பிரேமலதாவால் அஞ்சலி செலுத்த முடியாத விஜயகாந்த் குடும்ப உறுப்பினர்கள். SABITHA JOSEPH

Sdílet
Vložit
  • čas přidán 1. 01. 2024
  • #vijayakanth #captain #sabithajoseph #captainvijayakanth #nadigarsangam #vishal #karthi #naasar #premalathavijayakanth #premalatha
    Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
    Catch our updates on our social media pages:
    FACEBOOK : / retroluxeofficial
    INSTAGRAM : / retroluxe_o. .
    TWITTER : / retroluxep
    Blog page : www.retroluxe.online/
  • Zábava

Komentáře • 311

  • @vetrilingamcarskoratturche5176
    @vetrilingamcarskoratturche5176 Před 6 měsíci +59

    நல்லவேளை நடிகர்கள் நிறைய பேர் வரவில்லை வந்திருந்தால் மற்ற நடிகர்களை பார்க்க வந்த கூட்டம் என்று சொல்லி
    இருப்பார்கள் இப்பொழுது தெரிந்திருக்கும் எல்லோருக்கும் இது கேப்டனுக்கு வந்த கூட்டம் என்று

  • @Rasigen
    @Rasigen Před 6 měsíci +59

    கேப்டன் மறைவுக்கு வராத நடிகர்கள் படத்தை தியேட்டரில் பார்க்காதிர்கள்

  • @cukr81
    @cukr81 Před 6 měsíci +52

    கேப்டன் விஜயகாந்த் மாதிரி இனி எந்த நடிகரும் வரமுடியாது , அவர் நல்ல நடிகரும், நல்ல மனிதரும்

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q Před 6 měsíci +64

    இவர் மரணத்தில் கலந்து கொண்டவர்கள் பெரும்பான்மையானவர்கள் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான்.உழைக்கும் மக்கள்.

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q Před 6 měsíci +135

    சூர்யா கார்த்தி இவ்வளவு தலைக்கனம் கூடாது.இவர்களின் சுயரூபம் தெரிந்துவிட்டது.நடிகர் கார்த்தி விஷாலை புகழ்ந்து பேசி இருக்கும்போது எப்படி ஒரு கூட்டணி என்று தெரிகின்றது.என்னைப் போன்றோர் மனதில் உள்ளதை பேசிட்டீங்க.எங்கே இருந்தாலும் வரலாம்.விமானம் செலவு உங்களுக்கெல்லாம் ஒரு செலவா

    • @zakariyamaricar
      @zakariyamaricar Před 6 měsíci

      😊😊

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 Před 6 měsíci +1

      Correct

    • @sukumarananair
      @sukumarananair Před 6 měsíci

      Karti and Surya are ungratefi
      Ungrateful bastards.They will be kicked out from Kollywood soon.along with Kambaramayana Suriakumar.surya your fate is in Bollywood.Jai Sree Ram

    • @julierose832
      @julierose832 Před 6 měsíci

      2:41

  • @saradhasankaran9341
    @saradhasankaran9341 Před 6 měsíci +78

    மனசாட்சி உள்ள மனிதர்கள் வந்ததை ஏற்றுக்கொள்வோம். ஒரு நல்ல, சகமனிதனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தக்கூட வர மனதில்லாத, நன்றிகெட்ட, பணப்பேய்களை மறந்துவிடுவோம்.

  • @chidhambarampalanichamy8628
    @chidhambarampalanichamy8628 Před 6 měsíci +86

    இ னிமேல் எந்த நடிகன் செத்தாலும் என் கேப்டனுக்கு மாறி எவருக்கும் ரசிகர்& மக்கள் வரமாட்டங்கடா.

    • @masha4185
      @masha4185 Před 6 měsíci +2

      Appa evlo Peru naanum asanthuten mini yaarukum intha mathiri varamaatanga

    • @gengamahgengamah4592
      @gengamahgengamah4592 Před 6 měsíci

      ​@@masha4185😊😊

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 Před 6 měsíci +1

      Ama

    • @mbknayak
      @mbknayak Před 6 měsíci +1

      இனி அவனுக‌ செத்தால் இரங்கல் சொல்ல கூட மனசு வராது.

    • @mbknayak
      @mbknayak Před 6 měsíci

      ​@@masha4185அவரின் ரசிகர்கள், திரையுலகில் அவர் மூலம் பயன் அடைந்தவர் இவர்களுடன் பொது மக்களும்.

  • @BOSS_5508
    @BOSS_5508 Před 6 měsíci +63

    நடிகர்களில் சிறந்த நல்ல மனிதர் கேப்டன் மட்டும்

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q Před 6 měsíci +98

    நடிகர் சங்கம் விஜயகாந்த்க்கு பாராட்டு விழா செய்யாத நன்றி கெட்டவர்கள்

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan Před 6 měsíci +59

    நல்லவனின் நிகழ்வுக்கு நாதாரிகள் வராததேமேல்

    • @shridurgai562
      @shridurgai562 Před 6 měsíci +3

      உண்மை கேடுகெட்ட பயலுக வராதது நல்லது தான்.

  • @marygracerani2742
    @marygracerani2742 Před 6 měsíci +44

    விஷுல் கார்த்தி சிவகார்த்திகேயன் படங்களை பார்க்க கூடாது😮

  • @kaviyaviji5019
    @kaviyaviji5019 Před 6 měsíci +37

    சிவகுமார் குடும்பத்தை நினைச்சா கார்த்தி நீங்க எல்லாம் எதுக்கு நடிகர் சங்க பொறுப்பில் இருக்கிற...பொறுப்பில் இருக்கிறவங்க பொறுப்பா நடந்துக்கணும் டா..

  • @arumugamv5973
    @arumugamv5973 Před 6 měsíci +29

    ஆயிரம் கைகள் மறைந்தாலும் ஆதவன் மறைவதில்லை. நன்றி கெட்ட நடிகர் நடிகைகளை விட நன்றியுள்ள மனிதர்கள் வந்திருந்தார்கள் மனம் வருந்தினார்கள்

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q Před 6 měsíci +142

    நடிகர் விஜயகாந்த்க்கு எந்த நடிகரும் சமமாகாது

    • @masha4185
      @masha4185 Před 6 měsíci +1

      Yes correct

    • @kvsgaming3567
      @kvsgaming3567 Před 6 měsíci +1

      Yes correct 💯

    • @aravindangopalan9350
      @aravindangopalan9350 Před 6 měsíci

      Dai sabith loose captan brother 2 Peru vanthangada unakku yenna da therium

    • @chiapet9570
      @chiapet9570 Před 6 měsíci +1

      சினிமாவைத்தவிர எதிலும் நடிக்க தெரியாத மனிதர்.

    • @SathyaSathya-lj2sz
      @SathyaSathya-lj2sz Před 6 měsíci

      Yes correct 👍👍👍

  • @sarojaa805
    @sarojaa805 Před 6 měsíci +57

    நடிகர் சங்கம் மனிதநேயம் இல்லாதவர்கள்

    • @vengadajalamvengadajalam2113
      @vengadajalamvengadajalam2113 Před 6 měsíci

      மக்கள் திலகம் முதல்வராக இருந்த போது
      அவர் டாக்டர் பட்டம் பெற்றதற்காக நடிகர் - நடிகையர்கள் ஒன்றிணை ந்து பாராட்டுவிழா நடந்தது.
      அக்காலத்தில் நன்றியுணர்ச்சியும், மரியாதையும் இருந்தது.
      ஆனால், இன்றும் இருக்கிறது.
      அவரவர்கள் பட வெளியீடுகளில் போது சில சம்பவங்களை, சில மரியாதைகளை வெளிப்படுத்துவார்கள்.
      ஆனால், தமிழக மக்கள் எல்லாவற்றையும் கவனித்து கொண்டுதான் இருக்கின்றார்கள். தக்க சமயத்தில் பாடம் புகட்டுவார்கள்.

  • @AshokKumar-nf2jt
    @AshokKumar-nf2jt Před 6 měsíci +11

    நல்ல நடிகர் ,மனிதர், நல்ல தலைவர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதே நமக்கு புண்ணியம் கிடைக்கும். அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது.

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Před 6 měsíci +44

    Miss U Captain Vijay kanth Rip Sir 🙏🙏🌹

  • @PATHI1705
    @PATHI1705 Před 6 měsíci +32

    தெய்வமாய் இருக்கிற கேப்டனை நடிகர் சங்கம் மறந்திருச்சு
    நடிகர் சங்கம் மானங்கெட்ட சங்கம்...!!!!

    • @aarishnathan2574
      @aarishnathan2574 Před 6 měsíci +4

      பெரறாமைஅதான்வரலை

  • @marygracerani2742
    @marygracerani2742 Před 6 měsíci +37

    சிவகுமார் கூட வராமல் இருந்தது மிக வேதனைதான்

    • @sonyxperiat215
      @sonyxperiat215 Před 6 měsíci

      So ungrateful sivakumar and his family..all actors and actress useless fellows

    • @vasanthikathir9671
      @vasanthikathir9671 Před 6 měsíci +1

      Useless Sivakumar family

    • @harish6257
      @harish6257 Před 6 měsíci +4

      Sivakumar sethutan

  • @SSCapt786
    @SSCapt786 Před 6 měsíci +36

    இவர்கள் படத்தை பார்க்க கூடாது என்று தோன்றுகிறது

  • @Bunbutteejam
    @Bunbutteejam Před 6 měsíci +26

    Karthi Surya ellame nanri keta naiga tha

  • @selsuraedits
    @selsuraedits Před 6 měsíci +43

    நடிகர் சங்கத்துக்கு விஜயகாந்த் சார் பெயர் வைக்க வேண்டாம்,
    நடிகர்சங்க கட்டித்திற்கு விஜயகாந்த் சார் பெயர் வைக்க வேண்டும்

  • @vetrivinayaga9361
    @vetrivinayaga9361 Před 6 měsíci +24

    Karthi, siva, surya, ajith, visal, sivakumar... Evarkal padangalai purakanikka vendum..

  • @deepanivasini6898
    @deepanivasini6898 Před 6 měsíci +10

    மிக முக்கியமானவர் னு மக்கள் தான் நினைக்கிறோம். நடிகர் களுக்கு அப்படி லாம் இல்ல

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Před 6 měsíci +8

    கேப்டனுக்கு நெருங்கிய நண்பர்களான தியாகு,ராதாரவி,வாகை சந்திரசேகர்,Vijay,ரஜினி,கமல்இசைஞானி இளையராஜா,ஸ்ரீகாந்த், பாடகர்களான மனோ,வேல்முருகன், ஆண்டனி தாஸ் M.S .பாஸ்கர்,மன்சூர் அலி கான், ஆனந்த் ராஜ்,ரொம்ப வயசானாலும் நடக்கமுடியாம வந்து பார்த்த டெல்லி கணேஷ், சத்யராஜ்,கவுண்டமணி, ஷ்யாம்,வையாபுரி, லிவிங்ஸ்டன்,கெளதமி, சுகன்யா,நளினி,இவர்களை தான் நான் பார்த்தேன் டிவியில்😢
    மீனா,நமீதா எல்லாம் போன் காலில் இரங்கலை டிவியில் தெரிவித்தார்கள்.

  • @ishabeynazeer
    @ishabeynazeer Před 6 měsíci +13

    Nadigargal unmaiyil ellorum REAL NADIGARGAL😡😡avlodaan ELLAM POOKKALUM KADAVULIN SANNIDHI SERVADILLAI😢WE MISS U ALL TIME ❤❤❤❤ CAPTAIN😭😭😭

  • @PaviPavi-nl6cb
    @PaviPavi-nl6cb Před 6 měsíci +24

    Even vickram , meena, roja, revathi poornima suhasini Rekha Radha Ambika didn't come..

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv Před 6 měsíci +40

    எவளோ ஆக்டர், அக்ட்ரேஸ், டைரக்டர்ஸ் வரல எல்லாம் பணம் தின்னும் பேய்ங்க 👿👿👿

    • @PaviPavi-nl6cb
      @PaviPavi-nl6cb Před 6 měsíci +2

      Avangaluku Elam nala saavu varadhu

    • @aarishnathan2574
      @aarishnathan2574 Před 6 měsíci +1

      அவர்கல்வந்தால்புன்னியம்கிடைத்திருக்கும்

    • @AamiraCute
      @AamiraCute Před 6 měsíci

      Radha, Nadhiya, Ambika,Radhika Sarathkumar,Vikram, Sk, Arya, vishal, Surya, Sivakumar, Jeeva,

    • @arun26119
      @arun26119 Před 6 měsíci

      ​@@AamiraCuteivanga movie lam tamilnadu la paaka kotta naanum paaka mattan

    • @AamiraCute
      @AamiraCute Před 6 měsíci

      Frm now onwards youngsters should wake up frm this maayavi this heros are HEROS only in Movies & Fake in Real Life

  • @sundararajankrishnaramanuj8329
    @sundararajankrishnaramanuj8329 Před 6 měsíci +5

    Captain is a history .Amazing people's serving leader .And the Great Human being.

  • @raftone123
    @raftone123 Před 6 měsíci +22

    கேப்டனுக்கு முதல் நன்றிகெட்ட துரோகிகள்னா தற்போது நடிகர் சங்கத்தில் இருப்பவன்களிலிருந்துதான் ஆரம்பிக்கிறது

  • @ArunaNaidu-zd6cf
    @ArunaNaidu-zd6cf Před 6 měsíci +4

    Miss you lot captain sir 😢😢😢

  • @Anjali-mt5p
    @Anjali-mt5p Před 6 měsíci +7

    இப்ப இருக்க நடிகர் எல்லாம் இவருக்கு இவ்வளவு மரியாதை இருக்குன்னு சொல்லி யாருக்கும் தெரியாது அவர் ஒரு நோயாளி அப்படின்றது யார் இதெல்லாம் கணக்கெடுக்க போற அப்படின்ற ஒரு மனநிலையில் இருந்திருக்காங்க இவங்களெல்லாம் தூக்கிப் பிடிக்கக் கூடாது யாரும் இனி நல்லது செய்றவங்கள மட்டும் தான் நம்ப தூக்கி பிடிக்க வேண்டும் ஐயா கேப்டனோட இறுதி அஞ்சலியில் இந்த நடிகரை யாரையுமே எனக்கு மனசுக்கு பிடிக்காம போயிருச்சு உங்கள பாத்தாலே ஒரு வெறுப்பா தான் இருக்குது ஏன்னு சொன்னா கேப்டனுக்கு மரியாதை கொடுக்கவில்லை யாரும்

  • @KanNan-gp4pn
    @KanNan-gp4pn Před 6 měsíci +6

    Nanri kedda ulagamadu..capten unggal atma shanti.santni omm

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 Před 6 měsíci +8

    I think sivakumar didn't teach both of them how to behave

    • @harish6257
      @harish6257 Před 6 měsíci +2

      nijathula Nalla nadika kathu kuduthurkan.antha sel thati Sivakumar

  • @premaprem5482
    @premaprem5482 Před 6 měsíci +12

    உங்கள் பதிவிற்கு ரொம்ப ரொம்ப நன்றி.....நீங்கள் யார் என்று தெரியவில்லை ஐயா....இந்த பதிவை டாக்டர் என்று பொய் சொல்லி திரியும் காந்தராஜ் கு சமர்ப்பணம் ஷ்யாம் வந்திருந்தார்..... ஆனால் சிவகுமார் குடும்பம் பயங்கரமான கேவலமான குடும்பம் பா....... அஜித் ரசிகனாக நான் மிக மிக வருத்தம் அடைந்தேன்.... ஷாலினி வந்திருக்கலாம் மற்ற நடிகர்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப சுயநலம்....... கேவலமானவர்கள்.....எது எப்படியோ மக்கள் அலை ஓயவில்லை இப்போது வரை...... சொக்கத் தங்கம் வாழ்க....... தங்கத்தலைவன்

  • @vijayg3049
    @vijayg3049 Před 6 měsíci +6

    Here after I will not go any other actor movie except
    VIJAY and
    rajini sir

  • @jothimalarjothimalar1968
    @jothimalarjothimalar1968 Před 6 měsíci +1

    Vijayakanthu sir super very good man .Siva Karthikeyan.karthik.suriya vishal. Iswariya rajesh.matrum varatha nadikarkal ellarum sarupadi adikanum

  • @venkateshchittybabu5225
    @venkateshchittybabu5225 Před 6 měsíci +6

    What he says about all actors are correct. Karunanidhi only demolished his kalyana mandapam and no one can forget that.

  • @vino4286
    @vino4286 Před 6 měsíci +7

    நண்பரே
    நடிகர் ஷாம் கேப்டனுக்கு தன்னுடைய இறுதி மரியாதையை செலுத்தினார்,பாவம் அவரை குறை சொல்லாதீர்கள்

  • @liveyourdreams1109
    @liveyourdreams1109 Před 6 měsíci +9

    முதல்வர் உடனே உடனே பண்றார் என்றால் யாரும் அவச்சொல் சொல்லிறக்கூடாது ஏற்கனவே விஜய்காந்து யுடைய கல்யாண மண்டபத்த இடிச்சவங்களா சும்மாவே அவப்பெயர் கண்துடைப்புக்கு செய்வாங்க இப்ப பேசுறீங்களா முதல்வர் செய்தார் என்று அதற்கு காக இல்லையெனா பதவி பறிபோயிரும்😅

    • @gandhimathirangasamy596
      @gandhimathirangasamy596 Před 6 měsíci

      உடனே குறை சொல்லாதீங்க.செஞ்சாங்கள்ள

  • @revathisuresh6162
    @revathisuresh6162 Před 6 měsíci +15

    My favourite actor Vijayaganth sir.nalla manithar kind person.captain death manasu romba kastama iruku.cini field la captain Mari yarum Vara mudiyathu pirakavum mudiyathu.nandri ketta Vijay,vadivelu saganum.but enga captain ponathu romba kastama iruku nallavangala than God kondu povar pola chee.manasu sari illa. Avar movie ellam enaku pidikum.anyway rip sir

    • @namrayan4013
      @namrayan4013 Před 6 měsíci +1

      why you talk about vijay.Vijay pay the last respect to vijaykanth.

    • @sivajiganesen919
      @sivajiganesen919 Před 6 měsíci

      U ok or not... thalapathy paid his last respect

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn Před 6 měsíci +7

    @11:42 Ajith padhiv potar yeppo ma solavelleh😂😂😂😂

    • @bharathibharathi4640
      @bharathibharathi4640 Před 6 měsíci +3

      Yes iam also think it. Why that guy give muttu to mr Ajith. Few hours before mr.Anthanan says Ajith phone call is fake one. First the guest give support to Ajith. That is unfavour.

    • @AnandRaj-ho8nn
      @AnandRaj-ho8nn Před 6 měsíci

      ​@@bharathibharathi4640I think only bucket people only doing this kind of work

    • @DSR32014
      @DSR32014 Před 6 měsíci +1

      I have not seen Ajith coming to any funeral. But still his fans celebrate him. Don't know why.

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 Před 6 měsíci

      Oru Vela evar mattum parthupparo

    • @AnandRaj-ho8nn
      @AnandRaj-ho8nn Před 6 měsíci

      @@muthumarimgm8023 😂😂

  • @arumugamv5973
    @arumugamv5973 Před 6 měsíci +13

    நீங்கள் சொல்லும் எல்லோரும் அவர்களின் இறப்பிற்கு
    மனைவிகளே வரமாட்டார்கள்

  • @rajaraja-iz7fo
    @rajaraja-iz7fo Před 6 měsíci +2

    I miss you captain ❤

  • @jayanthijayanthi832
    @jayanthijayanthi832 Před 6 měsíci +1

    Vijayakanth irappirku varastha Nadigar padathai ini makkale parka koodathu nandri ketta Nadigar sangam

  • @MBalu-pz5oe
    @MBalu-pz5oe Před 6 měsíci +1

    நாங்கள் அனைவரும் சேர்ந்து மனதார வேண்டி அழுது பலம்பி நின்றோமே அவை அனைத்தும் பார்த்தும் ஏன் ஐந்து அறிவு கூட இல்லாத இந்த மானுடர்களை நினைத்து புலம்புவதை நிறுத்தி நம் விஜயகாந்த் அவர்களுக்கு மரியாதையை குடுக்கும் வகையில் இதுவும் கடந்து போகும் என்று நினைத்து நம் அனைவரின் இதயத்தில் குடி கொண்டிருக்கும் நம் விஜயகாந்த் வழி செல்வோம். தமிழின் பெருமை சேர்க்கும் வகையில் அச்சம் என்பது மடமையடா என்ற நம் தலைவனை வணங்குவோம்.

  • @MaheswariMaheswari-hi8xm
    @MaheswariMaheswari-hi8xm Před 6 měsíci +11

    இவனுங்க படத்தை புறக்கணித்து பாடம் புகட்டனும்

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 Před 6 měsíci +32

    இவனுக-எவனையும்-சாலையில்-நடமாவிடாதீர்கள்

    • @aarishnathan2574
      @aarishnathan2574 Před 6 měsíci +2

      மடமேமார்க்காதீர்

    • @prasathnarayanan3057
      @prasathnarayanan3057 Před 6 měsíci +3

      எந்த பத்திரிகையாளர்களும் பேட்டி எடுக்க கூடாது boycot pannanum😍😔😍😊

    • @azhagarrajar9232
      @azhagarrajar9232 Před 6 měsíci +1

      Yes. true'

    • @ArunaNaidu-zd6cf
      @ArunaNaidu-zd6cf Před 6 měsíci

      Yes true

  • @Ramesh-ms8ck
    @Ramesh-ms8ck Před 6 měsíci +11

    Varaathavanha padam paarkamaten

  • @thirumenichandrasekaran184
    @thirumenichandrasekaran184 Před 6 měsíci +28

    Karthi surya sivakumar worst

  • @enbakumarankumaran4389
    @enbakumarankumaran4389 Před 6 měsíci +13

    ஷாம் வந்திருந்தார்

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 Před 6 měsíci +3

    சிவகுமாரை, பிடியுங்கள் , இவங்களுக்கு 😢சிவகுமார் தான் அடையாளம் 😢😢

  • @Kuppuswamy-zj7dl
    @Kuppuswamy-zj7dl Před 6 měsíci +1

    Excellent Speech Sir
    and
    Super Question Sir

  • @TaraCotz
    @TaraCotz Před 6 měsíci +2

    Vijayakanth sons should do a grand event on their own. Hell with the ungrateful nadigar sangam. These people in nadigar sangam did not expect this amount of love and exposure for this legend's death. They thought it will be a non event. They didn't expect a state honour. Stallin needs to be applauded for what he did to honor Vijayakanth. Don't trust the people in cinema.

  • @harish6257
    @harish6257 Před 6 měsíci +1

    Antha naaiga vantha enna varla na enna ....20latcham makkal vanthagaley captain sir ku...

  • @rajeswarivinothkumar4897
    @rajeswarivinothkumar4897 Před 6 měsíci

    Unmai unmai❤❤

  • @hariharan1088
    @hariharan1088 Před 6 měsíci +3

    வராதவற்கு கேப்டன் முக்கியம் அல்ல, capital தான் முக்கியம்.

  • @Ammukutti1019
    @Ammukutti1019 Před 6 měsíci +2

    Makkal eppavavadu thirunthugal oru nalla manitharukke varatha nadikarkal makkalukku anna seiya porangal......eppo irukkum nadigargal panam panam nu manithabimanathi tholithavargal....

  • @antibullshit594
    @antibullshit594 Před 6 měsíci +15

    Yes! Surya, Vishal and Kaarthi are hypocrites!

  • @kvsgaming3567
    @kvsgaming3567 Před 6 měsíci +1

    My captain 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 manitha kadavul

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Před 6 měsíci

    super yachai pasaingal Vishal suriya karthi dhanush other all drinks new year party Sivakumar komali person

  • @natesannallathambi2715
    @natesannallathambi2715 Před 6 měsíci +1

    Miss,you,captan,Anna,lokesh

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 Před 6 měsíci +18

    இன்றைய இளம் நடிகர்கள் கேவலமா நடிக்கிறானுங்க அதனால் தான் விஜயகாந்த் சாவுக்கும் நல்லாவே நடிச்சானுங்க

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 Před 6 měsíci

    Sir good speech sir thank you so much sir

  • @TheKing-up5ym
    @TheKing-up5ym Před 6 měsíci +16

    SK , Karthi , Danush , Ajith ivanuga ellam setha oruthanum vara mattam ..ithu promise

    • @suganyar4068
      @suganyar4068 Před 6 měsíci +3

      Kandippa anna

    • @arun26119
      @arun26119 Před 6 měsíci +5

      Kandipa vijayakanth Sir death ku varatharavan evan movie yum paaka mattan

    • @suganyar4068
      @suganyar4068 Před 6 měsíci +3

      Varatha antha nanigal enna ana nammakku enna. Eppadiyo tholaiyatum. Athunga setha kuda poga kutha thu

  • @Ammukutti1019
    @Ammukutti1019 Před 6 měsíci +2

    Sivakumar surya karthi orukku nallavar pole badipavargal.....

  • @prasathnarayanan3057
    @prasathnarayanan3057 Před 6 měsíci +16

    Quality இல்லாத பன்றிகள் 😔😔😔😔

  • @SusheelaM-rp6zd
    @SusheelaM-rp6zd Před 6 měsíci

    Hats off to Tamil Nadu C M sri Stalin and M L As and public who loves really Vijayakanth from karnataka

  • @leoleo-ox1ho
    @leoleo-ox1ho Před 6 měsíci +3

    சூர்யா சிவகுமார் கார்த்தி விஷால் ஆர்யா சித்தார்த் R.J பாலாஜி அதர்வா மைக் மோகன் சாம் ,HIP HOP AADHI,சிவகார்த்திகேயன்,பிரபு தேவா,வீஷ்ணு வீஸால், தனுஷ் சிம்பு ,ரேவதி, சிம்ரன் ,ஜோதிகா, அம்பிகா ,ராதா, மீனா, அஜித்குமார், ஷாலினி ,லாரன்ஸ், சரத்குமார் நன்றி கெட்ட இவர்கள் வராதது நல்லது ஆனால் நன்றி உள்ள ரசிகர்கள் லட்சம் பேர் வந்தனர்

    • @sivajiganesen919
      @sivajiganesen919 Před 6 měsíci

      Thank god Thalapathy came 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před 6 měsíci +5

    Sarathkumar nadigar sangam head iruntha munnadi irunthu pani irupaga.eppa nadigar sangam head waste.pass ma 80s hero yaravathu poduga.rajini,kamal,navarasam nayagan kartgick,prabhu,sathyarajarjun etc.

  • @cukr81
    @cukr81 Před 6 měsíci +2

    சார் விசால் ஒரு வீடியோல நடிகர் சங்கத்துக்கு கலைஞர் மற்றும் ஸ்டாலின் பெயர் வரனும் னு லூசு மாதிரி பேசுனான் பாருங்க , search பண்ணா வரும் you tube la, லூசூ சார் விசால், சிவக்குமார், ஆர்யா , சிவகார்த்திக்கேயன், இவுங்களுக்கு சாவு வராது போல சாகா வரம் வாங்கிட்டாங்க போல, நடிகர் சங்கம் ஜால்ரா போடுற ஜல்சா சங்கமா இருக்கு தற்போது, வருத்தமா இருக்கு சார் கேப்டன் சார்க்கு சரியான மரியாதை தரல,

  • @theeparajmanoanandharajah6206
    @theeparajmanoanandharajah6206 Před 6 měsíci +3

    Nantri Ketta NadikarSangam….Keduketta Nadikarkal(Kuthadikal)than varavilai. 🤜🤜🤜🤜🤜Ithu caption punch Da Naikale.

  • @chitras2593
    @chitras2593 Před 6 měsíci +2

    Sir....vidunga sir...makkal manasaara vanthangalla.....adhu podhum sir.....antha manidhathirku.....

  • @astromari4730
    @astromari4730 Před 6 měsíci +3

    சூர்யாவும் நடிகர் கார்த்திக்கும் மனுஷ ஜாதியே கிடையாது

  • @user-se1re4bq5c
    @user-se1re4bq5c Před 6 měsíci

    இனிமேல் கேப்டன் அவர்களின் இறுதி ஊர்வலத்துக்கு வராத எந்த நடிகர் படத்தை நான் பார்க்க மாட்டேன்

  • @myscribes2797
    @myscribes2797 Před 6 měsíci +2

    எப்போ பாத்தாலும் நை நை ன்னுட்டு பேட்டிகள். எழவுக்கு / இறப்புக்கு போவது தனியாள் சார்ந்தது. மக்களின் அன்றாட சிக்கலைப் பற்றி பேசாமல், இதை வைத்துக்கொண்டு பேசுவதால் நாட்டுக்கு என்னப்பயன்.

  • @user-fm9ns9um4g
    @user-fm9ns9um4g Před 6 měsíci

  • @Vijayakumar-hp9ps
    @Vijayakumar-hp9ps Před 6 měsíci +3

    RIP NADIKAR SANGAM

  • @myloveaasil
    @myloveaasil Před 6 měsíci +2

    thiraiyil mattumey nadikka therindhavar engal captain nijathil nadikka theriyathavar enga pasathirku uriya captain.

  • @dineshezeikel2578
    @dineshezeikel2578 Před 6 měsíci +1

    Captain is great

  • @rameshsg7210
    @rameshsg7210 Před 6 měsíci +6

    Miss u Captain . Surya , karthi and Vishal all bastards

  • @universalcarvlogs7065
    @universalcarvlogs7065 Před 6 měsíci +4

    Finance Minister came from Delhi & today Prime Minister of our country gave tribute to Captain. Do this bloody actors think the are bigger then them all this actors are bloody shit front of them people are fool watching there movie & making them rich only. If u can't give basic respect to people like Captain then huminity is death just people think about that

  • @Ramesh4152-vb9ez
    @Ramesh4152-vb9ez Před 6 měsíci +2

    Captain is captain

  • @user-xj6vo7fn9s
    @user-xj6vo7fn9s Před 6 měsíci +3

    Ajith yenna padhivuuu potaruuuu???

  • @lavanyasri1392
    @lavanyasri1392 Před 6 měsíci

    Miss you lot captain sir💔💔💔💔😭😭😭😭

  • @muthumarimgm8023
    @muthumarimgm8023 Před 6 měsíci

    Vijayakanthu sir 10 years cinima la ella and arisiyal la 8 years sariya vara mudila and avara la pesa mudila athunala makkal avarai maranthuruppaga nadigars yarum pogalana perusa eduthukka mattaganu ella nadigars um nenaichurukkanga nama ellarum avar mel pesam vachu varathaga movie ya parkka mattomnu sonnathum vanthu nadikkuranuga naiga.ungalalam kaari thuppanum ungalukku ethavathu onnu aana entha mari yarum ala mattaga yena capitan ku nadigar sangam panninathu thurogam cinimala ella arasiyal jeikkaka na thookki erunchuruvegala naigala unga ellarukkum avalo help pannirukkurar.

  • @shankariravi9462
    @shankariravi9462 Před 6 měsíci +3

    Padikaradhu Ramayanam, idikaradhu perumal kovil, sivakumar kudumbame waste

  • @roshnidaniel8420
    @roshnidaniel8420 Před 6 měsíci +1

    Celebrate the life of vijayakanth. He was good and great man !! At this time why to spread hatred on other actors . For content sake don’t stoop low !!

  • @komathimagalingam8599
    @komathimagalingam8599 Před 6 měsíci

    Taramana kelvi🔥

  • @vanithanaganathan5649
    @vanithanaganathan5649 Před 6 měsíci

    கேப்டன் மறைவுக்கு வராத திரைப்பட நடிகர்களின் சினிமாக்களை பொதுமக்கள் புறம் தள்ள வேண்டும்

  • @thomkinggaming7087
    @thomkinggaming7087 Před 6 měsíci +1

    பாண்டவர் அணி மாண்டவர் அணி ஆனது

  • @sazhagamma
    @sazhagamma Před 6 měsíci +3

    Vishal vinayagar than. Actress kooda neraiya per varala sir. Nandri ketta jenmangal

  • @jeevithakumar8372
    @jeevithakumar8372 Před 6 měsíci +3

    Avarala payan ataincha entha actor, directors varala

  • @robertsebastianpillai3177
    @robertsebastianpillai3177 Před 6 měsíci

    Ok

  • @meenakshiakash.a4810
    @meenakshiakash.a4810 Před 6 měsíci

    ❤ நிங்க சோன்நாதுசரி100/..

  • @universalcarvlogs7065
    @universalcarvlogs7065 Před 6 měsíci +2

    I think sham came

  • @ragadevan9598
    @ragadevan9598 Před 6 měsíci +23

    Karthick very bad

  • @UDIstrue
    @UDIstrue Před 6 měsíci +1

    Sk karthi dhanush ivanga padatha namma avoid pannanum idhumkku praichithama.. Ippo vandha saamathila neeli kannir vadichittu irukanuga.. Namma paatha ivanugaluku epdi iruko 😡

  • @senthilsmfh27
    @senthilsmfh27 Před 6 měsíci +7

    சந்தானம் வரல

    • @KalyaMoorthi
      @KalyaMoorthi Před 6 měsíci

      ஊம்பி பிழைக்கும் நாய்

  • @user-lf7yq3cg9z
    @user-lf7yq3cg9z Před 6 měsíci

    Sivakumarfamilygood