இ-பைக் பயன்படுத்துவோரின் அனுபவம் எப்படி இருக்கிறது? | Electric Bike | PTT

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2024
  • இ-பைக் பயன்படுத்துவோரின் அனுபவம் எப்படி இருக்கிறது?
    #ebike | #electriccars | #tirunelveli #ecofriendly #எலெக்ட்ரிக்பைக் #திருநெல்வேலி
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Komentáře • 91

  • @gokulnathaeronautical3342

    காசுபற்றி எனக்கு கவலையில்லை... அதை நான் என் திறமை கொண்டு எவ்வளவு வேனாலும் earn பன்னுவேன்... சுற்றுச்சூழலை பாதிக்காமல் வாகனம் ஓட்டுவதுதான் தமிழன் எனும் எனக்கு பெருமை....

    • @thilagar1744
      @thilagar1744 Před rokem +4

      43000/- எங்க மேடம் கிடைக்குது

    • @nagarajan9407
      @nagarajan9407 Před rokem +2

      காசு பற்றி கவலை இல்லாவிட்டாலும் பரவாயில்லை. வாங்குற வண்டி தரமா பார்த்து வாங்கி கொள்ளவும். Local make ev வண்டி வாங்கி அவஸ்தை படாதீர்கள். 100 கிலோமீட்டர் range கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆனால் கிடைப்பது 30 தான்

    • @kkarthi2881
      @kkarthi2881 Před měsícem

      Sir please en bike vangi 1.5 years aaguthu sir
      தேவுடியா பசங்க 3 years Ku battery Fault ஆச்சினா gauranty உண்டு சொன்னாங்க சரினு 140 mileage வண்டி வாங்குனா 2 month la 60 KM mileage தா வந்துச்சு Claim பண்ணி தா தரணும் சொன்னாங்க சரினு 10 moth wait பண்ணிடே அவங்களும் காரணம் புணட சொன்னாங்க இப்போ போய் கேட்ட Sorry Sir Claim ஆகல இன்னும் 6 month ஆகும் னு சொல்றா 1. 10 Lakh கு வாங்குன நா முட்டா புண்டயா நிக்குற இப்போ
      நீ இது போல எதயாட்சும் சொல்லி யாரு தாளியாட்சும் அருக்காத ட சுண்ணி

    • @urimai_kural
      @urimai_kural Před 29 dny +2

      Itha solrathu oru petrol vandi use pandravaru😂

    • @gokulnathaeronautical3342
      @gokulnathaeronautical3342 Před 29 dny

      @@urimai_kural காலம் முழுவதும் அடுத்தவர்களை விமர்சித்தே மொத்த வாழ்க்கையையும் ஓட்டுறீங்க...

  • @vivekanand5639
    @vivekanand5639 Před rokem +19

    Engeneering Facts சேனல்ல (Ebike vs petrol bike) இதை பற்றி இன்னும் தெளிவாக இருக்கும்..,👍

  • @sasee1974
    @sasee1974 Před rokem +7

    Hero optima best choice in the Market 110 Km per charge
    Warrenty for 3 years ( battery,motar,controller)

  • @narendrarajanthiagarajan9235

    Sure people one day realise after 3 yrs atleast that repairing will be equal to petrol we used, or just dump in future if u don't get in service by manufacturing

  • @Kumar-yz7pq
    @Kumar-yz7pq Před rokem +15

    கொரோனா காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திட தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளிலும் கபசுரக் குடிநீர் பாக்கெட் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலனுக்காக வழக்கு போட்டுள்ள அய்யா அவர்களுக்கு நன்றி

    • @சுறா-ப8ள
      @சுறா-ப8ள Před rokem

      அப்படி சொல்லு அய்யா அய்யான்னு மொட்டைய சொல்லின்னு இருந்தியே அவர்தானா ஒழுங்கா புரியும்,படி சொல்லி இருந்தால் நீயேதுக்கு எங்க கிட்ட தீட்டு வாங்காம இருந்து இருக்கலாம்ல

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Před rokem +13

    எம்மா நானும் வண்டி வாங்கி 3 வருடம் ஆகுது .செலவு கம்மிதான்.பேட்டரி கேரன்டி முடிந்தால் தெரியும். விலை 15000 முதல் 18000 ஆயிரம் வரை விலை தெரியுமா.இந்த வண்டிக்கு இன்ஷ்சுரன்ஸ் கிடையாது.பாதுகாப்பாக வாகனம் ஓட்டவும்.

    • @kathirvel8564
      @kathirvel8564 Před rokem +5

      One year minimum 150 day work poranga vainga
      3years kku 450 work days
      450 * 100 petrol = 45000

    • @suryaramanan5
      @suryaramanan5 Před rokem +2

      ​@@kathirvel85643 year once Ivlo selavu pannanum na apro edhuku petrol bike ah Vida double rate kuduthu vanganum.

  • @ProblemSolver-lw5mr
    @ProblemSolver-lw5mr Před 9 měsíci +1

    15000 km ella vandiyum nalla than irukum. Apparam than climax 2 battery vehicle u r buying. For replacement warranty you want to send one battery to office. It will work 30 to 40 kms.but okaya company not allow to use customer. Okaya is not customer friendly

  • @nagarajan9407
    @nagarajan9407 Před rokem +5

    Ev வண்டி நமக்கு நல்லபடியாக அமைந்தால் சரி. ஒரு சில ev வண்டிகள் சொல்வது ஒன்று , நடப்பது ஒன்று. நான் ev scooter வாங்கி 1.5 வருடம் ஆகிறது. Range 100 கிடைக்கும் என்று சொன்னார்கள். ஆனால் கிடைத்ததோ 35 to 40 தான். வண்டி விலை 105000 ரூபாய். வண்டிக்கு மட்டும் செலவு கிட்டத்தட்ட 10000 ரூபாய் செலவு செய்து விட்டேன். Fork வேலை வந்து , புதியதாக மாற்ற வேண்டியதாகி விட்டது. ஷாக் அப்சர்வர் வண்டியுடன் வந்தது கட்டை வண்டி போல். அதை மாற்றி அமைத்தேன். Range கிடைக்கவில்லை , 3 வருடம் வாரண்டி உள்ளதே. மாற்றி கொடுங்கள் என்றால் சரியான பதில் இல்லை. பேட்டரி விலை 42000 ரூபாய்.

    • @babuirnirn649
      @babuirnirn649 Před rokem +1

      என்ன கம்பனி என்று சொல்லுங்கள்

    • @nagarajan9407
      @nagarajan9407 Před rokem

      @@babuirnirn649 TNR JETTER PRO.

    • @vegravi579
      @vegravi579 Před rokem +2

      ஆம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. உடல் வலி அதிகம். கட்டைவண்டியில் செல்வதுபோல் தான் உள்ளது. உதிரிபாகங்கள் வெளியில் கிடைப்பதில்லை விலை அதிகம் மொத்தத்தில் கொள்ளைகார கும்பலிடம் மாட்டிக் கொண்டோம். அவ்வளவுதான்.

    • @RPB-a10n
      @RPB-a10n Před rokem

      Yes true am facing the same

    • @problemswithsolutions1564
      @problemswithsolutions1564 Před 27 dny

      @@nagarajan9407 bro if you are going to scrap it please give it to me for the same scrap rate. my brother is looking for a ev for his college project.

  • @ArunKumar-ik5ry
    @ArunKumar-ik5ry Před rokem +1

    Ipa la E bike 1.5 to 2 lakhs mela tha iruku athuvum Ola Ather brands monthly 10k increase panranuga.. 😬😬

  • @bergarts9394
    @bergarts9394 Před 4 měsíci

    I am using Ather 450S. It is a fantastic vehicle.

  • @kungumanodc
    @kungumanodc Před rokem +10

    இதன் பேட்டரி க்கு அதிகமாக செலவு ஆகும்

    • @kavikuyil123
      @kavikuyil123 Před rokem +4

      ஏன் பேட்டரி மாத்துற வண்டி வே மாற்றி விடலாம்.

  • @ponnusamypalaniappan5479
    @ponnusamypalaniappan5479 Před 3 měsíci

    EB tariff is also going up, so rate change is in all aspect.

  • @alls678
    @alls678 Před rokem +3

    அன்றாட கூலி வேலை செய்பர்களுக்கு இது ஆகாது...

  • @5470am
    @5470am Před 4 měsíci +2

    Battery போச்சுன்னா மொத்தமா புது வண்டி வாங்கும் அளவுக்கு battery விலை இருக்கும்... நான் சொல்லுவது தப்பு ன்னா போய் விசாரிச்சிட்டு வாங்க பேசுவோம்....

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og Před 8 měsíci +1

    நன்றி நன்றி நன்றி......
    புதிய தலைமுறை......
    சமூக அக்கறையோடு......
    மக்கள் பிரச்சினைகளை......
    மக்கள் போராட்டங்களை.....
    பேசுவது ஊடக கடமை
    உதவாக்கரைகளை.......
    ரஜினிகளை........
    தூக்கி ஆடும் ஊடக வேசித்தனம்........
    வேண்டாம்.......
    நன்றி நன்றி நன்றி......

  • @humansoul6409
    @humansoul6409 Před rokem +5

    Please use helmet sister

  • @RameshR-fo1tj
    @RameshR-fo1tj Před rokem +3

    Vandi velai & battery lie 🔋 sollunga parkalam

  • @Michaelangelena
    @Michaelangelena Před rokem +2

    Adai u must akk male who use on multipurpose and long range , issue

  • @ssivasubramanian2794
    @ssivasubramanian2794 Před rokem +2

    After 5 years மொத்தமா பணம் வைக்கனும்

  • @anandravindran5093
    @anandravindran5093 Před 9 měsíci +1

    மூணு வருஷம் கழிச்சு பேட்டரிக்கு மட்டுமே புதுசா ஒரு பைக் வேணா அதுல பாதி

  • @jaki974
    @jaki974 Před rokem +2

    5வருடம் கழித்து.. மாதம் 500. கட்டவேண்டியிருக்கும்.. Gps இருப்பதால் செல் போன் recharge செய்வது போல்.. Recharge செய்யவேண்டும்..

    • @Ias-kj6vx
      @Ias-kj6vx Před rokem +1

      Appo 5 years appram thookipotruvom....

    • @RPB-a10n
      @RPB-a10n Před rokem

      ​@@Ias-kj6vxbattery one year mattum than varum

  • @KarthickMeenakshisundara-ci1bb

    Super

  • @sathisht4420
    @sathisht4420 Před 2 měsíci

    Officela charge potta inum kami

  • @anburajak8592
    @anburajak8592 Před 4 měsíci

    Tvs, Bajaj , Honda போன்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாம். மற்ற ஸ்கூட்டர்களை வாங்காதீர்கள். ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்காது.
    ஸ்பேர் பார்ட்ஸ் அனைத்தும் விலை மிக மிக மிக அதிகம்.
    ஸ்பேர் பார்ட்ஸ் ஸ்டாக் வைத்திருக்க மாட்டார்கள். ஆர்டர் கொடுத்து வந்து பிறகுதான் சரிசெய்து கொடுப்பார்கள். 15 தினங்களுக்கு மேல் ஆகிவிடும்.
    மற்ற ஸ்கூட்டர் களின் பாடி உறுதி கிடையாது தவறி கீழே விழுந்தாலும் மண்பானை போன்று சில்லு சில்லா உடைந்து விடும்.
    பாடி பார்ட்ஸ் கிடைக்காது.

  • @srinithiyadevi6965
    @srinithiyadevi6965 Před 2 měsíci

    43k enthooru la vikaranga??? Ethenna???

  • @mohamedriyas.a3977
    @mohamedriyas.a3977 Před rokem +3

    Don't buy E-bike it gives more problem😢

  • @sasee1974
    @sasee1974 Před rokem +7

    புது பேட்டரி வாங்கும்போது 40000/_ வரை ஆகும்

    • @arshan3294
      @arshan3294 Před rokem

      Bro electric cycle best ah illaya

    • @gokulnathaeronautical3342
      @gokulnathaeronautical3342 Před rokem +1

      E vehicle battery காசு அதிகம் நினச்சு கவலபடுறீங்க... ஆனால் மற்ற வாகனங்கலால் சுற்றுச்சூழல் மாசு படுவதை நினைக்க மாட்டிக்குறீங்க...

    • @arshan3294
      @arshan3294 Před rokem +1

      @@gokulnathaeronautical3342 mm na atha vanga poren

    • @vnmotorssalem
      @vnmotorssalem Před rokem

      Petrol vehicle per km we are spending 3-4 rs but in electric scooter only 1 RS per km we can save amount for battery replacement easily

    • @suryaramanan5
      @suryaramanan5 Před rokem +1

      ​@@vnmotorssalemas per your logic then electric and petrol bike price should be same

  • @johnxavier1312
    @johnxavier1312 Před 11 měsíci +1

    Current billl ethuvanga apo ena solra paakalam 😂

  • @alls678
    @alls678 Před měsícem

    பேட்டரி வண்டியை நான் குப்பையில் போட்டுவிட்டேன்...

  • @velMurugan-fx4yp
    @velMurugan-fx4yp Před rokem +2

    Please never by PURE EV BRAND I'm facing still now, I brought my bike on 3 rd month 2021 . Many complaint in my bike. In Service center my customer facing like battery complaint and many

  • @premsahipremsahi794
    @premsahipremsahi794 Před 11 měsíci

    Iam waiting honda activa electric scooter

  • @shanthakumaris5757
    @shanthakumaris5757 Před rokem +2

    தலைக்கவசம் எங்கே

  • @vijayalakshmijaishankar8303

    Over build up Ithu

  • @mageshu110
    @mageshu110 Před rokem +1

    Pure EV 1 year use me

    • @bxeagle3932
      @bxeagle3932 Před měsícem

      Same i have etrance but its shock absorber is crap

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 Před rokem +4

    Simply waste.
    E bike one year la full a poidum. Namma India roads la waste. Bike plastic thagara dabba mariaidum road la ninuchuna avolothaan. Naan 3 months thooki kuppai la pottan antha vandi hero electric nyx simply waste 3 times Tyre puncture and battery dropped and speed 50only not for double and motor problem.
    Useless comedians only use battery bikes.

    • @problemswithsolutions1564
      @problemswithsolutions1564 Před 27 dny

      bro if you are going to scrap it please give it to me for the same scrap rate. my brother is looking for a ev for his college project.

  • @shanmugapriyanarayanasamy

    this is waste dont buy electric bike enakku 3 years a entha prechanaiyum illa athukapuram motor problem vanthuruchu it will take 15000 rs ithukku thenamum 100 rs ku petrol pottutu podalam

  • @ameerbasha4312
    @ameerbasha4312 Před rokem

    Full reel

  • @Sanjeevkumar-lx4ni
    @Sanjeevkumar-lx4ni Před rokem

    Worst built quality. Don't buy e bikes
    Very less power

  • @RPB-a10n
    @RPB-a10n Před rokem

    Waste and worst battery am facing

    • @problemswithsolutions1564
      @problemswithsolutions1564 Před 27 dny

      bro if you are going to scrap it please give it to me for the same scrap rate. my brother is looking for a ev for his college project.

  • @jabarsams4117
    @jabarsams4117 Před 7 měsíci

    1 varusam afattum pragu paru

  • @jabarsams4117
    @jabarsams4117 Před 7 měsíci

    Mothama panam pochhe

  • @arul1975
    @arul1975 Před rokem

    Electric bike waste VendAM

  • @SureshKumar-vi3pw
    @SureshKumar-vi3pw Před 20 dny

    Waste

  • @ursenthils
    @ursenthils Před rokem

    Waste do not buy any EV