உதயநிதியை மறைமுகமாக எதிர்த்த திருமாவளவன்! |கனிமொழி தான் திமுகவின் அடுத்த தலைவி? | Paari saalan

Sdílet
Vložit
  • čas přidán 8. 01. 2023
  • #dmk #kanimozhi #udhayanidhistalin #stalin #paarisaalan #paari #ntk #பாரிசாலன் #seeman #vck #thirumavalavan
    For more such political, spiritual, and historical content subscribe to our ‪@SengolTv‬
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!

Komentáře • 349

  • @parir3752
    @parir3752 Před rokem +77

    திமுக மிக விரைவில் உடையும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகிறது 🤪🤪🤪🤪

  • @antonyemmanuell.m3786
    @antonyemmanuell.m3786 Před rokem +59

    பெண் விடுதலை பேசும் ராமசாமி நாயடு சங்கம் கனிமொழியை தலமை ஆக்க மாட்டானுங்க. திராவிட சொறியார் மாடல் 😂

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p Před rokem +8

      ஆக கனிமொழி கட்டுமரத்தின் வைப்பாட்டி மகள்தானே

    • @ramachandran6831
      @ramachandran6831 Před rokem +2

      பெண் விடுதலை சாதி ஒழிப்பு தீண்டாமை இவை அனைத்தும் தமிழ் நாட்டில் மட்டுமே! ராமசாமி இனமக்கள் வாழும் மாநிலம் சென்று புகுத்தறிவை புளுத்தி இருக்க வேண்டும்!

    • @thamizhselvang8930
      @thamizhselvang8930 Před rokem

      Super

    • @user-tamil5671
      @user-tamil5671 Před rokem +1

      Maerar model

  • @sivaraman9883
    @sivaraman9883 Před rokem +43

    தி மு க வை ஒழிப்பது சுலபம். உண்மையான தமிழர்கள் வாக்களிக்காமல் விடணும். அல்லது தமிழர்கள் நடத்தும் கட்சி கூட்டணி வைக்க கூடாது.

  • @ravanankamuthi
    @ravanankamuthi Před rokem +48

    நாம் தமிழர் ஆட்சி விரைவில்..

    • @MaeshKuar-fg8i
      @MaeshKuar-fg8i Před rokem +3

      கற்பனையில்

    • @ravanankamuthi
      @ravanankamuthi Před rokem +8

      @@MaeshKuar-fg8i உன்னை போல அடிமை அல்ல..நான்...முடிந்த வரை முயற்சி செய்வோம்..புரட்சி வெல்லும்

    • @dineshs2561
      @dineshs2561 Před rokem +4

      NTK 🔥❤️

    • @ramachandran6831
      @ramachandran6831 Před rokem +1

      @@ravanankamuthi அவர்கள் அடிமை இல்லை? திமுக என்பது தெலுங்கர்கள் முன்னேற்றக் கழகம் ‌இது அவர்கள் கட்சி!!! இது தெரியாமல் தமிழர்கள் வாக்களித்து ஏமாந்து கொண்டு இருக்கிறோம்!!!

    • @ammasamaiyalganthimathi567
      @ammasamaiyalganthimathi567 Před rokem +1

      Ntk👍

  • @kingwallhallah6014
    @kingwallhallah6014 Před rokem +10

    கோத்தபாயா ராஜபக்ஷே வீட்ல விருந்து துண்ணவனுக்கு இதெல்லாம் சாதாரணம்

  • @arivuarivu2147
    @arivuarivu2147 Před rokem +116

    வரும் காலங்களில் கனிமொழி திருமாவளவன் + பி ஜே பி உடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறது, அதற்காக இப்போது அவர்கள் தங்களை நேர்மையான நபர் என்பதை போல காட்டிக் கொள்கிறார், திருமா அவர் எப்போதும் சந்தர்ப்பவாத அரசியல் வாதி மட்டுமே, அவருக்கு தமிழர் நலன் மீது எப்போதும் அக்கறை இருந்ததில்லை இதை மறந்து விட கூடாது மக்கள்,.....

    • @ajaykannan1323
      @ajaykannan1323 Před rokem +3

      இவர்களுக்கு ஏன் thiruma மேல் இந்தனை பாசம்?

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před rokem +11

      @@ajaykannan1323
      சங்கி மங்கி பாரி

    • @murugesan84892
      @murugesan84892 Před rokem +4

      உண்மை நண்பா

    • @sureshv2305
      @sureshv2305 Před rokem +3

      If bjp comes to Tamil nadu it will become future srilanka
      To be simple குரங்கு கையில் பூ மாலை குடுத்தமாரி

    • @vijayuvanism..2281
      @vijayuvanism..2281 Před rokem

      Apdilm illa namba.. Seeman annanukey avardhan guru

  • @Palanisankar369
    @Palanisankar369 Před rokem +66

    மக்கள் இவர்களை ஆதரிக்கும் வரையில்தான் இவர்களின் ஆட்டம் .
    இந்த ஒறைரை வருட திராவிட ஆட்சியின் அவலங்களால் மக்கள் இவர்களை வெறுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு நாம் தமிழர் கூட்டங்களுக்கு வரும்
    மக்கள் கூட்டமே சாட்சி. விரைவில் திராவிட அரசியலுக்கு முடிவுரை எழுதப்படும். 💪🏿

    • @rajeshmahendran369
      @rajeshmahendran369 Před rokem

      100% உண்மை நண்பா விஜயநகர பேரரசு எனும் திமுக கூடிய விரைவில் அழிந்துபோகும்🙏....

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před rokem +1

      எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் சசிகலா தினகரன் வேலுமணி தங்கமணி ஜெயக்குமார் இவங்க எல்லாம் திராவிட அதிமுகவ கலைச்சுட்டு சீமானை தலைவராக ஏற்று நாம் தமிழர் கட்சியிலே சேர்ந்துருவாங்களா?.
      நகராட்சி தேர்தலில் தருமபுரி சீமான் சொந்த மாவட்டம் சிவகங்கை நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் போட்டியிட்ட வார்டுல 20
      25 30 ஓட்டுகள் தான் விழுந்தது.
      பாஜகவுக்கு மக்கள் போடுகிற ஓட்டு கூட உங்களுக்கு போடுவதில்லை.
      கள நிலவரம் தெரியாம ஏதாவது உளராத.
      லெட்டர் பேடு கட்சி வாட்ஸ் குரூப் டிவிட்டர் பேஸ்புக் யூ டியூப் சானல்கள் மட்டுமே இருக்கற செல்போன் கட்சி

    • @Palanisankar369
      @Palanisankar369 Před rokem

      @@vasanthkumar7687
      பாவம் கதறல் அதிகமாக இருக்கிறது.
      ஈரோடு இடைத்தேர்தல் வரை பொறு நண்பா?😀

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před rokem

      @@Palanisankar369
      அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக நாம் தமிழர் கட்சி பாஜக கூட்டணி உறுதி.
      அதிமுகவை ஏதாவது சொல்லி திட்டு நண்பர.
      எடப்பாடி பழனிச்சாமி சித்தப்பா கிட்ட அண்ணன் மாசமாசம் பெட்டி வாங்கறாரா?
      கூவத்தூர் கோமாளி கூத்துக்கள்,தூத்துக்குடி துப்பாக்கி சூடு 13 பேர் பலி, பொள்ளாச்சி பெண்கள் இருநூறு தமிழச்சிகள் பாலியல் வன்கொடுமை,நீட் தேர்வு 13 மாணவர்கள் தற்கொலைகள்,எடப்பாடி பழனிச்சாமி சம்மந்தி குடும்ப சொத்து குவிப்பு வேலுமணி தஙகமணி சொத்து குவிப்பு,தினகரன் சசிகலா குடும்ப சொத்து குவிப்பு நாலு வருஷம் சிறை தண்டனை நூறு கோடி அபராதம்,எடப்பாடி பழனிச்சாமி கவுண்டர் ஓபிஎஸ் தேவர் முதல்வர் துணை முதல்வர் ஆட்சி பாஜகவிற்கு அடிமை சேவகர்கள் ஆக இருந்து நான்கு ஆண்டுகள் மாநில சுயாட்சி உரிமை,இன உரிமை மொழி உணர்வு விட்டு கொடுத்து பதவியை காப்பாற்றி ஊழல் ஆட்சி நடத்தியது,ஐந்து லட்சம் கோடி கடன் வாங்கி மாநிலத்தின் பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் தள்ளியது,நெடுஞ்சாலை துறைகளில் 40 % கமிஷன் டெண்டர் முறைகேடு,கோடநாடு எஸ்டேட் கொலைகள் நகை கடன் 10000 கோடி ஊழல்,அதிமுக ஆதரவு கட்சியினருக்கு மட்டுமே அரசு நல உதவி திட்டங்கள். இது போன்ற தவறான நிர்வாக சீர்கேடுகளை இனத்தூய்மைவாத முகமூடி போட்டு ஏமாற்ற ஏழு கோடி தமிழர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்

    • @kumarraju9139
      @kumarraju9139 Před rokem

      @@vasanthkumar7687 நகராட்சி உள்ளூராட்சி தேர்தல் பற்றி உனக்கு தெரியாதா ? தமிழ் சினிமாவை பார்த்தாலே உனக்கு புரிந்துவிடும் , உள்ளுரில் பரம்பரை பரம்பரையாக குடும்பங்களுக்குள் நடக்கும் போட்டிதான் அது . அங்கெ அரசியல் கிடையது , சாதி , குடும்ப செல்வாக்கு , ஆதிக்கம்தான் வெற்றியை தீர்மானிக்கும் . அப்புறம் பஞ்சாப்பில் உள்ளுராட்சி தேர்தலில் 3 வீதம் கூட எடுக்காமல் படுதோல்வி அடைந்த கெஜ்ரிவால் , அடுத்த மூன்று மாதங்களில் பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது எப்படி ?

  • @vigneshdavendhiran6438
    @vigneshdavendhiran6438 Před rokem +13

    தமிழ் மன்னர்கள் வரவேண்டும் பாரிசாலன் அவர்களுக்கு நன்றி வெல்க தமிழ்

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Před rokem +29

    வாய்ப்பில ராஜா. கொத்தடிமைகள் விலகுவதில்லை

    • @dhanasekaran9397
      @dhanasekaran9397 Před rokem +1

      விலகினால் சோத்துக்கு வழியில்லை.

  • @srinivasanvaradaraj7983
    @srinivasanvaradaraj7983 Před rokem +9

    நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🌹🌹👍👍👍பாரி 💪💪💪💪💪💪

  • @kumar.appukutty
    @kumar.appukutty Před rokem +19

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐

  • @mars-cs4uk
    @mars-cs4uk Před rokem +11

    தமிழ்நாட்டில் மற்ற மொழி பண்டிகைகளுக்கு விடுமுறை விட கூடாது. அல்லது மற்ற மாநிலங்களில் தமிழர் பண்டிகை பொங்கலுக்கு விடுமுறை விட்டால் தமிழ் நாட்டிலும் விடுமுறை விடலாம்.

  • @ramesh271288
    @ramesh271288 Před rokem +43

    6 சீட்டுக்காக கட்சியை அடமானம் வைத்த சிறுத்தை குட்டிகளால் வேறென்ன செய்ய முடியும் புலம்புவதை விட.

    • @somu3669
      @somu3669 Před rokem +1

      அடுத்து பத்து சீட்டுக்கு அடமானம் வைக்க வருகிறார் ராமதாஸ் தனித்து நிற்பதற்கு சீமானுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது

  • @gopalt7789
    @gopalt7789 Před rokem +14

    சிறப்பு தம்பி பாரிசாலன் 👍🤝

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Před rokem +10

    திருக்கு இப்பே சொரணை வந்து விட்டது என்று சொல்ல முடியுமா?😊 வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி 🇲🇾🌍

  • @arunaramboo4421
    @arunaramboo4421 Před rokem +14

    சரியான பார்வை 👍

  • @avas6297
    @avas6297 Před rokem +47

    நாம் தமிழர் ❤️

    • @mageshwarichn5295
      @mageshwarichn5295 Před rokem

      இந்த நாம் தமிழர் கட்சியும் RSSடன் கைகோர்க்குதே அந்த நாதாரி பெண்களையும், குழந்தை ஸ்ரீமதியின் கொலை பற்றியும் அவதூராக பேசி விமர்சனம் செய்தவன் கட்டை சங்கர் அவனுடன் சீமான் கைகோர்த்து திரியும் போது தமிழக மக்களின்???? ஆக தான் அமையும்

    • @MaeshKuar-fg8i
      @MaeshKuar-fg8i Před rokem +1

      அப்போ தமிழ்நாட்டில் தமிழில் தொழுகை பண்ண சொல்லுடா

    • @mars-cs4uk
      @mars-cs4uk Před rokem

      @@MaeshKuar-fg8i நீ தத்தி ஸ்டாலினை ஆதரிப்பியா? அல்லது அறிவாளி கனிமொழியை ஆதரிப்பியா?

    • @ramachandran6831
      @ramachandran6831 Před rokem

      @@MaeshKuar-fg8i நீ யாருடா?திராவிடன் தானே!!!

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před rokem

      @@ramachandran6831
      czcams.com/video/pxAvkyymYh0/video.html

  • @jeyakumarmurugesu1650
    @jeyakumarmurugesu1650 Před rokem +5

    வணக்கம் பாரிசாலன். வாழ்க பாரிசாலன். 🇨🇦🇨🇦💕💕

  • @abdulazeem-ho5hs
    @abdulazeem-ho5hs Před rokem +66

    "திருமா பொல்லாத பாம்பு அவரிடம் தமிழ் மக்கள் எச்சிரிக்கையாக இருப்பது நல்லது.
    "திருமாவுக்கு ஐயா ராமதாஸ் 1000மடங்கு சிறந்தவர்.

    • @mageshwarichn5295
      @mageshwarichn5295 Před rokem

      இரண்டுமே ஒரே குட்டைகள் தான். இதுவும் RSSன் கைப்பாவையே கட்டை சங்கர் பெண்களையும், ஸ்ரீமதியின் கொலைக்கு அவதூராக பேசி கொண்டு இருப்பவனிடம் கைகோர்த்து????? மக்கள் ஆவார்கள்

    • @mrkaruppu5253
      @mrkaruppu5253 Před rokem +13

      எப்படினு
      சொல்லுங்க பாக்கலாம்
      பெற்றதாயுடன் உடலுறவு கொண்டா
      தனித்துதனித்து என்று சொல்லிட்டு
      கடைசி நிமிடத்தில் மக்கள் கூட்டணி மகத்தான கூட்டணி என்று சொல்வதா
      பார் உள்ளவரையா
      கவர்னரிடம் குற்றச்சாட்டை
      கூறிவிட்டு
      அவனிடமே கூட்டணி வைத்ததா
      ஏதாவது சொல்லுங்க
      எனக்கு தெரியல

    • @augustinmichael4867
      @augustinmichael4867 Před rokem +2

      ரெண்டுமே மொள்ளமாரிங்க தான்,
      ராமதாஸ் கொஞ்சம் கம்மினு வேணும்னா சொல்லலாம்🤣

    • @rajadurai3013
      @rajadurai3013 Před rokem

      உண்மை நண்பா .

    • @tamilvaananwigneswaran6239
      @tamilvaananwigneswaran6239 Před rokem +3

      ராமதாஸ் தமிழா், தி௫மா தெலுங்கு ௮௫ந்ததி வகுப்பைச்சாாந்தவா்

  • @ranielango2110
    @ranielango2110 Před rokem +11

    தம்பி பாரிநீங்கள் தயவு செய்து இந்த தமிழ்க்கும்தமிழ்மண்க்கும்உண்மையாஇருங்கள்என்தாழ்மையானவேண்கோள்

    • @user-ue3hq5se5x
      @user-ue3hq5se5x Před rokem +1

      அவர் உண்மையா தான் இருக்கார் சில பைத்தியங்கள் தான் அவரை குறை சொல்லிக் கொண்டிருக்குதுகள்

    • @meiporulkaan4252
      @meiporulkaan4252 Před rokem +1

      Ipo unmaiya illa ya

  • @user-nh7vd2ye2k
    @user-nh7vd2ye2k Před rokem +11

    சிறப்பு அண்ணா👏👍

  • @sumathisumathi3061
    @sumathisumathi3061 Před rokem +6

    பா ம க தி மு க வுடன் கூட்டணி வைத்தால் அதன் வீழ்ச்சி தவிர்க்க முடியாது.

  • @bethelmicrobiologicallabor3659

    I support seeman

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Před rokem +7

    கனிமொழி திராவிட முன்னேற்ற கழகம்(( K>D>M>K)

  • @ajikumar2024
    @ajikumar2024 Před rokem +7

    Super Anna ❤️🔥

  • @gowthamanand1068
    @gowthamanand1068 Před rokem +5

    கலைஞர் = இராஜ இராஜ சோழன்
    ஸ்டாலின் = ராஜேந்திர சோழன்
    கனிமொழி = குந்தவை ( ராஜ ராஜன் மகள்)
    உதயநிதி = ராஜாதி ராஜ சோழன்
    செந்தாமரை ஸ்டாலின் = அம்மங்கை தேவி( ராஜேந்திரன் மகள்)
    சபரீசன் = நரேந்திரன் ( ராஜேந்திரன் மகள் அம்மங்கையை மனந்தவன் = இவர்கள் மகன் தான் குலோத்துங்கன்)
    😂😂
    இந்த கேவலமான ஒப்பீடுக்கு என்னை மன்னிக்கவும் மக்களே. ஆனால் சற்று கவனித்தால் முன்பு மதிமாறன் ஒரு மேடையில் சொன்னதும், கடந்த ஆண்டில் ராஜேந்திரன் சோழன் நாள் அரசு விழா என அறிவித்து பேசிய கனிமொழி பேசியதும் எல்லாம் ஒன்று கூடி இவர்களை சோழர்கள் ரீதியில் காட்டுகிறது. நானும் அவ்வண்ணமே சிந்தித்து பார்த்தபோது அப்படியே நடக்கிறது. இதில் முக்கியமாக உண்மையான சோழர் வாரிசு இராஜேந்திரன் மகன்கள் காலத்திலே முடிந்துவிடும், இங்கு உதயநிதி, பின் ராஜேந்தரின் மகள் அமமங்கை --- நரேந்திரனுக்கு பிறந்த குலோத்துங்கன் வந்து அரியணை ஏறுவான். அதாவது இந்த காணொளியில் சொல்கிற மாதிரி செந்தாமரை - சபரீசன் = ? இவ்வாறு நடபதற்குள் இவர்களை ஒழித்திட வேண்டும்

  • @srilankanraja9338
    @srilankanraja9338 Před rokem +5

    அன்பு தம்பி பாரிக்கு அன்பு வணக்கம். ❤️🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💪💪💪👍👍👍👌👌👌

  • @rasigan2615
    @rasigan2615 Před rokem +2

    இவர்களின் அனைத்து விதமான தவறுகளையும், அநியாயங்களையும், மாற்றி மாற்றி பேசுவதையும் அனைத்து mainstream பத்திரிக்கை, டிவி செய்திகளில் இருந்து சேகரித்து ஒரு குறும்படம் ஒரு மணிநேர ஆவணப்படம் தயாரியுங்கள்..🔥🔥🔥🔥🙏🙏🙏🙏

  • @asusraja2700
    @asusraja2700 Před rokem +1

    இந்த காணொளி தமிழர்களுக்கு தேவையில்லாத ஒன்று.
    மக்களுக்கு தமிழ்தேசிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் காணொளி போடுங்கள் பாரி

  • @Dhamu2915
    @Dhamu2915 Před rokem +12

    Corporate Monopoly பற்றி மிகவும் அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் பாரி அண்ணா. வாழ்த்துக்கள்...

  • @aravind5628
    @aravind5628 Před rokem +5

    அருமை பாரி...

  • @rasigan2615
    @rasigan2615 Před rokem +1

    கண்டி நாயக்கர் வரலாறு போன்று.. திராவிட வரலாறு ஆவணப்படம் தயாரியுங்கள் பாரி 🔥🔥🙏🙏

  • @spsampathkumar502
    @spsampathkumar502 Před rokem +3

    ஒரு ஊர்ல ஒரே ஒரு கடைமட்டும் இருந்தால் அந்த ஒத்துக் கடைக்காரன் வைப்பதுதான் விலை...அந்த நிலைதான் சினிமாத்துறையில்

  • @anbuselvan280974
    @anbuselvan280974 Před rokem +2

    வெண்கொற்றக்குடை...
    கருப்பு பலூன் உதாரணம் அருமை

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Před rokem +1

    நாம்தமிழர் காலத்தின் 🔥💪🏻🐅கட்டாயம்

  • @emotionalfool7892
    @emotionalfool7892 Před rokem +17

    பாரி அண்ணா 👍

  • @user-dm5uh5sg1z
    @user-dm5uh5sg1z Před rokem +11

    வணக்கம் பாரி வளமுடன் வாழ்க...

  • @user-sw7ro9wp5h
    @user-sw7ro9wp5h Před rokem +8

    கொத்தடிமை கழக திமுகவில் இருந்து நம் தமிழ் விடுதலை சிறுத்தைகள் தன்மானத்தோடு வெளியேறினால் அது சிறப்பு வரவேற்கத்தக்கது நாம் தமிழர்

  • @saravanank6854
    @saravanank6854 Před rokem +5

    2023 Tnpsc annual planner and dmk manifesto itha vachu oru video podunga

  • @mars-cs4uk
    @mars-cs4uk Před rokem +5

    மலையாளாம் பேசுபவர்களை மலையாளிகள் என்று சொன்னனான் தவறில்லை
    கன்னடம் பேசுபவர்களை கன்னடர்கள் என்று சொன்னனான் தவறில்லை
    தெலுங்கு பேசுபவர்களை தெலுங்கர்கள் என்று சொன்னனான் தவறில்லை
    தமிழ் பேசுபவர்களை திராவிடன் என்று சொன்னனான் மிக மிக தவறு.
    சொரணையே இல்லாத தமிழா எப்போது திருந்த போகிறாய்?
    சாதியை விட்டு நீ வெளியே வந்தால் தான் நீ தமிழனாக இருப்பாய்.

    • @MK-xf5gy
      @MK-xf5gy Před rokem

      தமிழ் பேசுபவர்களை தமிழன் என்று சொல்வதே பொருத்தம். தமிழர் + மலையாளி + கன்னடர் + தெலுங்கர் இவர் நால்வரும் திராவிடரே. !!!!

    • @MK-xf5gy
      @MK-xf5gy Před rokem

      தமிழனும் திராவிடன் தான். இதையே மலையாளி கன்னடர் தெலுங்கரிடம் சொல்லிப் பார்க்கலாமே. ???

  • @sarinsattiananda3693
    @sarinsattiananda3693 Před rokem

    SUPER PAARI

  • @rothschildalphatauri2584

    Epadiyo.. Dmk close Ana sari

  • @thomasanthony820
    @thomasanthony820 Před rokem +6

    Always with genuine explanation…. Bravo Paari Saalan sago

  • @kavineshbgm1256
    @kavineshbgm1256 Před rokem +1

    இந்த விசியத்த 2008 ஆரம்பிச்சிட்டாங்க லே

  • @sivsatx
    @sivsatx Před rokem +4

    வணக்கம் பாரி அவர்கள்,
    காய்கறிகள், பழங்கள் மற்றும் பலவற்றில் உள்ள வைட்டமின்களை எப்படி கண்டுபிடிப்பது ? நாம் மற்றவர்கள் சொல்வதை மட்டுமே பின்பற்றுகிறோம். உதாரணமாக உருளைக்கிழங்கில் வைட்டமின் சி இருப்பதாக யாரோ சொல்கிறார்கள், ஆனால் இதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரியவில்லை. இதைக் கண்டுபிடிக்க ஏதேனும் வழி இருந்தால் எங்களுக்கு கூறுங்கள், சித்தர்கள் இதைக் கண்டுபிடிக்க ஏதேனும் வழிகள் சொல்லியிருக்கிறார்களா?

  • @proletarianmedia399
    @proletarianmedia399 Před rokem +2

    தோழமை சுட்டுதல்யா யேவ்

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 Před rokem +5

    பாரி நீ சொல்லும் ஒரு ஆளை கூட விடாமல் மக்கள் ஓட்டு போட்டு உட்கார வைத்து விட்டார்களே ஆனால் இதுங்களால் ஒரு பயனும் தமிழ் நாட்டு மக்களுக்கு இல்லையே. Tamil nadu makkalக்கு justice வேனும்.

  • @sekarsekar559
    @sekarsekar559 Před rokem +1

    அறிவுக்கடவுள் திருமா.

  • @shreenathan2144
    @shreenathan2144 Před rokem +3

    Paari💯👍

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před rokem +3

    Governor spoke Dravida language
    Finally we heard the Dravida language

  • @proletarianmedia399
    @proletarianmedia399 Před rokem +1

    கனி ஜெயிலுக்கு போனது எதற்க்கு?
    அத என்னமோ பெரிய தகுதி சொல்ற

  • @rnentertainment
    @rnentertainment Před rokem +1

    இதற்கு தானே ஆசைப்பட்டாய் தமிழ் நாட்டு மக்களே

  • @elangovankrishnanelangovan7001

    பய புள்ளக்கு ஆசைய பாரு! அதிபர் முதல்வராக்க பாரு!

  • @pugalzhenthitharmalingam8680

    Yean ramadhas mela evalu akkarai paariki

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +3

    💖💖💖💖💖

  • @kumarg4608
    @kumarg4608 Před rokem +1

    👍

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 Před rokem

    வெளியே தள்ளி விட்டாலும் போகமாட்டார் திருமா.

  • @ananthan2855
    @ananthan2855 Před rokem

    Supet

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 Před rokem +2

    ஒருவழியா வாரிசுகளால் திராவிடம் ஒழிந்தால் சரி.

  • @pulimani4407
    @pulimani4407 Před rokem +2

    வாய்பில்லா ராஜா தினேஸ்

  • @vijayviji9169
    @vijayviji9169 Před rokem

    👌👌👌

  • @canessanedjeabalane1595

    பரந்துர் விமானநிலையம் சம்பந்தமாக அன்புமணி ராமதாஸ் அவர்கள் அந்த பகுதி மக்களை சந்தித்து கருத்து கேட்டு எதிர்ப்பு அறிக்கை தந்தார். தரிசு நிலங்களில் விமான நிலையம் அமைக்கலாம் என்று கோரிக்கை விடுத்தார்.

  • @Preethisengunthar
    @Preethisengunthar Před rokem +2

    Hi anna love you pari anna❤

  • @Vikash3_
    @Vikash3_ Před rokem

    🔥

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 Před rokem

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @sharavv676
    @sharavv676 Před rokem +3

    வாய்ப்பே இல்ல ராஜா வாய்ப்பே இல்ல

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 Před rokem

    Super

  • @kumarnadhakumaran8417

    Maamavalavan thunai muthalvar aaganum,by Naatarayan

  • @devarajn5150
    @devarajn5150 Před rokem +2

    கதைகள் நல்லா இருக்கு😂😂😂
    அரசியல் வியாதிகளை யார் இயக்குறாங்க ன்னு தெரிஞ்ச ஆளே கதை சொல்றது எல்லாம் 🤷🤣🤣🤣

  • @lokeshfm7479
    @lokeshfm7479 Před rokem +1

    எங்கே மதன் எங்கே மதன் மதன் எங்கே எங்கேயடா எங்கேயடா மதன் எங்கேயடா மதனுக்காக தானேடா இந்த சேனலையே பார்த்தேன் மதன் எங்கேயடா

  • @deadlantern7757
    @deadlantern7757 Před rokem +1

    Padam vantha enna varalati enaku enna... En life eppudi affect pannum... Theatre laye pakkamaten...

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Před rokem +1

    பாரி sir நான் ஒரு வீடியோ பார்த்தேன் what you don't know abouy illuminati ring

  • @humanthings7414
    @humanthings7414 Před rokem +2

    கருணாநிதி அவர்கள் தன் ஆயுள் காலம் முழுதும் சேர்த்து வைத்த கோடிக்கணக்கான சொத்துக்களை பிரித்து கொடுத்தவகையில் ஸ்டாலினுக்கும் அவர் மகனுக்கும் பல ஆயிரம் கோடி.அதை வைத்துக்கொண்டு சினிமா உலகத்தையே வாங்க முடியும் அதன் வாய்ப்பே சினிமா பல படங்களுக்கு உதயநிதி பணத்தை கொட்டுகிறார்.

  • @RAJRAJ-hr9qy
    @RAJRAJ-hr9qy Před rokem

    அருமையான பதிவு அண்ணா ❤️❤️❤️💥💥💯💯💯🤝🤝🤝

  • @sangeethaanand6345
    @sangeethaanand6345 Před rokem +2

    என்னுடைய பல அரசியல் சந்தேகங்களுக்கு தம்பி பாரிசாலன் பார்வையில் இருந்து தெளிவான,விளக்கமான பதில் கிடைத்துள்ளது.மிக்க நன்றி.

  • @devaraj8820
    @devaraj8820 Před rokem +4

    திமுக தமிழ்நாட்டை கூறுபோட்டு வருகின்றார்கள் அது இனி மேல்நடக்காது என்பது தின்னம்

  • @proletarianmedia399
    @proletarianmedia399 Před rokem +3

    திருமாவின் சாதி அரசியல் எவ்வளவுநாள் போகும் 😄😄😄

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz Před rokem +19

    Vaa Thalaiva🔥🙏🔥

  • @amaath2
    @amaath2 Před rokem

    "catastrophic contagion" பற்றி ஒரு காணொளி செய்யவும்... 👍

  • @travelworld4651
    @travelworld4651 Před rokem +3

    Paari gatta gusthi padatha pathi pesunga

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj4388 Před rokem

    2023🙏💯

  • @proletarianmedia399
    @proletarianmedia399 Před rokem +2

    திருமா எப்படி பேசுனாரு அத சொல்லுயா

  • @govindhasamykgovi3035

    ச்சீய்சிரத்தைகுட்டிகள்1சீட்டு2சீட்டு3சீட்டுக்குஊம்பிகிட்டுநிக்கிது

  • @user-fn9gt6it2l
    @user-fn9gt6it2l Před rokem

    🐅🐅🐅🐅🐅

  • @umashan1894
    @umashan1894 Před rokem +2

    கனிமொழி ஜெயலளிதா அல்ல

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 Před rokem +2

    8.22 பாரி!சிமிக்கைகள் அல்ல! சமிக்ஞைகள். அறிகுறிகள் என்பது இதற்கு இணையான தமிழ்ச் சொல் என்று நினைக்கிறேன்.

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Před rokem +14

    Paari 👏👏👍👍👍🙏🙏

  • @amirtharaj5870
    @amirtharaj5870 Před rokem

    Asai

  • @ungalveetupillai
    @ungalveetupillai Před rokem

    குடிநீர் தொட்டியில் மலம் கழித்த விஷயத்தில் பாரி ஊம்பி பேச்சி பூண்டை போல இருந்தது... அருமை தம்பி

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 Před rokem +1

    கனிமொழி ஊழல்செய்தததை ஏன் சொல்லவில்லை

  • @baskaranrajakrishnan1222

    பாரிசாலா நல்ல சிந்தனையே உனக்கு தோன்றாதா ??
    எதையுமே எதிர்மறை யாகவே பார்ப்பாயா ??
    எப்படி குடும்பம் நடத்துகிறாய்
    பாவம் அந்த சகோதரி !! ஆச்சரியமாக உள்ளது !!

  • @giritharanm5925
    @giritharanm5925 Před rokem +3

    2024 தேர்தல் நாம் தமிழர் ஓட்டை பிரிக or குறைக்க PMK,VCK,etc தனித்து போட்டியா?🤔

    • @ramachandran6831
      @ramachandran6831 Před rokem +4

      அனைத்து தமிழர்களும் நாம்தமிழர் கட்சி சீமானை நினைத்து வந்து கொண்டு இருக்கிறார்கள்!

    • @nnTamilan
      @nnTamilan Před rokem

      என்னப்பா உங்க கணக்கு??
      அவங்க சேர்ந்து நிக்கறதே பதவிக்காக தான்.
      அவங்க ஓட்டு, சேர்ந்து நின்றாலும் பிரிந்து நின்றாலும் அவர்களுக்கேதான். சொல்லப் போனால் தி.மு.க சார்பானவன் தனது பகுதியில் நிக்கும் வி.சி.க வுக்கு போடுவான். பிரிந்து நின்றால் அவனும் போடமாட்டான். எங்கிருந்து புதுசா ஓட்டு வரும்???
      பிரிந்து நிற்பதுதான் சிறப்பு. NTK விற்கு அது இலாபம்

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před rokem +1

    When tamils going to change
    Why don't you'll wear loin clothes and start bow to the vijayanagara
    Tamils must crawl on four and stay like this and parisalan and seeman will start

  • @ramachandran6831
    @ramachandran6831 Před rokem +3

    திருமா வரும் தேர்தலில் தனியாக நின்று தன் பலத்தை காட்டவேண்டும்

    • @santhoshraina8250
      @santhoshraina8250 Před rokem

      😂

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 Před rokem

      😂😂

    • @vishalnarayanasamy8767
      @vishalnarayanasamy8767 Před rokem +1

      All the 39 seats VCK should contest for 2024 TamilNadu General elections

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Před rokem

      ஆர்எஸ்எஸ் சங்பரிவார் கும்பல்களை அவர் தனித்து நின்று தானே எதிர்க்கிறார் தேர்தலில் தனித்து நிற்பவன் எல்லாம் ஆர்எஸ்எஸ் என்றவுடன் பின்னங்கால் பிடறியில் பட ஓடிட்டானுங்களே 🤣🤣🤣

  • @charuemohan4361
    @charuemohan4361 Před rokem +1

    Bro udhayanidhi ah illuminati nu pesunga bro jolly aah irukum

  • @SaravananS-tc1yw
    @SaravananS-tc1yw Před rokem

    வாய் தவறி சொல்லி வார்த்தை பெரிய விஷயம் இல்லை

  • @tndev6060
    @tndev6060 Před rokem

    Ennamo andha katchi naasama pogatum namaku nalladhu dhan

  • @vaidyanathanvijayakumar1897

    Singam Annamaria cm 2026

  • @asokank4511
    @asokank4511 Před rokem

    பெரும்போராட்டமா!மரம்வெட்டிகட்சி,குடிசை கொழுத்தி,பெட்டிராமதாஸ் என்று பெயராச்சே..!

  • @selvaselva7295
    @selvaselva7295 Před rokem

    உதயநிதி அவர்களால் தான் நிறைய திரை படங்கள் வெற்றி பெற்று உள்ளது இது திரை துறைனர் சொல்வது நீ உலராதே