Unnai Ninaikamal || Tamil Gospel Video Song || Yazhini | R.Prathap || Karuna || IGM |||

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2023
  • Song : Unnai Ninikamal
    Album : Ninaivellam Yesuve Vol 5
    Lyrics & Tune : Bro.R.Prathap, Yelagiri
    Music : Bro.Karuna
    Singer : Yazhini
    Featuring : Amsareka.N
    D.O.P.& Editing : Bro.Raj Kumar.R
    Digital on : D.K.Enterprises
    Copyrights : Youth Sam's Image Gospel Media
    உம்மை நினைக்காமல் இருக்க முடியுமா ?
    இயேசைய்யா
    உம்மை மறந்தால் நான் நிலைக்க முடியுமா ?
    உம்மை துதிக்காமல் இருக்க முடியுமா ?
    இயேசைய்யா
    துதி மறந்தால் என் துயரம் தீருமா ?
    என் தனிமையிலே நான் உம்மை நினைக்கிறேன்
    தாகத்தோடு தினமும் உம்மை துதிக்கிறேன்
    என் எளிமையிலே நான் உம்மை நினைக்கிறேன்
    ஏக்கத்தோடு தினமும் உம்மை துதிக்கிறேன்
    - உம்மை நினைக்காமல்
    என் வழிகளெல்லாம் நான் உம்மை நினைக்கிறேன்
    வாஞ்சையுடன் நான் உம்மை துதிக்கிறேன்
    என் உறக்கத்திலும் நான் உம்மை நினைக்கிறேன்
    உயிர் பிரியும் வரை நான் உம்மை துதிக்கிறேன்
    - உம்மை நினைக்காமல்
    என்னில் கறை பாடாமல் நான் உம்மை நினைக்கிறேன்
    கற்போடு தினமும் உம்மை துதிக்கிறேன்
    என் நிருக்கதிலே நான் உம்மை நினைக்கிறேன்
    நெருங்கி வந்து நான் உம்மை துதிக்கிறேன்
    - உம்மை நினைக்காமல்
    www.jiosaavn.com/album/ninaiv...
    wynk.in/music/album/ninaivell...
  • Hudba

Komentáře • 28

  • @s.viji.victoria871
    @s.viji.victoria871 Před 3 měsíci

    Wonderful 🎉

  • @antonysamya6273
    @antonysamya6273 Před 9 měsíci

    god bless you Dr.

  • @karthipranav9212
    @karthipranav9212 Před rokem +1

    🎉🎉very nice

  • @anthonypravin
    @anthonypravin Před rokem +2

    Very nice song. Congrats to the team

  • @roshinajames5518
    @roshinajames5518 Před 11 měsíci

    Waiting for many beautiful and meaningful songs from Bro.Prathap..God bless you

  • @RavindraKumar-so1vm
    @RavindraKumar-so1vm Před rokem +2

    Nice lyrics by bro.prathap and super composition by karuna Anna ....

  • @rockingraagaasrajan2535
    @rockingraagaasrajan2535 Před rokem +1

    Karuna Anna is the Best Music Composer i have ever seen. Superb lyrics, Good singing. Keep Rocking Anna..

  • @dorai.ragamraj6337
    @dorai.ragamraj6337 Před rokem +1

    Nice song... Karna bro is brilliant person..... Bro may God bless you always 👍👍👍👍👏👏👏👏👏

  • @marypraneetha2027
    @marypraneetha2027 Před rokem +2

    Very nice song. Good to hear

  • @pjamespjames446
    @pjamespjames446 Před 11 měsíci

    Awesome good job bro.Prathap God bless you

  • @RajBabu-mq5je
    @RajBabu-mq5je Před rokem

    Bro. Prathab Bro. Karuna ! creative music and song arrangements are nice amazing' congrats !
    S.Raj babu.
    Band master P.LM.R A.P.

  • @SathishKumar-xu4no
    @SathishKumar-xu4no Před 11 měsíci

    Amen , glory to God 🙏

  • @blindzerax
    @blindzerax Před rokem +1

    Super song God bless yuo

  • @stalewin
    @stalewin Před rokem

    Prathap bro very nice lyrics u r God person God gave u nice lyrics

  • @sahithya26
    @sahithya26 Před rokem +3

    அருமை வாழ்த்துக்கள்❤❤

  • @anuanujan7122
    @anuanujan7122 Před 9 měsíci

    Nice voice sister keep it up god bless you sister

  • @saradsouzaunit1827
    @saradsouzaunit1827 Před rokem

    Karuna is the best music composer

  • @godsglory4313
    @godsglory4313 Před 11 měsíci

    God Bless You Thank God.

  • @roselinroselin5490
    @roselinroselin5490 Před rokem

    Super song amen

  • @danielm2546
    @danielm2546 Před rokem +2

    Super Song God bless you 💐💐💐

  • @godwinsuthan5954
    @godwinsuthan5954 Před rokem

    Very nice song and singing

  • @yabasejabez2605
    @yabasejabez2605 Před rokem

    CROWNING BEAUTIFUL LOVE IT

  • @JAIDESH-fd5pi
    @JAIDESH-fd5pi Před 9 měsíci

    உங்கள் செல் எண் வேண்டும்

  • @Custhomas
    @Custhomas Před 9 měsíci

    Lyrics

    • @samphotography5433
      @samphotography5433 Před 9 měsíci +1

      உம்மை நினைக்காமல் இருக்க முடியுமா ?
      இயேசைய்யா
      உம்மை மறந்தால் நான் நிலைக்க முடியுமா ?
      உம்மை துதிக்காமல் இருக்க முடியுமா ?
      இயேசைய்யா
      துதி மறந்தால் என் துயரம் தீருமா ?
      என் தனிமையிலே நான் உம்மை நினைக்கிறேன்
      தாகத்தோடு தினமும் உம்மை துதிக்கிறேன்
      என் எளிமையிலே நான் உம்மை நினைக்கிறேன்
      ஏக்கத்தோடு தினமும் உம்மை துதிக்கிறேன்
      - உம்மை நினைக்காமல்
      என் வழிகளெல்லாம் நான் உம்மை நினைக்கிறேன்
      வாஞ்சையுடன் நான் உம்மை துதிக்கிறேன்
      என் உறக்கத்திலும் நான் உம்மை நினைக்கிறேன்
      உயிர் பிரியும் வரை நான் உம்மை துதிக்கிறேன்
      - உம்மை நினைக்காமல்
      என்னில் கறை பாடாமல் நான் உம்மை நினைக்கிறேன்
      கற்போடு தினமும் உம்மை துதிக்கிறேன்
      என் நிருக்கதிலே நான் உம்மை நினைக்கிறேன்
      நெருங்கி வந்து நான் உம்மை துதிக்கிறேன்
      - உம்மை நினைக்காமல்

    • @Custhomas
      @Custhomas Před 9 měsíci

      @@samphotography5433 நன்றி.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @rockingraagaasrajan2535
    @rockingraagaasrajan2535 Před rokem +1

    Karuna Anna is the Best Music Composer i have ever seen. Superb lyrics, Good singing. Keep Rocking Anna..