இறைவன் தானே எல்லாம் பண்றாரு, அப்போ உனக்கு என்ன வேலை? | Why you teaching Spirituality? | Thirumaran

Sdílet
Vložit
  • čas přidán 25. 01. 2024
  • இறைவன் தானே எல்லாம் பண்றாரு, அப்போ உனக்கு என்ன வேலை? | Why you teaching Spirituality? | Thirumaran
    Part 1 - நீயெல்லாம் ஏன் ஆன்மீகம்னு சொல்லிட்டு சுத்துற? | Is spirituality real or business? | Thirumaran - • நீயெல்லாம் ஏன் ஆன்மீகம...
    Registrations for the 7-day online live class in Brahma Muhurt are now open. To register, please Whatsapp us at +91 9087808808.
    (For Registrations: amsouls.com/register)
    If you wish to learn more about the Class benefits, Class plan, FAQs, and other details, Please check our website, www.amsouls.com.
    You can also check the class brochure for more details: amsouls.com/brochure
    WATCH THITHI DEVATHAI VIDEO:
    Pray Goddess Mantra | Mantra for Spiritual Growth & Material Growth
    • Pray Goddess Mantra | ...
    🔔 To get regular updates on videos kindly subscribe to our Channel: tinyurl.com/subscribeazhaikki...
    For Feedback/Contact us on Whatsapp: wa.me/919087808808
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------
    Join With Us:
    Join our Whatsapp Group: amsouls.com/whatsappgroup
    Instagram: amsouls.com/instagram
    Facebook: amsouls.com/facebook
    Join In Telegram: amsouls.com/telegram
    CONTENT DISCLAIMER:
    All content and views expressed in this video are personal opinions and are provided for informational/general knowledge purposes only. It's not a substitute for the advice of a doctor or professional medical or other health advice- it is neither intended nor implied to be so. Always seek the advice of qualified medical professionals or your physician regarding your health and practices to follow- never neglect it. We disclaim any and all liabilities that may arise from/about the video content.

Komentáře • 39

  • @AzhaikkiranMadhavan
    @AzhaikkiranMadhavan  Před 6 měsíci +2

    Part 1 - நீயெல்லாம் ஏன் ஆன்மீகம்னு சொல்லிட்டு சுத்துற? | Is spirituality real or business? | Thirumaran - czcams.com/video/T0NFto2ii5E/video.html
    Registrations for the 7-day online live class in Brahma Muhurt are now open. To register, please Whatsapp us at +91 9087808808.
    (For Registrations: amsouls.com/register)
    If you wish to learn more about the Class benefits, Class plan, FAQs, and other details, Please check our website, www.amsouls.com.
    You can also check the class brochure for more details: amsouls.com/brochure

  • @AnbalagankeerthikaKeerth-bf8vm
    @AnbalagankeerthikaKeerth-bf8vm Před 5 měsíci +1

    அருமையான பதில் அண்ணா... தரமான விளக்கம் ...உங்கள் மனதிற்கு விலை மதிப்பில்லை... அண்ணா நான் A/l bio science படிக்கிறேன்.. கல்வியில் முன்னேற இந்த channel அ தினமும் பார்க்கிறேன் ... எனக்கு பிடித்த channel .. வாழ்க்கையில் முன்னேற அனைத்து பதிவும் இதில் உள்ளது... இந்த சேவையை தொடர்ந்து செய்யுங்கள் அண்ணா... உங்களால் எங்கோ உள்ளவர்கள் கூட பயனடைகிறார்கள் .. நான் sri lankan ...நான் எதிர்காலத்தில் வைத்தியராக சேவையாற்ற வாழ்த்துங்கள் அண்ணா ..

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 Před 5 měsíci +7

    திருமாறன் தம்பி,மஹாவிஷ்ணு தம்பி இருவரையும் நேராக பார்த்தது மிக மகிழ்ச்சியாக உள்ளது.❤❤❤❤

    • @AzhaikkiranMadhavan
      @AzhaikkiranMadhavan  Před 5 měsíci +1

      ❤️

    • @sreeragam8225
      @sreeragam8225 Před 5 měsíci

      Mahavishnu ji inda video le illayae?

    • @sangamithiraig1834
      @sangamithiraig1834 Před 5 měsíci +1

      தைப்பூசம் அன்று மாடம்பாக்கத்தில் தைப்பூச விழாவில் இருவரையும் நேராக பார்த்தேன்.

  • @narendrankrishnakumari114
    @narendrankrishnakumari114 Před 5 měsíci +5

    அருமையான தெளிவான விளக்கங்கள் தம்பி....நீடுடி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் தம்பி...

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 Před 5 měsíci +2

    ஆன்மிக பேரருள் பேரொளி....பசுந் தங்கம் திருமாறன் தம்பி.... வாழ்க வாழ்கவே இறையருளாற்றலுடன்........

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 Před 5 měsíci +1

    குருவே சரணம் 🙏
    சூப்பரான கேள்விக்கு எல்லாருக்கும் தெரிய வேண்டிய செமயான பதில்கள் விளக்கங்கள்❤❤❤
    பக்குவபட்ட மனதில் தான் தெளிவான பதில்கள் பிறக்கும்💖👍
    இன்னும் பல உயிர்களை தெளிவுபடுத்தி வழிநடத்தி தாங்கள் அழைத்து செல்ல வேண்டும் ❤ இறைவனை வேண்டுகிறேன்🔥💅🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    வாழ்க வளமுடன் 🙌🙌🙌🤗🙌🙌🙌🙏

  • @jos2838
    @jos2838 Před 5 měsíci +4

    குருவே சரணம் 🙏🙏🙏 சிறப்பு சகோ 💕

  • @vijiveesalatchumy2584
    @vijiveesalatchumy2584 Před 5 měsíci +2

    சூப்பர் தம்பி..மதத்த கடந்த பேச்சு ..மனம் ஒரு பக்குவம் அடைந்தபிறகே வரும் அதற்கு இந்த ஆன்மீக‌ பேச்சு தரமானதா இருக்கு.. நன்றி வாழ்க வளமுடன்.

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Před 5 měsíci +3

    Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙇🙏💐

  • @devikarm3418
    @devikarm3418 Před 5 měsíci +2

    குருவே சரணம் 🙏🙏🙏🙏 மிக்க நன்றி

  • @prakashajith9615
    @prakashajith9615 Před 5 měsíci +2

    ஓம் ஸ்ரீ குருவே சரணம்🙏🙏🙏🙏🙏

  • @chariprem
    @chariprem Před 5 měsíci +1

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏

  • @prasathannamalai4317
    @prasathannamalai4317 Před 5 měsíci +3

    Good questions and best answers🎉🎉🎉🎉🎉

  • @rajarevathimuniyandi3515
    @rajarevathimuniyandi3515 Před 5 měsíci +2

    Guruve saranam

  • @theenathayalan3460
    @theenathayalan3460 Před 5 měsíci +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lavanya5415
    @lavanya5415 Před 5 měsíci +2

    Vera level answers 🔥semaaa🔥🔥🔥

  • @rahilafairoon
    @rahilafairoon Před 5 měsíci +4

    Thambi, idhayum ini yaaru kettalum sollunga
    Prophet Muhammed PBUH said:
    Kooliyiley sirandha kooli yedhu vendral...yaar thaan katradhai aduttharvarkku solli tharugiraaro avarey yaavaar endru.

  • @user-db1sq4kq3f
    @user-db1sq4kq3f Před 5 měsíci +2

    Mikka nandri anna ❤

  • @kalyaniayyappan
    @kalyaniayyappan Před 5 měsíci +1

    Guruve saranam🙏🙏🙏

  • @Priyangapriya298
    @Priyangapriya298 Před 5 měsíci +1

    Guruve saranam 🙏❤

  • @s.sanjai5155
    @s.sanjai5155 Před 5 měsíci +1

    Fantastic Anna ❤ Neenga pandra Vishayangal ellam Nandri engira oru siru Varthaigalal adakki vida mudiyadhu adharkum mela oru miga periya enna soldradhu nu theriyala iraivanin Arul ungalukku eppovume irukkattum anna ipdi soldra alavukku Na oru ale illa Anaithu Nanmaigalum ungalukku kidaika Na iraivan kitta vendikira anna Guruve Saranam 🙏😊 Arutperm jothi Thani perum Karunai ❤🎉

  • @charansaran8802
    @charansaran8802 Před 6 měsíci +2

    Guruvey saranam❤

  • @sanjanabopathi9098
    @sanjanabopathi9098 Před 5 měsíci +1

    குருவே சரணம்🙏🙏🙏

  • @feenius4538
    @feenius4538 Před 5 měsíci +2

    Guruve Sharanam

  • @Pushpa.vPushpa.v
    @Pushpa.vPushpa.v Před 5 měsíci +1

    Arumai mana thelivu mukiyam

  • @dhanasekard9356
    @dhanasekard9356 Před 5 měsíci +2

    I support azhaikiran Madhavan

  • @prasathannamalai4317
    @prasathannamalai4317 Před 5 měsíci +2

    Good questions

  • @sajithanandakumar8724
    @sajithanandakumar8724 Před 5 měsíci

    Good questions and answers bro very usefull, thank you ,i am also Christian

  • @-jb5dl
    @-jb5dl Před 5 měsíci +1

    இசைஞானி இளையராஜா & இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரின் உலகளாவிய வெற்றிக்கு ஆன்மிகம் எவ்வாறு உதவியது என்று கூறுங்கள் 🙏

  • @sivam1335
    @sivam1335 Před 5 měsíci

    👌👌👌👌👌குருவே சரணம் 🙏

  • @msaravindkumar9311
    @msaravindkumar9311 Před 5 měsíci +2

    ❤❤❤❤❤

  • @Aurl-ic5ur
    @Aurl-ic5ur Před 5 měsíci +1

    Ayya super

    • @Aurl-ic5ur
      @Aurl-ic5ur Před 5 měsíci

      I know there are many people getting benefit from u and maha vishnu vedios.It is very precious . i lost my husband that time i saw so many vedios actually i got guilt feeling but im 70 percent ok now. Thank you very much u both of u

    • @AzhaikkiranMadhavan
      @AzhaikkiranMadhavan  Před 5 měsíci

      God bless you :)