#இதுகதையல்லநிஜம்

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • • #இதுகதையல்லநிஜம்#👈

Komentáře • 42

  • @rajeshmay
    @rajeshmay Před 6 měsíci

    சார் அருமையான விளக்கம் நன்றி 🙏

    • @அருள்எனும்நான்
      @அருள்எனும்நான்  Před 6 měsíci

      மிகவும் நன்றி🙏உங்க கமெண்ட் என்னை மேலும் உற்சாகப்படுத்தும்

  • @sgrajaraja2430
    @sgrajaraja2430 Před měsícem

    அருமை சார்

  • @venkadesh7324
    @venkadesh7324 Před měsícem

    Good sir

  • @RajaRaja-vi8kd
    @RajaRaja-vi8kd Před měsícem

    28-1 2024 அன்று புளுகலர் வண்டி பேஸ் மாடல் எடுத்தேன் விலை 108600 சூப்பராக இருக்கிறது

  • @britttojohn8983
    @britttojohn8983 Před měsícem

    Nice

  • @அன்பேசிவம்

    🎉🎉🎉 வாழ்த்துக்கள்

  • @gayathrigayu2557
    @gayathrigayu2557 Před 28 dny

    Anna scooty weight pls?

    • @அருள்எனும்நான்
      @அருள்எனும்நான்  Před 28 dny

      தங்கச்சி மா இதோட எடை 104 kg.. (Soory.. நான் இன்னும் தூக்கி பார்க்கவில்லை கம்பெனி சொன்னது )

  • @ragaupetslover3837
    @ragaupetslover3837 Před 5 měsíci

    Nice review🎉

  • @muthukrishnan511
    @muthukrishnan511 Před 6 měsíci

    வாழ்த்துக்கள் சார் நன்றி

  • @keerthilalt7228
    @keerthilalt7228 Před 5 měsíci

    🎉

  • @jayaprathaps7816
    @jayaprathaps7816 Před měsícem

    Milega evlo tharuthu?

    • @அருள்எனும்நான்
      @அருள்எனும்நான்  Před měsícem +1

      5000கிலோ மீட்டர் ஓடிவிட்டது லாங்ல 65ம்.. லோக்கல் 50ம் தருது 🙄😳🙄இன்னொருவர் சொன்னார் எனக்கு அந்த பங்குல போட்டா மட்டும்70வருதுன்னு எப்ப்டின்னு தெரியல 😳🙄😳🙄

    • @jayaprathaps7816
      @jayaprathaps7816 Před měsícem

      @@அருள்எனும்நான் சிலர் 40 தான் வருதுனு சொல்றாங்க

    • @அருள்எனும்நான்
      @அருள்எனும்நான்  Před měsícem +1

      Speedu 80&90ஒட்டினா 40தான் வரும் நார்மலா 60க்குள்ள speedu limited control panninaa 60kku mel varum 👍🏻my feeling

  • @sridharl2907
    @sridharl2907 Před 6 měsíci

    Super review Anna mileage evalo varthu long riding nala iruka

    • @அருள்எனும்நான்
      @அருள்எனும்நான்  Před 6 měsíci

      பிரதர் லாங் ட்ரைவ் 👌சூப்பரா இருக்கு பைபாஸ் ல 60kmலோக்கலில் 45km வருது ஷோரூம் ல சொன்னதுமுறை யான சர்வீஸ் இல்லன்னா 35to 40 தான் வருமாம்

    • @prabakaran9642
      @prabakaran9642 Před 3 měsíci

      Enna bro, 45km thaan tharuma?, but oru sila users 55km tharuthunu solranga bro

    • @அருள்எனும்நான்
      @அருள்எனும்நான்  Před 3 měsíci

      நண்பா லோக்கல் என்பது சிட்டி ட்ராபிக் ல.. சிக்னல் நிற்பது போன்ற... மற்ற படி எனக்கு லாங் ல 60km வருது.. ஒரு சில பெட்ரோல் பங்க் ல வித்தியாசம் வரும்

    • @prabakaran9642
      @prabakaran9642 Před 3 měsíci

      @@அருள்எனும்நான் ohh ok brother, thnx for your reply

  • @sankarkumar7659
    @sankarkumar7659 Před 6 měsíci +1

    வாழ்க தமிழ் தாய்...

  • @mahadirmohamed4706
    @mahadirmohamed4706 Před 23 dny

    Mileage how much

  • @kalidassthirumalaielectron3279

    பழைய அக்சஸ் மாதிரி இது கிடையாது வேஸ்ட் வண்டி பிக்கப் இல்லை 16,000 ம் கிலோமீட்டர் ஒட்டி உள்ளேன்
    ரணிங் இல் ஆஃப் ஆகிவிடும் சிறிது நேரம் நிறுத்தி ஸ்டார்ட் செய்தால் மீண்டும் ஸ்டார்ட் அகி விடும் பெட்ரோல் தள்ளிவிடும் மோட்டார் போய்விட்டது இரண்டு தடவை
    ஒரு தடவைக்கு 1500 செலவு செய்து
    இந்த வண்டியை நம்பி எங்கும் போக முடியாது தயவுசெய்து வாங்காதீர்கள்

    • @அருள்எனும்நான்
      @அருள்எனும்நான்  Před 15 dny

      வணக்கம் 🙏🏻உங்கஅதிஷ்டம்.. அனுபவம்... மிகவும் மோசமானது..அதுக்கு நான் வருந்துகிறேன் உங்களுக்கு கிடைத்த வண்டி.. மோசமானது ஷோரூம் லஉள்ள அவங்களுக்கு தெரியும் இந்த வண்டி பால்ட் ஆகும் ன்னு தயாரிப்பு நிறுவனம் பால்ட் வண்டிய விற்பனை நிறுவனத்திற்கு 100வண்டில 5வண்டி இலவசமாக(தயாரிப்பு குறைபாடு உள்ள) அனுப்புகிறது அதை ஷோரூம் காசு பார்க்கிறது.. அதில்உங்களுக்கு துன்பம் நேர்ந்தது நீங்க தான் டெஸ்ட் டிரைவ் பார்த்து உங்க மெக்கானிக் செக் பன்னிய பிறகு நீங்க எடுக்கணும் 1.20.000ஆகுதுல இது உங்க கவனக்குறைவு மற்றும் ஷோரூம் ஏமாத்து வேலை.. ஏன் என்றால் நாமக்கல் ஹீரோ ஷோரூம் ல ஒரு கஷ்டமர்..ஏன்டா ஒருத்தனுக்கு வித்த வண்டியஅவன் சரியில்லை ன்னு விட்டுட்டு போனவண்டிய எனக்கு இரண்டாவது முறையா வித்து ரெஜிஸ்டர் பிராடு பண்ணி வித்து விட்டீர்கள் ன்னு பயங்கரமா சண்டை போட்டார் என்னிடமும் பாருங்க சார் இப்படி பண்ணிவிட்டார்கள் ன்னு கொதித்தார்.. நான் புதுசா ஸ்பிலண்டர் எடுக்க போனப்போ நடந்தது அதுக்காக நான் எடுக்காமல் இல்லை.. நீங்க சரியான ஆலோசனை.. நண்பர்கள் முலம் எடுத்து இருக்கலாம் ன்னு சொல்றேன்.. இது என் அனுபவம் 6.000கிலோமீட்டர் ஒட்டி விட்டேன் சிறப்பாக உள்ளது.. ஷோரூம் நல்ல மரியாதை இருக்கு சர்வீஸ் மட்டும் சரியில்ல என்பதை ஒப்புக்கொள்வேன்

  • @sakthivelphotography4394
    @sakthivelphotography4394 Před 2 měsíci

    anna intha vandi vaankalamnu iruken Price106,450