நாச்சியார் திருமொழி - அறிமுகம் - Dr Venkatesh

Sdílet
Vložit
  • čas přidán 28. 01. 2022
  • Hudba

Komentáře • 80

  • @revathiraman4162
    @revathiraman4162 Před rokem +1

    ஆண்டாள் திருவடிகளே சரணம்.
    ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.

  • @jeevitha4636
    @jeevitha4636 Před 2 lety +4

    அருமை Dr. Waiting eagerly💪 அடியேன் 🙏 ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • @nilamangai8233
    @nilamangai8233 Před 11 měsíci +1

    Arumayana
    Arthangal swami

  • @padminirajan7947
    @padminirajan7947 Před 2 lety +3

    ஸ்வாமி... தாங்கள் தமிழ்மொழியை ஆண்ட நாச்சியார் திருமொழிக் குளியளில் முக்கி முத்து தமிழின் பெருமையை உணர வைத்த உங்கள் உபன்யாச உரைக்கு கோடி நமஸ்காரங்கள் 🙏❣️❣️😍

  • @shanthin4297
    @shanthin4297 Před 2 lety +1

    ஆவலுடன் காத்திருக்கிறேன் ஸ்வாமின்

  • @radhakrishnan8130
    @radhakrishnan8130 Před 2 lety +2

    சுவாமியின் உபன்யாசம் சொல்ல வார்த்தை இல்லை. ஒவ்வொரு வார்த்தைக்கும் கொடுக்கும் விளக்கம் அடியேனுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. சுவாமிக்கு கோடான கோடி தண்டவத்பிரனாம்.

  • @revathiraman4162
    @revathiraman4162 Před 2 lety

    ஆண்டாள் திருவடிகளே சரணம்.

  • @shanthirangarajan5071
    @shanthirangarajan5071 Před 2 lety

    ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • @ramasamymani4363
    @ramasamymani4363 Před 2 lety +1

    ஆண்டாள் தரவடிகளே சரணம்

  • @rajirengarajan320
    @rajirengarajan320 Před 2 lety +2

    Arumai Swamy

  • @natarajans5512
    @natarajans5512 Před 2 lety +1

    நமஸ்காரம் சுவாமி. அருமையான அற்புத விளக்கம்.ஆண்டாள் திருவடிகள் சரணம் சரணம் சரணம்

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Před 2 lety +1

    அருமை அருமை அருமை ஸ்வாமி என்ன ஒரு அற்புதமான விளக்கம்
    சொல்ல வார்த்தைகள் இல்லை ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alarmelmangain3406
    @alarmelmangain3406 Před 2 lety +1

    ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்

  • @kgdhouhithri
    @kgdhouhithri Před rokem

    Devoured this pure honey on a ThiruPooram day! Dhanyasmi, Swami. Adiyen Ramanujadasi. 🙏
    PS: Swamin, 2nd Thaniyan for Naachiyaar Thirumozhi is by Sri Ponnadikkaal Jeeyar, the 1st Sri Vanamamalai Ramanuja Jeeyar [Praana Suhruth of Swami Manavala Mamunigal]. Devareer might want to verify this information with Elders. 🙏

  • @parthasarathysps1548
    @parthasarathysps1548 Před 2 lety +1

    மிகமிக அருமையான எளிமையான விளக்கம். மென்மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். அடுத்த பதிவை விரைவில் எதிர்ப் பார்க்கிறேன்.

  • @kothaisampath3807
    @kothaisampath3807 Před 2 lety +1

    அடியேன்..ஸ்வாமின் எப்போதுப்போல் அருமை
    உபன்யாசம்.

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 Před 2 lety +1

    வாழ்த்துக்கள்

  • @thilagathilaga2653
    @thilagathilaga2653 Před 2 lety +1

    அடியேன் எதிர்ப்பார்த்த பதிவு கொடுத்தமைக்கு நன்றி ஸ்வாமி ...🙏🙏

  • @deepaprasanna2393
    @deepaprasanna2393 Před 2 lety +1

    இன்றைய காலை மிக மிக இனிமையாக தொடங்கியது.யாரும் ரொம்ப பேசாத நாச்சியார் திருமொழி உபன்யாசங்கள் கேட்க மிக மிக ஆவலாக இருக்கிறோம்.ஆண்டாள் தங்களுக்கு எல்லா நலமும் வளமும் அருள்வாள்.
    அடியேன் நாச்சியார் திருமொழியை கதை வடிவில் எழுதி இருக்கிறேன் 🙏🙏🙏🙏

  • @thilagathilaga2653
    @thilagathilaga2653 Před 2 lety

    ஆண்டாள் திருவடிகளே சரணம் ....🙏🙏

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 Před 2 lety +1

    🙏
    ‌ ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
    🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏

  • @vaappan4457
    @vaappan4457 Před 2 lety +1

    Thank you soo much.🙏🙏🙏

  • @geetharajan1958
    @geetharajan1958 Před 2 lety +1

    Excellent Doctor
    Waiting for narayaneeyam upanyasam

  • @sunithabalajee1332
    @sunithabalajee1332 Před 2 lety +1

    Namaskaram, very blessed and happy to listen to your upanyasam continuation of Sri andal pasurams thiruppavai.🙏🏻🙏🏻

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Před 2 lety

      Thank you

    • @padmak3870
      @padmak3870 Před rokem

      @@DrVenkateshUpanyasams பக்தி மட்டுமல்ல தமிழ் மொழியும் பிரவாகமெடுத்து ஓடுகின்றது உச்சரிப்பும் விளக்கமும் மெய் மறக்க வைக்கிறது . ஜென்மம் சாபல்யம் அடைந்தது

  • @neelaramachandran8871
    @neelaramachandran8871 Před 2 lety

    First class. No comparison at all

  • @shanthamani9772
    @shanthamani9772 Před 2 lety

    Adiyen swamin vanakkam

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 2 lety +1

    Bhagavathaalukku adiyenin namaskaram

  • @gowrisudharsan4910
    @gowrisudharsan4910 Před rokem

    🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Před 2 lety

    🙏🙏

  • @rekhasriram4237
    @rekhasriram4237 Před 2 lety

    Migavum arputham.thayar thiruvadigale saranam

  • @kanagavallithillainataraja7689

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha radhekrishna radhekrishna radhekrishna radhekrishna

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 Před 2 lety

    Namaskaram swami

  • @ramarajan60
    @ramarajan60 Před 2 lety +1

    athiathpudham swami 🙏🙏🙏🙏🙏dhanyasmi adiyen🙏🙏🙏🙏
    naachiyar thiruvadigaley saranam 🙏🙏🙏🙏

  • @SriRaamajayam
    @SriRaamajayam Před 2 lety

    Sree Gurubhyo namaha! aandaall thiruvadigale sharanam! aazhwaargall aachaaryargall thiruvadigale sharanam!

  • @abirami3320
    @abirami3320 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thilagathilaga2653
    @thilagathilaga2653 Před 2 lety

    Adiyen swamy🙏🙏

  • @srinivasanp4930
    @srinivasanp4930 Před 2 lety +1

    🙏🙏🙏🙏

  • @neelaramachandran8871
    @neelaramachandran8871 Před 2 lety

    Detailed one as usual. Super

  • @choodamnisundararajan166

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 Před 2 lety

    Namaskaram

  • @cjkarantamil5563
    @cjkarantamil5563 Před rokem +1

    Sir thai oru thingal explain anupunga aya

  • @kirubhalakshmigunasekharan1813

    🙏🙏🙏🙏🙏🙏🙏Namestea Swamji PRANAMS

  • @srijaya1462
    @srijaya1462 Před 2 lety

    Shrimathe Ramanujaya namaha

  • @narayanans3350
    @narayanans3350 Před 2 lety

    Adiyen Dasan Narayanan 🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 2 lety +1

    Dr.வெங்கடேஷ் ஸ்வாமிகள் அத்புதமாய் சாதித்த நாச்சியார் திருமொழி திவ்ய ப்ரபந்தத்திலிருந்து
    சிலவை-
    அவதாரிகை - முன்னுரை பூமிபிராட்டியின் அம்சமான பெரியாழவரின் திருகுமாரத்தியான ஆண்டாள் நாச்சியார் - 2 திவ்ய பிரபந்தத்தை அருளினார் .அதில் ஒன்று கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்துமான30 பாசுரங்கள் கொண்ட திருப்பாவை மற்றும் 143 பாசுரங்கள் கொண்ட நாச்சியார் திருமொழி .
    ஆண்டாள் நாச்சியாரின் திருவாக்கினாலே உயர்ந்ததாய் சிறப்பித்து மொழிந்தமையால் நாச்சியார் திருமொழி ஆயிற்று .ஒரு வஸ்துவை அதன் தன்மையில் மேலோங்கி இருக்கும் தனித்துவத்தை கொண்டே அந்த வஸ்துவையே அழைப்பது போல் பரத்துவத்தின் சின்னமான சர்வேஸ்வரன் - அவனை குறித்த உயர்ந்த மொழி என்பதாலும் நாச்சியார் திருமொழி என்றாகிற்று .
    ஜீவாத்மா பரமாத்மாவின் ப்ரேமம் என்பது வைதீக தெய்வீக காமம் அதை அளவிடமுடியாது .குறை ஒன்றும் இல்லாத ஆண்டாளுக்கு கண்ணனை திருக்கல்யாணம் புரிவதில் உள்ள ஆர்த்தி - துடிப்பு அபரிமிதமானது .ஓம்காரம் தென் புதுவையான ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தது .அகாராவாச்யனான- அ வடபத்ர சாய் ,உகாரவாச்யனான- உ பிராட்டி ,மற்றும் மகார வாச்யனான - ம -பக்தன் ஜீவாத்மா -சேர்க்கையாய் அமைந்தது .
    தனியனின் விளக்கம் - திருக்கண்ணமங்கை ஆண்டான் , ஆண்டாளை குறித்து அருளிய தனியனுக்கு விசேஷித்து அர்த்தங்களை ஸ்வாமிகள் அர்த்தித்தார் .தனியன் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை பிரத்யோகமாய் குறிப்பிட்டு பின் தனியனின் விளக்கத்தையும் விவரித்தார் .
    அல்லிநாடு தாமரை மேல் அல்லி மலர்மேல வீற்றிருக்கும் மகாலக்ஷ்மிக்கு
    இனிய துணைவி ஆண்டாள் திருஅவதாரம் .மல்லிநாடு ஆண்ட மடமயில் மல்லிநாடான ஸ்ரீவில்லிபுத்தூரை தன் குண ப்ரபாவத்தால் வென்றவள் ஆண்டாள் .மேலும் பெண் குலத்திற்கு சிகரமாய் - பெண்களுக்கே உரித்தான அச்சம் ,நாணம் ,மடம் ,பயர்ப்பு என்ன நான்கு பண்பிற்கும் இலக்கணத்தை வரையறுத்து பின் குணசிரேஷ்டரான ஆண்டாள் அந்த ஊர்மக்களை ஆண்ட ஆளுமையின் சிறப்பை ஐஸ்வர்யம் என்றார் .ஆயர்குல வேந்தன் - ஆயர் குலத்தில் உதித்த அணிவிளக்கு கண்ணன் இவளோ வேயர் குலமான பிரம்பு மூங்கில் குலமான பெரியாழவார் குமாரத்தியாய் வேயர் பயத்த பெண் விளக்காய் மூங்கிலை போல் வளைந்து கொடுக்கும் தன்மையால் சிறப்பித்தவள் . பக்தியின்அடையாள சின்னமாய் எம்பெருமான் பெருமைகளுக்கு - நிகருக்கு நிகராய் பெருமை வாய்ந்தவள் ஏற்றவள் .பெண்ணிற்கு உரிய சீரிய குணங்களின் கணங்களாய் திகழ்த்தவள் .மடமயில் -மயில் தோகை போன்ற அழகிய விரித்த கூந்தலை உடையவளும் அதனாலேயே கண்ணனை வசீகரித்தவளும் ,மயில் அதனை வளர்பவரின் அபிமானத்தில் ஒதுக்குவது போல் ஆண்டாள் பெரியாழவார் அபிமானத்தில் வளந்தவளாயும் அனைத்து மங்கள குணங்களின் இருப்பிடமாயும் கண்ணணின் திருமார்புக்கு பொருந்தியவளாயும் ஆண்டாள் அமைந்தாள் .உலகியலை விஷயத்தில் நிலையாக தன்னை தக்க வைத்துக்கொண்டும் ,பகவத் விஷயத்தில் பகவத் அடியார்கள் என்றிருக்கும்போது பணிவுடன் செயல்பட்டவளாய் ,பக்தியின் அடையாள சின்னமாய் ,எம்பெருமான் கண்ணனுக்கு எல்லாவிதத்திலும் ஏற்றவளாய் ,அவனை பிரிந்து ஒரு க்ஷணமும் தரிக்க முடியாதவளாய் இருப்பது போன்ற ஐந்து குணங்களால் கண்ணனுக்கு நிகராய் விளங்கினாள் என ஆண்டான் கூற்றை ஸ்வாமிகள் முன்மொழிந்தார் .
    ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய .
    க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன் .

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 2 lety +1

    நாச்சியார் திருமொழி ப்ரபந்தத்தின் 2 வது தனியனுக்கு Dr.வெங்கடேஷ் சுவாமிகள் அத்புதமாய் விளக்கத்தை பிரஸ்தாபித்தார்
    அடியேனின் நமஸ்காரங்கள் .
    கீழ்க்கண்ட ஐந்து சிறப்பு அம்சங்கள் இந்த தனியன் கொண்டது என்பதை சாதித்தார்
    ஸ்வாமிகள் சாதித்ததில் சாரமாய் சில -
    அழகிய வளைந்த பாஞ்சஜன்யத்தை ஏந்தியிருக்கும் அத்புத லீலைகள் புரியும் அத்விதீயன் மாயன் என கண்ணனின் சீரிய சீலத்தை அனுபவிக்கிறாள் .
    ஆண்டாள் தான் சூடிக்கொடுத்த மாலையை திருவரங்கனுக்கு சமர்பிப்பதின் மூலமும் அதையே அரங்கன் ஏற்றுக் கொள்வதின் மூலமும் அவனுக்கு நிகரான பெருமைகளை கொண்டவள் என்பது நிரூபணமாகிறது .
    அவள் அணிந்த மாலையை அரங்கன் அணிந்து கொள்வதிலிருந்தே அவளின் விலைமதிக்கவொண்ணா பொன் போன்ற ஸ்ப்ருஹீனித்துவம் கொண்டவள் - அரங்கனிடமும் தன்னிகரில்லா மதிப்பை பெற்றவள் அவள் என்றாகிறது .
    பெரியாழவார் ஆஸ்ரமத்தில் அவர் அரவணைப்பில் வளர்ந்த கோலக்கிளி ஆண்டாள் .தன் திருதந்தையாரான பெரியாழவாரே அவளை வந்து வணங்கும் படிக்கு தன்னிகரில்லா வைலக்ஷண்யம் - பெருமை பொருந்தியவள்
    தூயநல் திருவடிகளே அடியார்களான நமக்கு துணை என்பதன் மூலம் அவள் அரங்கனுக்கே அற்று தீர்ந்தாள் என்றாகி அவளின் பாவனத்துவம் பிரகாசிக்கின்றது
    ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய.
    க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன் .
    ஆண்டாள் ரெங்கமன்னார் திவ்ய திருவடிகளே சரணம் .

  • @mayuravallisridharan1311

    Namaskaram swami. Adiyen. In swamy's Nachiar Thirumozhi upanyasam, adiyen unable to locate avatharigai for 2nd pathikam and ( 2.1 & 2.2) upanyasams. Kindly do the needful swami.

  • @aishyam1192
    @aishyam1192 Před 2 lety

    Ivlo naal ' naachiyar' padathuku porul theriyama irunden .. naachiyar na thalaivi nu theriyum aana adhu epdi nu azhaga solli irukel

  • @srinivasm1813
    @srinivasm1813 Před rokem

    Nachiar thurumoizi ??
    Why who wrote
    Wats details of it
    3questions answered

  • @rekhasriram4237
    @rekhasriram4237 Před 2 lety

    Tamizh varathaikaglukku vilakkam arputham

  • @ramasamymani4363
    @ramasamymani4363 Před 2 lety +1

    ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • @gururajmr2004
    @gururajmr2004 Před 2 lety

    🙏🙏