ஆபத்துக்காலத்தில் சோர்ந்து போகாதிருங்கள் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || June 22

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►CZcams -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #june22 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Komentáře • 2,4K

  • @MohanCLazarus
    @MohanCLazarus  Před 2 měsíci +205

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @RajaTirunelveli-qx1lo
      @RajaTirunelveli-qx1lo Před 2 měsíci +5

      Amen appa🙇‍♂️🧎‍♂️

    • @jtamilarasi578
      @jtamilarasi578 Před 2 měsíci +3

      Thank you Jesus

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 Před 2 měsíci +2

      Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

    • @sanjaya6630
      @sanjaya6630 Před 2 měsíci +1

      மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை இனியும் நாங்கள் வெட்கபட கூடாதுப்பா மனவேதனை போக்குங்கப்பா ஜெபம் செய்யுங்கள்🙏🙏

    • @rahulm8562
      @rahulm8562 Před 2 měsíci

      Amen ✝️🛐

  • @manimasi7941
    @manimasi7941 Před 2 měsíci +328

    இயேசப்பா டாஸ்மார்க் கடை கூடிய சீக்கிரத்தில் கடையை மூட வேண்டும் அதற்காக நீங்கள் ஒரு கையெழுத்து போட்டு கொடுங்கள் இயேசுவே... இப்படிக்கு

    • @ImmanuelGodwithus6789
      @ImmanuelGodwithus6789 Před 2 měsíci +8

      Amen

    • @selvitv1225
      @selvitv1225 Před 2 měsíci +8

      Amen

    • @merlindheeps6468
      @merlindheeps6468 Před 2 měsíci +8

      Amen❤

    • @subbulakshmi3337
      @subbulakshmi3337 Před 2 měsíci +9

      அதற்கு அவர் நம் கையிலே அதிகாரம் கொடுத்தார்,நாம் தான் நல்லவர்களை விட்டு சாராய வியாபாரிகளுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தோம்,
      நாம் தமிழர் கட்சி போன்ற சரியானவர்களை தேர்ந்தெடுத்தால் மட்டுமே சாராயத்தை ஒழிக்க முடியும்

    • @josephinejeyarani4773
      @josephinejeyarani4773 Před 2 měsíci

      Amen appa🙏🙏🙏🙏

  • @anurajleenu5006
    @anurajleenu5006 Před 2 měsíci +4

    ஆமென் அல்லேலூயா என்னை பெலபடுத்தும் தேவன் என்னோடு இருக்கிறார் ஆமென் ஆமென்

  • @user-zd7wm3sq7k
    @user-zd7wm3sq7k Před 2 měsíci +4

    இசப்பா உமக்கு கோடானகோடி ஸ்தோத்திரம்சோர்வைநிக்கி பலப்படுத்தியதுக்காக நன்றி ஆமேன்

  • @pathmaperera6332
    @pathmaperera6332 Před 2 měsíci +2

    இயேசுராஜாவே எனக்கு வரும் எல்லா சோதனை வேதனைகளிலும் நீர்தாமே தகப்பனே பக்கதுனையாகயிருந்து சோர்ந்து போகாமல் பாதுகாத்து வழிநடத்துமப்பா. நன்றி தகப்பனே நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @asanjay4466
    @asanjay4466 Před 2 měsíci +1

    இயேசுவே என் சோதனைகள் கஷ்டங்கள் என்னை விட்டு விலகட்டும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

  • @samuelraja2063
    @samuelraja2063 Před 2 měsíci +41

    இயேசப்பா கடனால் கஷ்டப்படகிறவர்களை ஆசீர்வதியுங்கள் தேவனே....

  • @verlinsushi9652
    @verlinsushi9652 Před 2 měsíci +68

    இயேசு அப்பா cancer நோய் இருந்து விடுதலை தாருங்கள் இயேசு அப்பா

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 Před 2 měsíci +2

      Amen 🙏

    • @jclindonjclinda
      @jclindonjclinda Před 2 měsíci +1

      Jesus kandi pa aseervathipar payapadathinga sis jepam panunga

    • @devakirubai6247
      @devakirubai6247 Před 2 měsíci +1

      😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏

    • @cb_simi6987
      @cb_simi6987 Před 2 měsíci

      Sister
      Fast for some days
      Don't eat carbohydrates
      Stop sugar completely
      Drink plenty of water and vitamin C
      Eat soursop fruit
      Before these pray pray pray with BIBLE verses of healing

  • @JothikajeevanJothikajeevan
    @JothikajeevanJothikajeevan Před 2 měsíci +14

    மது கடைகள் மூட வேண்டும் அப்பா உம்மாலே எல்லாம் கூடும் ஆண்டவரே நீர் சொன்னால் கட்டாளையிடும் ஆண்டவரே 🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 2 měsíci +1

    இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 Před 2 měsíci +2

    சோர்ந்து போகிறவர்களுக்கு பெலன் கொடுக்கும் தேவனுக்கு, கோடி ஸ்தோத்திரம்...🙏🙏🙏

  • @SenthilRamachandran-xx7wb
    @SenthilRamachandran-xx7wb Před 2 měsíci +34

    ஆபத்து காலத்தில் உம்மை நோக்கி கூப்பிடுகிறேன் நீர் என்னை காப்பாற்றும் தேவனே ஸ்தோத்திரம் தேவா என்றென்றும்

  • @subbudurairaj5995
    @subbudurairaj5995 Před 2 měsíci +71

    இயேசப்பா குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறவர்கள் குணமாகி திருந்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் தனித்து விடுபட்ட குழந்தைகளையும் நீங்க பாதுகாத்து ஆசீர்வாதமாக நடத்தியருளும் ஆண்டவரே நன்றி இயேசப்பா 🙏🙏.

  • @Nazerjillu6524
    @Nazerjillu6524 Před 2 měsíci +3

    இயேசு அப்பா என் மகன் சீக்கிரமா பேசணும் உதவி செய்ங்க umma மட்டும் தான் நம்பி இருக்க அற்புதம் செய்ங்க அப்பா இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே ஆமென்

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul3086 Před 2 měsíci +2

    ஆமென் அப்பா எங்கள் வாழ்க்கையிலும் உமது கிருபை பெரியதாயிருக்கிறது அப்பா எல்லா நாட்களும் உம்மையே பின்பற்றி வாழ பண்ணும் உமக்கு பிரியமான பிள்ளையாக பரிசுத்தமாக சாட்சிகளாக வாழ்ந்து ஜீவீக்க பண்ணும் நீர் காட்டுகிற மெய்யான பாதையில் நடக்க போதியும் நீரே உதவி செய்யும் நீரே ஆசீர்வதியும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @manimasi7941
    @manimasi7941 Před 2 měsíci +71

    இயேசப்பா நம் தேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து வீணாக இறந்துவிட்டார்கள் இப்ப இதற்கு முடிவு நீங்கள்தான் இயேசப்பா

  • @Lsuthalsls
    @Lsuthalsls Před 2 měsíci +39

    ஆபத்து வரும் நேரங்களில் எங்களை சோர்ந்து போகாதபடி பாதுகாக்கிற கிருபைக்காக கோடா கோடி ஸ்தோத்திரங்கள்......ஆமென் அல்லேலுயா❤❤❤

    • @roopavathi8852
      @roopavathi8852 Před 2 měsíci

      praise the Lord Amen. படுத்த படுக்கையாய இருக்கிற யாமினிக்கு சுகம் கொடுங்க வயது 25. Amen.

  • @RajiniMuthu-tr1ux
    @RajiniMuthu-tr1ux Před 2 měsíci +19

    இயேசுவே உமக்கு நன்றி இன்றைக்கு நீர் பேசுகிற வார்த்தைகளுக்காக எமக்கு கோடான கோடி நன்றி

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 Před 2 měsíci +1

    ஆமென் திருமணம்ரிச்சர்ட்பிரான்சிஸ்அப்பா.இயேசப்பாஜுலை7உணவுமற்றசெலவுகள்சத்துருக்களிலிருந்து தப்புவியும்.ஃ🙏🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 2 měsíci +1

    இயேசப்பா அம்மாக்கு மனசுகம் உடல் ஆரோக்கியம் கால் வலி பல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 Před 2 měsíci +87

    என் பெலன் ஆபாத்துகாலத்தில் குறிகி பேகாதபடி பாதுகாத்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏

    • @muralidevi683
      @muralidevi683 Před 2 měsíci

      Jesus daddy praise the lord. Jesus daddy I love you very much appa father amen.
      Jesus daddy save my life, and my family members life, rajula family members , Rani family
      members life,my country India from all sorts of satanic rights .rights.forgive our sin. Curse,alchocle,lust,smoking, bp, leg numness, thyroid, sugar, give redeems and salvation.protect us from evil spirits, witch crafts, black magic, and court case field by our brother maialagan and Ruby, and wicket layer kurushi.wash us with your blood of Calvary and holy fire,cover us with your blood of fortress.always you be with us you guide us, lead us according to your will and wish not our will and wish.we are not having parents Jesus daddy you be our father, mother and everything.more tress always no pease of mind,
      Jesus daddy give pease of mind.iam 73 years old widow woman.my self is taking care of the family,no respects.heal there hearts mind, body spirit and souls,give good mind sets
      Bless for marriage,they are very dis obedience.please Jesus daddy do miracles in our life and our country India.give judgement in the court case and victory.thankyou father iam handing over Vijay Anand and my family members life amen.

  • @attubranu5252
    @attubranu5252 Před 2 měsíci +26

    இயேசப்பா எனது கணவருக்கு வேலை இல்லை.கடன் பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது.எங்க குடும்பத்தை ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா.

  • @VasanthKumar-fz4bc
    @VasanthKumar-fz4bc Před 2 měsíci +24

    ஆபத்துக்காலத்தில் சோர்ந்து போகாதபடி என்னை கிருபை செய்யும் ஆண்டவரே ஜெபம் கேட்டதற்காக நன்றி ஆமென்

  • @om1949
    @om1949 Před 2 měsíci +22

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 2 měsíci

    இயேசப்பா தம்பி நாசியில் சுவாசம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @veerakumar7188
    @veerakumar7188 Před 2 měsíci +27

    இந்த ஆபத்தான நேரத்தில் சோர்ந்து போகாமல் இருக்க தேவனை கிருபை தாரும் பெலன் தாரும் இயேசுவே ஆமென் ஆமென் 🙋🏼‍♂️🙋🏼‍♂️🙋🏼‍♂️🙋🏼‍♂️🙋🏼‍♂️🙋🏼‍♂️

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx Před 2 měsíci +36

    எத்தனையோ துன்பங்கள் என்னை கடந்து வந்தாலும் என் அப்பா இருக்க எனக்கு எந்த பயமும் இல்லை அப்பா😢😂

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview Před 2 měsíci +130

    இயேசுவே ஆபத்தான காலங்களில் எம்மை சோர்ந்து போகாமல் பலப்படுத்தி வழிநடத்தும் உம் அன்புக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம். ❤❤ ஆமென். ❤❤

    • @user-yc6tp5jc6c
      @user-yc6tp5jc6c Před 2 měsíci +1

      ஆபத்து காலத்தில் சோர்ந்து போகாமல் இருக்க பெலன் தாரும் ஆண்டவரே ஆமேன் ❤❤❤❤❤❤❤

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 2 měsíci +1

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @missumissu8714
    @missumissu8714 Před 2 měsíci

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 Před 2 měsíci +34

    இயேசப்பா நாங்க ஆபத்து காலத்தில் சோர்ந்து போகாமல் முழங்கால் படியிட்டு ஆவீயில் நிறைந்து ஜெபிக்கும் போது நீங்க எல்லா தீமைக்கும் விலக்கி பாதுகாத்து இம்மட்டும் பாதுகாத்து தாங்கி நடத்தி வருகிற கிருபைக்கு நன்றியோடு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம் இனிமேலும் நடத்த வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dossgana7782
    @dossgana7782 Před 2 měsíci +11

    இயேசுவே ஆபத்து காலத்தில் என் கூடவே இருக்கிறதற்காக உமக்கு நன்றி அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇‍♂️🥲

  • @kasthurikasthuri5189
    @kasthurikasthuri5189 Před 2 měsíci +10

    ஆண்டவரே இந்த நாளிலும் நீங்கள் பேசிய வார்த்தைக்காக நன்றி அப்பா கடன் தொல்லைகள் மாறனும் ஆண்டவரே ஆமென் ஆமென் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rahulrahul-oz9ru
    @rahulrahul-oz9ru Před 2 měsíci +1

    ❤❤Yesappa aabathu kaalangalil naan sorndhu pogadhabadi ennai pelapaduthum karthavey❤❤Yesappa umakku Sthothiram Sthothiram sthothiram aandavarey Sthothiram appa Sthothiram ❤❤Yesuvin namathil amen amen 🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 2 měsíci

    இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @saraswathimuthu9776
    @saraswathimuthu9776 Před 2 měsíci +5

    ஆமென்அல்லேலுயாஅப்பாதேசத்தில்நடக்கிறபிரச்சனைகளைபாருங்களப்பாகள்சாராயம்குடித்துஇறந்துவிட்டார்பிள்ளைகள்அழுதுகிட்டுசொல்லும்போதுமனதுவேதனையாகயருக்கிறதப்பாஅந்தகடைகள்எல்லாம்தேசத்தைவிட்டுஒழியவேண்டுமப்பாஅக்கினியாக இறங்கிகடைகளைஎரித்துபோடுங்கப்பாதேசத்திலுள்ளஜனங்கள்பாதுகாக்கபடனும்ஸ்தோத்திரம்கர்த்தருடையநாமம்மகிமைபடனும்ஸ்தோத்திரம்அல்லேலூயாஆமென்

  • @prakashff7071
    @prakashff7071 Před 2 měsíci +13

    அல்லேலூயா தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென்

  • @subashinisevanthilingam2002
    @subashinisevanthilingam2002 Před 2 měsíci +73

    கர்த்தாவே எனக்கு ஒரு வேலையையும் என் பிள்ளைகளுக்கு நல்ல ஞானத்தையும் தாரும். படிப்பில் இருவரும் சிறந்து விளங்க அவர்களை ஆசிர்வதியும்ம ஆமேன் Jesus Christ ✝️✝️✝️🙏✝️🙏🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 2 měsíci

    இயேசப்பா தம்பி வாய் திறக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @shanthir9130
    @shanthir9130 Před 2 měsíci +4

    Praise the lord என் கால் எலும்பு சீக்கிரம் குணமாகவும் நடக்கவும் தயவு செய்து ஜெபிக்கவும்

  • @mallikaselvam2238
    @mallikaselvam2238 Před 2 měsíci +24

    ஆமென் இயேசுவே என் சூழ்நிலையை அறிந்து மன தைரியத்தை தந்த தேவனுக்கு நன்றி

  • @Sora.716
    @Sora.716 Před 2 měsíci +19

    ஆபத்து எங்களை மேற்கொள்ளாமல் எங்களை பாதுகாத்து க்கொள்ளும் அப்பா ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 என் பிள்ளைகள் இருவரையும் ஆசிர்வதித்து வழி நடத்தும் எனக்கு இருக்கிற சளி இருமல் குணமாக கிருபை செய்யும் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jansi.k1786
    @jansi.k1786 Před 2 měsíci +27

    இயேசப்பா ஆபத்தான இந்த காலங்களில் எங்களை சோர்ந்து போகாமல் காக்கிற உமது கிருபைக்காக ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏

  • @vasukibkaran7376
    @vasukibkaran7376 Před 2 měsíci +16

    தகப்பனே எங்கள் வாழ்க்கையில் எங்களை ஆபத்து காலத்தில் சோர்ந்து போகாமல் வைத்ததற்கு ஸ்தோத்திரம் ஏறெடுக்கிறேன் இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தினாலே பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @venkatgamer6170
    @venkatgamer6170 Před 2 měsíci +11

    இயேசப்பா கவலைப்படாமல் இருக்க கோவப்படாம இருக்க உதவி செய்ய ஆண்டவரே ஆமென்

  • @bthulasi5515
    @bthulasi5515 Před 2 měsíci +4

    Amen amen amen amen amen amen amen amen 🙏 Thank you appa Jesus 🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 2 měsíci

    இயேசப்பா தம்பி பிபி பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh Před 2 měsíci +2

    இயேசுவே... ஆபத்தான காலத்தில் நான் சோர்ந்து போகாமல் ஜெபிக்க எனக்கு கிருபை தாரும் அப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. நீதிமொழிகள் 24:10.

  • @logeshg9226
    @logeshg9226 Před 2 měsíci +5

    தாவீதின் குமாரனே என்னை பாயத்தியிருந்து விடுதலைக் உங்கள் தழும்புகளால் என்னை குணமாகும் ஆண்டவரே

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 Před 2 měsíci +8

    நாங்கள் சோர்ந்து போகாமல் வாழ எங்களுக்கு பெலன் தாருங்க இயேசப்பா ஸ்தோத்திரம்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 2 měsíci

    இயேசப்பா என் கட்டி மறைய உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 2 měsíci

    இயேசப்பா தம்பி மன மாற்றம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 Před 2 měsíci +6

    ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் அப்பா எங்கள் வாகனத்தை ரெடி பண்ண பணத்தேவைகளை சந்திப்பதற்க்காக ஸ்தோத்திரம் கனவருக்காக மிகவும் பாரபட்டு நிற்கிறேன் பாதுகாத்து கொள்ளுங்கள் அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @kanimozhi2263
    @kanimozhi2263 Před 2 měsíci +6

    நாங்கள் சேர்ந்து போகாமல் எங்களை பாதுகாத்து கொள்ளும் இயேசப்பா என் தங்கையின் மனதை மாற்றி திருமணம் செய்து கொள்ள ஜெபியுங்கள் ஐயா ஆமென் அல்லேலூயா

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 2 měsíci

    இயேசப்பா தம்பி மூச்சு விட உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @augustinpaul8635
    @augustinpaul8635 Před 2 měsíci +1

    இயேசப்பா இந்திய தேசத்தை இரட்சியும் ஆமென்❤❤❤

  • @annamaninadar3674
    @annamaninadar3674 Před 2 měsíci +4

    ஏசப்பா எங்களுடைய புள்ளைங்கள வாழ்க்கைல சமாதானமாக வாழ செய்ங்க ஏசப்பா நந்தி 🎉🎉🎉

  • @Janaranjana3048
    @Janaranjana3048 Před 2 měsíci +5

    இயேசுவே என்னை ஆபத்து காலத்தில் இருந்து பாதுகாத்து வழி நடத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @vinojeyam2743
    @vinojeyam2743 Před 2 měsíci +4

    இயேசப்பா எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்க

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 2 měsíci

    இயேசப்பா தங்கை உடல் ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @angelantony5281
    @angelantony5281 Před 2 měsíci +2

    Amen YESAPPA hallelujah nandri YESUVAE neer solla aagum katalaiyida nirkum APPA amen hallelujah naangal ummudaiyavargal APPA neer engaludaiyavar YESAPPA we believe we receive those amazing blessings from your Holy Hands alone oh our Loving Living Heavenly Father GOD JESUS CHRIST Amen Hallelujah❤❤

  • @YASWANTH-zl9ot
    @YASWANTH-zl9ot Před 2 měsíci +17

    ஆண்டவரே என் கணவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் நான் சோர்ந்து போகாமல் இருக்க நீர் தான் பெலன் தர வேண்டும் ❤ ஆமென் அல்லேலூயா

  • @user-nt6xq9xf6i
    @user-nt6xq9xf6i Před 2 měsíci +8

    இயேசப்பாஎன் குடும்பத்துக்குநிம்மதியும் சந்தோஷம்தாங்கப்பா டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று ஜெபிக்கிறேன் இன்றைக்கே அற்புதம்நடக்கனும்😢

  • @sutharahdah5199
    @sutharahdah5199 Před 2 měsíci +14

    ஆமென் நன்றி இயேசுவே. என் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல உதவுங்கள். எனக்கு தினமும் உணவு கொடுங்கள் நன்றி அப்பா.❤

    • @anumarydurai
      @anumarydurai Před 2 měsíci

      ஆமென் அல்லோலூ யா

  • @anishakamaraj1986
    @anishakamaraj1986 Před 2 měsíci +2

    இயேசப்பா எனது அக்காவின் கணவர் பெலவினம் எல்லாம் நீங்கி நல்ல ஆரோக்கியம் கிடைக்க கிருபை செய்யுங்க இயேசப்பா.

  • @DHARSHENV
    @DHARSHENV Před 2 měsíci +4

    Praise the lord to all🎉

  • @user-yg2wh8qg1k
    @user-yg2wh8qg1k Před 2 měsíci +5

    நாங்கள் சோர்ந்து போகாமல் வழிநடத்தும் தேவனே உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 2 měsíci

    இயேசப்பா தம்பி மன அழுத்தம் மாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @sudhamahesh4050
    @sudhamahesh4050 Před 2 měsíci +4

    Praise the lord

  • @IlakkyaIlakkya-ld1ry
    @IlakkyaIlakkya-ld1ry Před 2 měsíci +4

    ஆவியானவரே நீங்க என் கூட இருக்கும் போது நான் சோர்ந்து போக மாட்டேன் அப்பா ஸ்தோத்திரம் ❤ஸ்தோத்திரம் ❤ஸ்தோத்திரம் ❤

  • @Sollamadi
    @Sollamadi Před 2 měsíci +4

    இயேசுவே..ஆபத்து.காலத்திலும்.என்.குடும்பத்தை..பெலப்படுத்தும்.என்.கணவர்.அவருடையா.அம்மா.அப்பா‌.சித்தி.சித்தப்பா.எல்லாரும்..எனக்கு.விரேதாமகா.பாவங்களைச்.செய்யுதுக்.கொண்டு.இருக்கிறர்கள்.அதை.தாங்கிக்கொள்ள.என்.இருதயத்தை.பெலப்படுத்தும்.உம்மால்.கூடாது.ஒன்றும்மில்லை..என்தேவனாகிய.கர்த்தாவே.உம்மை.ஸ்தோத்தரிக்கிறேன்.அமென்.அல்லேலுயா.⛪⛪⛪⛪⛪

  • @margaretantonysamy2535
    @margaretantonysamy2535 Před 2 měsíci +1

    Amen appa yesuve apathu kalathil ennai sournthu pogamal kaththu valinadathinire yesuve sthothiram yesuve nandri 🙏🙏🙏🙏🙏

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam2667 Před 2 měsíci

    இயேசு கிறிஸ்துவே எங்கள் பெலானனவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @ssangeetha8033
    @ssangeetha8033 Před 2 měsíci +4

    தேவன் எங்களை பாதுகாத்தார் சுகம் தந்து ஆசீர்வதிப்பார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக

  • @AlexBenadit
    @AlexBenadit Před 2 měsíci +6

    தொழில் ஆசிர்வாதம் பெருகும் வாழ்வாதாரமும் உயர்வும் தொழில் முன்னேற்றம் காணவும் வருமானம் அதிகரிக்கவும் குடும்ப ஆசீர்வாதத்திற்கு ஆகவும் ஜெபம் செய்து கொள்ளுங்கள் ஆமென்

  • @asuguna5885
    @asuguna5885 Před 2 měsíci +4

    இயேசப்பா என் குடும்பத்தில் கடன் கட்ட முடியல விட்டு வடகைகொடுக்கனும் எனக்கு வேலை கொடுக்குப்பாகுடும்பத்தில் சண்டை நிம்மதி இல்லை அழவும் முடியல ஆழமல் இருக்கவும் முடியல என்ன சொய்வது தெரியல நீர் செய்விர் நான் சேர்ந்து போகமல் நீர் என்னை பெலபடுத்துக்க இயேசுவின் மூலம்கேட்கிறேன் ஆமேன்☦️😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏😭🛐

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 2 měsíci

    இயேசப்பா தங்கை பி எட் முடிக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @vasanthinipakeerathan1310
    @vasanthinipakeerathan1310 Před 2 měsíci +1

    Jesappa ennudaiya valkaiyil nan sonthupokats padi enkalai nadathunkappa kudumpatatai nadathunkappa pillaikalai nadathunkappa amen hallelujah thank you lord 🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏❤️🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @ammumarry4977
    @ammumarry4977 Před 2 měsíci +7

    இயசுவே எங்கள் பாவங்களை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு குறைவான அதை நிறைவேற்ற வேண்டும் ஜீசஸ்

  • @somamary725
    @somamary725 Před 2 měsíci +11

    தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம், மகிமையின் ராஜாவே உமக்கு நன்றி இயேசப்பா

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 Před 2 měsíci +5

    Praise the lord.
    சகல மேன்மையுள்ள எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகளான என் குடும்ப பெண்கள் பேரப்பிள்ளைகள் அவர் தம் குடும்பத்தார் எல்லோரும் வெளியூரிலிருந்து இன்று வரும் அவர்களை பிதாவே கூடவே இருந்து பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் சந்தோசமாகவும் வர ஆசீர்வதிக்கும் பிதாவே உமக்கு கோடானகோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 Před 2 měsíci +1

    அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தும் ஆமென்

  • @chitraa3550
    @chitraa3550 Před 2 měsíci +2

    இயேசப்பா நான் பார்க்கிற தற்காலிக ஆசிரியர் வேலை உங்களுடை கருணையினாலும் கிருபையினாலும் நிரந்தரமாக்கப்படனும் ஆண்டவரே இது எனக்கு மட்டும் அல்ல என்னைப் போல 11 ஆண்டுகளாக
    காத்திருக்கிற ஒவ்வொரு பிள்ளைகளுக்காகவும் தேவனே‌ நீர் நீதியுள்ளவர் .
    இயேசப்பா இந்த காரியம் உம்மால் மட்டுமே கூடும் ஆம் ஆண்டவரே உம்மால் மட்டுமே கூடும் என்பதை நாங்கள் முழு மனதுடன் விசுவாசிக்கிறோம்அல்லேலுயா

  • @Ramadevi12345
    @Ramadevi12345 Před 2 měsíci +6

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள சிலர் எதாவது பிரச்சினை செய்து கொண்டு இருக்கிறார்கள் இயேசு அப்பா என்னால் தாங்க முடியவில்லை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் பிளிஸ் கெல்ப் பண்ணுங்க இயேசு அப்பா நீங்கள் தான் எனக்கு இருக்கிறீர்கள் இயேசு அப்பா எந்த வித பிரச்சனை வரக்கூடாது இயேசு அப்பா எல்லா பிரச்சனையில் இருந்து உடனடியாக காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எங்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா எங்களுக்கு வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருடைய பாவங்களை மன்னித்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @user-ix8fq5vm3d
    @user-ix8fq5vm3d Před 2 měsíci +4

    இயேசப்பா என் பேரனுக்காக ஜெபித்துக் கொள்கிறேன் அவர் எல்லா குழந்தைகள் போலவும் இருக்க வேண்டும் எல்லா குழந்தைகள் போல செயல்பாடுகளும் செய்ய கிருபை தரும்படி உம்மிடம் கெஞ்சி மன்றாடுகிறேன் ஆமேன் இயேசப்பா உமக்கு நன்றி இயேசப்பா உம்மையே அண்டி இருக்கிறேன் நீங்களே என் பேரனுக்கு பூரண சுகத்தை அருள கிருபை செய்ய வேண்டுமாய் உம்மை கெஞ்சி கேட்கிறேன் ஆமேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🛐 ஆமேன் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🛐 ஹல்லேலுயா ❤

  • @BehulaHarini
    @BehulaHarini Před 2 měsíci +4

    என் அப்பா போதைக்கு அடிமையாகி விட்டார் அவர் கர்த்தர் சித்தம் படி நடக்க இரக்கம் பாராட்டும் அப்பா 😔 என் அப்பாவிற்கு விடுதலை கிடைக்க உதவி அருளும்🫂 ஜெபித்து கொள்ளுங்கள்✝️ நான் காலேஜ் போகிறேன் என் தங்ககை 12வகுப்பு போகிறோன் எங்களுக்கு மன அமைதி அருளும் தகப்பனே ✝️ஆமேன்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 2 měsíci

    இயேசப்பா தம்பி பல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @leelaedwin9387
    @leelaedwin9387 Před 2 měsíci

    என்னை பெலப்படுத்தும் தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் ஆமென் 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️✝️✝️✝️✝️✝️

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 2 měsíci

    இயேசப்பா நான் மீண்டும் படிக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @hemaranipraisethelord9587
    @hemaranipraisethelord9587 Před 2 měsíci

    ஆமென் அப்பா ஆபத்து காலத்தில் நீங்கதான் அப்பா என் பெலனும் என் தாயும் தகப்பனும் நீங்கதான் அப்பா என் பெலன் நான் சோர்ந்து போகமாட்டேன் அப்பா நன்றி அப்பா

  • @davidsamuel5638
    @davidsamuel5638 Před 2 měsíci

    இயேசப்பா உதவி செய்ங்க நன்றி இயேசப்பா....
    இயேசுவின் நாமத்தில் ஆமென் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே ஸ்தோத்திரம் இயேசப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @devasena1216
    @devasena1216 Před 2 měsíci

    ❤ கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா தேவனுக்கே மகிமை இயேசப்பாவுக்கே மகிமை பரிசுத்த ஆவியானவர்க்கே.

  • @Kamalhoney_EPKR
    @Kamalhoney_EPKR Před 2 měsíci

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே

  • @anidhayal
    @anidhayal Před 2 měsíci +1

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...

  • @user-zr7pe7er1q
    @user-zr7pe7er1q Před 2 měsíci

    ஏசப்பா என் வாழ்க்கையில் நான் எதைக்கன்டும் சோர்ந்து போகாமல் இருக்க என் உள்ளத்தை உறுதி படுத்துங்க ஏசப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @karthicvmt1256
    @karthicvmt1256 Před 2 měsíci

    இயேசு எங்கள் பாவங்களை மன்னிக்கவும், ஆபத்து காலத்தில் எங்களுக்கு பெலன் குடுத்து எங்களை திடப்படுத்தும் அப்பா, எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆசீர்வதியும் அப்பா ஆமென்.

  • @maryrosly4293
    @maryrosly4293 Před 2 měsíci

    Enmaganukku oru velai kodunga yesappa avanidam erukkum kettapalakkathai mattikodunga yesappa amen 🙏

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 Před 2 měsíci +1

    இந்த ஆபாத்தன காலத்தியில் நான் சோர்ந்து போயிட கூடாது என்னை பெலபடுத்துங்கா🙏🙏🙏

  • @BehulaHarini
    @BehulaHarini Před 2 měsíci +1

    ஆமேன் இயேசப்பா இந்த வசனம் என் மனதிற்கு ஆறுதல் தந்தது நன்றி அப்பா🫂 ஆமேன்

  • @raghulraghul1231
    @raghulraghul1231 Před 2 měsíci

    அப்பா நீர் எங்களை ஒளிவு மரத்தை போலவே நீர் எங்களை ஆசிர்வாதமாய் பாதுகாத்து அற்புதங்களையும் அதியங்களையும் காண நீர் எங்களை வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐