அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராதீங்க மீனா..🙄 | Siragadikka Aasai | Episode preview | 8th August

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

Komentáře • 59

  • @Jessica123-iz8cf
    @Jessica123-iz8cf Před měsícem +150

    மீனா ஓவர் ஆக்டிங் தியாகி மாதிரி ரோகிணிக்கி பணிவிடை செய்யுது😅

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 Před měsícem +4

    மீனா அடுத்த பாக்கிய லட்சுமி தூக்கி போடுங்க இந்த சீரியல் லையும்...ஆமா தெருவில் படுக்கவிட்டாலும் உனக்கு சந்தோசம் தான்...என்று சொல்லுவாள் நாங்க இதை கேட்கணும்😮😅😅

  • @mohamedsiddhiq8507
    @mohamedsiddhiq8507 Před měsícem +114

    உண்மையிலேயே இந்த மீனா பாத்த எரிச்சலா இருக்கு

  • @sajisajii6575
    @sajisajii6575 Před měsícem +38

    Arivu ketta kenaa koomutta intha Meenaa..😂😂

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 Před měsícem +16

    ஊருப்பட்ட மொள்ளமாரி வேல இந்த ரோகிணியும் மனோஜ் ம் பண்ணிருக்குதுகள் எத்தனை னு கணக்கே பண்ணமுடியல அவ்வளோ உருட்டு.😅😅😂

  • @punitha8662
    @punitha8662 Před měsícem +31

    Meena character oru Vellakkenai!!

  •  Před měsícem +21

    nethu degree innaiku velai, very fast

  • @AnwarAnwar-ig1ei
    @AnwarAnwar-ig1ei Před měsícem +46

    Meena nallavangalaa irukalaam. Ivlo nallavangalaaa irunthaaa neeyum muthuvum siragadichu paranthu epo life la munneruvadhu....

  • @sajisajii6575
    @sajisajii6575 Před měsícem +24

    Starting la evolo bold aah kaamichaanga.. Aana intha ara kirukki ippo ipudi Maarittaa..😂😂 Self respect naa enna nu kekkura..

  • @sampathkumar1415
    @sampathkumar1415 Před měsícem +38

    Lakhs of Fans watch this serial because of Meena and Muthu. But Director spoils Meena's role.🤔🤔

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 Před měsícem +27

    திருமதி தியாக வள்ளி மீனா ....

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 Před měsícem +23

    அவசரக்குடுக்கை மீனா வீட்ட போய் என்ன செய்யப்போறாளோ ரோகினி இன்னும் pregnant ஏஏ ஆகல.....😅😅😂😅😂😅😂😅

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 Před měsícem +8

    Meena cutieeeee ரொம்ப புடிக்கும் ஆனா கரெக்டர் நாசம்

  • @vishalvinod8923
    @vishalvinod8923 Před měsícem +81

    இந்த மீனாவ விஜயா எவ்ளோ வாட்டி கழுவி ஊத்துனாலும் சூடு சொரனையே இல்லாம பணிவிடை பண்றா இதுவே அந்த இடத்துல காவேரி இருந்தா விஜயா செத்தா 😂😂😂

  • @kaladevip445
    @kaladevip445 Před měsícem +47

    மீனாபேசறதுஎரிச்சலாக.இருக்குஓவர்ஆக்டிங்.ரொம்பநல்லவலாமா.யாரும்இவ்வளவுநல்லவங்களாக.இருக்கமாட்டாங்க.மீனாவேஸ்ட்

    • @gowripichandi
      @gowripichandi Před měsícem +4

      Director soldra mathiri act pandranga yenga ipdi la pesuringa

    • @sarankumar9596
      @sarankumar9596 Před měsícem +4

      Rj sha channel la ivangala pathi oru vedio vanthuruku
      Pathutu ivanga pathi ethu pesanumnalum pesungaa
      Avanga avanga kastamum santhosamum avanga avangalodathu

    • @noway-hw1qd
      @noway-hw1qd Před měsícem +3

      Idhulaiea theridhu neenga evlo nalla manasu ullavanganu

  • @Sabaru83
    @Sabaru83 Před měsícem +11

    முத்து மீனாக்கு மாடில ரூமுக்கு பதிலா ஒரு கோயில் கட்டிடலாம், அதுக்கு, "திரு முத்து மீனா சம்மேத தியாகி வள்ளல்கள் ஆலயம்"னு பெரிய board ஒண்ண மாட்டிடனும்!🙌🏽🙄🥴

  • @revathydhamo7503
    @revathydhamo7503 Před měsícem +22

    Ava pregnant ta irutha ava solla poora athai vittu thu over cringe nalla varuthu

  • @Lakshmip7090
    @Lakshmip7090 Před měsícem +6

    Vandhuruveengale🤦Meena va pathi kura solla🙆 mudiyala, some ppl are intentionally posting -ve comments on Meena. Irritating to see such in comments section. She is acting whatever director asks her to do. Character & scene sari illai na' director thaana sollanum.

    • @durgairaj5926
      @durgairaj5926 Před měsícem

      குறை சொல்லக்கூடாதுதான்
      ஆனா நாங்க எல்லாம் ஒரு விருவிருப்புகான்டி நாடகம் பாக்கிறோம் எப்பயாச்சும் கிரன்ஜா போனா பரவால எப்பவுமே கரன்ஜா போனா இப்படிதான் கழுவி ஊத்தூவாங்க அதே மீனா மாதிரி கேரக்டர் எல்லாம் இயல்பு வாழ்க்ககல 0.001%கூட இருக்க மாட்டாங்க

  • @vallimoorthy7327
    @vallimoorthy7327 Před měsícem +41

    பிறவி பைத்தியம் மீனா 😅😅😅

  • @Shanmugavadivu-kg3vf
    @Shanmugavadivu-kg3vf Před měsícem +23

    சீரியலில் சமையல்காரி, பூக்காரியாக கதாபாத்திரத்தில் இருந்த மீனா பெண்கள்நலமருத்துவராக மாறிவிட்டார் சபாஷ் என்ன புத்திசாலி ரோகிணி கர்ப்பம் என கணித்துவிட்டாள்

  • @yesyyou99
    @yesyyou99 Před měsícem +8

    Rohini pregnant a irundhalume adha ava dhan vetula solanum, indha buthi kudava ila meena nasama pona eena piraviku😂 idhula periya mayiratam dialogue konjam kuda arivila decency ila edhume iladha maku manda

  • @logub8210
    @logub8210 Před měsícem +7

    Meena pathale erichal agudhu

  • @sarigamano695
    @sarigamano695 Před měsícem +2

    Super sitha 👏🏻👏🏻👏🏻👍

  • @PrabhaP-mo2xn
    @PrabhaP-mo2xn Před měsícem +5

    Ithu meena kku thevai ellathathu

  • @logub8210
    @logub8210 Před měsícem +6

    Yov director nee ippadiye pannitiru trp 0 kku poga podhi

  • @reetasankar5005
    @reetasankar5005 Před měsícem +2

    Meena

  • @FdddffdSddd
    @FdddffdSddd Před měsícem +12

    இந்த மீனாவை பிடிக்காதோர் லைக் பன்னுங்க.......

    • @GMani-ft5nq
      @GMani-ft5nq Před měsícem +2

      I am sorry Meen I love akka

    • @GMani-ft5nq
      @GMani-ft5nq Před měsícem +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊

    • @GMani-ft5nq
      @GMani-ft5nq Před měsícem +2

      Meena akka

  • @ushas173
    @ushas173 Před měsícem +1

    Meena always irritating

  • @preethiselvaraj5736
    @preethiselvaraj5736 Před měsícem +4

    Meena over acting

  • @ashokanand7390
    @ashokanand7390 Před měsícem +3

    Cringe overload Meena acting

  • @user-il1xt9xt6m
    @user-il1xt9xt6m Před měsícem +1

    Sootu soranai yerumpu palli yen chinna puchi puluvukku kuta erkku annal yen entha meenavukku ellai

  • @sukree1200
    @sukree1200 Před měsícem +1

    She's a person with zero self respect

  • @ibrahim_0130
    @ibrahim_0130 Před měsícem

    Nonsense irukeaa please change

  • @logub8210
    @logub8210 Před měsícem

    Pulugu mootai rohini mata mattala

  • @cherylpriscillagodfrey7509
    @cherylpriscillagodfrey7509 Před měsícem

    Iii

  • @Manikandan.rangasamy
    @Manikandan.rangasamy Před měsícem +27

    நல்லது நடந்தா வீணை சத்தம் பின்னனி இசை வாசிப்பதும் கெட்டது நடந்தால் ஆ... ஆ... என ஆண் சோக குரல் வருவதும் எத்தனை காலம்தான் தொன்று தொட்டு கேட்பது பாண்டுரங்கா!!!
    சமையல்காரி உண்மையிலேயே லூசா இல்ல லூசு மாதிரி நடிக்குதா??

    • @PandianNandhini
      @PandianNandhini Před měsícem

      Ena lam note panrenga pa 😊😊😊

    • @Manikandan.rangasamy
      @Manikandan.rangasamy Před měsícem

      @@PandianNandhini இதுக்கு என்ன எம். பி. ஏ வா படித்து தெரிந்து கொள்ள வேண்டும்?? இது காலம் காலமாக தொன்று தொட்டு டமில் நாடகங்கள் மற்றும் படங்களில் கடைபிடித்து வரும் வழக்கம்!! இதையெல்லாம் நாம் பார்த்து பழகிக் கொள்ள வேண்டும்