TVS-iqube It's Really Worth? "வாங்கியவரின் கருத்து" || EV Tamil || E-Wheeler || Arunai Sundar ||

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Sakalakala Tv Channel Link:
    / @sakalakalatv
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar,
    9841063481
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...
    #tvselectricscooter #tvsiqubeev
    #electricbike
    *DISCLAIMER*
    The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.
    மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ E-Wheeler க்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
    e wheeler,arunai sundar,ev tamil,electric vehicles,yt shorts,shorts tamil,electric vehicle shorts,e cycle,electric cycle,electric car tamil,electric scooter,electric bike,electric auto,e auto,automobile shorts,bike shorts tamil

Komentáře • 354

  • @mbalajicbe78
    @mbalajicbe78 Před rokem +23

    வணக்கம் அருணை சுந்தர் சார் TVS ஹைக்யூ எஸ் நானும் வாங்கியுள்ளேன் ஆனால் அவர் சொல்வதைப்போல் டிவிஎஸ் ஷோரூமில் எந்த ஒரு ரெஸ்பான்ஸ் இல்லை அப்டேட் வெர்ஷன் என்று சொல்லி வாங்கியது தவறு என்று நினைக்கிறேன் இதற்கு பதிலாக நான் .ola எடுத்துச்சென்று இருக்கலாம்
    இப்படிக்கு கோவை பாலாஜி

  • @kmshahul
    @kmshahul Před rokem +11

    நான் Okinawa Prise Proவை July 2021 பயன்படுத்துகிறேன். சென்னையில் வாங்கினேன். என் தேவைக்கு இது நன்றாக உள்ளது. ஆனால் வாங்கிய இடத்தில் 2 மாதம் ஒரு முறை General Service விடும் பொழுது சரியாக வேலையை செய்வதில்லை. குறையை சொன்னால் 1 வாரம் ஆகும் 2 வாரம் ஆகும் Spare கோட்டால் ஆர்டர் போட்டுத்தான் வரனும் என்கிறார்கள் சென்னையில் பெரிய விற்பனையாளர். மதுராந்தகத்தில் உள்ள Okinawa புதிய விற்பனையாளரின் கவனிப்பு அருமை காரணம் அவரே எல்லாம்

    • @devakumar5705
      @devakumar5705 Před rokem

      மதுராந்தகத்தில் எந்த இடம் sir!

  • @abdulbhari6569
    @abdulbhari6569 Před rokem +11

    நான் iqube s மாடல் use பண்றேன் ... வண்டி அருமையாக இருக்கு நான் வண்டி எடுத்து 4 மாதம் அச்சு கம்பனி ல சொன்னது 105 milege கிடைக்கும்.... ஆனா எனக்கு 120 km கிடைக்குது

  • @Dubukku
    @Dubukku Před rokem +23

    வண்டியின் பேட்டரி,ரேஞ்ச், விலை இதையெல்லாம் விட்டு தள்ளுங்கள்.3 மாதமாக இந்த வண்டியை ஒட்டுகிறேன்.சத்தியமாய் சொல்கிறேன்,ஒரு முறை இந்த வண்டியை ஓட்டினால் பெட்ரோல் வண்டியை திரும்பி கூட பார்க்க மாட்டீர்கள்.அப்படி ஒரு சொகுசு.leyland பஸ்ஸில் பயணம் செய்து விட்டு வோல்வோ பஸ்ஸில் போவது போல் இருக்கும்.pickup தாறுமாறாக இருக்கும்.honda dio வை விட pick-up அதிகம்,அதுவும் ஸ்மூத்தாக.வேகம் சுத்தமாக தெரியாது.
    Phone battery கூடத்தான் ஆரம்பத்தில் வெடித்தது.தேவையில்லாமல் பயத்தை உண்டு பண்ணி விட்டார்கள்.

  • @prabakerenkasthurikandasam5896

    எலக்ட்ரிக் டூவீலர் பற்றிய என்னுடைய கருத்தை ஆதரித்த 60 பேருக்கு நன்றி.
    ஒரு நண்பர் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக்ஆகிய இரண்டிற்கும் ஆறு வருடத்திற்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டிருந்தார்.
    (1) ஒரு பெட்ரோல் டூவீலரை சரியாக பராமரித்தால் 15 -20 வருடம் வரை உபயோகிக்கலாம்.
    எலக்ட்ரிக் டூவீலரை 5-6 வருடம் கழித்து உபயோகப்படுத்த முடியுமா என்று கேள்வி குறியாக உள்ளது.
    7 வருடங்கள் உபயோக படுத்துவோம் என்றால் கூட 20 வருடத்தில் 3 முறை எலக்ட்ரிக் டூவீலர் வாங்கினால் ஒன்றரை லட்சம் என்ற கணக்கில் இதற்கு சுமார் 4 .5 லட்ச ரூபாய் தேவை.
    பெட்ரோல் வண்டியோ ஓரிருமுறை சரியான முறையில் எஞ்சின் பிரித்து வேலை செய்தால் கூட 20 வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கு மேல் தேவை இல்லை.
    ஒரு லட்சம் என்பது வண்டி விலை 75000 + இருமுறை எஞ்சின் ரீபோர் செய்ய வேண்டி இருந்தால் அதற்கான செலவு மட்டும். ஒழுங்காக 2500 KMக்கு ஒரு முறை இன்ஜின் ஆயிலை மாற்றி ஒரு லட்சம் கிலோ மீட்டர் தாண்டி தாண்டியும் எஞ்சின் ரிப்பேர் செய்யாமல் வண்டி ஓட்டும் பலரை பார்த்திருக்கிறேன்.
    பெட்ரோல் வண்டிக்கான பெட்ரோல் + ஸ்பேர்ஸ் + சர்வீஸ் சார்ஜ் ஆகியவை கிலோ மீட்டருக்கு Rs 2.50 என்ற அளவிற்கு அதிகபட்சமாக ஆகும் ஒழுங்காக முறையாக பராமரித்தால் .
    அதனை கீழே கணக்கிட்டுள்ளேன்.
    (2) ஒரு பெட்ரோல் டூவீலரை வாங்கி 6 வருடத்தில் 50 ஆயிரம் கிலோ மீட்டர் ஓடி முடித்தால் (700km / month & 8400km / year )ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 2.50 என்ற அடிப்படையில்( மிகவும் சிரத்தையாக சிக்கனமாக பராமரித்தால் இந்த செலவை கூட கிலோமீட்டருக்கு Rs2 - 2.25 என்று குறைக்கலாம்) 50000kmக்கு Rs1,25,000 + 75000 ( வண்டி வாங்கிய விலை. அதாவது ஹீரோ ஸ்பிளென்டர் அல்லது ஸ்டார் சிட்டி அல்லது பஜாஜ் பிளாட்டினா போன்ற நல்ல மைலேஜ் தரும் பெட்ரோல் வண்டிகள்) =Rs 2,00,000
    அதிகபட்சம்.
    (3) ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரும் என்ற எலக்ட்ரிக் ஷோரூமில் விற்பவர்கள் சொல்லி நடைமுறையில் சுமார் 100 முதல் 120 கிலோ மீட்டர் தரக்கூடிய 80 கிலோ மீட்டருக்கு மேல் வேகம் செல்லக்கூடிய எலக்ட்ரிக் டூ வீலர் இன் விலை ரூபாய் ஒன்றரை லட்சம். பெட்ரோல் வண்டியை விட சுமார் ரூபாய் 75,000 அதிகம். இந்த எக்ஸ்ட்ரா 75,000 ரூபாய்க்கு கண்டிப்பாக மாதம் ரூபாய் 750 கூடுதல் செலவு என்று செலவில் கணக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
    சரியான முறையில் கணக்கெடுப்பது என்றால் இன்ட்ரஸ்ட் + தேய்மானம் என்று கணக்கெடுக்க வேண்டும்.
    ஏனெனில் ரூபாய் ஒன்றரை லட்சம் கொடுத்து நீங்கள் வாங்கும் எலக்ட்ரிக் டூவீலர் ஆறு வருடம் கழித்து ரூபாய் 50 ஆயிரத்திற்கு கூட விற்க முடியுமா ?
    ஆக ஆறு வருட முடிவில் பெட்ரோல் டூவீலர் இன் செலவு கீழ்க்கண்டவாறு ;
    150000 +54000 ( 750 ×72 months. பெட்ரோல் வண்டியைப் விட ரூ ரூபாய் 75,000 அதிகம் கொடுத்து வாங்குவதால் ஏற்படும் வட்டி நஷ்டம்) +21000 ( ஒருநாள் ரீசார்ஜ் செய்ய 1.5 யூனிட் என்ற அடிப்படையில் ஒரு யூனிட்டிற்கு Rs 6.50 என்று ஒரு நாளைக்கு பத்து ரூபாய் .ஒரு மாதத்திற்கு 300 ..ஒரு வருடத்திற்கு 3,600. ஆறு வருடத்திற்கு Rs21600) + Rs 10000 ( ஆறு வருடத்தில் கரண்ட் இல்லாமல் ஒரு எலக்ட்ரிக் வண்டிக்கு செலவாகக் கூடிய குறைந்தபட்ச ஸ்பேர் + சர்வீஸ் செலவுகள். வருடத்திற்கு ரூபாய் 1600 என்ற கணக்கில் ,6வருடத்திற்கு. இது அதிகமாகவும் ஆகலாம்.
    மொத்த செலவு எலக்ட்ரிக் டூவீலர்க்கு ஆறு வருடம் கழித்து 50000 km முடிவில் : முக்கியமாக பேட்டரி போகவே போகாது என்ற ஒரு குருட்டு நம்பிக்கையில் கீழ்க்கண்டவாறு:
    150000( வண்டி விலை) +54000 ( 75,000 அதிகம் கொடுத்து வாங்குவதால் ஏற்படும் வட்டி நஷ்டம் 6 வருடத்திற்கு, மாதம் ரூபாய் 750 + 21000 ( தினசரி சார்ஜ் செய்வதற்கு ஆகும் கரண்ட் செலவு ஒரு நாளைக்கு 1.5 யூனிட் என்ற அடிப்படையில் 6வருடத்திற்கு, ஒரு யூனிட் 6 ரூபாய் 50 பைசா என்ற கணக்கில்)+10000( குறைந்தபட்ச இதர ஸ்பேர்ஸ் +சர்வீஸ் செலவு 6 வருடத்திற்கு) = 235000.
    துரதிர்ஷ்டவசமாக இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கழித்து கழித்து கேரன்டி பீரியட் முடிந்து பேட்டரி மாற்றினால் குறைந்தபட்சம் 65ஆயிரம் அதி அதிக செலவு =Rs 3,00,000.
    3 வருடத்திற்கு ஒரு முறை பேட்டரி மாற்றிக்கொண்டே இருந்தால் 3 வருடத்திற்கு ஒருமுறை 65000 எக்ஸ்ட்ரா செலவு.
    7வருடத்திற்கு ஒரு முறை எலக்ட்ரிக் வண்டியை மாற்றினால் Rs 1,50,000அதிக செலவு.
    Rs75000 மட்டும் கொடுத்து ஒரு பெட்ரோல் வண்டியை வாங்கி கிலோ மீட்டருக்கு Rs2.00 - 2.50 செலவு செய்து வந்தால் கண்டிப்பாக 15 -20 வருடம் வண்டி மாற்றாமல் புதிய வண்டி வாங்க திரும்பவும் லட்சக்கணக்கில் செலவு செய்யாமல் சிக்கனமாக வாழலாம்.
    இப்பொழுது சொல்லுங்கள் தற்போது உள்ள சூழ்நிலையில் பெட்ரோல் வண்டி வாங்கலாமா? எலக்ட்ரிக் டுவிலர் வாங்கலாமா?

    • @revathyrajkumar4468
      @revathyrajkumar4468 Před rokem +1

      Sir....actually neenga sollra kanaku konjam confusing ah iruku...im planing to buy scooty...which is better electric or petrol....?

    • @prabakerenkasthurikandasam5896
      @prabakerenkasthurikandasam5896 Před rokem +3

      @@revathyrajkumar4468 நான் சொல்லிய கருத்து உங்களை குழப்பி இருந்தால் மன்னிக்கவும். எலக்ட்ரிக் வண்டியில் 60 கிலோ மீட்டருக்கு மேல் வேகம் செல்லக்கூடிய வண்டிக்கு LFP பேட்டரி குறைந்தபட்சம் 65 ஆயிரம் அல்லது அதற்கு மேல் ஆகிறது. இது தான் முக்கியமான பிரச்சனை..
      இந்த பேட்டரி அவ்வளவு சீக்கிரம் போகாது என்று அவர்கள் சொன்னால் கூட, அதிகபட்சம் 3 வருடம் தான் உத்தரவாதம் தருகிறார்கள் .ஒருவேளை ஐந்து வருடமே பேட்டரி உழைத்தாலும் அதற்கு பின்னர் பேட்டரி பழுதடைந்து விட்டால் அதை ரிப்பேர் செய்து தருகிறார்களா என்ற சரியான விவரம் இல்லை. ஒருவேளை மாற்ற வேண்டி வந்தால் 65 ஆயிரம் செலவு செய்வதற்கு நீங்கள் தயாரா?
      ஒரு பெட்ரோல் வண்டியில் எஞ்சின் பழுதடைந்தால் கூட சுமார் 6 முதல் 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்து நல்ல கண்டிஷன்க்கு கொண்டு வந்துவிடலாம் ஆனால் இந்த அளவிற்கு கூட செலவு செய்யாமல் வண்டியை நாம் வண்டியை மாற்றி விடும் போது எலக்ட்ரிக் வண்டிக்கு பேட்டரி மாற்ற 65,000 செலவு செய்வது இயலுமா ?
      இன்னும் சுருக்கமாக 65000 கொடுத்து வாங்கப் போகும் பேட்டரி குறைந்தபட்சம் 65 ஆயிரம் கிலோமீட்டர் வரை பழுதாகாமல் நன்கு இயங்க வேண்டும்.
      மூன்று வருடத்திற்குப் பின் வாங்கப்போகும் பேட்டரிக்கு சுமார் ஒரு வருடம் தான் உத்தரவாதம் தருகிறார்கள்.
      எலக்ட்ரிக் வண்டி வாங்க பேட்டரி செலவு ஒரு கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய்க்கு மேலாக கூடாது அதாவது 30 ஆயிரம் கொடுத்து ஒரு பேட்டரி வாங்கும் போது குறைந்தது 30 ஆயிரம் கிலோமீட்டர் வரவேண்டும் 65 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு பேட்டரி வாங்கினாள் 65 ஆயிரம் கிலோமீட்டர் வர வேண்டும். அவ்வாறு வந்தால் எலக்ட்ரிக் வண்டி கான செலவு ஒரு கிலோமீட்டருக்கு இரண்டு ரூபாய்.
      பெட்ரோல் ஸ்கூட்டி வாங்கி சரியாகப் பராமரித்தால் பெட்ரோல் + ஸ்பேர்ஸ் + சர்வீஸ் உட்பட எல்லா செலவுகள் எல்லாம் சேர்த்து கிலோமீட்டருக்கு ரூபாய் 3.50 முதல் நான்கு ரூபாய் வரை ஆகும்.
      இந்த பதிலே மிகவும் நீளமாகி விட்டது என்று நினைக்கிறேன்.
      இதைப்போன்று எல்லாவற்றையும் தீர ஆராய்ந்து வாங்கினால் உங்கள் முதலீடுக்கு பாதுகாப்பு.
      நான் என்னுடைய கருத்தை மட்டும் பகிர்கிறேன் .முடிவு உங்களுடையது தான்.
      மேற்கொண்டு அவசியம் விவரம் வேண்டும் அல்லது அவசியம் பேசவேண்டும் என்று நினைத்தால்
      என்னை 7395921275 என்ற எனது அலைபேசி எண் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.
      ஆல் தி பெஸ்ட்

    • @revathyrajkumar4468
      @revathyrajkumar4468 Před rokem +1

      @@prabakerenkasthurikandasam5896நன்றி sir....ஓரளவு தெளிவு கிடைத்தது....

    • @arunaoffset2698
      @arunaoffset2698 Před 29 dny

      Total waste lq

  • @mohamedzafrulla7903
    @mohamedzafrulla7903 Před rokem +25

    மிகவும் அனுபவம் வாய்ந்த சுந்தர் அவர்களிடம் இதுபோன்ற காணொளியை எதிர்பார்க்கவில்லை வண்டியின் விலையை மட்டும் கேட்டவர் என்னென்ன வேகத்தில் செல்லும் என்ன பேட்டரி பேட்டரியின் வாரண்ட்டி அதன் ஆயுள் என்ன ரேஞ்ச் இதுபோன்ற அடிப்படைக் கேள்விகள் எதையுமே கேட்காதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது

    • @ramarajjanarthanan1934
      @ramarajjanarthanan1934 Před rokem

      It's all test and trial. After a year we will come to know the battery performance.

    • @ramarajjanarthanan1934
      @ramarajjanarthanan1934 Před rokem

      Most of the dealers dose not aware of battery issues and if any issues we faces we have to wait for nearly a month. I had a bitter experience with Ampere

    • @pilliyarvenkatesan3372
      @pilliyarvenkatesan3372 Před rokem

      hero motors kooda vishayam theriyum

    • @mohamedzafrulla7903
      @mohamedzafrulla7903 Před rokem

      @@ramarajjanarthanan1934 5 மாதத்தில் 10000 கிமீ ஓட்டியாகிவிட்டது iqube 💯 கிமீ சொல்கிறது 40 to 45 கிமீ வேகத்தில் பயணித்தால் 110 வரை கிடைக்கிறது

    • @Ashokstrong
      @Ashokstrong Před rokem

      @@mohamedzafrulla7903 1 year reached 26000 km otitan by Okinawa user. Service center check panitu Okinawa vanganum. Enaku ipo ok dhan ❤️

  • @prabakerenkasthurikandasam5896

    மிஸ்டர் சுந்தர் !
    அவசரப்பட்டு இந்த எலக்ட்ரிக் வண்டிகளை எல்லாம் பிரமோட் பண்ணாதீங்க.
    எலக்ட்ரிக் டூவீலர் வாங்க நினைக்கின்ற ஒவ்வொருவரும் கண்டிப்பாக எந்த எலக்ட்ரிக் டூவீலர் வாங்கினாலும் அந்த டூ வீலர் இன் பேட்டரி விலை என்ன ?
    அதன் கிலோமீட்டர் ஆயுள் என்ன ? என்று தீர்மானமாக விசாரித்த பின்னரே வாங்குங்கள்.
    நான் ஒரு ஒரு நல்ல பாப்புலர் ஆன எலக்ட்ரிக் டூவீலர் பிராண்ட் ஷோரூமுக்கு சென்று (TVS அல்ல) விலை கேட்ட போது கிட்டத்தட்ட இதே விலை மற்றும் ரேஞ்ச்(100-120km) தான் சொன்னார்கள்.
    வண்டிக்கு மூன்று வருட வாரண்டி, பேட்டரிக்கு மூன்று வருடம் அல்லது முப்பதாயிரம் கிலோமீட்டர் எது முதலில் வருகிறதோ அந்த அளவிற்கு வாரண்டி.
    மூன்று வருடம் அல்லது முப்பது ஆயிரம் கிலோமீட்டருக்கு பின்னர் பேட்டரி மாற்றும் பொழுது பேட்டரியின் விலை 62,000 ரூபாய்.( பேட்டரியின் தற்போதைய விலை) பேட்டரியின் ஆயுள் 30,000 கிலோ மீட்டர்.
    முதல் பேட்டரி தவிர அடுத்தடுத்து மாற்றும் பேட்டரிக்கு ஒரு வருடம் அல்லது முப்பதாயிரம் கிலோமீட்டர் எது முதலில் வருகிறதோ அதுதான் வாரண்டி.
    ஏதாவது ஒரு காரணத்தினால் ஒரு வருடத்திற்கு ஒரு முறை பேட்டரி பழுது அடைந்து விட்டால் வருடத்திற்கு 62,000 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும் .
    சரி இரண்டு வருடத்திற்கு ஒருமுறை பேட்டரி மாற்றினாலும் வருடத்திற்கு ரூபாய் முப்பதாயிரம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
    என்ன நடக்கிறது என்றால் பெட்ரோலில் மிச்சப்படுத்தி பேட்டரிக்கு செலவு செய்ய வேண்டி இருக்கிறது.
    இப்பொழுது இருக்கும் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி, பஜாஜ் பிளாட்டினா போன்ற வண்டிகளை மிக சரியான முறையில் சர்வீஸ் செய்து ,ஸ்பேர்ஸ் மாற்றி பராமரித்தால் சுமார் 65 முதல் 75 கிலோ மீட்டர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கிடைக்கிறது.
    ஆக ஒரு கிலோமீட்டருக்கு கான பெட்ரோல் செலவு ரூபாய் 1.50 மட்டுமே.
    இது இல்லாமல் ஒரு லட்சம் கிலோ மீட்டருக்கு இன்ஜின் ஆயில் ,சர்வீஸ், ஸ்பேர்ஸ் என்று ஒரு லட்ச ரூபாய் செலவு செய்தோம் என்று கணக்கு எடுத்துக்கொண்டால் கூட அது கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் .
    ஆக ஒரு பெட்ரோல் டூவீலர் வண்டியில் பெட்ரோல்+ பராமரிப்பு செலவு என்று கணக்கெடுத்து கொண்டால் ஒரு கிலோமீட்டருக்கு இரண்டு ரூபாய் 50 பைசா மட்டுமே.
    எலக்ட்ரிக் வண்டிகளில் பேட்டரிக்கு மட்டுமே குறைந்தபட்சம் கிலோ மீட்டருக்கு இரண்டு ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும் .(Rs62000/30000kms).
    அதாவது வண்டியுடன் வந்த முதல் பேட்டரி ஆயுள் முடிந்து மாற்றியவுடன் .
    என்னதான் பேட்டரி தவிர வேறு ஒரு செலவும் இல்லை என்று சொன்னாலும் இதர ஸ்பேர் பார்ட்ஸ், சர்வீஸ் செலவுகள் கண்டிப்பாக கிலோமீட்டருக்கு 50 பைசா வரை வரும் .
    அதை எல்லாம் சேர்த்தால் எலக்ட்ரிக் வண்டியின் மொத்த செலவும் பெட்ரோல் வண்டிகளுக்கு இணையாக கிலோமீட்டருக்கு ரூபாய் 2.50 வந்து விடுகிறது.
    அதே நேரத்தில் இன்றும் சுமார் 70-80 ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் 100 சிசி வண்டிகள் கிடைக்கும் பொழுது எலக்ட்ரிக் வண்டியின் விலை குறைந்தபட்சம் 60 முதல் 75 ரூபாய் அதிகம் .(Rs 135000 - 155000 or even more).
    மூன்று வருடத்திற்கு பின்னரோ, 30,000 கிலோ மீட்டருக்கு பின்னரோ, எத்தனை பேரால் அறுபது முதல் எழுபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து பேட்டரி மாற்ற இயலும்?
    இதைக் கேட்டால் பேட்டரி விலை எதிர்காலத்தில் குறையும் என்று ஒரு அண்டப் புளுகு ,ஆகாசப் புளுகு, புளுகுவார்கள்.
    அதை நம்ப வேண்டாம் .
    ஆக சுருக்கமாக நீங்கள் வாங்கும் எலக்ட்ரிக் டூவீலரக்கு , 30 ஆயிரம் கிலோமீட்டர் ஆயுள் கொண்ட ஒரு பேட்டரியின் விலை 30ஆயிரம் ரூபாய்க்கு ஐந்து வருட உத்தரவாதத்துடன் கிடைக்கும் வரை இந்த எலக்ட்ரிக் வண்டிகளை வாங்குவதில் எந்த பிரயோஜனமும் இல்லை .
    இந்த உத்தரவாதத்தை எழுத்து மூலமாக பெற்றுக் கொள்ளுங்கள். அல்லது குறைந்தபட்சம் நீங்கள் வாங்கும் தேதியில் நீங்கள் வாங்கும் அந்த எலக்ட்ரிக் டூவீலர்இன் பேட்டரி என்ன விலை என்று ஒரு கொட்டேஷனையாவது எழுத்து வடிவில் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
    இல்லையென்றால் உங்கள் காசுக்கு தான் கேடு.
    எலக்ட்ரிக் டூவீலர்களுக்கு ரீ சேல் வேல்யூ என்று ஒன்ற இருப்பதற்கு வாய்ப்பும் இல்லை. ஏனெனில் இந்த அதிக பேட்டரி விலை தான்.

    • @rsethupathi6761
      @rsethupathi6761 Před rokem +7

      சரியான பதிவு

    • @srimurgan2761
      @srimurgan2761 Před rokem +2

      அண்ணா நீங்க சொல்வது உன்மை தான்

    • @bringoo9748
      @bringoo9748 Před rokem +3

      அருமையான பதிவு. எனக்கும் இது போன்ற அனுபவம் உள்ளது.

    • @megameganath7347
      @megameganath7347 Před rokem +4

      சகோ நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை பேட்டரி விலை குறைய வேண்டும் ஐந்து முதல் எட்டு வருட வாரண்டி வழங்க வேண்டும். அப்பொழுதுதான் வாடிக்கையாளர்களுக்கு அது லாபமாக இருக்கும்.

    • @suguanim
      @suguanim Před rokem +1

      s bro one year only battery life

  • @sudkann11
    @sudkann11 Před rokem +14

    விலை மிகவும் அதிகமாக உள்ளது. சாதாரண மக்கள் வாங்கும் அளவுக்கு வர வேண்டும். அரசாங்கம் EV வண்டிகளுக்கு மானியம் கொடுத்த பிறகும் விலை இந்த அளவிற்கு அதிகமாக இருககிறது.

    • @arulnehru1761
      @arulnehru1761 Před rokem +4

      அதற்குக் காரணம் பேட்டரி, சார்ஜர், மோட்டார் விலை. எல்லாம் சீன நாட்டின் தயாரிப்பு. ஏராளமான வரி விதிப்பிற்குப் பின்னர் எப்படி விலை குறைவாக இருக்கும்?

  • @venknm12
    @venknm12 Před rokem +5

    I own this vehicle since 2022 dec. No issues till now 90 average mileage. Good vehicle

    • @tsramesh5
      @tsramesh5 Před rokem

      which show room sir? location pls

  • @ramarajjanarthanan1934
    @ramarajjanarthanan1934 Před rokem +7

    Dear sundar sir, please post a long term review ie. More than a year and done more than 10000kms

  • @njpravin
    @njpravin Před rokem +15

    One thing I observed with TVS two wheeler for many years is, that they have good stability in at any speed

  • @meenakshisundaram87
    @meenakshisundaram87 Před rokem +1

    வணக்கம் சார் மதுரையில் இருந்து பேசுறோம் வண்டி நாங்களும் எடுத்து 5 மாதம் ஆச்சு நல்லா இருக்கு பஜாஜ் check எடுத்திருக்கோம் வண்டி நல்லா இருக்கு பைசா சேவிங் எந்த செலவும் இல்லை சார்

  • @sundarvadivelu3003
    @sundarvadivelu3003 Před rokem +72

    விற்பனைக்கு பின்னர் சேவைகள் சரியில்லை என்று மக்கள் வேதனை

    • @mohamedzafrulla7903
      @mohamedzafrulla7903 Před rokem +10

      விற்பனைக்கு பிந்தைய சேவை நன்றாகவே இருக்கிறது நான் S மாடல் வண்டியை வைத்திருக்கிறேன்

    • @kesarihariharandhoraikannu8446
      @kesarihariharandhoraikannu8446 Před rokem +1

      True sir

    • @samueljeyaraj2427
      @samueljeyaraj2427 Před rokem +1

      Depending upon service centre

    • @mohanmaxwel1928
      @mohanmaxwel1928 Před rokem

      @@mohamedzafrulla7903 battery cell balancing paningala...athuku charge evlo..pls tell

    • @mohamedzafrulla7903
      @mohamedzafrulla7903 Před rokem +2

      @@mohanmaxwel1928 செல்பேலன்சிங் இதுவரை நான் செய்யவில்லை ஏனென்றால் ஒவ்வொரு முறையும் முழு சார்ஜிங் ஆனபிறகு சுமார் ஒருமணி நேரம் வரை செல்பேலன்சிங் பணியை சார்ஜரே செய்து விடுவதால் தனியாக பேலன்ஸ் செய்யவேண்டிய அவசியம் இல்லை

  • @narayana2034rao
    @narayana2034rao Před rokem +10

    Navigation is available, but Google maps not, service amount is Rs 400 + tax, best stability vehicle , best in EV , I am using from 22/7/2021, till now have come across any problems, pick-up is very good in eco mode itself in our city, we can book it online, very easy, very good vehicle to buy now , not to go for cheap electric vehicle or ola (very light vehicle no stability + ... )

  • @sathiyavananprabhakaran5

    Minimum one year ottunavanga review irunthal nalla irukkum

  • @saravanankumar640
    @saravanankumar640 Před rokem +3

    Super thalaiva best wishes , you are d first person to promote escooter .
    We support watching ur videos jisaab

    • @sivaakumar133
      @sivaakumar133 Před rokem

      You tube ku pudusa...evlovo channel la ev scooter promote panranga

  • @vijayram7949
    @vijayram7949 Před rokem +6

    Sir in Chengalpattu no service yet but more than 4 showrooms in surrounding but no iqube...

    • @tvsiqubeelectric
      @tvsiqubeelectric Před rokem +1

      Hey ! Expansion plans are in progress, and we will update you on the timelines through our social pages. Do keep a lookout! Thank you for your interest in iQube! Please drop your details tvsmotor.com/iqube/book-test-ride-for-other-city on our test ride page, and we will get in touch with you as soon as we launch in Chengalpattu.

  • @senthilmurugan1105
    @senthilmurugan1105 Před rokem +10

    Sir ola S1 pro long term user reviews please

  • @nkrishnaprasad82
    @nkrishnaprasad82 Před rokem +3

    Battery life paththi peasamaattengreengale.... Evlo varusham warranty irukku? Adhukku apram pudhusa vaanganuma? Pudhu battery cost romba jaashthi aache??

  • @pilliyarvenkatesan3372
    @pilliyarvenkatesan3372 Před rokem +1

    kinetic zoom (battery bike) vaangiruken....ungalaukku ungartha eduthalaye naan vanthu user review kodukren sir!

  • @senthilkumar-lq8es
    @senthilkumar-lq8es Před rokem +1

    கடைசிவரைக்கும் பேட்டரி மோட்டார் வாரண்டி மற்றும் கிலோமீட்டர், Charging time, speed எதுவுமே கூறவில்லை...

  • @RanjithKumar-jy1ph
    @RanjithKumar-jy1ph Před rokem +3

    Dear sir please review bounce infity scooter and test drive specification

  • @sankararumugam4193
    @sankararumugam4193 Před rokem +3

    நான் ஓலா iqube ரெண்டு வண்டியும் உபயோகபடுத்துக்கிறேன். ஒரு வருடம் நாலு மாதம் iqube ம் 8மாதம் ஓலா வும் உபயோக்கின்றேன். இதில் iqube சார்ஜ் பிரச்சனை 5 தடவை வந்து விட்டது. கம்பெனி அயனவரம் Tvs ஒவ்வொரு முறையும் ஒரு மாதம் வரை spare வர நேரம் எடுத்து கொள்கின்றனர். ஆகவே நீங்கள் டிவிஎஸ் iqube வாங்க விருப்பபட்டால் உங்க பழைய பெட்ரோல் வண்டிய spare வண்டியாக கண்டிப்பா வைத்து கொள்ளுங்கள். ஓலா வில் இது போன்ற தொல்லை எனக்கு இல்லை. இத்தனைக்கும் iqube முதல் நாள் டெலிவரி நான் வாங்கினேன். ப்ளீஸ் avoid iqube.

  • @shankargomathy5
    @shankargomathy5 Před rokem +1

    அருனை சுந்தர் நல்லவர்தான் அதேவேளை அவர் விளம்பரம் செய்யும் பொருட்கள் எல்லாம் நம்பிக்கை யானது என்று சொல்ல முடியாது விசாரித்து வாங்கி கொள்ள வேண்டும்

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 Před 3 měsíci

    மிக்க நன்றிகள்....

  • @arulnehru1761
    @arulnehru1761 Před rokem +3

    Electric வாகனங்களில் milage ற்காக எடையைக் குறைத்து விடுகின்றனர். விலை குறைப்பதற்காக தரமற்ற பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். Spare விலை மிகவும் அதிகம். சார்ஜர் 5000 முதல் 17000 வரை விற்கப்படுகிறது. இதுபோன்ற குறைபாடுகள் களையப்பட வேண்டும்.

    • @s.p.9258
      @s.p.9258 Před rokem

      சார்ஜர் 5500மட்டும் 84 V 10amps வேணுமா

    • @arulnehru1761
      @arulnehru1761 Před rokem

      @@s.p.9258 தேவைப்படும் போது கேட்கிறேன் சகோதரரே.

  • @RAMKUMAR-ep4ki
    @RAMKUMAR-ep4ki Před rokem +1

    Energetic speech sir super..

  • @satheshsarj4
    @satheshsarj4 Před rokem

    Ur one of my fav EV reviewer bro, but u should not review on service charge and vehicle usage and espessicaly on service part directly in ur channel

  • @murthyramchand3843
    @murthyramchand3843 Před rokem +9

    Nobody talks about its durability in the rainy seasons. When the battery is exposed to heavy rain or EV scooter is drenched in the stagnant water whether battery get affected?

    • @srenatarajan89
      @srenatarajan89 Před rokem

      No issues. Done 25000 kms with this iqube scooter.

  • @YuvanReno
    @YuvanReno Před rokem +2

    Enna sir camera va avarkita kuduthutu neenga performance pandringa 😁😁

  • @rajgurur2009
    @rajgurur2009 Před rokem

    Branded two wheelers wish to manufacture two wheelers it may be give confident to the customer or public

  • @MrHoticecubes
    @MrHoticecubes Před rokem +1

    அதெல்லாம் சரி, மூன்று அல்லது நான்கு வருடத்திற்க்கு பின்னால் பேட்டரி மாத்துறதுக்கு குறைந்தது 60,000 ரூபாய் கேப்பானுங்களே அதை பத்தி பேசுங்க பாஸ்

  • @ramait10
    @ramait10 Před rokem +2

    Iqube St podunga thalaiva... Apdiye service experience kelunga

    • @raajkumar-qh6rc
      @raajkumar-qh6rc Před rokem

      St innum saleku varala.. innum price kooda. Veliyidala

  • @allinalladityan318
    @allinalladityan318 Před rokem +1

    I wanted to buy, but battery is not removable. Chennai people staying in apartments can't use this. Big disadvantaged. Also as tenants, we can't alter power points in apartments. TVS, HERO, Bajaaj, all big two Wheeler company, they want to make EVs scooter just for namesake, not really interested. Govt also not keen, as it depends on Fuel taxes a lot. Very few charging stations in chennai.

  • @BalajiRajeswaran
    @BalajiRajeswaran Před rokem +1

    Sir, one basic question, pls don't mind. How EV saves money, if it goes around 5 to 7 years, then we need to replace battery and it cost in many thousands or lacks in cars which is equivalent to the petrol or diesel cost right? How it is efficient, only for environment it is safe right ?

    • @user-gd7kh2ru7s
      @user-gd7kh2ru7s Před rokem +2

      I like tvs recently i bought scooty pep second hand for 13000 rupees 😛😛😛

    • @Sanjayantony555
      @Sanjayantony555 Před rokem

      Correct question 😒😪😔😒 this company making customer fool just 9mont battery not performing...after service 65thaa varuthu per full charge eco mode.....milage petrol bike is best option 👍

  • @vinothkumar-sivakasi
    @vinothkumar-sivakasi Před rokem +12

    ரெண்டு மாசத்துல வாங்கிக் கொடுக்கிறது எல்லாம் ஒரு ரிவ்யூ. சும்மா வீடியோ போடணும் டு போடாதீங்க தயவுசெய்து

  • @jodhi-rani114
    @jodhi-rani114 Před rokem +1

    Battery 1 years after 64km thaa varum eco mode laa .......after service facing problem 😕 ....😡😪😔😪

  • @ssujai4477
    @ssujai4477 Před rokem

    Saka... can u tell me which vehicle will create more pollution to earth?? Petrol or EV??. Heard wastage of battery is creating more damage than petrol?? What is your thesis

  • @boo2009balan
    @boo2009balan Před rokem

    Show room ku vara varumaname service la than. Free service, paid service nu bill panranga. So EV ya yarume showroom la promote panna matranga.

  • @issacjonesk1845
    @issacjonesk1845 Před rokem +1

    What is the battery replacement cost
    What is the maximum life time of battery
    Why nobody is explaining the matter

  • @ananthanb7669
    @ananthanb7669 Před rokem +1

    I booked online, data speed is 128kbps is must

  • @PanneerSelvam-th1gs
    @PanneerSelvam-th1gs Před rokem +1

    யாராவது என் சந்தேகத்திற்கு விடை சொல்லுங்க friends.அரசு மாணியம் போக E bick and scooter ன் விலை 130000 to 170000 கும் அதிகமாக விற்பனை செய்கிறார்கள்.அப்பம் வண்டி விலை 55000 அரசு மாணியம் சேர்த்து 200000 க்கும் ஆதிகமா உங்க E scooter

  • @jaik9321
    @jaik9321 Před rokem +1

    still some people are buying petrol scoters which is without gear --- the best bet for without gear will be EV

  • @ohmkumarsm8786
    @ohmkumarsm8786 Před rokem +1

    thalaivar navigation pottu tha bhathroomea povar,

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd Před rokem +1

    Advance Happy Pongal Sir🎉

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy Před rokem

    TVs iqube s rivew good information e wheeler videos super eruku sir keep on rocking i like all videos super sir

  • @ohmkumarsm8786
    @ohmkumarsm8786 Před rokem

    i bought it on dec 5th proud to have Indian produt

  • @almighty790
    @almighty790 Před rokem

    Petrol vandi la petrol gaali aana toe pannitu kooda poi petrol potukalam, local mechanic kitta seri pannikalam minor issues na... E vechile la itellam doubt aache... Infrastructure illaye

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd Před rokem +1

    Super Bossu!💚😊

  • @hemakumar.m5078
    @hemakumar.m5078 Před 10 měsíci

    i Qube s model la Navigation iruku but turn right turn left iruku

  • @santhoshkumar-pz9ll
    @santhoshkumar-pz9ll Před rokem +3

    Enna bossu milage pathi no question

  • @manikandan.m9979
    @manikandan.m9979 Před rokem +11

    For Long Term usage does the EVs sustain?? Big question.. We're Still in the Trial & Error situation of EV.. like use and throw (replacing) products after 5 years of usage depends upon the build.. quality..

    • @funtimetamil3441
      @funtimetamil3441 Před rokem +4

      So ?
      U plz continue use petrol vehicles

    • @pilliyarvenkatesan3372
      @pilliyarvenkatesan3372 Před rokem +1

      got an offer to buy used battery bike for 25k. 3 years used and only 3000kms run...may be people can start their trial with such an offer and gain confidence...in my opinion ev is faaaaaar better than petrol...no oil change, no spark plug changing or cleaning, no silencer problems, no air filter, no vibration,no starter motor, no chain problems...faaar lesser parts so obviously faaar more reliable....no doubt ev is better than petrol

    • @premkuamr6343
      @premkuamr6343 Před rokem +2

      Using Ather 450 for past 3.5 years.

    • @manikandan.m9979
      @manikandan.m9979 Před rokem +1

      @@funtimetamil3441 Yes, I do continue use of my TVS Victor GX since 2005 and Four more years to go for FC (done FC previous year Jan 2022)..

    • @manikandan.m9979
      @manikandan.m9979 Před rokem

      @@pilliyarvenkatesan3372 Yes, It's a good deal to buy if it's in budget segment.. Some brands making the EV as Premium Segment with features and few brands comprising the quality of EV with lesser price.

  • @kumarsunmathi6067
    @kumarsunmathi6067 Před rokem +1

    எந்த எலக்ட்ரிக் பைக் வாங்கலாம்

  • @amirthalingam968
    @amirthalingam968 Před rokem +2

    SIR CAN WE EXCHANGE OLD VEHICLE.WHEN WE BUY ICUBE.

  • @justfashion4700
    @justfashion4700 Před rokem +2

    Aather 450 & TVS Compare Video Sir

  • @ffcwa
    @ffcwa Před rokem +1

    What is battery replacement cost

  • @franksmj4u
    @franksmj4u Před rokem

    Excellent video sir....

  • @ohmkumarsm8786
    @ohmkumarsm8786 Před rokem +1

    tvs iqube s model from bhujaganur, coimbatore dist

  • @SanthoshKumarAllimuthu

    Sir simple one scooter what happen sir ? Atha pathi explain pannunga ennatha problem in release

  • @pilliyarvenkatesan3372
    @pilliyarvenkatesan3372 Před rokem +1

    sir neenga ungarthay video podunga...ungaloda information sharing maatumay podhum...correct aa na direction la vashi nadathreenga...athuthaan mukkiyam....mikka nandri sir!

  • @srenatarajan89
    @srenatarajan89 Před rokem

    I have tvs I qube for 1.5 years. 25000 kms done. Nobody speaks about charger issues. They changed my on board charging system 3times. Then a new charger has been provided. Good vehicle bad service. No response.

  • @ravichandrans9330
    @ravichandrans9330 Před rokem

    Please introduce handicapped three wheel battery scooter in tamilnadu show room all district

  • @Surya-rk6lj
    @Surya-rk6lj Před rokem +2

    Tvs iqube best sir

  • @Dubukku
    @Dubukku Před rokem +1

    எனக்கும் ather ஐ முதலில் பார்த்தபோது தோன்றியது,என்னடா பின்னாடி பாதியை காணோம் என்றுதான்.

  • @VaseeharanJohnM
    @VaseeharanJohnM Před rokem +20

    Navigation இருக்கு ஆனா Google maps இல்லை. வேற ஒன்னு உள்ளது அது ஊரில் உள்ள போஸ்ட் office மட்டும் தான் காண்பிக்கிறது. Waste. Decmber 10 வாங்கி நான் 1200 km ஒட்டி உள்ளேன்.

  • @aanand110
    @aanand110 Před rokem

    Five months of happy experience with my TVS iqube

  • @tprakash1
    @tprakash1 Před rokem

    Ather is now offering an exchange program but this offer ends on 20th January 2023 the cost of Ather 450X comes to Rs. 1,10,500/- after exchange Bonus

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct Před rokem +6

    The central government is imposing maximum tax on electric 2 wheelers and its very keen in not to keep the price of electric two wheelers affordable so that the internal combustion engine 2 wheelers production volume level does not fall for the next 10 years .

    • @cscdevadass1340
      @cscdevadass1340 Před rokem

      Tvs vehicle Icube is a good vehicle

    • @Yamihgk
      @Yamihgk Před rokem +13

      Ola scooter is 20000 rs lower in Gujarat than TN...now tell which state govt is putting more tax..we all know we have the most corrupted minister EB minister in the world

    • @Yamihgk
      @Yamihgk Před rokem +6

      Its Modi who is taking all steps for EV..don't blame blindly

    • @GowthamV07
      @GowthamV07 Před rokem +6

      We have a prime minister who is doing everything to promote evs. State government must also encourage specially tamilnadu does nothing for ev space

    • @sureshkumar-rs8ct
      @sureshkumar-rs8ct Před rokem +2

      @@GowthamV07
      The central government doesn't want the people of India to switch to electric two wheelers because the Indian government's main revenue come from petrol and diesel so to safeguard their tax revenue the battery which is the main component in e vehicle is heavily taxed. Please ask " Sakalakala TV" to upload a detailed post about how much the proposition of tax is been levied on a electric two wheeler's selling price in India.

  • @sankarans11
    @sankarans11 Před rokem +1

    சார், ஹீரோ போட்டான் பற்றி விடியோ போடவும்.

  • @Dtamilar
    @Dtamilar Před rokem +1

    Direction is there

  • @gorursuresh4246
    @gorursuresh4246 Před rokem

    Hero veda ev scooter practical review pannungo sir

  • @sajithps5451
    @sajithps5451 Před rokem

    Sir, montra electric auto rickshaw user review video pannamudiyumaa?? Please

  • @gurumurthygurumurthy7914
    @gurumurthygurumurthy7914 Před 2 měsíci

    Ippo ad just 95k plus solranga ? Aana anga ponaa 154..166.178.pirc

  • @arun_kannan
    @arun_kannan Před rokem

    I have ather 450 and its much better. Ather 450 review podunga

  • @AnandKumar-go7qd
    @AnandKumar-go7qd Před rokem +1

    Insurance evalo rate varum??

  • @RK-fx5hm
    @RK-fx5hm Před rokem

    Turn by turn navigation only not map

  • @smileinurhand
    @smileinurhand Před rokem

    Opene உண்மைகளை பயப்படாம சொல்வது சிறப்பு.
    எவ்வளவு ஃபார்ம் தாங்கும் இந்த வண்டி ?
    80KG இரண்டு பேர்‌ போகலாமா?

  • @balasaravanan3073
    @balasaravanan3073 Před rokem

    Gi Iqube st innum book panni ennaku innum kadaikula customer care sariyana response illa 🙏 Atha pathi.

  • @sudhakarthulasi7852
    @sudhakarthulasi7852 Před rokem +1

    Test drive iruka

  • @ammaiappaammaiappa1711

    Yes no response bro...showroom la keka pona kandukave matengranga.. rate 👎... petrole bike 🏍 best

  • @sunautogasbike6078
    @sunautogasbike6078 Před rokem +1

    May month end la than therium entha bike blast aaguthunu therium ... Bro

  • @satheshsarj4
    @satheshsarj4 Před rokem +1

    Since more than a 1yr it's my statement, TVS service person don't have any clarification or any product knowledge on electric vehicle is most worst part ji

    • @Sanjayantony555
      @Sanjayantony555 Před rokem

      😂battery problem facing......after 1yerar 2service done 60to65only per charge not quality battery

  • @gilbertrosario
    @gilbertrosario Před rokem

    Range and modes pathi sollala?

  • @SriniVasan-ym7px
    @SriniVasan-ym7px Před rokem

    விலை அதிகம் ஜிஎஸ்டி வரி அதிக சதவீதம் இதை வாங்குறதுக்கு நிலம் தங்கத்தில் முதலீடு பண்ணலாம்

  • @anirvinv
    @anirvinv Před rokem

    Thanks very much sir

  • @user-xp3df7th4r
    @user-xp3df7th4r Před rokem

    அருணை சுந்தர் ஐயா கமன்ட் ல வரும் தகவல்களை பார்ப்பாரா

  • @thangarajthangam5760
    @thangarajthangam5760 Před rokem

    E bikes jop kidkikuma sir diploma automobile engineering sir jop podunka sir

  • @user-bj7cg6vo3l
    @user-bj7cg6vo3l Před 11 měsíci

    Good sir

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 Před rokem +3

    ஷேக் ஆப்சர்வேளைசெய்ய வில்லை ஓட்டும் போது கட்டவண்டியில் போரமாரி இருக்கு நண்பரிட் கேட்டபோது சொன்னது

  • @prabhakarang5653
    @prabhakarang5653 Před rokem

    Mukesh sir nalla irrukengala sir?

  • @trichymahesh1
    @trichymahesh1 Před rokem

    Did he tell how much time it takes to charge ?

  • @Mrrajadurai91
    @Mrrajadurai91 Před rokem +2

    For me ola service is better compared with other brands so please don't damage ola brand name.

    • @narayana2034rao
      @narayana2034rao Před rokem

      Ola , Very lightweight vehicle 78 kg, no stability,

    • @The1computer1
      @The1computer1 Před rokem

      @@narayana2034rao ola s1 pro 124 kg. I won it better stability and ride quality than any other ev.

    • @mathialagan5716
      @mathialagan5716 Před rokem

      Yes ola is good,I used for 4 months and 2750 km
      No issues super smoothly

  • @thangarajan9317
    @thangarajan9317 Před rokem

    Bro i need an update from ur side
    Nan 1 year plan panni IQube S varient November la book panna 3 month yachu Delivery pandrathiku athu ok than
    Ipo Problem ennana delivery eduthu 3 weaks yachi ippo varaiku app connecting la problem
    Most of the interface work agala ismart connect la
    Eppadi solve pandrathu

  • @satheeshsatheesh8023
    @satheeshsatheesh8023 Před rokem

    3 yearsla battery poirum battery price 40000 long pogamudiyathu emergency ku agathu

  • @ABRAHAMJUSTINIAN
    @ABRAHAMJUSTINIAN Před rokem +4

    From my personal experience I'm telling you. Never go for any hub motor vehicles.

    • @pilliyarvenkatesan3372
      @pilliyarvenkatesan3372 Před rokem

      why sir?

    • @ABRAHAMJUSTINIAN
      @ABRAHAMJUSTINIAN Před rokem

      @@pilliyarvenkatesan3372 You will get repair issue post 3 years of purchasing after that you can't expect it to be water proof as before. Also if any puncher or tyre change is very difficult, no puncher shop around you will help you. You have to do a self service.

  • @SwathiS_
    @SwathiS_ Před rokem

    nice bro

  • @balasubramanian5325
    @balasubramanian5325 Před rokem

    வருடாவருடம் பேட்டரி செலவுசெய்தவதைவிட பெட்ரோல் வண்டியே மேல்.பேட்டரி விலைக்கு வேறு ஒரு பெட்ரோல் வண்டி வாங்கிடலாம் என்பது என் எண்ணம்.

  • @sreekrishna704
    @sreekrishna704 Před 4 dny

    Wrong information iqube service cost 800 average service cost 800 last 2.5 years I m using iqube

  • @yogeshkumarannadurai4987

    Evlo Range(Real Time) varum, evlo neram charge podanum…. indha mathiri mukiyamana kelvigala vitutengale

    • @Sanjayantony555
      @Sanjayantony555 Před rokem

      Starting 90km .....after 1yerar 2service 60 to 65 varum......5hrs full charge agum......tyre any time puncher...... battery problem facing quality ealla

  • @vaitheesgm4573
    @vaitheesgm4573 Před 6 měsíci

    கோவை அவிநாசி ரோடு சக்தி சாரதா டிவிஎஸ் டீலர் சர்வீஸ் மிக மிக மோசம்