லண்டன் டூ கொல்கத்தா பேருந்து பயணம் உண்மையா? | London to Calcutta bus service

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • லண்டன் டூ கொல்கத்தா பேருந்து பயணம் உண்மையா? | London to Calcutta bus service #PTDigital
    PT Digital is an exclusive channel from the house of Puthiya Thalaimurai which has a lot to talk about politics, cinema, history, fiction, sports, gossip, world news, human interest stories, spiritual, food, lifestyle and more, in short we cover everything that makes a common man happy and satisfied. The special feature of the channel is every video has different content. we value every single minute of our pt digital viewers. if a pizza has 12 slices and each slice has a different flavor and taste, it will be the favorite pizza of 12 different minded people like this channel has a variety of flavors and contents you like. come and have the slice of your choice of pizza in PT Digital. also PT Digital viewers get ready to have a roller coaster experience through our channel as it may sometimes take you to another galaxy sometime to stone age periods. stay stunned with PT Digital.

Komentáře • 384

  • @விழித்திடுதமிழா

    இப்ப மட்டும் இந்த bus இருந்து இருந்த.உலகில் கால் பங்கு நாடுகளை சுற்றி பார்த்த மாதிரி இருக்கும் 👍 👍

    • @chamu4637
      @chamu4637 Před 4 lety +8

      @@safid9674 put it as a separate comment.. neraya per ku reach aagum.. ur calculation sema👏🏽👏🏽

    • @safid9674
      @safid9674 Před 4 lety +2

      @@chamu4637 put panniyachi sis

    • @chamu4637
      @chamu4637 Před 4 lety +2

      @@safid9674 👏🏽👍🏽

    • @DenilDG
      @DenilDG Před 4 lety +3

      பாரதியார்💪👳👳👳

    • @HarishKumar-nl3uf
      @HarishKumar-nl3uf Před 4 lety +4

      Appama 8000rs na ipam oru 50000 or more varlam but ella natilayum stop iruku also shopping polam its good 👍

  • @ArunSLM-AR47
    @ArunSLM-AR47 Před 4 lety +115

    நம்ம ஆளுங்க லண்டனுக்கா போரானு கேட்டதெல்லாம் இந்த பஸ் இருக்கரது தெரிஞ்சுதான் போல.....

  • @davidkarunanidhi5949
    @davidkarunanidhi5949 Před 4 lety +452

    இப்ப பக்கத்து தெருவுக்கு போகவே இ பாஸ் கேட்கிறான்யா...

  • @gayugayu3618
    @gayugayu3618 Před 4 lety +246

    இப்ப இந்த பேருந்து சேவை இருந்தா நல்லா இருக்கும்

    • @rajinisathishkumar
      @rajinisathishkumar Před 4 lety +2

      எழுத்துப்பிழை இல்லாத கமென்ட். குட்

    • @JesusJesus-jl1sy
      @JesusJesus-jl1sy Před 4 lety +5

      Irunthum no use ...... Corono irukanala bus vidamatanka

    • @sedhutmp6948
      @sedhutmp6948 Před 4 lety +1

      Pakathu naatuku namma corona parcel pannalam appadidhaneda😜

    • @APACHEDINESH
      @APACHEDINESH Před 4 lety

      @@rajinisathishkumar என்ன சொற்பிழை கண்டிர்கள் புலவரே 🤔

    • @swamys2588
      @swamys2588 Před 4 lety +1

      @@APACHEDINESH அது "கண்டீர்கள்"

  • @km.chidambaramkm.chidambar3223

    இப்போது இருந்தால் இது ஈடு இணையில்லாத அனுபவமாக இருக்கும்!!!
    எத்தனை நாடுகள்
    எத்தனை மக்கள்
    என்னென்ன விதமான கலாச்சாரம் உணவு வகைகள்...
    அடடா.
    மீண்டும் யாராவது பஸ் விட முயற்சிதாதால் வாழ்நாளில் ஒரு முறையாவது இதில் பயணிக்க விரும்புகிறேன்.
    விமானப் பயணத்தின் சொகுசு ஆடம்பரம் தவிற என்ன இருக்கிறது? போர்.
    (நம்ம அரசுப்பேருந்தில்
    சென்னை டு லன்டன் போனா எப்படி இருக்கும்?!😁😂🤣)

    • @gokuldassmuthukrishnan2061
      @gokuldassmuthukrishnan2061 Před 4 lety +26

      Sethuruvom bro namba govt bus la ponal

    • @vajarasool6833
      @vajarasool6833 Před 4 lety +8

      48 naal 49 naal bus Satyam mattum than kadhula ketkum ...

    • @ramanibai7391
      @ramanibai7391 Před 4 lety +2

      Yaah

    • @user-zw2qz5ds5s
      @user-zw2qz5ds5s Před 4 lety +25

      நீங்க சொல்றத நினைச்சி பாக்கும்போதே அருமையான உணர்வைக்குடுக்குது... ஆனா ஒரு விஷயம்... கரடுமுரடான பாதைகளிலும் மலைப்பாதைகளிலும் பயணிக்க ashok leyland பேருந்துகள் தான் சரியான தேர்வாக இருக்கும், எனக்குத்தெரிந்து.... நம்ம ஊர் டிப்போ ஊழியர்கள் சரியான முறையில் தங்களுடைய வேலைகளைச்செய்து அதற்கு மக்கள் மதிப்பு கொடுத்தால் நம்ம ஊர் லோக்கல் bus உம் நல்லா தான் இருக்கும் ங்கிறது என்னோட கருத்து.

    • @manikam7463
      @manikam7463 Před 4 lety +3

      @@user-zw2qz5ds5s உண்மை

  • @rajjackie3449
    @rajjackie3449 Před 4 lety +24

    இப்போ இந்த மாறி ஒரு பஸ் நம்ம தமிழ்நாட்டுல இருந்து லண்டனுக்கு இருந்தா நல்லா இருக்கும்

  • @chickenhubcumbum6818
    @chickenhubcumbum6818 Před 4 lety +318

    நம்ம சுந்தரா டிராவல்ஸ் book பண்ணா உலகம் பூராம் சுத்தி காட்டுவாரு தலிவரு வடிவேலு 🤣🤣🤣🤣🤣🤣

    • @jeamisrandomvideos3178
      @jeamisrandomvideos3178 Před 4 lety +2

      😆😆😆😆

    • @suryanarayananalagarsamy9498
      @suryanarayananalagarsamy9498 Před 4 lety +1

      Sundara tavalss book panni.iruppar avar ukkum e poosh venuma adhan book panni.irupparule .koranavera irukku appuram .sirukku onnum payam illai ana avare. Vairashthan korana.avareve. e .book panni. Ota.sollirs illaina nalla..olovar pavanm

    • @mohanrajk9645
      @mohanrajk9645 Před 4 lety

      😂😂😂😂

    • @fathimaismail7128
      @fathimaismail7128 Před 4 lety +1

      😃😃😃😃

    • @futuresolution7988
      @futuresolution7988 Před 4 lety +1

      Yenda moothevikku porantha naayngala GK ku kooda Unga silra puthiya kaamikuringa neengalaam enga thiruntha poringa...

  • @ammachisamayal9334
    @ammachisamayal9334 Před 4 lety +47

    # It cannot be even imagined today !

    • @Zedge46
      @Zedge46 Před 4 lety

      It can't be means,, they made it earlier itself without innovation..!! But now,, technology has been improved,, sooo if we can,, we would reach London

  • @minifoodsjaisingh
    @minifoodsjaisingh Před 4 lety +74

    நம்ம நாட்டுல வெள்ளக்காரங்க இன்னும் இருந்திருந்தால் நாடு எவ்வளவோ முன்னேறி இருக்கும்

    • @meeranmohideen9375
      @meeranmohideen9375 Před 4 lety +2

      En namakulam moola illaiya vellak karan vanthatha india la velakkeriuma ipa valura vazhka vellak karan iruntha avanuku velaiyala irunthurupom

    • @bharath3528
      @bharath3528 Před 4 lety +2

      Etha olara kudathu...
      British illana onnu panna mudiyatha?
      British iruka vara namma country onnu development la aagala...
      Inga irukarthu ellathayu kolla adichitu pona....
      British pora appa literacy rate only 10%
      British rule la ethana famine vanthu iruka theriyuma?
      Etho avununga tha ella therinjavanga maari pesa koodathu...

    • @jcking4344
      @jcking4344 Před 4 lety

      @@bharath3528 literacy rate is down beacause higher caste in hindus...

    • @user-vj2ks1wg7v
      @user-vj2ks1wg7v Před 4 lety

      @@jcking4344 no higher caste only British divide and rule policy.

    • @jenixd6233
      @jenixd6233 Před 4 lety +1

      India ipo Africa va mariyirukum . Live example African countries still paying 90% of their income to French.

  • @anbuarasan8460
    @anbuarasan8460 Před 4 lety +7

    நம்ம ஊர்ல இன்னும் சில கிராமங்களுக்கு ரோடே இல்ல அப்புறம் எங்க பஸ் வர போகுது......வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தாயா...🚶🚶
    எனக்கும் ஆசை இருக்கு பைக்லயே உலகத்த சுத்தி வரனும்னு❤😂🚶

  • @bozzboy1164
    @bozzboy1164 Před 4 lety +29

    இவ்வளவு வருடமா இத தெரிஞ்ஜிக்க, அய்யோ.......

  • @pengal243
    @pengal243 Před 4 lety +9

    அடேங்கப்பா இப்ப உள்ளூருக்குள்ள போகவே பாஸ் வாங்கணும் 😰😰😰

  • @shakshatheek6072
    @shakshatheek6072 Před 4 lety +37

    சென்னை to திருநெல்வேலி பஸ் இப்போ முதலில் start பண்ணுங்க பா. ஊரடங்கை முதலில் முடிவு கொண்டு வாங்க

  • @g.amarakasana.govindharaj8348

    இப்போது இது மாதிரி பேருந்து சேவை இருந்தால் நிறைய இடங்களை சுற்றி பார்க்க ஒரு அனுபவமாக இருக்கும்

  • @dineshkumar-lx4kz
    @dineshkumar-lx4kz Před 4 lety +11

    Hey guys already one guy done bike riding from bangalore to London 3 years ago

  • @arunkumarnadarajan130
    @arunkumarnadarajan130 Před 4 lety +200

    வெள்ளையன் காலத்துல நல்லா தம்பா இருந்திரகங்க இப்போ பாரு ,😏😏

    • @sangeetharamadoss7292
      @sangeetharamadoss7292 Před 4 lety +1

      U r correct

    • @user-zw2qz5ds5s
      @user-zw2qz5ds5s Před 4 lety +9

      1957ன்னா சுதந்திரத்துக்கு அப்புறம் தான ப்ரோ.... ஆனா ஒன்னு எல்லைப்பிரச்சனைகள், வேற்று நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வில் சிக்கல்கள் இருந்த அந்த காலகட்டத்தில் இந்த சேவை நல்லபடியா செயல்பட்டது வியக்கத்தக்கது தான்.

    • @arunkumarnadarajan130
      @arunkumarnadarajan130 Před 4 lety +3

      @@user-zw2qz5ds5s sorry bro சமூக அறிவியல் லா நா fail bro

    • @shyjankumar1109
      @shyjankumar1109 Před 4 lety +1

      1957 la vellayan iruntana
      Summa vellaiyan kalai nakkata

    • @mpruma
      @mpruma Před 4 lety +2

      Meeran mohideen பிரிட்டிஷ் ஆட்சியில் நிறைய நல்ல விடயங்களும் இருந்தன. இந்தியா என்ற ஒரு நாடு கட்டமைக்க பட்டது பிரிட்டிஷ் ஆட்சியில் தான். இன்றும் இந்திய சட்டங்கள் பிரிட்டிஷ் வகுத்த முறைப்படி தான். நமது ராஷ்டிர பதி பவன், பார்லிமென்ட் , சுப்ரீம் கோர்ட் இவை அனைத்தையும் கலை நயத்துடன் கட்டினார் கள். இந்தியா முழுமைக்கும் ரயில் பாதை அமைக்கப்பட்டது. சென்னையில் பிரிட்டிஷ் ஆட்சியின் சிறப்பான ஆதாரங்கள் உள்ளன. சென்னை சென்ட்ரல், எழும்பூர் சாட்சியங்கள். பாம்பன் ரயில் பாலம், செங்கோட்டை ரயில் பாதை, நீலகிரி மலை ரயில் பாதை இப்பொழுது உள்ள இந்தியர்களாலும் கட்டி அமைக்க மலைப்பை ஏற்படுத்த கூடியது. இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.

  • @howtomake01
    @howtomake01 Před 4 lety +1

    அருமை👌

  • @corporatecriminal3881
    @corporatecriminal3881 Před 4 lety +2

    Ivvalavu km vandi ota mudiyuma?? Engine cheese ayirum..

  • @akarshithamalinimalini6662

    Rompa acharyama iruku😍😍😍😍😍

  • @gangagiri4340
    @gangagiri4340 Před 4 lety +13

    This is surprising 😮

  • @JAYAMYOUTUBECHANNEL
    @JAYAMYOUTUBECHANNEL Před 4 lety +2

    அப்டியா !!! நம்ப முடியாத உண்மை mm.

  • @its_karthi_yoo
    @its_karthi_yoo Před 4 lety +1

    Wow. The classical golden times.

  • @safid9674
    @safid9674 Před 4 lety +28

    அப்போ gold price 23rs so 8000rs =347.8gram
    இப்போது 347.8gram×4,990(24k)=17,35,522
    இப்போது அந்த பஸ் விட்டா கூட நா போர வாய்ப்பே இல்லை ,,,,,,,,$$$$$$$#

    • @chamu4637
      @chamu4637 Před 4 lety

      👍🏽

    • @dayanasruthi
      @dayanasruthi Před 4 lety

      Super

    • @damaldumel4960
      @damaldumel4960 Před 4 lety +5

      இன்றைய இந்திய பண மதிப்பில் 8000 சொல்றாங்க.
      அன்றைக்கு கோல்டு விலை 1 கிராம் 23ரூ ன்னா, அன்றைய பணமதிப்பு 348ரூ.
      348ரூ க்கு அன்று15கிராம் வாங்கலாம்.
      15கிராம் இன்றைய பண மதிப்பு 60000 ரூ.

    • @ranjithkumar-nd4ze
      @ranjithkumar-nd4ze Před 4 lety +2

      Bikelay poiralam

    • @jenixd6233
      @jenixd6233 Před 4 lety

      Super relative valuation to money. But if it’s today ideally due to market competition and buses are no more considered luxury travel option it would be much less than what you predicted. May be your prediction is max.

  • @arulsimions8705
    @arulsimions8705 Před 4 lety +2

    If it is started by any government, I will vote them to my lifetime surely...It will be wonderful experience, pa

  • @Mathiyalagan.Official
    @Mathiyalagan.Official Před 4 lety

    மறுபடியும் இந்த பஸ் ஓடினால் நல்லா இருக்கும்😍

  • @user-cm7vy8nx7p
    @user-cm7vy8nx7p Před 4 lety

    இப்போது இதே சேவை இருந்திருந்தால் ....தரைவழியில்‌ இந்த உலகின் முக்கியமான சில சாம்ராஜ்யங்களை ஒரே பயணத்தில் கண்டு களித்திருக்கலாம்....அப்படியே ஒரு இரயில் வழிப்பாதை போட்டிருந்தா....நாம எப்படியோ வாழ்ந்திருக்கலாம்...

  • @naveenk4398
    @naveenk4398 Před 4 lety

    Vera level pannitaya vellakaran..

  • @gopi8509
    @gopi8509 Před 4 lety +12

    I am thinking bus driver condition
    After reach Calcutta...😂😂😂😂😂😂😂😂

    • @bilaludeen7265
      @bilaludeen7265 Před 4 lety

      Dead body condition tha

    • @mcxarasan8702
      @mcxarasan8702 Před 4 lety +1

      Bus la pathi per driver ha iruppaanga pola

    • @logeshvevo7180
      @logeshvevo7180 Před 4 lety +1

      Country ku country change aipanga

    • @arifsulthan2604
      @arifsulthan2604 Před 4 lety +2

      Bro travel duration 48 days... So super ah enjy panirpanga... Avlo dhooram bus vidrangana... Idhulam plan panamala irupanga...

  • @jahirhussain3988
    @jahirhussain3988 Před 4 lety

    ஆச்சரியம் ஆனால் உண்மை👍😍👏👏

  • @mohanajagathesh2745
    @mohanajagathesh2745 Před 4 lety

    Super ideia marupadium start panna Nalla irukkum

  • @dailynew1969
    @dailynew1969 Před 4 lety

    Ippa yum ipdi irundtha supera irukkum

  • @srigowri2041
    @srigowri2041 Před 4 lety

    ஆஹா புதுமையானதாக இருக்குமே

  • @kumaresanperiyasami9611

    வியப்பாக இருக்கிறது...

  • @indhumathi9151
    @indhumathi9151 Před 4 lety +11

    நான் ௯ட corana டைம்ல இப்ப தான் ஆரம்பிச்சாங்கனு நினைத்தன் .. 😂😂😂

    • @nagarajannagu9750
      @nagarajannagu9750 Před 4 lety

      😂😂😂😅

    • @nth5243
      @nth5243 Před 4 lety

      Corona time la pakkathu theruvuke poga mudiyalayam... Ithula London.....

  • @mmalathi5123
    @mmalathi5123 Před 4 lety +1

    London to Belgium epdi kadal kadanthuchu... 😇

  • @karandina6599
    @karandina6599 Před 4 lety +3

    அருமை

  • @dineshs3616
    @dineshs3616 Před 4 lety +1

    Namma Tamilnadu govt bus la London polam vaanga .... Eppo top parakkum nu theriyathu ... Eppo axle kazandu pogum nu theriyathu ... Volvo bus company Tnstc ku bus vikkamattom nu sonnanga .. bcoz .. volvo spare parts podama .. ashok Leyland parts ha Volvo bus podranga ... So Volvo bus naduvazila nikkuthu ... AC sariya work aavamattingithu .... So Volvo brand name spoil aavuthu nu bus Tnstc ku sale pannamattom nu sonnaga ... Tnstc ku passenger mela entha vitha care um illa ... Low quality spare ha pottu bus ootranga ... Ithanala passenger tha affect aavranga .....

  • @ajaysece888
    @ajaysece888 Před 4 lety +3

    Useful info Thanks

  • @Wowu-ik7ob
    @Wowu-ik7ob Před 4 lety +2

    Wow 😲😲😳😳😳😇😇

  • @tamizhthaniga4997
    @tamizhthaniga4997 Před 4 lety +1

    Conductor iruthara? Yatha point la sapatuku nirthunaga? & Mukiyama Kelvi, without la poga mudiyuma🤣, apadiyay matana checking ku yathana pound koduthu correct pananum?

  • @user-zw2qz5ds5s
    @user-zw2qz5ds5s Před 4 lety +11

    7957km க்கு 8000ரூபாய்... அன்னைக்கு மதிப்பில் 8000 ரொம்ப பெரிய தொகை என்றாலும் வீட்டிலிருப்பது போன்றே சகல வசதியுடன் கிட்டத்தட்ட 8000km பயணிப்பதற்கு 8000ரூபாய் என்றால் ஆச்சர்யப்படவேண்டிய விஷயம் தான். இப்போ சென்னை to மதுரைக்கே கொள்ளை காசு வசூலிக்கிறானுங்களே...

    • @ALEX-iu9sy
      @ALEX-iu9sy Před 4 lety +2

      கிட்டத்தட்ட 17 லட்சம் வரும்

    • @TamilTodayTech
      @TamilTodayTech Před 4 lety

      @@ALEX-iu9sy Return trip cost $ 238 டாலர்தான் . So $238 × 75 = ₹17850 தான் இன்றைய மதிப்பு.

    • @MG-cz5np
      @MG-cz5np Před 4 lety

      Paithiyam.. athu apo irukara value da

  • @amuthaphysio9297
    @amuthaphysio9297 Před 4 lety +11

    In between கடல் இல்லையா.. Epdi road potanga ..

    • @nagarajannagu9750
      @nagarajannagu9750 Před 4 lety +1

      Nanum athu than think pannuren

    • @AjAy-in5of
      @AjAy-in5of Před 4 lety +2

      Map ah parunga

    • @mpruma
      @mpruma Před 4 lety +2

      இந்த ரூட்டில் கடல் இல்லை. கோவையில் இருந்து ஒரு குழு காரில் சென்றுள்ளார்கள்.

    • @senthilkumar-ir4jf
      @senthilkumar-ir4jf Před 4 lety +2

      No sea in this map. Watch the map carefully.

    • @senthilkumar-ir4jf
      @senthilkumar-ir4jf Před 4 lety

      @N S video la 0.56 paarunka

  • @prakashsmart7735
    @prakashsmart7735 Před 4 lety +1

    இப்ப இந்த பேருந்து சேவை இருந்தால் நன்றாக இருக்கும்

  • @djgoraindia
    @djgoraindia Před 4 lety

    Wooooow 😱

  • @jamumasterthalapathi6629
    @jamumasterthalapathi6629 Před 4 lety +66

    அப்பவே 8000 என்றால் இப்ப

    • @safid9674
      @safid9674 Před 4 lety +58

      அப்போ gold price 23rs so 8000rs =347.8gram
      இப்போது 347.8gram×4,990(24k)=17,35,522

    • @iniyavanthaha1991
      @iniyavanthaha1991 Před 4 lety +3

      safi d superb

    • @V1670RY
      @V1670RY Před 4 lety +6

      1 pound=85 Rs today . So 85 pound is 8000 Rs today. Approximately.

    • @RDX_1310
      @RDX_1310 Před 4 lety +1

      @@safid9674 😳😳

  • @vijaymilky4296
    @vijaymilky4296 Před 4 lety +2

    Plz do projects again it's help all passengers and export and import users and people's...

  • @politicalyoungster4692
    @politicalyoungster4692 Před 4 lety +5

    *Driver* 💪

  • @dinud71
    @dinud71 Před 4 lety +1

    வாழ்ந்து இருக்கானுக பார்

  • @cheraja4095
    @cheraja4095 Před 4 lety +9

    In those days without much of technology and safety - it should have been a great travel by then.
    But now with all the safety and technology we cannot run this travel.

  • @karthickrajashekar7693

    Wow

  • @milansreeni
    @milansreeni Před 4 lety

    Woww

  • @RizwanKhan-cg2ci
    @RizwanKhan-cg2ci Před 4 lety

    Love to travel like this

  • @imnawin9117
    @imnawin9117 Před 4 lety

    Wow😍😍

  • @arthideepak9349
    @arthideepak9349 Před 4 lety

    Sema

  • @nivedhitharaghuraman9263

    👌

  • @darvindeni3442
    @darvindeni3442 Před 4 lety +2

    Good 🥰🥰🥰🥰❤️

  • @premiertechtutorials668
    @premiertechtutorials668 Před 4 lety +1

    Should be start again...

  • @sconsanjai7904
    @sconsanjai7904 Před 4 lety

    லண்டன் நகரில் இருந்து ஒரு சுற்றுலா குழு வேன் ஒன்றில் தஞ்சாவூர் வந்தது. அந்த வேனில் 3D. மூலம் உலக வரைப்படத்தில் வந்த வழியை வரைந்து வைத்திருந்தனர்.

  • @balajitirupathi1099
    @balajitirupathi1099 Před 4 lety +1

    எங்களுக்கும் வியப்பு தான்

  • @marco9246
    @marco9246 Před 4 lety

    Waw

  • @tamilnadugaming2607
    @tamilnadugaming2607 Před 4 lety +38

    48 நாள் உக்காந்துகிட்டு போன போச்சி கிழிஞ்சிடும்

  • @ashokappy0335
    @ashokappy0335 Před 4 lety

    Osm

  • @rsp9129
    @rsp9129 Před 4 lety +1

    ஒரு மண்டலமா , 48 நாள்கள் வேகம் குறைவான பழைய பஸ்ல லண்டன் போனா இறங்கும் போது முதுகுதண்டு நொறுங்கிறும்.

  • @mithunraj994
    @mithunraj994 Před 4 lety +1

    Super 😍😍😍

  • @bharathiezhumalai827
    @bharathiezhumalai827 Před 4 lety

    Good one

  • @navindran1430
    @navindran1430 Před 4 lety

    New information thanks to pt

  • @karthikeyankayambu9567

    Isn’t it great to hear 👂.

  • @johnleo3105
    @johnleo3105 Před 4 lety +1

    Bro Intha Country Ellam Appo England control la Iruntuthu so possible 👍👌💙💖❤💛💚💜

  • @thendralmusic9472
    @thendralmusic9472 Před 4 lety

    👌👌👌👌

  • @baluenggineering7530
    @baluenggineering7530 Před 4 lety

    Super sunthara travels

  • @prabhurevathi1542
    @prabhurevathi1542 Před 4 lety

    Wow good

  • @lksinternational3358
    @lksinternational3358 Před 4 lety

    Good job

  • @kalaiselvisathiyamurthy6281

    Nanum London ku vara please

  • @shanmugamshanmugam2430
    @shanmugamshanmugam2430 Před 4 lety +1

    In between sea is ther no how this bus crossed?

  • @peppyviews4548
    @peppyviews4548 Před 4 lety +1

    Very good news

  • @bullygram
    @bullygram Před 4 lety +1

    I was known as "Hippy trail" in the 70s, used by the hippies travelling the world!
    Now it's all war torn, and not safe

  • @sparksjmvp
    @sparksjmvp Před 4 lety +1

    wow 😍

  • @susare7002
    @susare7002 Před 4 lety +1

    We can use for lock down period

  • @devararajm8860
    @devararajm8860 Před 4 lety

    Super

  • @mgradmk5
    @mgradmk5 Před 4 lety

    7957 கிலோமீட்டர் என்று சொல்றீங்க அங்க தாண் ஒரு சந்தேகம் நாம் இந்த நவீன காலத்தில் சென்னையில் இருந்து கல்கத்தாவிர்கு செந்றுவர 3200 கிலோமீட்டர் அகுது இரன்டாவது சென்று வந்தவர்கள் பதிவிடும் கிலோமீட்டர் இதோ 
    Written by
    Dr. Soumya Goyal and Rashmi Koppar
    80937 views
    A travel tale of three mothers who drove from New Delhi to London, covering 23,700 Kms, crossing 17 countries in just 95 days. Join them and know how they reached from India to London by road as they take us through the most EPIC road trip journey EVER!
    நாண் இதை விவாதம் செய்யவிலை உண்மை தன்மை நன்றாக அறியப்பட்டதுவம் !!!!!!

  • @tsds88
    @tsds88 Před 4 lety

    Naduvula konjam road ah kanom, bus ship la varuma

  • @rajeshs8239
    @rajeshs8239 Před 4 lety

    ஐயா எனக்கு ஒரு கேள்வி ?
    பிரிட்டன் ஒரு தீவு அங்கிருந்து எப்படி தரைவழி பயணம் மேற்கொள்ள முடியும்.

  • @todaytech6940
    @todaytech6940 Před 4 lety

    நானும்...

  • @ktryoutubechannel
    @ktryoutubechannel Před 4 lety

    good

  • @sharan96vj888
    @sharan96vj888 Před 4 lety

    😮👍

  • @knsamenities5360
    @knsamenities5360 Před 4 lety

    Great service 👍

  • @peopletalkiesentertainment7587

    Super
    Can you suggest to our country government to provide bus service continue we are all waiting Tamillan

  • @kitchen2.06
    @kitchen2.06 Před 4 lety +2

    👌☕🤔🤗

  • @Lover-ie9dq
    @Lover-ie9dq Před 4 lety

    Kaadhula poo suththunadhukku romba nanri ☺️☺️☺️

  • @vijaykumar-ot9ri
    @vijaykumar-ot9ri Před 4 lety +2

    அந்த காலத்துல ஊரடங்கு போட்டு இருந்தா... இந்த பஸ் சேவையும் நிறுத்தி இருப்பாங்க

  • @solaikrishnavenivijayakuma8443

    Sure it should come because many countries will get buisness so go back and start that journey in bus

  • @peepee.poopoo
    @peepee.poopoo Před 4 lety +1

    48 days ku epdi chu chu kaka kaka povanga?

  • @manichellam777
    @manichellam777 Před 4 lety

    Great

  • @vikramsaran3676
    @vikramsaran3676 Před 4 lety

    Bus simulator ultimate music a😅🤣😂🤣😂

  • @ALLINALLARUN100
    @ALLINALLARUN100 Před 4 lety

    லண்டன் க்கும் இந்தியாவிற்க்கும் இடையே கடல் இருக்கும் (இங்கிலாந்து ஒரு தீவு )எப்படி பஸ் ஓடும். தெளிவாக விளக்கம் தேவை

  • @ayyappanr4145
    @ayyappanr4145 Před 4 lety +2

    லால்குடி to லஸ்கார்னர்

  • @shaikibrithriyazj0656
    @shaikibrithriyazj0656 Před 4 lety

    உயிர கையிலேயே புடிச்சுகுட்டு போற பயணம்...அதுவும் இந்தியாலருந்து இன்னும் சிறப்பு....😦😦😦😧😧...மரண பேருந்து...💀💀💀👹👹...it will be like tiz..ஆள பஸ்க்குல்ல ஏத்தி என்ன டா photovaa வச்சிருக்கீங்க...😁😁..Friendly neighborhood borders...👌👌👌

  • @-AUdhayanidhiStarc
    @-AUdhayanidhiStarc Před 4 lety

    Mass 🔥

  • @THEROCK-rh6my
    @THEROCK-rh6my Před 4 lety

    Ippam indha bus irundha odana naa landanukku kalambiruppan miss pannita🤔🤔

  • @syed863
    @syed863 Před 4 lety

    Good initiative of British government but nw days not possible