Does the Bible have a limit on how much money Christians should keep? | Tirupur Solomon Open Talk

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024

Komentáře • 86

  • @pamilaraj2619
    @pamilaraj2619 Před 2 lety +1

    எல்லோரும் தங்கள் சேமிப்புகளை மற்றவர்களுக்கு கொடுத்து வந்தால் உலகில் பிரச்சனைகள் இருக்காது., ஆனால் எதற்கும் ஒரு அளவுகோல் இருப்பது நன்று. ஏற்றுக் கொள்ள வேண்டியது தான். ஒருவரின் துன்பத்தில் உதவுவதும் இறை அன்பே, அதை எல்லோரிடமும் எதிர்பார்க்க முடியாத ஒன்று. இறைவனின் வருகை மாற்றங்கள் தரும். இருவரின் கேள்விகளும் பதில்களும் அருமை. நன்றி

  • @PaulDhinakaran-CCDM
    @PaulDhinakaran-CCDM Před 2 lety +2

    இயேசுவின்மீது நாம் வைக்கும் அன்பின் அளவுக்கு தக்கவாறு நாம் கொடுப்போம். கிறிஸ்துவை அதிகமாக நேசிப்பவர்கள் அதிகமாகக் கொடுப்போம். குறைவாக நேசிப்பவர்கள் குறைவாகக் கொடுப்போம்.

  • @samathanaranidurairaj2321

    God speak and guide to his believers to do good things through money, physical help etc

  • @stephanraj6584
    @stephanraj6584 Před 2 lety +1

    நல்ல கேள்விகள் சிந்திக்க கூடிய பதில்கள் good interview bro

  • @glorychristopherglorychris4085

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah Hallelujah

  • @madhankumarmadhankumar5095

    அருமையான விளக்கம் சாலமோன் brother

  • @selvanarayanane2460
    @selvanarayanane2460 Před 2 lety +3

    கிறிஸ்தவர்கள் எவ்வளவு பணம்,சொத்து போன்றவை
    வைத்து அனுபவிப்பது என்பதற்கு சிறந்த முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியியவர்கள் பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்கள் மற்றும் மகாத்மா காந்தி அவர்கள்தான்
    காந்தி அவர்கள் சட்டை அறியவில்லை
    காமராசர் அவர்கள்
    ரேஷன் அரிசி உணவு உண்டார் ஏன் ?
    ஏழைகள மீது அவர்களுக்கு
    இருந்த அன்பு, கரிசனம் தான்
    அவர்களை அப்படி வாழ தூண்டியது . உன்னைப் போல் பிறரை நேசி
    இரண்டு வஸ்திரம் உடையவன் ஒன்றை இல்லாதவருக்கு கொடுக்க வேண்டும் உணவு உள்ளவரும் அப்படித்தான் கொடுக்க வேண்டும் ஐசுவரியவான் தேவராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும் ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவது இலகுவாக இருக்கும்

  • @georgejose4334
    @georgejose4334 Před 2 lety +1

    எல்லாவற்றையும் சேமித்து வையுங்கள் ஆனால் பாவத்தை மட்டும் சேமித்து வைக்காதீர்கள் !!!

  • @9442275140
    @9442275140 Před 2 lety +4

    Matravargalai madakuvathu than ungal nokkam ah ? Ithula irunthu matravargaluku ena pryojanam ked8akum endru ninaikirgrgal

  • @nathantha
    @nathantha Před 2 lety +1

    நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ?
    கலாத்தியர் 4:16
    28 திருடுகிறவன்வேலை செய் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.
    எபேசியர் 412 இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச்சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.
    2 தெசலோனிக்கேயர் 3
    8 ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.
    2 தெசலோனிக்கேயர் 3
    9 சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம்.
    1 தெசலோனிக்கேயர் 2
    9 சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம்.
    1 தெசலோனிக்கேயர் 2
    12 எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம்.
    1 கொரிந்தியர் 4
    3 அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனானபடியினாலே அவர்களிடத்தில் தங்கி, வேலைசெய்துகொண்டுவந்தான்.
    அப்போஸ்தலர் 18

  • @sarahsophia5528
    @sarahsophia5528 Před 2 lety

    Unless until you don't kill your selfness... By carry your cross, no use been Christian.. We are called to live the way Jesus lived.... If God bless you share it with others who don't have,that the way Jesus thinks.... And lived

  • @vijayakumar6861
    @vijayakumar6861 Před 2 lety +1

    Our future is not in our hand

  • @ashwingwilfred
    @ashwingwilfred Před 2 lety

    ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனிப்பட்ட வகையிலே பொருளாதார நிலைப்பாடுகள் இருக்கும். வெளியே பார்ப்பவர்களுக்கு அது தெரிவதில்லை. அதிலே, இதை செய் அதை செய் என்று கட்டளையாக சொல்வதை விட சாலமன் அண்ணா சொல்வது போல அடிப்படையை போதிக்கும்போது ஆவியானவர் அவர்களிடத்தில் கிரியை செய்வார்.
    இந்த அளவுக்கு மடக்கி மடக்கி கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இல்லை என தோன்றுகிறது.

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  Před 2 lety +1

      Bro. இந்த அளவுக்கு கேள்வி இருந்ததால் இந்த தெளிவான பதிலை நமக்கு கிடைத்து உள்ளது. 😊

  • @mannachannel4564
    @mannachannel4564 Před 2 lety

    Amen

  • @abrahamthangadurai7751

    Antantulla agarathai entru engalukku thaarum.

  • @augustins9128
    @augustins9128 Před 2 lety +4

    உங்கள் நோக்கம் அவரை மடக்கி இந்த சேனலை பிரமோசன் செய்வதாகவே உள்ளது... உங்கள் நோக்கம் பணம்,பக்தி விருத்திக்கு உதவும் வகையில் இல்லை.

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  Před 2 lety

      This is questions and answers program.. every question he given clear answer... This is not preaching platform..

    • @mathivanancchandran9720
      @mathivanancchandran9720 Před 2 lety +1

      Eden Tv already fixed their mind expecting answer.. They not even ready to listen what Solomon saying..
      Interviewer doesn't have clarity 😁😁

    • @augustins9128
      @augustins9128 Před 2 lety

      Then what is your goal in this program!?

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  Před 2 lety

      That's your point of view bro.

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  Před 2 lety

      Please check out previous video comments..you will get our goal..

  • @9442275140
    @9442275140 Před 2 lety +6

    Neengal matravargalai pesa vitu interview edunga.. Neenga interview edukum vitham sari ilathathu... neengale clear ah ila. Chumma madakuvathu matume ungal nokkam ah ullathu. Ungal interview matravargalai kulapugirathu

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  Před 2 lety

      All questions.. he given answers.. watch fully bro.. we are not confusing anybody.. your not understand what he is telling ? Then what can we do..

    • @9442275140
      @9442275140 Před 2 lety +1

      @@EdenTVBibleReview he brother avuru neenga intha video la kekra question ku first video laye clear ah answer sollitaaru. Neenga athe question ah thirupi thirupi ketutu confusing others. Engaluku first video laye answer purinchiruchu

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  Před 2 lety +1

      Everybody not understanding like you bro... Our aim everybody should understand Bro. Tirupur solomon thoughts and vision..

    • @9442275140
      @9442275140 Před 2 lety +1

      @@EdenTVBibleReview Everybody understand pananum na intha video la u didnt allow him to speak . Even before he complete his conversatiin u started talking. How it will be clear for the people who want to understand? Avuru pesunathu romba kammi

  • @josephprabahar6887
    @josephprabahar6887 Před 2 lety

    You are asking questions like pharisees and sadducees of Jesus' time

  • @allwyngeorge178
    @allwyngeorge178 Před 2 lety +5

    People who have common sense will never ask these kind of questions.
    How can we have a limit? Every one have individual essential needs.
    I wanted to ask a question to interviewer ,
    when is last time you helped the poor ?

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  Před 2 lety

      This is questions and answers segments... This is not preaching platform.. whoever give interview our Eden tv Bible review channel.. they have separate channel is there.. please understand channel purpose..

    • @allwyngeorge178
      @allwyngeorge178 Před 2 lety

      @@EdenTVBibleReviewInterviewer and Eden TV team has take responsibility,If you are posting this question and answer segment video.
      He representing your channel. Understand your basic responsibility.
      My question for your entire team.

    • @allwyngeorge178
      @allwyngeorge178 Před 2 lety

      @@EdenTVBibleReview know difference between a Interviewee and a Interviewer.
      My question for interviewer who is wearing black and white T-shirt and Eden TV team.

    • @teddy88
      @teddy88 Před 2 lety

      @@allwyngeorge178 yeah we understand everything but y do u ask meaningless questions repeatedly.. he is asking not as a interviewer but as a Christian when did u help the poor ?

    • @9442275140
      @9442275140 Před 2 lety

      @@teddy88 above person is asking correct onky . Please answer tht instead putting a new question

  • @geraldinemohan9042
    @geraldinemohan9042 Před 2 lety

    I hope the person who interviews is spending enough time in prayer and word of God to be led by the Holy spirit before asking these questions. Its mere common sense how much you should save, how much you can help the poor with etc. you cant standardise these things. it varies with each person according to his spiritual maturity.

  • @repentministry1234
    @repentministry1234 Před 2 lety +3

    இந்த Eden டிவி வேஸ்ட் ஒரே மாதிரியான கேள்விய திரும்ப திரும்ப கேட்டு சலிப்பேற்றுகிறார் நேரம் விரமாகிறது சகோ. சாலமோன் அவர்களின் நேரமும் வீணாகிறது.... சகோதர சாலமோன் அவர்களிடம் இதைத்தவிர வேறு கேள்விகளே இல்லையா அங்க சுத்தி இங்க சுத்தி செழிப்பை மட்டுமே மையமாக கொண்ட கேள்விகள்...

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  Před 2 lety +2

      Bro. Tirupur Solomon Each point of view is very important.. everybody should understand.. that is our job..

    • @augustins9128
      @augustins9128 Před 2 lety

      Yes, brother time waste for all

    • @geraldinemohan9042
      @geraldinemohan9042 Před 2 lety

      All your questions was always about money and blessings. Christianity is more than money and blessing

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  Před 2 lety

      We are focusing all content. Please watch another content also.

  • @9442275140
    @9442275140 Před 2 lety +2

    Neenga kelvi kekumboth matravargaluku bathil tharavum vaipu thara vendum
    Neenga matum kelvi kepatharku ethuku ithu. Avara pesave viladala

  • @robinsonrobin3468
    @robinsonrobin3468 Před 2 lety

    ஐயா தயவுசெய்து கிறிஸ்தவர்களை குழப்பாமல் ஆவி ஆத்துமா சரீரம் உடல் உயிர் ஆன்மா இவைகளை குறித்த சரியான விளக்கத்தை தரவும்

  • @ebenezerjebaraj
    @ebenezerjebaraj Před 2 lety +1

    It was bit annoying that the interviewer kept asking the same question which was well answered that there is no common limit.

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  Před 2 lety

      Bro. When will you get clear answer?.. please tell time line.. i will clarify your doubts.. ( total video minutes 12:40).. which time you will get clear answer.. please explain

    • @417bush
      @417bush Před 2 lety

      Literally annoying..total stupidity..total 12:40 mins is of no use..u are just trying to corner solomon brother..

    • @ebenezerjebaraj
      @ebenezerjebaraj Před 2 lety

      0:17

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  Před 2 lety

      That's point we are starting discussion.. and clarify the point...

    • @nehemiahezra8338
      @nehemiahezra8338 Před 2 lety

      @@EdenTVBibleReview Brother agathiyan creating violence in christianity, eden tv kindly stop this, you spreading hate against spiritual leaders Lord using mightily, why agathiyan brother didn't do ministry in bihar, ask him to vacate Tamilnadu and advice him to do sacrificial missionary ministry in North india and Pakistan... Feeling bad for brother agathiyan.. Eden tv brother please dont be a tool for spreading hate in Christianity.. Eden tv brother please please stop stop this kind of interview.. You are against psalms 133, will Meet you soon if you allow.. Dear eden tv brother please request you to stop please brother.. Accept persons seeing caste in christianity,yes it's shame for us. But brother agathiyan speaking like he only following christianity 100%, others are zero in christianity in front of him.. Eden tv instead of taking this kind of interview and spreading hate in christianity kneel down and pray so that you will turn millions of soul to heaven.. But respected dear brother eden tv neengal siriyaruku edaral undakukireergal.. Eden tv lovable brother stop this.. If you really true ask agathiyan brother why cannot you go and do ministry in North india and Pakistan put that interview here.. Forgive me for my message Eden tv brother.. Love you in christ. Will brother agathiyan stop talking to the persons who all are having community certificate? Useless nonsense way his answers are he compared kanikai with pottu same comparison I am asking will he stop talking to the persons who all ara having community certificates, ask this question in his interview and relay that interview here, the persons you interview here giving answers like job friends (yobu friend's) .. Lord is watching.. Dear Eden tv lovable brother you are doing this kind of interviews unknowingly.. Lord will forgive you.. Please stop this Eden tv brother please

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 Před 2 lety

    Mr. Interviewer, Soloman is correct. Don't try to pluck words.

  • @josephprabahar6887
    @josephprabahar6887 Před 2 lety

    Why you are asking him again and again the same thing. Pastor clearly explained that the situation when you have to help according to God's wisdom.

  • @russelebenezer9605
    @russelebenezer9605 Před 2 lety

    தனக்காக எந்த பணமும் சேர்த்து வைக்க கூடாது (பரி: வேதாகமம்)

  • @truth8620
    @truth8620 Před 2 lety

    ஒரு மனிதனின் ஆத்தமா இயேசுவை அனுபவிப்பதைவிட பணத்தை பெற்றுக்கொள்ளும்போது அதிக சந்தோஷம் அடையுமானால் அந்த ஆத்துமா பணத்திற்க்கு first priority கொடுத்திருக்கிறது என்பது உண்மை.உலகத்தை விட இயேசுவை அதிகமாக நேசிக்கிற ஆத்துமா தனக்கென்று வைத்துகொள்வதைவிட மற்றவர்களை வாழவைப்பதில்தான் அதிகமாக சந்தோஷபடும்.நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோகும்.இயேசு, பணம் இதில் எது நிறைவு ?எது குறைவு?.காசே இல்லையென்றாலும் நிறைவாகிய கிறிஸ்து வாழுகிற ஒருவனுக்கு பணம் ஒரு குறைவாக தெரிய கூடாது.பணம் ஒரு பொருட்டல்ல.ஆவிக்கு பணம் கண்ணுக்கு தெரியாது காரணம் அது மாம்சத்தை கடந்து ஆவியாக்கப்பட்டு விட்டது.மாம்சத்தில் வாழுகிறவனுக்கு தேவையான பணத்தை எப்படி ஆவி அனுபவிக்க முடியும். நாம் தான் மாம்சத்தை கடந்து சென்ற ஆவி மனிதர்களாச்சே.ஆவியானவரால் அல்லவா நாம் வழி நடத்தபடுகிறவர்கள்.உலகத்தின் மாம்ச மனிதன் பயன்படுத்துகிற பணம் நம் கண்களுக்கு அப்பார்பட்டதாச்சே.அந்த பணத்தை பற்றி நாம் ஏன் அதிகமாக பேசுகிறோம்.அதை வைத்து கிறிஸ்துவின் ஆசிர்வாத்தை காட்ட முயற்சிக்கிறோம்.அதற்க்கு பதிலாக கடவுளின் ஆழத்தை அறிந்து கொள்ள நாம் ஏன் முயற்சிப்பதில்லை.எப்பொழுது கிறிஸ்து நம்மிலிருந்து வெளிபடுகிறாரோ அன்றைக்குதான் கிறிஸ்து உலகத்தின் கண்ணிற்கு பணக்காரராய் காணப்படுவார்.அது வரை நான்
    தான் பணக்காரன், என்பதை மட்டும்தான் உலகத்திற்க்கு நாம் காட்டி கொண்டே இருப்போம்.

  • @shankarsolomon3123
    @shankarsolomon3123 Před 2 lety

    Bro nakkheeran sorry Solomon இப்படி ஒரு ஊழித்தை வேதத்திலெ என்னல பார்க்க முடியல ஆனால் நீர் குற்றம் கன்டுபிடித்தே .....சரி இனிமேலாவது ஊழியத்தை.....

  • @theostrings2285
    @theostrings2285 Před 2 lety +2

    மடக்கி மடக்கி கேள்விக் கேட்க தகுதியான நிறைய ஆட்கள் இருக்கிறார்கள் .அவர்களிடம் கேள்வி கேளுங்கள்.இவரு பெரிய பாண்டே ன்னு நெனச்சிட்டாரு போல...

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 Před 2 lety

    Interviewer you are too much.

  • @stalinbabu4470
    @stalinbabu4470 Před 2 lety

    முதலில் பாஸ்டர்கள் தங்களது வருமானத்தில் எத்தனை சதவீதம் கொடுக்கிறார்கள் என்று தெரியப்படுத்தவும்.
    அது ஏன் ஒரே பைபிள் மூன்று பிரிவினருக்கு மூன்று விதமாக போதிக்கிறது (அ) ஏன் கடவுள் மூன்று பிரிவினரிடம் மூன்று விதமா பேசுகிறார்?
    என்னிடம் கடவுள் பேசியதும், நான் கூறும் வசனங்களின் விளக்கமும், எனக்கு தெரிந்ததும், புரிந்ததும் மட்டுமே சரி என்று உங்களுக்கு சாதகமாக மட்டுமே பிரசங்கம் செய்வதை கடவுள் கூறியதாக நான் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?
    உங்கள் மூளை மட்டும்தான் கடவுளால் படைக்கப்பட்டது என்று திமிராக பேசுவது எப்படி?

  • @user-ck2fg2bb8s
    @user-ck2fg2bb8s Před 2 lety

    சாலமன் ஐயா இந்த Chanel வந்தது தப்பு இந்த Chanel நடத்துபவர் காசுக்கு கூபுவர்

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  Před 2 lety +1

      Oh.. super bro.. without money how your survey in this world?.. anything you have idea.. that's useful for us.. i think.. your working or doing job without income.. free your doing right bro?..

  • @servantofchrist8262
    @servantofchrist8262 Před 2 lety

    தயவு செய்து இப்படி பட்ட பைத்திமயத்தோடு பேசாதீர்கள்