Neer Ennai Thanguvathal | Jebathotta Jeyageethangal, Vol 39 | Fr.S.J.Berchmans

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2019
  • Produced by - Melchi Evangelical Services
    Creative Head - Augustine Ponseelan
    Music composed - Alwyn.M
    Director - Lavanya Rao
    Camera - Anbu Dennis
    Visual Editor - Lavanya Rao
    DI - Selvam & SB Francis
    Shooting Floor - VGP, Mount road
    Location Courtesy Bethesdha Hospital & Child Care Centre,Selaiyur
  • Krátké a kreslené filmy

Komentáře • 2K

  • @ingeherman6117
    @ingeherman6117 Před 3 lety +10

    நல்ல சுக பல ஆரோக்கியம் கொடுத்து father ஐ இன்னும் ஆசீர்வதியுங்கோ இயேசு அப்பா.

  • @jasminesoundari7706
    @jasminesoundari7706 Před 4 lety +6

    இன்று கானும் எகிப்தியனை இனி நான் கானமாட்டேன் கர்த்தர் என்னோடு இருக்கிறார்

  • @davidrajarathinamdavidraja3414

    எனது உடன் பிறந்த சகோதரன் ஆனந்த ஜெயகுமார்(நிறுவனர் மெட்ரோ மிஷன்ஸ், சிறுவர் ஊழியம்) கடந்த 2020 ஏப்ரல் மாதத்தில் கனைய புற்று நோயினால் பாதிக்கபட்டு கொடிய வேதனையின் மத்தியில் இந்த பாடலை கேட்டு அநேக இரவுகளில் வேதனை நீங்கி ஆண்டவரின் பிரசன்னத்தை உணர்ந்ததாக சொல்லியிருக்கிறார்

    • @vasanthdigitalz
      @vasanthdigitalz Před 27 dny +1

      ❤🎉🙏🏻Glory to JESUS HALLELUJAH 🙏🏻

    • @Bacochurch
      @Bacochurch Před 15 dny +1

      Thanks appa. My thooinga mudiyatha pothealam in the paadal keattal nimmathaya thoooingura appa.

  • @priyaanandh9343
    @priyaanandh9343 Před 3 lety +179

    நீர் என்னை தாங்குவதால்
    தூங்குவேன் நிம்மதியாய்-2
    படுத்துறங்கி விழித்தெழுவேன்
    கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை
    1.எதிர்த்தெழுவோர் பெருகினாலும்
    கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும்
    கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான்
    தலை நிமிர செய்பவர் நீர் தான்-என்-2
    படுத்துறங்கி விழித்தெழுவேன்
    கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை
    2.கடந்த நாட்களில் நடந்த காரியம்
    நினைத்து தினம் கலங்கினாலும்-2
    நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்
    என் தகப்பன் நீர் மாற்றுகிறீர்-2
    படுத்துறங்கி விழித்தெழுவேன்
    கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை
    3.இன்று காண்கின்ற எகிப்தியரை
    இனி ஒருபோதும் காண்பதில்லை-2
    கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்
    காத்திருப்பேன் நான் பொறுமையுடன்-2
    படுத்துறங்கி விழித்தெழுவேன்
    கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை

  • @SAMDANIMEDIA
    @SAMDANIMEDIA Před 4 lety +1412

    அப்பா நீங்க 100 வது volume Release பண்ணனும், அது வரைக்கும், தேவ கிருபை, தேவ பெலன் உங்களோடு இருக்க ஜெபிக்கிறோம், i love u அப்பா

    • @Ruby_Jerlina
      @Ruby_Jerlina Před 4 lety +28

      Amen🙋🙋🙋🙋

    • @yosuvab2358
      @yosuvab2358 Před 4 lety +21

      Amen

    • @kirubait5973
      @kirubait5973 Před 4 lety +15

      super

    • @kanagarajmanuel6280
      @kanagarajmanuel6280 Před 4 lety +14

      Amen

    • @alicesamuel7320
      @alicesamuel7320 Před 4 lety +21

      PRAISE THE LORD. AMEN. LET ALMIGHTY GOD JESUS CHRIST GIVE STRENGTHEN OUR. FATHER. WE ALWAYS REMEMBER IN OUR PRAYERS FOR FATHER'S HEALTH AND WEALTH FOR HIS MINISTRIES. AMEN. JESUS CHRIST COMING SOON AMEN.

  • @mervindani149
    @mervindani149 Před 4 lety +731

    1000 பாட்டு காரங்க வந்தாலும் எங்க அப்பா போல யாரும் இல்லை 🤗🤗🤗🤗

  • @selvamsharmila4564
    @selvamsharmila4564 Před 3 lety +5

    I லவ் யு பெர்கமான்ஸ் அப்பா.... May God bless....

  • @jeganjeganjeganjegan5429
    @jeganjeganjeganjegan5429 Před 4 lety +8

    இயேசப்பா என்னை தாங்குவதால் எந்த கவலையும் இன்றி நான் தூங்குவேன் நிம்மதியாய்

  • @DanielKishore
    @DanielKishore Před 4 lety +829

    Scale: D-Minor 4/4 Ballad T-80
    நீர் என்னை தாங்குவதால்
    தூங்குவேன் நிம்மதியாய்-2
    படுத்துறங்கி விழித்தெழுவேன்
    கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை
    1.எதிர்த்தெழுவோர் பெருகினாலும்
    கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும்
    கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான்
    தலை நிமிர செய்பவர் நீர் தான்-என்-2
    படுத்துறங்கி விழித்தெழுவேன்
    கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை
    2.கடந்த நாட்களில் நடந்த காரியம்
    நினைத்து தினம் கலங்கினாலும்-2
    நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்
    என் தகப்பன் நீர் மாற்றுகிறீர்-2
    படுத்துறங்கி விழித்தெழுவேன்
    கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை
    3.இன்று காண்கின்ற எகிப்தியரை
    இனி ஒருபோதும் காண்பதில்லை-2
    கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்
    காத்திருப்பேன் நான் பொறுமையுடன்-2
    படுத்துறங்கி விழித்தெழுவேன்
    கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை
    Neer ennai thaanguvathaal
    Thoonguven nimmathiyaay-2
    Paduththurangi vizhiththezhuven
    Karththar ennai aatharikkindreer-2-Neer ennai
    1.Ethirthezhuvor perugunaalum
    Karththar kai vittaar endru sonnaalum-2
    Kedagam neer thaan magimaiyum neer thaan
    Thalai nimira seibavar neer thaan-En-2
    Paduththurangi vizhiththezhuven
    Karththar ennai aatharikkindreer-2-Neer ennai
    2.Kadantha naatkalil nadantha kaariyam
    Ninaiththu thinam kalanginaalum-2
    Nadanthathellam nanmaikkethuvai
    En thakappan neer matrukireer-2
    Paduththurangi vizhiththezhuven
    Karththar ennai aatharikkindreer-2-Neer ennai
    3.Indru kangindra egipthiyarai
    Ini oru bothum kanbathillai-2
    Karthar enakkaai yuththam seigindraar
    Kaaththiruppen naan porumayudan-2
    Paduththurangi vizhiththezhuven
    Karththar ennai aatharikkindreer-2-Neer ennai

    • @victorpraise420
      @victorpraise420 Před 4 lety +19

      Ungala than bro theditu irunthen... Vanthutingala....👍🤗

    • @Monishaft
      @Monishaft Před 4 lety +10

      Thanks bro God bless👍☺️

    • @DanielKishore
      @DanielKishore Před 4 lety +7

      @@victorpraise420 Vanthuten bro 😊

    • @victorpraise420
      @victorpraise420 Před 4 lety +6

      @@DanielKishore god bls u bro.... Keep it up.... It is very useful to us....👍😊

    • @VIJAYAN77
      @VIJAYAN77 Před 4 lety +4

      Thank you so much bro👍🏻👍🏻

  • @ranimani3065
    @ranimani3065 Před 4 lety +1122

    Fr...song piduchavunga like podunga

    • @anthonyjacobraj4158
      @anthonyjacobraj4158 Před 4 lety +30

      Father...Ku thaan like podanum...ungalakku illai

    • @enocksamdass70
      @enocksamdass70 Před 4 lety +5

      @@anthonyjacobraj4158 super

    • @arasikumaraveloo7850
      @arasikumaraveloo7850 Před 4 lety +10

      அப்பா இயேசுவே உம் அன்பிற்கு அளவே இல்லைப்பா,

    • @arundavid1863
      @arundavid1863 Před 4 lety +5

      @@arasikumaraveloo7850 correct

    • @arundavid1863
      @arundavid1863 Před 4 lety +11

      @@anthonyjacobraj4158 Pr. Plz சமாதான வார்த்தையை டைப் செய்யுங்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
      சா்வவல்லமையுள்ள தேவனாகிய கா்த்தருக்கு பரலோக தந்தைக்கு புகழ்ச்சி உண்டாவதாக. ஆமென்.

  • @davedt4283
    @davedt4283 Před měsícem +1

    ❤ அப்பா உங்க மகிமையின் பிரசன்னத்திற்க்காக நன்றி அப்பா❤❤❤❤

  • @benix2037
    @benix2037 Před 2 lety +10

    இயேசப்பா அப்பாவுக்கு தீர்க ஆயுள் கொடுக்க வேண்டும் அப்பா இயேசுவே 🙏💖💖💖💖💖💖

  • @vijaiselvaraj3570
    @vijaiselvaraj3570 Před 4 lety +191

    சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர். - சங்கீதம் 4:8

    • @m.rasiyamarasim.rasiyamara8963
      @m.rasiyamarasim.rasiyamara8963 Před 4 lety +2

      Yes, kashtam varumpothu, thookam varamal irukumpothu naan intha vasanathai manathilae sollikondu nimmathiyayi thoonkuven so intha vasanathai paarthavudan, romba santhosham. God bless you brother! ! !

    • @dasanyovan352
      @dasanyovan352 Před 4 lety

      அருமையான பாடல் வரிகள் மீண்டும் உயிர்பிக்கிரது.

    • @paulraj7879
      @paulraj7879 Před 3 lety

      Wonderful verse. Wonderful Almighty God.

    • @rualruago955
      @rualruago955 Před 3 lety

      You like me

    • @bablooomazzz2880
      @bablooomazzz2880 Před 3 lety

      My favorite verse

  • @kattankattan2029
    @kattankattan2029 Před 3 lety +25

    தந்தை நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ வேண்டும் அடுத்த தலைமுறை தலைமுறையாக இந்தப் பாடல் வரலாறு படைக்கும்

  • @MrBrownpalsam
    @MrBrownpalsam Před 3 lety +110

    I m a pastor, @ Feb 15 i was diagnosed blood cancer at KMH where i got transferred to CMC immediately as it was spreading swiftly , they confirmed second time and started chemo where i got emotionally broken down... BUT THIS SONG FILLED my heart gave me strength to pass through... by the grace of God after treatment I got cancer negative test results .... Now I m to under go treatment (Maintenance) till December... thank GOD & Thanku Father and Alwin team to produce this song wonderfully which blessed me a lot

  • @devijesus2911
    @devijesus2911 Před 4 lety +15

    அப்பா உங்க பாட்டு நல்லா இருக்கு துக்கமா இருந்தேன் பாட்டு கேட்டதால் ஆறுதல் அடைந்தேன் அப்பா உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பார் ஆமேன்

  • @SelvaRaj-en9uu
    @SelvaRaj-en9uu Před 4 lety +481

    ஆண்டவர் கொடுத்த தாலந்தைச் சரியாக உபயோகிக்கும் தந்தை. பெர்க்மான்ஸ் ஐயா அவர்கள்

    • @jimeliot2746
      @jimeliot2746 Před 4 lety +5

      நூற்றுக்கு நூறு உண்மை

    • @yogayoga5783
      @yogayoga5783 Před 4 lety +4

      Exactly amen

    • @Sam-mz8ue
      @Sam-mz8ue Před 4 lety +2

      Sthothram

    • @divyabharathi2925
      @divyabharathi2925 Před 4 lety +4

      Yes avarmattumdaan indrum maaramal thazhmaiyin vurvai aandavarin karpanaigalai kai kollugiravar....mettimai paaratadha yen chella thanthai. ..sorry avar nam thanthai😊

    • @Sam-mz8ue
      @Sam-mz8ue Před 4 lety +3

      Nice message

  • @user-zy9qp2pb2q
    @user-zy9qp2pb2q Před měsícem +3

    Iyya nega 300 year nala erukanum 🥰👍👌🎉💐🥰🥰🥰

  • @jeevasagayadossjose6263
    @jeevasagayadossjose6263 Před 4 lety +19

    உங்களுக்கு ஈடாக ஒருவருமில்லை அன்பு தந்தையே💐💐

  • @julietsjljulietsjl3945
    @julietsjljulietsjl3945 Před rokem +2

    Appa neer ennai thanguvathal than naanga ellarum nimmathiya thungurom pa

  • @OnlyjesusNoworldOnlyjesusNowor

    கண்ணீரோடு சொல்றான்.. அப்பா நீங்க எங்களுக்கு கிடைத்த மிக பெரிய சொத்து

    • @dunamisdude7489
      @dunamisdude7489 Před 4 lety +8

      I love your comments and agree. But why this picture of politician? Yesuthan nam thalaivar. Please think

    • @samueldevaprakasam4791
      @samueldevaprakasam4791 Před 4 lety +4

      @@dunamisdude7489 yes Jesus only our master

  • @clementa2419
    @clementa2419 Před 4 lety +460

    சகோதரரே, இது தான் கிறிஸ்தவ பாடல். இந்த பாடல்கள் தான் இயேசு அருகில் உங்களை சேர்க்கும். சினிமா பாடல்களை காபியடிக்கும் இசையும் , பாடலும் பிரயோஜனம் இல்லை.

    • @maranathan5216
      @maranathan5216 Před 4 lety +4

      Absolutely

    • @mariravi5690
      @mariravi5690 Před 4 lety +5

      exactly...

    • @kanweekan8463
      @kanweekan8463 Před 4 lety +3

      Dai,Ellaam oora yemathi sambadhikira kootam,poda...Idhula ennada Cinema paatu madhiri.....christhu paatu madhiri....

    • @arundavid1863
      @arundavid1863 Před 4 lety +8

      Glory to GOD...
      உங்கள் ஆத்தும பசி தாகம் புறிகிறது... ஏற்றகாலகட்டத்தில் கா்த்தா் உங்களை ஊழியகாரராய் பயன்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது...
      GOD Bless You...

    • @aron-agilans1659
      @aron-agilans1659 Před 4 lety

      Yes correct amen
      ...

  • @jesupassison7474
    @jesupassison7474 Před 2 lety +21

    100% சதவீதம் கவலைகள் மறந்து நிம்மதியாக தூங்கவேண்டுமென்று நினைப்பவர்கள இந்த பாடலை கேளுங்கள். அவ்வளவு அபிவேஷகம் நிறைந்த பாடல்.

  • @rukminikkrh4611
    @rukminikkrh4611 Před 4 lety +69

    அப்பா கர்த்தர் உங்களை இன்னும் வல்லமையாய் பயன்படுத்தும் படியாக ஜெபிக்கின்றேன்

  • @Monishaft
    @Monishaft Před 4 lety +368

    கடந்த நாட்களில் நடந்த காரியம் நினைத்து தினம் கலங்கினாலும்
    நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய் என் தகப்பன் நீர் மாற்றுகிறீர் ❤️❤️

    • @chidambarakumar8925
      @chidambarakumar8925 Před 4 lety +5

      All the Glory and Praises to the Lord our God

    • @solwinjabezs1207
      @solwinjabezs1207 Před 4 lety +4

      Sister unglakku munaadi another bro lyrics pottaru u
      too late ....

    • @Monishaft
      @Monishaft Před 4 lety +2

      @@solwinjabezs1207 whoever it may be, lyrics seekiram namaku kedacha ok brother😃 but i will try to post earlier as much as possible😃 God bless !!

    • @DanielKishore
      @DanielKishore Před 4 lety +8

      @@solwinjabezs1207 She is my own sis 😇🤣

    • @solwinjabezs1207
      @solwinjabezs1207 Před 4 lety +8

      😍God bless you both abundantly.....
      continue u r lyric posting ministry 🤩

  • @WordofGodTrinity
    @WordofGodTrinity Před 4 lety +312

    பாட்டில் மாத்திரம் அல்ல ,பாடுகிறவர் மேல் உள்ள அபிஷேகத்தில் பிரியப்படுகிறேன்...Amen

  • @nivishsamanthinivish3210
    @nivishsamanthinivish3210 Před 3 lety +25

    இதுவரை நடத்தின தேவனுடைய கரம் இனிமேலும் நம்மை நடத்தும் ஆமென் அல்லேலூயா

  • @thangameenalm7983
    @thangameenalm7983 Před 3 lety +7

    சகலமும் நன்மைக்கேதுவாய் நடத்தினீர் I love Jesus

  • @sureshsivaganam5662
    @sureshsivaganam5662 Před 4 lety +15

    கடந்த நாட்களில்
    நடந்த காரியத்தைக் குறித்து
    நான் கலங்கினாலும்
    என் தகப்பன் இயேசு
    சகலவற்றையும் நன்மையாக
    மாற்றுவார் .. ஆமேன்

  • @user-xi1js4pv3c
    @user-xi1js4pv3c Před 4 lety +95

    ஆண்டவரே உம்முடைய பிள்ளைகளை தாங்கி நடத்தினீரே நன்றி நன்றி நன்றி

  • @andrewramesh4341
    @andrewramesh4341 Před 3 lety +8

    நீர் என்னை தாங்குவதால் தூங்குவேன் நிம்மதியாய் Amen Amen Hallelujah... thank you Appa

  • @maruthupandian9348
    @maruthupandian9348 Před 4 lety +13

    ஆமென்🙏🙏🙏, அருமையான பாடல், இந்த பாடலைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுதேன்

  • @anthonyjacobraj4158
    @anthonyjacobraj4158 Před 4 lety +238

    தூங்காமல் விழித்திருக்கும் இந்த உலகிற்கு....ஒரு அருமையான மருத்துவ பாடல்....
    நன்றி அப்பா....
    மருத்துவர்....தந்தை பெர்க்மான்ஸ்

  • @rajeswarirajes1736
    @rajeswarirajes1736 Před 3 měsíci +3

    நான் மடிந்து போயிடுவேன் என்ற சூழ்நிலை வந்தது. Night full ah தூங்கவே முடியவில்லை. அந்த நிலையில் இந்த பாடல் என்னை ஆற்றியது தேற்றியது. Night full ah இந்த பாடலை கேட்டு கொண்டே இருப்பேன். அப்புறம் எப்படி தூங்குவேன் என்று எனக்கு தெரியாது. ஆமென்

  • @titussathyamoorthy3403
    @titussathyamoorthy3403 Před 3 lety +2

    இப்படிப்பட்ட தேவ மனிதரை கர்த்தர் எங்களுக்கு தகப்பனாய் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @alanrock3920
    @alanrock3920 Před 4 lety +6

    😇😇😇 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ... ஐயா உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார்.. நன்றி உங்கள் கருத்துள்ள பாடல்களுக்காக

  • @JJ-hy4hq
    @JJ-hy4hq Před 4 lety +50

    ஆமென் ஆண்டவரே என்னை தாங்கும் கடந்தவைகள மறக்கிற மனதைதாரும் இழந்தவைகளை இரட்டிப்பாக தாரும் ஆமென்

  • @issaccosteen
    @issaccosteen Před 4 lety +35

    Seriously you are a Prophet...😍😍😍😍😍😍😍😍😍
    Neer ennai thanguvathal😎
    Thoonguvean nimmathiyai😍😍

  • @u.8334
    @u.8334 Před rokem +2

    அப்பா நீங்க 120 வருடம் உயிரோடு இருந்து பாடல்கள் வெளியிடனும்.இயேசுவின் நாமத்தில் தேவ பெலன் தாங்குவதாக ஆமேன்!!.

  • @boanergesmedia1406
    @boanergesmedia1406 Před 4 lety +44

    என்ன ஒரு வரிகள்,,,, கண்களில் கண்ணீர் வந்து விட்டது,,,, I love Jesus

  • @samtimothymediajs778
    @samtimothymediajs778 Před 4 lety +212

    Nobody can write songs like father. It's all because of gods grace

  • @t.dhineshdhinesh1874
    @t.dhineshdhinesh1874 Před 3 lety +2

    ஐய்யா உங்கள் பாடல் அருமையாக உள்ளது நன்றி ஐய்யா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென்

  • @barbarasuresh919
    @barbarasuresh919 Před 3 lety +4

    ஆபிரகாமின் தேவனும்
    ஈசாக்கின் தேவனும்
    யாக்கோபின் தேவனும்
    நேற்றும்'இன்றும்'என்றும்
    மாறாதவராகிய நம் கர்த்தர்
    உங்களை என்றென்றும் காத்து
    ஆசீர்வாதமாக பாதுகாக்க வேண்டும்.
    நாங்களும் உங்களுக்காக ஜெபித்து
    வருகிறோம்.

  • @emilya4622
    @emilya4622 Před 4 lety +197

    அருமையான பாடல் அளவான இசை... கர்த்தருக்கே மகிமை.🙏

  • @praveen-tl5vn
    @praveen-tl5vn Před 4 lety +44

    In night I close my eyes peacefully bcoz of Him ..in morning I open my eyes with assurance bcoz of Him..திருக்கரத்தின் இசைக் கருவி-father S.J.B😍❤️

  • @jesusjesus8117
    @jesusjesus8117 Před 4 lety +24

    I want millions comments and likes for this wonderful. Song

  • @ManiMani-bm6pg
    @ManiMani-bm6pg Před 3 lety +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி ஐயா

  • @remomiranda5770
    @remomiranda5770 Před 2 lety +5

    Lovely hymn in the morning which I heard... God bless you who ever read this comment.. God will give you all the blessings... His angels will be around you always and guide you in right path. 🤍🤍🤍 Praise the lord 🤍🤍🤍
    *Remodson Miranda*

  • @sdhayakm6967
    @sdhayakm6967 Před 4 lety +77

    ஆமென். கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கிறார். காத்திருப்பேன் நான் பொறுமையுடன் ...💐💐

  • @giftahmanasseh8001
    @giftahmanasseh8001 Před 4 lety +57

    Really we felt God's presence... please pray for this man of God.....

  • @Arunkumar-ig3hi
    @Arunkumar-ig3hi Před 4 lety +75

    The Second David of The New Testament...
    Annointed Servant Of God...
    Father S.J. Berchman's....

  • @Arunkumar-xe6iy
    @Arunkumar-xe6iy Před 4 lety +2

    Aarathanayil kalanthu kondathupol irunthathu thank you fr ayya 😇🙋

  • @joeldeepanroberts8261
    @joeldeepanroberts8261 Před 4 lety +42

    "The smile on the face of father is the confidence he has on the word of God"
    Anointed song
    Anointed person
    #He sustains us so no worry about tmrw

  • @bkjacklin747
    @bkjacklin747 Před 3 lety +3

    I like and love you so much Jesus songs , thank you so much,,,,God bless to பெர்க்மான்ஸ் அப்பா சாங் சூப்பர்,,,,,♥️🤩😘🙏🙌

  • @RamyaP-ef8lk
    @RamyaP-ef8lk Před 10 měsíci +2

    அப்பா நான் எழும்ப ஏதாவது ஒரு அற்புதம் செயுங்கப்பா... நீர் பிரிய பட ஏதாவது நான் செய்யனும்..🙏🙏🥺

  • @lincybaby5754
    @lincybaby5754 Před 4 lety +3

    Uncle god bless you more and more இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் வருகிரது

  • @josejeru2205
    @josejeru2205 Před 4 lety +40

    I praise Jesus for giving us this wonderful servant of God to this world. Though he wrote hundreds of christian hit songs, he still maintains the humbleness...God bless you appa...heavenly Father has given this spiritual father to every hearts. Thank you almighty.

  • @hallelujahforourlordgodalm8023

    Beautiful song.......Thank you Jesus.....Sleep and wakeup......Lord watching me.....Saved my life ......I am living by Jesus.......People tried to kill me......But my Lord saved me from them.......Love you Lord forever......

  • @limlim4220
    @limlim4220 Před 4 lety +18

    When i heard this song ...i rembeber my dad who is laways working eventhough he already old...oh god please heard my parayer ..give strength to my dad

  • @samuelpoologasingam9491
    @samuelpoologasingam9491 Před 4 lety +55

    Father, I struggled with sleepless nights for more than 2 years. But yesterday I slept peacefully and got up peacefully. I sang the first two lines only while I'm on the bed. Thank you JESUS. Thank you for using Father to heal and to bless your children.

    • @jyothi1056
      @jyothi1056 Před 2 lety +1

      I went thru that sleepiness nights for months. I can understand the pain of not able to sleep.

    • @dailydevotion4732
      @dailydevotion4732 Před 2 lety

      ஏன் கானானிய ஸ்திரீ நாய்க்குட்டி என்று அழைக்கப்பட்டாள் czcams.com/video/_jutdNk_g3M/video.html

    • @dailydevotion4732
      @dailydevotion4732 Před 2 lety

      ஏன் கானானிய ஸ்திரீ நாய்க்குட்டி என்று அழைக்கப்பட்டாள் czcams.com/video/_jutdNk_g3M/video.html

    • @baskarbas4150
      @baskarbas4150 Před rokem

      Glory to father of god

  • @FrancisSelvakumar...1983
    @FrancisSelvakumar...1983 Před 4 lety +31

    நான் இதுவரை கண்ட எகிப்தியனை இனி காண்பதில்லை...Amen hallelujah

  • @christaljaculine792
    @christaljaculine792 Před 4 lety +30

    Wow 😍 Love you jesus, what a timely word, glory to Jesus love u aesappa thank you aesappa for new life

  • @karthikjeba9725
    @karthikjeba9725 Před 4 lety +55

    நீர் என்னை தாங்குவதால்
    தூங்குவேன் நிம்மதியாய்

  • @t.rajendrant.rajendran2646

    நீர் என்னை தங்குவதால்
    தூங்குவேன் நிம்மதியாய்
    படுத்துறங்கி விழித்தெழுவேன்
    கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்
    எதிர்த்தெழுவோர் பெருகினாலும்
    கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும்
    கேடகம் நீர்தான் மகிமையும் நீர்தான்
    கடந்த நாட்களில் நடந்த காரியம்
    நினைத்து தினம் கலங்கினாலும்
    நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்
    என் தகப்பன் நீர் மாற்றுகிறீர்
    இன்று காண்கின்ற எகிப்தியரை
    இனி ஒருபோதும் காண்பதில்லை
    கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்
    காத்திருப்பேன் நான் பொறுமையுடன்

  • @anthonyraj3103
    @anthonyraj3103 Před 4 lety +27

    Thank you Jesus our Lord for giving this song from father. Lord Jesus you r living God
    God bless father for ever and ever Jesus

  • @jeniferjenifer2833
    @jeniferjenifer2833 Před 4 lety +39

    Luv u father I really loved ur voice and songs... Blessed for 100years😍😍😍

    • @vsv7945
      @vsv7945 Před 2 lety

      Ss...Father live longgg and Stay blessed for 100 years and upload more songs...Dad...❤Ur songs were very meaningful and I love Ur Songs so much...😍😍👍

  • @louisp3598
    @louisp3598 Před 4 lety +5

    It's a spiritual treat for all christian believers whenever Fr. Berchmans releases a new album. No exaggeration or talking about himself, only God is glorified. The prayer at the end of this song is short yet powerful.

  • @jaishankar9006
    @jaishankar9006 Před 4 lety +2

    உங்களால் கேட்கும் இறைவனின் பாடல் எனது தின உணவு

  • @vincentpaulinej72
    @vincentpaulinej72 Před 4 lety +122

    None like Father. He is somewhat special and unique. Extra ordinary blessings and anointing in His songs...

  • @ajp2260
    @ajp2260 Před 4 lety +2

    குழந்தை பருவத்தில் காதில் ஒலித்த தாயின் தாலாட்டை நினைவூட்டுகிறது. தேவனுக்கே மகிமை

  • @user-ds5yn5lg5x
    @user-ds5yn5lg5x Před 2 lety +1

    அப்பாவின் தீவிர ரசிகன் நான் அவரை நேரில் சந்திக்க ஆசையாயிருக்கிறேன் சீக்கிறம் நிறைவேற ஜெபித்துக்கொள்ளுங்க

  • @dinakaran4025
    @dinakaran4025 Před 4 lety +26

    Amazing voice father you are really blessings to all...... Very comforting promise from god through Father... No words to describe..........

  • @stephenjoe7034
    @stephenjoe7034 Před 4 lety +17

    Andavar ungal mulam inum inum enaiyum en nanbargalayum thottu kondey irukirar......

    • @vj32109
      @vj32109 Před 4 lety

      Glory ful this song thank u jesus

  • @kattankattan2029
    @kattankattan2029 Před 3 lety +1

    ஆயிரம் போதகர்கள் வந்தாலும் இலட்சம் பாடல்கள் வந்தாலும் தங்களின் படைப்புகள் அருகில் வர முடியாமல் தவித்து வருவதாக உணர்கிறேன்

  • @merlinsuji5638
    @merlinsuji5638 Před rokem +1

    எத்தனை பாடல்கள் வெளியீட்டாலும் ..... உங்கள் பாடல்கள் தனி.... அமைதி தைரியம் தருகிறது... கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா

  • @viraj1990
    @viraj1990 Před 4 lety +44

    full of presence of god. i recevie all blessings of the song amen. Thank you lord jesus.

  • @johnwesley7446
    @johnwesley7446 Před 4 lety +16

    Very nice, nice and nice Thank you Lord, thank you father, thank you musicians

  • @devaantonyrajraj1491
    @devaantonyrajraj1491 Před 2 lety +1

    அப்பா அவர்களுக்கு ஆண்டவர் நீண்ட ஆயுளை கொடுத்து இதேபோல் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாடல்கள் கொடுக்கும் படி ஜெபிக்கின்றேன்

  • @JohnWeslinOfficial
    @JohnWeslinOfficial Před 3 lety +2

    Uncle Your 80's 90's 2k Kids Fav 🥰💕❤️😎...

  • @jackulinjebadoranadar551
    @jackulinjebadoranadar551 Před 4 lety +63

    So soft and light voice, which is really comfort the inner soul , basically depression patient , heart fills rejoice and glad, thank you father for such a wonderful song, love you father S.J.berchmans by David Raja....

  • @victorpraise420
    @victorpraise420 Před 4 lety +33

    Repeat mode...🎧
    Superb lyrics...
    Superb voice...
    Superb music arrangements...
    Superb Video making...
    Luv u father...😘

  • @christopernavin6407
    @christopernavin6407 Před 2 lety +2

    எங்களை ஆவிக்குறிய வாழ்வில் பெலபடுதீதுகிற பாடல்

  • @jayaprasath7032
    @jayaprasath7032 Před 2 lety +2

    இறைவனுக்கு மகிமையாக அவரால் பயன்படுத்தப்படும் மிகச்சிறப்பான பாத்திரம் இவர் நம் தமிழ் மொழியில் பாடப்பெற்றது சிறப்பு...படிக்கத் தெரியாதவர்களும் இவரால் எழுதப்பட்ட பாடல்களை எளிதாக பாட முடியும் என்பதும் உண்மையே...

  • @rajsheba3447
    @rajsheba3447 Před 4 lety +53

    Praise God for comforting me through this song...for you carry and bear me

  • @danielnadar7431
    @danielnadar7431 Před 4 lety +11

    Father Berchmans + Song = Blessings & Awesomeness

  • @julietvictoria6589
    @julietvictoria6589 Před 4 lety +3

    Appavoda paattuku yetra super music kuduthirukeenga anna. Super god bless u abdtly.

  • @Balajivictor28
    @Balajivictor28 Před 3 lety +2

    Kadantha naaktalil nadandhadhai ninaitthu kalungugira.. enakku. Aarudhal paadal. Arumai... thandhai avargale. Devanukke magimai.

  • @hanistanasrielofficial7650
    @hanistanasrielofficial7650 Před 4 lety +44

    who love this song more than me ??🥰❤️
    iam always singing father’s song in my prayer and worship times
    Now this song is another gift from father❤️
    love it so much
    i always expect songs like this
    please pray for our father for his health and ministry i expect 100 volumes from our father
    God will help to write more songs like this
    God bless you😇😇

  • @renysd5737
    @renysd5737 Před 4 lety +17

    superb song... 👌👌👌 Father your always awesome.... God's blessings in all your songs... Many people are blessed by your wonderful songs... God bless you father....👍🏻👍🏻👍🏻😊😊

  • @shanthi3672
    @shanthi3672 Před 3 lety +1

    Jesus iyyaukku nalla sareera pelan koduthu valinadaththungappaa,neer appadie seigira anbirkai sthothiram. amen.

  • @saltoftheearth7175
    @saltoftheearth7175 Před 3 lety +1

    ஐயா அருமையான இரவு ஜெபத்தை கற்றுக் கொடுத்தீர்கள், இரவு ஜெபத்திற்கு இதைவிட கூடுதலாக ஒரு வரி கூட தேவையில்லை. தேவனுக்கே மகிமை உண்டாவதாக🙌

  • @ebirajmusic
    @ebirajmusic Před 4 lety +30

    I am matchless in his sight.... Father I am crying like anything.. Alwin Anna thank you for good music

  • @Rehobothinternationalchurch

    Super grandpa....u r really blessing to tamilnadu grandpa.....those lines made my heart to melt grandpa.....god bless u grandpa💙💙💙🙏🙏🙏

    • @julzzone2930
      @julzzone2930 Před 4 lety +1

      Kindly call him as beloved appa .
      He is young like an eagle till now .
      Stay blessed appa👌👌🙏

    • @Rehobothinternationalchurch
      @Rehobothinternationalchurch Před 4 lety +2

      julz zone he is my dad too Bro....

    • @julzzone2930
      @julzzone2930 Před 4 lety +1

      @@Rehobothinternationalchurch Amen 👌

  • @gabrielebenezer8040
    @gabrielebenezer8040 Před 4 lety +1

    மூன்றாம் தலைமுறை பெயர்க் கிறிஸ்தவனாக வாழ்ந்த என்னை அய்யாவின் பத்தாம் பாகம் பாடல்கள் மூலமாக மனந்திரும்ப கர்த்தர் கிருபை அளித்தார். அதற்கு முன்பு அவரது பாடல்களை கேட்டாலே பிடிக்காது, கழுதை குரலில் பாடுகிறார் என்று பலவாறு தூஷித்துள்ளேன், ஆனால் 1998 ம் வருடம் ஒரு வாகன விபத்தினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் இருந்தபோது அய்யாவின் பாடல் மூலம் என் பாவ நிலையை உணர்ந்து மனந்திரும்ப கர்த்தர் உதவிசெய்தார் , அன்றிலிருந்து இன்றுவரை அய்யாவின் பாடல்கள் மூலமாகவே ஒவ்வொரு நாளும் தேவபிரசன்னத்தை அனுபவித்து மகிழுகிறேன்,
    நான் எந்த மனிதனுக்கும் ரசிகனாக இருந்ததில்லை, ஆனால் ஆண்டவருக்கு அடுத்ததாக அய்யாவை அதிகமாக நேசிக்கிறேன்.
    ஒருமுறையாவது அவரை நேரில் சந்திக்கவேண்டுமென்பதே என் ஆவல். • கர்த்தர் நல்லவர் ,

  • @benvin706
    @benvin706 Před rokem +1

    I love your songs appa And I love you Appa Jesus is with you appa neenga apavum hpy ya erukanga appa unanga songs kettu na romba hpy ya erukean neeange apdiyea allathaiym hpy vaianga appa ☺ I love you so much appa ☺❤❤‍🔥

  • @NaveenKumar-dh5yb
    @NaveenKumar-dh5yb Před 4 lety +8

    😫😫😫😭😭😭😭😭😭😭😭😭
    YESAPPAAAA you are with me always.... Dady

  • @beulahsam5894
    @beulahsam5894 Před 4 lety +35

    Wow! Wonderful song... I'm so blessed more... The legend Father. Berchmans always carried a great God's Presence.. Super music composing Bro. Alwin, God bless you all...

  • @louisprabhakaran5998
    @louisprabhakaran5998 Před 3 lety +1

    முன்குறித்தீரே பிரித்து எடுத்தீரே
    நீதிமானாக தினம் பார்க்கிறீர்.
    மன்றாடும் போது செவிசாய்க்கின்றீர்.
    என்பதை நான் அறிந்து கொண்டேன்.

  • @johnphilip7167
    @johnphilip7167 Před 4 lety +30

    These songs are inspired by Holy Spirit so there is no comparison.

  • @mosesdevaprasanna
    @mosesdevaprasanna Před 4 lety +37

    Lyrics,tune & music are full of his presence 🙂