தூய பெருவிடை நாட்டுக்கோழி ... 50,000 Investment -ல ஆரம்பிச்சேன் இப்போ மாதம் 1 லட்சம் வருமானம்!
Vložit
- čas přidán 9. 11. 2023
- #nattukozhivalarpu #chicks #business
சேலத்தைச் சேர்ந்த செல்வ கணபதி கொரோனா காலத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட ஆரம்பித்தார். வெறும் 50,000 முதலீட்டில் ஆரம்பித்த இந்த பிசினஸ் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டக்கூடிய வகையில் விரிவடைந்துள்ளது. அதுகுறித்து இந்தக் காணொலி விளக்குகிறது...
Selvaganapathi Contact: 90800 94664
Video Credits:
###
Reporter : K.Dhanasekaran
Camera : K.Dhanasekaran
Editor : Punithan
Video Producer: M.Punniyamoorthy
Thumbnail Artist: C.Santhosh
###
=================================
vikatanmobile.page.link/FarmV...
vikatanmobile.page.link/pasum...
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.page.link/aval_...
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.
Super bro nalla pesuringa ❤
அண்ணா நீங்க சொல்ற மதிரிலம் விக்க முடியாது இப்பத்தா நானும் சந்தைக்கு போய்ட்டு வந்த 1kg 380to 400 கேக்குறாங்க விடியோல சொல்றதுக்கு மட்டும் தா நல்லா இருக்கும் கொடும🤦🤦🤦
சண்டை சேவல் விக்கும்ங்க
ப்ரோ நானும் சண்டை சேவல் தான் கொண்டு போனேன் என்னோட சேவல் சண்டை நல்ல இருந்தது நாலத வேலைக்கு கேட்டாங்க but ரொம்ப கம்மி ரேட்டுக் கேட்டாங்க
Bro na local la kariku kg 500 ku kuduthutu iruken monthly minimum 50 to 70 kg sales aguthu local la
@@Paramasivam96 entha Area bro nenga
@@Karthik_MCAS thuraiyur
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி 💐
Super information brother. This is from karnataka. Mangalore.
❤❤. Koli. Teevanam. Potal. Kaal. Elukum
starting price and ending price
Thambi nallatha irukku kanakku but ithu 💯 vaipilla raja
Bro முட்டைய எந்த பொஸிஷன் ல வைக்கனும்?
Idha nambi yaemaratheenga ...ipadi pesi avanga chick sale panni avanga thaan profit papanga....neenga perisu panni valarthu profit pakka mudiyathu.....indha maathiri attractive ad poatu vena sambathikalam...dont purchase ...four experience irukku...enaku
Kerala delivery eraka
அண்ணன் 20முட்டை அனுப்ப முடியுமா கும்பகோணம் வோனும்
Location share pls......
This guy not give proper response,,i called multiple times he not pick call and not response
First line is 4000 kunji😂.
1 years ku brother...
One year's ku 4000 chicks brother
Nice video bro
அண்ணா துபாய்க்கு 500 குஞ்சு அனுப்ப முடியுமா
Kunji 500 yendral, kozhi 5000 ma, Enna ya pithalattam
😅😅
😂😂😂
1000 ருபா ரொம்ப கம்மி பண்ண நட்டமாயிடும் கிலோ 2500 ரூபா என்றால் தான் தொடர்ந்து பண்ணய நடத்தமுடியும்.
50 ரூபாயா இல்லை 500ரூபாயா
Bro intha mathir alluga luku theriyathu ellam thangatha daggaradaba ratuku kudupaga ivan daggaradabava thangam ratuku kudukura
Русский язык зинаш ты
இரண்டு மாத குஞ்சுகள் 130 to 150 ரூபாய்க்கு கிடைக்கும்
Number send me
எந்த ஊரு
திண்டுக்கல் மாவட்டம்,வேடசந்தூா்
@@gangaganga4200 ung numper thangala
Ennaku venum number thaga na
Anna Unga namber na
Per KG 1000 is too much of cost.
Here nati koli is rs 500 in bangalore, he said the best price brother.
@@vasanthc4234video la paka nallatha erukum valathu sale pani parunga apo theriyum kg 500 ku tha pana mudiyum itha practical
உங்க நம்பர் தர முடியுமா
Poi solluran yarume nambathinga 900 ennachi
Un Kunji a neye vachuka, engaluku nalla kunji santhai la kammi rate ku kedaikum... po ya...
Entha oor santhai bro
@@Paramasivam96 Dindigul santhai Monday morning
No1 froad
Bro nanum avarkita chicks vangi iruken all are good quality avaru fraud lam ila
Visayam therinchavan indha rate koduthu vaanga mastan....putusa onime theriyathavan vanguvan .......
ஓவர் விலை