மொட்டை மீன் குழம்பு செம்மையான ருசி

Sdílet
Vložit
  • čas přidán 8. 01. 2024

Komentáře • 162

  • @raghupathymanivarman7474
    @raghupathymanivarman7474 Před 6 měsíci +79

    வணக்கம் சகோதரி மதினி. நான் சென்னை மெரினா மீனவன். உங்களின் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். உங்கள் சமையல் முறை என் தாயை நினைவூட்டுகிறது. உங்களின் வீடியோக்கள் பொதுமக்கள் கடல் உணவுகளை சுவையான சமைப்பதற்கு வகுப்பு எடுப்பது போல உள்ளது. தொடர்ந்து இது போன்ற வீடியோக்களை வெளியிடுங்கள். நிச்சயம் ஒரு நாள் உலகம் போற்றும் நிலைக்கு வருவீர்கள்.வாழ்த்துக்கள்.

    • @madhinisamayal
      @madhinisamayal  Před 6 měsíci +4

      ரொம்ப நன்றி அண்ணா

    • @jasinthamarymary3845
      @jasinthamarymary3845 Před 6 měsíci +1

      மதினி சமையல் சூப்பர்

    • @rathy_v
      @rathy_v Před 6 měsíci +1

      Absolutely, she is educating not only cooking and other health benefits from each and every fish she is cooking 💯❤

    • @arulmozhi670
      @arulmozhi670 Před 6 měsíci

      மதனி அக்கா திருவண்ணாமலைக்கு வரமுடியுமா உங்கல ரொம்ப பிடிக்கும்

  • @murugesusri403
    @murugesusri403 Před 6 měsíci +1

    Very nice fish curry yummy. Thanks for sharing

  • @kavithaallapitchay677
    @kavithaallapitchay677 Před 6 měsíci

    Semma meen kulambu madhini mottai kulambu Nan itha try pendren very soon ❤❤❤❤❤❤

  • @vidhusulagam7811
    @vidhusulagam7811 Před 6 měsíci +5

    மீனவ சமுதாய பெண்களுக்கு நீங்கள் ஒரு முன் உதாரணம் அக்கா
    பூம்புகார் அமலா

  • @mohrirakeshkumar3351
    @mohrirakeshkumar3351 Před 6 měsíci

    Looking to much Delicious

  • @user-bh8if7ef7u
    @user-bh8if7ef7u Před 6 měsíci

    Super mathini fish cleaning is very nise

  • @venikannan8748
    @venikannan8748 Před 6 měsíci

    Valyel supera iruku

  • @anjanasurya7947
    @anjanasurya7947 Před 6 měsíci +12

    இதுதான் எங்க ஊரு மீன் குழம்பு

  • @kumaranm5579
    @kumaranm5579 Před 6 měsíci +2

    Good 👌 👍 beautiful preparation and nice explanation 👍 memories ❤mari

  • @remapillai9076
    @remapillai9076 Před 6 měsíci

    Madini sharikkum paranjal kerala staiel meen curry good 👍👍

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 Před 6 měsíci +4

    Very Yummy Preparation. Mouth watering.

  • @kv7985
    @kv7985 Před 6 měsíci +5

    உங்கள் வீடியோவை தொடர்ந்து போடுங்கள்

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg Před 6 měsíci +1

    Super recipe,👌

  • @user-jj6rv9zl3p
    @user-jj6rv9zl3p Před 6 měsíci +1

    Good 👍 take care ❤❤❤

  • @shanthishanthi4028
    @shanthishanthi4028 Před 6 měsíci +12

    பின்னணியில் கடல் அலை சத்தம் மிகவும் அருமை ❤

  • @ramachandranm1841
    @ramachandranm1841 Před 6 měsíci

    Aasaiya irukku akka

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 Před 6 měsíci +1

    சூப்பர்

  • @user-ku6li9uo6i
    @user-ku6li9uo6i Před 6 měsíci

    Ungaudaiya vedio miss panamal parthu kondrken akka. Samayal seimuraium solura vithamim super. Pona time meen kolambu unga formula pati vaithen semma taste.

  • @EgavalliS
    @EgavalliS Před 6 měsíci +1

    Super sister 😋😋😋😋👌🎊

  • @user-si3zi9ug9n
    @user-si3zi9ug9n Před 6 měsíci +3

    அருமையா.சுத்தம்
    .செய்து.விட்டீங்க.அற்புதம்ங்க.

  • @sajidababus1822
    @sajidababus1822 Před 6 měsíci +6

    Super madini fish gravy 😋 . Well cooking ❤❤❤❤ .. and stay healthy 🥰

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Před 6 měsíci +4

    மொட்டை மீன் குழம்பு அருமையான செய்முறை மதினி.🎉🎉🎉

    • @madhinisamayal
      @madhinisamayal  Před 6 měsíci

      ரொம்ப நன்றி அக்கா

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 Před 6 měsíci

    Super recipe Madhini 🌹🌹👌👌👍👍🌧🌧🌧🌧🌧

  • @Aabicookingworld
    @Aabicookingworld Před 6 měsíci

    Akka super 👌🏻👌🏻

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 Před 6 měsíci

    Mathini arumaiya meen kaluvuringa super

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 Před 6 měsíci

    Superb akka ❤❤

  • @chithrachithra8090
    @chithrachithra8090 Před 6 měsíci

    Supper akka ❤❤❤

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 Před 6 měsíci +1

    சூப்பர் அருமையான குழம்பு அக்கா.👍👍👍👍👍👌👌👌👌👌👌.

    • @madhinisamayal
      @madhinisamayal  Před 6 měsíci

      ரொம்ப நன்றி அக்கா

  • @banupriya621
    @banupriya621 Před 6 měsíci

    ❤️சூப்பர் மதனீ

  • @mahamadnaleem
    @mahamadnaleem Před 6 měsíci

    Hi niga videos entha gategory la uploaded pannuringe?

  • @Leo-sy8yo
    @Leo-sy8yo Před 6 měsíci

    அருமை மதினி.👌👌

  • @krishnanpn3078
    @krishnanpn3078 Před 6 měsíci

    சூப்பர் மதினிஉங்கள்குழம்பு

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 Před 6 měsíci

    Vazlga vazlmutan

  • @user-rk6bq6eb5x
    @user-rk6bq6eb5x Před 6 měsíci

    Akka supet 👍👍👍

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 Před 6 měsíci

    Super 👌

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm Před 6 měsíci

    Mathini akka motai meen kolabu baigarama iruku 🥰🥰🤤🤤

  • @jeraldkumar2469
    @jeraldkumar2469 Před 6 měsíci

    Super

  • @Nishafashion2
    @Nishafashion2 Před 6 měsíci

    Super mathani

  • @RaniC827
    @RaniC827 Před 6 měsíci

    சூப்பர் மதினி

  • @bhuvanaimran1471
    @bhuvanaimran1471 Před 6 měsíci

    Madini super ❤ daily video podunga banu sister🎉

  • @user-cn6kf4ni1b
    @user-cn6kf4ni1b Před 6 měsíci

    Фильм супер! 👍💌

  • @ddworld9058
    @ddworld9058 Před 6 měsíci

    அக்கா நீங்க சேர்க்கும் குழம்பு பொடி எப்படி பன்னு வீங்க சொல்லுங்க

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Před 6 měsíci

    Super sister 👌🏻

  • @premarajendharan5157
    @premarajendharan5157 Před 6 měsíci

    Wish you happy PONGAL madhini

  • @Pity93925
    @Pity93925 Před 6 měsíci +2

    Yellame semmaiyaane oru taste taan

  • @manjulabalakumar2051
    @manjulabalakumar2051 Před 6 měsíci

    Super mathini

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 Před 6 měsíci

    ஹாய் மதினி சூசூசூப்பர் சமையல் 👌👌👌👍👍👌👌👍👍👏👏👏❤️❤️❤️🤔🤔🤔💯🥰🥰🥰😍😍🌹🌹🌹

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 Před 6 měsíci

    👌👌👌

  • @sathyamurugansathyamurug-vb1zp

    Super sister.

  • @user-ql1fo8hj5w
    @user-ql1fo8hj5w Před 6 měsíci

    I like video

  • @mahalakshmimahalakshmi1395
    @mahalakshmimahalakshmi1395 Před 6 měsíci +1

    Super mathini ❤❤❤

  • @rajendranveerappan5099
    @rajendranveerappan5099 Před 6 měsíci

    This is the method that in our home fish curry.

  • @jkvjim_jinrm_sugaj-hope
    @jkvjim_jinrm_sugaj-hope Před 6 měsíci

    👌👍😋🤤🤤🌹🌹🌹

  • @jeyalekshmichandanamuthu8769

    Mottta kulambu sooooper 😊

  • @akshayaangel8277
    @akshayaangel8277 Před 6 měsíci

    Super madhani you are rocking

  • @limitededition2962
    @limitededition2962 Před 6 měsíci

    vaai uruthu Madini Akka 🤤
    super kulambu Akka 👍🏼
    enaku pidicha manala Meenum Parai Meenum
    greating from Germany 👋🏼
    🇩🇪 🇱🇰

  • @adisundan9776
    @adisundan9776 Před 6 měsíci +1

    Super 👌 madhini

    • @user-sz3dy4vn1l
      @user-sz3dy4vn1l Před 6 měsíci

      மதினி அம்மா எனக்கு வேணும் அம்மா. அம்மா நான் உங்களை நேரில் பார்க்க வேண்டும் அம்மா

    • @madhinisamayal
      @madhinisamayal  Před 6 měsíci

      Thanks anna

  • @parashakthip.4721
    @parashakthip.4721 Před 6 měsíci

    ❤❤❤

  • @SubashBabu-uk3px
    @SubashBabu-uk3px Před 6 měsíci

    ❤❤

  • @ramachandranm1841
    @ramachandranm1841 Před 6 měsíci

    Akka eenakku oru nal sappadu podunga pls

  • @dmiserv2093
    @dmiserv2093 Před 6 měsíci

    Why no videos? Hope y’all doing well ☺️

  • @SabiraSabira-ux2kk
    @SabiraSabira-ux2kk Před 6 měsíci

    குழம்பு சூப்பர் மதினி

    • @madhinisamayal
      @madhinisamayal  Před 6 měsíci

      ரொம்ப நன்றி அக்கா

  • @JPMS_COOKING
    @JPMS_COOKING Před 6 měsíci

  • @ajanthagobi5012
    @ajanthagobi5012 Před 6 měsíci

    சூப்பர் மதனி

    • @madhinisamayal
      @madhinisamayal  Před 6 měsíci

      ரொம்ப நன்றி அக்கா

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md Před 6 měsíci

    ❤❤❤❤❤❤😊

  • @thamaraimeena46
    @thamaraimeena46 Před měsícem

    I am Malaysia.neges year came home ok❤

  • @togothedog9101
    @togothedog9101 Před 6 měsíci

    🎉

  • @estermageswary8748
    @estermageswary8748 Před 6 měsíci

    ❤❤❤❤❤❤❤❤

  • @MithushaMithusha-tn5xi
    @MithushaMithusha-tn5xi Před 6 měsíci

    Ean kadal orathila meen veddurinka.athu narakalana idam.athilaum kadal thannile kaluvirinka.kirimi ellam irukkume

  • @shinydeborah9508
    @shinydeborah9508 Před 6 měsíci

    Ungala paka varalama

  • @vidhyas7456
    @vidhyas7456 Před 6 měsíci

    😊😊😊😊

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 Před 6 měsíci

    Super madhini ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Před 6 měsíci

    Very nice fish gravy cooking video Madhini super 😋😋😋😋😋😋❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞

  • @selvaraniSenthilkumarss
    @selvaraniSenthilkumarss Před 6 měsíci +1

    மதினி ஏன் ஆறு நாளா வீடியோ போடலை

  • @maruthameenamaruthameena8688

    Akka meen pitikkira video podunga pls

  • @anjaliananthan2423
    @anjaliananthan2423 Před 6 měsíci

    மிக அருமை! மதினி ஸ்கூட்டர் ஓடப் பழகி விட்டீர்களா?

  • @Appa23686
    @Appa23686 Před 6 měsíci

    மதினி சுப்பர்❤

    • @madhinisamayal
      @madhinisamayal  Před 6 měsíci

      ரொம்ப நன்றி அக்கா

  • @kalaimaniprakash8111
    @kalaimaniprakash8111 Před 6 měsíci

    Mathani unga valayal ungalauku alaga iruku..

  • @amulsuresh5430
    @amulsuresh5430 Před 6 měsíci

    Hi Akka Banu yellarum yepadi irukinga 😊😊😊😊

  • @kanimozhimuthu5857
    @kanimozhimuthu5857 Před 6 měsíci

    எனக்கு notification katala athan Unga video pakka late aguthu Nan already subscribe panitan

  • @jeevikutty2778
    @jeevikutty2778 Před 6 měsíci

    மதினி உங்கள் ஊரை ஹோம் டூர் போடுங்க

  • @yuvayuva3242
    @yuvayuva3242 Před 6 měsíci +1

    வீடியோ போடுங்க

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y Před 6 měsíci

    மதனி அம்மா என்னாச்சு 9 நாட்கள் உங்களை காண முடியாது தவிக்கிறோம், என்ன நடந்ததோ ஏது நடந்ததோ தெரியலையே ரொம்ப மாணவருத்தமா இருக்கு.. எங்களால் இப்போ சாப்பிடவே முடியலை.. தயவு செய்து வாருங்கள்..

  • @Mythilythangavel
    @Mythilythangavel Před 6 měsíci

    Enachu madhini sogama or tired ah iruka mari iruku

  • @sudhasekar3145
    @sudhasekar3145 Před 6 měsíci +8

    நீங்க உப்பு சேர்த்து தேய்த்து எடுப்பது போல நாங்கள் தேய்த்தால் மீன் கூழ் போல் ஆகிவிடும்.எங்களுக்கு கிடைப்பதெல்லாம் ரொம்ப பழைய மீனுங்க அக்கா.

  • @Tamilarasi-ss2gh
    @Tamilarasi-ss2gh Před 6 měsíci

    Why no video what happened

  • @mizzmaya4287
    @mizzmaya4287 Před 6 měsíci

    மதனி அக்காவுக்கு எந்த ஊரு கடற்கரை பெயர் என்ன அடுத்த மாதம் மலேசியாவில் இருந்து ஊருக்கு குடும்பத்துடன் வருகிறோம் எங்கள் ஊரு இராமநாதபுரம்

    • @supersinger2921
      @supersinger2921 Před 6 měsíci

      மதினி தூத்துகுடி harbor

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 Před 6 měsíci

    Meen name sariya soluringa

  • @user-lt5fq5bl1r
    @user-lt5fq5bl1r Před 6 měsíci

    ஆயிரம் கோடி இருந்தாலும் இந்த life இருக்காது

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 Před 6 měsíci

    மதனி என்னாச்சு ஏன் வீடியோ போடுவதில்லை.

  • @thangapandiv7631
    @thangapandiv7631 Před 6 měsíci

    சூப்பர் அக்கா உங்கள் நண்பன்

    • @madhinisamayal
      @madhinisamayal  Před 6 měsíci

      ரொம்ப நன்றி அண்ணா

  • @sujathalakshminarayanan8703
    @sujathalakshminarayanan8703 Před 6 měsíci

    Make video little short .

  • @ranjithakathavarayan2036
    @ranjithakathavarayan2036 Před 6 měsíci

    ஐ அம் வெயிட்டிங் ஃபார் யுவர் வீடியோ

    • @madhinisamayal
      @madhinisamayal  Před 6 měsíci

      ரொம்ப நன்றி அக்கா

  • @suhanyasuhan462
    @suhanyasuhan462 Před 6 měsíci

    மஞ்ச பாறை எங்கூருல 550ரூவா கிலோ 😮நீங்க ப்ரஷ்சா பிடிச்சி காசில்லாமல சாப்டறிங்க 😮

  • @sonisoniya8572
    @sonisoniya8572 Před 6 měsíci

    Wight for video sister

  • @sureshpriya3005
    @sureshpriya3005 Před 6 měsíci

    Hiii

  • @kannagipoovendhan8383
    @kannagipoovendhan8383 Před 6 měsíci

    Sapadu muzhungathinga konjam mennu sapdunga

  • @ranjithakathavarayan2036
    @ranjithakathavarayan2036 Před 6 měsíci

    ஹாய் மதனி

  • @user-sz3dy4vn1l
    @user-sz3dy4vn1l Před 6 měsíci

    மதினி அம்மா எனக்கு வேணும் அம்மா . அம்மா உங்களை நான் நேரில் பார்க்க வேண்டும் அம்மா

    • @madhinisamayal
      @madhinisamayal  Před 6 měsíci

      வாங்க சாப்பிடலாம்

  • @sentamilnaatutamilachi9324
    @sentamilnaatutamilachi9324 Před 6 měsíci

    Camera man plz konjam nalla vdo eduga