7 - ம் இடம் களத்திர ஸ்தானம் - புர்வபாராசர்யம் சுவடி கருத்து

Sdílet
Vložit
  • čas přidán 27. 01. 2021
  • 7- ம் இடம் களத்திர ஸ்தானம் பற்றி ஆதிகால
    ஜோதிட சுவடிகளிவ் ஒன்றான புர்வபாராசர்யம் தெறிவிக்கும் கருத்துகளைத் தொகுத்து இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன் .

Komentáře • 43

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 Před 2 lety

    Excellent 👌 very nice 👍

  • @bharathiramu4782
    @bharathiramu4782 Před 3 lety

    நன்றி ஐயா

  • @alexzander3686
    @alexzander3686 Před 3 lety

    வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd Před 3 lety

    Sirappu

  • @radhay2459
    @radhay2459 Před 3 lety

    🙏🙏

  • @dhanapaln3662
    @dhanapaln3662 Před 3 lety

    Sir 7 I'll kuru in pooram sukiran in mahagam kumbam laknam. Swathi nakthiram

  • @ramanujamparthasarathy8592

    Mesha rasi from kadakam 7th place and 10 th place from mesham. That is always female place.Kindly instruct me Sir.

  • @kavibharathi4680
    @kavibharathi4680 Před 3 lety +1

    7il sukiran suriyan pudhan ena palan sir....

  • @naveenkumark3102
    @naveenkumark3102 Před 3 lety

    ஏழாம் அதிபதி உச்சம் பெற்று ஏழாம் இடத்தை சனி பார்த்தால் என்ன பலன் கிடைக்கும் ஐயா... இதில் யாருக்கு பலன் அதிகம்...

  • @Sankarps1982
    @Sankarps1982 Před 3 lety

    🙏 ஐயா வாழ்க வளமுடன். என் ஜாதகத்தில் தனுசு லக்னம். ல/ கேது .2 ம் வீடு மகரத்தில் சுக்கிரன் புதன் சேர்க்கை இருக்கிறது. 7 ம் வீடு மிதுனம் ராசியில் ராகு இருக்கிறது . 10வீடு கன்னி ராசி சனி செவ்வாய் சேர்க்கை. 11ம் வீட்டில் குரு தனித்து.இருக்கிறார் ஐயா தற்போது ராகு தசை சுக்கிரன் புத்தி திருமணம் எப்போது நடக்கும் ஐயா 🙏.

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb Před 3 lety

      39 வயது வரை பொறுமை காத்தமைக்கு லக்னாதிபதியும் சுகாதிபதியுமான குருவே தன் திசையில் ஒரு நல்ல துணையை கொடுப்பார்.

  • @mayilraj5511
    @mayilraj5511 Před 3 lety

    7ம் இடம் சுத்தமாக இருந்து. அதனை 3ம் இடத்தில் இருந்து சூரியன்,சுக்கிரனோடு சேர்ந்த குரு பார்த்தால் எப்படி இருக்கும் ஐயா

  • @jayamurugan4979
    @jayamurugan4979 Před 3 lety

    ஏழாம்.இடத்தில்.இருக்கு.ம்.செவ்வாய்.இருக்கும்.ஜாதகர்க்கு.திருமனம்.எந்த.இடத்தில்.செவ்வய்.இருக்குத்தள்திருமனம்முடிப்பது.குறிப்பு.எழாம்.இருக்கும்செவ்வயாய்.குரு.பார்க்கிறது.ஐயா

  • @krishnanmanivalli8164
    @krishnanmanivalli8164 Před 3 lety

    kumbha lagnam mesha rasi 2 kethu 8 sukran 9 suriyan chevvai budhan guru 12 sani thirumanam eppothu dob 30/10/93 2.35 pm chennai how will be married life

  • @bhagirathir8397
    @bhagirathir8397 Před 3 lety +1

    ஐயா என் கணவர் கொரோனா பாதிப்பால் Hospital ல் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் உள்ளார்.அவர் எனக்கு நிச்சயம் வேண்டும்.தயவு செய்து உங்கள் வாயால் வாக்கு சொல்லுங்கள். 11/04 /1952
    5.50 Am
    Kumbakonam
    Thula rasi, chithirai
    Mesha lagnam

    • @itwing9902
      @itwing9902 Před 3 lety

      துலா ராசிக்கு 4ல் சனி குருவுடன். கஷ்டம் வரும். ஆனால் இழப்பு இல்லை. தைரியமாக இருக்கலாம் அம்மா..

    • @bhagirathir8397
      @bhagirathir8397 Před 3 lety

      @@itwing9902 நன்றி ஐயா உங்கள் வாக்கு எனக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது..

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb Před 3 lety

      கண்டிப்பாக நலமுடன் வருவார்.

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb Před 3 lety

      முதலில் அவரது ஜாதகத்தை சரி செய்யுங்கள். மீன லக்னம். time:-05:52.

    • @bhagirathir8397
      @bhagirathir8397 Před 3 lety

      நன்றி. அவரது பெற்றோர் இந்த ஜாதகம்தான் வைத்திருந்தனர். அதுதான் நான் குறிப்பிட்டது.எதில் தவறு என்று எனக்கு தெரியவில்லை.தயவு கூர்ந்து தெரிவிக்கவும்.

  • @Vigneshvignesh-go3rn
    @Vigneshvignesh-go3rn Před 3 lety +1

    ஐயா ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் கடக லக்னம் 2குரு6ராகு7செவ்.சனி8சூரி.சுக்10புதன் 12கேது திருமண வாழ்க்கை பரிகாரம் சொல்லுங்கள் ஐயா

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb Před 3 lety

      What is Date of birth, Time of birth, Place of birth?

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 Před 3 lety +1

    7 ல் கேது...

  • @ramanujamparthasarathy8592

    7th place always become female position counting from Mesham. How it will come for Male position.

  • @causeinvestigaterdr554
    @causeinvestigaterdr554 Před 3 lety +1

    எனக்கு பொருந்தவில்லை

  • @adithyaproperties
    @adithyaproperties Před 3 lety

    7ம் இடத்தில் சூரியன், சுக்கிரன் & பதன் என்ன பலன் ஜயா ?

  • @surendranj6042
    @surendranj6042 Před 3 lety

    7ல் சுக்கிரன் உச்சம் பெற்று மற்றும் குருவுடன் பரிவர்த்தனை பெற்றால் அதை செவ்வாய் 4ம் பார்வையாக பார்த்தால் என்ன பலன் கிடைக்கும் ஐயா?

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd Před 3 lety

    Sirappu

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd Před 3 lety

    Sirappu