Ella Marunthum | எல்லா மருந்தும் நீர்தானைய்யா |Bro.G.P.S.Robinson & Trinita Robinson |

Sdílet
Vložit
  • čas přidán 31. 07. 2021
  • Lyrics : Sis. Leah Grace Rufus
    #JesusMeets
    JESUS MEETS PRAYER AND WORSHIP PRODUCTION © 2021
    New channel exclusively for prayer and worship! SUBSCRIBE NOW!
    • Welcome to JesusMeets ...
    Click to Download the Book “EN SUGAVAZHVU SEEKIRATHIL THULIRKUM”
    drive.google.com/file/d/1oyY0...
    NEW SONG BY Sis. Christina Robinson: • அன்பின் அபிஷேகமே | NEW...
    For Prayers:
    Ph: +91-9841252836
    +91-7299546363
    Email: gpsrobinson@hotmail.com
    Website : www.gpsrobinson.org
    Facebook : / gpsrobinson
    To support our ministry:
    Indian bank, Avadi branch
    Jesus meets ministries
    A/ c no. 488351736
    Ifsc. IDIBOOOAO79
    GooglePay - 91-7305444836
    Paytm: 91-9841252836
    #GPSRobinson #ChristinaRobinson #JesusMeets #JesusMeetsMinistries #TrinitaRobinson #TamilChristian #TamilChristianMessage #PrayerforCorona #RevivalPrayer #PrayerforFamilies

Komentáře • 152

  • @vasiraj9477
    @vasiraj9477 Před 7 měsíci

    Amen aandavareeee ene kunamakummmm ene ene viyathikal irukoooo nam ariyom aiyaaaa Amen 🙏🏽

  • @joelprosper989
    @joelprosper989 Před rokem +4

    Amen இயேசுவே எனக்கு சுகம் தாங்க இயேசப்பா Amen Amen Amen

  • @vasiraj9477
    @vasiraj9477 Před 7 měsíci +1

    Amen apppa ennaiii kunsmaakum 🙏🏽

  • @vasiraj9477
    @vasiraj9477 Před 5 měsíci

    Yes lord heal us heal my kids heal
    My family heal
    Everyone lord amen amen 🙏🏽

  • @jerrinasenath.a7176
    @jerrinasenath.a7176 Před 2 lety +30

    எல்லா மருந்தும் நீர்தானையா
    என்னை குணமாக்கும் தெய்வம் நீர்தானையா - (2)
    உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே
    என்னை குணமாக்க உம்மால் கூடும் (2)
    என்னை குணமாக்கும் எந்தன் பரிகாரியே
    என்னை குணமாக்கும் எந்தன் இரட்சகரே (2)
    1. மரண படுக்கைகள் மாறினதே
    அலைக்கழிக்கும் ஆவிகள் ஓடினதே (2)
    நீர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்
    நீர் ஒரு பார்வை பார்த்தால் போதும் (2)
    பேய்கள் ஓடிடுமே வியாதி நீங்கிடுமே
    ஆ..ஹா.. விடுதலை விடுதலையே - (2)
    2. மந்திர கட்டுகள் உடைந்திடுமே
    இருளின் போராட்டம் ஒழிந்திடுமே (2)
    உம் நாமம் சொன்னால் போதும்
    ஐயா உம் பாதம் பட்டால் போதும் (2)
    கதவு திறந்திடுமே பாதை கிடைத்திடுமே
    ஆஹா ஆஹாஹா அல்லேலூயா - (2)
    3. சிலுவையின் கோரத்தை சகித்தவரே
    என் பாவம் நீக்க நீர் பலியானீரே (2)
    இரட்சிப்பின் அதிபதியே
    என்னை வாழ வைக்கும் தெய்வம் நீரே - (2)
    வாதை நீங்கிடுமே பாவம் பறந்திடுமே
    ஆஹா ஆஹாஹா விடுதலையே - (2)

  • @selinmerry8715
    @selinmerry8715 Před rokem +2

    இந்த பாடல் எங்களுக்கு உயிர் தரும் பாடல் இந்த பாடல் கேட்டால் எவ்வளவு நிம்மதி மகிழ்ச்சி பாட்டு பாடும் பாப்பா நீ நிறைய பாடல் இன்னும் பாடவேண்டும் ஆமென்.

  • @hepsibeulah5624
    @hepsibeulah5624 Před rokem +3

    கோடி கோடி கோடி நன்றி இயேசு அப்பாக்கு

  • @josephjoice6299
    @josephjoice6299 Před 2 lety +11

    என் வியாதிநேரத்தில் எனக்கு விடுதலை தந்தப்பாடல். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். உங்களுக்கு நன்றி.❤️❤️❤️

  • @asirvathamt8998
    @asirvathamt8998 Před rokem

    இயேசப்பா பெயரை சொன்னால் போதும் எவ்வளவு பெரிய வியாதியும் சுகமாகிறது இயேசு கிறிஸ்து எவ்வளவு அற்புதமான தெய்வம் வியாதி உள்ள அனைவரும் இயேசு கிறிஸ்து பெயரை சொல்லி சுகமானால் எவ்வளவு சந்தோஷம்

  • @jeyanthirobinson577
    @jeyanthirobinson577 Před rokem +1

    பாடலை கேட்க வைத்த தேவனுக்கு நன்றி

  • @VelMurugan-nk7yt
    @VelMurugan-nk7yt Před rokem

    Thanks a lot pa my fav song thanks Pa you

  • @sydneyjesudhasan9538
    @sydneyjesudhasan9538 Před 2 lety +1

    8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
    அப்போஸ்தலர் 1:8

  • @vasiraj9477
    @vasiraj9477 Před 10 měsíci

    Amen amen 🙏🏽

  • @shanthiprakash7678
    @shanthiprakash7678 Před 2 lety +1

    Ennai kunamakkum theivam neerthanaiya amen amen

  • @michaelmj5686
    @michaelmj5686 Před 4 měsíci

    Praise the lord

  • @allchristiansong4307
    @allchristiansong4307 Před 2 lety +15

    எப்ப பார்த்தாலும் அவள் மயக்கத்தில் தான் இருப்பா இந்த பாடலை பக்கத்துல வைத்துக் கொண்டே இருப்பேன் அவர் காது கிட்ட கேட்டுட்டே இருக்கும் கர்த்தர் எல்லாவற்றையும் ஆற்றினார் சுகம் கொடுத்தார் 🙏🙏🙏🙏

  • @vasiraj9477
    @vasiraj9477 Před 7 měsíci

    Amen appa 🙏🏽

  • @maniyarasumaniyarasu5320
    @maniyarasumaniyarasu5320 Před 2 lety +2

    ஏசப்பா இளைப்பு நோய் வராமல் தடுப்பீராக ஆமென்

    • @Lulumeetu
      @Lulumeetu Před 3 měsíci

      உங்கள் வியாதி நீங்கி சுகமாய் வாழ்வார்கள் விசுவாசிகள் ஆமென்

  • @allchristiansong4307
    @allchristiansong4307 Před 2 lety +8

    இந்தப்பாடல் என் மகள் ஆஸ்பத்திரியில் மூன்று மாதம் இருந்தாள் அப்போதெல்லாம் இந்தப் பாடல்தான் வைத்து ப்ரேயர் பண்ணுவேன் கர்த்தர் சுகம் கொடுத்தா கத்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏

  • @vasiraj9477
    @vasiraj9477 Před 10 měsíci

    Amen

  • @kumutha2174
    @kumutha2174 Před 2 lety +2

    Amen Amen Glory to Jesus ✝️ 🙏 ✝️ 🙏
    Thank you worship Team 🙏 🙏
    எங்களை kunamakkum enkal parikariyakiya Karththave umakku kodi nanrikal sthoththirankal 🙏 🙏 🙏 🙏
    Vallamayana song 👌👌👌👏👏👏
    God Bless You worship Team 🙌🙌🙌🙌

  • @josephinedevakumari597
    @josephinedevakumari597 Před 2 měsíci

    ❤❤❤❤❤

  • @estherc5357
    @estherc5357 Před 2 lety +1

    Appa pethava varum 🙏

  • @jeyislinremi8306
    @jeyislinremi8306 Před 2 lety +7

    Wow Wow... Wonderful song ❣️🎶❣️... Beautiful Singing ❣️💗❣️💗
    God Bless!! One of my favourite song!! 💖🎶💖🎶👌🏾💖🎶

  • @shivakumarsam3008
    @shivakumarsam3008 Před 9 měsíci

    Praise the Lord 🙏 Wonderful Worship Songs Glory To Jesus Amen Helluaiha 🙏💯🙌🔥👏🤲🙏

  • @rixsonriyo3092
    @rixsonriyo3092 Před rokem

    Uirpikkira intha padalukkaga thank u appa.

  • @chandiransekaran8665
    @chandiransekaran8665 Před 2 lety +1

    Wow beautiful song nice voice. Trinita. MA. ஆகாஷ். Thampi. Enock thampi. மனதுக்கு மிகவும் இனிமையான பாடல். Chandrant Chandrant

  • @tryboserajabai5768
    @tryboserajabai5768 Před 2 lety +6

    Wonderful ma👍 Nice song ❤️❤️

  • @geoshageosha2153
    @geoshageosha2153 Před 2 lety +3

    Praise Jesus . Wonderful song@ singing. Thank you Trinita@ worship team. God bless you. All covid 19 pts for healing this song. Superb.

  • @thilagavathi811
    @thilagavathi811 Před 2 lety +4

    Praise God l like this heart touching song God bless ur team

  • @pushleela9893
    @pushleela9893 Před 2 lety +5

    Nice song sister

  • @tamilselvi9748
    @tamilselvi9748 Před rokem +1

    Praise the Lord Glory to be Jesus Christ. Nice song

  • @ginnatrinisha3917
    @ginnatrinisha3917 Před 2 lety +1

    ஜெப பாடல் காக நன்றி 🙏

  • @johnboscochettiar6694
    @johnboscochettiar6694 Před 2 lety +6

    Praise the lord brother 🙏

  • @samynanathan6394
    @samynanathan6394 Před 2 lety

    ஆமென் ஆமென் ஆமென் நன்றி இயேசப்பா

  • @hepsibaiebinazer9724
    @hepsibaiebinazer9724 Před 2 lety +1

    Thank you Jesus Christ very much. You're my parikari.

  • @saraswathyanbu9029
    @saraswathyanbu9029 Před 2 lety +2

    Thank you jesus for your presence wonderful song.. Thank you brothers and sisters trinita God bless all of you abundantly

  • @princethangajeyamopticals5036

    GLORY To JESUS. Jesus is our (yehova Rafa) healer.

  • @hepsibeulah5624
    @hepsibeulah5624 Před rokem

    En covid time la ennai athigamai palapaduthina song

  • @johnboscochettiar6694
    @johnboscochettiar6694 Před 2 lety +6

    Praise the lord worship team 🎉
    Praise God nice song lord take care of Akash Thambi Enock Thambi and Trinita ma 🎉

  • @marydaniel5441
    @marydaniel5441 Před 2 lety +1

    அருமையான பாடல்
    .

  • @devadassd4337
    @devadassd4337 Před 2 lety +2

    Praise. The. Lord. Blessing. Song

  • @Fatimah-im6ks
    @Fatimah-im6ks Před 2 lety

    Amen 🙏 thank you Jesus 🙏👏👌✋🎤🎶🌷🌸🌺⭐️🌷🌷God Bless you. Amen hallelujah thank you Jesus 🙏✝️✝️

  • @maryvanaja9671
    @maryvanaja9671 Před 2 lety

    Please yesappa heal me

  • @lillypreethi1965
    @lillypreethi1965 Před 2 lety +2

    Praise the Lord

  • @jenijeni6887
    @jenijeni6887 Před 2 lety +3

    Thanks to upload this song

  • @sumithragsumithra8592
    @sumithragsumithra8592 Před 2 lety

    Amen amen appa pidawa enkku udvidum appa pidawa

  • @rebeccadavid3202
    @rebeccadavid3202 Před 2 lety +2

    Amen Glory to God Amen Thank you Sister

  • @kappakappa2400
    @kappakappa2400 Před 2 lety

    Amen amen amen yes lord jesus amen hallelujah

  • @Fatimah-im6ks
    @Fatimah-im6ks Před 2 lety

    Amen 🙏 amen amen thank you Jesus 🙏🙏🙏👏👏👌👌✝️✝️🎤🎶🎶🌷🌷💖💖

  • @leenapeter3798
    @leenapeter3798 Před 2 lety

    Beautiful girl blessed ❤️ singing so sweetly 💖💖🎸🎼🎙️🎤🤷🤷 Hallelujah vow 💐 🙋

  • @malarkodi9802
    @malarkodi9802 Před 2 lety +2

    Wow nice

  • @thasannagulathasan5730

    Preise the Lord Jesu Christ ✝️🛐
    Very nice worship
    Glory to God
    Halleluja Amen 🙏

  • @tcslv
    @tcslv Před 2 lety +1

    Kindly pray for my village first hospitalization of corona happened. It will take 14 days to fully analyse the effect of spread. Only Lord can help us.

  • @sheejaanush9305
    @sheejaanush9305 Před 2 lety +3

    Praise God.God Bless u ma,Akash brother,Enoch brother.Glory to God .

  • @jyotisunder6784
    @jyotisunder6784 Před rokem

    Amen amen thank you God 🙏🙏

  • @prabhuc2737
    @prabhuc2737 Před 2 lety

    Amen praise the Lord jesus thank you jesus

  • @annamaninadar3674
    @annamaninadar3674 Před 2 lety

    Amen 🙏glory to God nice 🙏song 🎵🙏thank you Jesus meet ministry

  • @ranigowda2491
    @ranigowda2491 Před 2 lety

    Amen Jesus Hallelujah Yeshuve 🙏
    Blessed Song 😇 Praise God..!!!🙏
    God Bless you and your Ministry 😇🙏

  • @reginasolomon3889
    @reginasolomon3889 Před 2 lety +1

    Super song. Good team

  • @reenachandran8639
    @reenachandran8639 Před 2 lety

    Amen amen amen

  • @vanithashivakumar9559
    @vanithashivakumar9559 Před 2 lety +1

    Praise the Lord!! All Glory to God!! Nice song 🙏🙏🙏

  • @gwphmission8879
    @gwphmission8879 Před 2 lety

    ஆமென்

  • @estherc5357
    @estherc5357 Před 2 lety

    Sothirm appa 🙌🙌🙌🙌

  • @estherc5357
    @estherc5357 Před 2 lety

    Apps varum 🙏 daddy varum 🙏

  • @chitrarogers4751
    @chitrarogers4751 Před 2 lety

    Amen heal me

  • @nimmi511
    @nimmi511 Před 2 lety

    Annointed song sung by annointed group.thank u jesus for these young people

  • @jesusjesus3843
    @jesusjesus3843 Před 2 lety

    Praise the lord Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sandacarunia7347
    @sandacarunia7347 Před 2 lety

    Praise the lord God Bless this song

  • @sarathajebasingh3522
    @sarathajebasingh3522 Před 2 lety

    Thank you jesus🙏🙏thank you worship team❤️❤️✝️✝️

  • @dorathyar3921
    @dorathyar3921 Před rokem

    Sister please pray for child Samuel now you touch and heal

  • @challenge_prayer_ministries

    Amen Praise the Lord Nice Voice

  • @udya4589
    @udya4589 Před 2 lety +2

    Wow wonderful worship song for healing due to this pandemic situation. Thanks for our Jmm worship team especially Akash bro & Trinita sister.super. G.B.U

  • @gabrioclement2775
    @gabrioclement2775 Před 2 lety

    God Bless Akash thambi, Enoch thambi & Sr.Trinita🙏😍Backialeela

  • @nalinagovindasamy9775
    @nalinagovindasamy9775 Před 2 lety

    Praise the Lord,

  • @vijiraja8540
    @vijiraja8540 Před 2 lety

    Amen.Praise the Lord 🙏

  • @shanthi.robinrobin8
    @shanthi.robinrobin8 Před rokem

    All glory to God

  • @jdaniel9425
    @jdaniel9425 Před 2 lety

    Glory to Jesus Christ

  • @jayaranisp8727
    @jayaranisp8727 Před 2 lety

    Amen glory to god🙏🙏🙏🙏

  • @estherc5357
    @estherc5357 Před 2 lety

    Amen appa 🙏

  • @chandralillypushpam4749

    Thank you jesus

  • @ginnatrinisha3917
    @ginnatrinisha3917 Před 2 lety +1

    Supr akka 🥰

  • @estherc5357
    @estherc5357 Před 2 lety

    yes daddy 🙏

  • @reginadeva9479
    @reginadeva9479 Před 2 lety

    Praise God

  • @ajs7391
    @ajs7391 Před 2 lety

    Praise the Lord.

  • @donantonymariyammal5058

    Wow very nice song and the team also

  • @vshirleycatherinev.clement5469

    Praise God 🙏

  • @magiraja5468
    @magiraja5468 Před 2 lety

    Glory to God

  • @emimaangelina1078
    @emimaangelina1078 Před 2 lety

    Amen.

  • @ravipandian2280
    @ravipandian2280 Před 2 lety

    Amen appa

  • @richardm6474
    @richardm6474 Před 2 lety

    Amen 🙏

  • @selvasundari2497
    @selvasundari2497 Před 2 lety

    Glory to God! This song makes me happy to hear and it is a wonderful song !

  • @candy_luv_sha4644
    @candy_luv_sha4644 Před 2 lety +2

    Superb akka 🥰🥰

  • @muralij4809
    @muralij4809 Před 2 lety

    Praise the lord Amen Jesus. I need your blessings for my wife. We are from Bangalore. I will be waiting for your blessings.

  • @estherc5357
    @estherc5357 Před 2 lety

    🙏🙏🙏🙏

  • @estherc5357
    @estherc5357 Před 2 lety

    🙏🙏🙏

  • @estherc5357
    @estherc5357 Před 2 lety

    👏👏👏👏👏👏

  • @estherc5357
    @estherc5357 Před 2 lety

    👏👏👏👏👏👏👏

  • @estherc5357
    @estherc5357 Před 2 lety

    🙏

  • @estherc5357
    @estherc5357 Před 2 lety

    🙌🙌🙌🙌🙌🙌