அதிசயங்கள் செய்கிறவர்...|Athisayangal Seibavare | New Tamil Christian Song | Srinisha Jayaseelan

Sdílet
Vložit
  • čas přidán 30. 12. 2021
  • Watch New Tamil Christian Song... அதிசயங்கள் செய்கிறவர்...
    Athisayangal Seibavare
    Singer -Srinisha Jayaseelan
    Tune & Lyrics - Bro.Rajendran
    Music - Vinny Allegro
    Keyboard Programming -Vinny Allegro
    Rhythm Programming - Davidson Raja
    Tabla & Dholak - Thulasi
    Sithar- KIshore
    Nadaswaram -Mambalam Sivakumar
    Editing & Direction - I.Vincent Raj
    Studio Assistants- M.Sada, P.Manoher
    Studio & Produced by - Vincey Productions
    Camera - David Prem Kumar
    Art Director - Murugamai
    Produced by - Vincey Productions
    For Song Download
    You can also visit us at : Website
    www.vinceypro.com
    You can like us at : Facebook Account
    / vinceyproduc. .
    You can like us at : Facebook Page
    / vincey-produ. .
    You can watch us at: Google Plus
    plus.google.com/u/0/+VinceyPr...
    Lyrics in Tamil
    அதிசயங்கள் செய்கிறவர் நம்அருகில் இருக்கிறார்அற்புதங்கள் செய்கிறவர் என்றும்நமக்குள் இருக்கிறார்
    தண்ணீரை இரத்தமாய் மாற்றினார்அதிசயம்- வெறும் தண்ணீரைதிராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்
    செங்கடலை இரண்டாக பிளந்திட்டார்அதிசயம்- புயல் காற்றையும்தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம்
    குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார்அதிசயம் -ஒரு சொல்லாலே மரித்தோரைஎழுப்பினார் அதிசயம்
    பாவியான என்னையும் உயர்த்தினார்அதிசயம் - ஏழை என் மீதுநேசக்கரம் நீட்டினார் அதிசயம்
    Athisayangal seigiravar
    Lyrics in English
    athisayangal seykiravar namarukil irukkiraararputhangal seykiravar entumnamakkul irukkiraar
    thannnneerai iraththamaay maattinaarathisayam- verum thannnneeraithiraatchaை rasamaay maattinaar athisayam
    sengadalai iranndaaka pilanthittarathisayam- puyal kaattaைyumtham vaarththaiyaalae adakkinaar athisayam
    kurudarukkum sevidarukkum sukam thanthaarathisayam -oru sollaalae mariththoraieluppinaar athisayam
    paaviyaana ennaiyum uyarththinaarathisayam - aelai en meethunaesakkaram neettinaar athisayam
  • Hudba

Komentáře • 672

  • @kanand1662
    @kanand1662 Před rokem +10

    திரும்ப திரும்ப கேட்க திகட்டாத பாடல்

  • @michealnicholosananth
    @michealnicholosananth Před 2 lety +8

    மிகவும் அருமையான பாடல்
    நல்ல ஒரு குரல் வளம்
    கடவுள் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக...🥰

  • @aaradhanaaugustin6367
    @aaradhanaaugustin6367 Před 2 lety +7

    அன்பு மகளே உனக்கு நல்ல குறல் வளம் தந்த இறைவனை வழிபட்டு வேண்டுகிறேன்.
    வாழ்த்துக்கள்.

  • @mnarayanann7209
    @mnarayanann7209 Před 8 měsíci +12

    அதிசயங்கள் செய்கிறவர் நம்
    அருகில் இருக்கிறார்
    அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
    நமக்குள் இருக்கிறார்
    தண்ணீரை இரத்தமாய் மாற்றினார்
    அதிசயம்- வெறும் தண்ணீரை
    திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்
    செங்கடலை இரண்டாக பிளந்திட்டார்
    அதிசயம்- புயல் காற்றையும்
    தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம்
    குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார்
    அதிசயம் -ஒரு சொல்லாலே மரித்தோரை
    எழுப்பினார் அதிசயம்
    பாவியான என்னையும் உயர்த்தினார்
    அதிசயம் - ஏழை என் மீது
    நேசக்கரம் நீட்டினார் அதிசயம்

  • @godgiftsong7768
    @godgiftsong7768 Před rokem +8

    ஏழை என்மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம் ஆமென்

  • @sam0707
    @sam0707 Před 2 lety +6

    We need a Lent and Easter songs of Srinisha Jeyasheelan this year

  • @MohanMohan-wz4sw
    @MohanMohan-wz4sw Před 2 lety +5

    SUPER...வாழ்த்துக்கள்.ஆசீர்வாதங்கள் பல........

  • @priyadharshinic8607
    @priyadharshinic8607 Před 6 dny +2

    உண்மை அதிசயங்கள் செய்கிறவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து

  • @rameshp4334
    @rameshp4334 Před 2 lety +48

    இந்த பாடலை கேர்க்கின்ற போது மனதிற்கு ரொம்ப அமைதியை தருகின்றது. உங்க குரல்வளம் மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள்.

  • @lingfeng7490
    @lingfeng7490 Před 2 lety +7

    அருமை

  • @Ammu-vmmm
    @Ammu-vmmm Před 2 měsíci +4

    Love you yesuappa na ungala matum tha nambara yesuappa pls ena oru arputham panunga,then my family laum,my sister life laum oru athisayam panunga yesuappa😢😢😢😢😢😢😢😢😢😢

  • @jeevaratnamstanis3988
    @jeevaratnamstanis3988 Před 2 lety +5

    இதயம் நிறைந்த பாடல்💞

  • @benben-hd5ds
    @benben-hd5ds Před 2 lety +5

    கர்த்தருக்காக பெரிய காரியங்களை செய்யுங்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @menakaamri7744
    @menakaamri7744 Před 2 lety +8

    Nathaswara isai +Srinisha voice= Awesomesauce 👌

  • @rejimary7760
    @rejimary7760 Před 2 lety +5

    அருமை சூப்பர் சபாஷ் நாதஸ்வரம்ஏஒன்இனிமைவீடியோவும்ஆடியோவும்👍 சூப்பர்

  • @davidbuvana1840
    @davidbuvana1840 Před rokem +5

    எத்தனை time கேட்டாலும் evergreen ஆக இருக்கிறது
    Glory to God!

  • @chitrachitu6382
    @chitrachitu6382 Před 2 lety +4

    எங்கள் இதயம் 💓💓💓 பாடல் நன்றி அய்யா இயேசு அப்பா நன்றி

  • @leninrajesh
    @leninrajesh Před 2 lety +10

    *LYRICS (in Tamil)*
    அதிசயங்கள் செய்கிறவர், நம் அருகில் இருக்கிறார்
    அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் இருக்கிறார்
    1. தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம்
    வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் ......(அதிசயங்கள்)
    2. செங்கடலை இரண்டாக பிளந்திட்டார் அதிசயம்
    புயல் காற்றையும் தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம் ......(அதிசயங்கள்)
    3. குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம்
    ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் ......(அதிசயங்கள்)
    4. பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம்
    ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம் ......(அதிசயங்கள்)

  • @user-yv8yl8jg6x
    @user-yv8yl8jg6x Před 9 dny +1

    வேதனை போது இந்த பாடல் எனக்கு ரொம்ப ஆறுதல் தருகிறது 🙏🙏🙏🙏

  • @jeevabsms4837
    @jeevabsms4837 Před 2 lety +4

    Really really very nice voice ........ karthar ungal Kuda irukirar...... Amen🥺🥺🥺🥺🥺

  • @XavierRobert87
    @XavierRobert87 Před 2 lety +4

    இதுவரை நீர் செய்த அனைத்து நன்மைக்கும் நன்றி கர்த்தாவே, உமது நாமம் வாழ்க

  • @m.dsanthiya.6534
    @m.dsanthiya.6534 Před rokem +4

    Yenaku unga voice sey athisaysmathan erukuu.super yarukellam ipadi thonucho avangellam oru like podunga.

  • @jinostalin8486
    @jinostalin8486 Před 2 lety +8

    Super srinisha God bless you ❤❤❤❤

  • @mkchinniah
    @mkchinniah Před 2 lety +3

    Beautiful daily Iam watching this song 😍👍
    Really நாதஸ்வரம் அருமை

  • @thivyanathan3050
    @thivyanathan3050 Před 2 lety +6

    What an improvisation... Sri Nisha you done a brilliant job.. God bless you.. And Nadhaswaram also amazing 👌❤

  • @rajann8591
    @rajann8591 Před 2 lety +5

    Vincey productions songs are always good

  • @ijesuraja
    @ijesuraja Před 2 lety +4

    நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்.
    மீகா 7:15
    திருநெல்வேலி திருமண்டலம் - ச‌ட்ட‌வாக்கியம்

  • @chitrachitu6382
    @chitrachitu6382 Před 2 lety +4

    தங்கச்சி அருமை மிகவும் மகிழ்ச்சி

  • @madanuranand8978
    @madanuranand8978 Před rokem +4

    நம்மோடு இருக்கும் தேவன் ஆதிசயங்கள் செய்கிறவர்

  • @elakkiyaelango996
    @elakkiyaelango996 Před 11 měsíci +9

    என்னோட வாழ்க்கையில ஆண்டவரே இன்னைக்கு செய்த அதிசயம் உலக விட பெரிய அதிசயத்தை ஆண்டவர் எனக்கு செய்தார் அதற்காக ஆண்டவருக்கு கோடான கோடி நன்றி தெரிவிக்கிறோம் தகப்பனே

  • @alexneed6823
    @alexneed6823 Před 2 lety +5

    My ❤️ is full on tears

  • @josephkoilpillai7406
    @josephkoilpillai7406 Před 2 lety +6

    Awesome melodious song sung in Tamil

  • @user-ct7rh6wu9z
    @user-ct7rh6wu9z Před 2 lety +3

    Immattum Nadathina Devan...Iniyum Nadathuvaar....Joyous Newyear 2022✨💜

  • @moriahministries3418
    @moriahministries3418 Před 2 lety +4

    Beautiful setting and music.

  • @msudhakar7417
    @msudhakar7417 Před rokem +5

    இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும் அருமையான குரல் சகோதரி

  • @sivasuthan3400
    @sivasuthan3400 Před 8 měsíci +5

    அருமையானபாடல்❤❤❤❤

  • @chandrasegarg5833
    @chandrasegarg5833 Před 2 lety +5

    God bless you abundantly magalae, beautiful voice

  • @lingfeng7490
    @lingfeng7490 Před 2 lety +6

    Srinisha voice adipoli

  • @Sureshkumar-nb5fg
    @Sureshkumar-nb5fg Před 2 lety +2

    நான் எப்போதும் கேட்டுக்கொன்டே இருப்பேன் இந்த பாடல் வரிகளை எனக்கு மண நிம்மதியை கொடுக்கும்

  • @subasuba5763
    @subasuba5763 Před 8 měsíci +10

    enaku marriage agi 5 month aguthu appa innum enaku kuzhanthai illa aandavare ummale koodatha kariyam ondrum illai pa intha masam neengathan pa enaku oru athisaiyathaiyum arputhathaiyum seiyanum😢🥺🥺😔😔

    • @shankerv4971
      @shankerv4971 Před 8 měsíci +2

      Don't worry Jesus saivar ❤

    • @whatzit9459
      @whatzit9459 Před 4 měsíci +1

      Your faith will bring the blessing of a child in your family soon!

    • @momtagegod4009
      @momtagegod4009 Před 3 měsíci

      Ainthu maathangal thaane aavuthu?
      Ainthu varushangal aakavillaiye ?
      Porumai thevai !!!!

  • @shekharb8271
    @shekharb8271 Před 2 lety +2

    அன்பே ஏசு ஒற்றுமையை இயேசு கருணை உள்ளமே இயேசு அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து

  • @loveinfirstside7888
    @loveinfirstside7888 Před rokem +5

    ஏழை என் மீது நேசகரம் நீட்டினார் அதிசயம்

  • @sasikalavenkat2016
    @sasikalavenkat2016 Před rokem +4

    Devanal koodadhadhu ondrumillai..,,,,,unmaiyana deivam..,,,,,❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️love u Jesus..,,,,,,♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @santhanammariyal2566
    @santhanammariyal2566 Před rokem +3

    அதிசயம் காணச் செய்ங்க இயேசு பா அம்மா ரொம்ப சோர்ந்து போறாங்க ரொம்ப கஷடமா இருக்கு பப்ளீஸ் இயேசப்பா

  • @johnbosco9722
    @johnbosco9722 Před 2 lety +4

    So beautiful angel voice
    You are the God's gift child

  • @jkjustin1000
    @jkjustin1000 Před 2 lety +5

    Super 🎵 and song

  • @EnVagupparai
    @EnVagupparai Před 2 lety +8

    பாடலைக் கேட்கும் போது இறைவன் நம்முடைய அருகில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.இனிமையான பாடல். 👏👏👏👏👏

  • @manorasakishan3348
    @manorasakishan3348 Před 2 lety +2

    நல்லதொரு பாடல் வின்சி குழும அன்பர்களுக்கு எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • @georgearokia8366
    @georgearokia8366 Před rokem +7

    Srinisha your career christian songs are the best and more views God Bless

  • @antonyrohan8460
    @antonyrohan8460 Před 2 lety +5

    Praise you Jesus forever Amen❤

  • @jawahargunasekaran5115
    @jawahargunasekaran5115 Před 7 měsíci +5

    கேட்டுகிட்டு கொண்டே இருக்கலாம்

    • @_-Jey-_1138
      @_-Jey-_1138 Před 6 měsíci +1

      தமிழை சரியாக எழுதவும்:
      கேட்டுக்கிட்டே இருக்கலாம்.
      அல்லது
      கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @niroshbritto4351
    @niroshbritto4351 Před 2 lety +6

    Super Sister 💞 You are Voice is So Cute 🥰

  • @rasalkavitha
    @rasalkavitha Před rokem +4

    இறைவன் படைத்த அருமையான குரல் 🥰🥰🥰

  • @mercymonica8376
    @mercymonica8376 Před 4 měsíci +3

    I lost my job today ,I believe in god he will do miracle in my life ,Praise god for everything he has done ,he never let me down 😊💕
    Your my only hope lord Jesus

  • @mariavinci4747
    @mariavinci4747 Před 11 měsíci +3

    இதயத்தை தொட்ட பாடல்... இறைவனை அடைந்த பாடல்.....♥️♥️♥️♥️

  • @fredrickg2308
    @fredrickg2308 Před rokem +3

    இனிய, அருமையான, செவிக்கினிய பாடல்; கேட்டுக்கொண்டே இருக்கலாம்! நன்றி!!

  • @visuvasamstephen323
    @visuvasamstephen323 Před 2 lety +1

    இந்த புதிய ஆண்டவரின் ஆண்டில் அனைவருக்கும் அதிசயங்களை இயேசு பாலன் கண்டிப்பாக செய்வார்.

  • @raamalbum7416
    @raamalbum7416 Před rokem +4

    👌❤️😘 தரமான பாடல்

  • @israelmsa9477
    @israelmsa9477 Před rokem +4

    தேவன் தந்த தாலந்துக்காக ஸ்தோத்திரம்

  • @amarjohnofficial8294
    @amarjohnofficial8294 Před 2 lety +2

    Intha paadalai ketkave migavum arputhamaga iruku... Glory to God 🤗

  • @benjaminps9625
    @benjaminps9625 Před 8 měsíci +6

    Super song nice

  • @godgiftsong7768
    @godgiftsong7768 Před rokem +4

    அருமை. வாழ்த்துக்கள்👍👍👍👍👍 தேவனுக்கு மகிமைஉன்டவதாக ஆமேன்🙏💕🙏💕

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw Před 2 lety +3

    ஆமேன் அல்லேளுயா

  • @angellovejesus7090
    @angellovejesus7090 Před 2 lety +4

    Super sis☺cute voice 😍my favorite song 🤗i love❤ Jesus🙏

  • @agproductions68
    @agproductions68 Před 2 lety +1

    இந்த வருடம் முழுதும் இறையின் அதிசயங்களை காண்போம்.

  • @rajakumariraji4273
    @rajakumariraji4273 Před 2 lety +3

    I love this srinisha akka voice God bless u akka indha madhiri anega Cristin song paadunga akka please karthar ungaludanum ungal kudumbathudan irupparaga

  • @duraisamydurai189
    @duraisamydurai189 Před 2 lety +2

    LOVELY VOICE. JESUS BLESS YOU. AALAYAA DURAI.

  • @johnrobertjayabalan6277
    @johnrobertjayabalan6277 Před 2 lety +4

    This is the first time I am hearing this singer. Beautiful voice. After a long time another great singer. The Indian Instruments and musicians are fantastic. God be with you in all your endeavours in His Kingdom!

  • @thomasjohn5979
    @thomasjohn5979 Před 2 lety +4

    Supper akka 😍😍😍😍😍😍

  • @padmamahesh1218
    @padmamahesh1218 Před rokem +5

    ஸ்தோத்திம்

  • @arockiadoss6059
    @arockiadoss6059 Před rokem +7

    தினந்தோறும் காலையில் இப்பாடலைக் கேட்டு
    இறைவனின் ஆசீர்வாதத்தில் மெய்மறந்து போகிறேன்.... ஆமென்

  • @anthoniruban1662
    @anthoniruban1662 Před 7 měsíci +4

    Praise the Lord Amen 🙏

  • @lakshmananm2746
    @lakshmananm2746 Před 2 lety +3

    Thanks you sister... God bless you

  • @sudhapandian296
    @sudhapandian296 Před 2 lety +4

    PRAISE THE LORD JESUS AMEN AMEN THANK YOU GOD 🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️

  • @mylallpattu2106
    @mylallpattu2106 Před rokem +2

    Jesus enoda kozhathaiya asirvathium andavare..... Nala Udal sugathai thantharulum

  • @ROBERTGEORGE-bi9wz
    @ROBERTGEORGE-bi9wz Před 8 měsíci +6

    Very well all the best super

  • @2kjash926
    @2kjash926 Před rokem +2

    Arputhankal saikerver nam Jesus oruver matherm than❤❤❤❤❤

  • @godblessyou9885
    @godblessyou9885 Před 2 lety +2

    இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்.
    திருப்பாடல்கள் 121:8.
    God bless you
    Jesus Loves you

  • @winnflyking5610
    @winnflyking5610 Před rokem +5

    I love my Spritual dad Jesus christ

  • @ranibenharoffical
    @ranibenharoffical Před 8 měsíci +6

    Super song

  • @nicksonarputharaj
    @nicksonarputharaj Před 2 lety +5

    Nice songs and nice voice sister

  • @jayaraj8776
    @jayaraj8776 Před rokem +5

    இவை தன்னம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கை பாடல் ஆண்டவர் விசுவாசம் உள்ளவர்கள் கை விடமாட்டார்

  • @vipinmelvin7210
    @vipinmelvin7210 Před 2 lety +4

    💙💙super voice
    Nice song

  • @arulraj5912
    @arulraj5912 Před 9 měsíci +3

    Amen .......🙏 ....Athisayangal seigiravar......☦️✝️🛐

  • @alexneed6823
    @alexneed6823 Před 2 lety +3

    Heart touching tears in my eyes from Bangalore

  • @life4christ717
    @life4christ717 Před 2 lety +4

    Let your melodious, sweet spritful voice be used for only the glory of our beloved Lord Jesus🙏. Very nice signing.

  • @georgearokia8366
    @georgearokia8366 Před rokem +4

    Srinisha is the best Gospel singer living God Bless

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty Před 2 lety +2

    ADISSIYINGAL SEGIRAVAR NAM ARUGINIL IRUKIRRAR ARPUTHANGAL SEIGIRAVAR NAM ARUGINIL IRUKIRRAR ❤️❤️❤️🙏🙏🙏✝️✝️❤️I LOVE THIS WORDS AND SONG 🙏🙏 AMEN HALLELUJAH

  • @jeevaraj9700
    @jeevaraj9700 Před 2 lety +3

    Golden voice shree Nishaaaaaa... god blesss you ma...

  • @samysahayam445
    @samysahayam445 Před 2 lety +3

    அருமை அருமை அருமையிலும் அருமை Srinisha !

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 2 lety +2

    அழகான பாடல் அழகான ஸ்ரீநிஷா

  • @ramkia9808
    @ramkia9808 Před 11 měsíci +2

    ❤❤❤ அருமையான பாடல் ஒவ்வொரு முறையும் கேட்கும் போது கண்ணீர் வருகிறது ❤❤❤

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg Před 2 lety +4

    அன்பானவா்களே இது ஏசுகிருஸ்த்துவின் அற்புதங்கள் அதிசயங்கள் நிகழ்த்தும் உண்மை பாடல். எனது இனிய 2022ஆம் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை அணைவருக்கும் சமா்பிக்கிறேன்.ஏசு கிருஸ்த்துவின் அதியங்களில் இரண்டாம் வருகை"நடந்து விட்டது அதை மக்கள் உணர வேண்டும்.அவா1964ஆம் ஆண்டில் வந்துவிட்டாா்,45 ஆண்டுகளாக வருமைநீக்கி வளா்ச்சி தந்துள்ளாா் அதை ஈணர வேண்டும்.கொரோனாவிலிருந்து மீட்பவரும் அவரே.நம்ப மனம் வேண்டும்,நீங்க அடையாளம் காண வேண்டும்.சென்னை அருகில் வாழ்ந்து உலகிற்க்கு அற்புதங்களை ,அதிசயங்களை செய்ய வல்லவராக மனிதா்களுள் ஒருவராக வாழ்ந்து வரும் அவரை அடையாளம் காண மனிதாகளுக்கு ஏன் சிந்தனை வரவில்லை? எத்தனை ஆண்டுகள் தேவை? அவா் மனம் வேதனை படாதா? மக்களை காத்து கேட்காமலே,அடையாளம் காணாமலே என்னற்ற வளங்கள் தந்துள்ளாா், நினைத்து பாருங்கள்.போலிகள் பலா் வலம் வரலாம் உன்மையானவா் ஒருவரே.இந்த தகவல் அறிய வேண்டும்,மக்கள் மனம் மாற வேண்டும்.அறிய பணம் தேவையில்லை நல்ல மனம் தேவை,இந்த பூமியை சொா்கமாக மாற்ற வல்லவா் அடையாளம் கானுங்ங வணக்கம்.

  • @PraiseJesus1
    @PraiseJesus1 Před 2 lety +4

    God bless you my Sister 🙏

  • @PriyaPriya-vo1qb
    @PriyaPriya-vo1qb Před 2 lety +4

    Keep going super song ❤️❤️❤️

  • @Vasanthkumar.Balachandra-oh2ne
    @Vasanthkumar.Balachandra-oh2ne Před 7 měsíci +4

    Full truth song. Thanks sister.

  • @jeevasankar5390
    @jeevasankar5390 Před 2 lety +2

    Srinisha jeyaseelan voice vera level

  • @sajis2347
    @sajis2347 Před 2 lety +4

    Amazing song🙏 God Bless 🙏

  • @waltervetri2476
    @waltervetri2476 Před rokem +3

    Beautiful voice. Great music. Thank you. Vetri South Africa 🙏🇿🇦🙏

  • @godsson701
    @godsson701 Před rokem +18

    ஸ்ரீநிசா நீங்கள் தயவுசெய்து ஆண்டவர் பாடல் மட்டும் பாடுங்கள். சினிமா பாடல்களை பாட வேண்டாம்
    தேவன் உங்களை உயர்த்துவார்.🙏🙏🙏🙏🙏🙏🙏