யாமிருக்க பயமேயென் இசை சமர்ப்பணம் | கலைமாமணி திருமதி தேச மங்கையர்க்கரசி | முத்தமிழ் முருகர் மாநாடு

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • யாமிருக்க பயமேயென் இசை சமர்ப்பணம் | கலைமாமணி திருமதி தேச மங்கையர்க்கரசி மற்றும் யுவகலா பாரதி திருமதி சுசித்ரா பாலசுப்ரமணியம் | அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாடு | பழனி | ‪@SRTamilan‬
    #athmagnanamaiyam #desa_mangayarkarasi #murugan #muruganmaanadu #palani #siravai_adheenam #peruraadheenam #trending #palanimurugan#அனைத்துலக_முத்தமிழ்_முருகர்_மாநாடு #live #livestreaming #devotinal #tamilkadavul #murugaperumal #thiruchendur #srtamilan #tamil
    🌟Subscribe Now & Checkout Our Other Programs:
    👉 / @srtamilan
    🙏Stay Tuned & Stay Blessed🙏
    உங்கள் S.R.Tamilan CZcams channel ஆன்மீகம் சார்ந்த பல தொகுப்புகளை உங்களுக்கு பிரத்தியேகமாக வழங்கிக் கொண்டிருக்கிறது இந்த தொகுப்புகளை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து அவர்களுக்கும் இறை அருளை கிடைக்கச் செய்யுங்கள்
    #srtamilan #devotionl #bakthi #anmeegam #live #alayam #thirukovil
    This content is Copyright to #SRTamilan.Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!

Komentáře • 76

  • @user-bf9hm2ix1u
    @user-bf9hm2ix1u Před 15 dny +6

    அம்மா நீங்க அழ கூடாது நீங்க மிகப்பெரிய சௌபாக்கியவதி. என் ஆனந்த கண்ணீருடன் இதை பதிவு செய்கிறேன்.

  • @b.chitrasugumaran3263
    @b.chitrasugumaran3263 Před 18 dny +9

    ஓம் முருகா. உன் திருவடியில் இருப்பதே ஆனந்தம் அப்பா

  • @mjayakimarkumar808
    @mjayakimarkumar808 Před 18 dny +22

    சகோதரி திருமதி தேச மங்கையர்க்கரசி அவர்களுக்கு வாழ்த்துக்கள் முருகப் பெருமான் அவர்களது முத்தை தரு பத்தி திரு நகை மிக அழகாக பாடீனீர்கள்.

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 Před 18 dny +1

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @periyakaruppanmeiyappan1680

    வாழ்க வளமுடன், சக்தி திருமதி தேசமங்கையர்கரசிக்கு வாழ்த்துகள். நன்றி

  • @pon.arunachalapandian4017

    வெற்றிவேல் முருகா வீரவேல் முருகா போற்றி போற்றி வெல்க தமிழ் வெல்க தமிழர்கள்

  • @karuppusamy2381
    @karuppusamy2381 Před 18 dny +1

    அருமை பதிவு... உங்கள் பேச்சை கேட்டும் போது ஒரு தெளிவு கிடைக்குறது.

  • @sugunabalasubramanian1675

    🙏🙏🙏 migaum arpudam velum mailum sevalum thunai.

  • @mallikasaravanan3735
    @mallikasaravanan3735 Před 18 dny +3

    முருகா சரணம் கந்தா சரணம் வடிவேலா சரணம் ‌

  • @visalakshisubramanian1061

    திருமதி மங்கையர்க்கரசி திருமதி சுசித்ரா அவர்களும் சேர்ந்த இந்த நிகழ்வு மிகவும் அருமை யாக இருந்தது உங்கள் சேவை தொடர முருகன் திருவருள் புரிவார் வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏👌👌👍👍👏👏⚜️🦚🦃🙏🙏

  • @kariamalaialagukoneri2368

    நிகழ்ச்சி மிகவும் அருமை. அப்பன் 26:04 முருகனுக்கு அனைவரும் அடிமை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.
    23:47

  • @subbulakshmik4494
    @subbulakshmik4494 Před 17 dny +2

    அம்மா உங்கள் பதிவு அருமை கண்ணீர் இரண்டு சொட்டு வருகிறது

  • @latharaghavan8418
    @latharaghavan8418 Před 18 dny +1

    அருமை மா.. உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை மா.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.அருமையான பாடல்கள்.. ஞான வேல் முருகனுக்கு அரோகரா. வேலும் மயிலும் சேவலும் துணை.. கண்களில் கண்ணீர் தான்..

  • @AshokKumar-iw1cp
    @AshokKumar-iw1cp Před 18 dny +1

    Omnamashivaya potri Omnamashivaya ellam sivanseyal omnamashivaya jai Hind

  • @SMikey-l9p
    @SMikey-l9p Před 14 dny

    Om saravanabhava

  • @sundarisubramanian8717
    @sundarisubramanian8717 Před 18 dny +1

    Soul stirring performance.👏👏👏👏👏👏👏

  • @RadhaC-zo9vw
    @RadhaC-zo9vw Před 14 dny

    ஓம் மருகாபழனிஆன்டவாசரணம்சரணம்❤❤

  • @kichumulu6101
    @kichumulu6101 Před 18 dny

    Unagalukku unmaiyagava murugan kadakshicuerukkirar.valga valamudan with blessings🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @kichumulu6101
      @kichumulu6101 Před 18 dny

      Madam romba nalla a sorpozhivu palaniyil pannivyanni bhathi prvagathil mulga saithatharukku migavmiga nandri super super

  • @lathachandran5002
    @lathachandran5002 Před 18 dny +2

    Murga Vara vadummurga🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏

  • @m.sivasankarsiva9621
    @m.sivasankarsiva9621 Před 18 dny +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arasappanmudaliar4306
    @arasappanmudaliar4306 Před 18 dny +1

    OM Muruga

  • @dakshinamoorthi9926
    @dakshinamoorthi9926 Před 18 dny +1

    Vetrivel muruga

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 Před 13 dny

    Super amma thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @agrimurty
    @agrimurty Před 18 dny +2

    மாசில் வீணையும் மாலை மதியமும்....
    இனிய சொற்பொழிவு

  • @ponnusamyveeramani8789

    வாழும் தெய்வங்கள்.
    வணங்கி வாழ்த்துகிறோம்.

  • @indirapriyadarsini9065
    @indirapriyadarsini9065 Před 18 dny +1

    ❤❤❤❤❤❤ ஓம் முருகா

  • @rajeshwarithirumalai5010

    Vetrivel murga. Mam your younger to me. The way you give the speach is extraordanery it makes me you to call as my godess karumariamma. love you amma. ❤

  • @DILIPKUMAR-uc5tr
    @DILIPKUMAR-uc5tr Před 18 dny +2

    Extraordinary speech mam

  • @rameswarir6825
    @rameswarir6825 Před 18 dny

    மிகவும் அருமை பாடல்கள்

  • @RameshKumar-nn2qq
    @RameshKumar-nn2qq Před 18 dny

    அம்மா.....முருகா ....அம்மா...

  • @KonguNavin
    @KonguNavin Před 18 dny

    மிகவும் அருமை அழகு நன்றிகள் கோடிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @surajendran8461
    @surajendran8461 Před 18 dny +1

    வெற்றி வாழ்கவாழ்க

  • @kamakshirajagopalan237
    @kamakshirajagopalan237 Před 18 dny +1

    வேலும் மயிலும் துணை

  • @bvaradarajan9186
    @bvaradarajan9186 Před 18 dny

    Super programme. Both are jenius. Valgavalamudan.

  • @jayashreejp988
    @jayashreejp988 Před 18 dny +2

    Muruga🙏🙏🙏🙏

  • @maheswarir792
    @maheswarir792 Před 18 dny

    Murugankku arokara nandri amma

  • @tvmalairaja660
    @tvmalairaja660 Před 18 dny

    மிகவும் சிறப்பான நிகழ்வுகள். ....🙏🙏🙏🙏

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l Před 18 dny

    Super sisters vaazhthukkal vashga valathudan 💐💐

  • @veni-pe7do
    @veni-pe7do Před 13 dny

    ❤ நன்றி அம்மா

  • @narayananpk9177
    @narayananpk9177 Před 13 dny

    Om Muruga Hara Haro Hara

  • @kalaiarasiradhakrishnan5696

    Velum mayillum thunai

  • @rameswarir6825
    @rameswarir6825 Před 18 dny +1

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @user-lm2mj3oz5f
    @user-lm2mj3oz5f Před 18 dny

    Kana kan kodi vendum. Valzgha Valamudan 🙏

  • @KamatchiPandiyarajan
    @KamatchiPandiyarajan Před 18 dny +1

    Ñandri amma 👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @astrorudra1812
    @astrorudra1812 Před 18 dny

    ஓம் சரவண பவ 🙏 🙏🙏🙏🙏🙏

  • @saradhabalasubramaniam1054

    Arumai. Superb.

  • @user-wb3me9wc8v
    @user-wb3me9wc8v Před 18 dny

    அம்மா நன்றி 🙏🙏🙏🦚🦚🦚

  • @Kanthamanis-jp6jh
    @Kanthamanis-jp6jh Před 18 dny

    Muruga Charanam 🙏

  • @jayanthitr9152
    @jayanthitr9152 Před 18 dny +1

    ஹாய் சகோதரி நான் உங்களுடைய தீவிர ரசிகை கண்டிப்பா எனக்கு ரிப்ளை செய்யவும் 🙏🙏🙏🙏

  • @vijayalakshmimurugesan4335

    கந்தர் அலங்காரம் வரிக்கு வரி விளக்கம் சொல்லுங்க அம்மா

  • @rajasekaran3233
    @rajasekaran3233 Před 18 dny

    SUPER ARRANGEMENT MURUGA

  • @asparvathy5007
    @asparvathy5007 Před 18 dny

    MURUGA SARANAM

  • @user-wb3me9wc8v
    @user-wb3me9wc8v Před 18 dny

    முருகன் அருள் உங்களுக்கு இருக்கு அம்மா🦚🦚🦚🙏🙏🙏🙏

  • @Balasubramanian-lp6sj
    @Balasubramanian-lp6sj Před 18 dny

    Om muruga saranam

  • @kandasamyks6942
    @kandasamyks6942 Před 18 dny +1

    Valldukll ksk kallakurichi

  • @yamunasadasivam8690
    @yamunasadasivam8690 Před 18 dny

    Suppermammikkananri

  • @sujathamk666
    @sujathamk666 Před 18 dny

    Super

  • @jayanthitr9152
    @jayanthitr9152 Před 18 dny +5

    ஹாய் அம்மா நான் என் பேரன் கூட சேர்ந்து வேல் விருத்தம் 15நாள் படித்தேன் ஆனால் நான் இப்போது வெள்ளூர் CMC மருத்துவமனையில் உள்ளேன் பேர்க்குழந்தைக்கு உடம்பு சரிஇல்லை பேரனுக்கு 11மாதம் ஆகுது நான் என்ன தவறு செய்தேன் 2 மாசமா சரி இல்ல நீங்கள் தான் சகோதரி எனக்கு காரணம் சொல்ல வேண்டும் என் பேரன் குணமடைய நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் தாயே 🙏🙏🙏🙏🙏🙏

    • @sangeethamurugan1142
      @sangeethamurugan1142 Před 18 dny

      Murugan kapaitruvara Amma murugana vedikoga nalatha akum

    • @arunasriramulu5563
      @arunasriramulu5563 Před 18 dny

      உங்கள் பேரனுக்கு பூரண குணமடைய முருகனை பிரார்த்திக்கிறேன். காவடி எடுக்க வைப்பதாக வேண்டிக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Před 15 dny

    அருமையான நிகழ்ச்சி,❤🎉
    வருடா வருடம் நடக்குமா??

  • @ambiga.aambiga.a3252
    @ambiga.aambiga.a3252 Před 18 dny

    Om Saravana bhava🙏🙏🙏

  • @indrasairam9533
    @indrasairam9533 Před 7 dny

    🎉😢

  • @vijiranganathan1666
    @vijiranganathan1666 Před 17 dny

    🙏

  • @karpagamjagan3366
    @karpagamjagan3366 Před 18 dny

    Supper sister ❤❤❤

  • @Buvana931
    @Buvana931 Před 18 dny

    🙏🙏🙏🙏🙏🙏

  • @simplyawesome7875
    @simplyawesome7875 Před 18 dny

    🎉 Om muruga potri potri

  • @vimalaganes3870
    @vimalaganes3870 Před 18 dny

    Thanks for uploading.. 🦚🦚🦚

  • @gopua7709
    @gopua7709 Před 18 dny

    Vetri vel murugan arogara

  • @vijiranganathan1666
    @vijiranganathan1666 Před 17 dny +1

    Muruganukku araharohara

  • @vedhakscreations5697
    @vedhakscreations5697 Před 18 dny

    Om saravana bhava❤

  • @joyjulieta1536
    @joyjulieta1536 Před 18 dny

    Aa ro hara

  • @jithangrapics4966
    @jithangrapics4966 Před 15 dny

    Om murugaa

  • @ThumulaJahnavi
    @ThumulaJahnavi Před 18 dny +2

    Vetriveal murga