச்சயம் கர்த்தர் உங்களையும் இரட்சிப்பார் என விசுவாசிக்கிறேன் ......

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Před 2 měsíci +67

    எனக்கு பிடிச்ச பாடகி அனு மேம்..பாடகர் உன்னி கிருஷ்ணன் சார்..
    ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம்,நிலவைக் கொண்டுவா ,மீனம்மா அதிகாலை னு இவங்க காம்போ பிடிக்கும்..

  • @remith8501
    @remith8501 Před 2 měsíci +5

    One my favourite singer Anuradha Mam, She is so so talented in Karnatik music ❤❤❤❤❤❤Lots of love from Kerala. Our Anu chechi❤❤❤

  • @thendralsr
    @thendralsr Před 2 měsíci +11

    30 years of musical journey, Congratulations Mam🎉
    உங்க பயணம் மென்மேலும் தொடரட்டும்..🎉

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 2 měsíci +6

    Congratulations anu madam ❤ god bless you 💖 madam from Sri Lanka 🇱🇰 I'm tamil

  • @balasaraswathiadhivarahan5403
    @balasaraswathiadhivarahan5403 Před 2 měsíci +6

    Love you somuch Anu mam .
    We Tamilians are proud of having you. Very talented,down to earth having great attitude.God bless!

  • @SivagnanamS-vj6zb
    @SivagnanamS-vj6zb Před 2 měsíci +8

    Anu mam ungala sun tvla eruinda pakuren ungala romba pidikum mam all the best mam

  • @madhansakthivel7003
    @madhansakthivel7003 Před 2 měsíci +22

    Anu mam great legend rockstar ❤

  • @weareonce02
    @weareonce02 Před 2 měsíci +25

    She deserves lots ❤

  • @Kadanthu_Selvom
    @Kadanthu_Selvom Před 2 měsíci +7

    Anu mam always special for me 😻🤗🤩🥰😍❤💚💙💝💜🧡💛💖

  • @kanagavalli8852
    @kanagavalli8852 Před 2 měsíci +24

    Anu mam love you❤❤ lots

  • @gokilamganeshkumar298
    @gokilamganeshkumar298 Před 2 měsíci +5

    Anu is a great singer .. great heart

  • @palanikumarkumar5394
    @palanikumarkumar5394 Před 2 měsíci +7

    anu mdm neenga oru great....

  • @TimeTravelerR1
    @TimeTravelerR1 Před 2 měsíci +5

    🎤அனுராதா🎙️👩‍🎤
    🫶 வாழ்த்துக்கள் 👏
    🚀🎆🎇💣💥🧨🔥🥳🎉🎊🎂🍰🧁🍫🍬🍭💝🎁🎈⭐🥰

  • @nisharam5834
    @nisharam5834 Před 2 měsíci +9

    Like Anuradha Mam
    God bless Mam

  • @arunc1627
    @arunc1627 Před 2 měsíci +6

    வாழ்த்துக்கள் மேடம் நீங்கள் இன்று போல் என்றும் மென்மேலும் வளர வேண்டும்🎉🎉🎉ஃ 💐💐💐👏👏👏

  • @vijiraju5045
    @vijiraju5045 Před 2 měsíci +8

    Anu amma love you ❤❤😊😊😊❤❤❤ lots😊😊😊😊

  • @anandaprasad4124
    @anandaprasad4124 Před 2 měsíci +4

    Thanks for vijay t v .,anu ji s giving
    Presentation on her 30 years anniversary of singing❤❤❤❤❤❤from bengakuru/ mysuru 26.05.2024

  • @jancysaga8320
    @jancysaga8320 Před 2 měsíci +14

    I love anu mam voice ❤❤❤❤

  • @abdulajish4107
    @abdulajish4107 Před 2 měsíci +8

    Versatile singer Anu Amma❤

  • @ziyanziyan1838
    @ziyanziyan1838 Před 2 měsíci +3

    Very big selute for priyanka she is done this celebration alone priyanka u awesome

  • @nisharam5834
    @nisharam5834 Před 2 měsíci +7

    I like Anuradha Mam

  • @user-td3dn9wz6s
    @user-td3dn9wz6s Před 2 měsíci +8

    Super anu mam ❤
    Enaku romba romba pidicha song meenamma.., poraley ponnu thayi ... soulful songs ,innum pala

  • @whitedurai
    @whitedurai Před 2 měsíci +3

    🎉🎉🎉🎉god blessing ANU mam.....❤❤❤❤

  • @murugankannan293
    @murugankannan293 Před 2 měsíci +2

    Versatile singer Anu madam beautiful really I am so happy really and God bless 💞💞💞

  • @smadhumitha11
    @smadhumitha11 Před 2 měsíci +10

    Anu mam ❤❤

  • @murugankannan293
    @murugankannan293 Před 2 měsíci +5

    Anu madam beautiful really so sweet 🧁 madam my favorite singer Anu madam really God blessings madam ❤❤❤ I love you lots 🙏🙏🙏

  • @santhiyas1296
    @santhiyas1296 Před 2 měsíci +6

    I love you soooo much ❤Anu❤ mam

  • @thenmolihariharan7397
    @thenmolihariharan7397 Před 2 měsíci +23

    Sorry to say the AV doesn't do the justice.. Anu mam song was not played so much well, probably abit..please give her the proper recognition..chanel

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Před 2 měsíci +20

    காணாங்கத்தான் மீனு வாங்கி தேவா சார் ,அனு மேம் பாட்டு செம்ம❤

  • @geetharani9955
    @geetharani9955 Před 2 měsíci +160

    எளிமையின் சிகரம்.இந்த எளிமையை இதே மேடைகளில் மிகவும் கேவலப்படுத்தும் ம.க.பா எங்கே. அதற்கெல்லாம் இந்த மேடையில் மன்னிப்பு கேட்க வேண்டும்.நான் ஒரு ரசிகையாக இதை பதிவிடுகிறேன். பழைய எபிசோடுகளை திருப்பி பாருங்கள்.யாரையும் மனம் நோக செய்யக்கூடாது.உலகமெல்லாம் பார்க்கும் நிகழ்ச்சியில் காமெடி என்ற பெயரில் நாகரீகம் இல்லாமல் பேசும் வார்த்தைகள் கண்டனத்திற்குரியது. யாரை வேண்டுமானாலும் ரொம்ப ஈசியாக கலாய்க்கறன்ற பேரில் அவமானப்படுத்தும் செயல் கண்டிப்பாக கண்டனத்திற்கு உரியது.மதிப்பிற்குரிய விஜய் டி.வி நிர்வாகம் இதை கவனிக்க வேண்டுகிறேன்.அனு அம்மாவிற்கு என் வணக்கங்கள்.வாழ்த்துக்கள்

    • @gokulvenkatraman6689
      @gokulvenkatraman6689 Před 2 měsíci +6

      Right madam same feeling.

    • @kanimozhiarunkumari7473
      @kanimozhiarunkumari7473 Před 2 měsíci +4

      Same feeling for me also.
      Love you Anu mam ❤

    • @sudhakolanjiyappan3097
      @sudhakolanjiyappan3097 Před 2 měsíci +4

      Same feeling

    • @jancyprabhakaran4725
      @jancyprabhakaran4725 Před 2 měsíci +3

      Correct

    • @mohamedhussain1487
      @mohamedhussain1487 Před 2 měsíci +3

      Mano attitude shwing not maturity, I agree your உலகமெல்லாம் பார்க்கும் நிகழ்ச்சியில் காமெடி என்ற பெயரில் நாகரீகம் இல்லாமல் பேசும் வார்த்தைகள் கண்டனத்திற்குரியது. யாரை வேண்டுமானாலும் ரொம்ப ஈசியாக கலாய்க்கறன்ற பேரில் அவமானப்படுத்தும் செயல் கண்டிப்பாக கண்டனத்திற்கு

  • @fathimanushfa1412
    @fathimanushfa1412 Před 2 měsíci +4

    Congrts ma'am 🥰🥰🥰🥰🥰

  • @user-ld3gu8rz2f
    @user-ld3gu8rz2f Před 2 měsíci +5

    Best wishes ❤mam with lots of love

  • @vinoeditandcutzz5002
    @vinoeditandcutzz5002 Před 2 měsíci +10

    Deva Sir humble talented

  • @user-tu4ef7ls7w
    @user-tu4ef7ls7w Před 2 měsíci +10

    Love you anu mam❤❤❤

  • @ponmozhimozhi9871
    @ponmozhimozhi9871 Před 2 měsíci +5

    I love u Anu maam❤❤❤❤❤

  • @priyashindhu9071
    @priyashindhu9071 Před 2 měsíci +4

    🎉 congratulations mam God bless you mam 🎉❤

  • @smileinurhand
    @smileinurhand Před měsícem +1

    தற்பெருமை, திமிர் கலைந்த கலைஞர்கள் தேவா , அனுராதா சிறிராம்.

  • @user-ov7zq4ep5n
    @user-ov7zq4ep5n Před 2 měsíci +7

    Ungaloda murukan song romba pidikum

  • @user-gz7gq1mo7h
    @user-gz7gq1mo7h Před 2 měsíci +2

    Enaku romba pidikkum unga voice...

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 Před 2 měsíci +5

    Versatile singer

  • @sivasuryans2508
    @sivasuryans2508 Před 2 měsíci +7

    Deva sir & anu mam combo vera level🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Rani-qm4px
    @Rani-qm4px Před 2 měsíci +4

    Mam nenga pesinale athu pattu than unga kural inemai solla varthai ila mam❤

  • @user-qy6hv6or1l
    @user-qy6hv6or1l Před 2 měsíci +1

    Anuradha mam I always yr fan I like and love you

  • @garudangaming8287
    @garudangaming8287 Před 2 měsíci +1

    I love you mam ungall voice ku adimai mam

  • @SeeniVasan-hp3rl
    @SeeniVasan-hp3rl Před 2 měsíci +4

    super anu Amma🎉🎉🎉🎉🎉🎉

  • @subathmmilan2710
    @subathmmilan2710 Před 2 měsíci +1

    Anubsis congratulations god give u with good health & Long life

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 Před 2 měsíci +2

    Congratulations anu mam

  • @saadhana7643
    @saadhana7643 Před 2 měsíci +1

    உங்கள் குரலில் உடல் சிலிர்த்து❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @premakumarik5319
    @premakumarik5319 Před 2 měsíci +2

    Mam congrats, God bless 🫶🫶🫶🫶🫶💫💫💫⚡💫

  • @anandmani1171
    @anandmani1171 Před 2 měsíci +7

    I like anu mam but swarna Amma ku oru tribute panni irukkalam marandhuttingalay da yenga swarna Amma vay ponga da neengalum unga super singer um

  • @vaasu3020
    @vaasu3020 Před 2 měsíci +2

    Enda ivlo late ha kudukringa... She deserves better tribute and performance

  • @MaryMaryjuli
    @MaryMaryjuli Před 2 měsíci +7

    Deva sir❤❤❤❤❤❤❤

  • @Lilly-mc1no
    @Lilly-mc1no Před 2 měsíci +9

    Super mam intha time la kadavula nenachingala Anga irungiga. U R great mam. Ella pugalum iraivanuke.

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 Před 2 měsíci +2

    Congralations mam

  • @sivasuryans2508
    @sivasuryans2508 Před 2 měsíci +5

    Love U anu mam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kanakajoeys5054
    @kanakajoeys5054 Před 2 měsíci +2

    Johon tambi GOD blessu

  • @manimozhi8021
    @manimozhi8021 Před 2 měsíci +2

    Enakku piditha Padalgal

  • @selvamrathna...8619
    @selvamrathna...8619 Před 2 měsíci +2

    Love you Suju AmA

  • @tamilwhatsappstatus3559
    @tamilwhatsappstatus3559 Před 2 měsíci +7

    Always favourite Anu mam ❤❤❤

  • @AlagappanKasthuri
    @AlagappanKasthuri Před 2 měsíci +3

    Sweet voice

  • @nishaa238
    @nishaa238 Před 2 měsíci

    Watching Anuradasriram Mam programs from 1996,1997..Tvs Anthaksari...Ujala Anthaksari... Evergreen memories

  • @ashadhandapani313
    @ashadhandapani313 Před 2 měsíci +4

    Ma ka pa should change his attitude and respect the judges. Atleast from now on wards😊

  • @Ganeshgf5cj
    @Ganeshgf5cj Před 2 měsíci +10

    Love you Anu Amma 😍😍😍

  • @user-gi7jm3wt7q
    @user-gi7jm3wt7q Před 2 měsíci +10

    I love you Anu mam ❤. I wish to meet you once in my lifetime.

  • @sabbatarun7928
    @sabbatarun7928 Před 2 měsíci +7

    She deserved more unfortunately she was very much limited to Tamil

  • @ferosamsal1499
    @ferosamsal1499 Před měsícem +1

    I❤Anu mam ❤❤❤❤

  • @darkmodemc3172
    @darkmodemc3172 Před 2 měsíci +4

    ❤❤❤❤❤❤❤❤

  • @user-cp1ro6bp7u
    @user-cp1ro6bp7u Před 2 měsíci +3

    Congratulations :

  • @mohamedjubair4729
    @mohamedjubair4729 Před 2 měsíci +4

    Super

  • @ramasamysaranya7807
    @ramasamysaranya7807 Před 2 měsíci +3

    So sweet 💗💗 super dava sir we love so much ❤❤

  • @trywin9504
    @trywin9504 Před 2 měsíci +3

    ❤️🙏

  • @neranjaneekanagalingam7868
    @neranjaneekanagalingam7868 Před měsícem +1

    Kadavul evalavu nalla valkai ungaluku alithuirukirar,,,athai nallavaliyil puanpaduthi,,,santhosamaga irupathai viddu viddu enn theya valyil sendru aliya vendum intha nalla karuthai nalla karmavai ellurukum theriya padduthavum.

  • @karthikgunasekaran5236
    @karthikgunasekaran5236 Před 2 měsíci +2

    ❤❤❤❤

  • @vikramr-ro8vl
    @vikramr-ro8vl Před 2 měsíci +6

    ❤❤❤

  • @mohankeerthana4153
    @mohankeerthana4153 Před 2 měsíci +2

    Nan dd channal oru music program pannuna kalathula erunthu pakkurom antha program ku avanga than anchor pannunanga yeanaku theyrinji 95 nu ninaikeren

  • @sureshrasiah9412
    @sureshrasiah9412 Před 2 měsíci +2

    ❤❤❤❤❤

  • @amalaanonciya6689
    @amalaanonciya6689 Před 2 měsíci +2

    Backround voice ePavum iruka mari ilaiye

  • @karthikeyans9511
    @karthikeyans9511 Před 2 měsíci +4

    anyone say plz. dhambura vangura apo vara song ena film song nu theriuma?

    • @karthiksvgkarthiksvg2281
      @karthiksvgkarthiksvg2281 Před 2 měsíci +4

      இந்திரா ,அச்சம் அச்சம் இல்லை பாடல்

  • @jothilakshmi2544
    @jothilakshmi2544 Před 2 měsíci +5

    அனுஅம்மாஉங்களை❤❤❤ரொம்ப❤பிடிக்கும்🎉🎉எனக்குவாழ்த்துக்கள்

  • @mahalakshmipandiarajan7083
    @mahalakshmipandiarajan7083 Před 2 měsíci +5

    மாக்கபா எங்கே?

  • @muruganr8605
    @muruganr8605 Před 2 měsíci +2

    இவரிடம் இருந்த கிருஷ்ணராஜ் வரவே இல்லை

  • @sangaviparkavi7752
    @sangaviparkavi7752 Před 2 měsíci +2

  • @satheshvp5924
    @satheshvp5924 Před 2 měsíci +2

    Second finalist வைஷ்ணவி

  • @venkydevendar4413
    @venkydevendar4413 Před 2 měsíci +3

    Billa movie

  • @balamurugan-pg6nx
    @balamurugan-pg6nx Před 2 měsíci +3

    Correct ma ka pa is over

  • @user-zk7zk4fw6k
    @user-zk7zk4fw6k Před 2 měsíci +3

    2nd finalist yaaru podunga athai

  • @senthilkamal-mb9sm
    @senthilkamal-mb9sm Před 2 měsíci +1

    Rakkayi. Kovel. Padam

  • @baalaji3738
    @baalaji3738 Před 2 měsíci

    Mano ku pakathula iruka allu yaru?? Mathavanga ellam already legend ivan yaru nu theriyala ivanum judge ah utkandhutu irukaan??

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 Před 2 měsíci +1

    தீபம் மலை மேலே அண்ணாமலையார் பாடல்...

    • @janakikrishnamurthy2902
      @janakikrishnamurthy2902 Před měsícem

      அனு மேடம்னா அனு மேடம் தான் நிகர் இல்லை

  • @user-ld3gu8rz2f
    @user-ld3gu8rz2f Před 2 měsíci +3

    Best wishes ❤mam with lots of love

  • @veluloganathan1345
    @veluloganathan1345 Před 2 měsíci +3

    ❤❤❤

  • @s.sivasankarisivasankari4003
    @s.sivasankarisivasankari4003 Před 2 měsíci +4

    ❤❤❤❤❤

  • @vijilakshmi6807
    @vijilakshmi6807 Před 2 měsíci +3

    ❤❤❤❤

  • @charlesmariyal3623
    @charlesmariyal3623 Před 2 měsíci

  • @adithyanud7397
    @adithyanud7397 Před měsícem