அவர்கள் விடியா திமுகவென்றால் நீ தேசியா அதிமுகவா? | கேட்பாங்களா மாட்டாங்களா?

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • விடியா திமுகவென்று மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்லும் எடப்பாடியே, அப்படியென்றால் நீ தேசியா அதிமுகவான்னு அவங்க திருப்பிக் கேட்பாங்களா மாட்டாங்களா?
    #OnionRoast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #yuvakrishna #armstrong #bsp #paranjith #neelam #bsp #mayavathi
    About Onion Roast - The Political Recipe
    சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு CZcams பக்கம்.
    Our Social Media Pages
    czcams.com/users/onionroastc...
    Facebook - / onionroast
    Twitter - / onion_roast
    Instagram - / onion_roast

Komentáře • 42

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 15 dny +10

    ரஞ்சித் எத்தனை தலித்துகளுக்கு எத்தனை வருஷம் எவ்வளவு உதவி செய்தார். மணி Money

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 15 dny +11

    தரைப்பாடி அமாவாசை
    ச்சீ ச்சீ சீமான்
    அன்பு Money

  • @gobannac192
    @gobannac192 Před 15 dny +13

    அருமை செயலலிதாவின் கவர்ச்சிதான் அவளது அரசியல் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது என்று கூறியது உண்மை

    • @francisiraj7315
      @francisiraj7315 Před 15 dny +1

      இயற்கை ஹிட்லர் போன்றவரையும் அதிகாரத்தில் உட்கார வைத்து ரசித்தது.அது போல் தான் ஜெயலலிதா.

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 Před 13 dny

      Muttu.bundsi​@@francisiraj7315

  • @sivasankaranmuthuthiagaraj9229

    ஆம்ஸ்ட்ராங் என்ற ஒருவர் இந்த கட்சி யில் இருக்கிறார் என்றே தெரியாது

  • @francisiraj7315
    @francisiraj7315 Před 15 dny +5

    பிரச்சினையை ஆயுதத்தால் தீர்க்க நினைத்தால் இப்படித்தான் படுகொலைகள் தொடரும்.ஆயுதத்தை நம்புபவர்கள் ஒரு நிமிடமாவது சிந்திக்க வேண்டும்.

  • @mathan2059
    @mathan2059 Před 15 dny +5

    Presstitue sabeer should be roasted exposed regularly
    Biggest threat for tn media
    Continuing the same legacy of former presstitue who has been jailed earlier

  • @charan.p2949
    @charan.p2949 Před 15 dny +6

    I didn't expect from ranjitth , mani😮

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq Před 14 dny +1

    திரு கே என் ராமஜெயம் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்பதுதான் உண்மை 👍👍👍

  • @amsakutti8905
    @amsakutti8905 Před 15 dny +2

    திமுக கு இது புதியதல்ல.....
    யாருக்காக போராடுகிறோமோ
    அவர்களே
    உங்களால் தான் வீழ்ந்தோம் னு
    சேற்றை வாறி இறைக்கின்றனர்.... ❤
    கடைசி வரைகத்தி ஸ்டேண்டு தான் நாம
    மகிழ்ச்சி😢

  • @ganapathypughaz6475
    @ganapathypughaz6475 Před 13 dny

    Super brother

  • @mathan2059
    @mathan2059 Před 15 dny

    So happy that someone rant all ur anger in video onion roast 💯💯👌👌👌

  • @user-ng8jh7qw4o
    @user-ng8jh7qw4o Před 15 dny +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohancm4301
    @mohancm4301 Před 15 dny +1

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍👍

  • @buvanvan5517
    @buvanvan5517 Před 10 dny

    எனக்கெல்லாம் ஆம்ஸ்ட்ராங் ஒருத்தரு இருக்கார்னு போன வருஷம் வர தெரியாது..

  • @tamilselvanrascal5956
    @tamilselvanrascal5956 Před 14 dny

    ❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @sivasankaranmuthuthiagaraj9229

    போலி திமுகவினர் இப்படி சில பதிவுகள் செய்கின்றனர்

  • @sivasankaranmuthuthiagaraj9229

    பா.ரஞ்சித் ஒரு உளறு வாயன்.அவன் என்ன திருமாவளவனா

  • @baskarvijay9742
    @baskarvijay9742 Před 13 dny

    அண்ணா நானும் ஆனியன் ரோஸ்ட் ரசிகன் தான் எந்த ஒரு கூட்டத்திலும் போலீசுக்கு எதிராக முழக்கம் வரப்ப போலீஸ் அதை பார்த்துட்டு பேசாம தான் இருக்கும் இது உங்களுக்கு தெரியாதா இதுக்கு போலீசுக்கும் அரசாங்கத்துக்கும் நன்றி சொல்லனுமா? ஆம்ஸ்ட்ராங் க்கு சரியான பாதுகாப்பு கொடுத்து காப்பாற்றி இருக்க வேண்டியது போலீஸ் தவறவிட்ட வேலை அதுக்கு வேணாம்னா காவல்துறைக்கு நன்றி சொல்லலாமா?

  • @rathnarkhdvideo
    @rathnarkhdvideo Před 14 dny +1

    சார் அந்த ஜெர்க்கின் போட்டுட்டு பேசுகிறவர் அதிகமா இடையூறு பண்ணுகிறார் இந்த நிகழ்ச்சியை கேட்கவே எனக்கு பிடிக்கவில்லை நீங்க ஒன்னு பேச ஆரம்பிச்சா அவர் இடையில் இடையில் ஏதோ பேசிக்கொண்டே இருக்கிறார் இதனால் இந்த நிகழ்ச்சியை கேட்க ரொம்ப இடையூறாக உள்ளது
    ... அவரைக் கொஞ்சம் பேசாமல் இருக்க சொல்லவும்

  • @subramanianv3793
    @subramanianv3793 Před 15 dny +1

    Safire muhammad, he is insolence dag.

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 15 dny +4

    Sabir is always anti DMK.

  • @dvelumayilone3955
    @dvelumayilone3955 Před 15 dny +2

    ரஞ்சித் என்கிற நபர் தலித் மக்களுக்கு இதுவரை புடுங்கி போர் போட்டது என்ன...?

  • @TwitterTamilan
    @TwitterTamilan Před 15 dny +1

    யுவகிருஷ்ணா அவர பேச விடுங்க

  • @KrishNan-yd8kf
    @KrishNan-yd8kf Před 15 dny

    "தேசிடியா "

  • @kathavarayan3835
    @kathavarayan3835 Před 14 dny

    என்னய்யா இது? "இல்லல்ல"ன்னு ஒருத்தருக்கு ஒருத்தரு மாத்தி மாத்தி பேசிக்கிறது அவ்வளவு நல்லா இல்ல